கிரக மாலிகா யோகம் | பல நிலைகள் | KRAGA MALIGA YOGAM

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 94

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 Před 3 lety +1

    பதிவிற்கு நன்றி ஜி.

  • @ghanesensuppiah2174
    @ghanesensuppiah2174 Před 3 lety +1

    Sir, your explanation really amazing...Thank you.

  • @kalaisankar6681
    @kalaisankar6681 Před 3 lety

    Good evening sir... This video is teaching absolutely new lesson... Ur explanation is clear and easily understandable...ur service will be continue for long time... Thank you sir..

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 5 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @suriyachandrasekar5786

    Thank you sir for unknown information for kiraga malika Yogam 🙏🙏

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 Před 3 lety

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Před 2 lety +1

    Vanakkam Ayya
    You show a example chart in display so then everyone can understand ur explanation

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +1

    👍நன்றி அண்ணா👍

  • @Anoopmohan88
    @Anoopmohan88 Před 3 lety

    Well explained sir

  • @suriyapraba2968
    @suriyapraba2968 Před 3 lety +1

    வெகு நஈட்களாக எதிஈ்பாஈ்த்த் பதிவு நன்றி

  • @sugunanandanvictorroyroger4022

    Thanks 👍

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 Před 3 lety

    Nice information

  • @veeramanythanasekaran4724

    Super guruji mesam mudhal thulam varaikum gragam iruku enaku

  • @sinnathambyluxmykanthan5351

    thanks

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Thankyou sir 🙏

  • @malini.s.4757
    @malini.s.4757 Před 3 lety

    Nice sir 👍

  • @sitfansclub2081
    @sitfansclub2081 Před rokem

    Mithunam athirshta kuriyeedugal video make pannunga sir 👍

  • @thiyasrees998
    @thiyasrees998 Před 3 lety +1

    Sir thulam lagnam pathi sollunga

  • @mano3tara
    @mano3tara Před 3 lety +1

    வணக்கம் அய்யா. கிரக மாலிகா யோகத்தை பற்றி முதலே கேள்விபட்டறிந்தாலும், அதில் இத்தனை வகை உண்டு என்பதையம் அதன் பலன்களை பற்றியும் உங்கள் மூலம் தான் அறிந்து கொண்டேன். நான் இதுவரை ஒரே ஜாதகத்தில் தான் இந்த யோகத்தை பார்த்துள்ளேன். மிக அரிதான ஒன்று ஆகும். பகிர்ந்ததமைக்கு நன்றிகள் பல.இதே போல் ஒரே ராசியில் 6 அல்லது 8 கிரகங்களை கொண்ட 1962 இல் பிறந்த ஜாதகங்களை ஒரு பதிவில் விரிவாக அலச வேண்டுகிறேன் அய்யா.

  • @umamageswaran799
    @umamageswaran799 Před 3 lety

    Mikka nandri sir.arumai
    Meenam lagnam lagnatil guru tulam 8th house ( rahu + sooriyan) varai ellam kiragamum erukku. Ithu kiragamalaga yogam sir?

  • @VinothKumar-kh4qv
    @VinothKumar-kh4qv Před 3 lety

    Sir for me both sani and guru vakram at 3rd house in mesha rasi .. is it affect me a lot ? And sani is my lagna athipathi

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    3 aum veetel erounthu 6 aum vetto vari 7 kiragam eroukku palan yappadi eroukkum sir meenam lakanam sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety

    குருஜி சிம்மலக்னம் பற்றி...👍

  • @user-fc8xz3gz7d
    @user-fc8xz3gz7d Před 3 lety +1

    Sir next video ennaku panndrengala Hari Haran 16.01.1993 12.19 pm puducherry . naa ennaki urupada poren solunga sir please romba naal try pandren

  • @user-mn3bi1iq6d
    @user-mn3bi1iq6d Před 4 měsíci

    Ayya yenaku 3 midathilirundhu thodarchiyaha ullathu 4midathil chandhiran sevvai serndhirukirathu

  • @balamurugan1950
    @balamurugan1950 Před rokem +1

    This graha malika yogam is going to happen on 18-12-2023 & 19-12-2023.

