விரையாதிபதி 12 வீடுகளில் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 200

  • @senthurannadanasothy9106
    @senthurannadanasothy9106 Před 2 lety +77

    அப்பாடா ஒரு வழியா எல்லா அதிபதியையும் பாத்தாச்சு 😀

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety +11

    வணக்கம் குருவே மிகவும் அருமை எவ்வளவு ஆள்ந்த விளக்கம் நன்றி நேரில் உட்கார்ந்து நான் கேட்டமாதிரி இருக்கிறது கண் கலங்கிவிட்டது நன்றிநன்றி வாழ்க வளமுடன்

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před 2 lety +7

    20 minutes went off as if it was just 20 seconds. It speaks volumes about your ability to keep your audience spell bound. I can only do 🙏

  • @RAJA_EEE
    @RAJA_EEE Před 7 dny

    விரையாதிபதி 12ம் வீட்டு பலன்களுக்கு மிக்க நன்றி ஐயா🙏🏻🕉️ஓம் நமசிவாய நமஹ🤝

  • @senthilvelu2419
    @senthilvelu2419 Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு தெளிவான விளக்கம் நல்ல புரிதல் நன்றி

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 2 lety +2

    விரையாதிபதி 12 வீடுகளில் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u Před 2 lety +1

    சிறப்பான பதிவு ஐயா நன்றி

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety +1

    The Legend SriRamJI Good night Ji 🙋

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 8 měsíci

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Před 2 lety +3

    இந்த சிறப்பான தொடர் வரிசையை அளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
    சிறப்பு.

  • @rajkhanna2845
    @rajkhanna2845 Před 2 lety

    Fine teachings great work 🙏

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil Před 2 lety +2

    கோடான கோடி நன்றிகள் 🙏

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 Před 2 lety +1

    நன்றி குருஜி🙏

  • @thiyaneevisu
    @thiyaneevisu Před 2 lety

    மிகவும் அருமை ஐயா

  • @selvaiya6229
    @selvaiya6229 Před 2 lety

    ஆய்வு அனுபவம் நடைமுறை உண்மை நிலை யாவற்றையும் ஒன்றாய் புனைந்து தரும் நீங்கள் வாழ்க

  • @altimatefanofajith
    @altimatefanofajith Před 2 lety +1

    Nice explanation sir... Thank u....

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 2 lety

    நன்றி குருஜி

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 2 lety +1

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @godisgreat8445
    @godisgreat8445 Před 2 lety

    Great job, Sir.

  • @mothukreshnanmothukreshnan9395

    வணக்கம் சார் 🙏 நல்ல பதிவு நன்றி மகிழ்ச்சி சார் 🙏

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety +3

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @jayanthisrinivasan4090

    நன்றி சார் 🙏🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    நன்றி

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 2 lety

    நன்றி சகோ 💐

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 Před 2 lety

    Wow Marvellous Bro 💗 🙏 🙏 🙏

  • @Learnenglishwithnathiya

    Vanakkam guruji..🙏 gud evng

  • @TheShanjeevan
    @TheShanjeevan Před 2 lety +2

    Thank you 🙏

  • @rajaananth5317
    @rajaananth5317 Před 2 lety

    Nalla pathivu guru ji. 😀🙄😉

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy Před 3 měsíci

    Sir,Super .thanks.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Very, very thankyou sir 🙏✨

  • @Sakthi637
    @Sakthi637 Před 2 lety

    Useful video guru

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Před 2 lety +10

    நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவுகளும் மனதில் நிலைத்து நிற்கும்..குருஜி 🙏

  • @senthilvelu2419
    @senthilvelu2419 Před 2 lety +2

    விரையாதிபதி பற்றி உங்களுடைய கணிப்பு மிகவும் அருமை நன்றி ஐயா

  • @senthilvadivuvadivu8298

    Nandri Guruji....

  • @suriyachandrasekar5786

    Thank you sir 🙏🙏

  • @kpsivakamikanna9784
    @kpsivakamikanna9784 Před měsícem

    ❤sprr. explanatiin sir.

