அகண்ட சாம்ராஜ்ய யோகம் (அனைவர்க்கும் அல்ல) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
Vložit
- čas přidán 6. 05. 2021
- Astro Sri Ram Ji - CZcams Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கிறது மிகப் மிக பிரம்மாண்டம் ஐயா கோடான கோடி நன்றிகள்
a tip : watch movies at kaldroStream. Been using them for watching a lot of movies these days.
@Carl Kaiden yea, have been using kaldrostream for since december myself :)
@Carl Kaiden yup, I have been watching on Kaldrostream for since november myself :)
@Carl Kaiden Yea, I have been using KaldroStream for months myself :)
@@carlkaiden8080 n
இவ்வளவு நுனுக்கமாக அற்புதமாக கற்றுதர ஸ்ரீ ராம்ஜி அவர்களால் மட்டுமே முடியும்
100% Unmai ayya....Superstar Rajinikanth jathagathil endha yogam erukiradhu....simma lagnam...guru in kendram 7th house...bhagyathipathi sevvai utcham in magaram...with labadhipadhi moon with chandra-mangala yogam...Aganda Samrajya yogam...He didnot become CM(but he has everything like a KING...extreme wealth,popularity,charisma,power,success) sustained 50years continuos sucess in Cinema since 1975...Always #1...Also in 1996 with his support a person became CM...so he became KING MAKER itself...one step more than KING...WORLD WIDE RECOGNITION...PADMA BHUSHAN... PADMA VIBUSHAN... DADA SAHEB PALKE...From Indian PM and CMs to malaysia PM,Singapore President,Ambani...all are his close friends...From an ordinary bus conductor to one of the world's greatest icons...Simplicity,Spirituality and Sincerity was the reason for his succes....but jathagathilayae adhu neengal solvadhu pol pala yogangalum....guru ragavendra arul erukindra jathagam
இதை கிரஹகட்டம் வரைந்து விளக்கம் சொன்னால் இன்னும் அருமையாக புரியும் ஐய்யா
Another great episode..thank you.
relating sevvai for all 4 lagna.. top top notch. shows your exemplary knowledge sir
மிகவும் தெளிந்த விளக்கம் நன்றி குருவே 🙏
நன்றி ஐயா.அருமையான விளக்கம்.👍💐
Excellent explanation.Expecting more videos like this sir
👏🏻👏🏻very clear explanation 👏🏻👏🏻
நன்றி அண்ணா👍
Thank you sir... I have this orientations in my chat... I'm meena lagnam... feeling happy...
Supr sir yenaku intha yogam உள்ளது sir.நன்றி
தலைப்பை கேட்கும்போது நாடாளும் தகுதி போல் த்வனிக்குறது.Rather, I prefer to say’அனைத்து ஸௌபாக்யங்களையும் அனுபவிக்கும் யோகம்’🙏
பெரிய பணக்கார வீட்டில் பிறக்காவிட்டாலும்நம்levelல் எல்லா பாக்யங்களும் இருக்கிறது.😇🙏❤
Sir, superb explanation.
Myself meena lagna, Guru in 12th house @ Sadayam Naks, 2nd and 9th house lord mars in 9th house scorpio @ kettai Naks conjuction with saturn @ Anusham Naks.
As jupiter in 12th house, will this yoga capable to give a minimum yoga or zero
நன்றி ஐயா 🙏🙏🙏
Miga, thelivana, arumaiyana, vilakkam, thankyou sir 🙏
Nice video ji...I am meena lagnam guru in 4th house ...mars in 9th house vargothamam..and sun 12° moon 14° and saturn in 21° in 10 th house ...how much percent this yoga will work guruji
நன்றி ஐயா 🙏
Excellent 🙏
Sir meena lagan, guru mithunatil, sani thulathil ucham(vacram), sevvai kannili. Intha yogam ulatha?
எனக்கு இருக்கு..நீங்க crct sonneega 🙏🙏👍👍😀😀
Excellent explanation , only those who have very good knowledge can explain so clearly🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா. ரிஷபராசி விருச்சிக லக்னம். லக்னத்தில் சூரியன் தனித்து அமர்ந்திருக்கிறார். லக்னத்துக்கு 7-ஆம் இடமான ரிஷபத்தில் பவுர்ணமி சந்திரனுக்கு நான்காம் இடமும் கேந்திரமும் ஆன லக்னத்திற்கு பத்தாமிடமான சிம்மத்தில் செவ்வாய்+குரு+ராகு இணைவு உள்ளது. இது அகண்ட சாம்ராஜ்ய யோகம் ஆகுமா. நன்றி ஐயா
Meena laknam. 2place chowa sun moon sukran budhan. 7th place vakra guru sani. This yoga yes or no.ans yes or no only sir
Guruji muthuna lakhanam suryan +guru conjection +rahu in 10 th house in meenam guru bhagavan conjection anna entha yogham activation akuma guruji
Super sir🙏🙏🙏
மிதுன லக்கணம் 🙏🙏🙏🙏💜
very goo, Sir
Vanakkam sir. Meena laknam guru 10th house , 2nd house athipathi 9 ill aachi but 11th house sani 3 ill vakram ithu yogam seiyumaa
அருமையோஅருமை
Thank you sir for unknown information and very clear explanation. Sir NEENGA sonna aganda samrajya Yogam ex.chief minister jayalalitha amma ku porunthuma sir?
