வீடு கொடுத்தவன் வலிமை தரும் ராஜயோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
Vložit
- čas přidán 23. 05. 2021
- Astro Sri Ram Ji - CZcams Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
ஐயா வணக்கம், சூப்பர் சார். இவ்வளவு இருக்கா ஜோதிடத்தில் என்பதை நீங்கள் சொன்ன பிறகுதான் அறிந்தேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
நீங்கள் போடும் ஒவ்வொரு video வும் ஒரு ஜாதகருக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்
மிக்க நன்றி குருஜி அவர்களே 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
நுட்பமான ஜோதிட தகவல்கள்,👍 அருமை குரு ஜி 🙏
நன்றி ஐயா. தங்கள் விளக்கம் எனக்கு பயத்தை நீக்கி நம்பிக்கை அளிக்கிறது.
மிகவும் அருமையான சூட்சும பதிவு 🙏🙏🙏🙏🙏 மிகவும் நன்றி ❤️
தங்களின் கானொளிகள் அனைத்தும் உபயோகமாக உள்ளது 🙏🙏🙏
ஐயா. மிக அருமையான விளக்கம்.👍👌
Arumaiyana vilakam sir.
மிக சூட்சுமான தகவல் நன்றி ஐயா 🙏
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
Super Sir, Kanni lagnam, budhan meenathil, Guru Dhanusil, budhan valuva Thanks.
ஐயா நன்றாக. புரியும்படி சொல்லுரீங்க. மிகவும் நன்றி குருஜி
Sir vanakkam,nalla learnings in astrology sir ,pleade keep your service forever to us
நன்றி அண்ணா👍 ❤
நன்றி ஐயா
Arumai sir 🙏
அருமை அருமை நன்றி
Clear explain sir 🎉
nice given unknown information
Good information sir👍👍👍👌👌
Inteluctual astrology sir.
அருமை ஐயா .....
Nandri
வீடு கொடுத்தவர் வக்கிர நிலையில் இருந்தால் ... எத்தனை சதவீதம் பலம் தரும்
குருநாதரே வணக்கம் நன்றி 🙏🌹
பாவக நிலை மாற்றம் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
Super !!
Good explanation Sir.. Veedu kodutha graham valumai illamal, ashtangam petralo, neechamakivittalo...?
Tq sir
Fantastic sir
ஐயா, கிரகங்களை பாகை வாரியாக வரிசை படுத்தி பலன் சொல்லுவது எப்படி என ஒரு பதிவு கொடுங்கள் ஐயா,
ஐயா சந்திர கேந்திரம் பற்றி போடுங்க ஐயா
Thankyou sir 🙏
For a dhanur lagna horoscope, Budhan is badhagadhipadi. Budhan is in simmam aspected by Guru from kumbam. Despositor Sun is with Rahu in kadagam. Sun is aspected by 3 planets from makaram (pournami chandran, kethu and vakra aatchi sani). Budhan has sukran saaram and sukran is neecham in kanni. How will be the budhan dasa? Good or bad?
Thanks sir
Sir, bright👌👌🙏🙏
Super sir
THANKS
Guru good morning 🌞 guru va saranam 🙏🙏🙏🙏
Thank you sir for your reply sir ethu longevity pathikuma seramathirku manikaoom I am so afraid
Super anna 🙏🙏🙏🌷🌷🌷🌷
Guru namaskaram..
Supperb
Resapaththil kuru, sani vetou kudotha sukkaran simmathil varkothamam petral kuru, sani theisai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi sir
Super
குருவே சரணம்
அதிக முறை முயற்சி அய்யா சனி புதன் சூரியன் சேர்க்கை மேஷத்தில் அமர்ந்து மிதுன லக்கினம் பலன் சொல்லுங்க
நன்றி
Sir...
Chandran Rishabum la ucham
Suriyan in kadaga rasi
Buthan in Simmum rasi inga depositor suriyan valimai peruvara...
Buthan desai eppadi irrukum
For Magara lagnam...
