தானங்களிலேயே சிறந்த அன்னதானத்தின் சிறப்புகள் & பலன்கள் | Benefits & Specialities of Annadhanam

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2022
  • 1. வற்றாத செல்வம் மற்றும் பல பலன்களைத் தரும் தண்ணீர் தானம்
    Tremendous benefits that we get by donating Water
    • வற்றாத செல்வம் மற்றும்...
    2. குடை தானம் செய்வதால் இவ்வுலகிலும், மேல் உலகிலும் கிடைக்கும் பலன்கள்
    Extreme benefits that we get by donating Umbrella
    • குடை தானம் செய்வதால் இ...
    3. நாம் சற்றும் எதிர்பாராத பலன்களைத் தரும் பழங்கள் தானம் | Benefits that we get by donating Fruits
    • நாம் சற்றும் எதிர்பாரா...
    இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
    Please Subscribe Arivoli CZcams Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
    - Arivoli

Komentáře • 145

  • @mahalakshmis9042
    @mahalakshmis9042 Před rokem +10

    ஈசனே எனக்கு நிறைய பேருக்கு வைரரா சாப்பாடு போடணும்னு ரொம்ப ஆசை. அது சீக்கிரம் நிறைவேறனும் பா. இந்த நேரத்துல எனக்கு பசிக்கு என்னோட சிறு வயத்துல உணவு கொடுத்த அணைத்து நல்ல மனிதர்களுக்கும் நன்றி சொல்லிக்கிற. அவங்க மகிழ்ச்சி யா வாழனும்

    • @user-ev5
      @user-ev5 Před rokem

      மனமது சுத்தமானால் போதும் - இறை மார்க்கம் உண்டு.

    • @Arunpandi-yf1gn
      @Arunpandi-yf1gn Před 4 měsíci

      மிகவும் மகிழ்ச்சி அண்ணா

    • @Arunpandi-yf1gn
      @Arunpandi-yf1gn Před 4 měsíci

      மிகவும் மகிழ்ச்சி அண்ணா

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +7

    பொதுவாக கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு வந்தால் கை கால் முகம் கழுவக்கூடாது குளிக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். நாங்கள் அதை பின்பற்றுகிறோம்.
    ஆனால் வெளியூர் கோவிலுக்கு ரயில் அல்லது பேருந்தில் சென்று அன்றையநாள்ஆலயதரிசனம் செய்துவிட்டு பிறகு அன்றையநாள் ரயிலில்/பேருந்தில்/காரில் அங்கிருந்து கிளம்பி அடுத்தநாள் காலையில் பயணம் காரணமாக குளிக்காமல் வீடு திரும்பும்போது வீட்டிற்கு வந்ததும் குளிக்கவும் முடியாமல் குளிக்காமல் இருக்கவும் முடியாமல் அவஸ்த்தை படுகிறோம்.
    இதற்கு உங்கள் ‌பதில் தாருங்கள் அம்மா.

  • @jayaniddhish5225
    @jayaniddhish5225 Před rokem +2

    நன்றி அம்மா...
    உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....
    நீங்கள் பதிவு பண்ற எல்லாமும் நாங்கள் கடைபிடித்து பயன் பெறுகிறோம்....
    இன்று மஹா பரணி கு கோவிலுக்கு சென்று அன்னதானம் கொடுத்தோம்...
    மிகவும் மனம் நிறைவாக உள்ளது.....
    மிக்க நன்றி....
    எங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்கிறோம்.....
    எத்தனை வருடங்கள் கடந்தாலும் உங்கள் பதிவு எப்பொழுதும் கடைப்பிடி து பயன் பெறுவார்கள்....
    நீங்களும்,உங்கள் குடும்பங்களும் நலமாக வாழ இறைவனை வணங்குகிறோம்.....

  • @karthickm2931
    @karthickm2931 Před rokem

    நன்றி...

  • @rajakarthi1349
    @rajakarthi1349 Před rokem +2

    Tq amma nalla pathivu

  • @a.kannigasri8841
    @a.kannigasri8841 Před rokem

    நன்றி அம்மா

  • @ramalakshmi9202
    @ramalakshmi9202 Před rokem

    நன்றி அம்மா🙏

  • @murugans2299
    @murugans2299 Před rokem

    Thanks Akka 🙏🙏🙏

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Před rokem +1

    அருமையானா பதிவு சகோதரி நன்றி 🙏🙏🙏🌹

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před rokem

    குருமாதா வணக்கம் 💐🙏🙏
    மிக மிக எளிமையான பரிகாரம் எல்லோரும் செய்ய கூடியதாக இருந்தது மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Před rokem +1

