ஐந்தாம் வீடு ரகசியங்கள் |100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
Vložit
- čas přidán 23. 03. 2021
- Astro Sri Ram Ji - CZcams Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
"ஐந்தாம் வீட்டில் குரு"
தனி தொகுப்பாக வழங்கவுள்ளேன்
நன்றி
👍👍👍👍👍
Thank you sir
Guru kaga dhana vdo ve paarthen🙄
Thank you sir I'm also waiting because in my birth Chart 5 th house filled with guru & 3 planets (+).
Rasi Dhanushu* Laknam Simmam. 👍
Rasi to 6th place lagnam
Sukran @ 13:11
Your explanation is better than other astrologer, because of its clear
அருமையான ஆய்வு தகவல்கள் விளக்கம் நன்றி வணக்கம் ஐயா
நல்ல விளக்கமாக சொல்கிறீர்கள் நன்றி
வணக்கம் குருவே..... உங்கள் பதிவு எல்லாம் மிக அருமை....🙏🏻🙏🏻🙏🏻
Sir, your apprehensions about your followers unreasonable questions are beneficial to us as it clears even our unimaginable doubts. 😀
Sir I am very very enlightened because of all the CZcams astrology videos
தெளிவான விளக்கம் அய்யா
தங்கள் பேச்சுவழக்கு மிக அருமையாக உள்ளது ஐயா....குருவே சரணம் 🙏🙏🙏
Very good explanation thank yousir 🙏🙏 ✨✨🌹🌹
அருமையான பதிவு. நன்றி.
நல்ல பதிவு குருவே...
Sir all your videos are excellent💯👍👏
Nice explanation sir...
அருமை.உண்மை.அற்புதம்
5 house suriyan, sevai, pouthan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram
Sir all your videos are excellent
Sir, 5il santhiran and ragu iruku . Kadakalagnam , viruchikam rasi and ketta star so epadi irukum sollunga. Problem irunthute iruku solution sollunga sir.
Sir l have a doubt ? Is decision - making depends on 5th house
Fifth place la Guru,Chandiran erunthal yeppadi erukkum sir,pls reply sir
Nice explanation sir
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
Sir Meena laganam lagnathil guru fifth house Raghu ok va sir
Aiyaa jathagathula laknathipathi Rahu saaram vankinal eppadi erukum aiyaa naa kadaka laknam mithuna rasi thiruvathirai 5il suriyan puthan sukiran 6il.kethu 8il sevvai 11il sami vakram and 12il santhiran guru vakram and rahu
நன்றிகள் ஜீ 🙏
வாழ்த்துக்கள் .நன்றி sir
Sir... Kumbha lagnam kku 5th house la Sani & Sukran irundha eppidi irukkum.. Bhudan in 6th house..
5th houseMakaram,neechaguru,vakram,kadagasukranandsun,,what is the status
Very good.
EMPTY PLACE IN 5 TH PAVAGAM .SUKRAN PARVAI TO THAT 5 TH PAVAGAM. WHAT GAIN FROM IT SIR .THANKS.
Sir, you have missed to tell the effect of important graha "Guru" in this video. Please include that and remake the video for the viewers benefit. Thanks.
5 ill santhiran neesam petrupathu nallatha sir virtuchiga rasi
Very nice 👌 sir
Ayya endeya navamsathil laknathil irunthu 5 il sevai irukirathu enna palan eppadipata children pirakum
Chandiran patri 2varigalil mudithuviteer iyya ... Nalla pathivu mikka magilchi ....
5th place Sani vagarm with kedu, kadaga lagnam video podunga gii
Tholam laknam 5l guru pudhan nallatha guruji
Sithar Sriramji namaskaram.5th house Explanation is very excellent.Thanks for uploading useful information.May God bless you Ji.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
No gragham in 5th place... so wat does tat indicates.. pls xplain tq
💯 true words 🙏🙏
Girl Kadam rasi ayilyam natchathiram mesham lakanam 2 pakam
Boy makaram uthiratam nakshatra thulam laknam 2 pakam love marriage set aguma sir
Good pridiction
நன்றி அய்யா 🙂
Super
Virchigalagnam 5ilbuthan suriyan good a sir
வணக்கம் குருஜி ஐந்தாம் வீடு சனி செவ்வாய் பலனை விரிவாக சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன் நீங்க ரொம்ப சுருக்கி நீங்க செவ்வாய் பகவான் சனி பகவான் சுருக்கி நீங்க மாதிரி நீங்களும்
நன்றி
நன்றி சார்
அருமை
Nice Sir 🙏🙏
Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai
Thank you so much aiya 🙏
Vanakkam Sir, 29/12/1986,3-10AM,Pollachi, 1enakku entha varutam government jop kidaikkum, 2Sontha veedi eppoluthu kattuven by K, Yamunarani
Thank uuuu jiii🌹
Thankyou sir 🙏
Sir enaku 5 la ragu sukkiran suriyan iruku 2 time abortion agiruchi husbend ku 5 la sani iruku baby pirakkuma
வணக்கம் ஐயா. தனுசு லக்னம் 5-ஆம் வீடான மேஷத்தில் குரு சுக்கிரன் இணைவு எந்த மாதிரியான பலன்களை தரும்
Thanks Guruji.
