Asthangam and Interpretation of Chart by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2019
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Komentáře • 268

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 4 lety +16

    நான் மட்டும் பிரதமராக இருந்தால் ரூபாய் நோட்டில் தங்கள் உருவம் அச்சிட ஆணை பிறப்பித்து இருப்பேன் என்றும் உங்களுக்கு இறாவா புகழ் இருக்கும் இனி வரும் தலைமுறையினர் ஜாதகம் படிக்க வருபவர்கள் அனைவருக்கும் நீங்கள் நல்ல ஓளி பொருந்திய சூரியன் ஆவீர் சின்னராஜ் அண்ணா நீங்கள் எப்பவும் ராஜா ராஜா தான் 🌹🌹🌹🙏🙏🙏

  • @akiladhanpal3383
    @akiladhanpal3383 Před 4 lety +1

    Excellent sir. you explain every details in a simple way to every body could understand. Thanks a ton.🙏🙏🙏

  • @velvijigunakani2368
    @velvijigunakani2368 Před 4 lety +4

    அஸ்தங்கம் பற்றிய தமது உரை மிக அருமை அண்ணா!👌👌👌மிக்க நன்றி 🙏🙏

  • @jayapandinallathambi6404
    @jayapandinallathambi6404 Před 4 lety +1

    நல்ல விளக்கம்👌.. இதுவரை இருந்த ஒரு மிகப்பெரிய சந்தேகம் தீர்ந்தது... நன்றி ஐயா🙏

  • @gnanamanigunaksekaran8978

    Excellent extra ordinary. Knowledge and service sir👌👌👌👌👌👌👌👌👌

  • @thulasi8710
    @thulasi8710 Před 3 lety

    மிகப்பெரிய பாரம் நீங்கிடுச்சு... வாழ்க வளமுடன்

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 Před 4 lety +4

    Few days before I have thought of asking about 'asthangam'
    This video clarifies about it... thanks my dear :)

  • @pravanya2006
    @pravanya2006 Před 4 lety

    Super sir . Now I cleared about asthangam🌹👍🙏👏👏👏👏

  • @mlrmannan39
    @mlrmannan39 Před 4 lety +1

    வணக்கம் சின்னராஜ் அண்ணா தங்கள் பதிவு மிக அருமை சிறப்பான விளக்கம் பின்னிட்டீங்க நன்றி அண்ணா பெங்களூரில் இருந்து மலர்மன்னன்

  • @MsBoby00
    @MsBoby00 Před 4 lety +2

    Wow after a long time you have given some new information that I didn't realize before.....good job.

  • @muthuraj.pandiyanmuthurajp7129

    Ungal Nadaimurai edu thinks at tubal miga arumai Thanks very much Sir God bless you always .

  • @ponnambalavasanvasan6006

    ஆஹா அற்புதமான விளக்கம்
    நன்றி அய்யா

  • @prakashsiva17
    @prakashsiva17 Před 4 lety +1

    அருமையான விளக்கம் ஐயா..... நன்றி

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 Před 4 lety

    அருமையான விளக்கம் நன்றி ஐயா....

  • @krishnaview
    @krishnaview Před 3 lety

    Very good explanation sir. Thank u

  • @pskk1959
    @pskk1959 Před 4 lety

    Good explanation, well understood

  • @shivakumaracharya7276
    @shivakumaracharya7276 Před 3 lety +1

    நல்ல ஒரு பதிவு. வாழ்க வளமுடன்.

  • @harikrishnan4832
    @harikrishnan4832 Před 4 lety

    Thank you sir your speech very nice

  • @karpagaviruchamastro
    @karpagaviruchamastro Před 4 lety

    Excellent explanation sir hats off

  • @Sath234
    @Sath234 Před 3 lety

    Thank you for your guidance 🙏

  • @kumaresanvijaylakshmi1296

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் அஸ்தங்கம் பற்றி உங்கள் விளக்கம் மிக அருமை நன்றி விழுப்புரம் J. குமரேசன்

  • @maheswaricherukuri5495

    Sir awesome hats off to your knowledge

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 4 lety +2

    மிகவும் அருமை!!!!!!