  • @dharaneshlifestyle2857

    Vanakkam sir ennoda jhathagathil 1 to 6 house kiragam irukku raghu mattum 9th houseil ullathu . Thula laknam laknathil sani 4th house sukran, saniyum sukranum parivarthanai intha amaippu eppati irukkum

  • @vinothkumarb8983
    @vinothkumarb8983 Před 3 lety

    Ji,
    Na kumba lagnam enaku 8 am veetlerunthu lagnam varai grahangal irku .nenga sona mathri naraya thunbangal, thozhvigal,kastangalave irku enaku 29 age aguthu oru China salaryku work panra.na ethachu job try panumbothula enaku kadaikra mathriye vanthu last minute la enaku ilanu poiruthu..nenga sona mathri 2 part life achu nala amayanum pray panikra..
    Thanks guru ji

  • @dog20265
    @dog20265 Před rokem

    En jathagam mithuna lagnam to Magaram varai irukku .2house la irunthu start Magaram varai varisaiyaa kiragam irukkum .

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 3 lety

    🙏🙏🙏

  • @radhay2459
    @radhay2459 Před 3 lety

    🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 3 lety

    👌👌👌👌👌

  • @annadurai1916
    @annadurai1916 Před 2 lety

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை எனக்கு இருக்கு சார் எந்த யோகம் இல்லை சார் 🙏

  • @sureshk6633
    @sureshk6633 Před 3 lety +1

    வணக்கம் சார் கடகத்தில் ராகு மகரத்தில் கேது துலாத்தில் கிரகம் இல்லை ..இதை யோகமா எடுக்கலாமா சார் நன்றி...

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம் ஐயா கிரகமாலிகா யோகம் இப்படி ஒரு விளக்கத்தை யாரும் சொண்னதில்லை என்றை நினைக்கிறேன்வாழ்ககுருஜி என்று உளமார வாழ்துகின்றேன்

  • @sivaramakrishnan2300
    @sivaramakrishnan2300 Před 3 lety +1

    ஐயா மாந்தி கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா

  • @chanthrrasekarchanthrrasek3116

    ஐயா வணக்கம், கும்பலக்கினம் 3 இல் சந்திரன், 4இல் சுக்கிரன், 5இல் ராகு சூரியன் புதன் மாந்தி, 6 7இல் கிரகம் இல்லை 8 இல் சனி செவ்வாய், 9இல் குரு இதற்கு எதாவது பலன் உண்டா sir?

  • @senthiljana2433
    @senthiljana2433 Před 3 lety

    சூப்பர் ஜி.என்.மகன்
    மகரலக்கனம்
    1.சந்திரன்.உத்திராடம்..3
    2.கேது.சதயம்.1
    3.குரு.உத்திரட்டாதி.1
    4.சனி.நீச்சம்.அஸ்வினி.3
    5.சுக்கிரன்.மிருகசிரிடம்.1
    6.சூரியன்..புனர்.புசம்.2
    செவ்வாய்.திருவாதிரை.1.
    7.புதன்.ஆயில்யம.2
    8.ராகு.மகம்..3.
    இது.கிரகமாலிக.யோகம்மா.
    ராகு தசை...
    .c.o.ஆவான்னா.
    T.n.pc..பரிசை.எலுதலம்மா.
    என்.மகள்.
    4.செவ்வாய்..அனுசம்
    5.கேது.பூராடம்
    6.புதன்..திருவேனம்
    7.சூரியன்.வர்கோத்தமம்
    8.சுக்கிரன்.ரேவதி.2
    9.சந்திரன்.வர்கோத்தமம்
    10.குரு.கிருத்திகை.4
    சனி.கிருத்திகை.2
    11.ராகு
    சுக்கிரன் தசை
    சனி.புத்தி.
    என்ன. படிக்கலாம்
    I.a.s.படிக்கலம்மா.
    குருப்.2.எலுதலம்மா

  • @veeramanythanasekaran4724

    Enaku 11th place meenam mudhal, thulam varaikum graham iruku

  • @HARIHARAN-zg9ko
    @HARIHARAN-zg9ko Před 3 lety

    HI Guruji ,
    Hope you are doing well ☺️
    2months ah kekuràn
    HARI HARAN 18/5/1998 TIME 9.30 PM
    Place Chennai,Makara Raasi dhànusu laknam avitam natchathiram ...
    Business start panna poran epdi irrukum?
    CA padikiran Success aaguma?
    Love marriage or Arrange marriage?

