Indu Laknam - A Detail Study from astrochinnaraj channel | உரையரங்கம் | UA14322

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2022
  • Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.net
    dindigulchinnaraj

Komentáře • 197

  • @periasamyramadurai9660
    @periasamyramadurai9660 Před rokem +2

    திரு சின்னராசு அவர்கள் நீண்ட
    காலம் வாழ எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி கொள்கின்றேன்
    வாழ்த்துக்கள்

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi Před 5 měsíci

    தீர்க்கத்துடன் கற்றுக்கொடுக்கும் ஸ்திரம், அனுசரனை யான பொறுமை வயதுக்கேற்ற குரல்வளம் அனைத்தும் சிறப்பு அண்ணா ||வாழ்க வளமுடன் பல்லாண்டு|உலகம் மேன்மையுற |

  • @rajarathinamnatarajan7713

    சார்
    இந்த காணொலியில் நீங்கள் ரொம்ப ஃப்ரெஷ்ஷாக இருக்கிறீர்கள்.Nice to see you.

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA Před 2 lety +5

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 2 lety +4

    இன்று ஒரு புதிய topic பற்றி அறிந்து கொண்டோம்,…மிகவும் அருமையான,சுவாரசியமான நேரலை,…Thank you sir,…🙏🏻👍🏻👌🏻💐

  • @chandravaradharaj2698

    அருமை. சிறப்பான பதிவு. வாழ்த்துகள்

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Před 2 lety +2

    வணக்கம் சார் அருமையான விளக்கம் நன்றி சார்

  • @annadurai1916
    @annadurai1916 Před 2 lety

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏👍

  • @s.jananisris.vaishnavisrin3537

    அருமை sir நன்றி 🙏

  • @Subha_quotes
    @Subha_quotes Před 23 dny

    ஜாதகம் கடல் நீந்தலாம் முழுகி முத்தெடுக்கலாம் கையில் அள்ளி விட முடியாது.எப்படி பார்த்தாலும் சரியான விடை கேட்பவர்களுக்கு நம் நாவில் இருந்து இறை பேசுகிறது

  • @natarajanrangasamy1836
    @natarajanrangasamy1836 Před 5 měsíci

    Guruji Namaskaram. Well understood Guruji.Thanks.

  • @somasundaram-2350
    @somasundaram-2350 Před 2 měsíci

    சூப்பர் சார்🌹🌹, அன்புடன் சோமசுந்தரம் 🙏🏻🙏🏻

  • @user-io3kw1vs9w
    @user-io3kw1vs9w Před 2 lety +1

    அருமை

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 2 lety +2

    சூப்பர் சார்

  • @vvkentertainment435
    @vvkentertainment435 Před 2 lety

    Thank you sir. May you and all of us be blessed with more and more abundance, prosperity, great health, immense wealth and happiness

  • @karthi9019
    @karthi9019 Před 2 lety +3

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @deviv7318
    @deviv7318 Před 2 lety

    இந்து லக்னம் கண்டுபிடிச்சிட்ட...எனக்கும் என் கணவருக்கும் ஒரே இந்து லக்னம் ...ஒரே 0...சோ ஒரே சந்திரன் ...ரிஷபம் ...thank you Anna 💐💐

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை
    🙏🙏🙏🙏🙏

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u Před 2 lety +2

    ஐயா தங்களை தவிர இந்த அளவுக்கு விளக்கம் யாரும் தரமுடியாது மிக்க நன்றி ஐயா.

  • @priyadarsini1845
    @priyadarsini1845 Před 2 lety +2

    Yes, remainder 0 is 12 th house is right not 1st house.

  • @gurumurthykalyanaraman1287

    For Henry Ford h'scope, the Indu Lagnam falls in Dhanusu, not Makaram.

