வெற்றி தரும் வியாழபகவான் | 12 ராசிகளில் | Jupiter

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 208

  • @maheshwari3485
    @maheshwari3485 Před 3 lety +3

    அண்ணா வேற லெவல் அண்ணா நீங்க அற்புதமான பதிவு துலாம் குரு ...மிகச்சரியான கணிப்பு நன்றி அண்ணா 🙏

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 Před 3 lety +18

    வணக்கம். ஐயா. நீஙகள் கூறியது முற்றிலும் 100% உண்மை. தனுசு லக்னம். லக்னத்தில் குரு.மூலத்திரிகாேண அமைப்பு. சாென்ன வாக்கைக் காப்பாற்றும் தன்மை.

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 Před 3 lety +7

    நன்னா சொன்னேள் போங்கோ... அற்புதமான தெளிவான பதிவு... தொடரட்டும் தங்களின் பணி ஐயா... நன்றிகள் பல
    ..

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 3 lety +2

    நன்றிகள் பல சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். நற்பவி. 💐🙏👍

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Před rokem +2

    மிக மிக அருமையான விளக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏

  • @anithagap8231
    @anithagap8231 Před 3 lety +2

    Sir, whatever you said about meena guru placement is 100%, true, each word is true. God bless you and ur wisdom and knowledge about astrology. Goose bumps ... i ve vargotamma guru .

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 Před 3 lety +3

    வணக்கம். ஐயா. அருமையான விளக்கம் . மிக்க நன்றி!

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 Před 3 lety +4

    Very true for Jupiter in makara rasi Life full of struggles for anything 👌

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 Před rokem +1

    You are very highly intellectual sir, great, with respect shridhar numerologist.

  • @sarojinishanmugam8933
    @sarojinishanmugam8933 Před 2 lety +2

    மிக்க நன்றி ஐயா. அருமையான பதிவுகள்.

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 Před 18 dny +1

    14:40 விருச்சிகம்

  • @jothig7790
    @jothig7790 Před 2 lety +1

    Sir naan viruchiga lagnam viruchigathil thanitha guru neengal solvathu 💯 percent tru thanking you 🙏🙏🙏🙏🙏💐

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety +2

    வணக்கம் ஐயாவிளக்கம் அருமை ஐயாநன்றி வாழ்கவளமுடன்

  • @sakthipandian9944
    @sakthipandian9944 Před 3 lety +4

    Thank u sir. Beautiful explanation

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 Před 3 lety +4

    Good predictions.long live sir.

  • @rnandhini85
    @rnandhini85 Před 2 lety +2

    Very crisp explanation. Super

  • @sarojinishanmugam8933
    @sarojinishanmugam8933 Před 2 lety +3

    விருச்சிகம் லக்கன குரு தனித்து நின்ற பலன் அருமை

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil Před 3 lety +2

    நன்றிகள் ஐயா 🙏

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 Před 3 lety +2

    சிம்மத்தில் குரு சூப்பர் உண்மை நன்றி ஐயா

  • @suriyachandrasekar5786

    Sir intha video vai nan irandam murai pathen innum thelivu pirnthu ullathu nandri 🙏🙏

  • @somasundaram5915
    @somasundaram5915 Před 3 lety +2

    I have Guru in Virutchagam(lagnam). Sun in Simma. what you've said is true sir.

  • @msm695
    @msm695 Před rokem

    Very true sir.
    Guru in Meenam
    தேடலோ தேடல்
    Enlightenment Enlightenment
    கோவில் கோவிலாக
    சித்தர் சமாதி சமாதியாக
    நூற்றுக்கு நூறு உண்மை👌🙏

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety +1

    நன்றி குருஜி

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +1

    நன்றி அண்ணா👍

  • @umamageswaran799
    @umamageswaran799 Před 3 lety +1

    Meenam guru 💯 sir
    Arumai

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 Před 3 lety +1

    Super sir.dass puthi palangal vedio podinga sir.tamil puththandu palan vedio sollunga sir.🙏🏼🙏🏼

