பத்தாம் வீடு ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 335

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 Před 2 lety +15

    உங்கள் தெளிந்த ஞானம் 🌹என்னை ஜாதகம்கற்கத் தூண்டுகிறது. உங்களை வாழ்த்த. வார்த்தைகள் இல்லை. கொரனா நோய் தாக்கத்தில் உங்கள் காணொளி வந்தது. ஒரு வரமே. 💐

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr Před 3 lety +57

    பல சேனல்கள் வந்து விட்டன- இது நல்லா இருக்கு - வாழ்த்துகள் ஸ்ரீராம்ஜி

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 Před 6 měsíci +7

    10ல குரு😢 தனிச்சு இருக்காரு உண்மை 6மாதத்திற்க்கு மேல் எங்கயும் வேலை செய்தது இல்லை இப்போது வங்கியில் மட்டும் 3வருடம் வேலை செய்து வருகின்றேன் இப்போது இதுவும் பிடிக்கல பேப்பர் போட்டு டேன்😊

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 Před 2 měsíci +1

      ​@@vigneshtube1936😂என்னாது ப்ரோ வெள்ளை அடிக்கற வேலையா அல்லது பால் , தயிர்,மோர்போன்றவைகளினால் ஆதயாம கொஞ்சம் எனக்கு புரியும் படி சொல்லுங்களேன்

  • @Leninraj23
    @Leninraj23 Před 2 měsíci +2

    Mithuna laknam kadaga raasi ayilyam naksatram & 9th house sani, 10th house rahu sevvai combined, 11th house budhan sukran combined, 12th house guru suriyan combined

    • @Leninraj23
      @Leninraj23 Před 2 měsíci +1

      Sir need details briefly

  • @chiyaandgl
    @chiyaandgl Před 2 lety +24

    வாழ்க்கை கடலில் திசை தெரியாமல் தடுமாறும் அனைவருக்கும் , நீங்கள் ஓர் "கலங்கரை விளக்கம்".. நன்றி குருஜு..💐

  • @porkaalam2879
    @porkaalam2879 Před 3 lety +5

    குருவே சரணம்!!
    மிக... மிக...மிக.... அருமை....!!! அழகான கோர்வையான பதிவும்.... பலன்களும் அண்ணன்!!!

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Před 3 lety +9

    ஜோதிடத்தின் ஆழமான கருத்துகளை இவ்வளவு எளிமையாகவும் சுவையாகவும் விளக்க முடியுமா என்று வியந்து நிற்கிறேன். இக்கலையைப் பயில மேலும் மேலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் மற்றும் ஒரு சிறப்பான காணொளி.. வாழ்த்துகளும் நன்றிகளும்..👍

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 2 lety +1

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா அருமையான தகவல்.

  • @thambypillaimayakrishnan8113

    This Series are all very valuable & Educative information.Thanks.

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko Před rokem +1

    பயனுள்ள விளக்கம். சிறிதும் தடுமாற்றம் இல்லாத உரை. நன்றி 🎉🎉

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 Před 3 lety +1

    அருமை குருவே... தர்ம கர்மாதிபதி சூட்சமங்கள்... நான் அறிய முற்பட்ட தொழில் காரகங்களில் சில கிடைக்கப்பெற்றேன்...

  • @sethupathiseemai2710
    @sethupathiseemai2710 Před 2 lety +8

    10ல் தனித்த கேது பரதேசவாசம் உண்மை 😂 எனக்கு அப்படித்தான் இருக்கு ...👍👍👍

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 2 lety

    மிக சிறப்பு. நன்றிகள் ஜீ

  • @bhuvanesh945
    @bhuvanesh945 Před rokem +1

    Nan niraiya astrology teaching channel parthu learn panren but ungalodathu than best ah irukku sir super❤

  • @Jayasruthi786
    @Jayasruthi786 Před 2 lety +1

    நல்ல விளக்கம்,நன்றி

  • @naliniakshu843
    @naliniakshu843 Před 3 lety +3

    Sir, ippallam enga kudumbathula orutharave aagiteenga neenga.....interesting......,🙏🙏🙏

  • @saravanamoorthy9867
    @saravanamoorthy9867 Před 2 lety +1

    அற்புதம் ஐயா. நன்றி

  • @mallirajp7174
    @mallirajp7174 Před rokem

    Useful Information so far I seeing your video everything is fine with detail Explanation It is really Inspired me and also willing learn more thing from your Astro Videos Thank you sir Keep going God bless you 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @baskaranju3777
    @baskaranju3777 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @geetha-1165
    @geetha-1165 Před rokem

    Excellent pathivu .
    Tku ji..

