புதன் தரும் பத்ர யோகம் | 4 பேருக்கு மட்டும் | BATHRA YOGAM

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 182

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety +15

    வணக்கம் ஐயா புதன் கேட்க கேட்க இன்னும் கொஞ்சம் கேட்க மனம் வரும்புதே அருமையாக அலசி ஆராய்ந்து சொல்கிறீர்கள் ஜோதிடர் ஆகலைன்னாலும் உங்கள் வாயால் ஜோதிடம் கேட்க என்னபுண்னியம் செய்தேனோ பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுக்கும் நன்றி செல்லுக்கு ரீசார்ஜ் செய்து கொடுத்து உதவிய என் அன்புக்கணவருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Arumaiyana, vilakkam sir 🙏

  • @Vidkan
    @Vidkan Před 3 lety

    அருமையான விளக்கம் 🙏🙏

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p Před 3 lety

    Jii Vera level thinking.. Nandri guru..

  • @yogiveda61
    @yogiveda61 Před 3 lety

    பல ஜோதிடர்கள் விஷயங்கள் குறைவாகவும் தேவையற்ற பேச்சு அதிகமாகவும் பேசுவார்கள். கேட்டா நான் நிபுணர் என்றும் சொல்வார்கள். நீங்கள் நிறைய பாயின்ட்ஸ் எடுத்து கொடுக்கின்றீர்கள். வாழ்த்துக்கள். இதே பாணியில் பேசுங்கள்.

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 3 lety

    Nandri Sir, Super Padhivu Sir,Thanks Sir.

  • @sivamohan545
    @sivamohan545 Před 3 lety

    Excellent narration 👍🙏

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா 🙏

  • @user-dq5vv5uf5y
    @user-dq5vv5uf5y Před 7 měsíci

    தங்கமான வார்த்தைகள் மிகப்பெரிய நன்றி ஐயா

  • @vembusankarr2211
    @vembusankarr2211 Před 3 lety +1

    அருமை ஐயா

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 11 měsíci

    நன்றிகள் ஜீ 🙏

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 Před 3 lety

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @priyasai924
    @priyasai924 Před 3 lety

    Sir, for dhanusu lagnam, budhan (rahu saram) combined with rahu (sevvai saram) in Midhunam. Laknadhipadhi guru neecha banga vargothamam in makaram. But combined with aatchi vakra sani. Here Laknadhipadhi Pavathuvam. Will this yogam work out sir?

  • @kalaivanan9015
    @kalaivanan9015 Před 3 lety

    Arumai sir

  • @suriyachandrasekar5786

    Thank you sir 🙏🙏

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu Před 3 lety

    Nandri Guruji Sir 🙏

  • @rangaraj6805
    @rangaraj6805 Před 3 lety +2

    Super💐💐💐

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 3 lety

    Thank you sir

  • @msadeva2135
    @msadeva2135 Před 3 lety

    Very good 🙏🙏👍👍

  • @aksharadulasi
    @aksharadulasi Před 3 lety

    Excellent

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    பலன் சூப்பர்

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 Před 3 lety

    சூப்பர்

  • @sugunanandanvictorroyroger4022

    Thanks OM SIVAYANAMA OM

  • @natarajank8457
    @natarajank8457 Před 3 lety +2

    Pudhan suryan thanusil serndhu ullanar naan kadaka laknam sir palan sollunga please

  • @janakiraman1967
    @janakiraman1967 Před rokem

    Mesha lagnam mithunam rasi and bhudan and sevvai in kani rasi. Will i get this yoga in my bhuda maha dasa? Or will get bad effects? Guruji pls answer.

  • @r.porchelvan.r.porchelvan.3957

    Sakadai yogam pathi sollunga pls sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 3 lety

    Ayya enakku midhuna lagnam budhan kanniyil ucham midhunathil chevvai and kadagathil sani meenathil guru vakram three planets aspect budhan, budhan dasa eppadi irukkum. Thanks Sundarrajan

  • @revathibalaji106
    @revathibalaji106 Před 10 měsíci

    Super astroji

  • @sinnathambyluxmykanthan5351

    thanks

  • @natarajank8457
    @natarajank8457 Před 3 lety +2

    Sir jathagam veithu oruvarudaiya height kandhupudika mudiyumaa?
    If so please put a video for that please

  • @subramaniamsivananthan1724

    Vaakam, Sir

  • @prabhusingam1
    @prabhusingam1 Před 3 lety +2

    Mesha lagnam
    Dhanusu Raasi
    Lagnathil Bhutha bagavaan

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p Před 3 lety

    Guru namaskaram..

