ஆறாம் வீடு ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 304

  • @r.s4379
    @r.s4379 Před rokem +2

    நோயற்ற,கடனற்ற, எதிரியற்ற வாழ்வு...அருமையோ..அருமை அய்யா,
    6..ல் கேது+ புதன் எனக்கு உள்ளது...

  • @devidevi7382
    @devidevi7382 Před rokem +8

    ஓரு நாலய்க்கு ஓரு தடவயாவது உங்க வீடியோ பாக்கலன்னா அன்னிக்கு நாள் திருப்த்தியாகவே இல்லை சார்

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Před rokem +5

    I am addicted to your voice ❤❤❤from srilanka 😊

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 3 lety +9

    அருமையான ஆய்வு விளக்கம் நன்றி சந்தோஷம்

  • @nagarajanerode
    @nagarajanerode Před 3 lety +4

    தெளிவான விளக்கம் அய்யா. நன்றி.

  • @porkaalam2879
    @porkaalam2879 Před 3 lety +1

    அருமையான ஆய்வும், விளக்கங்களும் அண்ணன்!!! 💐 ❤️ 🙏 🙏 🙏 ❤️ 💐

  • @karthikyoki
    @karthikyoki Před 3 lety +2

    Great prediction ever 👍. Great sir, thank you for this video

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Před 3 lety +2

    Excellent exemple explications Very Nice excellent 👌👏👌💐🙏🏻

  • @jawaharraj1
    @jawaharraj1 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் ஆய்வு சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்

  • @vgs1964
    @vgs1964 Před 3 lety +2

    Ivvlavu vilakkam. Super. Thank you

  • @thambypillaimayakrishnan8113

    Beautifully Explained. Thanks.

  • @mr.tn28
    @mr.tn28 Před 3 lety +3

    Thelivaga sonninga 🤗🤗,nandri

  • @priyavairam1750
    @priyavairam1750 Před 3 lety +3

    Arumai ayya... 🙏நிறைகுடம் தளும்பாது 🙏🙏

  • @pandianarjunan8356
    @pandianarjunan8356 Před 3 lety +1

    Very clear lucid explanation.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Migavum, arumaiyana, vilakkam thankyou sir 🙏

  • @subaravikumar1657
    @subaravikumar1657 Před 3 lety +1

    Vanakam sir. Recenta unga videos pakren neraya videos patheutu than comments podren because eala topic kum romba detaila indepth ah poi research panni arumaiya theliva vilakam kudukrenga sir. Innor special ennana yar comment pannalum athuku reply kudukrenga headsoff sir vaalga valamudan.

  • @TamilSelvan-pg8vr
    @TamilSelvan-pg8vr Před rokem +1

    மிகவும் நன்று!!!!வாழ்துக்கள்!!!!

  • @annaikumarm5349
    @annaikumarm5349 Před 2 lety +2

    மிக அருமையான பதிவு, நன்றி ஐயா 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @umamuthu1325
    @umamuthu1325 Před 3 lety +2

    நன்றி ஐயா, துல்லியமான கருத்துக்களும், விளக்கங்களும் அருமை

    • @sthiyagarajan2320
      @sthiyagarajan2320 Před 3 lety

      வணக்கம் அருமையான விளக்கம் ஓம் நமசிவய🙏🙏🙏🙏🙏

  • @ganapathysubramanian9623
    @ganapathysubramanian9623 Před 3 lety +1

    Nice explanation. Thanks 🙏 I am Kanni lagna & Saturn Vakkram in Meenam in Pooratathi star & Guru uccham in Katakam in Saturn Star Poosam. How the effects will be?

  • @rajrajan2901
    @rajrajan2901 Před 3 lety +1

    Great info sir, keep going 👍

  • @CJ-nv3zh
    @CJ-nv3zh Před 3 lety +2

    Super jee ... wonderful interpretation ...