  • @jeevaaptech123
    @jeevaaptech123 Před 3 lety +2

    அருமை..நன்றி..

  • @ravikishore4295
    @ravikishore4295 Před 2 lety

    Excellent assesment I'm watching all ur talks

  • @chandranss8093
    @chandranss8093 Před 3 lety

    அருமையான பதிவு குருவோ👌👌👌

  • @malarselvi9456
    @malarselvi9456 Před 3 lety +2

    Good explanation,10 th place guru 100% true

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 9 měsíci +1

    Very nice, explanation thank yousir 🙏🙏✨✨

  • @balasubramanians5353
    @balasubramanians5353 Před 3 lety +1

    மிக அற்புதமான விளக்கம் சாமானிய மக்கள் பதியும்படி உள்ளது ஐயா வணக்கம் நான் நத்ததிலிருந்து உங்களிடம் பலன் பார்துள்ளேன் நான் ரிஷபம் லக்கணம் 10 மிடம் கிரகம் இல்லை தாங்களின் விளக்கம் நன்றி வணக்கம்

  • @kamalakkannanmadhavan2047

    It is nothing but a Manuel of career guidance , Super Sir
    🙏🙏🙏👍👍👍👍👏👏👏💐

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Před rokem

    அருமையான விளக்கம் 👍🙏

  • @bhuvanesh945
    @bhuvanesh945 Před rokem

    Yepdi than notes parkama explain panringalo semma knowledge sir Vera level Unga kita online la enoda horoscope consult pannanum sir pls help

  • @valar6949
    @valar6949 Před 2 lety +1

    Romba nalla irukku sir

  • @venkatabudhabivenkatabudha2986

    Ethanaiyoo jothidarkal...video paatu irukrn.but u giving perfect and strong and real palankal by ur talent speech..congrats sir

  • @sriram1521
    @sriram1521 Před 3 lety +4

    Super sir
    My daughter is scorpion and 10th place is sun and chevvai
    I am mitunam and 10th place is moon
    My son is makaralaknam kadam rasi
    10th place is empty
    Your explanation is very good and cleared 🙏🙏🙏

  • @sujathaamirthalingam1632

    Miga arumayana vilakkam mikka nandri

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Před 2 lety +2

    விருச்சிகம் லக்னம் 10il சூரியன் செவ்வாய் என் கணவர் மருத்துவராக உள்ளார். நன்றி sriramji.

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Před 3 lety

    மிக அருமை சார்

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety +1

    நன்றி குருஜி. புதன் மற்றும் கேது இணைவு பற்றி ஒரு பதிவிடுங்கள் குருஜி.

  • @suriyachandrasekar5786

    Thank you sir for unknown information for 10th place of planets. 🙏🙏

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety

    நன்றி அண்ணா👍

  • @vgs1964
    @vgs1964 Před 3 lety

    Super Thank you

  • @yvanbador4086
    @yvanbador4086 Před rokem

    Thankyou for this vidéo sir. Lakshmi 👨‍👩‍👧‍👦

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 Před 3 lety +1

    Good prediction.
    For me mars in 10th place(thulam).from mesham guru parvai.

