A17. தன லக்னம் / இந்து லக்னம்.

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • தன லக்னம் / இந்து லக்னம்.
    தன/இந்து லக்னம் என்றால் என்ன.
    தன/இந்து லக்னம் கணிப்பது எப்படி.
    தன/இந்து லக்னம் பலன்கள்.
    FACEBOOK PAGE
    / srjastrologycentre
    BLOG
    srjastrologyce...
    Playlist
    BASICS OF ASTROLOGY
    • BASICS OF ASTROLOGY
    KARAGATHUVANGAL
    • KARAGATHUVANGAL
    ASTROLOGY
    • ASTROLOGY
    YOGAM
    • YOGAM

Komentáře • 162

  • @user-fu6lr8vk8d
    @user-fu6lr8vk8d Před měsícem

    நல்லது குருவே மனதில் பதிய வைத்து கொள்ள வேண்டும் நன்றி ஜெக்காசுசேகர்

  • @kpastrojayakumar3618
    @kpastrojayakumar3618 Před 5 lety +3

    வணக்கம், இந்து லகனத்தைப்பற்றி அனேக வீடியோக்களை கண்டுல்லேன். ஆனால் தங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது. மிகவும் நன்றி.

  • @sanmuganathan8325
    @sanmuganathan8325 Před 5 lety +3

    இந்து லக்னம்.பதிவு பயன் உள்ளதாக இருந்தது.நன்றி.

  • @balumanithevar2582
    @balumanithevar2582 Před 5 lety +7

    காளிதாசர் எழுதிய உத்திர காலா மிர்தத்தில் "இந்து லக்கனம்" பற்றி எழுதியுள்ளதற்கும் இந்தப் பதிவிற்கும் வேறுபாடு நிறைய உள்ளது.50/100 சரி

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 Před 5 lety +2

    I have already know about Indhu lagnam and it's calculation. But for the predictions , I never cross such a detailed as explained by you Sir. My salute to you. Great. Thanks a lot.

  • @harimenon8239
    @harimenon8239 Před 5 lety +2

    Good Post, very helpful,thank u sir

  • @sambasivamdhanabalan1946

    அற்புதமான தெளிவான விளக்கம் ...வாழ்த்துக்கள் பல உரித்தாகுக...

  • @mamallanppl3582
    @mamallanppl3582 Před 5 lety +1

    No. 1 viewer....special topic and my curiosity will goes on..... By srj my manaseega guru

  • @MEENAMTRADERS
    @MEENAMTRADERS Před měsícem

    Super

  • @karpagamramani16
    @karpagamramani16 Před 2 lety

    தெளிவான விளக்கம். நன்றி.

  • @gnanarajy2916
    @gnanarajy2916 Před 5 lety +2

    மிகவும் அருமையான பதிவு

  • @brightlight1485
    @brightlight1485 Před 5 lety +3

    Good info. Thanks

  • @abinashc3919
    @abinashc3919 Před 5 lety +3

    Sir, 22(10+12) nu vandha divided by 12 panna around 2(1.8..) varudhu. So 2 nu edukanuma or
    22 - 12 =10 nu eduthukanuma.. Pls explain.. Division or subtraction??

  • @ravindrandaniel5513
    @ravindrandaniel5513 Před 5 lety +1

    V.Interesting explanation and you explain it very well.Thank uou.

  • @ramkumarb965
    @ramkumarb965 Před 4 lety +1

    Sir.. indu lagnam always come in jenma lagnam,, what possibles sir.. what happened.. sir

  • @kavithasivakumar8311
    @kavithasivakumar8311 Před 5 lety

    மிக சிறந்த ஆசிரியர் வாழ்த்துக்கள்

  • @vasanthakumarmani8920
    @vasanthakumarmani8920 Před 5 lety +1

    sooper sir,
    excellent video
    Thank you sir
    Vasanth

  • @MdAbdullah-oe7yj
    @MdAbdullah-oe7yj Před 2 lety

    Suber

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 5 lety +1

    Migavum arumai!!

  • @sanmithababy9736
    @sanmithababy9736 Před 5 lety +2

    Superb sir

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 Před rokem

    Excellent coaching

  • @palanisamyramasamy814

    நன்றி

  • @balaganesan158
    @balaganesan158 Před 2 lety

    Sir simma rasi danusu laknam enaku indhu laknam ethu sir

  • @rajeswarisomasundara
    @rajeswarisomasundara Před 4 lety +3

    ரிஷப ராசி+ரிஷப லக்னம். அதாவது 1+1 = 2 . அப்ப எப்படி Calculate செய்வது? 2-12 = -10

    • @TV-vu7eq
      @TV-vu7eq Před 3 lety

      Your indhu lagnam is mithunam

  • @bhuvaneswarir6272
    @bhuvaneswarir6272 Před 5 lety +1

    Clear and good explanation

  • @hat_awesome21
    @hat_awesome21 Před 3 lety +1

    one more point u forgot , 2nd and 11th from indu lagna also gives results.