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 8 měsíci +1

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @kumaravelandakshnamoorthy9457

    Guruji excellent excellent to ur predictions if there is no planet in the sixth place what is the reult according to each laknam or rasi pls explain thank u guruji

  • @user-nw3lx7gw1b
    @user-nw3lx7gw1b Před 3 lety +5

    ஐயா கல்கி அவதாரம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
    சனிபகவான் துலாதிலும் குரு பகவான் தனுசிலும் கேது பகவான் விருச்சகத்திலும் உச்சம் பெரும் போது உலகம் எப்படி இருக்கும்? இந்த பதிவை காண ஆவலாக உள்ளேன், நன்றி

    • @sidddhutamilpaiyan-mr5sp
      @sidddhutamilpaiyan-mr5sp Před 4 měsíci

      என் சாதகத்தில் அப்படி தான் உள்ளது

    • @anandhkumar2574
      @anandhkumar2574 Před 27 dny

      your date of birth ​@@sidddhutamilpaiyan-mr5sp

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 Před 3 lety +2

    Wow superb pleasant Bro 🌷 🙏 🙏

  • @kailasiyer
    @kailasiyer Před 15 dny

    Excellent guruji.... Hatsoff....❤❤❤ Crystal clear predictions. ..

  • @nandhinis3431
    @nandhinis3431 Před 3 lety +2

    Sir thank you for your information 😊 sevvai and sani in 6th place.Upload one video about sevvai sani combination .

  • @meswaran5129
    @meswaran5129 Před 3 lety

    கடன் பிரச்சனை விளக்கம் சூப்பர் குருஜு

  • @Txxxxkxx
    @Txxxxkxx Před 3 lety

    Super super nice thagaval 👍🙏🙏🙏🙏

  • @ganapathyselvaraj4059
    @ganapathyselvaraj4059 Před 3 lety

    Arumaiyana villakam sir

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 3 lety +1

    Nice as usual🙏

  • @rajkumarsabaapathi4704
    @rajkumarsabaapathi4704 Před 3 lety +1

    The most awaited video. Thanks ji Sri Ram ji.....

  • @canpc4725
    @canpc4725 Před 3 lety

    பதிவுகள் அனைத்தும் வழிகாட்டிகள்.🙏🙏

  • @rajamraja7635
    @rajamraja7635 Před rokem +1

    Good explanation

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 2 lety

    நன்றிகள் சகோ 👌💐

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @user-bi7mf2zy9t
    @user-bi7mf2zy9t Před 3 lety

    நன்றி ஐயா

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c Před 3 lety +1

    அய்யா எனக்கு 6ல் சூரியன் நீங்கள் கூறிய அனைத்தும் பொருந்துகிறது 🙏🙏🙏

  • @bharathisubramani9968
    @bharathisubramani9968 Před 3 lety +1

    Perfect sir🙌🙏

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety

    நன்றி அண்ணா👍👍👍

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před 3 lety

    Sir, should we look into 6th place from noon also? If Rahu is in the 6th position from moon, will same things apply? and 7th place from Sun is Saturn as there is a seventh Saturn sitting there.

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 2 lety

    நன்றிகள் ஜீ

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety

    நன்றி குருஜி

  • @aksharadulasi
    @aksharadulasi Před 3 lety

    Arumai ayya.exactly

  • @sinnathambyluxmykanthan5351

    நன்றி

  • @vsrihari5192
    @vsrihari5192 Před 3 lety

    Great explanation but what about if the planets gets neecham at 6 house will there be any serious effects pls explain at least for sani surian sevvai pavagrahas pls

  • @jeevaaptech123
    @jeevaaptech123 Před 3 lety

    Sir my daughter dob 14.7.2013 (born on Kambam 8.45pm) மகர லக்னம் கன்னி ராசி லக்னத்திற்கு 6ல் Su, Mars, Jup, Mer இந்த நான்கு கிரகங்கள் உள்ளன. 7ல் சுக்கிரன் , 9ல் சந்திரன் 10ல் சனி, ராகுவும் உள்ளது. 6ம் இடத்தில் உள்ள 4 கிரக சேர்க்கை என்ன பலன் தரும் ஐயா?

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 Před 2 lety

    அருமை

  • @venkatsaraswathi8267
    @venkatsaraswathi8267 Před 3 lety

    Good message sir

  • @v.kowsik1620
    @v.kowsik1620 Před 3 lety +2

    ஐயா வணக்கம்.
    25/11/2002(7.35 pm)(namakkal)
    1)-அடுத்து வரும் கேது தசையில் IAS வேலை கிடைக்குமா? Sir.
    2)-லக்கன மற்றும் லக்கினாதிபதி வலிமை யா இருக்கிறாரா? Sir.
    நன்றி ஐயா.