  • @rathinavenkatachalam8681

    நன்றி அய்யா

  • @raja.d4906
    @raja.d4906 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் sir

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 Před 23 dny

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @apositivemind-ranjith3128

    Guru & sani Retrograde video podunga sir. Guru vagram & sani vagram.
    Guru vagram petru achi ahnalam enna ahgum
    Sani vagram petru achi ahna enna palan
    Vagram planets palam video podunga sir
    Thank you

  • @kannang6812
    @kannang6812 Před 3 lety +1

    ஐயா வணக்கம் தங்களின் காணொளிகாக மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @mohanbsm
    @mohanbsm Před 3 lety +2

    Super guruji 🙏🏼

  • @vigneshd2236
    @vigneshd2236 Před rokem +5

    Sir You're really great...😇🤗
    lot of efforts you did for Viewers...😍👌
    Recently i watched your many videos is amazing...👍

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 3 lety +3

    Thank you sir 🙏🙏

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 Před 3 lety +6

    Short and sweet very talented person🙏🙏🙏🙏🙏👍

  • @velmurugans8235
    @velmurugans8235 Před 3 lety +2

    உண்மை சார்..தனுசில் தனித்த குரு.. 💯

  • @rithicktech5297
    @rithicktech5297 Před 3 lety +1

    Unmai sir kanni laknam kadaga rasi 9 il aatchi petra sukkaraudan guru rishapathil thank you sir

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu Před 3 lety +1

    Tq Guruji sir 🙏

  • @nagalakshmithangavel1983

    Really correct✅👏

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 Před 2 lety +2

    Thank you sir

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade7470 Před 3 lety

    Thanushu laknam meenathil guru

  • @balakrishnankannan9658
    @balakrishnankannan9658 Před 2 lety +2

    100 percent true guruji

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před 3 lety +3

    💯 accurate sir

  • @ganapathysubramanian9623
    @ganapathysubramanian9623 Před 3 lety +2

    Thank you so much, much awaited on Jupiter post. I have Guru in 11th house & Kanni lagna and Moolam Natchatram 🙏🙏

  • @rajeshkumar-mv5nr
    @rajeshkumar-mv5nr Před 2 lety

    Super super Gurunathr

  • @varunvijayaraghavan6809
    @varunvijayaraghavan6809 Před 2 měsíci

    Correct prediction God bless u

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 3 lety +1

    Nice Dear 🙏

  • @venivelu4547
    @venivelu4547 Před 2 lety +2

    Sir, thankyou👌👌🙏🙏

  • @Txxxxkxx
    @Txxxxkxx Před 3 lety +1

    Super semma super sir 👍🙏🙏🙏

  • @anithagap8231
    @anithagap8231 Před 3 lety +1

    Pls explain about guru in different saaram also sir, waiting for it

  • @udhay1977
    @udhay1977 Před 4 měsíci

    Thank you Ji ❤️.

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 Před 4 měsíci

    Dhanushla thanichu guru enakum ullathu .neenga sonathu 1000000000 true

  • @ai77716
    @ai77716 Před 8 měsíci

    Ennuk 6 degree vakra guru ( adityan parivarthanai irruk), rahu 2, mars 3! 😍

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety +2

    நல்லது நடந்தா நல்லது

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    Meenam lakanam kuru, sani serkkai and resapaththil varkothamam petral yanna palan sollouing ka sir

  • @mariappanvalasai7111
    @mariappanvalasai7111 Před 3 lety +1

    Super 👌🙏

  • @gdsrh9339
    @gdsrh9339 Před 2 lety

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,1m pathaam ,5il guru, erukku sir entha lacnathuku nallathu pannuma sir

  • @rangaraj6805
    @rangaraj6805 Před 3 lety +2

    Super👌👌👌💐💐💐

  • @hariharanharan3802
    @hariharanharan3802 Před 3 lety +1

    வணக்கம் sir
    மேஷ லக்னம்,லக்கினாதிபதி 9அம் வீட்டில் தனுசு ராசியில் குருவோடு 0°16' க்குள் இணைந்தால் குரு பகவான் கெட்டுபோயிடுமா.

