Video není dostupné.
Omlouváme se.

உங்களுக்கு உண்டா வெளிநாட்டு யோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 100

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 Před rokem +16

    போட்டி, பொறாமை , அடுத்தவனுக்கு உதவி செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் வெளிநாடு மோகம் இங்கு அதிகமாக உள்ளது.

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 Před 3 lety

    Nice and clear predictions.god bless u and ur family.

  • @Sudhakarkum-cj8uq
    @Sudhakarkum-cj8uq Před 3 lety +1

    Miga Arumayana pathivu , thank you very much sir!

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 3 lety

    Thank you so much sir.. Have a great happy healthy day to u always. 💐🙏👌💯

  • @kuppusamy4799
    @kuppusamy4799 Před rokem +2

    Good explanations and educative to learners of astrology.Thank u.

  • @lathasubbaraj3297
    @lathasubbaraj3297 Před 2 lety

    அருமையான காணொளி sir
    நல்ல விளக்கம் நன்றிகள் 🌹🌹🌹

  • @shreyadritrust259
    @shreyadritrust259 Před 3 lety +3

    We are getting a very good training on astrology sir. Thank u sir

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 8 měsíci +1

    Super, explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @sujatha7275
    @sujatha7275 Před 2 lety

    அருமையான விளக்கம் குருவே....🙏

  • @Sathesh06
    @Sathesh06 Před rokem

    Good explanation sir 🙏🙏🙏

  • @kathirvelmadurai3764
    @kathirvelmadurai3764 Před 3 lety

    your speech well and super sir

  • @anbazhagana3551
    @anbazhagana3551 Před rokem +1

    சுமத்தும் பற்றிய விளக்கம் பதிவு செய்யப்பட்டால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் ஐயா.நன்றி வணக்கம் அன்பழகன் சேலம்

  • @rekhar570
    @rekhar570 Před 3 lety +1

    Veralevel Sir neenga

  • @bubblyboysurya2549
    @bubblyboysurya2549 Před 3 lety +1

    All programs superb na

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Před 3 lety +1

    Excellent 👌 Ayya

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před rokem

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 3 lety +2

    விரிவான விளக்கம் சிறப்பு கட்டுரை.
    தங்களின் கருத்து பொருந்தி வருகிறது
    தொடர்ந்து கற்று வருகிறேன். நன்றி...
    நற்பவி.

  • @babuguru8481
    @babuguru8481 Před rokem

    அருமை ஐயா நன்றி நன்றி

  • @nandavishnani6584
    @nandavishnani6584 Před rokem

    super guru ji

  • @bakimech4816
    @bakimech4816 Před 2 lety

    Sir super sir..Vera yarum you tube I'll vellinadu..selvathu.".thosam " Sonnathillai..sir arummai sir thylliva..sonnaga sir...Thank you sir🙏🏽🙏🏽🙏🏽..

  • @krishnamoorthykunchithapat1173

    Superb sir

  • @lingeswaranmanikandan3210

    Thanks 🙏

  • @bharathidasandasan4168

    Super guruji

  • @muthuxs
    @muthuxs Před rokem

    Very nice

  • @prashanthkhan335
    @prashanthkhan335 Před 3 lety

    Vanakam sir.

  • @pra987
    @pra987 Před rokem +1

    ஐயா, வணக்கம் கல்வியை பற்றிய கேள்விகளுக்கு நேரலை காணொளி போடுங்கள் ஐயா 🙏💐

  • @saralabaskaran4661
    @saralabaskaran4661 Před 3 lety

    Super sir.

  • @kalaiarts1982
    @kalaiarts1982 Před rokem +1

    6:02 crt sir 💯 மீன லக்னம் 8 இல் செவ்வாய் சுக்கிரன் மகா திசை நடக்கிறது சுக்கிரன் 11 இல் உள்ளது👏👏👏👏👏🙏 நன்றி குருவே

