Video není dostupné.
Omlouváme se.
வெளிநாட்டு யோகம் உள்ளதா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
Vložit
- čas přidán 2. 07. 2021
- உங்கள் ஜாதகத்தில் வெளிநாட்டு யோகம் உள்ளதா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
2:06 concept start
Guruvae vanakkam 🙏🙏🙏
Super explaination 👍👍
Thanks for clarity.
Ganesan
மதிப்பிற்க்குறிய சின்னராஜ் ஐயா அவர்களூக்கு வணக்கம் நான் உங்களூடயை தீவிர ரசிகன் உங்களூடைய அனனத்து பதிவுகளூம் அருமையாக உள்ளது யாருடைய மனதும் புண்படாத மாதிரி அனனத்து பதிவுகளூம் உள்ளது ஜோதிடத்தில் விதிகள் ஒன்று இருந்தால் அதற்க்கு விதிவிலக்குளூக்கும் உள்ளது என்பதை மிகவும் அழகாக மற்றும் தெள்ள தெளிவாக எடுத்து கூறுகிறிர்கள் .உங்களூடை சேவை தொடர இறைவனின் ஆசி உங்களுக்கு எப்போழுதும் கிடைக்கிட்டும் என்று மனதார வேண்டிக்கொள்கிறேன். மிக்க நன்றி ஐயா.
சார், புகழ் பெற்ற கணவரா, பணக்கார கணவரா, அன்பான கணவரா, உண்மையான கணவரா, நன்கு படித்த மாப்பிள்ளையா, அழகான கணவரா? என்ற தலைப்பில் வீடியோ போட்டீர்கள். இதே மாதிரி மனைவி பற்றியும் வீடியோ போடுங்கள்...
Link anupunga pl
@@sangeethar910
மேடம், husband dindigul chinnaraj
என்ற தலைப்பில் நீங்கள் தேடவும்.
As per CZcams's Community Guidelines, we can't send any link here.
@@sankarr219 eppa uushidha mani ana ninga romba rule paakura pa
அய்யா உங்கள் கருத்து மிகவும் வியப்புக்குரியது... நீங்கள் நீடூடி வாழ எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களுக்கு ஆசீர்வாதம் கிட்டட்டும்... 🙏🙏🙏
அய்யா வணக்கம் விளக்கம் அருமை எளிமையாக உள்ளது புரியும் படி உள்ள து
குருவே சரணம்🙏மிக தெளிவான விளக்கம்
நன்றி நன்றி நன்றி 🙏 சூப்பர் பதிவு மிக்க மகிழ்ச்சி 🌹🌹🌹🌹 சென்னை உமாமகேஷ்வரி
Arumai sir.
Nice Explanation Sir. Thank you for your time and effort !!!
In my horoscope, Meenam have Mars(Retrograde) and Guru is at Laghnam, Will your predictions work or will it differ as Mars is in Retrograde state ?
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
நல்ல விளக்கம் குருவே 🙏🙏🙏
Perfect prediction
Fantastic explanation sir , jegan from singapore
Super ஐயா 🙏🙏
ஐயா நான் உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன் விளக்கம் அருமை
Sir eppdi sir ounga eduthukkatu arumai sir
வணக்கம் ஐயா🙏 அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
Sir neenga vazgavallamudan. My date of birth 23 .August 1963 eanadhu jadhakthil eathanayo thsigal vandhapothilum varumai madam theeravilai epodhudhan eannudaya varumai pogum
Thankyou
அருமை சார்
Super sir!
ஐயா வணக்கம். நான் தங்களது ஜாதக விளக்கங்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன். இந்த ஜாதகருக்கு குரு, சனி பரிவர்த்தனை பற்றி தாங்கள் குறிப்பிடவில்லை. அதன் விளக்கம் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். நன்றி ஐயா. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு. ஜெய்ஹிந்த். வாழ்க தமிழ். அன்பே சிவம்.