  • @elangovan.m6883
    @elangovan.m6883 Před 3 lety

    குருவே வணக்கம்... 6-ம் இடத்தில் 6 கிரகங்கள் விருச்சிக லக்னம் 6-ம் இடத்தில் சூரி,புத,சுக்,சந்,குரு,சனி 7-ம் இடத்தில் செவ்வாய் கிரக சேர்க்கை பற்றி கூறுங்கள் குருவே...

  • @selvikumar1809
    @selvikumar1809 Před rokem

    Arumai sir

  • @vinayprakash9244
    @vinayprakash9244 Před 3 lety

    Sir sun sitting in 6th house and is seen by Guru from 2nd house ..kanya laganam...vrichiga rasi..Pls confirm will I be able to recover the money given to partner.

  • @Sarahankari
    @Sarahankari Před 3 lety

    Thank you so much aiya 🙏

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 Před 3 lety

    Thank you sir🙏🏼

  • @jaganathanvijay18
    @jaganathanvijay18 Před 3 lety

    Sir What will be the prediction if we have maandhi in sixth place of lagna?

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 Před 3 lety

    Super guruji 🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏

  • @vscinternationalservicesco129

    🌹🙏🌹 நன்றி சார்

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 3 lety

    Thank You Annaa 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanathanrajanirajani3354

    நன்றி sir 6 ல் ராகு
    அருமை

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před 3 lety

    Nandri ayya

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம்ஐயாஆறில் கேது தான் சூப்பர் போல நன்றி நன்றி ஐயா

  • @alexzander3686
    @alexzander3686 Před 3 lety

    வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety +1

    6 இல் ராகு இது ராசி கட்டத்தில். 5 இல் ராகு இது பாவ கட்டத்தில் நான் எந்த பலனை எடுப்பது. 6 இல் பலனை எடுக்கணுமா இல்லை 5 இல் இருப்பதாக பலனை எடுக்கணும்மா. தயவு செய்து சொல்லுங்கள்

  • @skthiruselvanskthiruselvan1217

    Thanks sir super 💯 percentage True sir

  • @badriBN333
    @badriBN333 Před 3 lety

    Good Evening boss
    Three planet conjunction in sixth house video upload panuvingala

  • @Curious396
    @Curious396 Před 2 lety +1

    6il Suriyan,santhiran,puthan,sukkran Vazhkai Porattama Irukku Government job kidaikkuma

  • @saransaran1807
    @saransaran1807 Před 3 lety

    Thank you sir

  • @annamkarthjk3444
    @annamkarthjk3444 Před 2 lety

    Good 👍👍

  • @sathishm7237
    @sathishm7237 Před 3 lety

    Nandri anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @priyadarshinik7574
    @priyadarshinik7574 Před 3 lety

    Very super sr

  • @abinayasuresh190
    @abinayasuresh190 Před 3 lety

    Sir , I'm Abinaya .lagnathil irundhu 6th place la puthan irukar and amasathil vargotamam and Guru parvayum iruku sir. Ipo bank la yen peru la gold loan vangalama

  • @selvakumarjohnwillington9163

    Sir, mudakku rasi and mudakku Nakshatram pathi sollunga

  • @sivasakthivelmurugan984
    @sivasakthivelmurugan984 Před 3 lety +1

    Hi sir , Thanks for your service ...I watched your videos jupiter +venus conjunction 💯 100% true I have that... really brilliant astrologer ..I m Sakthivel, when I become IAS officer... Then how is my financial station in future? DOB :- 26/04/1998 TOB:- 3.20 A.m POB :- Madurai

  • @sakthipandian9944
    @sakthipandian9944 Před 3 lety

    Super sir

  • @jayakumar2757
    @jayakumar2757 Před 3 lety

    6thlordat12th house,kanyalognam,5thand6thlordsaniat12thhouse eppadi irukkum sir.