  • @yellowsun5763
    @yellowsun5763 Před 3 lety +1

    Super!!👏👍

  • @ilavarasichidambaram6252

    Something u r telling and useful

  • @ra7gh
    @ra7gh Před 3 lety +1

    Good knowledge super sir,,,,,
    10th 🏡

  • @yogesh14525
    @yogesh14525 Před rokem

    நன்றி ஐயா 😊🙏

  • @pvniemal
    @pvniemal Před 2 lety +1

    Sir you r really Great sir

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 Před 5 měsíci

    All videos are good and useful

  • @venikrishna9579
    @venikrishna9579 Před 3 lety

    Excellent sir

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 Před 2 lety

    Thanks Guru ji

  • @nanthakumaar1283
    @nanthakumaar1283 Před 2 lety

    Very good explanation regarding planets position in the 10th house in the astrology. Sir if I what to get an appointment what is your procedure. Please let me know sir

  • @raj-rj4ey
    @raj-rj4ey Před 2 lety

    வணக்கம் சார் மிகவும் நன்று

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 Před 2 lety +1

    Thanks sir

  • @rangaraj6805
    @rangaraj6805 Před 3 lety +1

    Super excited

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 Před 3 lety

    Super guruji

  • @geetha-1165
    @geetha-1165 Před rokem

    Tku for explaining empty place...
    5.44

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu Před 3 lety

    Tq Guruji sir 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Very, thanks sir 🙏

  • @mesakkimuthu7139
    @mesakkimuthu7139 Před 3 lety +7

    சூரியன் குரு புதன் இவர்கள் சேர்க்கை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா இந்த இணைவு பற்றி வீடியோக்கள் இல்லை எதிர்பார்க்கிறோம் 🙏🏼

  • @sraja6011
    @sraja6011 Před 3 lety +1

    ஐயா .பத்தில் ராகு பகவான் தங்கள் கூறியது போல் உள்ளது. நன்றி👍👌

  • @esakkirajansankaran4805

    Sir
    Super----_-------------

  • @vaishnavi.nitharsana7280

    10 இடம் சூப்பரா சொன்னிர்கள்👍

  • @arulinpam3634
    @arulinpam3634 Před 2 lety +3

    🙏வணக்கம் ராம்ஜி அவர்களே நான் கடந்த 15 வருடங்களாக நான் பல ஜோதிட utube வீடியோ களை பாத்தும் கேட்டுவந்து இருக்கிறேன் உங்களை போன்ற ஒரு மிகவும் கை தேர்ந்த செறிவு மிக்க ஜோதிட் ஆலோசனைகலையும் தலைப்புகளையும் நறுக்கு தெரிந்தார் போல இதுவரை நான் கண்டதில்லை கேட்டதில்லை 🍀வாழ்த்துக்கள் 🍀வாழ்க வளர்க 🍀வளமுடன் என்று எல்லாம் வல்ல திருக்கையிலை நாதனை வேண்டுகிறேன் 🙏🙏வே. மு. அருளின்பம் கோவை🙏

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 3 lety +5

    மிக்க நன்றி ஐயா..🙏🙏🙏
    கப்பல் யோகம் பற்றி கூறுங்கள் ஐயா உங்கள் எதிர்பார்ப்புடன் உங்கள் மாணவன்...

  • @senthilvadivuvadivu8298

    Nandri Guruji

  • @mathaven8963
    @mathaven8963 Před 2 lety

    Very clear 👌 👏 😌 👍 😏

  • @vinothadvocatetamil4963
    @vinothadvocatetamil4963 Před 3 lety +6

    சோதிட சக்கரவர்த்தியே வணக்கம்...

  • @honeydewkid1823
    @honeydewkid1823 Před 3 lety

    🙏👍👌👌👏👏 excellent sir

  • @abarnasundarik979
    @abarnasundarik979 Před 2 lety

    Thank you kuruji

  • @maniammai6869
    @maniammai6869 Před rokem

    Sir romba nandri

  • @ravikishore4295
    @ravikishore4295 Před 2 lety +1

    OK is there any chance to talk about kethu with 7th sense induction. If it possible let you post a talk about it.

