பாமர யோகம் என்ன செய்யும் ? | Parama Yogam

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: mercuryeven...
    Website: mercuryevents.in/

Komentáře • 119

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz Před měsícem +15

    Daily viewers like Pannunga 👍👍👍

  • @parimaladevi7950
    @parimaladevi7950 Před měsícem +25

    ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!! எனக்கென்றே பதிவிட்டது போன்ற பாமர யோகம்.....அருமை... வாழ்த்துக்கள் ஐயா!! சிம்ம சூரியனான எனக்கு பாக்யாதிபதி செவ்வாய் நீசம் கூடவே ராகு....எனக்கு எருமை மாடு குறுக்கே நின்றால் கூட பரவாயில்லை ஐயா......பூதமல்லவா படுத்துக்கிடக்கிறது...... ஒன்றைச் சொல்லட்டுமா?ஒன்றுமில்லாத நிலையில் இருப்பதால்தான் எல்லாம் இருப்பவர்களை புரிந்து கொள்ள முடிகிறது...... ஐயா, பத்து நாள் நீரின்றி உணவின்றிபட்டினியோடு இருக்கும் ஒருவனின் ஒருபுறம் பத்துக்கோடியை வைத்துவிடுங்கள். மறுபுறம் திருவோட்டில் பழைய சாதத்தை வைத்து விடுங்கள் . அவனையும் அறியாமல் அவன் கைகள் எதை எடுக்க கூடும்?இங்கே இந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது விதி!எது தேவையோ அதுதான் வேண்டும்....எது வேண்டுமோ அவற்றையெல்லாம் தேவையாகக் கருதக்கூடாது.....சிம்ம சூரியனான நான் எனக்குப் பகையான கேதுவையே அதிகம் நேசிக்கிறேன்..... நவக்கிரகங்களில் வலிமையானவரான கேது நிதர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தைத் தருவதாகவே உணர்கிறேன்.....சந்தோஷத்தில் இருப்பவனோடமர்ந்து கை தட்டுவதை விடவும் துக்கத்தில் அழுபவனின் கண்ணீரைத் துடைப்பதறக்குத்தான் விரல்கள் வேண்டுமென்கிறேன் நான்!!!! யோகங்களைப் பெற்றவர்களுக்கான பதிவுகளை விடவும் அவயோகங்களைப் பெற்றவர்களுக்கான தீர்வுகளே அதிகம் தேவை.... வாழ்த்துக்கள் ஐயா!!!

    • @SagiArulvillagevlog
      @SagiArulvillagevlog Před měsícem

      Nice narration anna

    • @pappaasamayal7954
      @pappaasamayal7954 Před měsícem +2

      உங்களை யாருங்க யோகம் இல்லாதவர்களுனு சொன்னார்கள் இந்த உலகத்தின் அற்புதமான படைப்புங்க நீங்க . எனக்கு இந்தயோகம் இருக்கிறதா இல்லையானு தெறியாதுங்க ஆனால் நானும் உங்களைப்போல் அனைத்தையும் கடந்துபோகும் பக்குவப்பட்டவள்என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்🤗

    • @parimaladevi7950
      @parimaladevi7950 Před měsícem

      @@pappaasamayal7954 வாழ்த்துக்கள்.....வாழ்க வளமுடன்!!!

    • @rajansubbaian2405
      @rajansubbaian2405 Před měsícem

      குரு வணக்கம்..ஜோதிடர்களுக்கு தேவையான அவசியமான பதிவு..இதை வைத்து ஜாதகரின் பலம் அறிய முடியும்.. நன்றிகள்..

