நமது ஜாதகத்தில் யோகம் தரும் கிரகம் எது? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 202

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Před rokem +3

    உங்களது சிறப்பே என்னவென்றால்..? மாறுபட்ட கோணங்களில் உங்களது பதில் உள்ளது..! ஆனால் அது யதார்த்த நிலையில் உண்மையாகவும் உள்ளதுதான் சிறப்பு..!

  • @AASILAASIL-on1dz
    @AASILAASIL-on1dz Před 5 měsíci +2

    9:30sec. சார் நீங்கள் நீங்கள் டீ குடித்து விட்டு பதிவு செய்வது வேற லெவல் வெற்றி.
    வாழ்த்துக்கள் சார்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před rokem +11

    மிக அருமையான விளக்கம் சார்…ஒவ்வொரு லக்னத்திற்கும் யோகம் தரும் கிரகம் பற்றி தனித்தனியாக ஒரு பதிவில் சொல்லுங்க சார்,மிக்க நன்றி 🙏🏻

  • @mohansuba362
    @mohansuba362 Před rokem +3

    சார் வணக்கம் இது உண்மையான விஷயம் சார் என் லைஃப்ல அப்படி நடந்திருக்கு சார் நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் உண்மையான அனுபவம் உள்ள வார்த்தைகள் சார் நன்றி சார்

  • @ReVa_Creations
    @ReVa_Creations Před rokem +6

    Leo lagna, Sun in Leo. Retrograde Guru in magaram. Sani + Ketu in Thulam. Currently Guru dasa is running. Started Tailoring business during Covid and teaching tailoring to my students. Started earning in Guru dasa.

  • @selviselvi4199
    @selviselvi4199 Před rokem +4

    சார் வணக்கம் அருமையான பதிவு சார் உன்மை தன்மை அதிகம் உங்களிடம் உள்ளது நன்றி

  • @kailasiyer
    @kailasiyer Před 3 měsíci +1

    You are drinking tea with noise...thats very good

  • @avk0496
    @avk0496 Před rokem +4

    கணினி வழி பெறபடும் ஜாதகம் சரியா, கையில் கணித்து பெறபடும் ஜாதகம் பயன்படுத்துவதா,
    இதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள்

  • @sureshvalvil0011
    @sureshvalvil0011 Před rokem +33

    ஐயா நவகிரக பார்வை ஒருபக்கம் இருக்கட்டும்! உங்க பார்வை பட்டு ஜாதகம் பார்க்க வாய்ப்பு வந்தாவே நவ கிரகமும் நல்ல வேலைசெய்ய ஆரம்பிச்சுடும்!!! (நேர்ல வந்தும் உங்களபாத்தும் வாய்ப்பு இல்ல)

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Před rokem +2

    குருவை வணங்குகிறேன்🙏
    மிக அற்புதமான விரிவான விளக்கங்கள் தந்ததற்கு நன்றி ஐயா

    • @manjulasuresh8727
      @manjulasuresh8727 Před rokem

      What if eighth house Lord sitting in fifth house, fifth house Lord vakram how will be the eighth house dasa?

  • @zoomvijay
    @zoomvijay Před rokem +3

    Hello sir
    My uncle has visited you multiple times from 2013 to 2020! He always watched your videos & was your big fan
    You said that his financial problems will eventually go away & he should be fine
    But he died from a liver disease & with lots of loans. He also in his final months kept running away from creditors
    I’m surprised that someone as knowledgable as you, DID NOT get the prediction right

  • @annadurai1916
    @annadurai1916 Před rokem +3

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை அருமையான விளக்கம் சார் 🙏👍

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Před rokem +1

    For me Lagnadipathi Dasa was worst horrible. It was shukra Dasa. Shukran and Budhan parivarthana aspected by full moon.THAT too 3 years to 23 years old. My child life and youth life destroyed. But as you said in the end I got a good job . Governmemt . All problems solved. SHUKRAN IN Rahu saram.

  • @gvenkatesan5999
    @gvenkatesan5999 Před rokem +1

    SIR I LIKE YOUR WAY OF EXPLANATION, EVEN THOUGH I MAY NOT UNDERSTAND FULLY. I COMPARE MY HOROSCOPE AND TRY TO KNOW ABOUT MYSELF. SIR YOUR ENGLISH KNOWLEDGE ALSO EXCELLENT. YOU WILL BE TALKING IN TAMIL ONLY BUT SUDDENLY YOU USE ONE OR TWO WORDS WHICH SUITS VERY WELL. SIR ACTUALLY I WANT TO WRITE IN TAMIL. BUT I DON'T KNOW TAMIL TO WRITE. IN FACT BEING A TAMILIAN.