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 2 lety

    Thank you sir,

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před rokem

    Thank you sir

  • @kumarbiology
    @kumarbiology Před 2 lety +2

    Guruji all episodes I watched.. I m your first fan🙂

  • @chithradevi5504
    @chithradevi5504 Před 2 lety

    Sukran in sevvai nakshatra pathi video pathividngal ayya 🙏🙏

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 Před 2 lety

    Nice sir

  • @astromari4730
    @astromari4730 Před 2 lety

    நன்றி நன்றி 🤝🤝🤝🤝

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 2 lety

    குருவே வணக்கம் இந்த பதிவை பலமுறை பார்த்திருக்கிறேன் நீங்கள் ஜோதிட பல்கலைக்கழகம்

  • @sudha3431
    @sudha3431 Před 2 lety +3

    தெளிவான விளக்கம் சார் 👍💚
    குருப்பெயர்ச்சி பலன்கள் பற்றிய பதிவும் விளக்குங்கள் சார்.

  • @ManiKandan-qv5mz
    @ManiKandan-qv5mz Před 2 lety

    Sir
    I feel Better to specify based on lagnam

  • @sakthiganeshmoorthi6695

    நன்றி ஐயா

  • @stananki2398
    @stananki2398 Před 2 lety

    Thanks for explaining this
    What will happen for thula lagnam Bhudha in 12th house 🏠?

  • @eshwareshu6481
    @eshwareshu6481 Před 2 lety +1

    Cinema thurai patri oru video podunga sir

  • @saralat7897
    @saralat7897 Před 2 lety

    🙏 gurujii

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Vanakkam ayya 🙏 simma lagnam , chandran+kethu+sevvai+guru in dhanushu house so bathipu athigama erpaduma kulandhai galuku

  • @user-sb7lp6ww9i
    @user-sb7lp6ww9i Před 2 lety

    ஐயா சந்திரன் ஆதிக்கம் பெற்ற ஜாதகம் பற்றி பதிவு செய்யுங்கள் 🙏

  • @vigneshvicky9291
    @vigneshvicky9291 Před 2 lety +6

    Kalaila iruthu waiting thalaivare... ❤️😀

  • @vijayasampath6735
    @vijayasampath6735 Před 2 lety

    Meena raasi simma lagnam 12aam athibathi santhiran 8 il ullar.what you said is true .i am interested in stock market

  • @lakshmanandhinakaran9618

    கோடனககோடி நன்றிகள்

  • @pavithraganesan6618
    @pavithraganesan6618 Před 11 měsíci

    Sir, kindly put a separate video to understand the 12th அதிபதி in 8th place. Secretனு சொல்லியாசி. So please Kindly explain the secret.

  • @NarenRNGaming
    @NarenRNGaming Před 2 lety

    Sir, rishba lagnam, sevai+ketu in mesham 12th house?

  • @kanagamadasamyganeshan1202

    Mena lagnam karmaa payangal poduga

  • @vinayprakash9244
    @vinayprakash9244 Před 2 lety

    Sir kani langam- 12th Lord in 6th house and GURU is aspecting 6th house from 2nd house. Will this create debts and enemies?

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq Před 2 lety +1

    Vanakam ayya. Mullaipradeep, 28/04/93, 10.30pm, srivilliputhur.
    1.Upayalagnam 6th house lord and 7th house lord uchham. Whether 7th house lord will cause tharadosam. Which is the correct time for marriage.
    2. Uchha sukran will cause any health or family life issue. Waiting for your reply sir.

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 Před 2 lety +1

    Hi sir,
    All ur videos are excellent, My husband D.O.B. 20.12.73, 6:38 A.M., Thursday, Vellore, thulam rasi, swathi star, He isi in huge debts, when will it finish, Bank is giving too much pressure, how willbehis business development, So many times I have asked Pl. Kindly reply, Eagerly waiting for ur reply,
    Thank u sir.