Ragul 27/07/2001 udumalpet
Government job Yentha dhasa buthiyil kidaikum sir? Guru dhisai romba keduthal pannuma sir. Guru rahu at second place danger aa irukuma sir??????
Thank you sir 🙏🙏✨✨🌹🌹
காலை வணக்கம் குருநாதா 🙏🌹
For vrichika lagnam if Jupiter is in Meenam rasi and moon in Rishaba rasi, then it's not Aganda samrajya yogam. Does this position have any other meaning?
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
🙏 ஐயா அருமையான பதிவு 💐🙏
ஐயா தங்களி்டம் ஜாதகம் பார்க்க ஒரு ஜாதகத்திற்கு எவ்வளவு தட்சணை தரவேண்டும்.கண்டிப்பாக தெரிவிக்கவும்.
Very useful MSG sir, thank u 🙏 வணக்கம் ஐயா செந்தில்நாதன் வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் 12/978, 9:37 PM Coimbatore. நாளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் நன்றி🙏🙏🙏
mithuna lagnam
Magarthil Guru and Dhanusil sani parivarthanai ipadi irunthal yogama Guru j
First view
Please upload Sani vakra palangal videos
Guru second place irukuma sir. Enaku viruchigam lagnam
Sir meena laknam chowa in mesham guru in kanni .sani thick palan its possible
Little
சுவாமிஜி வணக்கம்.... பெயர் J.ஐயப்பன் மீன இலக்கணம்.. தனுசில் குரு.. விருச்சிகத்தில் செவ்வாய் கேது.. துலாத்தில் சனி சுக்கிரன்... அகண்ட சாம்ராஜ்ய யோகமா.... உங்களை குருவாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன்...🙏🙏🙏
சார், எனது மகன் பிறந்த தேதி 16.03.2002,பகல் 1.01 மணி, ஈரோடு, மிதுன லக்கினத்தில் குரு மற்றும் 11ல் செவ்வாய் உள்ளது, ஆனால் சனி, ராகு 12லும், சுக்கிரன் 10 ல் உச்சமாக சூரியன் மற்றும் சந்திரனுடன் உள்ளது, புதன் 9 லும், 6ல் கேதுவும் உள்ளது, இந்த யோகம் சிறிய அளவிலாவது அமையுமா?, அவர் ஜட்ஜாக வாய்ப்பு உள்ளதா?, நன்றி
2,9,11 athipathigal aatchi utcham thavira digbalam adainthalum intha yogam velai seiyuma guruve
I am appu sir next is neecha Mars dasa is coming still now not having any good job sir iam really fearing about that kindly say wat will happen 2/9/1996 6:58pm pondicherry thank u sir🙏
வணக்கம் அண்ணா 🙏
அய்யா வணக்கம்
வணக்கம் ஐயா அருமையான விளக்கம் மீனலக்னத்துக்கு சனி பகவான் லாபாதிபதிஆனபோதிலும் விறையாதி பத்யமும் பெற்று விடுகிறாரே எப்படி புரியவில்லை ஐயா நன்றி வாழ்கவளமுடன்
Dhanusu rasi meena laknam laknathula sukran mesha thula suriyan budhan kadagathula Sevvoy kanni la guru kumbathula sani agenda samrajiya yogam unda
🙏
👍🙏
🙏🙏🙏
Iya meenam lagnam , 2 am athipathi chevvai , 2il aatchi
Guru 7 il kanni, sani 5il enaku Iruka aiya
Enakku simma laganathil guru marathil sani chevvai atchi utcham but onnum nadakkala
வணக்கம் அய்யா 7/10/1984 night 1.15 cadaloure சொந்த வீடு அமையுமா அய்யா நிம்மதி இல்லை
🎉💯👍🌹
Vanaggam sir name sivaraj 28/4/1987 night 1.15 cadalour marriage eppo sir job brobloma erukkusir new job try bannalama sir please answer
🤗தங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம் ,சந்தோஷ் 12/07/2001,11.20 p.m கடலூர் என் ஜாதகத்தில் 4ஆம் வீடு நலமாக உள்ளதா?என்று பார்த்து கூறுங்கள் ஐயா .அரசு வேலை கிடைக்sகுமா ?🤗
என்னுடைய ஜாதகத்தில் ராஜ யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம், கஜகேசரி யோகம் உள்ளது ஐயா.