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před rokem +1

    ஐயா, வணக்கம்.
    நான் இல்லை. ஆனால், இருக்கிறேன்.
    தங்களது இந்த பதிவும் எனது ஜாதகமும் மெத்த பொருத்தமே.
    எடுத்து வைக்க தனமில்லை. ஆனால், இருக்கு.
    உண்டு களிக்க உணவில்லை. ஆனால், உணவுண்டு.
    உறங்கி, உறைய இடமில்லை. ஆனால், வாடகை வீடுண்டு.
    வீடுபேறும் விரைவில் கிட்டாது போலும்.
    22/07/1968 - 11:23 am - அரக்கோணம். நன்றி.

  • @RLS2020
    @RLS2020 Před rokem +1

    What u said is 100 percent true 09/08/1978 6:10AM Chennai, Guru ucham, struggling job, lost job in Oct 2018, still not find any job. Ur experience is 100 percent true.

    • @deepakkumarkm
      @deepakkumarkm Před rokem

      Jupiter goes to 12th in Bhava Chart for you

    • @thiyagu8004
      @thiyagu8004 Před rokem

      How was your raghu dasa share ur experience

    • @RLS2020
      @RLS2020 Před rokem

      @@thiyagu8004 very dull, average education, alichal.

    • @thiyagu8004
      @thiyagu8004 Před rokem

      @@RLS2020 raghu has conjunction with debilitated venus.

  • @labradorcarringtamil6545

    Sir enaku en jathakathil ivlo arvam nu theriyala sir pls mudinja en jathagathuku video podunga sir na samparichu konjam konjama unga fees kudukuren sir enaku kalyanam agi 2 girl baby eruku sir romba kastama eruku sir next year sanieswarar thsa varuthu sir na nala varuvena sir pls😢 reply panunga sir

  • @kmurugan8433
    @kmurugan8433 Před rokem +1

    வணக்கம் அண்ணா என் மகனுக்கு தனுசு லக்னம் 9தில் சந்திரன் சூரியன் உச்சம் சனியி ன் 3ம் பார்வை செவ்வாயின் 8ம் பார்வை உள்ளது. அண்ணா பய மாக உள்ளது. கொஞ்ஜம் விளக் க வும் அண்ணா

  • @thirumarankannan1054
    @thirumarankannan1054 Před 2 měsíci

    5&10 lords dasai,example Magara Laknam venus good or not.which dasa will give earlier benefit

  • @sreeramchandarastro8674

    கடந்த ஒரு programme , தாங்கள்
    சொன்ன ஒரு செய்தி ,
    எல்லோருக்கும் சனி பலம் பெற்று
    இருக்கின்றது என்று தான்
    இதை விவாதிக்கும் நாம் எல்லோரும்
    எடுத்துக்கொள்ள வேண்டும் .
    ஏனென்றால் நாம் கிட்டத்தட்ட 50 வயது
    வரை உயிரோடு இருக்கிறோம் என்றால்
    சனி strong இருக்கின்றது என்று தானே
    அர்த்தம்
    என்று நீங்கள் சொன்ன கருத்து
    ஜோதிட ரீதியாக
    ரெம்ப சிந்திக்க வைத்த செய்தியாகும்

  • @mourihyafoundation5087

    இப்பல்லாம் தமிழ் இலக்கணம் தொடர் பாடல் அதிகம் உபயோகம் செய்வதில்லை தொடர்ந்து ஜாதக தமிழ் பாடல் பாடவும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Před rokem +3

    Valuable information Thank you sir🙏

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Před rokem +1

    சிம்மலக்னம் 5ல்தனித்தகுரு ..வருமானதடை & நோய்தீரலை (மகரராசியாவும்போச்சு)9ல் செவ்வாய்...உங்களிடம் ஜாதகம் பார்க்கமுடியாதா...ப்ளீஸ் 5&8க்குஅதிபதி திசையே நடக்குது(குரு)...

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @2801v
    @2801v Před rokem +1

    ராகு, கேது பார்வை 3,6,&11 என்று பார்த்தால் இனும் சரியாக வருகிறது🙏

  • @saranr8049
    @saranr8049 Před rokem +2

    ஐயா ஒரு சின்ன சந்தேகம் விருச்சிக லக்கினத்துக்கு சனி நான்கில் வக்கிரம் ஆயிருந்தா நல்லா இருக்குமா?

