எட்டாம் வீடு ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 306

  • @kannang6812
    @kannang6812 Před 3 lety +11

    ஐயா வணக்கம் தங்களின் ஒவ்வொரு காணொளியும் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது தங்களுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் அதற்கு ஈடாகாது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா

    • @sridivya4214
      @sridivya4214 Před 3 lety

      சார் எனக்கு 8ல் சனி ,செவ்வாய் உள்ளது திருமண vazhkai முறித்து விட்டது
      என் வாழ்க்கை யப்படி erukum 🙏

  • @madhankumar6376
    @madhankumar6376 Před 3 lety +5

    வணக்கம் ஐயா மிக்க மகிழ்ச்சி உங்களுடைய அனுபவ அறிவு மிகுதியாக உள்ளது பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி

  • @Sarveshraam2003
    @Sarveshraam2003 Před 3 měsíci +1

    7:32 Suriyan
    8:23 Chandiran
    9:14 Sevaai
    10:01 Pudhan
    10:50 Guru
    11:52 Sukuran
    12:42 Sani
    13:32 Raagu
    14:24 Kethu

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +3

    Arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @jyothisundaram6238
    @jyothisundaram6238 Před 3 lety +2

    அருமையான யதிவு. மிக எளிமையாக புரியும்படி கூறினீர்கள். .மிக்க நன்றி

  • @thambypillaimayakrishnan8113

    This is an Excellent Video. Accidently seen this today. I don't know how I missed in April 2021. Learnt a lot from this Video(For me & my family)
    Thanks. T.Mayakrishnan. 22.08.2022

  • @muthuswamy3068
    @muthuswamy3068 Před 3 lety +3

    தாங்கள் எட்டாம் இடத்தில் கூறியது அனைத்தும் உண்மை வணக்கம் முத்துக்குமாரசாமி காளாஸ்திரி

  • @prabhad39
    @prabhad39 Před 3 lety +3

    Thank you Anna, it's really very useful information.. it would be great if you can give us some information about luck and lottaries .. appreciate your videos.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 10 měsíci +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @bhagyalakshmi6424
    @bhagyalakshmi6424 Před 6 měsíci

    Sharp n crispy superbly explained sir aways sweet n curios presentation ji!

  • @selvarajraj8612
    @selvarajraj8612 Před 3 lety +2

    ,, வணக்கம் குருஜி உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.பதிவு
    அருமையானது

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 3 lety +1

    Sir, Video is so good and useful to all of us. Specifically about this 8th house is so super and very informative. Thanks Allot !! Have a Nice Day !!

  • @ashokanvivek7537
    @ashokanvivek7537 Před 2 lety +1

    குரு ஜி வணக்கம் சுப்பர் விடியோ நன்கு புரிந்து கொண்டுடேன் குரு ஜி மிக்க நன்றி......

  • @dineshjaya9141
    @dineshjaya9141 Před rokem +1

    மிகவும் மனமர்ந்த நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @valarmathy5055
    @valarmathy5055 Před 2 dny

    ஐயா வணக்கம்.தகவலுக்குநன்றி.

  • @jaisankar4844
    @jaisankar4844 Před 3 lety +2

    வணக்கம் குருஜி நல்ல விளக்கம்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 7 měsíci +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @kannan7434
    @kannan7434 Před 3 lety +2

    சிறப்பு நல்ல விளக்கம்

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 3 lety +5

    Sir Nandri, Nalla padhivu Sir. From , Ramesh Neeli, Thirupathi, A.P.

  • @SathyaJiwa
    @SathyaJiwa Před 3 lety +2

    Very informative and thank you for sharing your knowledge. What happens when you have, Saturn, Moon and Rahu together in your eighth house?

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 Před 2 lety +2

    Mithuna lakanam 8 il sevai utcham seva thdai naaktu please solluga🙏🙏🙏🙏🙏 ayul epdi iukum🙏🙏🙏

  • @seethapathivenkatesan5848

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @selvikumar1809
    @selvikumar1809 Před rokem +1

    Very informative sir

  • @ANBU-nu2nu
    @ANBU-nu2nu Před 3 lety +1

    நல்லதகவல்பகிர்ந்தமைக்குநன்றி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 3 lety +1

    மிக அருமையான பதிவு நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @arulkumar2958
    @arulkumar2958 Před 2 lety +1

    Beautiful information

  • @skthiruselvanskthiruselvan1217

    Romba thanks guruji.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 3 lety +1

    Excellent explanation ayya thanks Sundarrajan

  • @user-ek8gg6ju8l
    @user-ek8gg6ju8l Před 2 lety +2

    அருமையானபதிவு

  • @mahendirand7138
    @mahendirand7138 Před 8 měsíci

    Correct 🎉🎉
    8th House sun, sani, buthan and also 8th thisa puthi running 😢 past 35 year's

  • @AshokKumar-kj3bx
    @AshokKumar-kj3bx Před 2 lety +2

    மிக்க நன்றி ஐயா.. எனக்கு எட்டாம் இடத்தில் சூரியன், சுக்ரன், புதன், குரு

  • @kalai294
    @kalai294 Před 3 lety +1

    Thank you sir.
    11.1.1991 - 6.48 pm, sathyamangalam
    (Male) Sir tel about marriage life, whether love end in marriage, when?

