உங்கள் ஜாதகத்தில் சூரிய திசை | 12 லக்கினங்களிக்கும் | SURIYA DHASA

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 108

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 Před 3 lety

    மாலை வணக்கம் குருவே உங்கள் சொற்பொழிவுகள் அருமை

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Před 3 lety +1

    Supper....Nandri Guruji

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 3 lety +1

    ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 சூரியன் பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌👌

  • @meiyazhaganh3107
    @meiyazhaganh3107 Před 3 lety

    Super sir nalla teliva solringa

  • @thiyagarajanswaminathan5677

    ஐயா வணக்கம், மிகவும் தெளிவான விளக்கம்

  • @radhasreenivas1049
    @radhasreenivas1049 Před 3 lety

    Nice explanation Sir🙏🙏

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +1

    நன்றி அண்ணா👍

  • @dharaneshlifestyle2857

    Vanakkam guruji. Thulam laknam 4th house suriyan, sukran , 4 athipathi sani thulamil utcham . Suriya thisai next year start aakuthu appati irukkum palan

  • @ragulra1747
    @ragulra1747 Před 3 lety

    Nice sir, waiting for Jupiter dhasa

  • @kjanardhanan6158
    @kjanardhanan6158 Před 3 lety

    ஐயா, மிக்க நன்றி.

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 3 lety

    அருமையான தகவல், மகர லக்னம் , சூரியன் நீசம் சூரிய தசை மிக மோசமாக இருந்தது.

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 Před 2 lety

    This really helps us

  • @kavithasenthil6379
    @kavithasenthil6379 Před 3 lety +1

    Iyya plz answer if sun is placed in Magaram, magara laknam, any remedies sir. This year october Suriya dhisai coming. Plz give thiva valipadu methods. Thank u

  • @saravananpadmanaban6681

    Navamsam dhanusu lagnam guru and rahu at magaram second house, is magara guru becomes weak in navamsam?

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 Před 3 lety

    Awesome Bro 🌷 🙏 🙏 🙏

  • @sugunanandanvictorroyroger4022

    Thanks 👍

  • @nithyajothiraman291
    @nithyajothiraman291 Před 3 lety

    Sir, 12 the place(thanusu )sani bhagavan and buthan. Now sani dasa just started
    How it will be ? Kumba raasi magara laknam
    Plz reply sir

  • @kathiresankathir6673
    @kathiresankathir6673 Před 3 lety

    Semmaya sonninga sir super

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Very, nice explanation, thankyou sir 🙏🙏✨✨

  • @hemalatha8853
    @hemalatha8853 Před 3 lety

    Iya vanakam sukran kadoum paln pattri video podogal iya pls 🙏🙏🙏🙏

  • @rajeswaranrajeswaran984

    Super sir

  • @jrajendran8054
    @jrajendran8054 Před 3 lety +1

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா...வீடு கொடுத்த கிரகம் வலு குறைந்தால் வலுவாக இருந்தால் பலன் என்ன என்பதை விளக்குங்கள் ஐயா. நன்றி 🙏

  • @allinallmachii3793
    @allinallmachii3793 Před 2 lety

    Vanakkam guruji thulam laknam 4th houseil suriyan sukranutan ullaar. Laknathil sani . Suriya thisai eppati irukkum guruji

  • @santhiyakannan3896
    @santhiyakannan3896 Před rokem

    Vanakkam Guruji, I am kadaga lagna, sun in 7th house with rahu and sukiran (2nd lord in 7th) Sooriya dhasa la marakam a Guruji? Pls reply...🙏

  • @sinnathambyluxmykanthan5351

    THANKS

  • @ramps5561
    @ramps5561 Před rokem

    Sun+ sevvai+ budhan + sukran in 10th place...simma rasi kanni lagnam...soorya dasa varapogudhu nala irukuma aiya

  • @meiyazhaganh3107
    @meiyazhaganh3107 Před 3 lety

    Sukura thisai pathi Oru video podunga sir cleara

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟

  • @aravindhan5483
    @aravindhan5483 Před 3 lety

    Hi sir. My name is Preethi. Please tell about my future and marriage. 21/09/1997 02:15 AM Salem. Explain about 2 parivarthanai I got. Will naga dosha work?