  • @balasubramani8194
    @balasubramani8194 Před 3 lety

    Super sir

  • @saravanankrishnan9014
    @saravanankrishnan9014 Před 3 lety

    Well That's right

  • @shaunarts3212
    @shaunarts3212 Před 3 lety

    Super sir 12 thulam vitil Raghu

  • @hemar5754
    @hemar5754 Před 3 lety

    Correct aga sonniga

  • @jayaseelan5844
    @jayaseelan5844 Před 3 lety +1

    💯 super sir..thank u sir 🙏

  • @rajalingammuthur2147
    @rajalingammuthur2147 Před 2 lety

    உணமையான.வார்த்தை.சார்

  • @profitismyfavouritesubject3760

    Sir enathu laknam thulam, laknathil santhran, 2nd house sevvai, 4th kethu, 7th sani+guru, 10th sukran+rahu, 11th suriyan, 12th puthan , forieng medicine practice pana mudiyuma, & medicine field achieve pana mudiyuma sir ❤️

  • @jaishree3297
    @jaishree3297 Před 3 lety

    Super 👌👌😭

  • @srikanth6755
    @srikanth6755 Před 2 lety

    100 சதவிதம் உன்மை

  • @SivamShakthi234
    @SivamShakthi234 Před měsícem

    🙏

  • @richyhani6448
    @richyhani6448 Před 2 lety

    Excellent video sir
    Nan rishaba rasi viruchaga Lakshmi, rohini natchatram foreign job poga opportunity irruka nu sollunga sir

  • @s.s1376
    @s.s1376 Před 3 lety

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @vasanth470
    @vasanth470 Před 3 lety

    other state um velinaada consider pananuma ayya

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 3 lety

    Dob:14.1.84; Time: 1.45.pm please reply about my overseas job and future. Annamalai kanchipuram.

  • @veepuchari2576
    @veepuchari2576 Před 2 lety +1

    Name. Vidya poornachari

  • @rojarasu3465
    @rojarasu3465 Před 3 lety

    First viewer

  • @Premg86
    @Premg86 Před 3 lety

    prem kumar birth date - 12/9/1986, time - 4:45 pm, place - coimbatore, can I go to foreign for work or india only ? whether I will get PR ? or I can do own business at foreign or india only ? how will b my married life ? marriage date - 1/7/2018.. sir intha kelvi keta neram Monday 24/5/21 3:04 pm..

  • @s.r.k7389
    @s.r.k7389 Před 3 lety +1

    Vellinaddu vallgai sabam thunpam

  • @balajimanickam9580
    @balajimanickam9580 Před 2 lety

    மிதுன லக்னம் 4ல் தனித்த புதன். 6ல் குரு சந்திரன். 9ல் சனி வக்ரம்.ஐந்தில் செவ்வாய் ராகு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்குமா, உள்நாட்டில் தொழில் செய்யலாமா

  • @jayganesh7167
    @jayganesh7167 Před 2 lety

    Sir yenaku 4th house விருச்சிகம் athula குரு eruku, 8th House meenam atha குரு pakuthu, 12th house கடகம் athula செவ்வாய் (nichabagam) athaiyum guru pakuthu. Neenga sona mari guru 4th (viruchigam) 8th(meenam) , 12th (கடகம்) housea connect panuthu. Athae mari water ராசி um connect achi. 2023 la guru dasa varuthu sir. So yenaku abroad work kidaikuma sir.

  • @pandians6423
    @pandians6423 Před 2 lety

    Sir i am kanni legnam 2 nd place have sun in 12th place has guru can I go to other countries

  • @veepuchari2576
    @veepuchari2576 Před 2 lety

    Forien chance irukiratha sir

  • @veepuchari2576
    @veepuchari2576 Před 2 lety

    Sir my name. G. K. Vidyapoorna chari.
    26.11.1976
    Magararasi
    Thiruvonanatchathiram
    1.50 pm born j

  • @srinivasank5597
    @srinivasank5597 Před 2 lety

    Sir my name is Laxmi enakku twins 1st baby name saipriyan 20.09 .2013 time 3.25pm Chennai. 2nd baby name saihari 20.09.2013 time 3.50pm Chennai jathaga palan sollunga please

  • @gkannu1377
    @gkannu1377 Před rokem

    Sir kanni லக்னம் 6 ல் குரு கேது;8ல் சனி 12ல் சந்திரன் ராகு செவ்வாய் foreign polama sir??

