8,12-ஆம் இடங்களில் நிற்கும் புதன்,சுக்கிரனால் மட்டுமே தனயோகம் தரமுடியும்.

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2024
  • #9629865348 #jothidam #budhan #mercury #sukran #venus #dhanayogam
    வணக்கம்.விரய ஸ்தானத்திலும், அஷ்டம ஸ்தானத்திலும் நவகிரகங்களில் புதன், சுக்கிரன் மட்டுமே தனயோகம் கொடுக்க முடியும். இந்த இடங்களில் புதன், சுக்கிரன் எவ்வித தோஷத்தையும் தர மாட்டார்கள். நல்ல யோக பலன்களை தருவார்கள்.நன்றி. வாழ்த்துக்கள். K.G.Rajan cell;9629865348
    #9629865348 #ஜோதிடம் #தனயோகம் #புதன் #sukran

Komentáře • 18

  • @KumaraswamyNagarajan-tt8fv

    அருமையான கருத்துக்களுக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw Před 9 dny

    அருமை....😢😮😮😮😅

    • @ruthrapanchamijayam9023
      @ruthrapanchamijayam9023  Před 9 dny

      நன்றி

    • @shanmugammohan-cy3jw
      @shanmugammohan-cy3jw Před 9 dny

      Sir
      புதன் திசை... நடப்பது..... புதன் +சுக்குறன் 8வது இடத்தில், (தனசுல் )... ரிஷபம் லக்கினம்... புதன் தசை நல்ல தசை யா... Or கெட்ட தசையா

  • @nsnbabu4243
    @nsnbabu4243 Před 26 dny

    Thank you Sir

  • @mohankumar.r6090
    @mohankumar.r6090 Před měsícem

    Good

  • @ramanansuresh4845
    @ramanansuresh4845 Před 7 dny

    12il sukiran

  • @jamesrajan5703
    @jamesrajan5703 Před 13 dny

    Superanna

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u Před měsícem

    Sir vannakam 🙏🙏🙏🙏🙏 nan menna lagnam , mesha rasi.8il sevvai irrukirrar ,next ennaku sevvai thissai nataka irrukirathu, sevvai thissai yogama thossama sir .

    • @ruthrapanchamijayam9023
      @ruthrapanchamijayam9023  Před měsícem

      நன்மையும் தீமையும் கலந்து இருக்கும்

  • @mgrstatus7459
    @mgrstatus7459 Před 8 dny

    சார்.. எனக்கு 8 ல் சுக்கிரன் தனுசு ராசியில் நின்று தசை நடக்கிறது. ரிஷபம் லக்னம். இன்னும் 10 ஆண்டுகள் உள்ளது.எப்படி இருவரும்...