  • @rajalakshmi1128
    @rajalakshmi1128 Před rokem

    Super sir

  • @palanimunuswamy9109
    @palanimunuswamy9109 Před 2 lety

    Yellow shirt is fine like your knowledge

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 Před 2 lety

    வணக்கம் சார் புது தலைப்பு தெளிவான விளக்கம் சார்..நானும் சில கேள்விகள் கேட்டுயி௫ந்தேன் சார் விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் சார்...அடுத்த வீடீயோவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் சார் நன்றி சார் ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bragger1900
    @bragger1900 Před rokem +1

    If you divide by 12, remainder will be a number from 0 to 11. Simply add 1, and count from chandra lagna the usual way. If you want to use remainder directly, count from 0 , 1, 2.. starting with chandra lagna till remainder value. This is mathematicaly consistent. P.Basker

    • @sivaamutha168
      @sivaamutha168 Před rokem

      தவரான கணிதம். இங்கு தேவை இல்லை. எச்சம் தான் கணிதம். மேலும் வகுத்தல் அவசிய மற்ற
      கணிதம். கழித்தல் தீர்வு தரும். உதாரணத்திற்கு
      சுக்கிரன்+புதன் =12+8=20_12=8 பரமஹம்ஸர் கணிதப்படி ஹென்ரி போர்டு கணிதம் சந்திரன்+புதன்=16+8=24
      -12=12 துலாம் என்பது தீர்வு. மேலும் ஒருவரின் ஜாதகத்தில் லக்னமும் ராசியும் துலாம் ஆனால்
      12+12=24_12=12 கன்னி இந்து லக்னம் ஆகும் . கணிதம் அறிவேன்.
      ஜோதிடம் அறியேன்.
      கணிதத்திளும் கவனம் தேவை.நன்றி.
      36:08

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 Před 2 lety

    Hi chinnaraj sir...vanakkam...

  • @carumugam7230
    @carumugam7230 Před 3 měsíci

    Only counting from the rasi. No divide, subtraction

  • @saravananmarimuthu5619

    Super

  • @meenacs8320
    @meenacs8320 Před 2 lety +7

    While calculating Indu Lagnam , if the reminder is 0, the 12 th house from Moon is the Indu Lagnam. If the reminder is 1, the 1 st house is the lagnam. Otherwise without dividing count the no.of.houses from Chandran.

    • @Smithaa1
      @Smithaa1 Před 2 lety +1

      Thank you

    • @kesavamoorthy7659
      @kesavamoorthy7659 Před 2 lety +2

      Yes correct

    • @saisruthib4837
      @saisruthib4837 Před 2 lety

      👍Very good explanation . Than you very much.
      Infact சின் ராசு did not explain well, if number is above 12.
      Sure your explanation will be useful to all who calculate indhu lagnam.

    • @amarnathastro
      @amarnathastro Před 2 lety +1

      In this simple calculations he has not only missed Indu lagnam, his complete prediction of Henry Ford is totally wrong...Henry Ford was successful because of other planetary conjunctions but not with indu lagnam...

    • @saraswathipackirissami2374
      @saraswathipackirissami2374 Před 2 lety

      yes its mear mathematical calculation and its not according book

  • @carumugam7230
    @carumugam7230 Před 3 měsíci

    Ignore division, rest quotient. Just count from the rasi 36 it's finished before the rasi. That's when the rest is become "0" Take as indu lagnam is before the rasi.

  • @vijayalakshmisubramanian2103

    Namaskaram sir

  • @Mercurian1835
    @Mercurian1835 Před 2 měsíci

    My indhu lagnam : Thulam
    In my thulam ( indhu lagnam ) : i have
    Sukran ( indhulagnathipathi atchi )
    +
    Guru
    +
    Buthan ( 9 th lord to indhulagnam )
    +
    RAHU
    ..... I have 3 suba graham( with indhylagnathipathi aatchi) + Rahu .....
    So will rahu destroy my entire indhulagnam ?

  • @venkateshsanthanakrishnan9863

    Sir, What if there is a subha graha sitting in hindu lagna and is retrograded? Now tell me the prediction?