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 Před rokem

    Nandri amma

  • @prabhavaidyanathan577

    Yes, we should do it whole heartedly👏🏻👌🏻. Thank you ma'am 🙏🏻

  • @sornambigair8531
    @sornambigair8531 Před měsícem

    Thievamee nandri nandri

  • @ravindraudayakumara1690
    @ravindraudayakumara1690 Před rokem +1

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🌹🙏

  • @indhuRavi-xx9ic
    @indhuRavi-xx9ic Před rokem +1

    Thank you Amma

  • @umarsingh4330
    @umarsingh4330 Před rokem +2

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Před rokem

    Very thanks madam

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 Před rokem

    Nandri nandri ma

  • @theivanellai8417
    @theivanellai8417 Před rokem

    Super ma valga valamudan

  • @venkatesanvenkatesan8085

    Thank you amma

  • @dishitaranidishitarani4376

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்

  • @saravanakumark715
    @saravanakumark715 Před rokem

    Nandri amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Suthasamnayu2916
    @Suthasamnayu2916 Před rokem

    Beautiful

  • @huntergaming7301
    @huntergaming7301 Před rokem

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Před rokem

    நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @manjurajesh356
    @manjurajesh356 Před rokem

    Nandri Amma 🌹🙏🙏🙏🙏

  • @balarengasamy5398
    @balarengasamy5398 Před rokem

    Amma TQ so much

  • @pradeeprajpradeepraj722
    @pradeeprajpradeepraj722 Před rokem +1

    🙏நன்றி அம்மா 🙏

  • @RishiKumar-ym7ht
    @RishiKumar-ym7ht Před rokem +1

    அம்மா அவர்களுக்கு வணக்கம்
    இருப்பவர்கள் எப்படி செய்ய வேண்டும்
    இல்லாதவர்கள் எப்படி செய்ய
    வேண்டும்என்றுஅன்னதானத்தை
    பற்றி மிக
    அற்புதமாககூறியதற்குநன்றி அம்மா 🙏

  • @LeelaRamesh-nj6uq
    @LeelaRamesh-nj6uq Před 4 měsíci +2

    ஓம்சரவணபவ காலைவணக்கம் குருமாதா

  • @manickamr4517
    @manickamr4517 Před rokem

    Best ❤️❤️❤️

  • @madhujasri8062
    @madhujasri8062 Před rokem

    Vanakam amma.

  • @shasmitashinikollakavandan2770

    Vanakam sis. Please share about 'Koo Dhaanam' details and benefits. Nandri 🙏🙇

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Před rokem +1

    மாலை வணக்கம் சகோதரி🙏🏻🙏🏻🙏🏻😊

  • @Sathishrokith
    @Sathishrokith Před rokem +1

    Nandri 😊

    • @jayak4824
      @jayak4824 Před 11 měsíci

      Thank you so much mam

  • @KannanKannan-db4ze
    @KannanKannan-db4ze Před rokem +2

    🙏

  • @idhayammalathyidhayammalat453

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @kavisaravanan5936
    @kavisaravanan5936 Před rokem

    Madam Please explain about Elaneer Dhanam
    I wanted to do in this Mahalaya paksham

  • @leelakanagu9239
    @leelakanagu9239 Před rokem +2

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா please 🙏🙏🙏🙏🙏🙏

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf Před rokem +1

    Pls give arivoili videos in morning time.... Evening pakka time irrukamattangaiiii pls.

  • @vinothinishivanya4976
    @vinothinishivanya4976 Před rokem +2

    கருஞ்சிரகம் எண்ணெய் பயன்படுத்து முறை ஒரு பதிவு கொடுங்க அம்மா

  • @prabakarangurusamy6010

    இனிய இரவு வணக்கம் அம்மா

  • @lathaj1074
    @lathaj1074 Před rokem +1

    Good evening mam

  • @tharunraji6567
    @tharunraji6567 Před rokem +1

    🙏🙏🙏

  • @nageshwari2939
    @nageshwari2939 Před rokem +1

    ❤️👏👍 super 👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 Před rokem

    Amma🙏

  • @karthikvaibhav5229
    @karthikvaibhav5229 Před rokem

    வணக்கம் அம்மா நீங்கள்சொல்லும் ஆன்மிக தகவல் அனைத்தும் சூப்பர் கொஞ்சம் ஜோதிட தகவல்கள் சொல்லுங்க அம்மா நன்றி வணக்கம்

  • @chitrakd5888
    @chitrakd5888 Před rokem

    Amma vanakam neegal erumbuku anna thanam ceiya solriga veetil sarkarai parupu erumbu erunthal marunthu poduvathu sariya thavara oru pathivu tharugal amma

