Jupiter in 6th by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Komentáře • 308

  • @shankarkb5007
    @shankarkb5007 Před 4 lety +1

    ஐயா வணக்கம் தங்களது கேது பற்றிய பதிவுகள் அருமை எனக்கு கேது தசை ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகிறது தனுசு லக்னம் லக்னத்தில் கேது மகரத்தில் புதன் சனி கும்பத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் மீனத்தில் குரு சுக்கிரன் மிதுனத்தில் ராகு ஆரம்ப தசை ராகு 1வருடம் 9மாதம் குருவிற்கு பிறகு சனி தசையும் முன்னேற்றமில்லை பின்வந்த புதன் பாதாகாதிபதி ஆகி படுத்தி விட்டது கேது தசை முன்னேற்றம் தருமா இன்று வரை கடனாளியாகத்தான் உள்ளேன் வேலையும் அமையவில்லை தொழிலும் அமையவில்லை பெற்றவரும் கூட பிறந்தவனும் சேரந்து பிழப்பை கெடுத்தனர் வயது55 முடிந்தது குருவிற்கு கேது கேந்திரம் கேதுவிற்கு குரு கேந்திரம் குரு ஆட்சியாக இருந்தும் அடிப்படை தேவை க்கும் பாடாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறேன் இந்த நிலை என்று மாறும் ஐயா தங்களின் கனிவான பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன் பிறந்த வருடம் 1964 மாதம் பிப்ரவரி 14 அதிகாலை மணி3.30அதாவது விடிந்தால் வெள்ளி கிழமை சோபகிருது வருடம் மாசி மாதம் 2ஆம் தேதி

  • @rmTrustTruth
    @rmTrustTruth Před 7 lety +17

    குருநாதா!!! சிறந்த ஞானமய்யா உமக்கு! பாடல் அழகாக பாடினீர். வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் !!!

  • @shreesakthirealestate166
    @shreesakthirealestate166 Před 5 lety +1

    சின்ராஜ்சார் ஜோதிடத்தில் நீங்கள் பல்கலைகழகம் ஜோதிடம் பார்பவருக்கு நல்லதன்னம்பிக்கையயை கொடுக்கும் அருமை வட்டாரவலக்கு மொழியில் நகச்சுவையுடன் பேசரது ரசிக்கிம்விதம் இருக்கிறது . ஜோதிடத்தில் எனக்கு உங்கள் நிகழ்ச்சியை பார்க்கும் போது உறுதிசெய்யப்பட்டேன் நீங்கள் தொலைக்காட்சியில் வந்தீர்கள் என்றால் மிகப்பெரிய புகழ் அடைவீர் .சக்திவேல் பொள்ளாச்சி .

  • @s.b.prabhuraam6800
    @s.b.prabhuraam6800 Před 7 lety +1

    கடந்த 27/09 அன்று நேரில் சந்தித்து பலன் பெற்றேன் மட்றட்ட மகிழ்ச்சி தங்களின் பார்வை பெற்றதற்கு... நன்றி ஐயா

  • @adhikesavan6802
    @adhikesavan6802 Před 4 lety

    வணக்கம் ஆறாம் இடத்திற்கு மட்டும் சொன்னீர்கள் எட்டாம் இடம் மற்றும் 12-ஆம் இடமும் சேர்த்து எடுத்துக்காட்டு உடன் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஐயா இருப்பினும் அருமையான ஜோதிட பாடம் கற்றுக் கொண்டோம் நன்றி ஐயா அருமையான ஜோதிட பாடம் கற்றுக் கொண்டோம் நன்றி ஐயா

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 3 lety +3

    So you are twice blessed by Lord GURU.Tremendous memory power your apt handling too. Regards

  • @pcgopi
    @pcgopi Před 4 lety +1

    Fantastic video sir . For Amitabh bachan , he filed bankruptcy and didn't have money to pay back the debts in 1996 sir . As you said sir , guru made him payback 90 crores debt by re entering his career .Guru made him pay back the debts promptly without fighting or escaping , guru aspecting 10th house gave him re entry to his career , gajakesari yoga saved his name , increased his fame . Perfect example sir. If guru had any vakra gathi as yo u said , one would loose money , dignity and bad reputation in career due to aspect from 6th house sir . He also faced cirhosis(liver) problem . Thank you once again sir