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Před rokem +1

    வணக்கம் 🙏,
    13/07/1999, 9.44pm, Trichy
    கும்ப லக்னம் கடக ராசி பூசம்-1,
    புதன் (வ), புதன் திசை நடப்பு உள்ளது.

  • @venkatraman1706
    @venkatraman1706 Před rokem +1

    Super explanation sir Third house not mentioned

  • @jackraven7850
    @jackraven7850 Před 2 měsíci

    அட்டமாதிபதிக்கு தாங் கள் கூறிய பாடல் புலிப் பாணியார் பாடல் தானே ஐயா🙏🤔

  • @kumarmr5618
    @kumarmr5618 Před rokem +1

    Sir thanks nice to hear every thing. Please also explain how bukthi in each dasa acts. If both dasa and bukthi are together good or bad how it is. Also as each planet has two houses the first one or the second is to be considered. If bukthi is of 6 n 9 th house which will act 6 th or 9 th house.Please explain this. Thanks thanks thanks

  • @pavithragovindarajan5567

    Sir 100 💯 correct for me viruchigam lagnam guru in dhanusu suffering from debt

  • @jayalakshmi4382
    @jayalakshmi4382 Před rokem +1

    Hi sir

  • @usharenganathan5847
    @usharenganathan5847 Před 2 měsíci

    Simam Rasi, Pooram star. 11.48 AM. USA Marriage?

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Před 3 měsíci

    வணக்கம் ஐயா சிவக்குமார் காலை 5:30 3:8:1973 விருத்தாசலம் சனி தசை எப்படி இருக்கும் ஐயா

  • @vstars32
    @vstars32 Před 9 měsíci

    70 வயதில் குரு தசை வக்கிரகுரு லக்கினம் விருச்சிகம் கும்பம்குரு மீனம் ராகு

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před 2 měsíci

    Sara lagnathirku laabaathipathy thaan paadhagaathipathi. Eppa namai seivaar?sollunga paarpom.

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Před rokem +1

    Will this be true for guru dasa for makara lagna where guru is in 10th house

  • @brramachandra2527
    @brramachandra2527 Před 4 měsíci

    mesha lagnam romba paavam sir...2nd lord and 7th lord same sukhran 9th lord 12th lord same guru 10th lord 11th lord same sani...apo ella dasaiyum engalukku mattum mixed ah dhan erukkuma😐Naanga ennagaya pandradhu😅😂dob 11/02/2004 12.00.00pm madurai...pls explain this issue for mesha lagnam specially using this as example pls

  • @sreenivasan2121
    @sreenivasan2121 Před rokem +1

    மகர லக்னம் லக்கினத்தில் புதனுடன் சூரியன் புஷ்கரநவாம்சத்தில் கன்னியில் சனி

  • @js_kitchen212
    @js_kitchen212 Před rokem

    I have two daughters me and both of them Ragu disai koottu disai nadakkudhu. Parikaram sollu Inga sir

  • @thiruvannnamalaik4777
    @thiruvannnamalaik4777 Před 4 měsíci

    For me guru and kethu at kadaga lagnam , sani and rahu at 7, Meena rasi😢,age 34 no marriage,now only got job

  • @MrGuna67
    @MrGuna67 Před 4 měsíci

    virichiga lagnam 8, 11 bhudhan disai eppadi sir

  • @sasirekha564
    @sasirekha564 Před rokem

    வணக்கம் குருji,நான் கடந்த 12 வருடங்களாக அரசுத்தேர்வுக்கு படித்து வருகிறேன்.அனால் பயனில்லை,மன உழைச்சல்தான் மிச்சம்.வாழ்வே போராட்டமாக உள்ளது.திருமண வாழ்விலும் சண்டை சச்சரவு.தங்கள் கடைக்கண் பார்வையால் பார்த்தால் குரு பலம் கிடைக்கும் குருji.2-3-1987,5:25pm Salem.

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam Před rokem +1

    Hello sir,
    Now I’m having Budhan dasa which is at mithunam, 9th house, budhan vakram. Tula lagnam and kumbha rasi. 26.06.1967. 3.00pm. Panruti.
    Two years before you have mentioned to me that Budhan dasa will be good. After the start of Budhan dasa I lost my job.
    Will I get a new job?