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 Před 3 lety +1

    Vanakkam sir my husband jhathagam 10 il guru, sukran, ragu combination eppati irukkum

  • @manokaranramaiah569
    @manokaranramaiah569 Před 3 lety

    10 aam veedu Ragu ....Thank you sir

  • @abiananya2729
    @abiananya2729 Před 2 lety

    Great 👍👌👍👌👍👌👍

  • @kalai294
    @kalai294 Před 3 lety +1

    Thank you sir.
    11.1.1991 - 6.48 pm, sathyamangalam (male)
    Kethu in laknam, when will i get marriage sir. Will my love end in marriage ( both were different sub caste)

  • @s.s..5211
    @s.s..5211 Před 3 lety

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @kalaiselvikalaiselvi4231
    @kalaiselvikalaiselvi4231 Před 3 lety +2

    Thank you sir 10 i'lla sani pagavan irukum pothu ethanum Oru karmam seithaga vendi itukum sir

  • @indhus5889
    @indhus5889 Před 3 lety

    Super sir

  • @jayakumar2757
    @jayakumar2757 Před 2 lety

    Budaandchevvaiat 10thhouseat midunam-kanyalagnam is good or bad?

  • @keshikakanmani1295
    @keshikakanmani1295 Před 3 lety

    Nice👍👏👏👏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    Meenam lakanam 10 aumauthipathi kuru 3 house varkothamam and sani uodan serkkai yappadi eroukkum sir and 10 house kethu varkothamam petral palan yappadi eroukkum sir

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    Nantri

  • @vengidesan5060
    @vengidesan5060 Před 2 lety

    ஐயா வணக்கம்6ல் சூரியன் குரு சனி சேர்க்கை பற்றி வீடியோ போடுங்கள் ஐயா

  • @deepaks2273
    @deepaks2273 Před 3 měsíci

    Excellent

  • @rithicktech5297
    @rithicktech5297 Před 3 lety

    Super sir suriyan+ buthan(atchi) 10il kanni laknam

  • @saravanakumar7203
    @saravanakumar7203 Před 3 lety

    ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேனல் பார்த்தால் மனதிற்கு நிம்மதியாக உள்ளது மிகவும் நன்றி ஐயா ஐயா கடகலக்கினம் லக்கினத்தில் சுக்கிரன் 2ல் சூரியன் செவ்வாய் புதன்3ல்சந்திரன் 5ல் ரகு 8ல்குரு வக்ரம் 11ல் கேது 12ல்சனி சனிதிசை சொந்த வீடு உண்டா கடன் அதிக அளவில் உள்ளது நிறந்தர வேலை உண்டா தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 Před 3 lety

    Sani rahu combination podunga sir

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Před 2 lety

    Vanakkam jii. Pathil mandhi enna palan jii plz 🙏 answer me jii.

  • @archanamahi7772
    @archanamahi7772 Před 3 lety +1

    Sir simmarasi mesa lakhanan 10m v2 la guru vum kethuvum sernthu irruku epdi irrukum sir

  • @rajeswaranrajeswaran984

    Super

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn Před 3 lety

    நன்று

  • @sridharan1943
    @sridharan1943 Před 2 lety

    Thulaam lagnam 10th house moon theipirai,suriyan+guru+sukran in 11th house kethu in 2nd house sanni in 9th house will I get government job sir?

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Před 3 lety

    For me 10th house la sukran neecham but 4th house la irundhu vakkra guru paarvai irukku idhu enna thozhil seiyalaam sollunga bro..

  • @gkn1910
    @gkn1910 Před rokem

    நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை

  • @billionaire21618
    @billionaire21618 Před rokem

    Pramadam

  • @mahashri4970
    @mahashri4970 Před 3 lety

    Nan simam rasi and same simam lagnam10th place la yarum illa- but 10th place athipathi sukran 6th place la irukaru kuda chevvai and kuru irukar - na job yentha base la polam sir?

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 Před 2 lety

    நன்றி நன்றி நன்றி

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம்ஐயா நன்றி

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 Před 3 lety

    கேந்திர அதிபதி திரிகோண ஏறினால் ...oru vedio podunga

  • @balamurali243
    @balamurali243 Před rokem

    Sir I have 4 planets in 10th house.. suriyan+sevvai+budhan+sukran..I'm kanni lagnam..idhu nalladha ketadhaa solungaa sir?