பட்டம், பதவி 10ஆம் இடம் | Degree ,Designation 10th place
Vložit
- čas přidán 16. 06. 2024
- For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - CZcams Channel link
/ astrosriramji
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: mercuryeven...
Website: mercuryevents.in/
This channel is owned by
MERCURY MEDIA
கலியுக ஜோதிட கர்ணன்... என அன்போடு அழைக்கப்படுவீர்கள் ❤❤❤ 🙏🙏🙏🙏... தினம் ஓரு காணொளி தருவதற்கு நன்றிகள் பல.. அண்ணா...!.. உங்களால் பல ஜோதிடர்களை உருவாக்கி வைத்துள்ளீர்கள்! ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
யார் இன்று இவ்வாறு
இவ்வளவு தெளிவாக
விரிவாக விளக்கமாக
விரித்துரைக்கிறார்கள் ?
யாருமிலர் என்பது ஊரறியும்.
அரிய கலையை
அறிய வைக்கும் திறமையினால் நீங்கள் இனி ஆசிரியரியர்க்கெல்லாம்
ஆசிரியர்
என்ற விருதுக்கு பொருத்தமானவர்
{நீங்கள்தான்}*(.எங்கள்) குருஜி.....
அபாரம். ஆச்சரியம் .அனுபூதி
ஸ்ரீராம் ஜீ வணக்கம், பத்தாமிடம் பற்றிய காணொளியும் சிறப்பு. வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி இறைவனுடைய ஆசியுடன் குடும்ப குதூகலமாக ❤
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் நன்றி.
மிக அற்புதமான வீடியோ ஸார், அனைத்து வீடியோக்களிலும் கும்ப லக்னத்திற்கு நீங்கள் பலன் சொல்லும் போது மட்டும் மிகவும் கஷ்டமாக இருக்கும், ஆனால் நீங்கள் சொல்வது அனைத்தும் 100% எனது வாழ்க்கையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது ....
Thank you sir. உங்களுடைய பதிவுகள் எல்லாம் best
மிக சிறப்பு
Sir,you are 1000% true. I am makara lagnam, with suriyava,budan,chevvai,rahu in 10th house. I got placed in,Information Technology field, high post in Management position,very easily. Unfortunately I resigned my job. Now waiting for my next round.
Sir, what you mentioned is very accurate. I am Meenam Lagnam, and in my 10th House (Danish) Guru + Rahu, I am in a very high position at a well-known multinational company. Everything happened to me with less effort, mostly through recognition of my work quality 🥰
தெளிவான விளக்கம் அய்யா
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Jothidathai ivalavu arumaiyaga solvathu neenga thaan guruji
Very very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
Vanakkam Ayya. Neenggal enna sonnalum , oru lady home maker naa , ellamme sacrifice thaan.
Very, nice.!!!tq iyya🎉🎉
நன்றி அய்யா
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏
அருமையான விளக்கம் சார்
குருவே சரணம் 🙌🏻
குருவே துணை 🙏
#வாழ்க_வளமுடன் ❤️
காலை வணக்கம் குருஜி ❤
நன்றிகள் ஜீ 🙏
ஐயா,வணக்கம் குருவே தசாவிடுதி என்றால் என்ன? அதைப்பற்றிய காணொளி போடுங்க
Nandri Guruji
நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Tq a lot guruji 👍🙏👏👏😊
இனிய காலை வணக்கம் குருஜி
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏
Nanri guruve 🎉❤🙏🏻
Thank you sir
Sir my son viruchaga lagnam suriyan at 10 place simmam but he born n sasti thithi so is it thithi sunyam a sir suriyan not works a sir pls clarify sir.
Sir, super🙏🙏
Vanakkam guruji
குருஜி அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம்
Vanakkam sir 🙏🙏
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி
Nice sir 🎉
Super sir
Sir na unga biggest fan
4:13 mesam
5:03 risabam
5:15 mithunam
6:38 kadagam
7:26 simmam
8:50 Kanni
9:32 thulam
சார் வணக்கம் ❤
Ayya magara lagnam rishaba rasi mirugasersham ennodathu 10 il sevvai 4 il suriyan ucham sani neecham 5 il chandiran ucham sukiran atchi 7il rahu 3 il guru atchi bhudhan neecham ithu porunthuma
Kanni lagnam 10m edam kali yaga irukirathu. Aanal.10m athipathipathi Sukran 7il utcham. 11il ulla utcha guru 9m parvaiyaga 10m athipathi itcha sukranai parkirar. Epadi irukum guruji pls tell
Ayya vanakkam pradeep mannargudi
Guruji please reply pannunga please ithuvaraikum nenga enaku reply pannathey ila please magara lagnam rishaba rasi mirugasersham 10 il sevvai vakiram ithu porunthuma
வணக்கம் குருஜி 🙏🙏🙏
True sir.🎉🎉🎉🎉💯
Mesha laknam 11 th house sani sukran
Sir kanni lakanam suriyan sevvai in 10th house is it benefit?!
