பரிவர்த்தனை, வக்கிரம், பார்வை ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
Vložit
- čas přidán 7. 09. 2024
- Astro Sri Ram Ji - CZcams Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
தங்களுடைய கிரக வக்ரம் குறித்த தகவல்கள் அருமை.விஞ்ஞானபூர்வமான உண்மையும் கூட!
I'm learning and improving my astrology knowledge from your videos.
ஜாங்கிரி, பூந்தி, லட்டு, தேன் மிட்டாய், கல்லை மிட்டாய், சூப்பர் அண்ணா அருமையான தகவல் உங்களின் ரசிகனாக ஆகிட்டேன்.
நன்றி.
வடிவேல்
வணக்கம் ஶ்ரீராம் ஜீ
மிகவும் அருமையான விளக்கம். பரிவர்த்தனை பெற்ற கிரஹம் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து தான் பார்க்கும். மிகவும் தெளிவாக ஆட்சி பெற்ற வலுவாக இருக்கும்
You are really a great master sir. Thanks for your videos. Definitely it's a treasure 🙏
இந்த பதிவு நல்ல தெளிவை தந்தது. மிக்க நன்றி ஐயா. ராசிக்கட்டத்தை பார்த்து ஒருவரின் குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படியென்று தயவுகூர்ந்து விளக்கவும்...
Nalla vilakkamsir 🙏
வணக்கம் ஐயா நல்ல விளக்கம் அருமை நன்றி வாழ்க வளமுடன்
தகவலுக்கு நன்றி
நன்றி அண்ணா... தெளிவான விளக்கம் 🙏
அருமையான பதிவு ஐயா 🌷🌷
ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 நல்ல விளக்கங்கள் தெளிவான விளக்கம் சூப்பர் 👍👍👍
Enakku rishaba lagnam magara rasi lagnathirku 6 Ill guru maraikirar 11 ill sukran uchcham lagnathirku 10 ill suriyan sevvai sani ethu entha mathiriyana palan kodukkum
அருமை குருவே
In gochara, retro planet,(as per rasi) please explain sir
Super explanation sir👌👌 Thank you so much🙏🙏
Greetings Sir, you have got a certain high standards of explanation which is highly commendable. I consider you as Guru for Astrology. Please put a video for parivarthanai with inaivu. For example, Mesha lagnam, Budhan and Suryan in Dhanusu, Guru and Ketu in kanni, now Budhan and Guru are in parivarthanai, but how the inaivu will work, also what will be the effect when if Budhan is in asthangam with suryan in Dhanusu, Rasi Makaram
Ayya crystal clear explanation, sani uccham vakaram enna palan tharaum in dasa period, please give a video on it நன்றிகள் அய்யா 🙏🙏🙏
Superb clear explanation sir...
Congratulations...
Stay safe
From Ranjith
Thanks a lot
Ragu dasa , ragu vakram .birth chart Jupiter,saturn vakram.now khoicharam guru sani vakram.???? What happened.(Meena lagnam 7th place.Must reply Because all r vakram(real test)
Sir, clear explanations🙏🙏
Long time doubt cleared thanks
Clear about parivarthanai and vakram.
Nalla manasu good sir
ஐயா அருமையான விளக்கம்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நன்றி குரு ஜி
Vanakam Guru..
Simha Lagnam..Magara Rasi..
4 veedu virchagathil Sani
6 veedu magarathil sevvai chandran.. appadina idhu sevvai Sani parivarthanai dhanae? Idhu nalladha kettadha sollunga guru
🙏 thanks for your valuable support 🙏
Sir Needham , pagai -10 percent
Samam -20 percent
Natpu- 30 percent
Atchi -50 percent
Ucham-100 percent sonningalae
Inda Mari vakram enda alavuku palan tharum nu solala sir
Please put a video about bavaga marudhal and all the videos are very useful and thanku
Very good sir 🙏
நன்றி அண்ணா👍
Thanks sir
நன்றி குருவே 🎉❤🙏🏻
Sir, your all you tubes are useful. Thank you
Thank you sir
Big doubt clarified...
Make a video on
YOGAKARAKA SANI 😇
Guru namaskaram..
Vanakkam Ayya 🙏🏻Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai
Nanry vazganalamudan Ayya 🙏🏻👌💐👍
ஐயந்திரிபற விளக்கம் அளித்து உள்ளீர்கள்... நன்றி...
Excellent video Sir... 👏
Vakkra kiragam pushkara ammsathil irunthal palan guru je
Beautiful explanation sir !! I have one more doubt in this term vakram . ராகு கேது நட்சத்திரத்தில் நின்ற கிரகம் வக்கிரம் அடையுமா ?அப்படி ஆகும் ஆனால் வக்கிரம் அடைந்த கிரகம் ராகு கேது நட்சத்திரத்தில் நின்றால் அது வக்கிர நிவர்த்தி அடையுமா ?