Thank you sir
Really nice video
From Ranjith
1st comment ayya
Sukarn DASI pathiya Buddha karumavi guru karumavi SANI karumavi sukarn karumavi please sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏
Useful information 🙏🙏
Vanakkam sir thulam laknam , 4th house suriyan, sukran , veetu kotutha sani thulaamil utcham . Suriya thisai eppati irukkum? Please sollunga sir. Next year enakku suriya thisai start aakuthu
Swamiji, rahu 7th House in viruchakam.. seivai 3rd house in kadagam... both ucam or neecam
Guruji kanniyil sukran neecham ,suryan in kadagam,but buthan in simmam,ipo veedu kodauthavan (sukranaku) simmathila athi natpu ,so ithanai veedu kodauthavan valimai yendru eduthu kollalama
👌🙏🙏
மின லக்கனம்சனிதிசைமினத்தில் சனிவக்கரம் மினத்திற்கு 7 ல் குரு(கன்னி) மினத்திற்கு 3ல்(ரிசபராசி யில்)சந்திரன் துலாம் ராசியில் சுக்கிரன் &புதன் மினத்திற்கு 6ல்செவ்வாய் 7 ல் சூரியன் கேது லக்கினத்தில் சனி (வ)ராகு இதன் பலன்கூறுங்கள் ஐயா
Dhanusu lagnam, sani in 12th house vrischikam, is aspected by 5th and 12th lord Mars from mesham. How the Saturn dasa will be?
Guru karumavi SANI karumavi sukarn karumavi pathi sallka please Guru please 🙏🙏🙏🙏
Hi sir ...for me rishaba lagnam ...suriyan and rahu in 7th house.. house owner mars is in kataga rasi 3rd house ....so the sun and rahu will give kalathira dhosham or not ...pls tell me
Rasi kattam navaamsam kattam thil ora lakanamaka varkothama irnthal yanna palan
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Iya Vanakkam nan ketta kelvikku Unnum pathil Ketaikkavillai
Next kanoliyel nachi Pathil Kurungal
28.12.1993
1.25pm
Government Job Eppo kitaikkum sollungal Iya
Sir dhanushu lagnam sun+budhan in kadagam, moon in simmam apa epadi sir edukaradhu , sun and moon parivarthanai nu edukalama sir
அருமையான கான்செப்ட். வீடு கொடுத்தவன் சேர்ந்திருந்தால் அல்லது நீச கிரகம் நின்ற வீட்டதிபனுக்கு வீடுகொடுத்தவன் நீசனுடனேயே இருந்தால் என்ன பலன்.
Vanakkam anna sapitengala 🥗🥗🥗🥗🥗
Iyya kumbathil guru irunthu sani bhahavan vichagathil ullaar aanaal sevai magarathil utcham parivarthanai ippo guru maraimuga aatchiyaaga edukalaama
Iyya vanakkam en jathagathil 5 I'll sani 7 I'll sevvai uttcham. Parivarthanai pettru irukirathu palan sollunga
🙏
Sir - Ganesh from Malaysia. How about Kal Kuthadan ?
ஜோதிடாவதற்குரிய கிரக நிலை பற்றி விளக்கவும்
நன்றி
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
Vanakkam sir sama utcham at (7:20) ennakkum irruku 4.4.1973 11.53pm VDM running raghu dhasa arise many problem eppa seri agum
Simma lagnathu Sani 6kudayavan 6 il atchiaga irundhu 7 il budhan irundhal ena palan edukalam sir
Ayya thanush lagnam 2la guru neesam 4la sani 11la santhiran ayya ithu neesa pangama
ஐயா நான் ராஜேஷ் மகரம் லக்கினம் மகரம் ராசி.துலாம் வீட்டில் சனி உச்சம். தனுசு வீட்டில் குரு ஆட்சி + சுக்கிரன் +புதன். அடுத்து வரும் சனி தசா எப்படி இருக்கும் ஐயா
While giving clearance no doubts. But while applying, doubts r coming? At that time I need ur help. How it could be possible?
Iyya ennaku magarathil sukran iruku but Sani asthngam aidichi iyya appo nallathu illaya Illa Sani thisai ah mattumthan intha pathipu irukuma iyya please konjam sollunga iyya pls
ஜீ தனிஷ்டா பஞ்சமி பதிவு போடவில்லை உங்களுடைய எல்லா வீடியோவையும் பார்த்து விட்டேன் please upload ji.
