வெற்றி தரும் கேந்திரங்கள்...

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 69

  • @sumathimano4341
    @sumathimano4341 Před 3 lety +4

    அய்யா வணக்கம்
    நான் தங்களின் பதிவுகளை கேட்க ஆரம்பித்தது முதல் ஜாதக புத்தகங்கள் வாங்குவதற்கு தேவை இல்லாமல் போய்விட்டது. நன்றி தொடரட்டும் உங்களது சேவை. 🙏

  • @EnglishwithRGN
    @EnglishwithRGN Před 3 lety +1

    மிக சிறப்பான விளக்கம், இதுவரை யாரும் தராத ஞானம்! பிரம்ம சதுர் கேந்திர ஜாதகத்தைப் பற்றி விரைவில் கூறுங்கள் ஐயா! 💐

  • @thiruvengadamgopalan2061

    பிரம்ம சதுர் கேந்திரம் பற்றிய video இன்னும் வரவில்லை என நினைக்கின்றேன் sir just reminder

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 3 lety +1

    வணக்கம் சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். 👍💐🙏

  • @srimuthuastro9628
    @srimuthuastro9628 Před 3 lety

    ஆணித்தரமான கருத்துக்கள்
    நன்றி ஐயா 👌👌👌

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +1

    நன்றி அண்ணா👍👍👍👍👍

  • @eravivarman
    @eravivarman Před 3 lety

    மிக்க நன்றி அய்யா

  • @chennakrishnan1562
    @chennakrishnan1562 Před 3 lety

    மிகவும் அருமையான விளக்கம்

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @Karthiban.V
    @Karthiban.V Před 3 lety

    நன்றி குருஜி

  • @rithicktech5297
    @rithicktech5297 Před 3 lety

    Thank you so much sir ,clear explanation

  • @mallirajp7174
    @mallirajp7174 Před rokem

    Excellent explanation Thank you sir 👌👌👍👍🙏🙏🌹🌹

  • @pandikumar4968
    @pandikumar4968 Před 3 lety

    சிறப்பு

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 3 lety

    Nandri Ayya thanks Sundarrajan

  • @godisgreat8445
    @godisgreat8445 Před 2 lety

    Thank you for the Video, Sir.

  • @kalithasseenivasan8266

    excellent teaching

  • @porkaalam2879
    @porkaalam2879 Před 3 lety +1

    மிகச்சிறப்பு அண்ணன்!!!
    உந்துகிற வார்த்தைகள்!!!
    கேந்திர இரகசியங்கள்!!!
    தொடரட்டும் தேவிரகசிய பாடங்கள் அண்ணன்!!! இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!!! 😊 💐 🙏 🙏 🙏 💐

  • @baranidaran4528
    @baranidaran4528 Před 3 lety

    அருமை ஐயா....

  • @kannang6812
    @kannang6812 Před 3 lety

    ஐயா வணக்கம் தங்களின் வீடியோகாக மிகவும் காத்திருந்தேன் மிக்க நன்றி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Thankyou sir 🙏

  • @jyothih8162
    @jyothih8162 Před 3 lety

    Wonderful

  • @rpdt2004
    @rpdt2004 Před 3 lety

    Excellent narration anna

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 3 lety

    Thanks sir.

  • @vengadesank5371
    @vengadesank5371 Před 3 lety

    Thankyou sir

  • @ganeshm3888
    @ganeshm3888 Před 3 lety

    Nandri guruve

  • @rangaraj6805
    @rangaraj6805 Před 3 lety +1

    Super

  • @vanitharam317
    @vanitharam317 Před 2 lety

    Super 👌 👍

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety

    Sir, best🙏🙏👌👌

  • @ashokkarna9327
    @ashokkarna9327 Před 2 lety

    Muthuramalinga devar kamarajer apdulkalam pola Thirumanam kuzhanthai ellatha amaippu patri vilakkam tharungal Guru Ji

  • @alexzander3686
    @alexzander3686 Před 3 lety

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @ssundararaj3910
    @ssundararaj3910 Před 3 lety

    குருநாதரே வணக்கம்....

  • @mboopathymathan
    @mboopathymathan Před 3 lety +1

    கேள்வி : இரட்டை குழந்தைகள் ஜாதகம் ஒரே போல் இருக்குமா? . எனக்கு தெரிந்த ஒரு இரட்டையர்கள் வேறு வேறு characters, ஒருவர் வேளை ஒருவர் தொழில். Y so much change in 10 mins gap sir?