  • @kumarbiology
    @kumarbiology Před 3 lety

    Guruji my question on my marriage kindly answer in this week of your answering part.
    My birth time and date : 5-6- 1986
    Birth time: 1.30 A.M

  • @venkateshant4379
    @venkateshant4379 Před 3 lety

    Sir.im.T.venkadesh.From.madurai.DoB.1.12.1986.taim,11.30.am.marrlage.yeppo.Nadakum.or.business?.🙏🙏🙏

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 Před 3 lety +1

    லக்கனம் முதல் தொடர்ந்து 5 கிரகங்கள் உள்ளது ஐயா 11 ல் 1 கிரகம் உள்ளது ஐயா

  • @aravindhan5483
    @aravindhan5483 Před 3 lety

    அய்யா. என் திருமணம் எதிர்காலம் பற்றி கூறுங்கள் அய்யா. 21/09/1997. 02:15 AM. SALEM.

  • @sm_monstar
    @sm_monstar Před 3 lety

    R.selvam 24.9.2002 11.40am 6-la moon 7-la raku 8-la sani 9-la kuru 10-la sevai 11- la sun and puthen 12-la sukkren 1( laknam)-la kethu 2- la manthi mesha rasi viruchika laknam ( life epdi erukum and job epdi erukum)

    • @santhoshraj5267
      @santhoshraj5267 Před 11 měsíci

      Bro.. Sema Mass'aana amaipu bro😮😮😮 yaarudhu ungaludha?? Neengalum chakravarthy aaiduvinga bro

  • @chitrasrinivasansalem8276

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @user-lh1eh3bl2x
    @user-lh1eh3bl2x Před 3 lety

    காவ்யா மணப்பாறை 16.10.1992 மாலை 4.32 அரசு வேலை அமையுமா அல்லது தனியார் வேலை அமையுமா ( ஒரு வேலை எப்பொழுது அமையும்) எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @muruganmuruga2772
    @muruganmuruga2772 Před 3 lety

    ஐயா வணக்கம்.சோ முருகன் பிறந்த தேதி 12 04 1981 இடம் இராமநாதபுரம் கேள்வி எனக்கு சுக்ர திசை எப்படி இருக்கும் நான் தேனீர் கடை வைத்துள்ளேன் மேலும் என்ன செய்யலாம்

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Před 3 lety

    ஐயா எனக்கு 12ல் ராகு (கடகம்) சிம்ம லக்னம் லக்னத்தில்1ல் சுக்கிரன் 2ல்குரு மாந்தி சனி சூரியன் 3ல்புதன் 4ல் செவ்வாய்5ல்
    சந்திரன் 6ல்கேது இது கிரகமாலிகா யோகம் உள்ளதா ஐயா?16/10/1980 cbe 3.10am எப்போது செயல்படும்.இது விரையமாலிகா யோகமா அல்லது மோட்சமாலிகா யோகமா?

  • @shrisundar263
    @shrisundar263 Před 3 lety

    Gurujiபெரிதாக ஆரோக்கியகுறைபாடு ஏற்படுமோ என அஞ்சுகிறேன் புதன்தசையில். பிபி உள்ளது. புதன் தசாவை நினைத்து பயம். வெளிநாட்டில் வசிப்பதால் பிள்ளைகளை பார்க்கஆரோக்கியமாக இருப்பேனா2/12/1983 6.37am salem ஆயுள்

  • @Vidya00050
    @Vidya00050 Před 3 lety

    சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 3 lety

    லக்னத்தில் ராகு , 5 ஆம் இடத்தில் சந்திரன், 7 ஆம் இடத்தில் மீதமுள்ள அனைத்து கிரகமும் அமைய பெற்றது சுள யோகமா ஐயா, 1962 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இது போன்ற அமைப்பு .

  • @gayathrymohan292
    @gayathrymohan292 Před 3 lety

    ஐயா, வணக்கம் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
    எனக்கு சொந்த வீடு கட்டும் யாகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
    நான் இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளேன் என் தந்தை எனக்கு குழந்தையாக வரும் யோகம் உள்ளதா என்னெனில் அவர் நான் 10ஆம் வகுப்பு படித்தபோது தவரிவிட்டார்....
    மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
    உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @dharaneshlifestyle2857

    vanakkam guruji, dhulaam laknam, 1rst house sani
    2nd house guru,Maanthi
    3rd house bhuthan, kethu
    4th house Suriyan, sukran
    5th house Sevvaai
    6th house Chandran
    9th house Raghu
    ithil grahamaaligaa yogamaa sir?