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Před rokem

    Sivayanama ma Arumai ma

  • @karuthapandiankaruthapandi3831

    அம்மா வாழ்க பல்லாண்டு அம்மா

  • @jkiruthick4260
    @jkiruthick4260 Před rokem

    Good evening amma

  • @karurkuttyskitchen8310
    @karurkuttyskitchen8310 Před rokem +1

    தினமும் காலையில் எழுந்ததும் பச்சரிசி கோலமிட்டு வருகிறேன் அது சிட்டுக்குருவி எறும்புகளுக்கு உணவாக அமைகிறது .உண்ணும் முன் காகத்திற்கு உணவிட்டு வருகிறோம்.நாளை என்னுடைய இரண்டாவது மகனுக்கு 7வது பிறந்தநாள் அம்மா .அவனுக்கு வாழ்த்துகள் சொல்லுங்கள் அம்மா.தங்களுடைய ஆசிர்வாதம் என்றென்றும் வேண்டும் அம்மா.தங்களுடைய தோழியாக தங்கையாக நன்றி அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +3

    🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன?
    🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்??
    🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா??
    இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @user-nr2hb9oy9l
    @user-nr2hb9oy9l Před rokem

    சிவாயநம

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf Před rokem +1

    Pls give video about elephant danam... To the temple

  • @deebigak9220
    @deebigak9220 Před rokem +1

    Amma Ella thagavalum solluringama veedu kalli pannitangana udanea veeduku kudithanam Vara enna Panna vendum eduku oru nalla thagaval sollungal amma

  • @user-ye3ys8ke8s
    @user-ye3ys8ke8s Před rokem +2

    அக்கா நான் ஆத்ம ஞான சேனலில் தொடர்ந்து பல பல பதிவுகளில் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி கேட்டுவிட்டு தயவுசெய்து பதில் தாருங்கள் இந்த சேனலிலும் பல பதிவுகளில் கேட்டு விட்டேன் தயவு செய்து பதில் தாருங்கள்

  • @jaysree9542
    @jaysree9542 Před rokem

    Panam dhanam pathi sollunga 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +1

    அம்மா,
    உங்கள் 'ஆத்ம ஞான மையம்' சேனலில் 'கிராமத்து சாமிகள்' பகுதியில் பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @arll747
    @arll747 Před rokem

    I'm on a lorry what I use on the recognisement I like you it's on a thank you very much

  • @velayuthamvelayutham7467

    Kaalaaniku medicine solunga mam please

  • @chitraganesh6301
    @chitraganesh6301 Před rokem +2

    அக்கா பத்திரகாளியம்மன் சாமி பற்றி சொல்லுங்க அக்கா 😊🙏🙏

  • @vijayalakshmip7545
    @vijayalakshmip7545 Před rokem +1

    Unmai than amma

  • @manickamr4517
    @manickamr4517 Před rokem

    🙏🙏🙏🙏

  • @jkiruthick4260
    @jkiruthick4260 Před rokem +1

    Amma amavasaiku ilayil padaikkum unavukalai yenna seivathu amma

  • @manickamr4517
    @manickamr4517 Před rokem

    ❤️❤️❤️❤️

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +4

    வெற்றிலை வாடாமல் பாதுகாக்கும் முறை ஏதாவது உண்டா என்று கூறுங்கள் அம்மா...

  • @jenijenisha5503
    @jenijenisha5503 Před rokem

    Amma vara pora 6 DayZ sasti la kulanthai pakkiathirku mattuma than pannanuma Amma

  • @kalaivanidhanapal1376
    @kalaivanidhanapal1376 Před rokem +1

    Amma kovila annathanaththuku panama kudukkalama

  • @Besties618
    @Besties618 Před rokem +35

    வணக்கம் அம்மா நான் தினமும் காகத்திற்கு உணவளித்து வருகின்றேன் எனினும் எங்களுடைய கஷ்டங்கள் குறையவில்லை அம்மா

    • @mayoorafoods4518
      @mayoorafoods4518 Před rokem +1

      Friday gomaadha kku 2 poovan vaalaipalam kuduthu paarunga unga kashtam seekirm theerum

    • @karthickm2931
      @karthickm2931 Před rokem +6

      (காலபைரவர்) தெரு நாய்களுக்கு உணவு அளியுங்கள் பிஸ்கேட் பொடவும் உங்கள் வாழ்க்கை மாறும்...
      காகத்திற்கும் உணவு அளியுங்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ‌‌...