  • @maheswaranshivam3608
    @maheswaranshivam3608 Před rokem

    ஐயா... ஒரு சந்தேகம்... ஒரு தனுசு லக்னம், லக்கினாதிபதி குரு எட்டாமிடம் கடகத்தில் உச்சம், உடன் பகை பெற்ற சுக்கிரன் மற்றும் நீச செவ்வாய்.. தற்போது, சூரிய திசை முடிந்து, அடுத்து எட்டாம் அதிபதி, சந்திரன் திசை நடக்க போகிறது... சந்திரன் கேந்திரம் எனும் 4 ம் இடம் மீனத்தில் எனில், எட்டாம் அதிபதி திசை கெடுக்குமா, அல்லது, குரு சந்திரன் பரிவர்த்தனை யோகப் படி, எட்டாம் அதிபதி ஆட்சி ஆகி, எட்டாம் அதிபதியான சந்திரன் திசை நல்லதை செய்யுமா.??? விளக்குங்கள் ஐயா...

  • @muralisr8407
    @muralisr8407 Před rokem

    Thalaivare super thagaval, aanal ennai pondrorku astrology theriyathavargal enna seiya

  • @manickams2883
    @manickams2883 Před 4 měsíci

    7,8 அதிபதி 5ல் வக்ரம் .5 அதிபதி 7 ல உச்சம் 5 ம் அதிபதி செவ்வாய் 5 வது தசையாக வருகிறார்.அரசுவேலை திருமணம் நடக்குமா சார்

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Před rokem

    Ah Aha Adbutam. Classic Video.namaste. Super.

  • @MR-yz3tk
    @MR-yz3tk Před rokem

    12 ஆம் அதிபதி 2 ஆம் அதிபதி பரிவர்த்தனை லக்னாதிபதி 12 இல் சுக்ர , குரு அணி லகனங்களுக்கு விளக்கம் தாருங்கள் அய்யா, நன்றி.

  • @user-zs2lv8gl9l
    @user-zs2lv8gl9l Před rokem

    வணக்கம் ஐயா.அற்புதமான விளக்கம் ஐயா.

  • @labradorcarringtamil6545

    Sari iya 6m athipathi guru 4il neesam ana sani lagnathil kethu oda utcham ana?3 m vakram😅

  • @hemastructural
    @hemastructural Před rokem

    வணக்கம் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி. அண்ணா 3ம் அதிபதி என்ன செய்வார் என்று விளக்குங்கள். 11ம் அதிபதி நன்மை செய்வார் என்று சொன்னீர்கள். ஆனால் அவர் பாதகாதிபதி ஆயிற்றே அந்த வேலையை அவர் எப்படி செய்வார் என்று விளக்குங்கள் அண்ணா. இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் இந்த தலைப்பில் இது மிக சிறந்த பாடமாக அமையும். நேரம் கிடைத்தால் விளக்குங்கள். நன்றிகள் பல. 🙏

  • @krishnanhariharan4614
    @krishnanhariharan4614 Před rokem +1

    Sir thanks for this video, but you have not mentioned about dasha of planets which own two houses, for example for dhanu venus owns 6th & 11th kindly explain

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Před rokem

    Sariyaga sonneergal Sir ..... Meena lagnam Guru but sooriyan udan asthangam 🤣🤣🤣

  • @ayyappalaksh2290
    @ayyappalaksh2290 Před 7 měsíci

    How will 3rd house lord dasha be like sir?

  • @sivakumarmanjula6043
    @sivakumarmanjula6043 Před 5 měsíci

    8th lord aspecting 8th house , for that we get 8th house benefits

  • @MM-ql5ji
    @MM-ql5ji Před rokem

    Ayya i don't know my birth time but I know date and place.. i made moon chart.. moon is in Ashwini, guru is in Gemini, ketu in Leo, mars sun and mercury retrograde in Virgo, Venus in Libra, Saturn in Sagittarius and rahu in Aquarius.. my moon mahadasha started in 2018 and I got married in that year at 28yrs, it was suddenly happened am almost an orphan. I don't know it will happen.. but it happened.. I got a girl kid delivered insipte of many doctors telling me no chance of child without treatment 🙏.. my in laws registered a small investment land in my name though I don't own it it's in my name atleast for name sake.. all this happened in moon mahadasha.. I didn't understand.. but now I do.. 4th lord from moon is cancer whose lord is moon too.. and it was lucky for me. 🙏 Neengal sonnadhu seri yaga ullathu 🙏

  • @SandyisOp-ss9jl
    @SandyisOp-ss9jl Před rokem

    Ayya ungalai parka vendum family athagathai parkanum

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 Před rokem

    அருமை சரியான பதிலடி

  • @pattancherry
    @pattancherry Před 3 měsíci

    ராகு,கேது 3,11 பார்வை இடது பக்கதிர்க்கா வலது பக்கதிற்கா?