Not possible wrong information
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
நன்றி குருவே🙏🙏🙏🙏🙏🙏
aiyya niraya video paarthukonde irukkiren oru santhegam naan subscribe pannitten nu ninaithu kondu parthu kondu irukiren aanal ippothan subscribe pannen. oru video podunga. varkothamam petra kiragam vakkiram petru irukkirathu. nandraaga aaraainthu video podunga 2 maathamo 3 maathamo kooda aanaa paravayilla
Guruji,
In My daughter horoscope, Dhanusu lagnam & Rishabha rasi,
in meenam (4th house) sukran(vakram) and sun is present together
in same degree.
In Rishabham (6th house) Guru, Moon (2deg diff) & Saturn (10deg diff)
are present.
pls. clarify guruji, how we should infer in this case.
will sukran become atchi or neecham ?.
Your videos are an eye opener to me in learning about astrology.
Pray to god for you be blessed with all best things in life.
Thanks,
akilesh
நன்றி ஐயா
Simma lagnam thulathil sani uccha vakram idan 3m parvai dhanusu or lagna, can you pls tell me sir
Jupiter in mithunam but Retrogression (vakkaram ) mercury in dhanus for dhanus lagna
Jupiter is Retrogression in Rishaba rasi
What will happen during jupiter dasha
Good or bad
😔 ....வணக்கம் ஐயா 30/12/1999.. இரவு 11:45 pm .. கோவில்பட்டி.... ... வாழ்க்கை ஒரே போராட்டமா உள்ளது... சொந்த தொழில் செய்யலாமா ? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? வீட்டுல ஒரே சண்டை அய்யா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ☺️🙏
Excellent sir....
பிறந்த ஜாதகபடி திதி சூனிய அடைந்த ராசியில் கோட்சரகிரங்கள் வரும்போது எப்படி பலம் பலவினம் நிலைபற்றி ஆய்வு கருத்து அளியுங்கள் ஸாா்
Arumaiyana kelvi
பிறந்த நேரத்தில் திதி சூன்ய ராசி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்க்க வேண்டும் இது தவிர திதி சூன்ய ராசி என்று வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை
ஐயா மிக தெளிவாக விளக்கம்
Vanakkam anna
Very very nice sir
Sir Ganesh from Malaysia. Can advise Sani and Guru Vakaram please?
Saniyin nilaiyayai veithu (uchasani paarvai,neecha sani paarvai, pagai sani paarvai, natpu sani paarvai )paarvai palan epdi irukum endru video podunga guruve🙏
Ok sir
Super excellent sir👌👌👌
Sir super thank you sir
சார் வணக்கம். உங்கள் பதிவுகள் அருமை. உச்ச சுக்ரன் வக்ரம், குரு வக்ரம். இரண்டும் சம சப்தம பார்வை பற்றி விளக்கமாக வீடியோ போடுங்க சார். நன்றி வணக்கம்
I also want this video
வக்ர குரு + வக்ர சனி = வக்ர நிவர்த்தியா? அல்லது இரண்டும் நல்ல பலனை செய்யுமா?
Makaraleknam 3il Shani 6il guru dhanu rasi ai parvai bhalan enna
Innum niraya kelvigal ullana guruve🙏
Sukran 6 & 12 maraiuma maraiyatha vilakkavum sollunga Guru ji
Marayaathu only 3
Grahangal than parivarthanai, vakram, paarvai palangalai othanudiya dasayil mattum cheyyuma or vaazhnal muzhuvadhum cheivara, vilakkavum
Vakram adaintha 4 th house Graham varkotamam, matrum parivarthanai petru erunthal enna palan, athe Graham thi thi sooniya rasiyilum erukiradu.. Enna palan edupadhu
ஐயா வணக்கம் தங்களின் பல பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் எனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களின் மூலம் சில யோசனைகள் தோன்றுகிறது அதாவது ஒரு ராசிக்காரர்கள் அதே லக்ன காரர்களுக்கு மனம் உவந்து சில நன்மைகள் செய்தால் அந்த ராசிக்காரர்கள் வாழ்வில் சகல நன்மைகளையும் பெறுவார்கள் என நினைக்கிறேன் இது சரியா?
ஐயா, சாரபரிவர்த்தனை பற்றி சொல்லுங்கள்
Guru va saranam 🙏🙏🙏 natapa vakarma sama vakarma parivarthani sallka
அருமை ஐயா
ஐயா துலாம் லக்னம் குரு 12 ல் வக்கிரம் கூட கேது புதன் 6ல் வக்கிரம் கூட ராகு வக்கிரம் கிரகம் ராகு கேது உடன் இருந்தால் நல்ல பலனை செய்யும் இது பரிவர்த்தனையும் ஆகிவிட்டது வரவிருக்கும் குரு திசை எனக்கு பொருளாதாரம் எப்படி இருக்கும் ஐயா
Tnq u sir..