  • @kavinkumar3928
    @kavinkumar3928 Před 3 lety

    Ayya thanusu lagnam mithunathil puthan santhiran adutha varudam puthan thisai varuthu kadan oliyuma

  • @dhanabalr4254
    @dhanabalr4254 Před 3 lety +1

    ஐயா சந்திரன் கேது சேர்க்கை பதிவு போடவும்🙏🙏🙏

  • @nitra6718
    @nitra6718 Před 3 lety

    Swamiji..is .this prediction similiar to raasi too
    Kanni raasi and budan in mitunam tat was 2nd house

  • @gdsrh9339
    @gdsrh9339 Před 2 lety

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan, puthan vakram, sukran vakram,5il guru erukku sir Ena palan pathra yogam vela seyum sir

  • @heartfulmusic4606
    @heartfulmusic4606 Před 3 lety

    Sir budhan + kethu in 12th house, my lagnam is dhanur.
    Will Badra yogam work for me?

  • @dharaniraja7709
    @dharaniraja7709 Před 3 lety

    Vanakkam gurujii en maganin guru thisai soorian puthi epdi irukum puthra dosam ulatha guru vakramaga irupathal thasa epadi irukum sani desa epdi irukum nalla job kidaikuma namakkal 29-12-2002 8_27am

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před 3 lety

    Sir, I have kanni Lagnam and Badra yogam...Always I stayed average person. What is the reason?

  • @sathishkumarrohini1734

    Hi sir my daughter sanjana dhanusu lagnam meenam rasi dhanusil guru sani vagram kanni I'll budhan ullar epdi sir irukum

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Laukanthi sukarn vakarma guru masuthi ertha parthall ena pallan video paduka

  • @s.s.7821
    @s.s.7821 Před 3 lety

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?

  • @gls7882
    @gls7882 Před 6 měsíci

    Mithuna Rasi irunthu kanni la suriyan+ vakra pudhan ah irunthal intha yoga Unda sir

  • @rahurahu-hn2lb
    @rahurahu-hn2lb Před 3 lety

    Guruji iam laveen I want to know about my rahu planet because from rasi it was in sixth house from lagna it is in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu guru ji kindly tell about my rahu planet guruji 2/9/1996 18:58pm pondicherry thank you guruji 🙏

  • @anitham6558
    @anitham6558 Před 3 lety +1

    வணக்கம் குருநாத🙏
    உங்க தெளிவான பேச்சு திறமை
    உங்களுக்கு புதன் உச்சமாக இருக்கனும்

  • @kanakadhashene8242
    @kanakadhashene8242 Před 3 lety

    Vannakam Guruji,
    Date of birth : 6/11/1989
    Time : 12.16 am
    Place Kota Kinabalu, Sabah (Malaysia)
    How will be Guru Dasa. Guru vakram in pushkara navamsa and Indhu Lagnam. Dasa will be good or bad? Thank you Guruji.

  • @aravinthm2788
    @aravinthm2788 Před 3 lety

    அய்யா🙏 19/05/2004 time 11.05 am pudukkottai ராகு திசை நன்றாஇருக்குமா

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 Před 3 lety

    ஐயா புதன் திசை புத்திகள் பற்றிய விடியோ போடுங்கள்

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 Před 4 měsíci

    Thanussu lagnam 9ill Sooriyan puthan ithu porunthumma guruji

  • @umasangerisinnapayan542
    @umasangerisinnapayan542 Před 3 lety +2

    வணக்கம் ஐயா. நான் உமா மலேசியாவில் இருந்து. எனக்கு இப்போது குரு தசை புதன் புத்தி தனுசு லக்னம். கொரோனவால் வேலை இழந்தேன். என் எதிர்காலம் எப்படி இருக்கும். எனக்கு எப்போது வேலை கிடைக்கும். பெயர்: உமா சங்கரி 25/5/1979 10.19p.m perlis, malaysia. தாங்கள் பதிலுக்கு எதிர்பாத்து கொண்டுருக்கிறேன் . நன்றி

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 Před rokem

    Magaralegnathukku7 am veettil punartham 4 am pathathil bhudhan erunthal buathrayogam kedaikkuma sir

  • @dietintamil8395
    @dietintamil8395 Před 2 lety

    Meena laknam 4thpace budhan enaku badhra yogam unda sir

  • @hasitahasita3313
    @hasitahasita3313 Před rokem

    I'm kadagam rasi poosam natchatram mithunam laknam ...badhra yogam ulathu ... en jathagathil .