, Ranipet. Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Nice
Nice 👍
Vanakkam sir
Thanks sirs 🙏
Sir eanadhu jadhakathil nan epodhu nimadhiyudan vazven. Please My date of birth 23 August 1963 Time 7.56 Pm .kaudanum. varumaiyum poga vazhi sollungal iaya thanks Sir vazgavallamudan
Upload sukran ,sevai,kethu serkai palangal
வணக்கம் சார் நன்றி
Sir, why many die in Rahu dasa/sani Bhukti or Sani dasa /Rahu dasa. Topic for ur video
Ur prediction & aditiya Guruji prediction for foreign travel is different.
Vanakkam sir dhamodaran 24:11:1981 12:02 PM. In budhan dasa I will do Export bussiness ?
Will my son do his MS in USA? If so when? Though he was born in USA, we moved back to Chennai when he was 5 years old. He did his schooling and engineering in Chennai. Currently working in IT firm in Chennai. Birth details: 22/01/1998 2:13 AM place of birth: Houston, Texas, USA. How will be his remaining sani dasa and the next budhan dasa?
23.05.2005 , 12.25 pm chengalpattu, please predict my daughter's higher education course & profession field & marriage life.Thank you Sir
Sir, ennuda rasi meenam. Lagnam mesha lagnam. Ippozhudhu chandra dasai yil.. Raghu bukthi.. Chandran in 12th house now.. Enakku foreign pogum yogam ulladha ippodhu?
Sir endha country povanga nu jathagarithiya kandu pidika midiyuma sir.. pls oru video pannuga sir
Kumbha rasi kumbha Lanham...is possible for to go to foreign countries
Miss u sir Astrology tips
Ayya, 8and12th place subathuvam irundhaley veli naadu povanga adhaan vidhi. Neenga 5 to 6 rules solringa but enoda horoscope la neenga sonnamari dhaan iruku aana naan innum india la dhaan irukan. 11/11/1991 10.50 pm chennai
வணக்கம் நான் பல நாட்களாக முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறேன் ஆனால் முழுவதும் கைகூடவில்லை 2018 ல் 9மாதங்கள் மட்டுமே இருக்க முடிந்தது. மீண்டும் எப்போது நிறைவேறும் தற்போது முயற்சி செய்துள்ளேன். 11 ஜூலை 1994 மாலை 5.25pm பட்டுக்கோட்டை
சூப்பர் சார், மிக நல்ல விளக்கம்,நன்றி சார்,🙏🏻👍👌
🙏🏻sir my sister’s marriage getting delayed . Confusion between kettai and anusham nakshtram.when her marriage is possible.kindly reply.dob 4/03/1994, 4:32pm, Chennai.thank you
Hello Sir, Hope you are doing good. 12/12/1987 06:29 PM erode. As you said, I've connection between 2, 6 & 7. But till now I didn't went to different district also. Pls confirm 🙏
👌🙏🏻🙏🏻🙏🏻
Iam waiting
I wish u update us if he went abroad
வணக்கம் ஐயா 🙏
Hi sir kindly tell how my shani dasa ..03.01.1988 time 07.23 am morning place karur tamilnadu, current job is going very tough
Job or business which one will be good ..dhanush lagna ....methuna rasi ... getting underpaid for the work I'm doing daily working min 15 hrs pls advice ...
வணக்கம் குருஜி 🙏🙏சரஸ்வதி : இருதய அறுவை சிகிச்சை முடிந்து 20 நாள் மேல் ஆச்சு..இன்று தான் வீடு வந்தார் oxygen உதவியுடன் எப்போது உடல் நிலை சரி ஆகும்...24.2.74 Coimbatore 6.50am
8 &12th house connect is required for foreign job or settlement told by aditiya guruji, why astrologer aare following different methodology, which prediction is right.
CHITRA:MY SON DOB:27/06/2005.9:54am.SALEM .Whether he had a opportunity for foreign?
My d.o.b is 17-11-1988...time Thursday 12.06 afternoon..birth place chennai....sir naan magara lagnam..kumba raasi...my saturn in 12th place...how is my saturn mahadasa...