  • @GirishGIRISH-le8qp
    @GirishGIRISH-le8qp Před 4 lety

    Wonder full explanation super video sir

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 4 lety

    அருமை ஐயா அதி வக்கிரம் பற்றி தங்கள் கருத்து அருமை
    நன்றி ஐயா வணக்கம்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety

    Superb ,excellent sir👏👏👏

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 Před 4 lety

    தெளிவாக விளக்கியதுக்கு நன்றி

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 Před 2 lety

    அருமையான விளக்கம் சார்.சூப்பர்

  • @kanderiprasath7367
    @kanderiprasath7367 Před 4 lety +1

    Sir
    ..you are to to to intelligent.....
    I am happy to see you

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 3 lety

    Best explanation Thanks

  • @kavithag5342
    @kavithag5342 Před 3 lety

    Really excellent sir thank you

  • @astros.r.v.saminathanastro3964

    Thank you so much sir for your kind

  • @27bykarthi
    @27bykarthi Před 4 lety

    You are always best sir

  • @astroanandameyyappan8919

    அருமையான விளக்கம் சார்

  • @kalaivanim2229
    @kalaivanim2229 Před 5 měsíci

    Excellent detail information for sun & boomi super sir

  • @ilangokrishnasamy5267
    @ilangokrishnasamy5267 Před 3 lety

    நல்ல விளக்கம்
    வாழ்த்துக்கள்...

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 Před 3 lety +1

    நன்றி அய்யா சூப்பர்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 3 lety

    மிகவும் நன்றி ஐயா

  • @vimalagokul2020
    @vimalagokul2020 Před 4 lety

    Iyaa very very true subject Super Iyaa thanks

  • @cellphone4457
    @cellphone4457 Před 4 lety

    விஞ்ஞானத்தும் மிக்க விளக்கம்

  • @ankannaankanna467
    @ankannaankanna467 Před 3 lety

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 Před 4 lety +1

    *விளக்கம் தரம்* 🔥👌❤👍

  • @gandhigandhi554
    @gandhigandhi554 Před 4 lety +3

    வாழ்த்துக்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rama-rk5qf
    @Rama-rk5qf Před 4 lety +1

    Thank u sir.

  • @vimalagokul2020
    @vimalagokul2020 Před 4 lety

    Very good answer iyaa

  • @smohan7663
    @smohan7663 Před 2 lety

    Thank you Sir.