  • @nagatharisinisukumaran2683

    Hi sir, what happen if candiran, suriyan, budhan, cevvai and sani conjunction in 8th house

  • @ramkarthik303
    @ramkarthik303 Před 3 lety +1

    வணக்கம் சார் குட் ஈவினிங் மிக மிக அருமையான பதிவு 🌹🙏🌹

  • @sriram1521
    @sriram1521 Před 3 lety +2

    I am a kanni laknam mithuna rasi
    8th place guru and kethu
    It's good or bad

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 3 lety +1

    Superb information

  • @senthilnathan6686
    @senthilnathan6686 Před 3 lety +3

    Super sir very good MSG, வணக்கம் ஐயா செந்தில்நாதன் வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் 12/9/1978, 9:37 PM Coimbatore. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @mohanrajr6466
    @mohanrajr6466 Před 3 lety +1

    I am magara lagnam, I got chandiran, sukran, chevvai, buthan & kethu in 8th house in simma lagnam.. chevvaai vakram...

  • @namasthejihimamjilalr2447

    ஐயா.....வணக்கம்
    நான் விருச்சிக இலக்கினம்....எனக்கு 8ல்....சூரியன் இருக்கிறார்....
    நான் எத்தனையோ பதிவுகளைப் பார்த்துள்ளேன்....யாருமே சூரியன்8ல் இருப்பது கெடுதல் என்றே சொன்னார்கள்....
    நீங்கள் மேலே கதறியதைப்போல...நான் எப்போதும் மனதளவில் வலிமை மிக்க நபராகவே இருக்க நினைப்பேன்...முதல் முறையாக நீங்கள் மேலே சூரியனின் 8ன் அமர்வின் சூட்சுமத்தைக்கேட்டு....உள்ளபடியே நான் கண்ணீர் வடித்தேன்.....
    எனக்கு மிகப்பெரிய ஆறுதல் மிகுந்த வார்த்தையாக உங்கள் பதிவு இருந்தது என்பதிலே உள்ளபடியே நான் பெருமைக்கொள்கிறேன்....உங்களை வணங்குகிறேன்....

    • @prabhas757
      @prabhas757 Před rokem

      Enna thozhil ungaludhu.. Andha thozhil kum unga appakum enna samandham?

  • @Susi_sparkle
    @Susi_sparkle Před 2 lety +1

    Girl Kadam rasi ayilyam natchathiram mesham lakanam 2 pakam
    Boy makaram uthiratam nakshatra thulam laknam 2 pakam love marriage set aguma sir

  • @kesavans8233
    @kesavans8233 Před 3 lety +2

    பெயர் : கேசவன்
    பாலினம் :ஆண்
    நேரம் : 12.50 pm
    பிறந்த தேதி : 16/08/1993
    பிறந்த இடம் : கோலார் தங்கவயல், கர்நாடகா
    1.ஜாதகருடைய சாதகங்கள், பாதகங்கள்.
    2.வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் என்ன?
    3.இவற்றை அடைய என்ன செய்ய வேண்டும்

  • @akshaykumar-tz4dl
    @akshaykumar-tz4dl Před 2 lety +1

    Thanks Sir. But you have told that Chandran for mithuna lagnam in 8th house is good as it is seeing its oqn house from Makaram.

  • @natkumar6313
    @natkumar6313 Před 2 lety

    In your 7th house video, you suggested that having no Navagrahas in the 7th house is excellent. In the fifth house video, you had responded to a question on absence of a Graha by stating that the "palan" will depend on who owns that house and where the Graha is currently placed in the horoscope. So for example if the 5th house was Kumbham (Owner is Sani Bhagwan) and the house is empty but Sani is actually in the 4th house (Makaram - which is not good for 4th house), as per your comment, it is not good for the 5th house as well. Hopefully my interpretation is correct.
    Given those differences, which rule applies if the 8th house is empty - i.e. there is no Graha. Someone else asked this question but there was no response.
    Otherwise -- once again the clarity is amazing. Dealing with the complex science like Astrology and making it consumable for the general public calls for super human effort. Best wishes.