ஐயா எல்லாம் சரி, நான் ஏர்க்கனவே வெளிநாடுகளில் 20 வருடம் இருந்து விட்டுடேன், மீன்டும் போக முடியும்மா?, என்னுடைய பிறந்தநாள் 2/8/1962, பிறந்த சமயம் 9.34 pm, பிறந்த இடம், கோவை, இப்படிக்கு ராஜசேகரன், thanks.
🙏❤️🙏
I went through your video.
Name Thiyagu.
Dob. 22.5.1962 . Time 3.30 pm
Place thiruvarur.
Can you please let me know wheather he will go abroad
🙏 iyya na BE Marine padichi 7yrs aagiduchi but enum enala velaiku poka mudiyala by medical issue en Health & vella epa iyya sari aagum🤣🤣🤣🤣
hello sir, dob: 17.08.1991 time: 2:45am place: salem... please tell me will i get settled in abroad? travelled aboard last year.. how many years i will be able to stay here or get settled here .. please tell me sir
Hello sir,
M.kannan, 12sep1971, dindigul, 1630hrs , when I will goto foreign country and when my problems will be solved
மதிப்பிற்குாிய அய்யா திரு, சின்ராஜ் அவரகளுக்கு வணக்கம்.
என் பெயா் இனியவன் Bus ஒட்டுநா். நான் சென்னையில் வசிக்கிறேன். என் குடும்பம் சிறியது நான் என் மனைவி அமிா்தவள்ளி, ஒரே மகள் மகாலட்சுமி +2 முடித்து மாா்க்குக்காக காத்திருக்கிறாள். அய்யா எனக்கு கடந்த 9வருடங்களுக்கு மேலாக சுக்கிர தசை நடிப்பில் உள்ளது. இந்த 9வருடங்களாக நான் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமில்லை, அதிலும் 2020 ஜனவாியில் இருந்து வேலை இல்லை. 2012 ல் இருந்தே சாியாக வேளையில் இருந்தது இல்லை, பெரிய கம்பெனிகளில் தான் இருந்தேன் நான் ஒட்டும் வண்டி மட்டும் சாியாக ஒடாது ! என் கூட வேளை செய்ய சக ஒட்டுநா்கள் மறுப்பாா்கள் ஏன்னா நான் டுட்டி செய்யும் வண்டி halt ஆகிடும் வேளை இருக்காது. எனக்கு அவமானமாக இருக்கும். அதையும் தாண்டி ஒடினால் விபத்தாகும் வேளை போய்டும். இதே மாதிரி தான் அனுதினமும் புதிதாக பிரச்னை வித்தியாசமாக இருக்கும் எல்லாவற்றையும் சொன்னால் உங்களுக்கு கேக்கவும் படிக்கவும் போரடிக்கும். எல்லாவற்றையும் சமாளித்து தான் வாழ்ந்து வந்தோம், தற்போது முடியவில்லை 5மாத வாடகை பாக்கி அன்றாடம் வாழ்வதற்கு சிரமப்படுகிறேன். வீட்டை காலி செய்யவேண்டும். கடைசி படியில் நிற்கிறேன், செய்வதறியாது தவித்து நிற்கிறேன். படி ஏறி மேலோ செல்வேனா? இல்லை தெருவில் செ ல்வேனா? எல்லோரும் கைவிட்டு விட்ட நிலையில் உங்களை ஆபத்பாந்தவனாக நினைத்து கேட்கிறேன் என் நிலை மாறுமா? என் கடமைகளை நிறைவேற்றுவேனா? இல்லை இதே நிலை தொடருமா? தயவுகூா்ந்து பதில் தர வேண்டி நிற்கும்!...
இனியவன்
5-8-1967, 1:50am, மதுரை.
அய்யா இலவசமாக கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம். கண்டிப்பாக ஒருநாள் உங்களை நோில் சந்திப்பேன். கொடுப்பினை இருந்தாள்! நான் ஏதும் தவறாக எழுதி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
*Sir, Thappa eduthukka vaendaam Please* 🙏 *According to aadithya Guruji,,,,, 8 & 12 represent overseas connections permanently* *U have not even touched the 8th house connection* *Do consider,,, Guruji's recommendations also*
Don't listen to this astrologer.... nothing happened as he said to me...he will just sing some kavithai and will show that he know everything but waste....