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před rokem

    ஜோதிடம் ஆர்வம் இருந்தால்.தெரிந்து கொள்ள வேண்டும் என்னம் இருந்தால் புதன் பலம் பெறும் ஜயா

  • @rajkumar-sg7jl
    @rajkumar-sg7jl Před 3 lety +1

    குரு வணக்கம் 🙏::8 வார முயற்சி
    1.ஜோதிடம் கற்கவேண்டும், எப்போது கற்பது கூறுங்கள்.
    2.திருமணம் எப்போது &தொழில் வளர்ச்சி எப்படி இருக்கும்?
    RAJKUMAR
    D/b =21-9-1992
    Time=(08.05am)
    இந்த முறை விடை கிடைக்கும் என்று நம்புகிறான் 🙏, கூறுங்கள் ஐயா

  • @srikrishna757
    @srikrishna757 Před 3 lety

    👌👌👍

  • @Vishno431
    @Vishno431 Před 3 lety

    En magalukku dhanusu lagnam 10 il budhan sani iruvar ulladhu en magal arivu miga kuraivagave ulladhu neengal sonna palangal edhuvum porundhavillai ji enna kaaranam ji

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Suriya sukarn eniva pathiya sallka ..... Chandra sukarn eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏 good night 😴 guru va saranam 🙏🙏🌜

  • @gajaramanan341
    @gajaramanan341 Před 3 lety +1

    Name : Venkataramanan 06/10/1975 time: 11.55pm place : Vandavasi. ஆயுள் ஆரோக்கியம் மற்றும் புதன் தசை எப்படி உள்ளது ஐயா

  • @kalpanap5265
    @kalpanap5265 Před 3 lety

    It means u were in any of these four lagnas ?

  • @ragulra1747
    @ragulra1747 Před 3 lety

    Sir please reply me this Thursday sir yentha maathiri government job kidaikum sir higher level post OR lower level post OR which job is suitable for me sir Ragul 27/07/2001 2:15Am udumalaipettai

  • @Vskmahesh05
    @Vskmahesh05 Před 3 lety +2

    சார்
    பெயர் : மகேஸ்வரன்
    பிறந்த நாள் : 05/05/1987
    பிறந்த இடம் விருதுநகர்
    பிறந்த நேரம் மதியம் 3:35 Pm
    கடகராசி கன்னி லக்னம் .
    கல்யாணம் வாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை சொல்லுங்க 🙏🏼🙏🏼🙏🏼

  • @rajinidevih8682
    @rajinidevih8682 Před 3 lety

    Thank you sir, Respected Sir, 2months trying sir, please மகள் B.Com(Banking) complete, studying ICWA 08/06/1999@1.45PM@சென்னை எந்த தொழில், அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடத்தலாம், வாழ்கை மற்றும் யோக காலங்கள் பற்றி கூறவும்

  • @arunchunnai
    @arunchunnai Před 3 lety

    en name arun sir
    age 25
    dob 21-4-1996
    birth tym 12.19 a.m
    birth place aruppukottai virudhunagar district..
    ennaku mrge entha age la aagum sir?
    love mrge nadakuma sir?
    ennaku tholil paakura yogam iruka ila velaiku pogura amaipu iruka sir? ipa tholil than paathutu iruken ena pannanum nu sollung sir? business papen na ena tholil sir pannuven?

  • @poojapooja23
    @poojapooja23 Před 3 lety +2

    18-4 ,1986 பவானி 8, 2pm கடன் சுமை அதிகமாக உள்ளது அது எப்பொழுது சொந்த வீடு வாகனம் என் ஜாதகத்தில் யோகம் உள்ளதா நன்றி ஐயா

  • @radhay2459
    @radhay2459 Před 3 lety

    🙏🏻

  • @lifeisveryshort...4645

    நம்பிக்கையோடு தொடர்ந்து 5 ஆவது வார முயற்சி. 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @demodemo2547
    @demodemo2547 Před 3 lety

    வண்ணக்கம் ஐயா,
    கார்த்திக்கேயன் T
    6-6-1997,
    11:55 காலை,
    சேலம்.
    3 கேள்விகள் ஐயா,
    1.எப்போது சொந்த வீடு?
    2.எப்போது திருமணம்?
    3.என்ன தொழில் பன்னலம்?