  • @cellphone4457
    @cellphone4457 Před 4 lety

    திண்டுக்கல் வந்து காலையில் திண்டுக்கல் சின்னராஜ் Video கேட்டு மகிழ்கிறேன்

  • @manoharmano2202
    @manoharmano2202 Před 4 lety

    அருமை ஜி

  • @27bykarthi
    @27bykarthi Před 3 lety

    I like Chinnaraj Ayya 🔥

  • @senthilvadevu4644
    @senthilvadevu4644 Před 4 lety

    Vazhthukkal ayya and Vanakkam Ayya

  • @vasudevan4262
    @vasudevan4262 Před 4 lety

    Thank you sir

  • @roja4804
    @roja4804 Před 4 lety

    excellent sir

  • @durairaja8599
    @durairaja8599 Před 4 lety

    VANAKKAM ANNA
    SUPER GURU PEYARCHI EPPA
    ANNA PODUVINGA ROMPA WAIT
    PANDRAM ANNA😯😯😯

  • @purushothamanv79
    @purushothamanv79 Před 4 lety +1

    ஐயா
    அருமையான விளக்கம். நான் மண அழுத்ததில் உள்ளேன்.ஆராய்ச்சி துறையில் 20 லட்சம் கொடுத்திருக்கிறார்கள் central govt .நான் இந்த அராய்ச்சியை வெற்றியுடன் முடிப்பேனா ஐயா.
    பல தடைகள் எப்ரல் மாதத்தில் uc certificate ஒரு வருட கணக்கு சமர்பித்தேன் ஐந்து மாதங்களாக ஆகிவிட்டது.இன்னும் முடிவுக்கு வரவில்லை.எப்பொழுது முடியும்.பிரச்சனை எற்படுமோ என் மனதில் அச்சம் எழுகிறது.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். நடப்பது குரு தசை குடும்பத்தில் பிரச்சனை சொந்த ஊருக்கு போக முடியாத நிலை 10 வருடகள் ஆயிற்று.
    கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் அப்பா அம்மா இருவரையும் கவினக்கவில்லை என்று குற்ற சாற்று.
    எந்த இடத்திலும் கொளரவும் கிடைக்கவில்லை. குரு தசை இப்படி புரட்டி போட்டு விட்டது.இது தான் கர்மாவா.தயுவு கூர்ந்து எனது ஜாதகத்தை video பதிவிடுங்கள்.குரு தசையிலும் பிரச்சனை வரும் என தெறிந்து கொள்ளட்டம்.
    19/11/1984
    9.10pm
    Cheyyar

  • @lathag1867
    @lathag1867 Před 4 lety

    THANK U SIR...

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Před rokem

    அருமை நண்பரே

  • @firstnet2027
    @firstnet2027 Před 4 lety

    Nandri Nandri iyya🙏

  • @nkraj7785
    @nkraj7785 Před 4 lety +7

    Thank you sir for detailed and exact explanation. In astrology book they have mentioned this as "kathi" . Asthanga Kathi (a planet with sun), seekira kathi (at 2&11), Sama Kathi(3), mantha Kathi (4th place from sun), vakira Kathi (5&6), athi vakira Kathi (7&8), vakira nivarthi Kathi (9&10), athi seekira Kathi (12). Your explanation is easily understandable to everyone, even those don't have knowledge on astrology. I am learning astrology through your videos. thank you sir once again.🙏🙏🙏

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Před 4 lety +3

      உங்களைப் போன்றவர்களிடம் இருந்து நானும் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன் மிக்க நன்றி

    • @nkraj7785
      @nkraj7785 Před 4 lety +1

      ஐயா உங்கள் பெரும்தன்மை க்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் மூலமே எனக்கு ஜோதிடம் மற்றும் தமிழ் மீதான ஆர்வம் அதிகமானது. உங்கள் சேவை தோடர எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @kumaresansundari6077
      @kumaresansundari6077 Před rokem

      ​@@astrochinnaraj ஒஒஒஒஒஒஒஒஒஒ

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 4 lety +1

    Perfect predictions sir.. THANK you so much for this post. Sir make some videos about yogams .

  • @sasikumar4168
    @sasikumar4168 Před 3 lety

    Very good

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    I like guruji

  • @boopathykirthik4941
    @boopathykirthik4941 Před 4 lety

    அருமை

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @CS-dm6pl
    @CS-dm6pl Před 4 lety +1

    அருமை அருமை 👏👏👏🙏

  • @robinjas516
    @robinjas516 Před 3 lety

    Super point

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 4 lety

    சூப்பர் சார்

  • @sivasathiyansudha9415
    @sivasathiyansudha9415 Před měsícem

    It's really true in my life

  • @paramasivamj8332
    @paramasivamj8332 Před 4 lety

    ஐயா வணக்கம் அருமையான பதிவு கிரகங்களின் கதிநிலையை எளிமையாகவும் அருமையாகவும் விளக்கியுள்ளிர்கள் 5,6,7,8 இடங்களின் வக்ர கதி ஸ்தன பலத்தோடு யோசிக்கிறேன் நிறைய கேள்விகள் எழுகின்றன பிறகு பொறூமையாக கேட்கிறேன் ஆதித்ய குருஜூயுடன் ஆவலோடு எதிர் பார்த்தேன் அவர் பதில் சொல்லியவிதம் நீங்கள் கேட்ட கேள்வியே மறைந்து போய்விட்டது மன்னிக்கவும் தாங்களும் பலமுறை முயற்ச்சி செய்திர்கள் பரவா இல்லை மாணவர்கள் அறிவு பசிதீர வழிசெய்யுங்கள் நன்றி ஜெ.பரமசிவம் சென்னை.....

  • @DYR1219
    @DYR1219 Před 4 lety

    Wow semma sir rasi

  • @rajnarayanan9360
    @rajnarayanan9360 Před 4 lety +1

    Sir, which position of moon in horoscope is the best?
    1. Full moon in vrichagam?
    2. Dark moon in rishaba?
    Pls respond.