  • @elangovannatarajan3877
    @elangovannatarajan3877 Před 3 lety +7

    குரு தனித்து வக்ரமாகி இருந்தால் அய்யா என்ன பலன்

  • @senthilnathan6686
    @senthilnathan6686 Před 3 lety +1

    Super Guruji 🙏
    வணக்கம் ஐயா செந்தில்நாதன், வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் 12/9/1978, 9:37 PM Coimbatore Tamil Nadu நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @murugaperumal2819
    @murugaperumal2819 Před rokem +3

    13:15 துலாத்தில் குரு

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +2

    Arumaiyana, vilakkam sir 🙏

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya1329 Před rokem

    Nandri aiya. Degree nilai eppadi parpathu endru pathivu podavum. Nandri.

  • @manjumadhu1073
    @manjumadhu1073 Před 3 lety +1

    வணக்கம் குருஜு.நீச குருவுடன் இணையும் கோள்களின் தசா எப்படி இருக்கும்.

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 Před 3 lety +3

    Good morning sriram ji. 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி ஐயா.

  • @lakshmichandroo57
    @lakshmichandroo57 Před 3 lety +3

    அருமை ஐயா💐💐

  • @ramkumarb965
    @ramkumarb965 Před 3 lety +1

    சிம்மத்தில் வக்ர குரு தனித்து நிற்கும் போது பலன்.. சொல்ல வேண்டுகிறேன். நன்றி

  • @v.kowsik1620
    @v.kowsik1620 Před 3 lety +2

    Sir என்னோட கேள்விக்கு இந்த வாரம் பதில் சொல்லுங்க please

  • @bamashankar1347
    @bamashankar1347 Před 3 lety +1

    Andhanan thanithu nindral pazh engirargaly. Appo guru chevvai Raghu in simmathil endral . Kanni lagnathil sani. Guru parvai ulladhu endru mazhitchil irunthen adhu thavara. Kuzhapathai theerkavum pls🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-jq9ue
    @ArunKumar-jq9ue Před 3 lety +1

    13/09/1987, 7:50am, Chennai ஆயுள் எப்படி இருக்கும் 8ல் குரு வர்கம்.. உச்சன் நிச்ச பலம் அடைந்து மாரகத்தை செய்ய முயல்வாரா? குரு தசை எப்படி இருக்கும்? சனி பத்தாம் பார்வையாக பனிரெண்டாம் பாவத்தில் சூரியன் செவ்வாய் பார்ப்பது பற்றி உங்கள் கருத்து

  • @rohithm3125
    @rohithm3125 Před 2 lety

    Mesha lagnam guru budhan sukran in 12th house meenam

  • @srivaylan2631
    @srivaylan2631 Před 3 lety

    Ennadoiya raasiyil Guru Uccham, aanal navamsavil Guru neecham. Neecha Guru Chandranudanum Budhanudanum Inainthu irukirar. Eppadi?

  • @jayamoorthir2768
    @jayamoorthir2768 Před 3 lety +1

    Jayamoorthi, 28/05/2000, 06.05AM,
    விழுப்புரம், எந்த கல்வி கற்கலாம், அரசு வேலை கிடைக்குமா, யாரிடம் மிக கவனமாக இருக்க வேண்டும்.
    அரசு வேலை கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும், நன்றி குருஜி.

  • @sindhusri2843
    @sindhusri2843 Před 2 lety

    Dhanush lagunathiruku Viruchchigam thil guru -sukran any pblm varuma?