🙏🙏👌👍
ஐயா வணக்கம் என் மகனுக்கு செவ்வாய் தசை எப்படி இருக்கும் . செவ்வாய் ராகு சேர்க்கையால் பாதிப்பு ஏற்படுமா. 05/06/2005. காலை 05.43 வள்ளியூர் நெல்லை மாவட்டம்
சார் இந்த யோகம் எந்த திசையில் பலன் தரும். மிதுன லக்கினத்திற்கு குரு திசையில் சனி திசையில் அல்லது செவ்வாய் திசையில் பலன் தருமா தயவு செய்து சொல்லுங்கள்.
மற்றுமொரு அருமையான பதிப்பு அய்யா. ஒரு தடுமாற்றமும் இன்றி ஸ்பஷ்டமான உச்சரிப்பால் தனித்து விளங்குகிறீர்கள். திருக்குறளுக்கு ஒரு பரிமேல் அழகர் போல் ஜோதிடத்திற்கு ஒரு விளக்கமான நூலை விரைவில் வெளியிடுவீர்கள் என்று நம்பிக்கை வைத்து இருக்கிறேன். அது நடக்குமா அய்யா?
Soon
Sir super idea!! I’ll buy five copies for all my family members!
@@SriMahalakshmiJothidam endaku rasikattam 1 il sooriyan, sevvai ullathu . Enna palan sollunga
Sir neega sollra amaipu enaku amaipu iruku Sir
I am Mithuna lagnam,but
Kanni is Savvai,Mithunathil Sani ,kadagathil Chanthiran aachi
Sir pls,reply me Sir
No bro
சு.ராஜ்குமார்
பிறந்த தேதி.9.10.1987 காலை 2.30
எதிர்கால கட்டிடதொழில் (Contractor base) எப்படி இருக்கும் ஐயா.
Sir mahara laknathuku oru yogam sollunga💐💐💐
Sir,Simha Lagnam : All are correct,but Budha (Dhanadhipadhi and Labadhipathi) is with shukra but Neesa Banga Raja yoga, is it eligible to Aganda Samrajya yoga Sir?
Yes
@@SriMahalakshmiJothidam Thank you so Much sir !!
Sapitengala good night anna
அன்புள்ள அண்ணா நீங்கள் சொல்வது போல் எனக்கு இந்த யோகம் உள்ளது ஆனால் நான் கஷ்டப்படுகிறேன் இதற்கு என்ன காரணம்
22.1.91, 6.25 pm, நாகப்பட்டினம், குழந்தை பாக்கயம் எப்போ சார் ப்ளீஸ் ரிப்ளை மீ
Putin kku ithe yogam erukkunga sir...
மீன லக்னம், லக்னத்தில் குரு, 11ம் பாவத்தில் சனி ஆட்சி. செவ்வாய் 8ம் பாவத்தில் ஆட்சி சுக்கிரன்னுடன் இருந்தால் எப்படி இருக்கும் ஐயா?
சிம்ம லக்னத்திலயே குரு.....
புதன் மிதுனத்துல ......
துன்பம் துனையோடு வருதே ஒழிய
ஒன்னுமில்லை சார்...
வேஸ்ட்....
விருச்சிக லக்னம் மீனம் ராசி
குரு சிம்மத்தில் வக்கிரம்
Simma Lagnam, Pudhan mithunam la..!
But Guru 1,4,7,10 illaiyae😅
6 la Neesham agi, Vakram agi, Sani oda Parivathanai agi, Chandra kendram la irukar...! 😊
Enaku same... Guru mattum 5th position la irukaru Thirukonathula irundha indha yogam vela seiuyma?
@@saravanavijayan8700 therila bro..!!
Shivan pathukuvar..!
Nama shivaya..!!
மீன லக்னம். செவ்வய்இருக்கு குரு12 சனி கேது 11இருக்கு. சூரியன் 2 சந்திரன் புதன் சுக்கிரன். 3 இருக்கு. என்நச்சதிரம்ரோகினி
எனக்கு தெரிந்த ஒருவர் மீன லக்கினம், குரு மற்றும் சனி 7இல் செவ்வாய் 2இல் ஆனால் மிக சாதாரண வாழ்க்கையை வாழ்கிறார். எப்படி சாத்தியம்?