  • @balabala9325
    @balabala9325 Před 7 lety

    அய்யா அருமை தங்களின் விளக்கம் வும் தெளிவாக புரியும் விடம் இருந்தது நன்றி தொடர்க உமது பணி.
    என்னோடைய ஜாதகம் 6 இல் குரு சூர்யன் புதன் எனக்கு வேலை என்பது நான் படித்த படிப்புக்கு சம்ம மில்லாமல் உள்ளது . தேதி 12.01.1984. மாலை 6.56pm இடம் தள்ளூர் . நான் M.Sc., B.Ed., Mathematics படித்துள்ளேன் தனியார் பள்ளியில் கடந்த 10 வருடங்களாக வேலை செய்து வந்த எனக்கு அரசு துறையில் ரயில்வேயில் தேர்வு எழுதி தற்போது gateman ஆக வேலை செய்கிறேன் .ஆனால் எனக்கு ஆசிரியராக அரசாங்கத்தில் வேலை செய்து நல்ஆசிரியர் விருது பெறவேனும் என்பது எனது ஆசை ஆனால் எனது குடும்பத்தில் எனக்கு முதல் அரசு வேலை என்பதால் என்னால் ஆசிரியராக தொடர்ந்து பனி புரிய முடியாமல் வந்து தற்போது நான் gateman ஆக ரயில்வேயில் வேலை செய்கிறேன் . இருப்பினும் நான் தொடர்ந்து ஆசிரியர் பணிக்கு முயற்சித்தாலும் எனக்கு வெற்றி என்பது எட்ட கனியாகவே உள்ளது .தற்போது உள்ள நிலையில் நான் செய்யும் இந்த velaiyileye தொடர்ந்து munnera முடியுமா அல்லது ஆசிரியர் பனி எனக்கு கிடைக்குமா ? தங்களின் பதில் ஜோதிட ரிதியாக அய்யா . 100 இங்கு 90 % நான் ஆசிரியராக பனி புரியவே எனக்கு ஆசை . என்னோடைய ஆசை நிறைவேறுமா அல்லது நான் தொடர்ந்து ரயில்வேயில் மட்டும் முன்னேற முடியுமா ? முன்னேற்றம் எப்போது ஏற்படும் . அய்யா என் ஜாதகத்தில் சனி வலுவுடன் இருந்து அவர் குரு சூர்யன் புதன் சந்திரன் மற்றும் லக்கினம் இவ்விடங்களை பார்ப்பதால் தானோ எனக்கு கீழ்மட்ட வேலை அரசாங்கத்தில் கிடைத்துள்ளது.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 5 lety +4

    Excellent explanations abt Guru s place. I watched many times Thank you so much sir .

  • @DhanrajPillaiM
    @DhanrajPillaiM Před 7 lety +2

    Dear sir, all your videos are very informative. even a lay man can understand your​ explanations are as simple as that.

  • @pechiappanc1331
    @pechiappanc1331 Před 3 lety

    ஆறாம் பாவம் தெளிவாக
    சிந்தனை துளிகள்.
    வாழ்த்துக்கள் சார்

  • @ruthiraswaranrasaratnam7815

    Goodevening Sir, once more you have explained about guru in 6th house.amzing and thank you. வாழ்க, வழர்க!

  • @karanthanam3635
    @karanthanam3635 Před 7 lety

    நல்ல பதிவு . நன்றி, இவ்வாறு 8ம் இட குழுவையும் உதாரணங்களுடன் விளக்கினால் சிறப்பு. நன்றி

  • @Ram1988
    @Ram1988 Před 7 lety +1

    Superb, Sir. In 30 minutes you have covered a subject worth several hours. Great!

  • @veeramanishankar2378
    @veeramanishankar2378 Před 4 lety

    ஐயா
    வணக்கம். உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. எனக்கு ஒரு கேள்வி. பிறந்த நாள் 18.1.1965 பிறந்த நேரம் காலை 8.16 . பூசம் 3 ம் பாதம்,
    பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம்
    தற்போது வேலை இழந்து தவிக்கிறேன். எப்போது கிடைக்கும்.

  • @stephengunaseelan8060
    @stephengunaseelan8060 Před 7 lety +1

    Ayya please please read this comment. Its not for me but for my cousin. He is admitted in hospital for cerebral venous thrombosis (blood clot in brain). He is just 29, and I don't have his time of birth. I will provide his son date of birth, please comment whether he will recover fully. His son was born on 15 Aug, 2017 time 2.10 am place Bangalore. Please help us with ur positive words. Thank you so much sir, hope u will understand and help.

  • @agathiar1949
    @agathiar1949 Před 6 lety +2

    hats off to you sir once more you have proved you are a great astro physics

  • @tharmananthanamarasingam7817

    வக்கிரப் பட்டிருக்கிறார் நான் பிறந்தது துலா லக்கினத்தில் எனக்கு குரு 6 hours It’s good or bad ?🙏🇨🇦📕🇺🇸🙏

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 Před 5 lety +4

    அதிகம் ரசித்து பல முறை பாார்க்கும் பதிவு.

  • @bamabama339
    @bamabama339 Před 6 lety +2

    Sir, I have been watching your videos for the past two months only. I was so impressed with your prediction s. I have sent an email giving details of my son and dinlaw some two weeks back. I know you are a very busy person. But since they are living separately for the past four months and there is no development I am so desperate. That's why I am writing this comment. Please give your predictions about his present and future life. Since we are getting old I'm afraid whether his life will be happy and will our grandchild before our death. Please. Help me. My son name is ASWIN.