    • @pappaasamayal7954
      @pappaasamayal7954 Před měsícem

      @@parimaladevi7950 நன்றீங்க

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Před měsícem +2

    குருவே தங்களுடைய வேலை நேரத்தை எங்களுக்காக ஓதுக்கி காணொளிகள் தருவது மிக சிறப்பு
    .. ❤❤❤❤எப்போது உங்களுடைய காணொளிகளுக்காக காத்திருப்பவர்களில் நானும் ஓருவன்.! ஜோதீஸ்வரன் திருச்செங்கோடு 🙏🙏🙏🙏🙏

  • @ganesangane6369
    @ganesangane6369 Před měsícem +1

    நீங்கள் கூறியது சத்தியமான உண்மை குருஜி நன்றி

  • @priya....6684
    @priya....6684 Před měsícem +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @CSGopi123
    @CSGopi123 Před měsícem +3

    ராசி அதிபதி மறைந்த ஒரு காணொளி போடுங்க சார்

    • @Amiyog7
      @Amiyog7 Před měsícem

      Enaku rasi athibathi and lagnathibathi budhan in 12 th house midhuna lagnam midhuna rasi 😂

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před měsícem +1

    🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 16 dny

    ஓம் சக்தி

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Před měsícem

    நன்றி சார்🙏

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz Před měsícem +1

    ஐயா pls upload..... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு Video பதிவேற்றினால் நன்றாக இருக்கும் ஐயா.....❤❤❤❤

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před měsícem

    Iniya kalai vanakkamsir🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před měsícem

    நன்றி சார்🙏🙏🙏🙏🙏🍀

  • @ganeshr6441
    @ganeshr6441 Před měsícem

    அருமை ஐயா🙏🙏🙏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Před měsícem

    Vanakkam guru ji

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před měsícem

    அருமையான விளக்கம் சார்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před měsícem

    புதுசா இருக்குங்க அண்ணா 😢நன்றிகள் 👏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před měsícem

    சூப்பர் சார்

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz Před měsícem

    Unexpected Video sir💫💫💫💫

  • @user-gf9ms1pd2g
    @user-gf9ms1pd2g Před 28 dny

    நல்ல ‌விளக்கம்.நன்றி

  • @namasivayams8246
    @namasivayams8246 Před měsícem

    Nice 👍

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef Před měsícem

    Thank you sir

  • @goodchanges7883
    @goodchanges7883 Před měsícem

    Vanakkam guruji

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před měsícem

    Nice explain sir 🎉

  • @Murugesan7
    @Murugesan7 Před měsícem +5

    ராகு தசை கேது புத்தி பற்றி காணொளி போடுங்கள் ஐயா.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před měsícem

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před měsícem

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Před měsícem

    காலை வணக்கம் குருஜி🙏

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 Před měsícem

    காலை வணக்கம் குருஜி

  • @prasannabca2002
    @prasannabca2002 Před měsícem

    Good morning sir 🙏 super

  • @user-oh2id2zg9v
    @user-oh2id2zg9v Před měsícem +1

    அண்ணா காலை வணக்கம் ஆம் நான் இரண்டு நபர்களை யுமே பார்த்து உள்ளேன் 😊

  • @balakrish2284
    @balakrish2284 Před měsícem +1

    எனக்கு அதிர்ஷ்டம் வேண்டும் ❤❤❤

  • @venivelu4547
    @venivelu4547 Před měsícem

    Sir, thankyou🙏🙏👌👌

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl Před měsícem

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp Před měsícem

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Před měsícem

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @sharmeelasanjay
    @sharmeelasanjay Před měsícem

    வணக்கம் குருஜி

  • @k.showmiyawithbts.8358
    @k.showmiyawithbts.8358 Před měsícem

    Good morning gurujii

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Před měsícem

    Ayya vanakkam pradeep mannargudi

  • @maheshwareng901
    @maheshwareng901 Před měsícem +1

    🙏🙏🙏

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Před měsícem

    ❤❤❤

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Před měsícem

    Salem chelian ayya vanakkam

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 Před měsícem

    Appu vannakam

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před měsícem

    Vanakkam anna good evening manickaraja

  • @riyavelu563
    @riyavelu563 Před měsícem

    🙏

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před měsícem

    My dad have this combination

  • @Pandiyaraj455
    @Pandiyaraj455 Před měsícem

    Entha yogamum ilai nu nenachen..appada intha yogam iruku..pothum...(Entha payanum illai)

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před měsícem

    குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @reddiamond1523
    @reddiamond1523 Před měsícem +1

    விருச்சிக லக்கினம், 1இல் வர்க்கோத்தமம் அடைந்த வளர்பிறை சந்திரன்.
    9->கேது+சுக்கிரன்.
    25%/50%/75% good ji? 👍

  • @kishora139
    @kishora139 Před měsícem

    Sir simha lagna guru ,moon in lgana 4th house le sevai combust epadi sir

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 Před měsícem

    Thanks for the video sriramji sir. Question for you. Why it is called Pamara “yogam” although it negatively impacts the person.