  • @kalpanap5265
    @kalpanap5265 Před 3 lety

    Thanitta suriyan illamal irandu Grahama budhanum sukranum irunthal eppadi sollunga sir

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Před 2 měsíci

    Thula lagnsm if suriya dasa comes any parigaram is there?

  • @Sarveshraam2003
    @Sarveshraam2003 Před 3 měsíci +1

    13:29 makara laganam😢 8 aam edam(leo♌)

  • @natarajank8457
    @natarajank8457 Před 3 lety +1

    Sir kadaka laknam, suriyan pudhan 6 aam idam, eppadi palan sir

  • @balamani6890
    @balamani6890 Před 3 lety

    Iyya oru athipathiyam konda astamathi pathi vilakkam podungal

  • @aarthikanivash5915
    @aarthikanivash5915 Před 3 lety

    Amavasai santhiranin mathippu ena vendru koorungal iya ...

  • @manimanitransport5855
    @manimanitransport5855 Před 3 lety

    Bhuthra pakyam sollunga sir

  • @s.dhanalakshmis.dhanalaksh5525

    ஐயா வணக்கம் உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை எனது மகள்
    பெயர் சௌந்தர்யா
    பிறந்த இடம் ஈரோடு தேதி 8/12/2011
    நேரம் இரவு 4,45
    1படிப்புஎப்படிஇருக்கும்2) எந்த திசைசிறப்பாக
    இருக்கும்

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Před rokem

    Appa in kalathirkku piragu Surya dasai vandal eppadi irrukum

  • @kannang6812
    @kannang6812 Před 3 lety +1

    ஐயா வணக்கம் தங்களின் காணொளி க்காக காத்திருந்தேன் இப்பொழுது மகிழ்ச்சி அடைகிறேன்

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Guru va saranam 🙏🙏 sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏

  • @nagappanv6096
    @nagappanv6096 Před rokem +1

    Aiya endha video vil magara laginathukku 1, matrum 2 randil suriyan erundhal eppadi erukkunnu sollave illa

  • @chitrasrinivasansalem8276

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Před rokem

    Kedupalangal varamal irrukka parigaram vuna sir

  • @manivannangopalakrishnan610

    🙏🙏👌

  • @radhikaravi3537
    @radhikaravi3537 Před 3 lety

    Sir en payyan ashwini nakshatram mesha rasi 26 vayasu under graduation padichu mudikka mudiyalai. Neenga sonathu correct appa voda paasam illai and appa voda family totally against me and my son.. correct suriya dasai en payyan life a adichuruchu total a

  • @HARIHARAN-zg9ko
    @HARIHARAN-zg9ko Před 3 lety +1

    Hi guruji
    epdi irrukinga ,
    Name Hari Haran
    dob 18th May 1998 time 9.30pm
    makara Raasi , dhànusu laknam ,avitam natchathiram
    Business start panna poran epdi irrukum
    CA padikiran Success aaguma
    marriage love ah arrange ah ?
    en friends and family nalla irrukanum.

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟

  • @mahamaha531
    @mahamaha531 Před 3 lety

    Sir vanakkam🌹, yenakku suriya desa

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 Před 2 lety

    வணக்கம் ஐயா. அடியேன் சிம்ம லக்னம், விருச்சிக ராசி (கேட்டை 4 பாதம்) மேஷத்தில் சூரியன், புதன், கேது. இளம் வயதில் அப்பா பிரிந்து விட்டார். 2024 பிறகு சூரிய தசை ஆரம்பம். நன்மை நடக்குமா?