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 Před 2 lety

    Sir what if rahu is in the trikonam of indu lagnam? And sir what if indu lagnatipati see the indu lagnam ?

  • @shaunarts3212
    @shaunarts3212 Před 2 lety

    Sir my Hindu laganam is, Hendry ford lagnam makara, Sani sukkiran in kadagam 7th House now sani maha dasa in progress sani in Navamsam at Thulam very bad condition even I can't change my bike

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Před 2 lety

    Then what about guru in indulagna stays in Capricorn with sun guru here is neech here what effects it will create

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 Před 2 lety +2

    தசைகள் 6,10,7,17,16,20,19,18,7 என்பவை எப்படி கணக்கிடப்பட்டது என்பதையா கொடுத்திருப்பதாக சொல்றீங்க ஐயா? அப்படி என்றால் அது எங்கே கொடுத்திருக்கிறீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள் please....

  • @kousalyakousa4061
    @kousalyakousa4061 Před 2 lety

    Chinnnnnna.....raj

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 Před 2 lety

    🙏🙏🙏

  • @prasanthjanarthanan3952

    My dob 07/01/2000 6.44am Dhanush rasi Dhanush lagnam moon in lagnam indhu lagna is also dhanusu how it effect in life if possible... If had time... Pls look...sir...

  • @karuppaiahvk4828
    @karuppaiahvk4828 Před 2 lety

    தன்னரிய திருமேனி பாடல் - தேம்பாவனி வீரமாமுனிவர் எழுதியது

  • @ranjan915
    @ranjan915 Před 2 lety

    Indhu lagnam meenathil sukran, thulaamil guru. Indu lagna palan Dasa bhukti sukkranukka allathu guru virkaa ?

  • @anusheela4382
    @anusheela4382 Před 2 lety

    Please put a video about ashtavargam

  • @komalanav544
    @komalanav544 Před 2 lety

    சிறப்

  • @mohankrishnasundarrajaiyer7197

    IF KETU IS IN 12 TH FROM INDU LAGNA AND THE 5 TH OCCUPIED BY MERCURY AND SUN THE 9 and 10 lords from INDU Lagan and INDU LAGNA LORD IS WITH RETROGRADE SATURN AND DEMILITATED MARS WHO IS IN EXCHANGE WITH MESHAM MOON GIVES MOKSHAM? PIRAVAMAI ILLAIYA? IRUKKA?

  • @Veenforwin
    @Veenforwin Před 8 měsíci

    If the lord sukran and mars add up to 18 then i divide 12 i get 1.5!?? How to calculate?

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Před 11 měsíci

    Vanakam sir sivakumar 3:8:1973 am 5::30 viruthajalam Sanithasa epdi iruku sir please sir

  • @logaiyankrishnan720
    @logaiyankrishnan720 Před rokem

    Indhu lagnam of Hendry Ford is dhanusu and not Magaram as mentioned

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Před 2 lety

    இந்து லக்ன விளக்கம்
    உதாரண ஜாதகத்துடன்
    மிகவும் அருமை
    இந்து லக்னம்
    12 க்கு மேல் இருந்தால்
    12. கழிக்க வேண்டும்.
    மீண்டும் 12 க்கு மேல் வந்தால்
    12 கழிக்க வேண்டும்.
    மீதி 12 வந்தால் .அதை 12 கட்டத்
    திற்கு ராசியிருந்து பகிர்ந்தால்
    ராசிக்கு 12 மிடம் இந்து லக்னமாக
    வரும்.
    வகுக்கக்கூடாது. என்பதை
    தெரிவித்து கொள்கிறேன்.