    • @myprincess1616
      @myprincess1616 Před rokem

      Athavathu 2matham achum vaikanum vachikite irukanum

    • @MLP0786
      @MLP0786 Před rokem +4

      தொடர்ந்து செய்யுங்கள் சகோதரி! நிச்சயமாக கூடிய விரைவில் நல்லதே நடக்கும்.

    • @dharmimuthu2089
      @dharmimuthu2089 Před rokem +1

      விக்ஷே நாட்களில் அமாவாசை நாளில் உணவு தானம் செய்யுங்கள்.டிபன் கூட வாங்கி தரலாம் நாய்களுக்கு பிஸ்கட் போடுங்க.பசு வுக்கு சாதம் வைங்க தொடர்ந்து செய்துட்டே இருங்க கண்டிப்பா பலன் கிடைக்கும்

  • @aishwaryahaishu4055
    @aishwaryahaishu4055 Před rokem

    அம்மா வெள்ளியங்கிரி மலை பற்றி கூறுங்கள் அம்மா

  • @mayoorafoods4518
    @mayoorafoods4518 Před rokem

    Uppu dhaanam tharalama amma

  • @sathiyasanmugams4015
    @sathiyasanmugams4015 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumudhaleeladhar6670
    @kumudhaleeladhar6670 Před rokem

    Mam, can we do annadanam during periods time?

  • @vijay_369
    @vijay_369 Před rokem

    வணக்கம்அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +2

    மேடம், சனி பிரதோஷம் வரப்போகிறது. அன்று கீழ்க்கண்ட பொருட்களை அபிஷேகத்திற்கு தருவதால் ஒவ்வொன்றிற்கும் என்ன பலன் என்று கூறுங்கள் அம்மா...
    மஞ்சள்
    குங்குமம்
    சந்தனம்
    விபூதி
    பன்னீர்
    பால்
    தயிர்
    தேன்
    நெய்
    இளநீர்
    அரிசி மாவு
    ஜவ்வாது, அரகஜா

  • @saravananmurugesan5516
    @saravananmurugesan5516 Před rokem +2

    Can we donate food on Friday ???

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +1

    வைணவ அஷ்டமங்கல பொருட்களில் ஒன்றான பெரிய கண்ணாடியை (தர்ப்பண மண்டலத்தை) எந்த திசை பார்த்து வைப்பது சிறப்பு என்று கூறுங்கள் அம்மா!!

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 Před rokem

    அம்மாமாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @Godlover_tiruvannamalai

    Yendha yedhirpaarpum ilaamal seivadhu sirandhadhu 🙏

  • @Hunter71298
    @Hunter71298 Před 10 měsíci +1

    எள்தானம் அமாவாசை மற்றும் சனிகிழமைகளில் எள் மிட்டாய்தானம் செய்யலாமா?

  • @vidhyad9153
    @vidhyad9153 Před rokem

    Our family people used to give annadhanam to our total village kavadi packdharkal but some of my village people had stopped it without any reason , i don't know y it's happened , still v have been fighting in the court , God have stopped century ceremony activities, what shall I do it amma.

  • @rathiindivi8683
    @rathiindivi8683 Před rokem

    Samayal video poduga

  • @aishwaryahaishu4055
    @aishwaryahaishu4055 Před rokem +1

    அம்மா நான் தினமும் காகத்திற்கு உணவு அளிக்கிறேன் 🙏📿

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Před rokem +1

    🙏🙏🙏om sivaya nama. Iniya mathiya vanakkam amma. 🙏🙏🙏

  • @k.lakshana2777
    @k.lakshana2777 Před rokem +1

    வீட்டில் பறவைகள் வளர்க்கலாமா அம்மா

  • @abirohini6530
    @abirohini6530 Před rokem

    (Amma🥰🥰🥰) kadavul bakthi illadavaga epudi Amma kadavula kumbuda vaikuradu pls ma slluga

  • @kamarnath2836
    @kamarnath2836 Před rokem +1

    அம்மாஎனக்குஒருவிளக்கம்
    பெருமாள்கோவிலிள் நடத்த
    படும் பவித்ரோஸ்வம்பற்றி
    விளக்கம்வேண்டும்
    தயவுசெய்துதருங்கள்

  • @devasanjay5821
    @devasanjay5821 Před rokem

    உப்பு.தானம் செய்யலாமா

  • @pvpavi5847
    @pvpavi5847 Před rokem

    Periods time annadhanam seiyalama

  • @poongodi5907
    @poongodi5907 Před rokem +1

    அம்மா என்னுடைய மாமனார் இறந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை ஒரு மாதம் பாக்கி இருக்கின்றது ஒரு வருடமாக நாங்கள் புரட்டாசி சனிக்கிழமை கும்பிடலாமா