  • @venkatramaninc
    @venkatramaninc Před 7 lety +1

    மதிப்பிற்குரிய சின்னராஜ் அய்யாவுக்கு என்னுடைய முதற்கண் வணக்கத்தை தெரிவிக்கிறேன்.
    நான் உங்களுக்கு பல முறை கமெண்ட் செய்திருக்கிறேன். உங்களுடைய வீடியோக்கள் அனைத்தையும் ஓன்று விடாமல் பார்த்துக்கொண்டு வருகிறேன். இந்த முறையாவது தாங்கள் எனக்கு பதில் சொல்விர்கள் என்று உங்களுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
    ஐயா எனக்கு குரு 12 இல் மறைந்து வக்கிரம் பெற்று உள்ளது இதற்கான பலன்கள் சொல்லுங்கள். வழக்கம் போலவே இந்த Video வூம் மிகவும் நன்றாக இருந்தது.
    நான் தற்போது வேலை இழந்து 6மாதங்கள் ஆகிறது. பொருளாதார ரீதியாக நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். இருப்பதற்கு சொந்த வீடு கூட இல்லை ஐயா. இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த சூழ்நிலையில் தாங்கள் எனக்கு பதில் அளித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
    என்னுடைய கேள்விகள்:
    1. நான் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறேன்.(இதற்கான கரணம் சொன்னால் நன்றாக இருக்கும்?) எனக்கு எப்போது ஒரு நல்ல வேலை கிடைக்கும்? கவர்மெண்ட் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? இல்லை நான் ஏதேனும் சொந்த தொழில் செய்யலாமா? நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள் ஐயா.
    2. எனக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா? நடக்கும் என்றால் எப்போது நடக்கும் என்று சொல்லவும் ஐயா. எனக்கு 7th ம் idam, 7th athirpathi மற்றும Venus Planet பலவீனமாக உள்ளதாக என்னுடைய அப்பா சொன்னார்கள். இதை பற்றி தங்களுடைய கருத்துக்கள் என்ன அய்யா? சுருக்கமாக என்னுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
    3. என்னுடைய ஜாதகத்தில் ஏதேனும் யோகம் இருக்கிறதா? இருந்தால் சொல்லவும்?
    4. என்னுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? ஐயா.
    இந்த ஜாதகத்தை பற்றி தாங்கள் சொல்ல விரும்பும் கருத்தை சொன்னால் நான் மகிழ்ச்சி அடைவேன் ஐயா.
    D.O.B - 09/10/1987.
    T.O.B - 09:30 PM.
    P.O.B - Krishnapuram (PO),
    Rajapalayam (TK),
    Virudhunagar (DST),
    Tamil Nadu.
    நன்றி.

  • @AsokVisva22
    @AsokVisva22 Před 6 lety +4

    நன்றி ஐயா எனக்கு லக்கினமான கன்னியிலிருந்து ஆறாமிடத்தில் குரு நட்பு கிரகமாக இருக்கிறார்

  • @manoharmano2202
    @manoharmano2202 Před 6 lety +1

    ஜி,தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @premkumar-hf4mv
    @premkumar-hf4mv Před 7 lety +2

    Dear Sir,
    I am eagerly waiting for your reply, Please pleaseeeee reply my question sir this question is not for me.........
    This is premkumar, I saw your videos all are really excellent, God gave you as an excellent astrology knowledge and memory power, your way of speech and explanation is really good.
    I wish you and your family live a long and happy life.
    I have few questions for my brother.
    His DOB: 26.02.1995(26th Feb 1995) Time 9:34 pm Place: Villupuram.
    magara raasi Thulam lagnaa
    He is completed his BE (Civil Engg) on 2016, He is writing Government Exams.
    Whether he will get a job in government sector or He will going to do any Business because his horoscope Sun and Sat combined.
    He is a nice person, I really proud for his brother…..
    Take care sir............
    Vazhga palaandu valamudan.................
    Endrum ungaludan premkumar............................
    Vazhga tamiz mozhi vazhanga bhaaradham.................
    Nandri.........
    Show less
    REPLY

  • @astropandaramnambi8832
    @astropandaramnambi8832 Před 5 lety +1

    29-8-85 time 7-15 AM Bangalore
    குரு 6ம் வீட்டில் மதி உடன் கூடி குரு திசையும் நடக்கும் போதுதான் விவாக ரத்து நடந்து கொண்டிருக்கிறது. குரு நீசம் ஆகி வக்கிரமும் ஆகி உள்ளது.செவ்வாய் நீசமாகி குருவை பார்த்து நீசபங்கம் ஆகி உள்ளது. சூரியன் லக்கினத்தில் ஆட்சி . 7 க்குடையவன் சனி உச்சமாகி கேது உடன் சேர்ந்து 5, 9,12 பார்க்கிறது. சனி குஜ பார்வை யாகிசனி உச்சமாகி உள்ளபோது யோகம் வரவில்லையே ஏன் ? 12 க்கதிபதி 6 ல் இருந்து
    விபரீத ராஜ யோகம் உள்ள்து.2,3,4 , 10,11,12 அதிபதிகள் 12 ல் மறைந்ததால் குடும்பம் வீணானதா?
    7 அதிபதி உச்சம் ஆகியும், சனிக்கு வீடு கொடுத்த சுக்கிரன் மறைவு காரணமா? 6 ல் உள்ள குரு நீச்ச மாகி நீச்ச பங்கமாகி வக்கிரம் ஆகியும் நல்ல பலனை கொடுக்காமல் விவாகரத்து நீதி மன்றம் வரை சென்றது எதனால் என்று புரியாத புதிறாய் உள்ளது.
    கேள்வி: விவாகரத்து ஆகுமா? குடும்பம் ஒன்று சேறுமா? இரண்டாம் திருமணத்திற்கு வழி வகுக்குமா வகிக்காத என்ற பல விதமான கேள்விகழுக்கு தாங்களால் முடிந்தால் பதில் கூரவும். தங்கள் வீடியோ பார்பவர்கழுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் என் நண்பன் மண உளச்சல் தீரவும் அந்த ஜந்து கரத்தானை வேண்டி தங்கள் தக்க பதில் கூற பிரார்த்திக்கிறேன்.