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 Před 2 lety

    Sir , instead of referring a celebrity astrology and interpreting the planetary position to suit their life which was known by history, why not take a someone or unknown person birth chart and can it possible to predict their future..then it will really challenge and interesting …

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Před 2 lety +2

    சார் வணக்கம் சிம்மம் லக்கினம் துலாம் ராசி இந்து லக்கினம் மகரம் வருது மகரதிலிருந்து என்னால் 10 இல் தேய்ப்பிறை சந்திரன் உச்ச சனி வர்கோத்தமம் பெற்ற செவ்வாய் & சுக்கிரன் பரிவர்த்தனை எந்த தசையில் நன்மை செய்யும் சார் இன்னொரு முறை பலன் எடுக்க தெளிவா சொல்லுங்க சார் வணக்கம்

  • @vijayalakshmisubramanian2103

    Methi 10 varuthu eppadi indhu lagnam kanipathu?

  • @puvithadeviganesan3389

    Sir vanakkam... ungaloda jaathaga vilakkam miga arumai.. but 0 value vanthal chanthiran nindra idathirkku 12th house inthu laknam ena naam eduthu kondu value 1 endru varum pozhuthu chanthiran nindra raasi kattathai indhu laknamaaga eduthu kolla vendum.. ungalin valarchi menmelum merugera enathu vaazhthukkal sir. Nandri...

  • @arumugamarumugam8560
    @arumugamarumugam8560 Před 2 lety

    Hai sir I am Arumugam and my DOB is
    05-05-1986 @ 11-45 AM In Nagercoil . I got married on 2018. Past 4yrs problem is going every day more arguments and fight also happened. Now both are separated. When will be solved this problem please tell me sir. And When will get normal and peaceful life. If any chances for second marriage and when will be happened.

  • @kanchavilosyensubramaniam5021

    Vanakam sir..En peyar Kanchavilosyen..DOB : 18.07.1993..time: 1151 am..place : Klang , Malaysia..
    Question: En lagnathipathi, Raasi athipathi and Indhu lagnathipathi oruvar than, buthan.Avarum Inthulagnathile aatchi yaaga amarthirukirar..Aanal avar vakranilai ullar..butan thisai palan eppadi kodukkum?nandri

  • @Ragavan61189
    @Ragavan61189 Před měsícem

    வணக்கம் ஐயா
    சிம்ம லக்னம்
    மகர ராசி
    இந்து லக்கினம் கும்பம்
    லக்னத்திற்கு 5ல் சனி சுக்கிரன் 11ல் குரு

  • @karthi9019
    @karthi9019 Před 2 lety +1

    ராகு கேது பெயர்ச்சி பலன் சொல்லுங்கள் ஐயா

  • @dkscreations1434
    @dkscreations1434 Před 2 lety +2

    ஐயா மீதம் 0 வந்தால் சந்திரன்
    முதல் எண்ணி வரும் 12 வது
    ராசிதான் வரும்.மீதம் 1
    வந்தால்தான் ராசியே
    இந்து லக்னமாய் வரும்.

  • @megalaimani2170
    @megalaimani2170 Před 2 lety

    kilipillaikku solvadhai pol, clear aga sonna pinnum, purindhukolladhavargal josiyargala.

  • @nehrukottampatty7873
    @nehrukottampatty7873 Před 2 lety

    Ayyasuper

  • @wowmoments9829
    @wowmoments9829 Před 2 lety

    12-05-1992, 05:29am, pudukkottai. my friend sir. Her life is in very bad situation upto the point of suicide attempt. Please guide us sir.

  • @NS-xj7bw
    @NS-xj7bw Před 18 hodinami

    ஐயா மகர லக்கினம் கடகராசி கூட்டு என் 18
    12 வகுத்தால் 1' 1/2 வருகிறது எப்படி கனிப்பது

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 Před 2 lety

    2.66666 etha 2nd house nu edukartha ela 3rd house nu edukaratha sir

  • @ramaramarasu4707
    @ramaramarasu4707 Před 2 lety +2

    மகர சந்திரானில் இருந்து பார்த்தால் 12 வது தனுஷ் 13வது மகரம் 14கு 15 மீ 16மே 17ரி 18மி 19க 20சி 21கன் 22து 23வி 24தனுஷ் தன் ஜயா

  • @saranrajr9414
    @saranrajr9414 Před 2 lety

    ஐயா இந்து லக்கனத்தில் குரு , சுக்கிரன்,புதன்,ராகு எல்லாம் சேர்ந்து இருக்கிறது.அப்பொழுது நன்மையா தீமையா.துலாம் வீடு இந்து லக்கினமாக உள்ளது.