  • @shwetab626
    @shwetab626 Před měsícem

    Sir, for each laknam bhagyadhipathi ketu ponal, enna valipadu pannalamnu sollunga pls...

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 Před měsícem

    Sir mesha laknam 11il rahu 8il vyala vattam viruchigathil guru. navamsathil neecha veetil guru. rahu dhasai guru dhasai epdi irukum sir pls pls sollunga sir 🙏 🙏🙏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 19 dny

    Meenam lakanam 9 aum authipathi sevai kadakathil suriyan puthan serkkai and makarathail irunthu pournami chendhiran parvai resapathil irunthu 9 aum veetai kuru, sani parvai yappadi irukum sir

  • @tomolawless
    @tomolawless Před měsícem

    Meena lagnam sevvai in 12th house

  • @tomolawless
    @tomolawless Před měsícem

    Dhanush lagnam kethu in 9th house

  • @johnwick_75646_
    @johnwick_75646_ Před měsícem

    Sir magara lagnam 9 am athipathi buthan in 12th ,12am athipathi guru in 9th house, 9 , 12 guru buthan parivartnai, good or bad sir

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Před měsícem

    Ayya enaku dhanu lagnam guru kadagam, suryan meenathil vakra budhan ennahu, simathil (9 am idham) vakra sani rahu innahu, sani Varagottam intha palan porundhama sollunga ayya

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Před měsícem +1

    ஐயா வணக்கம் நான் சிம்ம லக்கனம் எனக்கு ஒன்பதாம் அதிபதி 4 ல் ஆட்சி கன்னியில் இருந்து சனி பார்வை வீடுகட்ட முயற்சிக்கிறேன் நிறைய தடைகள் வந்து கொண்டே இருக்கிறது நானும் இப்படி வேதனை அடைந்தேன் நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று

  • @preethiprabu3243
    @preethiprabu3243 Před měsícem +1

    If lagnam is at 23 degree kumba rasi . How will you calculate 1st house ? Does it mean 1st house will include meenam rasi till 23 degree as 1st house .
    Please help

  • @rajarajachozhanshreenidhi2382

    ராசி ஆதிபதி லக்னத்தில் இருந்தால் பலன் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @srivats12
    @srivats12 Před měsícem

    Guru ji Naan Midhuna lagnam 9 am adibadhi saani 11 am idathil neecham petru vakram adaindhu vargothamam kondu ullar 9 am idathil guru irukirar edhu eppadi irukum please reply pannugha guru ji?

  • @ManikantaManikanta-gs1xt
    @ManikantaManikanta-gs1xt Před měsícem

    ஐயா வணக்கம் குழந்தை பிறந்த சரியான நேரம் எது குழந்தை பிறந்த நேரமா அல்லது குழந்தை அழுகுரல் நேரமா எது சரியான நேரம் எடுப்பது இதை பற்றி தெளிவான விளக்கம் போடுங்க ஐயா

  • @m.yogeshwaran9525
    @m.yogeshwaran9525 Před měsícem

    9 aam adhipadhi 8l vargothamam enna seiyum

  • @sspgtrbandnetclasses882
    @sspgtrbandnetclasses882 Před měsícem

    5ல் சுக்கிரன் உச்சம் சந்திரன் சேர்க்கை 11ல் குரு பலன்.

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz Před měsícem

    39 th like

  • @kiruthikapriyag7438
    @kiruthikapriyag7438 Před měsícem

    Ayya navamsathil 8il kethu irunthal yenna palan

  • @user-ye1xi7rc9i
    @user-ye1xi7rc9i Před měsícem +1

    குருவே வணக்கம் மிதுன லக்னம் 9 ம் அதிபதி சனி 6ல் வக்ரம் லக்னத்தில் புதன் 9ல் கேது எப்படி இருக்கும்ங்க குருவே

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 Před měsícem

    வணக்கம் சார், மிதுன லக்னம் 9ல் குரு, செவ்வாய்,கேது .....its good or Bad?