  • @boopaujm7
    @boopaujm7 Před 4 lety

    ரிஷப லக்னத்திற்கு 6 ல் குரு
    1) குரு வக்ரம் சுக்ரன் வீட்டில்
    2) குரு, குரு சாரத்தில் உள்ளார்
    3) தனித்த புதனின் 7ம் பார்வை குருவின் மீது
    4) சந் + சுக் 2ம் வீட்டில்
    5) 8ல் சனி வக்ரம்
    6) 3ல் ராகு
    7) 9ல் செ+கேது
    8) அம்சத்தில் குரு + வளர்பிறை சந்திரன் உடன் செவ்வாய் வீட்டில்
    9) அம்சத்தில் குரு செவ்வாய் பரிவர்த்தனை
    குருவின் பலம் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 4 lety +1

    மிகவும் அருமை குருவே!!!மிக்க நன்றி!!!

  • @srivirao
    @srivirao Před 7 lety

    எப்படி சார் எடுத்து விடுறீங்க செய்யுள் எல்லாம் !!! சூப்பர் விளக்கம் சார். நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @adithanvaidhyanathan3785
    @adithanvaidhyanathan3785 Před 4 lety +1

    Sir, there is one more point. 6,8ல் மறைந்த தன காரகன் குரு, தன ஸ்தானத்தை தன் பார்வையில் வைத்துள்ளார்.

  • @varunpandey2617
    @varunpandey2617 Před 3 lety +1

    Anna, You can sing too? You are full of surprises na

  • @karthikeyandevadass1596

    ஐயா தங்களின் பதிவுகள் அருமை நன்றி ஐயா வணங்குகிறேன்...

  • @ramaswamyv7719
    @ramaswamyv7719 Před 7 lety

    ஜோதிடர் சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம் உங்கள் பதிவு அனைத்து அருமை வாழ்த்துக்கள் என்னுடைய ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குரு உச்சம் தங்களின் முந்தைய பதிவில் ஐந்தாம் அதிபதி ஒன்பதாம் அதிபதி திசை அல்லது புத்தியில் தனது சொந்த ஊருக்கு செல்லும் யோகம் உண்டு என்று பார்த்தேன் ஆனால் நான் ஒன்பதாம் அதிபதி திசையில் தான் நான் வெளிநாடு வந்தேன் நேரம் இருப்பின் தயவு கூர்ந்து விளக்கம் அளிக்கவும் நன்றி
    19-03-1991 அதிகாலை 1:30am
    இடம்: கன்னியாகுமரி

  • @parthasarathi5098
    @parthasarathi5098 Před 7 lety +3

    hi sir I am very happy to your speech

  • @sajathmenon
    @sajathmenon Před 6 lety +3

    sir, my friend is having guru in 6th house and he is doing great and earning good money...he is taurus ascendant. Jupiter is havin parivartan yoga with venus from 9th house..also jupiter is in rahu nakshatra and rahu is in 2nd house of wealth..so i think these 2 reasons along with other factors made him rich

  • @thiparanjansivarajalingam1514

    Hello sir I am watching lots of your video everything very great sir, I never seen anyone like you in my life sir your best Astro in the world I am very proud of you sir. எனது குரிபில் 6 இல் குரு, புதன், சூரியன் சீம்மம் லக்னம்.
    My date of birth is 24-01-1973, Jaffna srilanka 9:00 pm now I am living canada. Now சனி திசை started this is good or bad please explain to, some astrology person made me worry, Now I am worry about my self and family with 2 kids I am only working sir, if it’s bad please please explain to me sir what should I do for this?
    Thank you sir
    THIPAN

  • @suriakalarajansuriakalaraj2894

    சிறப்பான விளக்கம் ்நன்றி ஐயா. தயவு செய்து தனித்த குருவை பற்றி விளக்குங்கள்.பின்னர் நடப்பதை முன்னர் அறியும் தன்மைக்கும் குருவிற்கும் சம்மந்தம் ஏதேனும் உள்ளதா? நேரம் இருந்தால் பதில் சொல்லுங்கள் சார்.

  • @saradharadhakrishnan6806

    O my God you are gifted by Saraswati kadaksham

  • @MohanRaj-et8kc
    @MohanRaj-et8kc Před 7 lety +2

    Hi Sir, I am watching your videos for past one year and your work is really good. Your depth knowledge in astrology and tamil literature is great. How will the effect of rahu dasha which will be in 2 house. I have rahu in 2 house and now rahu dasha is going for me. I living in USA for past 2 years for onsite project and starting from rahu dasha it separate me from my family. Let me know when I will live together with my family and which place I will settle for job in India/other country. How the job growth will be. As per my birth horoscope (vakya
    panchangam) the Mars is in 12th house. Mohanraj, DOB: 27/03/1983, born place - Chennai , born time -11.01 AM

  • @gswami1
    @gswami1 Před 6 lety

    Really it is superb video. I would say one of the best from your videos .. I could see the effort in finding out apt horoscopes to show as examples.. questions 1. how do we find out , guru in 6th place is in neesam or vagram? 2. How about the 6th place Guru combination is with Sun, Mars & Mercury ?

