பெண்களால் யோகம் பெரும் ஜாதகர்கள்...!
Vložit
- čas přidán 17. 04. 2021
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
வணக்கம் ஐயாநீங்கள் சொல்வது சரியாகதான் இருக்கிறது நன்றிவாழ்கவளமுடன்
Brilliant delivery. Extraordinary presentation. Belatedly I watching.
உங்கள் குரல் வளம் அற்புதம்
வாழ்க வளமுடன்
Good presentation
Thank you guruji
அருமையான பதிவுகுருஜிவணக்கம்
Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏
🙏 thanks for your valuable support
Nalla padhivu Sir, Nice Sir.
Sir! Very Good Prediction!
மிக்க நன்றி ஐயா.... 💯💯💯... உண்மை
🌟 ஐயா எனக்கு சந்திரன் நீசம் தான் ஆனால் எனக்கு எங்கு போனாலும் பெண்கள் உதிவி தான் கிடைக்கின்றது....yes true my chandran is strong I think
Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏✨
Wonderful Bro ❤
தெளிவான விளக்கம் அய்யா
நன்றி... அருமை ஐயா....
நன்றி குருஜி
Super sir 100% correct. My husbband jhathagam katakam matrum rishapam entha kirakamum illai but my jhathagam thullaml sani.
Good Afternoon Sir, for direct consultation your address please. Video is very useful and informative to all of us. Thanks Allot !!🙏
நன்றி ஐயா
அருமை சார்👌👌👍👍
100% உண்மை ji நன்றி. வாழ்க வளமுடன்.
Exactly Guruji
I lost a good job opportunity only because of a woman who was also my relative.
Ramji brother.Beautiful❤
KUMBA lagnam
MIDHUNArasi upajaya
Katru moolathrikonam
No allchi neecham iruppinum KETHUmahadasa verymuch care dangerous
Kalam. Nan en piranthen
Entru thondrum vakayil Sothanai. Neengall sonna
Mathiri karmam theera
Pirantha piravipraptham.
Arumaiarumaimika Arumai❤👌🙏
வயதில் மூத்த பெண்ணைமணக்கு ஜதாகம் அமைப்பு எப்படி இருக்கும்
Enakkum same question bro
Hi sir, this presentation is an eye opener and look forward to hearing such presentations in the days to come. Very nice
Meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram risapathil kuru, sani serkkai and kadakathil suriyan, sevai, pouthan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir
Good topic
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏
Sir, great👌👌🙏🙏
Arumai sir
Very useful MSG sir, thank you வணக்கம் ஐயா செந்தில்நாதன் வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் 12/9/78, 9:37 PM Coimbatore. நன்றி ஐயா 🙏🙏🙏
I have blessed with good caring loving Mother & Wife
வணக்கம் அய்யா சூப்பர் அய்யா
Good Sree 🙏
Very good
Vanakkam Guru
I m simma lagnam 12th house empty and chandran sits at 8th place meenam, in rishabam guru sits alone, thulam empty, sukran at 6th house magaram thiruvonam along with sun and puthan, sevvai at 9th place, how will be my relationship with womens? Raghu at 7, ketu at lagna
Kadagathil raahu erundhal good dhana sir?
Sir kadaga lagnam , kadagathil Graham ilai, rishabathitil -chandran+rahu , chandran and rahu dasai mudinjuruchu apa prachanya ilai la sir
Super sir
Rahu ,kethu+other planets oru video podunga sir
கடகம் ராசியில்
புதன்+ ராகு+ சுக்கிரன் ...