@@sashti2380 How u telling
Sir am dineshkumar 17/6/1990 place sirkali time 6.35 am will I get job in aboard like Europe....
ஐயா, விருச்சிக ராசி, லக்கினமாகி, 7, 12 க்கு அதிபதி சுக்கிரன் 6ல் வர்கோத்தமமாகி தசை நடத்துகிறார், சூரியன் 5ல் (மீனம்) இருந்து புத்தி நடத்துகிறார். வெளிநாடு செல்வேனா?
வணக்கம் ஐயா
வணக்கம் அண்ணா 🙏🙏
Sir, I am studying in London. Is it possible to settle in London. My dob 17/10/1988 6.30 AM
Ayya Abhinav 23.12.2013 time mathiyam 1.17 pm na romba kasta paduren en payanavathu epdi iruppan sollunga ayya
Hi sir .. I’m in Dubai only but no job for past four years … dob 27.07.1992 time 12.20 pm Chennai … when I get job …no I’m preparing for ca wil I pass
My son sai guhan birth date 1/9/96 at 9:36 a.m in Madurai Does he have the opportunity to go to foreign
Velinaadu pona thirumba varuvoma illaiyana teriyathu Sir ippoh irukiraa Pandemic time lah....
ஐயா வணக்கம் என் பெயர் rajashegaran, என் பிறந்தநாள் 2/8/1962, பிறந்தஇடம், கோவை, பிறந்த time 9.34, என்னுடைய பண கஷ்டம் எப்பொழுது முடிவு வரும், குரு தசா எப்படி இருக்கும், please சொல்ங்கள், thanks.
Sir Now he is maraga dasa Mercury...No chance
Sir good evening.. I am kavinbaskar from erode.. Born 20/11/1990 at 5.45pm..sir..i am struggling for sustainable job sir... Kidaikumanu sollunga sir.
Sri kadaga rasi. Nursing padikuran foreign job kidaikuma
Hi sir ,my date of birth 20/12/1985.time 6.28 AM.Male. tell me possibility of abroad
13th May nineteen eighty five in omalur salem, can I get a job in abroad, will I stay luxurious r live pathetic life, because local life is very tragedy so can u...........
Thirteen May nineteen eighty five 12:15 am in Salem dt, omalur at Grandma's house my life in local r other state r abroad. My ambition is to go to get foreign job & life, because local life is very tragedy. Suppose if I get job there, can live luxurious r pathetic pls.........
ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி பிறந்த தேதி 15.05.2008 நேரம் காலை 08.55 சமர் நேரம் என் மகன்
வெளிநாடுசென்று படிப்பாரா? தொழில் என்ன அமையும் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
Sir ounga jathagam livela poduga sir
வணக்கம் sir... அத்தைக்கு இருதய அறுவை சிகிச்சை முடிந்து 22 நாள் கழித்து இம்மாதம் 1 தேதி தான் வீட்டுக்கு வந்தார் அதுவும் oxygen உதவியுடன் 😔உடல் நிலை எப்போது சரி ஆகும்... 😔24.2.74 Coimbatore 6.50am
Hi sir , can you make a video on share market ? Can I get income through trading shares ? My dob- 26-09-1994 .12.35 pm dindigul .
சார் உங்கள் கவிதைகள் என் ஜாதகத்தை எழுதிய சுந்தரம் ஜோதிடரும் ஓவ்வொரு திசை.புத்தி வரும்போதும் என்ன நடக்கும் என்பதை கவிதைவடிவில்.எழுதிவைத்திருகிறார்.நீங்கள்.ஜோதிட வள்ளுவர் ஏன்று நினைக்கிறேன்..வாக்கு தானதிபதி நல்ல இடத்தில் இருபார்போலே..கணீர் எனறு போசுரிங்க.
குருஜி வணக்கம்🙏
என் மகன் பெயர் பிரசன்னா பிறந்த தேதி 18/12/2011 நேரம் 06:36 pm கேளம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம். என் மகன் மருத்துவம் அல்லது கப்பல் படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளதா?