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
Sir greetings to you, your videos are informative and good, my daughter born on 17mar2011, birth time in Chennai at 16.03, as per this Simha lagnam is coming, if we change one minute before it's changing kataka lagnam, which need to consider and how is her education will be, please clarify thanks Diwakar
ayya vakrasanikethu ennaivupalanai orupathivupodungal ayya
Sir share market winning Astrological details sir
if guru sits in third house of virchagam lagnam, what will happen to guru and also to 2nd and 5th house?
வணக்கம் அய்யா,
Lagna : Meena lagna @ Uthrattathi 4th, Uccha Sukran in uthrattathi 1st conjuction with Vakram & neecha budhan in uthrattathi 2nd.
9th house: Mars@kettai Naks
Sani @ Anusham Naks
12th house : Guru @ Sadayam, moon @ Avittam 4th pada and sun @ Puratatthi
2nd House: Rahu @ Ashwini
8th House : Ketu @ Swathi
Now iam running sani dasa how it will be pls suggest.
Vanakkam sir guru 6 matrum 9 adipatiyai Lagunathuk 5vitile vakramay nitru guru dada eppadi eruku
Sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏
Sir, if rahu placed with parivarthanai planet, then how will be in rahu dasa
அருமை அண்ணா
Budan nesam in meenam rasi along with sukran, suryan and chevvai, guru vakram in kanni rasi along with vakara sani.
Kumbha lagnam and rasi, raghu in Kadakam and kethu in makram. Pooratathi star.
Please advise for this case parivarthanai. 🙏
2 8 parivarthanai
@@SriMahalakshmiJothidam thanks for your prompt response 🙏
நட்சத்திர சாரம் பற்றி பதிவு போடவும் ஐயா
வணக்கம் சார் நன்றி
ஐயா, நட்சத்திர பரிவர்த்தனையின் இயல்புகளை கூறுங்களேன்.
Sir thulam lagnam sun 7 ill & mars 11 ill parivarthanai... Palan eppadi ...mars vagram or vagra nivarthi?
பரிவர்த்தனை ஆன கிரகம் தசை புக்தி வராத போது பரிவர்த்தனை ஆன இடத்தில் வேலை செய்யுமா அல்லது தான் இருக்கும் இடத்திற்கு வேலை செய்யுமா?
Super sir good night
புதன் சூரியன் பரிவர்த்தனை, தனுசில் இருந்து குரு பார்வை சிம்மத்தில். இப்போது குரு சிம்ம வீட்டை பார்ப்பதாக எடுத்து கொள்ள வேண்டுமா? இல்லை அதில் அமர்ந்த புதனை பார்ப்பதாக பலன் எடுக்கவா? இல்லை சிம்மத்திற்கு பரிவர்த்தனை ஆன சூரியன் வலுவாவதாக எடுக்க வேண்டுமா? இல்லை மூன்றும் வலுப்பெறுமா? சார் (மிகவும் அறிவீலித் தனமான கேள்வியானால் மன்னிக்கவும் 🙏)
All is good
@@SriMahalakshmiJothidam thank you so much for your reply sir 🙏🙏
Sir if all the planets aspects the 9th House. What will be the result of the House.
Dear sir vakram Pettes guru meenathil irundhu vakram Pettra saniyai kadakathil irukum podhu what will be the effect. In ordinary time and gotchara time how will give this effect. I will give a person detail. Example 26/11/1975. Birth time 06: 21 Am. Birth place alapuzha. Also lagnathipathi in midhunam also vakram . Budhan and sun in virchiga lagnam . Here lagnathipathi strong or not. Due vakram this person will improve in his family and financial wise
இரவு வணக்கம் குருநாதரே 🙏🌹
வணக்கம் ஐயா. பாவக முனையில் உள்ள கிரகங்களின் பலன் அறிவது எப்படி ஐயா. நன்றி ஐயா
Sir yanaku kadaga lakanam onbatham vetu sani um yalam vetu guruvum parivarthani agiruku and guru vakaram agiruku and munamvetula sevaium eruku so guru mangala yogamunu soluranga yatam vetula kethuvum eruku epdiyalam erukanala yathavathu problem varuma
No problem
Thank u sir romba payanthu erunthan marriage life problem ah poirumonu marriage life ku yantha problem um varathulanga sir
Sir I am karthika 1.11.1987 11.30 am, birth place karachi Pakistan , how is it?
4th and 5th adipathi parivarthanai
துலா லக்னத்தில் குரு 12ல்.புதன்3ல் குரு திசை எப்படி இருக்கும் சார் பதில் தாருங்கள் நன்றி சார்