  • @preethiprathi1525
    @preethiprathi1525 Před 4 lety +1

    ஒருவர் தனது உழைப்பால் செல்வம் பெறலாம்.பதவி பெறலாம்.அந்தஸ்த்து பெறலாம்.இவை அனைத்தும் பறிபோனால் கூட தாங்கும் மனம் அவர் உன்னதமாய் தன் உயிரை விட மேலானதாய் கருதும் தான் சேர்த்து வைத்த கௌரவம் பறிபோகும் நிலையை ஒரு போதும் தாங்கமுடிவதில்லை. அப்படிப்பட்ட நிலைக்கு ஒருவர் தள்ளப்படுவதற்கான கிரகநிலை பற்றி தாங்கள் விளக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.அந்த நிலைக்கு கடந்த மூன்று வருடங்களாக ஆளான என் நண்பனின் பிறந்த தேதி 23.3.1975.மாலை3.06. எதிர்பார்ப்புடன் நானும் என் நண்பனும்.

  • @nithyakandavel3439
    @nithyakandavel3439 Před 4 lety

    Hello sir.. nice explanation..
    For example in rishabam if sun and budan is there and in mithunam sukran is there. Then budan and sukran are in parivathanai.. in this case we will consider budan asthagham or sukran.

  • @sinegavela2501
    @sinegavela2501 Před 3 lety

    Tq❤️❤️❤️ sir

  • @chidambaramnagarajan
    @chidambaramnagarajan Před 4 lety

    Sir,
    This is an excellent video, explained in a very simplified manner and can easily be understood; but you could have also mentioned that any planet (except the nodes and also the Mercury and Venus), when they are from 5th to 9th houses from SUN, they will be in retrograde motion. Ofcourse in such cases, it can be considered opposite results of such retrograde planets.
    I am highly impressed with your videos and also the videos of Shri Aditya Guruji and now realize that i could have seen the videos of both, instead of spending lot of monies on purchasing Astrological books of various authors and some of them are very confusing.
    When time permits, kindly post a video on the placement of depositor of karmic planets together either in any Kendra or Trine or both of them are either in kendra or trine from each other and the possible results, with some examples since I have heard this combination shall make one to reach or elevated to a very highest position in the life and there are no useful videos on this issue.
    Regards
    C Nagarajan

  • @pvignesh6253
    @pvignesh6253 Před 4 lety

    Useful topic sir.. Thanks for sharing with us. Sir pls tell about Vakram concept.

  • @sivaaswinrathinam2080
    @sivaaswinrathinam2080 Před 4 lety +2

    Hello Sir, I have a question
    If the asthangam planet is sitting in his own house or exalted then will itloose its power?

  • @sarathyindustries5915
    @sarathyindustries5915 Před 4 lety

    Good

  • @manickamramu4315
    @manickamramu4315 Před 4 lety

    super super sir!!!!!!!
    கும்ப ஆட்சி சனி, சிம்ம ஆட்சி சூரியன், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் போது. என்ன பலன்கள் எடுக்கலாம். please விளக்குக!

  • @katiresanarumugam4260
    @katiresanarumugam4260 Před 4 lety

    Guruji, my granddaughter has Mars-Sun in 5th Mesham (Dhanur Lagna); will she get anaemia conditions? Star: Krithika-3 Rishaba. Thanks

  • @mkzola5219
    @mkzola5219 Před 4 lety

    Greetings Sir 🙏 , as you said if Lord Guru is in the 5th to 9th house the effect is immediate, what if Lord Guru is retro (Vakram) in these positions ? What will be the effects and consequences?

  • @krishnakris8041
    @krishnakris8041 Před 3 lety +1

    Sir... For my horoscope, Suriyan+Sukran+Puthan combination... Sukran - asthangam.. I'm thulam lagnam Magaram rasi... Lagnathipathi asthangam ... So how it works sir

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p Před 4 lety

    Sir vanakkam

  • @lakshmanansubramanian1664

    Surian + Chevvai in 12th house in same degree. Chevvai, lagnathipathi in astangam. What will be the effect?