  • @subbiahm3273
    @subbiahm3273 Před rokem

    வணக்கம் ஐயா.கும்பராசி.தனுசு லக்கனம்.புதன் மகாதிசை.இந்து லக்கினம் எது?. எப்ப பலன் உண்டாகும்

  • @jothidarvijayaperarasu1098

    சூப்பர் சார்

  • @srinivasank8292
    @srinivasank8292 Před 4 lety +1

    For 42 it's come means I have to take 12 from rasi sir

  • @mindrelax7235
    @mindrelax7235 Před 5 lety +1

    Inthu lagnam janma raasi thithi sunyam raasi anaithum rishapam Palan enna

  • @ashwinchaariyan2956
    @ashwinchaariyan2956 Před 5 lety +1

    Very clarity explain sir

  • @somasundarama8209
    @somasundarama8209 Před 5 lety +2

    Sir Super Info

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 Před 3 lety

    Mithunalagnam dhanusu rasi 30and1 is 31 minus 24 is 7 then indhu lagnam also mithuma sir. In 5th place sukran and bhudhan na .good or bad sir

  • @gopinathmaravan
    @gopinathmaravan Před 4 lety

    Yenakku indu lagnathil ucha Guru, kethu, suriyan. Aanal lagnathirku 8m veedu. Yenna palan ayya.

  • @karkuzhaliponnuswamy6871
    @karkuzhaliponnuswamy6871 Před 5 lety +1

    நல்ல பதிவு👍

  • @tamilselvannatarajan7024
    @tamilselvannatarajan7024 Před 5 lety +1

    Superb

  • @NPKIyer
    @NPKIyer Před 3 lety

    Brilliant explanation

  • @jegathesmani9704
    @jegathesmani9704 Před 3 lety

    அருமை ஐயா

  • @ranisreedhar819
    @ranisreedhar819 Před 3 lety

    Very good

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 Před 3 lety

    Super Guru ji

  • @sivanaren786
    @sivanaren786 Před 4 lety

    நன்றி ஐயா.....

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 Před 5 lety +1

    Super bro thanks

  • @thismethathismetha6402

    Sir 22 vanthal. .....sollunga

  • @mpchandrasekaran8964
    @mpchandrasekaran8964 Před 5 lety

    அருமை அருமை அருமை அருமை ஐயா

  • @Manimaran-lf9uh
    @Manimaran-lf9uh Před 4 lety

    Excellent

  • @senthamizhselvanrangan9336

    Good

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 2 lety

    THANKS

  • @s.v7627
    @s.v7627 Před 5 lety

    Sun venus and kethu in inthu lagnam.mithunam what are all effects sir

  • @thebiologist1573
    @thebiologist1573 Před 4 lety

    TQ sir good explanation

  • @psmparthasarathi1399
    @psmparthasarathi1399 Před 5 lety

    My indu lagnam is vruchigam having rahu (4th phase from simha lagnam) Mars seeing rahu from mesham...... What is the effect???? Please reply

  • @muthuxs
    @muthuxs Před 4 lety

    Miga arumai

  • @Quantumanandha
    @Quantumanandha Před 5 lety

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe Před 4 lety

    Thanku jegan sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanankumar7192
    @saravanankumar7192 Před 5 lety

    Sir,virichaga lagnam & kanni indhu lagnam , sukran, pudhan, ketu eruku enna palangal...

  • @sudhamani4118
    @sudhamani4118 Před 3 lety

    Super sir

  • @akashakash5354
    @akashakash5354 Před 5 lety

    எனக்கு மீன லக்கினம், ரிஷப ராசி. இந்து லக்கினம் விருச்சகம் வருகிறது. அங்கே லக்கினாதிபதி குரு வக்கிரம் மற்றும் அம்சத்தில் நீசம். எனக்கு குரு திசை எப்படி இருக்கும்

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 Před 4 lety

    Sir ...What if both lagna and moon in the same house ? Should we count the ninth Lord no once or twice ( add up ) ...Pl answer

  • @kandasamyn91
    @kandasamyn91 Před 3 lety

    Software sollunga calculate

  • @rajarathinamnatarajan7713

    இந்து லக்ன அதிபதி ஏதேனும் பலன் தருவாரா?
    சந்திரனுக்கு 3/6/8/12 ல் இந்து லக்னம் வந்தால் என்ன பலன்?