கன்னி ராசி, மீதுன லக்கினம், உத்திரம் நட்சத்திரம் -4 பாதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
நீர் ராசிகள் கடகம்,விருச்சிகம் ,மீனம்
இந்த வீடுகளின் கிரகங்கள்ஒன்றொன்றுக்கு
மாறி வலுப்பெற்று திசை நடந்தாலும்
வெளிநாடு செல்லலாம்.
Sir you tube ya uinga video potuinga
அய்யா வணக்கம் சிம்ம ராசி புரம் நட்சத்திரம் கும்ப லக்னம் இப்போது ராகு திசை நடக்கிறது வேலைக்கு செல்லளமா தொழில் செய்யலாமா ஐயா
24/05/1988 12.15 இரவு இராமநாதபுரம்.
31.8.1995 time2.59pm....enakubprediction sollunga sir
Will my grandson get agoodjob in us?Abhijeeth
14/09/1997.10.20am Erode. He finished MS at Us and searching for a job.
Sir, pls sir.. என் தம்பி கு சொல்லுங்கள்.. மனைவி, குழந்தையுடன் எப்போது சேருவான்? 7.3.1989 time 10.07am cuddalore.. குழந்தை கூட பார்க்க முடிவதில்லை...
12ல் கேது இருந்தால் கடைசி பிறவி என்றும் சிலர் இன்பமும் துன்பமும் சமமாக இருக்கும் என்று கூறுகிறார் எது சரி. விளக்கம் தேவை.
ராசியில் அல்லது லக்னம்
ஐயா என்னுடைய பிறந்த தேதி 24 ஆகஸ்ட் மாசம் 1980 எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை வேலையில் என்றும் நிரந்தரம் இல்லை இப்போது என்னுடைய தசா புத்தி நன்றாக உள்ளதா என் வாழ்க்கை எப்போது முன்னேற்றத்தை நோக்கி செல்லும் என்பதை அறிய விரும்புகிறேன் தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
Sir,என் போன்ற அம்மாகளுக்கு corona காலம் தோஷம் தான் sir,2 வருடங்களாக பிள்ளையை பார்க்காமல் இருக்கிறோம்.ஏற்கனவே திருமணம் அமையவில்லை இதில் corona வேறு .தினமும் கவலை
Hello sir good evening I am magesh from Chidambaram please find my date of birth 26/10/1983 in Chidambaram 8.25am I need my foreign opportunity and my marriage please sir thank you.
Sir good afternoon,
Name: Mathan
D.o.b:23-3-1986
Time:11.15 am
Place: cumbum
Sir when will I get abroad opportunity in my job?
அட போங்க சார்.
முயற்சி செய்து முயற்சி செய்து மூஞ்சு உடைந்தது தான் மிச்சம்.
வாய்ப்பு கிடைத்த போது கொரோனா முதல் அலை வந்து ஊரடங்கு அமலுக்கு வந்து விட்டது
அய்யா வணக்கம் எனது மகன் M விக்னேஷ் 18/07/2001 4.05Pm வேலூர் எதிர் காலம் சிறப்படையுமா வெளிநாடு செல்லும் யோகம் உண்டா தயவு கூறுங்கள்
வணக்கம் சார் 12.12.92.11.52am Pollachi. கல்யாணம் எப்ப நடக்கும் சார்.
ஐயா வணக்கம் எனக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் சினிமாவில் இயக்குனர் ஆகும் வாய்ப்பு உள்ளதா?பிறந்த தேதி:03/09/1989.time:09:50 pm. Place:Gudiyattam please tell me sir
Sir sry to say I never able to follow your examples...as we are not able to relate to our own horoscope 🙏
Sir my son name vimalnath 8"9"1993 time 12'15 1st place raghu mandhi 7th place Chandra kethu pls life epadi iruku job and marriage eppa agum
27/5/1946 time 12.05 Bith kollegal.Respected sir i have helped so many people given money in their times.They donot return the amount,plus no gratitude.why this happen to me?iam worried.