  • @astrorajeeharran
    @astrorajeeharran Před 10 měsíci

    குரு தசை புதன் புக்தியில் பொதுவாக வெளிநாடு செல்லலாமா??

  • @ranajira
    @ranajira Před 2 lety

    Hi sir,
    Kanni lagnam.
    Ragu 4.
    Sevvai 8.
    Sukran 10.
    Guru 12.
    Rahu dasha Sukran bukthi ongoing.
    Will I be moved ?

  • @chandrasekarana1916
    @chandrasekarana1916 Před 2 lety

    💐👍🏻🙏🏽

  • @SakthiVel-xu1iq
    @SakthiVel-xu1iq Před 2 lety

    4இடம் செவ்வாய்
    8இடம் சூரியன் புதன் சுக்ரன்
    12இடம் ராகு
    வெளிநாடு நிரந்தரம் அமைய வில்லை போயிட்டு போயிட்டு வரவேண்டியதா இருக்கு நிரந்தரமாக நான் இருக்க வாய்ப்பு இருக்கமா ஐயா கடன் பிரச்சனை அதிகம்மா இருக்கு

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Před rokem +1

    மகர லக்னம்
    4ல் ராகு+ சுக்ரன்
    8ல் குரு
    கேது தசா on going
    நான் போவென??

  • @HemaSuji5374
    @HemaSuji5374 Před rokem

    kanni lagnam 4th place Sani 6th place sevvai Raghu 8th place guru 12th place ketu foreign povena sir

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland Před 3 lety +2

    தோஷம்சரியானது

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv Před 2 lety

    Midhuna rasi rishaba laknam 2aam athipathi+4aam athipathi budhan+sooriyan 8il iruku sir? Veli nattu velaiku vaipu iruka sir?

  • @muruganxg7680
    @muruganxg7680 Před 2 lety +2

    Thank you sir 👍
    Sir :
    12th house Mars
    9th house venus
    4th house rahu
    10th house ( moon kedhu sun)
    Can I get foreign settlement? 😔 Sir

    • @vijaykumar-zw8tu
      @vijaykumar-zw8tu Před 2 lety +1

      Sure you will get foreign job

    • @student-lr7kh
      @student-lr7kh Před 2 lety

      no

    • @muruganxg7680
      @muruganxg7680 Před 2 lety

      @@student-lr7kh why

    • @nallathambi8650
      @nallathambi8650 Před rokem

      Sir. Naan Kumbha Rasi Mesha lagnam
      12th - Sukran Chevvai Suryan
      11th - Budhan Chandran
      10th - Ketu
      6th - Guru Shani
      4th - Rahu
      Can I settle in foreign country permanently ?
      🙏🏽🙏🏽🙏🏽

  • @EZHUMALAIi7
    @EZHUMALAIi7 Před 2 lety

    Super sir ilike astrology

  • @hemaawesome126
    @hemaawesome126 Před rokem

    hi

  • @VijayaKumar-rz7jp
    @VijayaKumar-rz7jp Před 2 lety +1

  • @veepuchari2576
    @veepuchari2576 Před 2 lety

    Forien chace poga enakku vaippu irukka sir.

  • @sundaramsun9783
    @sundaramsun9783 Před 3 lety

    sir vanakam thangal pathivugal
    mekavum aarumai sir medunam
    lakanam 2nd hosue sun mars mercury ketu 4th house chandaran
    7th house guru vakaram 8th house
    ragu 12th house venus sani sir
    epodu sani maha thisai nadai
    perukiradhu epodu foreign
    selvaen sir please request

  • @kumaravelkums8168
    @kumaravelkums8168 Před 3 lety

    8,5 athipathi ...12 IL ucham agi vakiram Petra guru, 4 IL kethu ithu irrunthal sir Ithuku kojam palan solunga.... Enaku velinadu poga interst illaey povena sir solunga🙂

  • @saraswatipalanivelu1733

    ஐயா பல முறை தங்கள் முன வைக்கும் கேள்வி சிங்கப்பூரில் வேலை பார்க்கும் என் மகன் ப. கௌதம் பிறந்தநாள் 10/4/1991 9.59 இரவு திருச்சி குடியுரிமை பெற முயல்கிறான் நி றைவேறுமா ஐயா