  • @indu217
    @indu217 Před 3 lety

    Lagnam chandiran in same house then how to calculate

  • @spparthiban4104
    @spparthiban4104 Před 3 lety

    வணக்கம் சார்.
    கூட்டு எண்ணிக்கை 36 வந்தால்.. 3 அல்லது 0 என கணக்கிட்டு லாசிக்கு 12 என எண்ண வேண்டுமா

  • @ervijayakumar2022
    @ervijayakumar2022 Před 3 lety

    Sir please kadhyi laknam chart 🙏 explains

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 Před 4 lety

    How will you calculate if Laknam and Rasi are same ...?

  • @littleprincess9857
    @littleprincess9857 Před 3 lety

    Indhu lagnathil gram parivarthanai aanal enna agum

  • @ravinarayanan5271
    @ravinarayanan5271 Před 5 lety

    MASHA. LAKNAM. AYILYAM. KADAGAM. KUMBATHIL. LAkNATHIPATHI. SAVAI. IRUKiRATHU. SAVAI. THAN INDHU. LAKNAM. SURIYA. THISAYIL. GURU. PUTHI. NADAKIRSTHU. SURIYANUM. BUTHANUM. SATHAGAMAGA. IRUKIRATHA. NANDRI

    • @srjastrology
      @srjastrology  Před 5 lety

      Chevai dasa will work for indhu laknam palan.

  • @Nandkumar-je4jc
    @Nandkumar-je4jc Před rokem

    Rishaba l thula rasi with kethu enthu l thula ok

  • @madhusudhanan7780
    @madhusudhanan7780 Před 5 lety

    அறுமையான விளக்கம் நன்றி .ஜாதகத்தில் மேஷராசி லக்னம் விருச்சிகம் இந்து லக்னம் நா செவ்வாய் மற்றும் கேது செவ்வாய் நாம யோகதில் அவயோகி நன்மை உண்டா?

  • @megalamegala6742
    @megalamegala6742 Před 2 lety

    மீன லக்கினம் மீன ராசி எப்படி பலன் பார்க்க வேண்டும்

  • @kingram9368
    @kingram9368 Před 3 lety

    Divide Panama minus panna thappa varatha kannaku??

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Před 5 lety +1

    சார் எனக்கு சிம்ம லக்னம் தனுசு ராசி இந்து லக்னம் விருச்சகம் விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி செவ்வாய் தசை நடக்குது ஆனா செவ்வாயை சனி பாக்குற மாதிரி இருக்கு சிம்ம லக்னத்திற்கு 2ம் இடத்தில் சனி சூரியன் குரு மாந்தி நாலும் இருக்கிறது. மூன்று வருஷமா செவ்வாய் தசை நடக்குதுஅதனால பெருசா ஒன்னும் நடக்கல சொல்லப் போனா ரெண்டு மூணு வருஷம் கடும் போராட்டத்தில் தான் போயிட்டு இருக்குதுஇனிவரும் ஒரு மூணு நாலு வருஷம் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

    • @skamarajsanjai-pj6zl
      @skamarajsanjai-pj6zl Před 4 měsíci

      இந்து லக்னம் விருச்சகம்் வராது தனுஷ் தான் வரும் தனுஷின் மீதும் கிரகம் இருக்குதான் பாருங்கள்

  • @mohanrajc2280
    @mohanrajc2280 Před 5 lety +1

    super sir.. sir thara palan, panchagam ethuku/epdi parkanum?

  • @MahaLakshmi-gt1jy
    @MahaLakshmi-gt1jy Před 4 lety

    விருச்சிகம் இந்து லக்கினம் 7உச்ச சந்திரன் 5இல் சனி.. சந்திர தசை வராது. ஆனால் சனி தசை வரும். எப்படி இருக்கும் ரிஷப ராசி சிம்ம லக்கினம்

  • @thiagarajanchristyrajasheg4033

    Sir my DOB- 2-8-1962
    TOB - 9.34 pm.
    POB - Coimbatore.
    I am trying to go to gulf for employment, will I get a job, now I am in share market trading, not successful, shall I continue share business.

  • @alagappensp8962
    @alagappensp8962 Před 5 lety

    Some astrologers told that Thithi sooniyam is not important. Why Sir?

  • @jayanthvelusami1354
    @jayanthvelusami1354 Před 4 lety

    Ththi

  • @veerakrishnan1227
    @veerakrishnan1227 Před 5 lety

    சார் நான் மீன லக்னம்
    எனக்கு கடகம் இந்து லக்னமாகிறது
    கடகத்தில் லக்னாதிபதி குரு வக்ர நிலையில் உச்சம் அடைந்துள்ளார்.
    மேலும் சர ராசி ஆகிறது. இந்து 7 ஆம் இடம் சுக்கிரன் அமர்ந்துள்ளார்

  • @Sutha592
    @Sutha592 Před 4 lety

    எனக்கு நீங்க சொன்னதில ஒரு Minus அதாவது லக்கினத்திற் 12 இந்துல க்கினம்.இ.ல எதிரே புதன் திசை நடக்குது.ஒரு பணம் வரல