  • @sundarraj3537
    @sundarraj3537 Před 6 lety

    மிக தெளிவான பதில்

  • @marikingmariking8513
    @marikingmariking8513 Před 7 lety +1

    Dear Sir my DOB 1-6-1984, time 3:15AM, please tell me about my marriage and my job. Till now I am job less person .when will get marriage. Meena lagnam thiruvathirai nacthiram

  • @msgowrishankarmsgowrishank8753

    உங்கள் ஜோதிட திறமைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் உங்கள் திறமைக்கு இந்த ஜாதகம் ஆட்படுமா 3. 3 1981 சேலம் காலை 9. 05 பார்த்து பலண் சொன்னீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும் நன்றி மிகவும் அவசியம் உடல் நலம் பற்றியும் கூறுங்கள் மிகவும் நன்றி

  • @saty66
    @saty66 Před 7 lety

    Very good video, with good analysis. I wanted to know about this and you presented one. Looking forward more analysis video like this. Excellent information.

  • @pramodkumbakonam2108
    @pramodkumbakonam2108 Před 9 měsíci

    வணக்கம் உங்களோட விடியோ பார்க்கறேன் ஒரு விடியோவில் குரு கெட்டாலும் நீசமானாலும் பார்வை மாறாது என்று சொன்னீர்கள் இந்த வீடியோவில் 6 இருந்து பார்த்தால் பார்வை பலம் இல்லை என்கிறீர்கள் எதை எடுத்துக்கொள்வது

  • @manikandanm55
    @manikandanm55 Před 7 lety +1

    Superb Analysis Sir... Cheers!!... Awaiting your viewer's reply comments video... When will it be published?

  • @msgowrishankarmsgowrishank8753

    நீங்கள் கவனிக்க வேண்டும் என்று தான் தொடர்ச்சியாக பதிவிடுகிறேன் ஐயா இப்படி செய்வதற்கு மன்னிக்கவும்

  • @ganeshmani85
    @ganeshmani85 Před 7 lety +3

    Plz you have time read my horoscope
    17.3.1985 8.15 am kaveripattnam place
    When Tamil nadu and Karnataka Kaveri problem stop
    Who is created Kaveri problem

  • @kanderiprasath7367
    @kanderiprasath7367 Před 7 lety +1

    Excellent service sir

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety

    தெளிவான விளக்கம் அய்யா

  • @gopikrish3436
    @gopikrish3436 Před 7 lety +1

    Very nice message sir thank you so much sir Kuwait gopi

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 5 lety

    அருமை ஐயா மிக்க நன்றி 6 8,12 ஆம் இடங்கள் பற்றி சொல்கிறீர்கள் 3 ஆம் இடம் பற்றி சொல்லவே இல்லையே..

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před 4 lety +2

    அருள் பெரும் ஜோதி தனி பெரும் கருனை

  • @karuppusamysamy8543
    @karuppusamysamy8543 Před 4 lety +1

    அருமை அருமை

  • @drtheluck3166
    @drtheluck3166 Před 4 lety +1

    04.06.2001
    Time 7.18
    Viruchyga rasii
    Visaga natchathyram
    Dr seat kidaika vaipu iruka

  • @vigneshmech
    @vigneshmech Před 7 lety

    வணக்கம் ஐயா. தங்களின் அனைத்து வீடியோக்களும் அருமை. எனது ஜாதகத்தின்படி எப்போது நல்ல வேலை மற்றும் நல்ல பொருளாதார நிலை அமையும் என்பதை கூறுங்கள். மேலும் ரோகிணி நட்சத்திரம் தாய்மாமனுக்கு எந்த விதத்தில் பாதிக்கும் என்பதையும் அதற்கு ஏதேனும் பரிகாரம் இருந்தால் தயவு செய்து கூறுங்கள் ஐயா. தங்களின் பதிலுக்காக காத்திருக்கின்றேன். மிக்க நன்றி ஐயா. பிறந்தநாள் 02-05-1995. 9:15 AM. May 2, 1995

  • @user-qk3sl5uk3o
    @user-qk3sl5uk3o Před 4 lety +2

    Respected sir, I'm kadaga lagnam in my horoscope guru positioned 6th place with aatchi balam sir...

  • @sakthivel-ze2jj
    @sakthivel-ze2jj Před 7 lety

    நல்ல தகவல் தலைவரே.அதே போல் 6ம் இடத்தை குரு பார்க்க என்ன பலன் 6ல் சனி தனுசில் 12ல் குரு மிதுனம்

  • @rams8417
    @rams8417 Před 4 lety +2

    Guru 6 mesathil vaikiram adisu ullathu... plan eppidi irukkum

  • @kumarselva9580
    @kumarselva9580 Před 7 lety +1

    Very good explanation.

  • @rajkumarprabhu2233
    @rajkumarprabhu2233 Před 5 lety +1

    anthanan thanithu ninral pal, so 6 th house is affected , if guru in vakram , then 6 th house will be effective right. am I correct or wrong.

  • @ramanathanramani9498
    @ramanathanramani9498 Před 7 lety

    வணக்கம் சின்னராஜ் சார்.
    எனது DOB-9-10-1990.tuesday,
    4:05PM , Nagercoil.
    என்னுடைய ஜாதகத்தில் குரு கேதுவுடன் சேர்ந்து உச்சம் பெற்று 6ம் இடத்தில் இருக்கிறார்.தற்போது நடப்பது குருதசை சனி புக்தி.என்னுடைய ஜாதகத்தில் எல்லா கிரகங்களுமே 6,8ம் அதிபதி மற்றும் பாதகாதிபதி சாரம் பெற்று நிற்கின்றன.மேலும்6 மற்றும் 8ம் அதிபதிகள் இருவருமே உச்சம்.குரு 6 ல் போய் உச்சம்.
    என்னுடைய குடும்ப வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்?
    வாழ்க்கையில் இதுவரை கஷ்டங்களையும் போராட்டங்களையும் மட்டுமே சந்தித்து வந்துள்ளேன்.
    எனக்கு என்னுடைய ஜாதகத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. தயவு செய்து பதில் சொல்லுங்கள் சார்.PLS...PLS...PLS...