(அடைப்பு நட்சத்திரங்கள்)
ஐயா, கடக லக்னம் 8ல் சந்திரன் பகை, வீடு கொடுத்த சனி சூரியனோடு சேர்ந்து, துலாம் ராசியில் உச்சம். குரு பார்வை லக்னத்தில். சந்திரன் வலிமையா இல்லையா.
Veedu koduthavar parivarithanai petru pakai veta iruntha epdi edupathu sir...
Pakai nu edupatha or aatchi nu edupatha sir
Please reply me sir
vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir
Kadaga lagnam sukran+ Sani+ budhan so Sani Sani dasail sukranai Pol seyal paduvara sir ilai avar edutha sarathil seiyal paduvara
Sir my 11th attempt.. Looking forward to your prediction sir.. I am bit scared of Venus dhasa (from 8th house)..
ஐயா, கேது சாரத்தில் 8 இல் அஸ்தகங்கம் அடைந்த சுக்கிரன் தசை மகர லக்கினத்திற்கு எப்படி இருக்கும்? வேலையும் திருமணமும் பாதிக்குமா?நன்றி. 24-08-95,5:30PM, chinna salem
ஐயா வணக்கம் 19.10.2001 இடம் கோவில்பட்டி திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தொழில் எப்படி இருக்கும்
ஜோதிடம் பற்றிய தகவல்களை மக்களுக்கு மிக நுணுக்கமாக அளிக்கும் ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு வணக்கம். என் date of birth: 20-3-1992. Time-2:30 am. எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? அல்லது சுய தொழில் செய்யலாமா? செவ்வாய் மற்றும் சனி பகவானின் சேர்க்கை மற்றும் பார்வைகள் எனக்கு நன்மைகளை செய்யுமா? தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி....
ஐயா வணக்கம் 🙏 R, Sathish Kumar 19/12/1996 magara lakkanam meena rasi ரேவதி நட்சத்திரம் marrige life solunga love marriage aguma🙏🙏🙏
Sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
ஐயா 5,6,1982. 10,45 pm பிறந்தேன் மகலக்கணம் விருச்சிகம்ராசி சந்திரன் பாதகஸ்தானத்தில் நீசம் பௌர்ணமி சந்திரன் இந்த அமைவு நல்லபலன் எற்படுமா ஐயா
Sukarn karumavi pathi guru karumavi pathi SANI karumavi pathiya sallka
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
Guru va saranam 🙏🙏🙏🙏 (please) Guru va 🙏🙏🙏 (🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟)
மேஷ லக்கனத்திற்கு 11ல் சுக்கிரன் புதன் உள்ளது. சனி விருச்சகத்தில் உள்ளது. சுக்கர திசை எப்படி இருக்கும்
அஐயா உச்சனின் வீட்டிலிருக்கும் 8ம் 6ம் அதிபதிகள் திசையும் நன்மைசெய்யுமா
Sir I have commented many times sir please reply me this time sir
Name Bala Surya Time 2:35am place Vellore will I succeed in my medical studies and will I get good spouse
ஐயா எனக்கு மிக நாட்களாக ஒரு சந்தேகம்....
துலா லக்கினத்திற்கு பதினொன்றில் புதன் நின்று தசை நடத்தினால் எவ்வாறு இருக்கும்..... ஏனென்றால் இது பாதகஸ்தானம்...
ஐயா பதில் கூறுங்கள்
ஐயா வணக்கம்
காவ்யா மணப்பாறை 16.10.92 மாலை 4.32 அரசு வேலை அமையுமா அல்லது தனியார் வேலை அமையுமா (ஒரு வேலை எப்ப அமையும் )எதிர்காலம் எப்படி இருக்கும்
சார் நான் மிதுன லக்கினம் 2 அம் அதிபதி சந்திரன் 11 இல் உள்ளார் வீட்டுக்கோடுத்த செவாய் 8இல் உச்சம், உடன் குரு மற்றும் சுக்ரன் உள்ளனர், சந்திரன் தசை நல்ல இருக்குமா
👍🙏
ஐயா துலாமில் வியாழன் மற்றும் சுக்கிரன் அமரும் போது, குரு திசை வருமாயின் சுக்கிரன் ஆட்சி ஆன போதும் குருவிற்கு ஜென்ம பகை என்பதால் எப்படி பட்ட பலனை தரும் ஐயா?