  • @kannansree9857
    @kannansree9857 Před 3 lety

    துலாம் லக்னம் ரிஷபம் ராசி லக்னத்திற்கு 9 பது மிதுனம் சந்திரன் இல் இருந்து 9 வது மகரம் 8+1 9 12 ல வகுத்தல் 0.75 வருது அப்போ இந்து லக்னம் என்ன sir

  • @vinayakamurthykesavan1004

    My laknam meenam rasi kanni indu laknam Kim am saniswarar at makaram

    • @vinayakamurthykesavan1004
      @vinayakamurthykesavan1004 Před 3 lety

      My laknam is meenam kanni rasi indu laknam kumbam Saneeswarar has Two houses makaram and kumbam Saneeswarar is at Makaram in my horoscope running Sani dada now whether indu laknam palangal works

  • @786-Shan
    @786-Shan Před 5 lety

    Sample jathagam kodunga.

  • @nagam9321
    @nagam9321 Před 3 lety

    தெளிவான விளக்கம்

  • @narayanaperumalpremalatha8181

    🙏🙏🙏 very very clearly explained. Great

  • @rameshkrishnan337
    @rameshkrishnan337 Před 3 lety

    🙏🙏

  • @gopinathan2161
    @gopinathan2161 Před 4 lety

    SRJ Sir NO use the video. I'm so sorry

  • @vishaltry
    @vishaltry Před 5 lety

    SUPERO SUPER

  • @pramodh17
    @pramodh17 Před 5 lety

    Indhu lagnam pathi..aall aallukku mathi mathi sollunga..vilangidum.

    • @srjastrology
      @srjastrology  Před 5 lety

      When you feel that in life you will know which one is correct.

    • @pramodh17
      @pramodh17 Před 5 lety

      @@srjastrology any planet in or aspecting indu lagna also counts..is what rules say.

    • @pramodh17
      @pramodh17 Před 5 lety

      @@srjastrology indu lagna is not only parameter isnt it?

  • @karpagamramani16
    @karpagamramani16 Před 2 lety

    இதற்கு கோவில்கள் உண்டா சார்? ஒவ்வொருவருக்கும் ஒரு குபேரன் கோவில் உள்ளதாமே?

  • @musicdrugs7449
    @musicdrugs7449 Před 5 lety

    inthu lagnam thi thi suniyamaga vanthal enna palan sir

  • @prabhakarand7392
    @prabhakarand7392 Před 5 lety

    Sir enoda inthu lagnam Rishabam.. Athula Suriyan, Puthan iruku

  • @sivamani647
    @sivamani647 Před 5 lety +1

    ரிஷப லக்னம் கடக ராசி
    அப்படினா லக்னமே இந்து லக்னமா அதன் பலன் என்ன? குரு

  • @Rameshkumar-kl8zg
    @Rameshkumar-kl8zg Před 5 lety

    Lagnam and sindhu lagnam dame Anna palan sir tell mee

  • @sharmila7386
    @sharmila7386 Před rokem

    42 vantha?

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Před 4 měsíci

    இராசியே இந்து லக்னமாக வந்தால்?

  • @SaravanaKumar-vk7pn
    @SaravanaKumar-vk7pn Před 5 lety

    Hindu laknam laknathipathi anna sivaru yogatha tharuvara

  • @rockdervinjustin4895
    @rockdervinjustin4895 Před 2 lety

    மகர லக்னம், இந்து லக்னமும், ஜென்ம லக்னமும் ஒன்று தான், லக்னத்திலேயே லக்னாதிபதி சனி வக்ரம் பெற்றுள்ளார், இது நன்மையா?

  • @mohanprakash4714
    @mohanprakash4714 Před 5 lety

    சார்,மீன லக்னத்திற்கு 6ல் சூரியன்,சந்திரன்,புதன்,ராகு இருந்தால் என்ன பலன் .

  • @bkeditz6243
    @bkeditz6243 Před 3 lety

    ஒரே ராசி ஒரே லக்னம் வந்தால் எப்படி

  • @sangeethav7644
    @sangeethav7644 Před 4 lety

    என் 22 வந்தாள் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்

    • @gunaaruna5
      @gunaaruna5 Před 4 lety

      12 ஆல் வகுத்து மீதி 10.இதை சந்திரன் இருக்கும் இடத்தை முதலாகக் கொண்டு எண்ணி வரும் 10ஆம் இடம்

  • @gokulmani159
    @gokulmani159 Před 3 lety

    26 my laganam what

  • @jagannathanb9184
    @jagannathanb9184 Před 5 lety +1

    இந்து லக்னம்
    தனுஷ் சந்திரன் மிதுனம் லக்கினம் கூட்டல் 31 இது எப்படி