  • @sivakumarsiva932
    @sivakumarsiva932 Před 3 lety

    ஐயா வணக்கம்
    நான் கேட்டே கேள்வி பதில் கிடைக்கவில்லை
    28.12.1993
    1.25 மதியம்
    எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்

  • @deepakr7510
    @deepakr7510 Před 3 lety

    ஐயா, வணக்கம் என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM
    # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்....
    # என் மனைவி இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளார் என் குழந்தையாக வரும் யோகம் என் கடன் அடைந்து சொந்த வீடு கட்டும் யோநகம் உள்ளதா?
    # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @baskerbhaskar.r2259
    @baskerbhaskar.r2259 Před 2 lety

    Bhaskar.... Simalaknam.. Risapathil.. Gurugetu.. Midunathil.. Sukran.. Kadakam.. Pudan.. Simamam.. Shriman.. Kanni.. Chandiran.. Tulamil.. Sewvaisani.. Viruchigamragu.. Nirka.. Intha.. Jathagam.. Giragamaligajathagama.. Pathil.. Kurungal.. Swamiji

  • @suryakumar2744
    @suryakumar2744 Před 3 lety

    வணக்கம் குரு ஜி 2 வாரம் மேல் மளிகைக் கடை வைக்கலாமா நல்ல பணம் சம்பாதித்து நாலு பேருக்கு கொடுப்பேனா எதிர் காலம் எப்டி இருக்கும் அரசு வேலை முயற்சித்தால் கிடைக்குமா 06.12.96 4.30 am மதுரை

  • @SURESHBABU-oh2sg
    @SURESHBABU-oh2sg Před 3 lety

    ஐயா வணக்கம் sureshbabu date of birth 22.07.1990 time 11.49am birth place போடிநாயகனுர் கன்னி லக்னம் 11ஆம் இடத்தில் சந்திரன் சூர்யன் புதன் குரு கேது உள்ளது. பலன் சொல்லுங்கள் ஐயா

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 Před rokem

    ஓம் சம்பத் குமார் கரூர்🙏🙏🙏

  • @vijayjm5862
    @vijayjm5862 Před 3 lety

    10 il sandhiran
    11il guru
    12il kethu
    Simma lagnam(lagnathil yedum illai)
    2il sevvai and budhan
    3 il suriyan
    4 il sukiran
    5 il sani
    6 il ragu
    Idhu grahan maliga yogamaa iyya

    • @vinothkumarsevagamurthy2543
      @vinothkumarsevagamurthy2543 Před 2 lety

      You don't have continuation of planets. There's a gap in lagna so no yoga for you in my understanding. All the planets should be within at least 6 houses.

  • @nandhakumar1531
    @nandhakumar1531 Před 3 lety +1

    ஐயா தயவு செய்து சொல்லுங்க. 7வாரமாக முயற்சி செய்கிறேன். 11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். என் பிரச்சினைகள் எப்போது தான் தீரும். என் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது. எதிர்காலம்❓❓❓❓❓❓ குரு தசை எப்படி❓❓ படிப்பு வேலை திருமணம்???காதல் திருமணம் உண்டா?? என்ன வேலை செய்யலாம்?? எந்த கிரகம் அதிக சுபத்துவம்??

    • @sekar8275
      @sekar8275 Před 3 lety

      அய்யா சூ ல யோகம் பற்றி சொல்ல

  • @murugan4505
    @murugan4505 Před 3 lety

    தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Před 3 lety +1

    வணக்கம் சார்.என் பெண்ணின் ஜாதகத்தில் 7லிருந்து 11ம் வீடு வரை எல்லா க்ரஹங்களும் இருக்கு.12 ம் இடம் காலி.பின் லக்னத்தில் கேது +ந்திரன்.இது க்ரஹமாலிகா யோகத்தில் வருமா?1982 aug.பிறந்தது.

    • @viveknagarajan4484
      @viveknagarajan4484 Před 3 lety

      No its not Graham maliga yogam

    • @bhagirathir8397
      @bhagirathir8397 Před 3 lety

      @@viveknagarajan4484 thank u sir. but சுக்ரன் சூரியன் புதன் யாவரும் தனித்தனியாக இருக்கின்றனர்.உங்கள் பதிவில் இவ்வாறு அமைவது அபூர்வம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.அதற்காக குறிப்பிட்டேன்.பதிவு வந்தவுடன் பார்த்துவிடுவேன்.அருமையாக உள்ளது.