  • @rajeswarir7077
    @rajeswarir7077 Před 2 lety +1

    ஏழையான வங்க கேட்டா ஜோசியம் சொல்லாம பிசியா இருக்கேனு பல மாதம் ஆச்சு. நல்லா இருந்தா ஜோசியம் எதுக்கு கேட்கப் போறோம்

    • @Believeastro
      @Believeastro Před 2 lety +1

      Yaaru ezhai panakkarannnu, epdi avaru papparu..Avar fees kattuna avar solla poraru, ellana kammi ayana fees ulla jothidarai parkalam..Yaarum thadukkavilleye..Antha hotella kappi 12rs, vennuna kudikalam..

  • @sasiragav6064
    @sasiragav6064 Před 2 lety

    Indu lagna for Sree Ramakrishna Paramahamsar horoscope is shown as Makaram. The calculation for that is actually 24/12 which results in zero. But u have not taken rasi as indu lagna. Uthra kalamrutham also shows the same example. If the result is zero then the indu lagna is taken as 12th from Moon.

  • @user-pl7dc3kv7z
    @user-pl7dc3kv7z Před 2 lety

    ஐயா வணக்கம்.. நான் பிரகாஷ் உங்கள் அனைத்து வீடியோக்களையும் கட்டாயம் பார்த்து விடுவேன். எனக்கு இப்போது ராகு தசை. 2 வருடத்திற்கு முன்பு மூலையில் கட்டி உள்ளது எப்பொழுது சரிஆகும் என கேட்டேன் 3 மாதம் கழித்து சரி ஆகும் என்றீர்கள். கட்டியும் குறைந்தது ஆனால் 2 ஆன்டு கழித்து மீண்டும் வந்தது இப்போது உள்ளது. எப்பொழுது சரி ஆகும் என சொல்லுங்கள் ஐயா... ராகு தசை சுய சாரம் வீடு குடுத்தவன் உச்சம் ராகு 10ல் லக்னாதிபதி ஆட்சி ஆனால் வாழ்க்கை இருளில்.... நல்ல வழி சொல்லுங்கள்
    Name : prakash
    dob :11.05.1995
    time : 12.35 am
    place : dindigul

  • @ravichandranthagavel3539

    ரவிச்சந்திரன் வயது-50 பிறந்த தேதி 10.04.1972 இரவு 9.55 இடம் மன்னார்குடி லக்னம் விருச்சிகம் கும்பராசி இந்துலக்னம் ரிஷபத்தில் சனி இருந்து 19வருடம் தசா நடைப்பெற்றது அனைத்தும் எதிர்மறையாக மாரகப்பலனை தந்தது இந்த இடத்தில் இந்து லக்னம்எங்கே சென்றது பதில் சொல்லவேண்டும்

  • @madhan3776
    @madhan3776 Před 2 lety

    சார் இந்து லக்கனம் மீனம்.. மீனம் சூரியன் இருக்கு குரு கடகம் ராசியில் இருக்கு என்ன பலன் சார்

  • @rajarathinamnatarajan7713

    சார் ஒரு டவுட்.
    இந்து லக்னத்தில் ராகுவைத் தவிர பிற கிரகங்கள் இருந்தால் நல்லது எனப்படுவது ஏன்?
    ராகுவைப் போல் கொடுப்பானில்லை என்கிற போது அவன் இந்து லக்னத்தில் இருந்து லக்னம் 3/6/11 லோ தன் ராஜயோக வீடுகளிலோ புதனின் தொடர்பிலோ குரு பார்வையிலோ இருந்தால் நன்மை அல்லவா செய்ய வேண்டும்?
    அவ்வாறன்றி ராகுவை முழுமையாக விலக்குவது சரியா?

