20 ஆண்டு சுக்கிரன் திசை யாருக்கு யோகம் | Sukira Dhasa

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 260

  • @dlady9078
    @dlady9078 Před 2 lety +66

    நிம்மதி இல்லாம இருந்தேன் ... 20 வருட சு்கிர திசை ஆரம்பம் ... இதை கேட்டவுடனே இருக்கிற நிம்மதியும் போச்சி

  • @directorbalajik5004

    போங்க சார்!! பல வருட போராட்டத்திற்கு பிறகு இப்பொழுதுதான் சுக்கிர திசை வருகிறது..!! அதுவும் 51 வயதில் நன்றாக இருக்காது என்றால் என்ன அர்த்தம்...???

  • @sasi_kumar_34

    மிதுன லக்னம் புதன் நீச்சம் 6il,7il சுக்கிர + சூரியன், எப்படி இருக்கும்

  • @Raman55948
    @Raman55948 Před rokem

    Iyya vannakam For my son in law sukran dasai going to start next year. Virchiga rasi& kanya lagnam. 9& 10th place budan& sukran parivarthanai. .I.e.rishabam& mithunam,but sukran sitting in mirugasirisham star.. chevvai in magaram. How will be the dasa?

  • @bala_1992
    @bala_1992 Před 3 lety +1

    ஐயா என் நண்பனுக்கு மீனம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன் உச்சம் . அவனுக்கு இரண்டு தொழில் கிடைத்து நல்ல வருமானம் மற்றும் சந்தோஷமாக வாழ்வது இந்த சுக்கிரன் திசையில் தான் .

  • @tna7131
    @tna7131 Před 3 lety +1

    குறளரசி. 16.9.1994, 7.55pm, திட்டக்குடி. ஐயா அரசு வேலை எப்போது கிடைக்கும்? தடை ஏற்படுகிறது. எதனால்? விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர் முயற்சி.....

  • @mayavanlenin9592

    ஐயா வணக்கம் எனக்கு சுக்கிர திசை ஒரு சில மாதங்களில் வர இருக்கிறது 21.07.21981.... காலை 04.25. என்னுடைய பிறந்த தேதி நேரம் அனுப்பி இருக்கிறேன் ஐயா வாய்ப்பிருந்தால் இதை கணித்து கூறவும் மிகவும் சிரமத்தில் இருக்கிறேன்

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 3 lety

    ஐயா எனக்கு சுக்கிர தசை 40 வயதில் வருகின்றது.உத்திராட்டாதி நட்ஷத்திரம் கடகம் லக்னம்.சுக்கிரன் விர்ச்சிக்கத்தில் கேதுவுடன் உள்ளார் அனுஷம் 4ம் பாதம் வார்க்கோத்தம்மாக உள்ளார்.ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் பாரிவர்த்தனையாகி உள்ளார்கள்.4க்கூடயவர் 5லும் 5ர்க்கூடயவர் 4லும் உள்ளார்.கடகம் லக்னம் படி 4&11 கூடியவரம்.மீனம் ராசிக்கு 3&8 ம் அதிபதியக உள்ளார்.லக்னத்திற்க்கு 5லும் ராசிக்கு 9லும் உள்ளார்.ஐயா எனக்கு சுக்கிர திசை எப்பாடி இருக்கும் பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @user-td9ni7yb8g
    @user-td9ni7yb8g Před 3 lety

    பால.பரந்தாமன், விருதுநகர்... வணக்கம் குருஜி...பல வாரங்களாக முயற்சி செய்தும் தங்களின் திருவாக்கு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை... எனது பிறந்த தேதி 29.04.1962 மாலை 05.28 PM., பிறந்த ஊர் விருதுநகர்... கடந்த 30 வருடங்களாக சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கிறேன்... கேது மற்றும் சுக்கிரன் தசைகள் எப்படி இருக்கும்? இனிவரும் காலங்களில் அடியேன் நன்றாக இருப்பேனா? தயவு கூர்ந்து அருள்வாக்கு வழங்கி ஆசீர்வதியுங்கள் குருஜி... வாழ்க வளமுடன்...

  • @gowrisankar2133
    @gowrisankar2133 Před 2 lety

    Sukran la sevvai paarvai iruku

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 3 lety +5

    நன்றிகள் பல சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். 💐👏👏👏👌🙏💯

  • @rsrp2002
    @rsrp2002 Před 3 lety

    அருமை. அருமை. குரு ஜி. அருமையான பதிப்பு . சுக்ரன் பற்றிய கருத்துக்கள் அருமையான பதிவு.

  • @mr.tn28
    @mr.tn28 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா நன்றி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Arumaiyana, topics thankyou sir 🙏✨✨👏👏

  • @rithicktech5297
    @rithicktech5297 Před 3 lety +4

    Thank you very much sir, kanni laknam 9ilsukkaran aatchi guruvudan ,now sukaran thashavil Chandra buththi chandran kadagathil mazhilchi

  • @mohanpillai7405
    @mohanpillai7405 Před 3 lety +1

    அன்புடன் மாலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @prakashpk23
    @prakashpk23 Před 3 lety +2

    🙏🏻 Nandri Ayya 💖

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @meenakshisrs798
    @meenakshisrs798 Před 14 dny

    அருமையான தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před 3 lety +1

    Good video on sukran 🙏