  • @saravanakumarkumar7169
    @saravanakumarkumar7169 Před 2 měsíci +1

    ❤❤🎉

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 Před 3 lety +3

    Simma lagnam sun at sixth place magaram avittam with sukran puthan, guru seeing sixth place as ninth eye, navamsam dhanusu lagnam, sun and Mars at 10th place virgo hastham, is my lagnathipathi strong or week?

  • @v.v5243
    @v.v5243 Před rokem

    ஐயா உங்கள் சிறப்பே
    தாங்க ள் ஒவ்வொரு லக்னத்திற்கும் கிரகங்கள் எங்கு இருந்தால் சிறப்பு என்று கூறுவது.... நன்றி ஐயா

  • @karthik3166
    @karthik3166 Před 3 lety

    Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir..I want to be a farmer Sir.. Can I succeed in poultry & fish farming.? When can I start farm..? Plz tell me about my guru desha

  • @sakiabivarma1469
    @sakiabivarma1469 Před 3 lety

    வணக்கம் ஐயா மதிஅரசி 15/09/1980 00.45நள்ளிரவு தேவகோட்டை. கடந்த இரண்டு வருடங்களாக கேன்சர் பாதித்து மீண்டுள்ளேன்.எனது மகன் மகள் வளர்ச்சியை காண முடியுமா.கஷ்டபட்டதற்கு பலன் கிடைக்குமா.

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 Před 3 lety +1

    தப்பித்தேன் சூரியன் நிச்சயமாக உள்ளது.. சூரிய திசை 50 வயதில்.. என் அப்பா வும் நானும் கிரி பாம்பு தான்... ரிஷப லக்னம் 6ல்(சூரியன் சுக்கிரன் ராகு குரு புதன்) சூரியன் சுவாதியின்..நீச்ச செவ்வாய் 4ஆம் பார்வையில் இப்போது சுக்கிரன் திசை யில் சூரியன் புத்தி எப்படி இருக்கும் அய்யா

  • @sathishm7237
    @sathishm7237 Před 3 lety

    Sapitengala anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @nandhinikarthi908
    @nandhinikarthi908 Před 3 lety

    வணக்கம் ஐயா. என் மகள் பிறந்த தேதி 10.9.2014 11.30am ...Coimbatore... அவள் எதிர்காலம்... எந்த துறையில் படிப்பாள்... அடுத்து வரும் புதன் தசை பற்றி கூறுங்கள்...🙏

  • @nandhakumar1531
    @nandhakumar1531 Před 3 lety

    ஐயா தயவு செய்து சொல்லுங்க. பல நாள் முயற்சி. 11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். என் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது. என் எதிர்காலம் தான் என்ன❓❓❓ குரு தசை எப்படி❓ படிப்பு வேலை திருமணம்??? எந்த வேலை எனக்கு பொருந்தும்??? காதல் திருமணம் வாய்ப்பு உள்ளதா??

  • @ilayapj1719
    @ilayapj1719 Před 3 lety

    தனுசு லக்குனம் 7இல் மீதுனதில்
    சூரியன் சுக்ரன் எப்படி இருக்கும் ஐயா

  • @venkateshant4379
    @venkateshant4379 Před 3 lety

    Sir, I'm, T, venkadesh, From, madurai, DoB, 1, 12,1986,11, 30, am marriage yeppo Nadakum or business?🙏🙏

  • @geethaa7214
    @geethaa7214 Před rokem

    Suryan in 10th house kumbharasi kumbhalagnam

  • @dog20265
    @dog20265 Před rokem

    Mithuna lagnam 6 il suriyan thaniyaga irukku nanmai yaa

  • @shriganeshseshadhri9991

    Sun in sixth house under ketu nakshatram,,, kadaga lagnam,,, will he do good sir??