  • @SureshM-wy8yp
    @SureshM-wy8yp Před měsícem

    Mine Rishaba Lakkinam 9th lord Saturn in 8th house and in 9th house Rahu what about this sir?

  • @nithiyatharun415
    @nithiyatharun415 Před měsícem

    வணக்கம் சார், துலா லக்கினம் பாக்கியாதிபதி புதன் கன்னியில் மற்றும் பாக்கிய ஸ்தானத்தில் தேய்பிறை சந்திரன்... இது எப்படி இருக்கும் சார்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před měsícem

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @sakthi3711
    @sakthi3711 Před měsícem

    மகர லக்னம் 9ல் செவ்வாய் 7ல் சூரியன் சுக்கிரன் புதன் 6ல் சந்திரன்.புதன் 6ம் வீட்டிற்கு பரிவர்த்தனை பெறுகிறது விருச்சிக குரு 7ம் வீட்டை பார்க்கிறார் சனி 3ல் எனக்கும் பாமர யோகம் உள்ளதா அண்ணா?

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR Před měsícem

    தனுசு லக்னம்
    பாக்யாதிபதி சூரியன்
    (நவம்பர் 14)
    சூரியன் நீசம்
    கன்னியில் தேய்பிறை
    சந்திரன்.
    விருச்சிகத்தில்
    பாதகாதிபதி புதன்
    6---11 சுக்கிரன்
    இணைவு
    9ல்
    கிரஹமில்லை.
    மெரிட்டில் மருத்துவர்
    ஆகி.பெரியபதவி பணம்
    உள்ளகுடும்பத்தில்
    உள்ள மருத்துவபெண்
    ணுடன்திருமணமாகி
    லண்டனில் குழந்தை
    பிறந்து 65லட்சம்
    பெறுமானகாரில்
    வெளிநாட்டில்
    செட்டில்.
    14-11-1990 மதுரை
    பாக்கியாதிபதி
    குரு சாரம்
    குரு உச்சம்
    இதுதான் காரணமோ
    நடப்பு குரு தசை

  • @DilipKumar-el2pk
    @DilipKumar-el2pk Před měsícem

    Sir thanks for your explanation. But why is it called a yogam?

  • @vijayvelkids3621
    @vijayvelkids3621 Před měsícem

    Sir கடக லக்கினம் 6ல் குரு 7ல்சுக்கிரன் 5ல் செவ்வாய் கேது பாமர யோகம் வருமா?

  • @deartothesight11
    @deartothesight11 Před měsícem

    Guruji, tatoo pota positivity varuma? If yes, what kind of tattoos can we put?

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 Před měsícem

    வணக்கம் அண்ணா . நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 21° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 19° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 6° ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார் இது நல்ல இணைவா ??

  • @Pandiyaraj455
    @Pandiyaraj455 Před měsícem

    அய்யா கடக லக்னம் ..4 இல் குரு..9இல் பாவ கோள்கள் இல்லை..பாவத் பாவ விதி படி 9 க்கு 8 இல் மறைந்தாலும் இந்த யோகம் வேலை செய்யுமா?

  • @tharunsankar4248
    @tharunsankar4248 Před měsícem

    ஐயா என் ஜாதகத்தில் பாக்யாதிபதி சனி மூன்றில்( கடகத்தில் )உள்ளார் . இதை பாமர யோகம் என்று எடுத்துக் கொள்ளலாமா

  • @Madhavadas0669
    @Madhavadas0669 Před měsícem

    அய்யா 9 ஆம் அதிபதி பகை வீட்டில் நீசமான 8ஆம் அதிபதி உடன் இருந்தால் பலன் எப்படி இருக்கும் அய்யா 🙏🏻