  • @arulshiva3997
    @arulshiva3997 Před 7 lety

    சார் அருமையான பதிவு சிம்மத்தில் ஐந்து
    கிரகங்கள் இருக்கும் ராஜுவ்காந்தி
    M.g.r ஜெயலலிதா ஜாதகத்தை பற்றிய
    பதிவு போடுங்களேன்
    குடும்ப ஜாதகம் பார்க்க னும்
    நேரில் உங்களை சந்திக்க லாமா
    அப்பாயின்மென்ட் வாங்கனுமா

  • @user-lx5dd4no6m
    @user-lx5dd4no6m Před 5 lety +1

    ஐயா வணக்கம்.என் ஜாதகன் உதாரணம் காட்டியது போல மீன லக்னம்.ஆறில் குரு..சனி.மற்ற கிரகங்கள்.மூன்றில் வக்ர சுக்கிரன்..நான்கில் சூரியன்.ஐந்தில்..புதன் வக்ர.மற்றும் இராகு.ஏழில் செவ்வாய்.பதினொன்றில் கேது.பனிரெண்டில் சந்திரன். பிறந்த தேதி..4.7.1980.இரவுமணி 12.30.
    பூரட்டாதி நட்சத்திரம்..குருதிசையில் இருப்பு..6.1.10.நீங்கள் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை.என்ன காரணம் ஐயா.நன்றியுடன்.

  • @youtubewatchergood3746

    வணக்கம் குருஜி. உங்கள் வீடியோக்கள் அனைத்தையுமே ஒன்று விடாமல் பார்க்கிறேன். மிக அருமை👌.
    என் ஜாதகம்,
    D.o.b :- 06.03.1986
    Time :- 1:10 AM
    Place :- Rajapalaiyam. TamilNadu
    ( விருச்சிக லகினம் - தனுசு ராசி - பூராட நக்ஷத்திரம் )
    திருமணம் எப்பொழுது நடக்க வாய்ப்பு உண்டு ?
    7.1/2 சனி முடிந்த பின்பு தொழில் அரம்பிக்கலாமா இல்லை அடுத்த வருடமே அரம்பிக்கலாமா. காலம் சாதகமாக இருக்கா சார்.
    என் ஜாதக படி நான் எந்த தெய்வ வழிபாடு செய்தால் அனைத்து காரிய வெற்றிகளும் கிட்டும், நலம் பெற முடியும்... எனக்கு ராகு திசை நடக்கிறது. இதற்கு எந்த தெய்வ வழிபாடு கெட்ட-பலன்களை குறைக்க உதவும் ? ராகு தசை சனி புக்தி நினைத்தாள் பயமாக இருக்கிறது 😭 .
    { குலதைவம் என்று எங்கள் குடும்பத்திற்கு இல்லை. தாத்தா பாட்டி போன்ற பெரியவர்களும் கேட்பதற்கு அருகில் இல்லை... வழிபடுவதாள் நன்மை இருக்கோ இல்லையோ மனதிற்கு நம்பிக்கை, தன்னம்பிக்கை இருக்கும் அல்லவா. நம்பிக்கை தானே எல்லாம். }
    நேரம் இருந்தால் எனது அனைத்து கேள்விகளுக்கும் விடை கூறுங்கள். இது எனது தாழ்மையான கோரிக்கை.🙏
    உங்கள் சேவை தொடர, புகழ் பெறுக வாழ்த்துக்கள். 💐☺

    • @suriyaprakash6994
      @suriyaprakash6994 Před 7 lety

      Very good morning sir, Jupiter in 5th house with adjoining sun so what kind of thinks will happen kindly clarify sir.

  • @samd5704
    @samd5704 Před 7 lety

    வணக்கம் அய்யா,
    உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி!
    ராசி அதிபதி குரு தனுசு ராசியிலே வக்கிர நிலையில் இருந்தால், அதன் பலன் எப்படி இருக்கும்?

  • @gamesandbeanieboos3566
    @gamesandbeanieboos3566 Před 7 lety +1

    Hello sir - would like to know More on my horoscope - for career & spirituality - as my Guru Dasha is running from Sep 2013
    Sri N, 30.07.1977, Chennai, 06.09 am
    Thanks much for your comments and god bless U for ur great service......

  • @huntershikhari2729
    @huntershikhari2729 Před 4 lety +1

    Aiya guru vakiram adaindhal enna palan.... Kumba lagnam guru in meenam with rahu.