  • @rithicktech5297
    @rithicktech5297 Před 3 lety +5

    நன்றி சார்,கன்னி லக்னம்,10ல் புதன்+ சூரியன், ஜோதிடத்தில் அளப்பரிய ஆர்வம் உண்டு சார்

    • @govindraj-wu4ts
      @govindraj-wu4ts Před 3 lety

      புதன், சூரியன் க்கு சந்திரன் கோத்திரத்தில் இருக்கவேண்டும். 🙏🙏

    • @sudha3431
      @sudha3431 Před 3 lety +1

      @@govindraj-wu4ts சந்திரன் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை.கேந்திரம் என்பதே சரி.

  • @subbulakshmidoraiswamy1633

    Sir DOB 20.08.1996 .... 10.53 pm in coimbatore. How will be sani dhisai and about marriage.

  • @riyavelu563
    @riyavelu563 Před 3 lety

    🙏

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c Před 3 lety +3

    அய்யா திருக்கணிதம் உண்மையா வாக்கியம் உண்மையா பதிவுபோடுங்கள் 🙏🙏🙏

  • @shriraam3758
    @shriraam3758 Před 3 lety

    Hi sir My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?

  • @pasug
    @pasug Před 3 měsíci

    ஐயா ருசக யோகம் பதிவில் நீங்கள் சந்திரன் ல் இருந்து கேந்திரம் ல் செவ்வாய் இருந்தாலும் ருசக யோகம் உண்டு என்பதை சொல்லவில்லை. தயவுசெய்து ருசக யோகம் பதிவில் அதையும் சேர்த்துச் சொல்லி விடுங்கள். நன்றி.

  • @astroputhan8826
    @astroputhan8826 Před 3 lety

    ஐயா வணக்கம் சோதிட நேரப்படி 09-09-1985 இரவு 12.05(விடிந்தால் தேதி 10) விழுப்புரம்
    அரசு வேலைக்கு தேர்வு முயற்சி செய்வதில் பாதி வாழ்க்கை போய்விட்டது அமையுமா? திருமணம் வாழ்க்கை என்ற ஒன்று எனக்கு இருக்கிறதா? இருந்தால் எப்போது அமையும்? தயவு செய்து பதில் கூறுங்கள் நன்றி

  • @manisaro2297
    @manisaro2297 Před 3 lety +1

    வணக்கம் ஜயா இந்த வாரம் பதிலுக்கு காத்திருக்கிறேன் சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும் 7/10/1984 இரவு 1.15 கடலூர்

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Před 3 lety +2

    எனக்கு புதன் 12 இல் உச்சம் sir... இருப்பினும் என்னை அலுவலகத்தில் கூட அனைவரும் கூறுவார்கள், வாய் இல்லனா உன்னை நாய் தூக்கிட்டு போய்டும் னு சொல்லுவாங்க 😁

  • @gnanavelvelu8967
    @gnanavelvelu8967 Před 9 měsíci

    Hello sir, i have recently started to watch your videos. Very useful..thank you. I m dhanush lakinam, pudhan in 12 th place and sevvai in 10th place. Through parivarthanai, bathra yogam ammaiyuma

  • @gskumar8556
    @gskumar8556 Před 4 měsíci

    திக்பலம் பெற்ற புதனும் பத்ர யோகம் தருவாரா ஸ்ரீராம்ஜி

  • @shanmitha2863
    @shanmitha2863 Před rokem

    குருஜி துலாம் லக்னதில் சூரியன் -நீசம் ராகு (சுவாதி),12 house la புதன் ஆட்சி- உட்சம் (சித்திரை_2),,, புதனின் நன்மை எவ்வளவு ......ராசி மகரம்

  • @dharaneshlifestyle2857

    வணக்கம் ஐயா, முதல் வாரத்திலிருந்து try பண்ணுகிறேன் என் மகனின் பெயர் தாரனேஷ் 12.02.2013 5.05 am karur. படிப்பு மற்றும் எதிர்காலம் பற்றி கூறவும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டா ஐயா

  • @Karnan8198
    @Karnan8198 Před 3 lety

    வணக்கம் சார்.சிம்ம லக்னம் மிதுன ராசி புதன் 8ல் நீசம். (செவ்வாய் +புதன்) .சாதக பலன் கிடைக்குமா பாதக பலன் கிடைக்குமா.18.4.94 2.34Pm ஒட்டன்சத்திரம். திண்டுக்கல் மாவட்டம். ஜோதிடத்தை தொழிலாக பன்னலாம.விதி வழி விடுமா.நன்றி.

