உங்கள் ஜாதகத்தில் ராகு தசை | Rahu Dasa
Vložit
- čas přidán 25. 08. 2021
- #tamil_astrology #astrology #mahalakshmi_jothidam
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
இந்த காலம் ராகு உச்சத்தில் இருக்கும் காலம் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளீர்கள்,இதனை சொல்வதற்கும் துணிச்சல் வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
Rahu dasa started a few years back. Seriously worst phase of my life. Mentally exhausting 🙁 But there are some improvements as well.
இராகுவானவர் தானே தன்னிலை விளக்கம் தந்திருந்தால் கூட உங்கள் அளவிற்கு விளக்கியிருக்க
மாட்டார் என்றே எளியனை
வியக்கச் செய்தது.நன்றி.
இதை விட சிறப்பாக இதுவரை எவரும் சொன்னது இல்லை நன்றி !!
தெளிவான விளக்கம் சார் 👍💚
உண்மை தான்.கொடுத்துக் கெடுப்பவர் தான் ராகு பகவான்.
வாழ்ந்து கேட்டு போனால் நல்லது.
கெடுதும் கொடுப்பார் ராகு
சுப ஆதிபத்தியம்பெறும் பாவ கிரகங்கள் பார்வை சேர்க்கை நன்மை பயக்குமா. விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்
காணொளியின் கடைசி பகுதி நிதர்சனமான உண்மை . சூப்பர்..
மிக அருமையான பதிவு, நன்றி ஐயா
அற்புதமான விளக்கம் நன்றி
மாலை வணக்கம் ஜி அருமையான தெளிவான மகிழ்ச்சியான
விளக்கம் ஜி 👌 🙋
வாவ்.... என்ன ஒரு அருமையான பதிவு... அருமை அருமை ங்க சார்.... 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐❤❤❤
தெளிவான விளக்கம் அய்யா.
கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜயோகம்..👍
சிறப்பு அய்யா
ராகுவின் குணங்கள்
இது போன்ற
கேது குணங்களை
எதிர்பார்க்கிறோம்
நன்றி
Ko
ரிஷபம் லக்னம் ஆறாம் வீட்டில் துலாம் ராசியில் ராகு, வக்ரம் பெற்ற குருவோடு இணைந்து சுக்கிரன் போல் செயல் பட்டது ராகு தசையில் 1980 to 1998.
மிகவும் சிறப்பாக அந்த தசை இருந்தது
Super
Well said sir. Mithuna lagnam, makara Rasi, Raghu at 12 house, last three Bhukthi was really tough time for me.
வணக்கம் குருநாத😍🙏
அருமையான தெளிவான விளக்கம்
அற்புதமான ஜோதிடர் ஐயா
மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி
Excellent video on rahu. Thanks a lot. 🙏
நீங்கள் சொல்வது உண்மை தான் மக்களை நம் கைக்குள் போட்டுகொள்வது எப்படி என்று இந்த ராகு திசையில் நான் யோசித்து கொண்டும் புத்தகங்கள் தேடி கொண்டும் இருக்கிறேன்.
ராகு திசை பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏
Neenga romba great sir... neenga soldrathu nallaa thelivaa irukuthu sir...
ராகு பற்றிய விளக்கம் மிகச் சிறப்பு ஐயா நன்றி
வணக்கம் சார், நீங்கள் சொல்வது முற்றிலும் நூற்றுக்கு நூறு உண்மை ராகுவின் குனாதிசியங்கள், பிரமாண்டம், பப்ளிசிட்டி, extreme level either up or down, etc
நல்ல அழகாய் சொல்கிறார்கள் நன்றி
Thank you for unknown information for rahu bhagavan 🙏🙏
அருமை குருவே, மிக அருமை 👌🙏💐
வணக்கம் ஐயா ராகு எவ்வளவு விடயம் இருக்குது உடம்பே சிலிர்த்துப் போச்சு எவ்வளவு பெரி ய நீண்ட நெடிய ஆராய்சியா இருக்கும் பரம்பொருளே நன்றி வாழ்துக்கள் சிறப்பு வாழ்க வளமுடன்
popppppoppppopoooopppppppppopppppoppppppopppppooppppppppppppppppoppppopppoppoppppppppppppppppooppoopppppppppppppppppppp0ppoopppopopoooppoppopppoooopooooooopoooooooopoooooooooooooopopooooooooooooopoooooooooopooooopoooopoooopopoooooooooopoooooooopoooooooooooopooooooooooooooooooooooppoooooooooooooooopoooooppoopooooooooooooopooooooopopooopooooooooooooooooopooooooppopooooooooopoooppooopoooooooooooooooopoooooooopoooooooooooopoooopooooooooooooooooooooooooooooooooooopooooopoooooooooopoooooopoooooooooopooooooooooooooooooooooooooooooooooopppopoooooooooooooooooooooooooooooooooooooooopoooopoooooooooooooooooopoooooooooooooooooooopoooopoooooooooooooooooooooopooooooooopopoooooopooooooooopoooopoooooopooooooooooooooooooooopooopooopoooooooopopppooooopoooooooooooopoooooooooooooooooopooooooooooooooooooooooopoooooooopoooooooopoooopoooooopoooooooooooooooooooooopoopooooooooooooooooooopooooooooopoooooooooooooooooooopoooooooooopoooooooooooooooooooooooooooopooooooopooooooooppoooooooooooopoooooopooooooooopooooopopooooooooooooooooooooooooooooooooooopooooopooooooooooooopooooooooooooooooooooopooooooooooooooooooooooooooooopoooopoooooppoooooooooooooopooooooooooopoooopoooooooooooooopoooooooooopooooooooopoooooooopoooooooooopooooooooopoooo9oooooooopoooooooooopooooooooooopoooooooooooooooopoooooooooooooooooooooooooooooooopoooopooooooooooooooooopooooooooopooooooopoooopopoopoopo9lplpplllp
Ppp
Pp
Guru ji super. Nan thulam Lagunam. Magara rasi. Thrivenam naksatram. Suriyan strat my lagunam piont. Suvathi nakstram 3 step. Ragu 11ill. Semmem theil. Iruku. Thank you for your answer
நன்றி அய்யா.. அருமை..