எப்படி இருக்கும் சார்.... பெளர்ணமி பக்கத்தில் மகரத்தில் இருந்து சந்திரன் பார்வை
வணக்கம் குருவே, கன்னி லக்னம், ஓன்பதாம் வீடு ரிஷபத்தில் குரு மற்றும் பதினோராம் வீடு கடகத்தில் சனி இருக்கிறது. பலன் என்ன ஐயா
Nice Topic ----Sir🔥🙀🔥
மகர லக்னம் ஆகிய எனக்கு கடகத்தில் புதனும் மீனத்தில் சந்திரனும் ரிஷபம் மற்றும் துளாமில் கிரகங்கள் எதுமின்றியும் உள்ளது. பலன் என்ன அய்யா
sir marriage life, marriage after own business start which filed how to Sani desa, government job passiple 4-8-1992,8.46 PM Erode-Dt Swathi nakthiram kumbam laknam
Super👌👌👌👌👌
ஐயா, சந்திரன் திக்பலம் , கடகத்திற்கு சனி 10 ஆம் பார்வை
Sir kadakathil guru uchcham petru kuta gethu irunthal yenna palan sir
Vanakkam sir. En peyar R. ROSHINI DOB 27.02.89 time 10.30pm vallioor tirunelveli district. Enaku tholil epum Amaium sollunga sir or velaiku pogalama
என்னுடைய லக்னம் விருச்சிகம் 9இல் சந்திரன் தேய்பிறை ஆயில்யம் 1,சுக்கிரன் 3 இல் உள்ளது இதன் பலன்
Thankyou sir 🙏 for giving this knowledge
Super
ஆண்களால் உதவி பெரும் பெண்கள் பத்தி பதிவு போடுங்க
Sir k.manikandan meenam rasi simma lakanam epadi irukun kurujee.12.7.1981
Sir vanakkam danusu lakkanam 6L sukkaran manavi eppadi irukkum🙏🙏🙏🙏🙏🙏
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
Good evening Sir. சனி செவ்வாய் சேர்க்கை மற்றும் லக்னாதிபதி 8ல் உள்ளது ஆயுளை தருமா.Name Gajalakshmi 21/02/1982 time 1:57 pm place Vandavasi.
ஐயா, ஜாதகத்தில் பெண்சாபம், முன்னோர் பாவம் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது பற்றி வீடியோ போடுங்கள் ஐயா...🙏🙏🙏
சார் நன்றி 🙏🏼
அதே போல் சிம்மம் சுபத்துவமாக இருக்கும் போது ஆண்களால் யோகம் பெரும் ஜாதகம் னு எடுத்துக்கலாமமா?? ப்ளீஸ் அதையும் ஒரு காணொலி போடுங்க சார் ப்ளீஸ் நன்றி வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼
Sir vanakkam, yes i was born in 1984, i gat maride in 2005 and we have tow boys but stil am askign to my self how it hapend sims it is a dreem ,we have reyali very good life ,with all the astrologique brobelem howit is possible enyway i don no, i sai thank to God and thankyou for your vidio Sir good informations ℹ. Lakshmi
Vanakkam sir,
My son : R. Karthikeyan BE(ECE)
DOB:5/4/1994, time:01:05pm, Chennai.
When will get marriage and good job
உதயவேல் பிறந்தநாள் 10/9/2009நேரம்மாலை 3:12 இடம் சிவகாசி இவருக்கு மேல்நிலைப் படிப்பு எப்படி இருக்கும் தகப்பனார் எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும் ஐயா பதில் தாருங்கள் ஐயா
Sir moon in 12 th house என்ன நடக்கும்.. சார்..
🙏🙏
Ayya very true 83, 84 in our family v hv men with no marriage, divorce, etc, what is the remedy for it ayya nadri 🙏🙏🙏
சார் எனக்கு கும்பலக்னம்
லக்கினத்தில் சூரியன்+ சந்திரன் மீனத்தில் புதன்+ சுக்கிரன் இது எப்படி இருக்கும்
Minduna rasi Life partner?
வணக்கம் அண்ணா 🙏
Eppadiyum ethavathu onnu kettupokum sir
Parikaram solunga Aiyya
Business profit ila .vara vendiya panam vandhuruma Gurujee
வணக்கம் sir 12/04/1997 .11:35 PM sankarapuram . IT padichirukken IT job or Government job kidaikuma? Endha line la ennaku nalla irukkumnu sollunga sir
Rombha nandri sir
Private job
ஐயா வணக்கம்... 🙏🙏🙏
K. செல்வ குமார்...
02.. 08.. 1996...
12.. 10.. pm... திண்டுக்கல்...
1.. அரசு வேலை கிடைக்குமா முயற்சி செய்யலாமா....