  • @RajeshKumar-pz3xk
    @RajeshKumar-pz3xk Před 7 lety

    Sir guru (6th house planet) in the 11 house. My birth details 24 sep 1991 morning 8.34. Chidambaram....Sir plz plz plz.....am facing too much problem, i have completed ME but i dont get the job. This is the main question, sir am doing share market now for the last 2 and half years....Sir when i was born we dont have money even for eating but now am reflected to the people like a big share market trader but am not actually. But i dont loose too much money in shares. Any way i have collected 1.3 crs of money from people. In last 2 years Am trying to give back to them but am..... Is this because of guru....... Sir plzz tell me 1).am i able to give them back 2) will i continue share market 3) tell me about marriage love or arrangeand how my future will be.... Am in extreme disappointment about life now.....sir u r giving woderfull service to the people especially to the leaners of astrology like me. Thank you.. I pray the god that Natraja may bless you sir... Wishes

  • @padmanabhankrishnamurthy6355

    another timely video.... I feel we have telepathy link....... both my sons have Jupiter in the sixth house...... I used to worry a lot....... thanks for clarifying......

  • @muthukumar6631
    @muthukumar6631 Před 6 lety

    நன்றி ஐயா, usefull .
    Jhon miltan ஜாதகத்தில்:
    சுக்கிரன் புதன் பரிவர்த்தனை யோகம். புதன் துலாம் இல், சுக்கிரன் கன்னியில்.
    But, சுக்கிரன் நீசம் ஆக இருப்பினும் இந்த யோகம் வேலை செய்யுமா.?
    பரிவர்த்தனை யோகம் என்பதால் சுக்கிரன் ஆட்சியும், புதன் ஆட்சி-உச்சமும் பெற்றது எனலமா?
    அல்லது சுக்கிர தசை/புத்தி இல் தீய பலன் அளிக்க வாய்ப்பு உள்ளதா?
    இரண்டாம் கேள்வி, குரு பற்றிய பதிவு என்பதால் அது சம்பந்தமான ஒரு பொது கேள்வி: லக்கினத்தில் குரு தனித்து இருப்பின் நன்மையா?
    மேலும் அந்த குரு வக்கிறமாய் தனித்து லக்கினத்தில் நின்றால்??
    Please clarify sir.

  • @munuswamynarayanswamy3665

    ஐயா,
    ராசா,வாழ்ந்தவன் எல்லோருக்கும் வெளிச்சம் வாழ்பவன் வாழ்க்கையை சொல்வதுதான் சோதிடத்தில் உச்சம். ஒரு கிரகம் மறைவு ஸ்தானத்தில் நின்று அது ஆட்சி பெற்றால் மறைவு கிடையாது என்பது குரு விற்கும் மட்டும்தானா அல்லது மற்ற கிரகங்களுக்கும் பொருந்துமா!
    குரு மறைவு ஸ்தானத்தில் நிற்பதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் மற்ற கிரகங்களையும் கணக்கிட்டுதான் பலன் சொல்லவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்கியது அருமை.
    என் மகள் D.ob-08/4/89&T-3.10pm.at Chennai.திருமணம் எப்போது?.
    முனுசாமி வழக்கறிஞர் சென்னை.

  • @vinayprakash9244
    @vinayprakash9244 Před 5 lety +1

    my details...DOB 15.02.1982..9.30PM..chittoor (AP) ..Sir I'm not living with my wife for past one year...as my wife has ego issues and she is rich...should I go for divorce or wait for rejoin? My two sons are with my wife. Also my financial position is not strong as ketu dhasha will start in eight months. I am worried sir. Pls help.

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 Před měsícem

    அண்ணா நாகை எனக்கு குரு 10 ல் பரிவர்த்தனை 6ல் ஆச்சி ரொம்ப. ரொம்ப கஷ்ட்டம் வேலை இல்லை ஒரு ருபாய் வருமானம் இல்லை வயது 36. முடிச்சி 37. நடக்குது கல்யாணம் இல்லை பரிதெசியா அலைய்ரேன் பல. நால் ஏன் இருக்கேன் என்று நெனக்கிநென் மனம் வெருத்து பொச்சி 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @kannanbalakrishnan7439

    நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள்

  • @velmurugan2247
    @velmurugan2247 Před 7 lety +1

    Hi sir, Nice video. Please tell about Jupiter in 8th house.

  • @zxcvasd914
    @zxcvasd914 Před 7 lety +3

    Hi sir, my great respect to u...if can pls explain about parivattnai yogam thanks..

  • @cvimalmca
    @cvimalmca Před 7 lety +3

    Sir காலை வணக்கம்.பதிவு மிக அருமை!!! எனக்கு ஏதெனும் கேசரி யோகம் போல் இருக்கா sir ..?குரு 10ல் தனித்து இருக்கிறது.dob 30.07.1984 10.10pm mannargudi

  • @findout8712
    @findout8712 Před 6 lety +3

    Hi sir. Recently with in two days I saw all your videos nice explanation . I need a brief about the guru in 11th house can u please explain

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 Před rokem

    நீண்ட நாளாக உங்களிடம் கேட்டுக்கொண்டுகிறேன் நீங்கள் கண்டு கொள்ளவில்லை வாழக்கையில் மிகவும் கஷ்டம் ப்படுகிறேன் விடிவு எனக்கு வில்லை கடன் பகை நோய் இன்னல்கள் 1.11.1994 8:25pm chennai குரு திசை எப்படி இருக்கும் எனக்கு