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @suwethasuwetha9344
    @suwethasuwetha9344 Před 2 lety

    Mesa lagnam sir 7guru vagram swathi natchathiram sir vagram petra rahu saram vaanga guruvum vagram ithanal palan maaruma thirumana valkkail problems varuma sir

  • @prabhusingam1
    @prabhusingam1 Před 2 lety +1

    மேஷ லக்னம் குரு பகவான் 8ல் விருசக ராசியில்.....
    குரு பகவானின் 5ஆம் பார்வை மீன ராசியில் 12 ஆம் இடம்...
    சனிபகவானின் நட்ச்சரத்தில்
    குரு....

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 2 lety

    12 aum authipathi sani 3 house resapaththil kuru uodan serkkai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam Před 2 lety

    Sir if 12 th house planets in their own house irrespective of the position (1 to 12) how will it act

  • @tharmabalantharmatharma3644

    Ayya nan makara lakinam 12 athipathi guru 7 veetila kadagathil santhiranodu ucham petru irunthal enna palan

  • @Sathyzkumar
    @Sathyzkumar Před 2 lety

    ❤️🙏

  • @varunsuresh9737
    @varunsuresh9737 Před 2 lety

    In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai

  • @indiarohith
    @indiarohith Před 2 lety

    ஜாதகத்தில் கடைசி பிறவி பற்றி சொல்லுங்கள்

  • @studycafe3516
    @studycafe3516 Před 2 lety

    👏🏾

  • @Adventure24v
    @Adventure24v Před 2 lety

    Correct I'm turble in get visa , I want change my passport. Any remedy for foring travel. My 12th lord in 9th house

  • @riyavelu563
    @riyavelu563 Před 2 lety

    🙏

  • @murugaperumal4646
    @murugaperumal4646 Před 2 lety +2

    அய்யா வணக்கம் நீண்ட நாட்களாக முயற்சி செய்கிறேன் 19/12/1995 , 10:36A.M நாகர்கோவில்
    1)என் ஜாதகத்தில் லக்னாதிபதி கெட்டுபோய்விட்டது , மற்றும் 11ம் பாவகத்தில் அனைத்து கிரகமும் பகை சாரத்தில் உள்ளது.
    2)கால சர்ப்ப தோசமும் உள்ளது.
    இதனால் சுயதொழிலில் முன்னேற்றம் இருக்காது என்றும் திருமணத்தால் கூட எந்த யோகமும் இல்லை என்கிறார்கள்
    எனக்கு தெளிவான பதில் கூறுங்கள் அய்யா 🙏

  • @ganeshram4715
    @ganeshram4715 Před 2 lety

    Mesha laglam,12th house adipathi guru 7il Bagram palan please

  • @banupriya1137
    @banupriya1137 Před 24 dny

    குருவே, மீன லக்னம், 11,12 ம் அதிபதி சனி, 10ம் இடத்தில் புதன் சேர்ந்து உள்ளார்... 11ல் ராகு... தற்போது விரையாதிபதி சனி தசை ராகு புத்தி.... இப்போது travels தொழில் செய்யலாமா??

  • @amalaxavier3938
    @amalaxavier3938 Před 2 lety

    Rishaba lagnam 10 ill suriyan sevvai sani, sevvai sani asthangam kumbathil

  • @santhiyamuthukumar4554

    3 months tryed,sir.
    Santhiya Devi 1/2/1999
    Time:6.40pm place:paramagudi
    Simma lagnam puram nathchathiram..atuthu vara erukkum 6il maraintha suriyan thisai enna seyum ayya,, puthan kethu serkai,enna
    Seyum ayya...naan en kudumpathai poruppa pathu kolvena ayya ..

  • @k.muralik.murali2539
    @k.muralik.murali2539 Před 2 lety

    6.9.1998 time 7.30 rasi kumbam sani thisai mudintha piragavathu Nalla irruppoma

  • @partheeban3305
    @partheeban3305 Před 2 lety

    வணக்கம் ஐயா! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
    எனது முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாம் திருமணம் உண்டா? நன்மை உண்டாகுமா . பார்த்திபன், 17.12.1989, மாலை 4.54 pm. பாண்டிச்சேரி

  • @arunshiva2265
    @arunshiva2265 Před 2 lety

    ஐயா வணக்கம்
    அருண்
    26.04.2001
    4:03pm
    அறந்தாங்கி
    சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது?
    நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 2 lety