  • @rameshramanathan5979
    @rameshramanathan5979 Před rokem

    In my jathagam
    Kumba lagnam
    2 & 11 place meenam & danusu
    Moolam star
    Guru in meenam aatchi

  • @rams8417
    @rams8417 Před rokem

    அஸ்தங்கம் என்ற ஒன்றை பற்றி பேசவே மாட்டேன் என்கிறீர்களே... நீசம், வக்கிரம் போல் அஸ்தமனம் பற்றியும் சொல்லுங்க ஐயா... pls

  • @amaravathiponnusamy1876

    சின்னராஜ் ஐயாவுக்கு வணக்கங்கள் . 4 ம் அதிபதி வலுபெறவேண்டுமென்றும் 5 ம் அதிபதி நீசம் பெறவேண்டுமென்றும் கூறுகிறீர்கள். துலா லக்னத்திற்கு 4,5 க்கு சனி ஒருவரே அதிபதியாக வருவதால் எப்படி பலன் எடுப்பது?

  • @rukesh7884
    @rukesh7884 Před rokem

    ஐயா..நான் துலாம் ராசி தனுசு லக்னம்...2ல் சனி' 7ல் கேது..9ல் குரு வக்...11 ல் சந்;சுக்..12 ல் சூரி.புதன்(வ) செவ் உள்ளது

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Před rokem

    16/10/1980..cbe3.10am 12ஆம் இட கடக ராகு திசை தொடங்கி உள்ளது.ஆனால் சந்திரன் 5இடத்தில் . கணவன் மனைவி பிரிவு 6,7மாதங்களாக தொடங்கியுள்ளது.

  • @ArunArun-du5ly
    @ArunArun-du5ly Před rokem

    100℅ true thula lagan 5 sani atchi very high kadan

  • @rakshayajagan3885
    @rakshayajagan3885 Před rokem

    கடக லக்னம்5 இல் சனி வர்கோத்தமம் 7 இல் செவ்வாய் உச்சம் சந்திரமங்கள யோகம் சனி தசை எப்படி இருக்கும் . பிறந்த நாள் 8/11/1986 இரவு 11.29

  • @deepakdiipu6572
    @deepakdiipu6572 Před rokem

    Sir date of birth 03/03/1994 time 1:43 PM place Madurai. Budhan in natpu veedu (magaram) but alone in 8th house. Lagnathipathi Budhan maraindhu vittar nu Josiyar koorugiraar but thanitha budhan is powerful nu solreenga. Lagnathipathi maraindhuvittar endraal palan epdi irukkum sir?

  • @MylaiMedia
    @MylaiMedia Před rokem +2

    How are you

  • @labradorcarringtamil6545

    Iya 12m athipathi 10il erunthal 10m athipathi utcha maga lagnathuku 8il sukranudan epdi erukum

  • @muthusamy1711
    @muthusamy1711 Před rokem

    நான்காம் இடத்தாதிபதி லக்னத்தில் நின்று தசையும் நடந்துள்ளது சுயசாரம் பெற்று லக்னாதிபதி 12ல் நன்றாக இல்லை மோசமான காலமாக இருந்தது 21வயது27வரை ரிசபலக்னம் லக்னத்தில் சூரியன் தசை வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @narendranarumugasundaram4515

    பகலில் எரியும் தெரு விளக்குபோல உச்ச கிரகங்கள் பலருக்கு பலனற்று போயின உங்களின் புகழ் பெற்ற உதாரணம்

  • @kalidoss8055
    @kalidoss8055 Před rokem

    Thanusu laknam sevvai 5il adchi 12am athipathi avarthaney appo yenna seium

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Před rokem

    Anna ka na karuppatti va na vaila pottukkanum super

  • @sampianiste
    @sampianiste Před rokem

    Sir, what is the difference or benefits if a planet's is sitting in one house and it's mahadasha is running but its house lord is weak but its star lord is powerful in own sign Likewise if house lord is powerful but star lord is weak. What all benefit does that mahadasha give us?