Sir வருமான தடை பற்றி சொல்லுங்களேன்
ஐயா, எனக்கு மீன லக்கினம் குரு கன்னியில் செவ்வாய் மகரத்தில் எனக்கு வியாபாரம் விவசாயம் எப்படி இருக்கும்
Sir TodaY Enaku ANSWER pannuvinganu Wait pandra I'm Divya From Coimbatore DOB:29:04:95 1:10 PM MARRIAGE yeppo nadakum Love marriage or arg marriage
கோபிநாத் 23 /11 /1990
திருச்சி 2.30pm
திருமணம் எப்பொழுது
வேலை வாய்ப்பு எப்படி உள்ளது ஐயா
ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
மிக்க நன்றி ஐயா..என் கணவர் சிம்ம லக்னம் ..லக்னத்தில் குரு..2 மற்றும் 11 க்கு உடைய புதன் மிதுனத்தில் ஆட்சி🙏 பாக்கியாதிபதி செவ்வாய் மட்டும் லக்னத்தில் உள்ளார் குருவுடன்...
Yendha year birth unga husband
மிதுன லக்கினம் 1 ஆம் வீட்டில் குரு 6 ஆம் வீட்டில் (விருச்சிகத்தில் )செவ்வாய் வக்கிற நிலையில் ஆட்சி பெற்று இருந்தால் இந்த பலன் பொருந்துமா ஐயா
ஐயா வணக்கம் சிம்மராசி மகம் நட்சத்திரம் எப்படி இருக்கும்
Meena lagnam sir
Nenga sona yalla rules um parivarthai agi yanaku iruku enna palan kadikum sir
Sevvai suriyan parivarthani
Guru sani parivarthani
Very good
@@SriMahalakshmiJothidam tq sir
ஐயா வணக்கம் எனது மகன் ஜாதகத்தில் சிம்ம லக்கினம் ஏழாம் இடம் கும்பத்தில் குரு புதன் மேஷத்தில் செவ்வாய் மிதுனம் பரிவர்த்தனை ஆகி உள்ளது சிம்ம ராசி சிம்ம லக்னம் சூரியன் மேஷத்தில் உச்சம்
thanks sir....simma lagnam lagnathil guru...9th place la sevvai sir...budhan in 12th place...enaku ethavathu vaaipu iruka sir.?
50%
@@SriMahalakshmiJothidam thanks for the reply sir
வணக்கம் .. என் பெயா் பிரேமா..நான் மீன லக்னம் விருச்சகம் ராசி .கன்னியில் குரு. விருச்சகத்தில் செவ்வாய் அனைத்தும் இருக்கிறது.. இந்த அகண்ட சாம்ராஜ் யோகம் எந்த வயதில் எப்போது எப்படி பலன் தரும் குருஜீ.. இதையும் தெறிய படுத்துங்கள்
ஐயா வணக்கம்...நான் எந்த தொழில் செய்தால் வாழ்வில் முன்னேற்றேம் அடைவேன்...வீடு,வாகனம் எப்போது அமையும்..ஐயா..09/09/2000...5.34pmஇராமநாதபுரம்
Sir when will this boy talk and be normal 4/11/2009 10:36 am Sydney Australia
விருச்சிக லக்கினம் குரு லக்கின கேந்திரம் 7ல் ரிஷபத்தில். 9ம் அதிபதி சந்திரன் கன்னியில், புதனும் 11ல் சந்திரனும் இணைந்து உள்ளார். இந்த இணைவையும் வலு என எடுத்து கொள்ளலாமா?
Yes
சார் 2 ல் சுக்கிரன் செவ்வாய் இணைவு செவ்வாய் தோசமா எப்படி
Vanakam sir. I am posting this for past 6 weeks sir pls do reply sir. I am your ardent follower my birth details
Name: Niranjan
Dob: 08/08/1998
Time: 7:21 Am
Birth place: Coimbatore
I need to know only answers for two questions
1. I am really interested to join politics do my jathagam favours that sir. Can i go to politics n will i be successful (most imp que) sir
2. There are many astrologers telling so many things about my marriage life pls clarify that sir
i have 1 doubt pls give clearity Guru.. i belong to Simma lagna ,Makara rasi, Avittam Nakshathram..As simma lagna ( Guru in 5th house) and Guru in kendhram 7th house, i have cleared 1st round but in my chart sevvai(mars) is in 6th house along with chandran (moon) but budhan ( Mercury) is in 3rd house along with Sukran ( Venus), to be short i've missed budhan in both 2nd or 11th house..
so is Aganda Samrajya Yogam will be applicable to me or missed in my chart pls give me answer guru..
70% good
@@SriMahalakshmiJothidam romba nandri guru...atleast rajinikanth madri illana kooda indha 70% vachi polachipenla..
வணக்கம் ஐயா
தாங்கள் பூச நக்சத்திரமா?
Midhuna laknam guru 7 il aachi sani 9 il aachi..😇