Vanakkam guruji
Naan kumbalagnam ,10 IL viruchigam chanthran,10 aam
Ida athipathi lagnathil
Epdi guruji irukum
Dhanusu lagnam , mithuna rasi , 10il suryam varkothamam + budhan utcham+ sevvai 8ஆம் பார்வை palan epdi
வணக்கம் குருஜி🙏
Guruji namaste rishba laknam suryan in 10th place sani in 2nd place budhan in 9th place sukaran +Guru in 11th place this type of position is good for the jagthar to became leader ship and fame person in business or job pls explain thank u sir
Good morning sir
Sir naa rishaba lagnam suriyan bhuthan 10 il ullargal and rasiku 10 il sevvai digbalam
❤❤❤
Vanakam sir migavum nutpamana karuthukal magara laknam 10il surian sir 8il sukran 9il puthan atchi utcham 2il chandran rahu laknathipathi sani 11il viruchagathil ipothu puthan thisai chandra puthi nadakirathu sontha tholil seyalama printing related trading business nandri ayya
வணக்கம் சார் ஸ்ரீதர் ஸ்ரீரங்கம்
Good morning sir 🙏
Vanakkam anna good morning manickaraja
🙏🙏🙏
வணக்கம் குருஜி, துலா லக்னம் 10ஆம் அதிபதி அயின்தாம் இடத்தில் தேய்பிறை சந்திரன். பத்தாம் இடத்திற்கு குரு ஒன்பதாம் பார்வை
Kadaga lagnam 10 il guru and sani..epd irukum guruji?
வணக்கம் ஐயா
கும்ப லக்னம் 10ல் ராகு 10ம் அதிபதி செவ்வாய்
மிதுனத்தில் வக்ரம்
எனக்கு எப்படி இருக்கும்
❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
❤🎉
Mesha lagna, Mars in Mesham, 11th house - Saturn, what’s my karma sir ? 10th house - empty. Guru in 7th house. And idhu possible ah ?
வணக்கம் குருஜி மகர லக்னம் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் 10ல் குரு,12ல் சுக்கிரன் பரிவர்த்தனை அரசாங்கம் வேலை கிடைக்குமா குருஜி
Murali kanni rasi astham 4 patham laganam kanni
Guru vakram in mithunam
Job eilla sir reason solunga sir
10il guru sooriyan puthan sevay . .dhanusu laknathuku nallathu seyuma iya....
Ennoda ponnu kanni lagnam sir. 10 il guru irukirar sir. Avaloda padippu epdi irukkum sir.
Sir if the 10th house is empty and 10th house lord is in nishbalam. Will that person get job. Rishaba lagnam 10th house lord Sani is in lagnam with guru and suriyan... Please upload a video regarding this 🙏🙏🙏🙏🙏🙏🙏
Good morning
வணக்கம் சார் 🙏
🙏
🙏🙏🙏🙏🙏
ஐயா, எனக்கு துலாம் லக்னம். 10ம் அதிபதி சந்திரன்( வர்கோத்தமம்) சித்ரா பவுர்ணமிக்கு அடுத்த தேய்பிறை துவிதியை + சனி (வ). புனர்பூ. 10 ல் கிரகம் இல்லை. 10ம் வீட்டை மகர குரு பார்க்கிறார். எப்படி இருக்கும் ஐயா?🙏
Sir kumba laknam methu aen gobam
ஐயா வணக்கம்
கன்னி லக்கினம் 10ல் கேது 10வீட்அதிபதி 8ல்மரைவுசூரியன் உடன் அஸ்தமனம் 7ம்வீட்டு அதிபதி குரு 5ல்நீசம் என்ன பலன் தரும் ஐயா
Thulam lagnam, 10il chathurthi thithi theipirai Chandran & guru, how is this, guruji?