  • @muthulakshmi4571
    @muthulakshmi4571 Před 3 lety +2

    Sir bhudan + sukran astalakshmi yogam sonningalae , but 8 th place la budhan + sukran irundal good or bad sir

  • @r.porchelvan.r.porchelvan.3957

    Laknadhipathi suryan pattham idatthu adhipathiyum sukkiranum 8il irukkaru sir sukkiran ashthangam enna palan pls sollunga

  • @shubhashinis4584
    @shubhashinis4584 Před 25 dny

    Namaste sir. Thank you for explanation. But there is a question and confusion, should we consider 8th house from our respective Lagnam or the Kaala purusha 8th house to be considered? Pls clarify

  • @ranajira
    @ranajira Před 2 lety +1

    8il sevvai aatchi. Still palan same uh than irukuma sir?

  • @umamageshwari8417
    @umamageshwari8417 Před 2 lety +1

    Sir 8th house la guru+ketu+ sani conjunction for rishaba lagnam please put one video sir

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Před 4 měsíci

    Excellent Ayya 🎉🎉

  • @kumarbarani32
    @kumarbarani32 Před 3 lety

    Super guru jj.... 8 l sooriyan bhudan and sevvai irukirar aiyaa... Ungal mukoottuu girgam video ethir pathuttu irukkiren guru j... Konjam intha 3 girgangal serkai video podunga guru jj

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 Před 2 lety +1

    Thank you sir🙏🙏

  • @sinnathambyluxmykanthan5351

    நன்றி

  • @kavithamageshwaran3463
    @kavithamageshwaran3463 Před 6 měsíci

    Crystal clear sir

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 Před 10 měsíci +1

    Guruve saranam...Scorpio lagna vargottamam good or bad?

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 2 měsíci

    Vanakkam anna good afternoon manickaraja

  • @I_AriesMan34
    @I_AriesMan34 Před 3 lety +1

    Sir, How to find Atmakarakan in jadhagam?

  • @jayabalanr4542
    @jayabalanr4542 Před rokem

    Factors for success in games and athletics pl

  • @user-kx3yc4zv8b
    @user-kx3yc4zv8b Před 6 měsíci

    Iya ungal kannoli migavum arumai

  • @rishivairamnv
    @rishivairamnv Před rokem

    Sir,pls sollungo
    8la sukran,sooriyan guru,bhudan
    Kumba rasi makara lag.palangal

  • @jothivel2736
    @jothivel2736 Před 3 lety +1

    ஐயா எனக்கு 8ம் வீடு கும்பம் ராசில் சனி, சூரியன் மற்றும் செவ்வாய் 3 கிரகங்கள் உள்ளது ஐயா எனக்கு எப்படி இருக்கும்

  • @karthi33200
    @karthi33200 Před 3 lety +1

    19.01.1999 / 03.55pm udumalpet... ஐயா 8ல் சூரியன் , சந்திரன் , சுக்ரன் , கேது... மகர ராசி மிதுன லக்கினம்.. 10ல் குரு தனித்து ஆட்சி... 3 கிரகங்கள் தங்கள் வீட்டை தானே பார்க்கிறது...வரப்போகும் குரு திசை எப்படி இருக்கும் ஐயா.. காதல் திருமணம் நடக்குமா திருமண வாழ்க்கை பொருளாதார நிலை எப்படி இருக்கும் ஐயா...

    • @mdmforever5021
      @mdmforever5021 Před 3 lety

      அம்சம் முழுவதும் எழுதவும்

  • @vimalankathirgamanathan7094

    Super

  • @s.s.7821
    @s.s.7821 Před 3 lety

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @krishnaprakash9454
    @krishnaprakash9454 Před 2 lety

    Very nice and wonderful

  • @shivas458
    @shivas458 Před 3 lety

    Makara lagnam, Rahu in 8th house. Bayama eruku sir.

  • @priyadarshinik7574
    @priyadarshinik7574 Před 3 lety

    Thank u sr. Sara palangal patri sollavum sr

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 3 lety

    So Nice Sree 👌👌🙏

  • @rajisekar4434
    @rajisekar4434 Před 4 měsíci

    வணக்கம் Sir 8 il எ‌ந்த கிரகமும் இல்லை என்றால் என்ன பலன் sir...

  • @smileysmiley1
    @smileysmiley1 Před rokem

    Guruji pls tell
    Which software is accurate for horoscope and which ayanamsa
    To follow
    How to calculate a house with lagna point as starting or middle point

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt Před 3 lety

    Arumai iyya malai vanakkam....