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏 guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏 Guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 Před 3 lety

    🙏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    Suriyan, sevai, pouthan serkkai kadakathil 5 house and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam sir

  • @durairaju1688
    @durairaju1688 Před 3 lety +2

    துரைராஜூ 23.03.1988 3.00am மகரம் லக்கனம் ரிபஷம் ராசி சூரியன் (மீனம் உள்ளது) மகன் 27.5.2016 9.00am selam {சூரியன் ரிபஷம்) உள்ளது மகரம் ராசி மிதுன லகினம் .(வேலை நிரந்தரம இல்லை தொழில் செய்யலமா sir தந்தை மகன் உரவு பற்றி குறிபடவும்

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Před 3 lety

    Super sir.மிதுன லக்னத்திற்கு சூரியம் உச்சம் பெற்று ஆனால் கேதுவின் சாரம் (அஸ்வினி)பெற்றால் நன்மையா?தீமையா?உங்கள் சமீபத்திய பதிவில் சூரியன் ராகு கேதுவின் சாரம் பெற்றால் நன்மையில்லை என்று கூறியிருந்தீர்கள்.

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před 29 dny

    ❤🎉

  • @aantony1690
    @aantony1690 Před 3 lety

    கன்னி இரண்டாம் இடம் சொல்லுங்கள் ஐயா.

  • @rengarajsurya2531
    @rengarajsurya2531 Před 9 měsíci

    வணக்கம் அய்யா🙏🙏 நான் மேஷ ராசி, அசுவினி பாதம் 1, விருச்சிக லக்னம், சூரியன் 8ஆம் இடம், புதன் ராகு 9 ஆம் இடம், சுக்கிரன் 10ஆம் இடம், நான் UPSC தேர்வுக்கு தயாராகி வருகிறேன் ,எனக்கு சூரிய திசையில் மக்கள் பணி செய்யும் அரசாங்க வேலை கிடைக்குமா அய்யா🙏🙏🙏🙏🙏

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Před 3 lety

    மிகவும் தெளிவாக அழகாக அழுத்தமாக சொல்கிறீர்கள்.மிக்க நன்றி.உங்கள் சேவைக்கு நன்றி.

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Před 3 lety

    வணக்கம்.
    துலாம் லக்னம், 12ல் (கன்னியில்) வர்கோத்தம புதனுடன் சூரியன்.
    சூரியன் நல்ல பலன் தருமா அய்யா?
    வேறு எந்த கிரகங்களின் பார்வையும் கிடையாது.

  • @ushahari7166
    @ushahari7166 Před 3 lety

    Syrian nesam mesa lagnam

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před 3 lety

    Budhan adhithya yogam patri detail video pls ji
    Yogangal anaithum yogangal thana?

  • @greatwisdom2867
    @greatwisdom2867 Před 2 lety

    சார் சூரியன் நின்ற நட்சத்திரம் வைத்து பலன் மாறாதா? உதா கேது நட்சத்திரம்.

  • @mano3tara
    @mano3tara Před 3 lety

    வணக்கம் அய்யா. சூரியனின் திசை ஒவ்வொரு லக்கினத்திற்கும் கொடுக்கும் பலன்கள் பற்றி இரத்தின சுருக்கமாக விளக்கியதற்கு நன்றி.
    தாங்கள் கூறியது போல ஒரு ரிஷப லக்கின ஜாதகருக்கு மீனத்தில் சூரியன் சிம்மத்தில் குரு. சூரியன் பரிவர்த்தனை பெற்று சிம்மத்தில் (4 இல் ) ஆட்சி . சனி (9 & 10 ஆம் அதிபதி மற்றும் ராஜயோகாதிபதி) அதி நட்பு வீடான 2இல் (மிதுனத்தில்) அமர்ந்து சிம்மத்தை தனது 3 ஆம் பார்வையால் பார்க்கிறார். இந்த அமைப்பில் அரசு வேலை கிடைக்குமா?