  • @sthangaraji9309
    @sthangaraji9309 Před měsícem

    List la என்னையும் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்...
    நான் என்ன சொல்வது... என் விதியை தான் நொந்து கொள்ள வேண்டும்..
    என் ஜாதக கிரக அடைவுகளை இங்கே பதிவிடுகிறேன்...
    குருஜி ஐயா...
    ஏதேனும் கூறுங்கள்... எனக்கு எல்லாம் மரத்து போய் ஜடம் ஆகிவிட்டது என் மனது.
    கடக லக்கினமாகி லக்கின நட்சத்திரம் பூசம் ஆக
    100 க்கு 100 சதவிகிதம் சனியின் பிடியில் சிக்கி உள்ளேன்.
    12 பாவங்களும் மற்ற 8 கிரகங்களும் சனி தன் கட்டுப்பாட்டில் வைத்து கூடவே 2017 முதல் தன் மகா தசையையும் நடத்த தொடங்கி விட்டது.
    1 ம் வீடு - கடக லக்கினம் -லக்கின புள்ளி - பூசம்
    2 ம் வீடு - கும்பத்தில் இருந்து சனி செவ்வாயின் 7 ம் பார்வை
    3 ம் வீடு - ராகு.
    கூடவே கும்பத்தில் சனியுடன் சேர்ந்த செவ்வாயின் 8 ம் பார்வை
    4 ம் வீடு - சந்திரன்
    ( சனி உச்சம் பெரும் வீடு )
    5 ம் வீடு - சனியின் 10ம் பார்வை
    6 ம் வீடு - குரு ( சுக்ரன் சாரம் )
    ( சுக்ரன் பெற்றது சனி சாரம் )
    7 ம் வீடு - சூரியன், புதன் ( சனி வீடு )
    8 ம் வீடு - சனி, செவ்வாய் ( சனி வீடு )
    9 ம் வீடு - சுக்ரன், கேது
    ( கூடவே சனி சாரத்தில் சுக்ரன் )
    10 ம் வீடு - சனியின் 3 ம் பார்வை
    11 ம் வீடு - சனியுடன் சேர்ந்த செவ்வாயின் 4 ம் பார்வை
    12 ம் வீடு - சனியின் தொடர்பு பெற்ற குருவின் ( 6 ம் அதிபதி)
    7 ம் பார்வை...
    லக்கினத்தில் மாந்தி என்று அத்தனை வீடும், அத்தனை கிரகமும் சனியின் பிடியில்...
    தங்கள் மனதில் அடியேனுக்கு ஏதேனும் அறிவுரை இருந்தால் கூறவும்.

  • @monisumith5840
    @monisumith5840 Před měsícem

    கன்னி லக்னம் சுக்கிரன் பாக்கியாதிபதி 9 ல் பாக்கிய ஸ்தனத்தில் அமைவது பலன் என்ன...

  • @kesavanvishvanathan7238
    @kesavanvishvanathan7238 Před měsícem

    மகர லக்கனம் ஒன்பதில் குரு சூரியன் நடப்பது குரு திசை சூரிய புத்தி லட்சங்களில் வருமானம் 32 வயது
    திருமணம் இல்லை
    ஐயா இனிமேல் நான் முயற்சிக்கப் போவதில்லை அனைத்தையும் துறந்து விட்டு
    என்னப்பன் பழனி மலை ஆண்டவன் அழைக்கிறான் செல்கிறேன்

  • @vithyapalanisamy8881
    @vithyapalanisamy8881 Před měsícem

    வணக்கம் ஐயா.என் கணவர் தனுசு லக்னம் 9 ல் குரு,ராகு, செவ்வாய் உள்ளது முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்புகள் இல்லையா? சூரியன் 11 ல் உள்ளார்

  • @Selva-lu6fy
    @Selva-lu6fy Před měsícem

    அய்யா கும்ப லக்னம் 9 il கிரகங்கள் இல்லை 9 am அதிபதி சுக்கிரன் 11 il 7 am அதிபதி சூரியன் லக்னாதிபதி சனி உடன் இணைவு..பாவ கிரகங்கள் உடன் இணைவு என்று எடுத்து கொள்ள வேண்டுமா..அல்லது நன்மை தரும் அமைப்பா அய்யா