  • @divyakrishnan2996
    @divyakrishnan2996 Před 6 měsíci +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @jeyanthijothi4797
    @jeyanthijothi4797 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +2

    அம்மா, மகாளயபட்ச வழிபாட்டில் தீபம் ஏற்றச்சொன்னீர்கள். தீபம் சம்மந்தப்பட்ட ஒரு முக்கிய சந்தேகம் இருக்கிறது. இரண்டு நிமிடம் ஒதுக்கி தயவு செய்து ஒரு தனி இரண்டு நிமிட பதிவாக இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் அம்மா... நீங்கள் எத்தனை பதிவு கொடுத்தாலும் இந்த ஒரு சந்தேகத்திற்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை உங்கள் முதல் பதிவிலிருந்து என்ற ஒருவித விரக்தி அல்லது மனக்குமுறலுடன் இங்கே இந்த கமெண்ட் செய்கிறோம்...
    மகாளய காலத்தில் தினம்தோறும் மாலையில் முன்னோர்களுக்கு தீபம் போடச் சொல்கிறீர்கள், இந்த தீபம் மட்டுமல்லாது பொதுவாக முன்னோர்களுக்கு வீட்டில் தீபம் ஏற்றினால் முன்னோர்களுக்கு உண்டான திசை 'தெற்கு' என்பதாலும் தெற்கு பார்த்து படம் மாட்டியிருப்பதாலும் தெற்கு நோக்கி ஏற்றலாமா அல்லது நீங்கள் உங்கள் அனைத்து விளக்கு சம்பந்தப்பட்ட பதிவிலும் கூறுவது போல எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாதா??
    இந்த சந்தேகம் அன்றாடம் பெரும்பாடு படுத்துகிறது...
    Atleast, reply here for this comment mam, please...

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +1

    அம்மா,
    🪔 முன்னோர்களின் படம் தெற்கு நோக்கி வைக்கவேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நீங்களும் கூறியிருந்தீர்கள். அப்படியானால் படம் எந்த திசை நோக்கி இருக்கிறதோ அந்த திசை நோக்கித்தானே விளக்கும் ஏற்றும்படி உள்ளது. ஆனால் தெற்கு நோக்கி ஏற்றக்கூடாதே!!
    எனவே, வீட்டில் முன்னோர்களுக்கு எப்படி விளக்கேற்றவேண்டும் என்று கூறுங்கள் அம்மா.
    🪔 முன்னோர்களுக்கு ஆத்ம விளக்கு பயன்படுத்தலாமா??
    🪔 முன்னோர்களுக்கு ஏற்றிய தீபம் தானாக குளிரலாமா??

  • @revashini3264
    @revashini3264 Před rokem

    அம்மா தொடர்ந்து கேட்கிறேன் 🙏🙏🥺தங்களிடம் சகல நோய்களும் நீங்க என்ன பொருள் அல்லது உணவை தானம் செய்ய வேண்டும்.குறிப்பாக நரம்பு சம்மந்நமான நோய்கள்.

    • @rubinil.g6381
      @rubinil.g6381 Před rokem +1

      Enakku therindadhai solgiren..
      Sunday every week suriyabagavan abisegam Seidhu vazhipattal Narambu sammandhamaana noigal gunamagum

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +1

    அம்மா வீட்டுப் பூஜையறையில் சுவாமி படங்களோடு சேர்த்து விநாயகர், குபேரர், அம்மன் என சில விக்ரகங்களும் வைத்து வணங்குகின்றோம். அதோடு பூரண கலசம், சங்கு, சாளக்கிராமம், நர்மதேஸ்வர் பாணலிங்கம் போன்ற போன்ற மூர்த்தங்களும் உள்ளது.
    நாங்கள் அன்றாடம் ஒரு சிறு தட்டில் கல்கண்டு அல்லது உலர் பழங்களை நெய்வேத்யமாக வைக்கிறோம்.
    படங்கள், சிலைகள், மூர்த்தங்கள் மூன்றுக்கும் சேர்த்து அந்த ஒரு நெய்வேத்யம் போதுமா? அல்லது தனித்தனியாக வைக்கவேண்டுமா??

    • @user-ev5
      @user-ev5 Před rokem

      உங்கள் மனதில் வையுங்கள் போதுமானது

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 Před rokem +1

    வணக்கம் அம்மா
    தங்கள் மாணவி

  • @kavitasuthahar3800
    @kavitasuthahar3800 Před rokem +1

    Amma Samayal video ethuvum poda villaye