    • @agalyasrinivasan2627
      @agalyasrinivasan2627 Před rokem

      நீங்கள் சொல்வது மிகவும் உண்மையானது

  • @RameshkumarRameshkumar-ws6kc

    கடக லக்கனம் நாலாம் இடத்தில் கேது மற்றும் எட்டாம் இடத்தில் தனித்த குரு மற்றும் பன்னிரண்டாம்இடம் புதன் ஏழில் சூரியனோடன் அஸ்தங்கம் நான் வெளிநாடு போக வாய்ப்பு உண்டா. ராசி கன்னி

  • @saravananaanbu990
    @saravananaanbu990 Před rokem

    ஐயா, என்னகு மேஷ லக்னத்தில் ராகு,
    2இல் சுக்ரன் செவ்வாய்,
    3இல் சனி, 5இல் குரு . வெளிநாடு யோகம் இருக்கிறதா செல்லுங்கள்

  • @selvalakshmypalavesapandia332

    ஐயா கன்னி லக்கனம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் எட்டாம் இடத்தில் சனி சூரியன் புதன் உள்ளது ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் 11ல் ராகு. என் மகளுக்கு வெளி நாட்டில் படிக்கிற வாய்ப்பு உள்ளதா ஐயா. இரண்டாம் இடத்தில் சந்திரன் செவ்வாய் உள்ளது.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Před rokem

      Possible

    • @selvalakshmypalavesapandia332
      @selvalakshmypalavesapandia332 Před rokem

      @@SriMahalakshmiJothidam ஐயா என் மனம் கலக்கம் அடைந்து உங்களை அனுகும் போதெல்லாம் பதில் சொல்லி என்னை நிம்மதி அடையச் செய்யும் தெய்வ வாக்கு நீங்கள். நன்றி ஐயா.

  • @udhayakumar63
    @udhayakumar63 Před 3 lety

    ஐயா வணக்கம் நான் உதயகுமார் மேஷ ராசி தனுசு லக்னம் பிறந்த நாள் 10/6/1991..,8.45இரவு பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருக்கிறது இரண்டாம் வீடான மகரத்தில் சனி வக்கிரம் அடைந்து இருக்கிறது இப்ப ராகு திசை புதன் புக்தி நடைபெறுகிறது 6ல் சூரியன் புதன் இருக்கிறது 8ல் குரு உச்சம் உடன் செவ்வாய் சுக்கிரன் இருக்கின்றது தற்போது என்னுடைய வியாபாரம் லாஸ் ஆகிவிட்டது தற்போது நான் வெளிநாட்டு மற்றும் உள் நாட்டில் வேலை தேடி அலையும் நிலையில் இருக்கிறேன் எனக்கு வேலைவாய்ப்பு யோகம் இருக்கிறதா என்று செல்லவும்

    • @kumaravelkums8168
      @kumaravelkums8168 Před 3 lety

      A better time will come to change your life.... Keep going without loosing hope

  • @sundharmoorthy2148
    @sundharmoorthy2148 Před 3 lety

    Sir 12 la Ragu and chevai iruku foreign job chance iruka

  • @veepuchari2576
    @veepuchari2576 Před 2 lety

    My jadagam sent whatsup sir

  • @AK-xc4ye
    @AK-xc4ye Před 2 lety

    9 la ragu erutha

  • @subhalakshmi5950
    @subhalakshmi5950 Před 2 lety

    ரிஷப லக்னம்...8 இல் குரு ஆட்சி+ சூரியன்... இராகு திசையில் குரு புக்தில் வெளி நாடு யோகம் உண்டா?

    • @abikrishna5211
      @abikrishna5211 Před rokem

      இல்ல போகமாட்டாய்

  • @SureshKannan-rl7mk
    @SureshKannan-rl7mk Před 3 lety

    வெளிநாடு...செல்வது....யோகமா?????????!?!!!

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 2 lety

    Super sir

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 3 lety +1

    Dob:14.1.84; Time: 1.45.pm please reply about my overseas job and future. Annamalai kanchipuram.

  • @riyavelu563
    @riyavelu563 Před 3 lety

    🙏