  • @skylabr5769
    @skylabr5769 Před měsícem

    சரிங்க சார் நீங்க சொன்னது போல இருக்கு, ஆனால் பாவ கிரகங்கள் புதனோடு இல்லை, புதன் பெற்ற சாரம் புனர்பூசம் குரு பகவான் சாரம், ஆனால் 6 ல் புதன் தனித்து ஆட்சி பெற்று உள்ளது, அவர் 9 க்கு உடையவர், 9 ல் செவ்வாய் மட்டும் என்ன பலன் தரும் சார், 😊

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh Před měsícem +1

    குரு 10இல் ஆட்சி பெற்றால் கேந்த்ராதிபத்திய தோஷம், மீன லக்கினத்திற்கு தனித்த குரு 10இல் ஆட்சி, குருவிற்கு 11இல் சூரியன் உள்ளது, அப்படி என்றால் கேந்த்ராத்திய தோஷம் அடிபடுமா ஐயா?

    • @yuvarajkumar3318
      @yuvarajkumar3318 Před měsícem

      அதே மாதிரி தான் எனக்கு

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh Před měsícem

      @@yuvarajkumar3318 unga dob, time, place

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh Před měsícem

      @@yuvarajkumar3318 unga dob, time, place solunga

  • @kaisettyramesh3504
    @kaisettyramesh3504 Před měsícem

    Jenioun but commercial approch

  • @muruganPkm-qv4ey
    @muruganPkm-qv4ey Před měsícem

    வணக்கம் ஸ்ரீ ராம் ஜி ஐயா சூரியனோடு அஸ்தங்கம் ஆன குரு பகவானுக்கு 9ம் பார்வை உண்டா?

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan3722 Před měsícem

    9 ஆம் அதிபதி நீசம்😢

  • @PandiKumar-mn6ri
    @PandiKumar-mn6ri Před měsícem

    யோகம் மனிதால் பெருமக்கள் கடுமையா பாதிப்பு பெறுங்கள் ஐயா.நன்றி

  • @varalakshmir1858
    @varalakshmir1858 Před měsícem

    ஜோதிடத்தை விட தியானத்தை நிறைய பேர் தேடி செல்கிறார்கள். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு அல்லது சம்பந்தம்.

    • @varalakshmir1858
      @varalakshmir1858 Před měsícem

      சார் இதுக்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். Comment ku பதில் சொல்வீங்கனு சொல்லருக்கீங்க

    • @varalakshmir1858
      @varalakshmir1858 Před měsícem

      🎉சார் இதுக்கு பதில் தயவுசெய்து சொல்ல வேண்டும் சார்.

  • @gmanikandan5498
    @gmanikandan5498 Před měsícem

    9ம் அதிபதி பாவியாக வந்து 9ம் இடத்தில் ஆட்சி உச்சம், மூலத்திரிகோணம் பெற்றால் எப்படி செயல்படும் ஐயா.............

  • @sathishc4653
    @sathishc4653 Před měsícem

    அம்மாவிற்கு ராகு திசை , மகனுக்கு கேது திசை இதனால் வீட்டில் அதிகமாக சண்டை வருமா ?

  • @navithanavitha2826
    @navithanavitha2826 Před měsícem

    இந்த காணொளிலி எனக்கே தான்... மீன லக்கினம் கடக்கத்தில் செவ்வாய்... 8°ல் கேது.... நீங்கள் சொல்வது போல என் வாழ் நாளில் மிக சிறிய பாக்கியங்கள் கிட்டிடைத்ததே இல்லை..... கண்ணெதிரே நிறைய வாய்ப்புகள் பரி poogum🥰. மேலும் மிதுனத்தில் சுக்கிரன் கடகத்தில் செவ்வாய் சிம்மத்தில் கேது.... நீங்க சொல்வது போல் முன்னும் பின்னும் பாவிகள் என் பாக்கியத்தை நசுக்கி பிளீகின்றனர்.😢😢😢

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Před měsícem

    Ninka podda jokathilaye enakku intha jokam than irukku😢

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz Před měsícem +4

    ஐயா pls upload..... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு Video பதிவேற்றினால் நன்றாக இருக்கும் ஐயா.....❤❤❤❤

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před měsícem

    சூப்பர் சார்

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před měsícem

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 Před měsícem

    🙏