  • @Thaimoogambigai
    @Thaimoogambigai Před 2 lety +1

    கணக்குல எல்லோருமே வீக்கா? ஐயா

  • @carumugam7230
    @carumugam7230 Před 3 měsíci

    Hendry Ford dhanusu

  • @senapathy1590
    @senapathy1590 Před 2 lety

    ஒரு கிரகம் இந்து லக்ணத்தில் வக்கிர நீசம் பெற்று இந்து லக்ணாதிபதி இந்து லக்ணத்திற்கு மூன்றிலிருந்தால் பலன் எவ்வாறு எடுத்துக் கொள்வது

  • @sivam8743
    @sivam8743 Před 2 lety +2

    Henry Ford ~ Indhu lagnam is Danush and not Makaram. Total Sukran+Puthan = 16+8=24 (÷12) Remaining 0. If 0 means, Indhu lagnam should be 12 th house of Rasi.

  • @paneer02
    @paneer02 Před rokem

    ராசி கட்டம் எப்படி போடுவது எப்படி பார்ப்பது சார்

  • @umasankarib5659
    @umasankarib5659 Před 2 lety

    0 எப்படிவரும். 12ஐ அப்படியே எடுக்க வேண்டும்

  • @SatishvelkumarNadar963

    Sir in Hindu lagam if lord of that hindu lagam is on 8 place with ketu mean it good or bad .

  • @user-ev9re4yf8k
    @user-ev9re4yf8k Před rokem

    அய்யா வணக்கம். வட்டத்தில் 0, 360 ஒன்று தானே அய்யா. 1,0 என்பதை சந்திர லக்னமாக எடுக்கலாம் என கருத்து.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 2 měsíci

    அண்ணா அவர்கள் வணக்கம். ராம கிருஷ்ணன் பரமஹம்சர் லக்கனம் கும்பம் லக்கனம் ராசி கும்பம். 9ம் சுக்கிரன் ராசி கும்பம் வீடு value 12+12=24/12 =2 reminder 0 that means இந்து லக்கனம் கும்பம் தான். நீங்கள் மகரம் லக்கனம் (இந்து லக்கனம்). எனக்கு புரியவில்லை. இது விளக்கம் தருங்கள.

  • @umasankarib5659
    @umasankarib5659 Před 2 lety

    கும்பம் 12ம் இடம்

  • @subbulakshmi.l.k.7647
    @subbulakshmi.l.k.7647 Před 2 lety

    kaniya rasi,kaniya laknam
    laknathu 9 sukaran rasiku 9 house
    sukran value 12+12 = 24 / 2 balance
    zero so indu laknamum kanniya varuma sir,

  • @venkatesanramamurthy1003

    சிம்மம் லக்னம் ராசி 12 வரும். 12 க்கு மேல் இருந்தால் தான் கழித்தல் என்பது வரும்.

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 Před 2 lety

    மேலும் 0 வந்தால் நவாம்சத்தில் சந்திர லக்னத்தை எடுத்துக்கொள்ளலாம்.நவாம்ஸ கட்டத்தையே எடுத்துக்கொண்டால் சரியாக வரும் 🙏🙏

  • @malardhanasekaran5915

    சார் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜாதகத்தில் 24 ஐ 12 ஆல் வகுத்தால் மீதி 0 இங்கு ராசிக்கு 12 ஆன மகரம் இந்து லக்னம் என்றீர்கள்! கென்றி போர்டு ஜாதகத்தில் 24 ஐ 12 ஆல் வகுத்தால் மீதி 0 இங்கு ராசியான மகரம் இந்து லக்னம் என்றீர்கள்! என்ன கணிப்பு? விளக்க இயலுமா?