5 இல் சந்திரன் கேது , brith date 19/071976 ,time 05:05 pm , இது என்ன நிலை செல்லுக குரு pl
Super sir
அருமை ஐயா....5இல் குரு பற்றி சொல்லவே இல்லை ஐயா...
Thankyou sir
Thank you aiya🙏
Vanakkam guruve.sirappu
Sir please don't forget me, more problems, more debits, when my problem solved? which business best for me?17-10-1982,10:10pm, tirunelveli district, please please please
ஐயா , துலா லக்கினத்திற்கு 5ல் குரு வெள்ளி கேது இணைவு?
Sir virchigalagnam 5ilbuthansuriyan sir
சுப்பார் சாமி
Super super 🙏🙏👏👏
தாமததிற்கு மன்னிக்கவும்....குருநாதரே 🙏🌹
Sukaran,budhan,guru enaivu eppadi irukum...sir
ஐயா நீங்கள் இன்னும்
இந்த பதிவை போடவில்லை சனியுடன் சேரும் கிரகம்
அதுவும் சந்திரனை வைத்து அது வளர்பிறையிலும் தேய்பிறையிலும் எப்படி பலன் தரும்....அதிலும் சனி திசை நடந்தால் புணர்பு தோஷம் வேலை செய்யுமா
Yenga Appa ku 5 il kethu aana avarku epdi 2 kulandhainga ?
Kanni lagnam 5 the house sani house magaram same plan
வணக்கம். ஐயா,சிறப்பான விளக்கம்.என் மகள் பெயர் வாணி. பிறந்த தேதி 02/10/1996 பிறந்த நேரம் மதியம் 1.07PM பிறந்த இடம் சென்னை. அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்பாேது நடக்கும்? திருமணம் சாெந்தத்தில் அமையுமா?
Ayya, Guru in 5th house?
ஐயா வணக்கம் என் மகன் பத்தாம் வகுப்பிற்கு பிறகு பாலிடெக்னிக் படிக்கலாமா? ECE or COMPUTER எதை படிக்கலாம். 05/06/2005.05.43am வள்ளியூர். நெல்லை மாவட்டம்.
Best
Sir Thank U Thank U Thank U
Sir guru pathi solama vittutinga
Viruchigam lagnam athil guru.5 I'll sukkiran mattum irukku nallathaa.ivagalukku abnormal relationship varathulla
Sir சனி ஐந்தில் வக்கிரம் ஆனால் வலர்பிரை சந்திரன் உச்சம் இது சிரப்ப ?sir
Super sir
Sir I'm Divya From Coimbatore
DOB 29:04:1995 1:10 PM
MARRIAGE Yeppo Nadakum ?
LOVE Or Arg MARRIAGE ...?
5th in 8th house with vakram.
For magara lagnam
Ayya vanakkam unga prédiction epodhum pola superbe
2 , 5 க்கு உடைய கிரகம் 10ல் இருந்தால் (உதாரணத்திற்கு குரு) எப்படி இருக்கும் ? தங்களால் முடிந்த போது பதில் கொடுக்கவும் 🙏🙏🙏
ஐயா
எனக்கு ஐந்தாம் இடத்தில் கேதுவும் வியாழனும் உள்ளது நல்லதா
லக்கனமும் ராசியும் மீனம் ஐந்தில் தனித்த குரு இதற்கு எப்படி இருக்கும்.குரு உச்சம் .குரு புனர்பூசம் (4) புஷ்கர நாவாம்சம்.சந்திரன் குரு பரிவர்த்தனை.குரு(வ) வர்கோத்தமம்
வணக்கம் சார் 5ம் இடத்தை சனி பார்த்தால் எப்படி இருக்கு சொல்லுங்க...
5 il rahu...aanal rishabathil utcham...
ஐயா...கும்ப லக்னம்...5ல் மிதுன ராகு எவ்வித கிரகங்களின் தொடர்பின்றி தனித்து இருக்கிறார் வீடு கொடுத்த புதன்8ல் உச்சம்.....அதே ராகு நவாம்சத்தில் வர்க்கோத்தமம் பெற்று குரு,சுக்கிரனுடன் இணைந்துள்ளது ...இப்போது ராகு தசை ராகு புத்தி நடக்கிறது...இந்த ராகு தசை நன்மை தருமா .ஐயா
Good afternoon
Kanni lagnam suriyan guru bhudhan 5 th house
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 5ம் வீட்டை லக்னாதிபதி சனிபகவான் பார்க்கிறார் எனக்கு காதல் திருமணம் நடக்குமா சொல்லுங்க ஐயா
Where is Guru palan in fifth house please
Sir guruvine virtu poyo
குருவே 🙏நான் கன்னிலக்னம். 5 ல் சனி உள்ளது. இதே பலன்தானா?
Kumbabishagam, Tularasi, kumba sani what business
ஐந்தில் செவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால். பலன் மாறுமா.