Exellect information 🙏 thanks sir
Very Nice explanation
Thank you sir
Good explanation sir
நன்றி குரு ஜி
🙏வணக்கம் குருஜி, கரும்பாம்பு ராகு பதிவு
கரும்பு பாகு போல மெல்லமா வேகமெடுத்து சந்ரமுகி ரூம விட்டு வெளியேறிய சர்ப்பம் மாதிரி குருஜிகிட்டேயிருந்து என் சிந்தை கோட்டை புகுந்தது. "செவிக்கு உணவில்லையேல் சற்று வயிற்றிற்கும் ஈயப்படும்"
போககாரகன் சங்கதி, ஞானமும் ஒரு போகமே!
உ-ம்
அன்பைத்தேடி படத்துல
ஜெயலலிதா அம்மா குரல்ல
கண்ணதாசன் வரிகள்" கும்பகலசம் மின்னும் அழகு கோயில் கட்டி வைத்தேன்!
குளிர, குளிர எங்கோ செல்லும் ஞானம் கொண்டு வந்தேன்". 👌💐🙏
நன்றி
Good information
நன்றி அண்ணா
Outstanding talk
the way of you are telling is good anna
Gud evng guruji.. 🙏 vanakkam
நன்றி குருஜி
Super guruji
Thank you
Nice research and explanation. God bless you.
Super sir 👍👍👍👍
Last point Great sir... 💯
Very well said...
அருமை
Thanks Sir.
குருவிற்கு வணக்கம்
Sir Vera leval speech
Sir pls be put thanusu karma eagerly waiting❤
நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா நன்றி வணக்கம்
Expected video ji🙏🙏🙏
சூப்பர் சார்
Sir, thankyou👌👌🙏🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
அருமை யான விளக்கம் குருஜி ✨
பெயர் : கனிஷ்க்
தேதி : 22/10/2004
நேரம் : 3:20 p.m
இடம் : உடுமலை
என்னுடைய கேள்வி...
1. லக்னாதிபதி மற்றும் சந்திரன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி.
2.சுக்கிரன் மற்றும் சூரியன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி.....
Kodi kodi nandri guruve....evalo soli tharega nega.....thigata thigata katrukonde irukiren ungalal....en jothida asan negal than....
Everything is Correct
ஜயா நல்ல விளக்கம்
பால்ராஜ் கவுண்டம்பாளையம்
Nice sir
ஒரு ஒரு வீட்டிற்கு ராகு பலன் சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி
வயது 20 ,லக்கினத்தில் ராகு குருவுடன் இருக்கிறார், ராகு திசை
வேர வாழ்க்கை கையில் ஏன்டா பிறந்தோம் என நினைக்கவைத்துவிட்டார் ஐயா😭😭
Guruji I am always first follower and fan of yours
Super sir
Super
Good
Vanakkam Guru
Thanks Sir. Super
Sir good evening nice explain...if possible one details sir.....kani lakanam...Budhan god’s + Ragu god’s joining @ kadagam rasi it’s 11 place.....Ragu dasa what’s wil make changes @ 18 years Ragu dada’s & give one explain video for Lakanapathya joining Ragu god’s what will happened....please explain sir....Thank you sir
Perfect! My son is vrichiga lagna Rahu in 10 th place and having rahu dasai started now 24 yrs studying abroad, will his marriage will be late? Because at his age 36 Raghu will end! Your prediction is really perfect! Thanks 🙏 👍
Very, good explanation thankyou sir 🙏✨✨
Vanakkam ayya
For me raaghu disai guru bhudhi sir dhanusu pooradam mithuna laknam.....