  • @niranjanramaraj6589
    @niranjanramaraj6589 Před 3 lety

    Vanakam sir. I am posting for past 6 weeks sir pls answer sir. I am your ardent follower my birth details
    Name: Niranjan
    Dob: 08/08/1998
    Time: 7:21 Am
    Birth place: Coimbatore
    I need to know only answers for two questions
    1. I am really interested to join politics do my jathagam favours that sir. Can i go to politics n will i be successful (most imp que) sir
    2. There are many astrologers telling so many things about my marriage life pls clarify that sir

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 Před 3 lety

    மிதுன லக்கினம் சனி புதன் சூரியன் சேர்க்கை மேஷத்தில் ஏற்பட்டால் பலன் கொஞ்சம் சொல்லுங்க அய்யா.
    நன்றி

  • @kumaravelandakshnamoorthy9457

    Guruji Namaste super predictions of suryadevan and his destha my name is KUMARAVELAN date of birth 10 03 1975 place chennai time 11.15am monday iam jobless and job or to do own business please help guruji thank u guruji

  • @lamartine4358
    @lamartine4358 Před rokem

    மீனம் லக்னம் 15.46

  • @banuramkumar575
    @banuramkumar575 Před 5 měsíci

    ஐயா, மிதுன லக்னம், சூரியன 7ல் இருந்து, புதன்,சுக்ரன் கேதுவும் 7 ல் இருந்தால், சூரிய தசை எவ்வாறு இருக்கும்

  • @rababu9491
    @rababu9491 Před 3 lety

    Attached.mesha lagnam thulam rasi.how to calculate

    • @rababu9491
      @rababu9491 Před 3 lety

      Ayya.vanakam.my daughter horoscope .Mesa lagnam thulam rasi.how to calculate Surya dasa palam

  • @murugan4505
    @murugan4505 Před 3 lety

    தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Před rokem

    Magalukkum idhu porunduma

  • @gandhig7361
    @gandhig7361 Před 2 lety

    வணக்கம் குருவே விருச்சிக லக்னம், லக்னத்தில் சூரியன் ஆனால் சனி, குருவும் இணைந்து சனி தனது மூன்றாம் பார்வை யாக லக்னத்தை பார்கிறார் அப்பொழுது சூரிய திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள். நன்றி

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Před 3 lety

    துலாம் லக்கினம், லக்கினத்தில் சூரியன் குரு சுக்கிரன் ராகுவுடன் இணைந்து உள்ளது sir.கடகத்தில் செவ்வாய், கும்பத்தில் சனி . எனக்கு இப்பொழுது சுக்கிர திசையில் கேது புத்தி நடைபெறுகிறது.. அடுத்து சூரிய திசை தான் sir... மாவட்ட துணை ஆட்சியர் தேர்வுக்கு தயாராகி வருகிறேன்.. . ராசி சிம்மம் மகம் முதல் பாதம்.. சூரிய திசை நன்மையா? தீமையா sir?

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Před 3 měsíci

    சூரியன் தசையில் கணவன் மனைவி இடையே பிரட்சனை ஏற்படுமா ஐயா?

  • @allroundmastergunalanadvoc307

    Sir திருக்கனிதம் சரியா வாக்ய பஞ்சங்கம் சரியா ?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 3 lety +1

      திருகணிதம்

    • @karthikk8628
      @karthikk8628 Před 3 lety

      Sir, my daughter Dhanushu lagnam and Suryan in 12 the house with Ketu. Her Surya dasha starts soon. Is it good for me and my daughter?

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 Před 11 měsíci

    9:30

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Před 3 lety

    மற்றவர்க்கு ஜோதிட பலன் சொல்வதற்கு ஜாதகத்தில் எவ்வாறான நிலை அமையவேண்டும்? அதைப்பற்றிய பதிவை பதிவிடுங்கள் Sir.முதலிலேயே பதிவு வந்திருந்தால் Just ignore it.

  • @nandhinikarthi908
    @nandhinikarthi908 Před 3 lety

    வணக்கம் ஐயா. என் மகள் பிறந்த தேதி 10.9.2014 11.30am ...Coimbatore... அவள் எதிர்காலம்... எந்த துறையில் படிப்பாள்... அடுத்து வரும் புதன் தசை பற்றி கூறுங்கள்...🙏