2. திருமண வாழ்க்கை எந்த வயதில் முடியும்...
தயவுகூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா.. 🙏🙏🙏
வணக்கம் ஐயா
சிவாயநம ஐயா
🙏🙏🙏
Kadakathil Suriyan and puthan mesha lagnam
🙏🏻sir. 👌.
Sir, When will you answer my question ? asking for the 12th week... for every comment on your videos you give me your like but no response for my questions. Make a note of my question and please answer at least next week.
Question :
When will I get (Married, Kids & work as a Pilot) ? being jobless from 2017. Facing depression & Stressful always.
Since childhood, only failures, no luck with all my efforts.
18/02/82 @ 6:42 am, Chennai.
Sir, Viruchiga lagnam viruchiga raasi lagnathil guru+ chandran iruku 9th place (kadagam ) la sevvai iruku ,chandran sevvai parivarthanai agiruku sir ,guru parvai iruku sir ithu epadi Nallatha illa epadi sir sollunga🙏
Good
Ethai nokki arampikkiratho athai kataisi varai athai mutippathu arumai
Sir kadaga rasiyil suriyan budhan sukran irundhal enna palan sollunga sir
Good
ஆகா கடகத்தில் கேது 24* இருக்கு சார் ரிசபம் துலாத்தில் ஒருகிரகமும் இல்லை.சிரமம்தானே வாழ்க்கைத்துணையால்.என்னபன்றது.
உண்மை சார் கடகத்தில் சூரியன் ராகு நான் பிறந்ததிலிந்து பெண்களால் பல சிக்கல்களை சந்தித்து வருகிறேன் சார் இதற்கெல்லாம் தீர்வு இல்லையா பரிகாரம் எதாவது இருக்கிறதா கூறுங்கள் சார் நன்றி
சந்திரன் வளர்பிறை 13ம் நாள் சிம்ம ராசியில் இருக்கிறது ,
கடகத்தில் ராகு
இவர் நிலைமை எப்படி
மிதுன லக்னததிற்கு குரு பாத கதிபதி,கடகத்தில் உச்சம் சூரியன் இணைவு,,குருவால் நன்மை ஏற்படுமா ஐயா?
Not possible
Valarpiraiya chanthiran theipiraiyanu epdi kandu pidikirathu athuku tha ni video iruka
100% correct
Itai itaiye neengal peasum comedy supers irukku karuthum punnaaium irukkirathu
வணக்கம் குரு கடக லக்னத்தில் செவ்வாய் நீசம் 7ம் இடத்தில் உள்ள சுகரன் புதனின் பார்வையால் செவ்வாய் சுபத்துவம் அடையுமா ரிசபத்தில் சந்திரன் உச்சம் நல்ல துணை அமையுமா
Yes
Unmai sir
Sir, true. Late marriage than sir.
Thankal parpathu thirukanithama vaakkiyama,!!!!!
வணக்கம் சார் சிம்மம் லக்னத்தில் 5ல் ராகு 6ல் சனி 8ல் சந்திரன் புதன் 9ல் சூரியன்
11 சுக்கிரன் செவ்வாய் கேது 12ல் குரு
இன்னும் திருமணம் ஆகவில்லை
குழந்தை பாக்கியம் உண்டா ? 5ல் ராகு என்ன பலன் 🙏
No problem
சுவாதி நட்சத்தித்தில் பிறந்தவர்களுக்கு இது பொருந்துமா ஐயா
கடகத்தில் மாந்தி இருந்தால், கடக ராசியின் சுபத்துவம் கெடுமா!
Vanakam sir. I am your ardent follower my birth details
Name: Niranjan
Dob: 08/08/1998
Time: 7:21 Am
Birth place: Coimbatore
I need to know only answers for two questions
1. I am really interested to join politics do my jathagam favours that sir. Can i go to politics n will i be successful (most imp que) sir
2. There are many astrologers telling so many things about my marriage life pls clarify that sir
🙏🙏🙏🙏🙏
குருவே சிம்த்தில் சனியும் ராகுவும் ரிசபத்திற்கு கெடுதலா???
Yes