  • @balasubramanians5353
    @balasubramanians5353 Před 3 lety +1

    எனக்கு 6ம் இடத்தில் ராகு மிக மிக துல்லியமாக கூறியுள்ளீர்கள் 100க்கு நூறு உண்மை இதன்படி உள்ளேன் பணம் கிடைக்கிறது ஆனால் நான் ஏமாந்து போய் உள்ளேன் பணம் தங்குவதற்கு ஏதேனும் பரிகாரம் நிவர்த்தி கூறுங்கள் ஐயா எனக்கு சனி தசா புத்தி உள்ளது ஐயா வணக்கம் நன்றி

  • @vengadesank5371
    @vengadesank5371 Před 3 lety

    Thankyou sir

  • @jayakanthi7709
    @jayakanthi7709 Před 3 lety

    Arumai arumai iyaa 5000 percent unmai aiyaaa

  • @sivananthaprapu2056
    @sivananthaprapu2056 Před 3 lety

    Time:04.42pm
    Date:12.11.1993
    Place:thirunel veli
    Kalyana vallkai eppadi irukkum sollunga
    Business nalla munnetram irukkuma sollunga

  • @shankar-dp4ny
    @shankar-dp4ny Před 3 lety

    Mesha laknam 6 th house sevai kethu it is good or bad sir

  • @rekhaammu5711
    @rekhaammu5711 Před 3 lety +1

    Eagerly waiting for 7th house 🤩🤩🤩

  • @aadaleesan
    @aadaleesan Před 3 lety +2

    ஆறாம் அதிபதியாக சந்திரன் வந்தாலே, அதன் தசையில், தாங்கள் கூறிய பலன்கள் நடக்கின்றன.

  • @abiramishreeganesan9632

    மகிழ்ச்சி

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    Meenam lakanam 6 house sukkaran varkothamam petral yanna palan sollouing ka sir

  • @user-nw3lx7gw1b
    @user-nw3lx7gw1b Před 3 lety +2

    கல்கி அவதாரம் அந்த நாள் 2045 எந்த நாள் என்று குறிப்பிடுங்கள்

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 Před 3 lety

    Thanks.ayya

  • @raja.d4906
    @raja.d4906 Před 3 lety

    தங்கராஜ்15:6:84 . 12:55am .மதுராந்தகம் .ராகு தசை எப்படி இருக்கும் .அரசியலில் ஈடுபடலாமா ?குரு ஜி.

  • @mano3tara
    @mano3tara Před 3 lety

    வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், கடுமையானபுத்திர தோஷம்,களத்திர தோஷம், மாங்கல்ய தோஷங்கள், குரு சண்டாள யோகம் (?) பிரிவு/இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் மிகவும் கவலையாக உள்ளது. தற்போது வயது குறைவு என்றாலும் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி தங்களின் மேலான கருத்தை தயவு கூர்ந்து சொல்லவும்.என் மனதின் பாரத்தை குறைக்க வேண்டுகிறேன். ஏதாவது பரிகாரம் இருந்தால் கூறவும். 🙏

  • @sakthipandian9944
    @sakthipandian9944 Před 3 lety

    Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai

  • @muthukumarmuthiah2631

    6 I'll. Surian super sir Ninga sonnathu appadiye nadakuthu

  • @lathasaro408
    @lathasaro408 Před 3 lety

    Date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam ennoda sonkku eppedi irrukum guruji please answer me

  • @sanoja2466
    @sanoja2466 Před 3 lety

    ஐயா, துலா லக்கினத்திற்கு 6ல் சூரியன் செவ்வாய் சனி புதன் இணைவு?

  • @saraswathyjayadevan3038

    Sir, En son simma laknam, Magara rasi,guru dasai, bhudhan buththi il nalla job resign panni Bittar. Avarukku Chandran in 6 th place( magaram). Thaangal solvadhu 200 per cent true

  • @chitrasrinivasansalem8276

    CHITRA:MY SON DOB:27/06/2005.9:54am.SALEM HOW IS SANI DHASA?

  • @GowthamGowtham-qm7if
    @GowthamGowtham-qm7if Před 4 měsíci

    Sir enaku dhanusu lagnam 6il chandran+ragu chandran ucham adaium idam edha maari palan ayya🙏🙏

  • @lakshmankumar-yh5zb
    @lakshmankumar-yh5zb Před rokem

    துலாம் லக்னம் 6இல் சூரியன்+ சனி combust+ நீச புதன் combust.ஆனால் அம்சத்தில் புதன் உச்சம் சனி ஆட்சி. எந்த கிரகம் பலமாக உள்ளது ஐயா?

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt Před 3 lety

    Iyya 6am athipathi 10il utcham and athipathi 6aam veedana than sontha veetai parkum pothu enna palan

  • @mahashri4970
    @mahashri4970 Před 3 lety

    Enaku 6th place la kuru,chevvai,sukran ulargal - nan simmah lagnam- simmah rasi- ithu nanmaiya sir