  • @skothandaramanskothandaram725

    வாழ்க வளமுடன் தஞ்சாவூர்

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 3 lety

    Sirappu

  • @manikanwww
    @manikanwww Před 3 lety +1

    அருமை ஐயா

  • @riyavelu563
    @riyavelu563 Před 3 lety +1

    🙏

  • @raviedwardchandran
    @raviedwardchandran Před 3 lety +2

    Great explanation Brother. God Bless You

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 Před 3 lety +2

    ஐயா நீங்கள் இன்னும்
    இந்த பதிவை போடவில்லை சனியுடன் சேரும் கிரகம்
    அதுவும் சந்திரனை வைத்து அது வளர்பிறையிலும் தேய்பிறையிலும் எப்படி பலன் தரும்....அதிலும் சனி திசை நடந்தால் புணர்பு தோஷம் வேலை செய்யுமா

  • @jaganathanmps591
    @jaganathanmps591 Před 3 lety

    👏👏👏👌👌👌

  • @vijayamahindray.g.4678

    👍

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 3 lety

    🙏🙏🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 3 lety

    🙏🙏💕🤞🏼

  • @surendran685
    @surendran685 Před 3 lety

    🙏🙏🙏💐💐💐

  • @sakthipandian9944
    @sakthipandian9944 Před 3 lety

    Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai

  • @rameshs4976
    @rameshs4976 Před 3 lety

    அருமை. ஒரு‌ கேள்வி, 6 ஆம்‌ பாவத்தில் மூன்று கிரகங்கள் இருந்தால் என்ன ஆகும். உதாரணமாக சூரியன் சுக்கிரன் புதன். ஒரு‌ காணோளி போடுங்கள். நன்றி 🙏

  • @arunkumarvikramvenkatesan2530

    ஐயா வணக்கம் ராகு கேது வர்கோத்தம் பெற்றால் நன்மையா ஒரு வீடியோ ஸபோடுங்க ஐயா

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Před 6 měsíci

    , 🙏🙏🙏

  • @tauroanand8814
    @tauroanand8814 Před 2 lety

    மகர லக்னம் சனி 4 ஆம் வீட்டில் நீசம்

    • @tauroanand8814
      @tauroanand8814 Před 2 lety

      மகர லக்னம் 4 லவ் சனி நீசம் சனிக்கு கேந்ர பலன் எடுப்பதா நீச பலன் எடுப்பதா

  • @nithiyakalyaniayyappan4702

    Ayya kadagathil sooryan,sukran, buthan, guru. And kanni chandhran(parivarthanai). How it will be?(girl)

  • @shreenivasansprobe2528

    எனக்கு எப்போது விடியல் காலம் வரும் என்று பார்த்து சொல்ல வேண்டும் ஐயா. இது அடியேனின் மிகத் தாழ்மையான வேண்டுகோள்:
    பெயர்: பி.சீனு
    பிறந்த நாள்: 07 ஆகஸ்ட் 1993 (07/08/1993)
    நேரம்: 02:45 pm (14:45)
    பிறந்த ஊர்: சென்னை
    விருட்சிக லக்னம்; மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம் 4-ஆம் பாதம்.
    கேள்வி:
    1)அரசு வேலை (IAS) அமைப்பு / என்ன தொழில் லாபகரமானது?
    2)திருமண காலம் & மனைவியின் பண்பு/குணம்/மற்றும் தோற்றம்.
    குறிப்பு:
    நடப்பு தசை சுக்கிரன் தசா சுக்கிரன் புக்தி. 8-ல் சுக்கிரன் உள்ளது ஐயா.
    தங்களது பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
    மிக்க நன்றி ஐயா.

  • @MukeshKumar-md4wk
    @MukeshKumar-md4wk Před 3 lety

    நன்றி ஐயா 🙏11ம் பாவத்தை பற்றி விளக்கி கூறுங்கள்?

  • @nishadakshu2146
    @nishadakshu2146 Před rokem

    sir Thula lagnam 10th place sukiran and Raghu . AAYUL good ha sir

  • @elangovan.m6883
    @elangovan.m6883 Před 3 lety

    குருவே வணக்கம்...லக்ன கேந்திரங்களில் கிரகங்கள் நின்றால் கேந்திரங்கள்(1,4,7,10) அடிப்படையில் பலன் கூட குறைய கிடைக்குமா? ...அதாவது உச்சகேந்திரம் என்பதுபோல...

  • @gandhis2304
    @gandhis2304 Před rokem

    ஐயா தனுசு லக்னம் 4ல் சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் 10ல்குரு சனிவக்ரம் 5ல்சந்திரன் 2ல்கேது 8ல்ராகு‌ சுக்கிரன் செவ்வாய் அஸ்தமனம் நரம்புகளில் பிரச்சினை செவ்வாய் தசா நடக்கிறது ராகு புத்தி நோய் தீருமா ஐயா

  • @sathishm7237
    @sathishm7237 Před 3 lety

    Sapitengala anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @princesssiva1847
    @princesssiva1847 Před 3 lety

    ஐயா.. கேந்திரத்தில் பாவிகள் அமர யோகம் என்று கூறியுள்ளீர்கள். For eg., சர லக்னமான.. மேஷ லக்னகாரர்க்கு, 1ல் (குரு+) கேது, 4ல் சனி, 7ல் ராகு, 10ல் சூரியன் அமர பெற்றால் யோகமா..?!

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +1

    7 1/2 சனி update

  • @r.m.muruganr.m.murugan3470

    ஐயா நிஷ் பலமும் கேந்திரம்தானே