  • @sudha3431
    @sudha3431 Před 3 lety

    தெளிவான விளக்கம் சார்.👍மிதுன லக்னத்தில் குரு+சூரியன்+புதன் உள்ளது.குருவும், புதனும் பகை என்று ஏற்கெனவே கூறியிருக்கிறீர்கள்.குரு மிதுனத்துக்கு கேந்திராதிபத்திய தோஷத்தைத் தருவாரா?எனக்கு பத்ரயோகம் உண்டா?

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 Před 3 lety

    ஐய்யா!! வணக்கம்..
    1. சூரிய திசையில் ஏழரை சனி வருவது பாதகமா? எப்படி வாழ்க்கை இருக்கும்? பரிகாரம் உண்டா?
    2. என் ஜாதகத்துல லக்னாதிபதி சூரியன் வலுவா? சனி வலுவா?
    Place: Trichy; DOB: 17 Aug. 1993 Time: 7.30am

  • @shrisundar263
    @shrisundar263 Před 3 lety

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி
    Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be ? what he will be study.. not studying well sir

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před rokem

    🎉

  • @easueaswary4941
    @easueaswary4941 Před 3 lety

    Vanakkam sir my name is usha I'm from srilanka date of birth 1993 09 18 time 7.00am birth place kilinochchi .ennoda future paththi sollunga and bathra yogam irukkanu sollunga please

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    Long time dri pandaran sir please sollouing ka sir 14/08/2000, 9.50Pm
    Salem entha mathiri job kitaikum sir, government job kitaikum ma sir please sollouing ka sir

  • @umamuthu1325
    @umamuthu1325 Před 3 lety

    வணக்கம்.மீனலக்கனம் 7 இடத்தில் சூரியன் புதன். பத்ர யோகம் உண்டா?

  • @sathishm7237
    @sathishm7237 Před 3 lety

    Vanakkam guruji thulam rasil puthan sukiran serkkai nenga solura yogam kiddaikkuma guruji please pathil guruva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarrajaganesh5311

    Sir, budan in meenam and vakra guru in kanni , kumbha rasi and lagnam. Due to parivarthanai is there a chance for baadra yogam? Kindly advise.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    ஐயா குருஜி எனக்கு மிதுன லக்னம் மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் ஆனால் இந்த யோகம் இல்லையே

  • @vijayakumarmohan3120
    @vijayakumarmohan3120 Před 3 lety

    வணக்கம் ஐயா.
    Vijaya Kumar - 29-07-1997 11:40pm Chennai. மேஷ லக்னம்.
    1. Will I complete CA in 2021 and in which sector vll I get a job government or private
    2. can u pls explain which of 3 types ஆயுள் does my horoscope predicts
    Thanks in advance.

  • @positivevibes7816
    @positivevibes7816 Před 3 lety

    2 months try pannitu irrukan sir.
    Name:bharathi kumar
    DOB:08.06.2001
    TIME:11.36AM
    PLS:SALEM.
    santhiran+kethu+saivvai serkai is good or bad? Tell about my future and job sir.

  • @ganeshganeshkumar1060
    @ganeshganeshkumar1060 Před 2 lety

    அண்ணா எனக்கு மிதுனம் லக்கினம் புதன் கன்னியில் தனித்து உச்சம் பாவிகள் பார்வை இல்லை கேந்திர ஆதிபத்திய தோஷம் விதிப்படி எனக்கு கெட்டது செய்வாரா புதன்....

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 3 lety

    🙏🙏👍❤

  • @upscaim6695
    @upscaim6695 Před 3 lety +1

    11.05.1996
    7.22 am
    Chennai
    When will i get married sir and how was my marriage life?

  • @Vidya00050
    @Vidya00050 Před 3 lety

    Sir long time asking..சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem

  • @Sha_4435
    @Sha_4435 Před 3 lety

    Sir,what kind of job is suitable for me?when will I get job?dob:04/02/1996,8:10 am,nagercoil