  • @VENUSARUN
    @VENUSARUN Před rokem

    Nantri

  • @nishadakshu2146
    @nishadakshu2146 Před 3 lety

    Kumba lagnam 7th place simma house chevai irrukku chevai thoorama Sir. Pl.tell me sir

  • @samppathkumar2120
    @samppathkumar2120 Před 3 lety

    நன்றி ஐயா🙏

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz Před 3 lety

    Amazing sir....

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety

    நன்றி குருஜி

  • @sureshunnikrishnan1985

    Thanks Sir for 10:50 and 14:20

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Před 3 lety

    மிக அருமை ஐயா

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Před 3 lety

    Nice good sir. 8th owner 5 la (meena) neesam with in sun & ragu. How is it sir ?

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Před rokem

    அருமையோஅருமை

  • @pandianr9308
    @pandianr9308 Před 3 lety

    R.pandian
    Dob- 20.10.1960, 3.30 a.m
    Laknam- simmam
    Rasi - thulam
    Star - chithirai
    Birth place- thoothukudi
    Kadan sumaiyal veedu vikkum nelamai.veedu vikkama kadan adaipaduma sir. Please sollunga sir

  • @always_shirish5341
    @always_shirish5341 Před 2 lety

    8th house sukran uccham in meenam sir . ( simmam lagnam) sir is it good or bad ?

  • @vetrivelramaswamygr783

    Super class

  • @sivasiva53095
    @sivasiva53095 Před 2 lety +1

    8ல் மீனத்தில் சுக்கிரனும்,சனியும் இருந்தால் நல்லதா சார்?

  • @suthakarkselvaraj1673
    @suthakarkselvaraj1673 Před 3 lety

    Jothidathil ungal pathevu migavum cheranthadhu swami.

  • @vikneshmahendiran8756
    @vikneshmahendiran8756 Před 3 lety

    Vanakkam Sir..ungalin thelivaana karuthugaluku nandri.. naan 13/09/1995, 2.30AM, Vellore district.
    1}enaku chandran evaru irukiradhu.. chandra desai yevaru irukum endru koorungal?
    2}suryan sani aatchi petru ner paarvai paarthukondaal ena nadakum endru koorungal?
    Thankyou Sir.

  • @gopalratnam7247
    @gopalratnam7247 Před 3 lety

    வணக்கம் சார். Super sir.என் பையனுக்கு 8ல் குரு.

  • @bharathidasandasan4168

    அருமை

  • @megala8960
    @megala8960 Před 2 lety

    Sir kumba lakna..sani in 8th house ,sukran,guru..all together..laknathipathi 8 ill maraikirarey..is it ok

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Před 3 lety

    Hi sir please make a video for Mars+Jupiter

  • @ssundararaj3910
    @ssundararaj3910 Před 3 lety

    குருநாதரே வணக்கம் மிகமிக நன்றி 🌹🙏

  • @jyothisuresh4533
    @jyothisuresh4533 Před 3 lety +1

    குருஜி வணக்கம்.
    மீன லக்கினம் துலாம் ராசி
    சூரியன் சந்திரன் புதன் மற்றும் சுக்கிரன் .கன்னியில் குரு. 9/11/1969. 4.pm. ernakulam, Kerala. எனக்கு வியாபாரம் சரிபட்டு வருமா. Please பார்த்து சொல்லுங்க.

    • @mdmforever5021
      @mdmforever5021 Před 3 lety

      ராசி அம்சம் முழுவதும் எழுதவும்

  • @amsathkhan4506
    @amsathkhan4506 Před 3 lety

    Super ayya

  • @harimapla7389
    @harimapla7389 Před 4 měsíci +1

    Enaku 8th house sevvai 😳🙁😟 plss 1 good solution solluga plss reply me my life enku payama irruku

    • @harimapla7389
      @harimapla7389 Před 4 měsíci

      Sir enna sir solution katta heart ❤️ panirukiga

  • @kguganathan6027
    @kguganathan6027 Před 3 lety

    Sir makara laknam 8il suriyan puthan sevvai nallatha sir

  • @murugangandhi5674
    @murugangandhi5674 Před 3 lety

    Super sir

  • @baranidaran4528
    @baranidaran4528 Před 3 lety

    அருமை ஐயா....

  • @ajeethbonapsin
    @ajeethbonapsin Před 2 měsíci

    Sir if guru and sani in 11 house
    Sees 8th house is good sir

  • @skothandaramanskothandaram725

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் தஞ்சாவூர்

  • @shankarianantharaman6639

    Kala sarpa dosham give clear explanation sir

  • @jothis5515
    @jothis5515 Před rokem

    Ayya en maganuku 8 guru +Sani erukkanga sir eppadi erukkum ayya, rishaba rasi midhuna lakkanam ayyA