  • @kuttyrose3929
    @kuttyrose3929 Před 4 lety

    வணக்கம் ஐயா. என் கணவர் ஜாதகத்தில் குரு தனசராசியில் ஆட்சி வக்கிரம். பாக் கியாதிபதியம் ஆகிறார். குரு 6ம் இடத்தின் வேலை யை செய்வாரா அல்லது 9ம் இடத்தின் வேலை யை செய்வாரா. வசமதி யோகம் அமைப்பு உள்ளதா?குரு திசை யோகம் தரும் திசையா ஐயா? கணவரின் உடல் ஆரோக்கியம் பற்றி கூறவும். நடப்பில் ராகு திசை. கடன் சுமை. பொருளாதார நிலையில் முன்னேற்றம் எப்போது ஐயா. தயவு செய்து பதில் கூறவும் ஐயா. தங்களின் பொற்பாதம் பணிந்து கேட்டு கொள்கிறேன்.நன்றி ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    DOB 17.6.1972 saturday POB Mayiladuthurai TOB 7:30am

  • @karthikm7271
    @karthikm7271 Před 4 lety +1

    6ல் விருச்சிகத்தில் செவ்வாய் குரு இனைவு நன்மை தருமா? ஐயா!

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    Nantri

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Před 6 lety

    பதிவு மிக அருமை!

  • @ssvv1953
    @ssvv1953 Před 4 lety +1

    25.10.1986

    • @ssvv1953
      @ssvv1953 Před 4 lety

      மியான்மர்

  • @kumaresandevalingam6937

    Sir all the horoscopes were exceptionals world famous people rare in case.good explanation sir.sorry sir but still very thnks.

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 Před 7 lety

    Vankam sir romba nalla jathakatha solluringa epadi kattukettinga yaru unga guru ji,,, I'm velmurugan yennoda rasi la puthan sukiranum sentha yena nadakum 12edathula guru vum kethuvum sentha yena mathiri plan kedikum konjam Explain pannuga unga tamil pullamaie sema supera pattaya kelapuringa!!!!

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 3 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @arumugammurali
    @arumugammurali Před 7 lety

    Vanakkathukkuriya Anna avargalukku Saraswathi Ayudha poojai mattrum Vijayadhasami nalvaazhthukkal Arputhamana padhivu enakku Janana jadhagathil 6 il guru + Budhan amaindhulladhu

  • @theivaranikumar5208
    @theivaranikumar5208 Před 7 lety +3

    Sir i am eagerly waiting for your Heart Attack video comments reply.
    kumar

  • @vetrimng7027
    @vetrimng7027 Před 5 lety +2

    Sir enaku aganda samrajiya yogam in amsa katam palan unda sir

  • @saranyadinesh7817
    @saranyadinesh7817 Před 4 lety

    Sir rishiba lagnam and sixth house LA guru

  • @R.D.PITCHAI
    @R.D.PITCHAI Před 5 lety

    ஐயா வணக்கம்
    ரிஷபம் லக்கினம்
    1ம் இடம் குரு
    4ம் இடம் கேது
    6ம் இடம் சுக்கிரன், சந்திரன்
    7ம்இடம் சூரியன்
    8ம் இடம் சனி புதன்
    10ம் இடம் ராகு
    11ம் இடம் செவ்வாய்
    ஐயா லக்கினம் பலன் கூறுகள் ஐயா

  • @maharajachannel.1326
    @maharajachannel.1326 Před 4 lety +2

    Name pArthibaN
    Dob:05-07-1995
    Time: 4:20 am
    Life is full damage
    Confedacnce only etho okvaakuma

  • @balasubramaniamd620
    @balasubramaniamd620 Před 7 lety

    வணக்கம் சின்னராசு அவர் களே தங்களது குரு பற்றிய விளக்கம் அருமை 28-7-85 11 பிற்பகல் பொள்ளாச்சி. தற்போது லண்டன் மாநகரில் உள்ளார் mba படித்து விட்டு ஓட்டல் மேனேஜர். படித்த படிப்பு ஏற்ற வேலை எப்போது கிடைக்கும் இந்தியா வருவாரா பெண் எந்த திசையில் இருந்து வரும் எப்படிப்பட்ட பெண் அமையும் என கூறுங்கள்

  • @kgopinathan2148
    @kgopinathan2148 Před 2 lety

    Nice one, even though old one, I enjoy going through.

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 Před 2 lety

    Chart la oru Graham ucham la iruka? Neecham ah iruka? Nu epdi aiya kandu pidikuratu?

  • @gunasekar7390
    @gunasekar7390 Před 6 lety

    ஜோதிட ஆசானுக்கு வணக்கம்.
    உங்களின் ஜோதிட புலமையை கண்டு எண்ணற்ற முறை வியந்தேன். அவ்வாறே எனக்கும் சித்தர் பாடல்களுடன் கூடிய பலனை வழங்குமாறு சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன்.
    Name=Gunasekaran D.O.B=24.02.1990 Time=7.56pm
    Place= Oddanchatham
    1.ஐயா எப்போது திருமணம் நடைபெறும். பத்தில் தனித்த குருவால் பயமாக உள்ளது. ஆதலால் அது பற்றியும் வாழ்க்கை அமைப்பை பற்றியும் தயவு விளக்கவும்

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 Před 2 lety

    Sir 6 I'll midhunathi guru thiruvathirai 1 am pathathil sooriyan 4 pathail balan enn

  • @nithikasn
    @nithikasn Před 6 lety

    என்னக்கு தொப்பை ​இருக்குதுனு குரு-6 அம இடம் இருக்கு
    என்னக்கு குழந்தை பாக்கியம் இல்லை
    நிலையான வேலை இல்லை அருமை மிக அருமை
    சூப்பர் சின்னராஜான்னா