Okay
Sir dhanushu laknam 10il sani vakram 2il ucha sevvai suryan pudhan. Pudhan sani parivarthanai palan epdi irukum sir 🙏
Good
Thula lagnam guru utcham ok va......guru thisai upcoming😢???? Magararasi chandran thik palam sevvaiuadan........ Chandran parvaai, sevvai parvai guru vin kunathai matruma??? 😢😢😢
10 il vakra sani yena seiyum?
6 il sevvai + rahu
ஐயா வணக்கம்,துலா,லக்னம் 6-ல் சந்(தேய்) 10-ல் சனி,செவ் சந்,தசை 11.1.2024 ஆரம்பம் எப்படி இருக்கும்
எனக்கு 10ல் சூரியன் புதன் சனி வீட்டில். சனி 6ல் கேது வுடன். மீன ராசி ரிஷப லக்கனம் பட்டங்கள் பல வாங்கி விட்டேன். ஆனால் வேலை பார்க்க முடியவில்லை
ஹாய் கடகம் லக்னம் பத்தாம் இடம் சூரியன் செவ்வாய் சனிகுரு இருக்கு என்ன பலன்
குருஜி வணக்கம் என் மகள் ரிஷபா லக்னம். 10 ல் சூரியன் திக் பலம்.10 ம்அதிபதி சனி 6ல் உச்சம். என் மகன் துலாம் லக்னம் 10 ல் குரு உச்சம். 10 மஅதிபதி சந்திரன் 9ல்.
ஐயா வணக்கம் எனது மகன் ஹஸ்த நட்சத்திரம் கன்னி ராசி தனுசு லக்னம் விருச்சிகத்தில் சூரியன் புதன் 12 இருக்கிறது .இது தர்மகர்மாதி யோகமா வேலை செய்யுமா ? 4.12 2007 பிறந்தான் எந்த துறை சார்ந்த கல்லூரி படிப்பு படிக்கனும் அவன் +2 கணினி குரூப் படிக்கிறான் .அரசு வேலை கிடைக்குமா ஐயா பதில் தாருங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏
அய்யா கடக லக்னம் 10 இல் சுக்ரன் 2இல் செவ்வாய் இது நன்மையா
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 10க்குடைய செவ்வாய் 3ல்இருந்து 10வீட்டை பார்க்கிறார் அரசு வேலை கிடைக்குமா 🙏🙏🙏
மிதுன லக்னம் 10ல் சூரியன் 7ல் இருந்து செவ்வாய் பார்வை சூரியனுக்கு 2ல் உச்ச குரு பார்வை சூரியனுக்கு படித்து ஒரு வருடம் வேலை இல்லை😢😢😢செவ்வாய் தசை சூரிய புத்தி😢
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
வணக்கம் குருஜி கும்ப லக்னம் 10ம்இடத்தில் சூரியன் புதன் ராகு.
நன்றி குருவே ரிஷப லக்னம்
பத்தில் ராகு இருக்கிறது எப்படி இருக்கும் குருவே
Ok
ஐயா துலா லக்கனத்திற்கு 10 ல் செவ்வாய் நீசம் என்று எடுக்கலாமா அல்லது திக்பலம் பலன் கிடைக்குமா?
ரிஷப லக்னம் 10வீட்டில் குரு செவ்வாய் இணைவு நல்ல பலன் தருமா ஐயா
துலாம் லக்னம் தனுசு ராசி ராகு பூசத்தில் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். சனி குரு இருவரும் கன்னியில் வக்ரம்.லக்னாதிபதி சுக்ரன் ரிஷபத்தில்.ராகு தசா நல்லதா?
Rishaba lagnam 10ல் தனித்த குரு 😢
விருச்சிக லக்னம் 10 ல் செவ்வாய் சந்திரன் லக்னதில் சூரியன் புகழ் பெரும் அமைப்பு உள்ளதா என்று கூறுங்க ள் ஐயா
Yes
குருஜி வணக்கம். என் மகள் தனுசு லக்னம் 10 ல் சூரியன் புதன் உடன் சனி இணைந்து அஸ்தங்மாக உள்ளது. சனி தசை வரயிருக்கிறது. தர்மகர்மாதிபதி யோகம் கிடைக்க பெறுமா குருஜி.
தெளிவான விளக்கம் சார். 10ஆம் வீட்டில் கிரகம் இல்லாமலும், சனி, வியாழன், செவ்வாய் ஆகிய கிரகங்களும் வெவ்வேறு இடங்களிலிருந்து 10ஆம் வீட்டைப் பார்வையிட்டால் என்ன நடக்கும்? லக்னம் மீனம்?