  • @compassion7243
    @compassion7243 Před 3 lety +1

    Sir good information...but guru alone...but retro...then how? Thanks

  • @rangaraj6805
    @rangaraj6805 Před 3 lety

    Super

  • @subramniamraghunathan6973

    Nice

  • @ManiKandan-ub3we
    @ManiKandan-ub3we Před 7 měsíci

    100 percent TRUE sir

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Před rokem +1

    Sir,🙏🏼edu,100/:,unmai

  • @gajaramanan341
    @gajaramanan341 Před 3 lety +1

    Good evening Sir. name Gajalakshmi 21/02/1982 time 1:57 pm place Vandavasi. How will be Guru dhasa and life expectancy

  • @roja839
    @roja839 Před 8 měsíci +1

    Ayya thanusil guru thanithu vakramagi irundhal evvaru palan eduppathu

  • @funnymonsters7606
    @funnymonsters7606 Před 3 lety

    Selva Surya Praveen, Feb 8,1994,8.12pm, Nagercoil, about future and marriage

  • @arasannananbupaiyan860

    Iyya Enaku ORU doubt sani parvai kethu and guruvai partha keduthala iyya pls sollunga

  • @stylishtamilzan8112
    @stylishtamilzan8112 Před 2 lety

    Kadaga guru ,vakram aanal ,mithunalagnathuku enna seivar

  • @kannan7434
    @kannan7434 Před 3 lety

    குரு வளையம் பற்றி கூறுங்கள் Sir

  • @kannang6812
    @kannang6812 Před 3 lety

    ஐயா வணக்கம் எனது பிறந்த தேதி 01-11-1985 பிறந்த நேரம் இரவு 07:00 மணி பிறந்த இடம் சேலம் மாவட்டம் எனது தாத்தா எனது அப்பா ஜோதிடம் பார்த்தார்கள் இப்பொழுது அவர்கள் இல்லை நான் அதைத் தொடர்ந்து செய்யலாமா என்று தயவு செய்து கூறுங்கள் நன்றி ஐயா

  • @SSSM-rn1ev
    @SSSM-rn1ev Před rokem

    This is really a very high in debt knowledge in astrology. My childhood dream came true. I found myself in the same place in real where I saw in my dream, after marriage in foreign country. I kept learning there is no fulfillment. Men’s guru

  • @Starwalkin666
    @Starwalkin666 Před 3 lety +1

    Kuladeivam sabam patri solungal

  • @vivekv.v.k8740
    @vivekv.v.k8740 Před 3 lety

    Sir. Endha week en question answer panuga sir .pls

  • @apositivemind-ranjith3128

    Dhanusu guru retrograde enna palan sir

  • @malathimalathi910
    @malathimalathi910 Před 2 lety

    ஐயா ஒரு சின்ன விளக்கம் அயன சயன போக சுகம் அதற்கு பொருள் என்ன கொஞ்சம் சொல்லுங்கள் சார்

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Kanni il guru vagaram endral good or bad sir

  • @nightingalehs7821
    @nightingalehs7821 Před 10 dny

    ராகு, குரு, மாந்தி மீனத்தில்

  • @muthumani.m
    @muthumani.m Před 2 lety +1

    ஐயா வணக்கம்,
    எனது ஜாதகத்தில் குருவும் ராகுவும் ஒரே இடத்தில் உள்ளனர் எத்தனை degree வித்தியாசத்தில் உள்ளனர் என்பதை எப்படி தெரிந்துகொள்வது ?

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +3

    18:01- ♑

  • @heerahkanayar4157
    @heerahkanayar4157 Před 3 lety +2

    Sir vanakkam 🙏🏻this is my 8 th message. For tomorrow’s kelvi bathil angam Please can I know if sani thisai is good for my lagnam and raasi? And how would be my life be when sani thisai comes next year?
    Name: Heerah
    DOB: 16/03/1977
    Place of birth: Singapore
    Time: 09.24am

  • @baranidaran4528
    @baranidaran4528 Před 3 lety +1

    வணக்கம் ஐயா....8.5.1986..5.30pm. ஆண்டிமடம் அரியலூர் மாவட்டம்1. ராகு திசை எனக்கு எப்படி இருக்கும் 2.அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா..நன்றி ஐயா...🙏

  • @sathishm7237
    @sathishm7237 Před 3 lety

    Sathish kumar 1.12.1986 11.34am madurai kalyanam eppana ethirkalam eppadina