  • @mangaigopal9883
    @mangaigopal9883 Před 2 lety

    ஒன்று என வந்தா மகரம். 0எனவருவதால் இந்து லக்னம் தனுஷ் என நினைக்கிறேன் சரியா?

  • @muraliparthasarathi5965
    @muraliparthasarathi5965 Před 4 měsíci

    Chandran 10 🙏

  • @rajagopalans1834
    @rajagopalans1834 Před 3 měsíci

    0. வந்தாள் 12ம்இடம் இந்து லக்னம்

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Před 2 lety +2

    சார் நல்ல தெளிவானா விளக்கம் ஆனால் இதற்கு முன் ஒரு கமென்ட் போட்டேன் I A S கூட படித்திடலாம் பாடபுத்தகத்தில் ஒரே சிலப்பஸ் தான் இந்தா ஜாதக புத்தகத்தில் இவ்வளவு வேறு பாட சார்

  • @sanjusanju2991
    @sanjusanju2991 Před 2 lety

    Lagam rasai onna erunthal

  • @atmaraor6206
    @atmaraor6206 Před rokem

    கண்ணதாசன் ஜாதகத்தில் சூரியன் ராகு சேர்க்கை வருமானம் வராது அல்லது வந்தாலும் போய்விடும்
    என் தாழ்மையான கருத்து

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před 5 měsíci

    42 வந்தாலும் கழிக்காமல் அப்படியே எண்ணி பார்த்து இந்து லக்னத்தை எடுத்துக்கொள்ளலாம்.

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Před 6 měsíci

    தனுசு லக்னம் தனுசு ராசி 30 ஒளி அளவு சூரியன் உடையது.30+30:60 60 ஐ 12 ல் வகுக்க மீதி 0 வருகிறது.அப்ப இந்து லக்னம் எது ஐயா

  • @rajagopalans1834
    @rajagopalans1834 Před 3 měsíci

    மேசம்

  • @anusheela4382
    @anusheela4382 Před 2 lety +2

    Sir..lagnam Chandran ore rasi irutha yepudi yeduthuganum sir

  • @manimaranu5215
    @manimaranu5215 Před 2 lety +3

    சூரியனுக்கு தான் 'இந்து" என்று பெயர்; சந்திரனுக்கு 'மதி' என்று பெயர். ஆகவே, 'இந்துமதி' என்ற பெயர் கொண்டவர்கள், அமாவாசை அன்று பிறந்தவர்களாக இருப்பர்; அதாவது, சூரியனும் சந்திரனும் சேர்ந்த நிலையாகும்.

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 Před 2 lety +1

    Sir. Hendry Ford indhu lagnam should be dhanusu. If the remaining come 0 it should be 12th house. Your interpretation wrong.

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Před 2 lety +2

    இந்து லக்னம் தனுசு தான் சார் நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் ஐயா12 இடத்தை சுட்டி காட்ட மீதி 12தான் வர வேண்டும்.ஆனால் நாம் 12ஆல் வகுக்கும் போது எப்படி 12வரும் . சந்திரனுக்கு 12ஆம்இடம் இந்து லக்னமாகவே வராதா?.12மிடம் இந்து லக்னம் போட்டு நீங்கள் கணித்து பாருங்கள் ஐயா அதுவும் சரியாகத்தான் இருக்கும்

  • @angathalangathal4095
    @angathalangathal4095 Před rokem

    லக்கினத்திற்கு 12ம் இடம் எதுவோ அதுவே தான் 24,36,48 இவற்றிற்கும் உரியது. இது சாதாரண கணக்கு தானே ஐயா இதற்காக எந்த கணக்கு புத்தகத்தையும் பார்க்க வேண்டியதே இல்லை .. 0 க்கும் 1 க்கும் ஒரே இலக்கனம் வருமா? வணக்கம் வாழ்க வளமுடன்.