👌👍
🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏
Thulalaknam kadagarasi 8il sani ragu 2il sevvai kethu 3il sukran 4il puthan 5il suriyan 10il guru Chandran ragu thisai eppadi irukkum
Sir,
Trying for several weeks.
Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now GURUDISAI is going. Now Studying +1..
1.KADAGTHIL SANI Will he do Engineering. Setlle abroad or will he live in India.
2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
👌👍👏
Vanakkam Gurugi 🙏🙏
Many weeks trying Gurugi
Arunkumar 10/7/1995 4.15pm Rajapalayam Aarasu velaiku murchi seikiren kidaikuma thirumanam eppoluthu 🙏.
சிறப்பு. நன்றிகள்
மேசம்ராசி
பரணி நட்சத்திரம்
விருச்சிகம் லக்னம்
5ல் ராகு-ரேவதி செவ்வாய்-உத்திரட்டாதி சேர்க்கை.
4ல் குரு-பூரட்டாதி நட்சத்திரம்
நான் ஒழுக்கம் நினலயில்
இருக்ககேன் ராகு திசை 36வயதில் வருகிறது எப்படி இருக்கும் reply sir
ஐயா ராகு தசை 9 வயதில் ஆரம்பித்தது ராகு தசை ஆரம்பத்தில் இருந்தே கல்வியில் தடைகள் முதல் பகுதியும் சுமாராக தான் இருந்தது தடைகளோடு முன்னேற்றம் இருந்தது ஆனால் தடைகள் தான் அதிகமாக இருந்தது தற்போது சூரிய புக்தி நடக்கின்றது அதுவும் சுமாராக தான் இருக்கிறது. நான் தங்களிடம் ஜோதிட ஆலோசனை பெற்றேன் ராகு தசை கடைசி பகுதி சுமாராக தான் இருக்கும் என்று சொன்னிர்கள் நீங்கள் சொன்ன மாதிரி தான் இருக்கிறது ராகு தசை கடைசி பகுதி.
ஐயா தயவுசெய்து வயது கூடிய பெண்ணை திருமணம் செய்யும் ஜாதகம் எப்படி இருக்கும் என்று ஒரு பதிவு போடுங்க 🙏
உங்கள் பதிவுகள் அருமை ,அதே நேரம் சில அசுப வார்த்தைகளை தவிர்க்கலாமே
Guruji Vannakkam
Please send Chandran Sani enaivu
Thankyou
Unmai sir thiruyoonam enakku en padippu poncho.. sir enakku eppam nalla erukkum
This is one year before the prediction please put in the current situation moolam danush ragu thasai kedu puthy please put prediction for at the age of 60years old
Ayya midhuna lagnam rahu sukran thulathil rahu visakam 2 padham guru meenathil vakram
Rahu dasa eppadi irukkum 57 age appuram varudhu
Thanks Sundarrajan
Kannil ragu minathil kethu video play please sir
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 ராகு கேது கிரகங்கள் புரியாத புதிர்.நீங்கள் விளக்கி கூறினீர்கள் சூப்பர் 👌👌 கேதுவைப்பற்றியும் ஒரு காணோளி தங்களிடம் எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🏼🙏🏼
மேசராகு என்ன செய்யும்
@@thenmozhibalu2936 மே ராகு ஓகே. ராகு தசா வரவேண்டும் குரு சுக்கிரன் தனித்த புதன் வளர்பிறை சந்திரன் தொடர்பு நல்லது லக்னம் லக்னாதிபதி பொருத்து பலன்கள் .
Raghu thisai nadakuthu 13years completed last 5 years epdi irukum sollunga??
sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
1) அரசு வேலை எப்போது அமையும்?
2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.
அண்ணா நான் இலங்கையில் இருந்து ராசி.லக்கனம் பலன் சொல்லுங்கள் ஒவ்வொரு ராசிக்கும்போடுங்கள்❤❤❤❤
Sir simma rasi kanni lagnam magam naksthiram
DOB 6.6.73 புதன் மதியம் 1 மணிக்கு pls sir
Very good explanation sir, I am suffering a lot till the end of kethu puthi,how is the remaining part, good or bad?
Good only.. don't worry 👍
@@seethadevi404 thank you sis
Annaa i am born in 26/03/2005 at 5:22 am in kanyakumari Anna which career is suitable for me plzz comment pannunga annaa 💐💐
ராகு தரும் ராகு தரும் பருவத யோகத்தைப் பற்றி வீடியோ போடுங்க ராகுவுக்கு ஏழாம் இடத்தில் கேது இந்த இடத்தில் ஒரு கிரகம் இருக்கனுமா கூடாத அதைப் பற்றி ஒரு வீடியோ
Suriyan rahu serkai Pathi solunga sir
🙏