  • @anbusounthiral6065
    @anbusounthiral6065 Před rokem

    Anna en vazhkaila edhume nenachadhh nadakamaatingudhu nalla paathu sollunga 6il 5 kragam pottu vattudhu eppo vidivukaalamne theriyala DOB - 09.11.1994 Time - 6.40 pm Birth place - dharapuram

  • @aisuh-ru3cs
    @aisuh-ru3cs Před rokem

    My horo rishbha lagna 8th place guru aatchi, but childhood days are troublesome

  • @rangaduraigovidarajan6001

    அருமை. 👌🏼👌🏼👌🏼

  • @gopigopal5272
    @gopigopal5272 Před rokem

    Good explanation, mesha lagnam buthan in 5th house (asathagam and vakram) with raghu. How this dasa is good or bad?

  • @sivaselvananandhan1741

    Ayya 11th house lord guru is aatchi in dhanusu but guru is in vakiram.what will be the outcome?sivaselvan, 10/7/1996,10.36pm,karur

  • @dhandapanikamatchi8624

    Meena lagnam Patil Guru Raghav santhiran

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Před rokem

    Navahamsa eppidi erunda. Sixth house moon in 6th house for dhanusa lagna ..

  • @gayathrisenthilkumar1126

    வணக்கம் அண்ணா பத்தாம் அதிபதி தசை நடுக்கம் போது கல்யாணம் நடந்தால் சண்டை சச்சரவுகளும் இருக்கும் என்பது உண்மையா பதில் தாருங்கள்

  • @2801v
    @2801v Před rokem +1

    Super ❤️

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Před rokem

    Kadaga lagnam ku 7ஆம் அதிபதி சனி ஆட்சி வக்ரம் ஆனால் கெடுதல் செயியுமா. Pl explain

  • @alagarsamy7425
    @alagarsamy7425 Před rokem

    ஐயாவனக்கம்நான்2*1*1970*மாலை.5*15-மதுரை.மிதுனலக்கனம்புதன்8ம்இடத்தில்மரைந்துள்ளார்தசைஎப்படிஇருக்கும்தயவுசெய்துபதில்தாருங்கள்ஐயா.24.2.23.தசைஆரம்பம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pavanandanvairamuthu1515

    வணக்கம் எனக்கு எங்கயும் அடி வாங்கல நான் துலா லக்கினம் மகரம் ராசி அவிட்டம் 2 பாதம் பிறந்த தேதி 25/12/1976 உங்களால் சொல்ல முடியுமா

  • @sasiprasad6672
    @sasiprasad6672 Před rokem

    Sir you have said nationalized banks work s delayed not done on time(in கேது செய்யும் கில்மா video )... I m working in nationalized bank ... it hurts 💔 feeling sad ...

  • @aisuh-ru3cs
    @aisuh-ru3cs Před rokem

    My horo risbha lagna,6th place sani utzam, but sani dasa very bad

  • @gandhimathiarumugam1430

    எட்டாம் அதிபதி எட்டிலேயே ஆட்சி பாதகாதி சாரம் பெற்று திசை நடந்தால் எப்படி இருக்கும் சார்

  • @rangaduraigovidarajan6001

    அருமை. 🙏🙏🙏

  • @saraswathysusarla8466

    Superb Thankyou

  • @kamalas7118
    @kamalas7118 Před rokem

    17/01/1994 ஊர் காரைக்குடி பிறந்த நேரம் 8.23 பெயர் பொன்ஓவியா கல்யாணம் எப்போது பதில் சொல்லுங்கள் ஐயா

  • @thiagarajanchristyrajasheg4033

    That goes without saying, no where in the world couples sleeping together, will not come to court for divorce.

  • @Dhivya88
    @Dhivya88 Před rokem

    First baby horoscope: dob: 13.8.2019 tob: 09:47am pob: salem. female baby. does she has any siblings ? boy or girl and when it will happen . plz reply sir

  • @karthikmurugesan5112
    @karthikmurugesan5112 Před rokem

    Nice explanation sir

  • @umvmurali1937
    @umvmurali1937 Před rokem

    Sir, 16/05/1978 @ 1.50am vellore. My 8th house planet is rahu in kanni and budhan is in mesham. Currently chevvai dasa ruling from kadagam. Struggling a lot, plz let me know why.

  • @sridharsv9620
    @sridharsv9620 Před rokem

    அண்ணா வணக்கம்.. குருவே சரணம்!!! 🙏🎉

  • @ramakrishnankamesh1673

    Nanga ungala nerula pakala ma sir

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 Před rokem

    நன்று...