    🙏🏻🙏🏻🌹❣

  • @radharaj9273
    @radharaj9273 Před 2 lety

    Sri Ramji sir Vanakkam. லக்னாதிபதியும் 12ஆம் அதிபதியுமாகிய சனி 11ஆம் இடத்தில் அமையப்பெற்று அதனை குரு சமசப்தமாக 7ஆம் பார்வையாக பார்த்து(+தன் வீடான தனுசுசையும்) லக்னத்தையும் பார்க்கும் போது என்ன பலன் சார். pl. Thank you sir

  • @vanitharam317
    @vanitharam317 Před 2 lety

    👌👌🙏👍👌👏

  • @s.pkannan2327
    @s.pkannan2327 Před 2 lety

    ஐயா நீங்கள் குறிப்பிடும் யோஹங்கள் ஜனன ஜாதக அடிப்படையிலா அல்லது கோச்சார நகர்வு படியா விளக்கம் தரவும் ஐயா நன்றி

  • @maheswarir1480
    @maheswarir1480 Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @vigneshvicky7722
    @vigneshvicky7722 Před 2 lety

    ஐயா லக்கினத்தில்(தனுசு ) செவ்வாய்+புதன் இருப்பதை விளக்குங்கள் ஐயா..

  • @madurai5927
    @madurai5927 Před 2 lety

    Thanks SIR 🙏,, LONG TIME REQUEST,, 20/08/1994,, night 2.50 pm.. govt job கிடைக்குமா, எந்த வகை வேலை எனக்கு ஏற்றது எப்போது நல்லது நடக்கும் 🙏

  • @RajeshKumar-ug7tu
    @RajeshKumar-ug7tu Před 2 lety

    Kula theivam eppadi kandu pudipathu

  • @madheshgopal9889
    @madheshgopal9889 Před 2 lety

    ஐயா 🙏 10.12.1991 காலை 6.35 am மேட்டூர் அணை திருமண காலம் எப்போது? எப்படி பட்ட கணவர் அமைவார் எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Před 7 měsíci

    100/:unmai, sir

  • @gowsia2202
    @gowsia2202 Před 2 lety

    இம்முறையாவது என் கேள்விக்கு பதில் கூறுங்கள் அண்ணா

  • @rajinidevih8682
    @rajinidevih8682 Před 2 lety

    Respected Guruji thank Sir please Daughter DOB 08/06/1999@01:45PM in chennai Will she get Bank job or which job she will go waiting for your advise sir Thank you

  • @rajinidevih8682
    @rajinidevih8682 Před 2 lety

    Guruji Sir Thank please Daughter DOB 08/06/1999@01:45PM in chennai Will she get Bank job or which job she will go waiting for your advise sir, Thank you

  • @EVES77
    @EVES77 Před 2 lety

    Arun
    Sir ,
    DOB: 28/09/1975 , 13:30, CHEYYAR HOW IS NEXT BHUKTHI AND NEST DASA

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 Před 2 lety

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @raghulkannank2586
    @raghulkannank2586 Před 2 lety

    Sir naan dhanusu lagnam எனது விரையதிபதி செவ்வாய் 2ஆம் இடத்தில் உள்ளது what it means?

  • @suryasmartrmg6403
    @suryasmartrmg6403 Před 2 lety +1

    கும்ப ராசி கும்ப லக்னம் 12ஆம் அதிபதியும் லக்னாதிபதியாகிய சனி பகவான் நான்காம் வீட்டில் மேலும் சனியும் குருவும் இணைந்து கார்த்திகை நட்சத்திரத்தில் ரிஷபத்தில் வீடுகொடுத்த சுக்கிரன் மீனத்தில் உச்சம் இதற்கு பலன் என்ன

  • @chitrasrinivasansalem8276

    my brother horoscope 22/9/1991.4:30am.salem.when will marriage Happen?

  • @venkateswaran6632
    @venkateswaran6632 Před 2 lety

    விருச்சிக லக்னத்திற்கு 11ல் நீச சுக்ரனோடு உச்ச புதன் இணைந்தால் எவ்வாறு செயல்படும் ஐயா?