  • @anuradha5381
    @anuradha5381 Před 3 lety

    வணக்கம் குருஜி, என் பெயர் M Anuradha
    பிறந்த நாள் 09/10/1964 பிறந்த ஊர் சென்னை பிறந்த நேரம் காலை 10.10AM
    என் கணவர் இறந்த 12 வருடம் ஆகிறது நான் என்னால் முடிந்த வேலைகளை செய்து என் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளேன் மகள் M.Com படித்துள்ளார் திருமணம் ஆகி விட்டது மகன் CA final பயில்கிறார் என் பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என் மகன் அவரின் படிப்பை முழுமையாக முடிப்பாரா!
    என்னிடமிருந்து சிலர் அவசர தேவைக்காக பணம் பெற்றனர் இப்பொழுது கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை பணமும் இதோ அதோ என்று இழுபறியாக உள்ளது அவை எப்போது திரும்ப வரும்....
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

  • @kartheeswaran8653
    @kartheeswaran8653 Před 3 lety

    ஐயா நான் பல முறை பதிவு செய்துவிட்டேன்.கடைசி முறை பதிவு செய்கிறேன்.என் பெயர் கார்த்தீஸ்வரன்.ஊர் மதுரை.27/02/1994, 3.55 a.m, அனைத்து கஷ்டமும் அனுபவித்து விட்டேன்.இன்னும் அனுபவிக்கிறேன்.வேலை இல்லை .நல்ல காலம் இருக்கிறதா? எப்போழுது? தயவுசெய்து பலன் தாருங்கள் 🙏.

  • @Homelander_420
    @Homelander_420 Před 3 lety

    விருச்சிக லக்னம் மீனம் ராசி
    தனுசு முதல் மீனம் வரை
    7 கிரகம் உள்ளது
    இது எந்த யோகம் அய்யா

  • @RRR-xl8ze
    @RRR-xl8ze Před 3 lety

    நவாம்சத்தில் கிரக மாலிகா யோகம் பார்க்கலாமா, புளூட்டோ போன்ற மற்ற கிரகங்களையும் எடுத்துக்கொள்ளலாமா?

  • @suriyaM1993
    @suriyaM1993 Před 3 lety

    ஒரு வீட்டில் கிரகம் மா இருந்தால்
    அது மாந்தி யா அஇல்லது மாளவிகா யோகமா சொல்லுங்க ஐயா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 3 lety +1

      Manthi

    • @suriyaM1993
      @suriyaM1993 Před 3 lety

      @@AstroSriramJI எத்தனை டிகிரியில் இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது ஐயா உதாரணத்துக்கு சொல்லுங்கள்

  • @VenuGopal-rj9bb
    @VenuGopal-rj9bb Před 3 lety

    என் மகனுக்கு 1, முதல் 7 வரை கிரகங்கள் இருக்கு ஆனால் 3ம் இடத்தில் இல்லை | கிரகம, குறைச்சிருச்சி இருந்தாலும் சந்தே செம்

  • @arunkumarvikramvenkatesan2530

    தொடர்ந்து ஐந்து வீட்டில் கிரகம் இருந்தால் இந்த யோகம் உண்டா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 3 lety

      50%

    • @arunkumarvikramvenkatesan2530
      @arunkumarvikramvenkatesan2530 Před 3 lety

      @@AstroSriramJI sir ரிஷபத்தில் கேது விருச்சிகத்தில் ராகு வர்கோத்ததம் நன்மையா ஐயா

  • @malini.s.4757
    @malini.s.4757 Před 3 lety

    Nice sir 👍

  • @Vidya00050
    @Vidya00050 Před 3 lety

    சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem

  • @suryakumar2744
    @suryakumar2744 Před 3 lety

    வணக்கம் குரு ஜி 2 வாரம் மேல் மளிகைக் கடை வைக்கலாமா நல்ல பணம் சம்பாதித்து நாலு பேருக்கு கொடுப்பேனா எதிர் காலம் எப்டி இருக்கும் அரசு வேலை முயற்சித்தால் கிடைக்குமா 06.12.96 4.30 am மதுரை