  • @kamaladasan4002
    @kamaladasan4002 Před 4 lety +6

    ஐயா வணக்கம்.அஸ்தகம் பெற்ற கிரகம் ஆதிப்பத்தியத்தை இழக்குமா? காரகத்துவங்களை இழக்குமா?

  • @alagammaiarunachalam6000
    @alagammaiarunachalam6000 Před 4 lety +1

    hi Sir, when can we expect your Guru Peyarchi palangal videos?

  • @kathiradhavan5492
    @kathiradhavan5492 Před 4 lety

    Sir, in my birth chart budan neecham and also asthangam in 11place from lagnam. my dought is whether budan neecham is cancelled by sooriyan or labasthana sooriyan may affect by neecha budhan

  • @viswanathanv7334
    @viswanathanv7334 Před 3 lety

    Arumai ayya.
    10th house vrichigam.suryan21degree.budan22 deg.sukran 12 deg.sevvai in lagnam.
    Ithu astangama ayya.or good.

  • @nithyakandavel3439
    @nithyakandavel3439 Před 4 lety

    Suriyan and sukran in Rishabam.. sukran is aadhi... will it still be affected by asthangam

  • @annapooranisundaram1343

    👏👏👏👏👏👏👏👏

  • @AstroRajaGanapathi
    @AstroRajaGanapathi Před 4 lety

    நன்றி!!! சுக்கிரன் 3.3 டிகிரியில் கூட அஸ்தங்கம் இல்லையா ஐயா?

  • @sivasakthivelmurugan984
    @sivasakthivelmurugan984 Před 4 lety +2

    நானும் 2 வருசமா கேக்குரே நீங்க சொல்லுரமாரி இல்ல...சார் 3 பேரு அஸ்தமனம் 26.04.1998 3.20am madurai வேலை கிடைக்குமா?

  • @Tamilaviator
    @Tamilaviator Před 3 lety

    Sir.
    Naan thulam lagnam.
    Enaku budhan langathil thik balam.
    But asthamgan.
    Idhu eppadi velai seiyum.
    Please reply sir..🙏

  • @vigneshbaskaran9577
    @vigneshbaskaran9577 Před 4 lety

    Sir 11 th place thanusu in suriyan ,sukiran ,puthan ,sevai in same place good or bad sir

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 Před 4 lety +3

    Asthangam vithivilaku sollunga sir

  • @rajarathinamemr1365
    @rajarathinamemr1365 Před 4 lety

    சூரியனுக்கு முன் மூன்று இடங்களில் உள்ள கிரகங்கள் சூரியனுக்கு பின் மூன்று இடங்களில் உள்ள கிரகங்கள் தன்னுடைய திசையில் சுயபுத்தியில் வேலை செய்கிறதா இல்லையா என்பது தெரியாமல் தடுமாறிக் கொண்டி ருந்தோம் அதற்கு விடை தந்து இந்த பதிவு மிக்க நன்றி

  • @MuthuKumar-bt3zn
    @MuthuKumar-bt3zn Před 4 lety +1

    pava kathri thosam enral enna kalathira sthanathirku munnum pinnum pava gragam irunthail atharkku enna parikaram pl answer me my son dob 14.10.1963 tob 12.35 pm place coimbatore

  • @veeraraghavan649
    @veeraraghavan649 Před 4 lety +1

    Sir please help, my sister son stopped his study in mid of collage. He is not willing to continue his study. My sister is worried about his future and higher study. Dt 18/10/1997 time 10.13 PM, Chennai. Aravind

  • @gauthamahriday
    @gauthamahriday Před 4 lety

    Sir you have not explained this in degree wise. Have heard that if sun is away from other planets for 18° degree, it won't affect. Please explain..

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 4 lety

    சென்னை உமாமகேஷ்வரி என்று போட மறந்து விட்டேன் 🌹🌹🌹🙏🙏🙏

  • @balamurukand
    @balamurukand Před 3 lety +1

    8ம் வீட்டில் சூரியன் பகை பெற்று அதே வீட்டில் குரு அஸ்தங்கம் அடைந்தால் பலன்கள் என்ன?