பார்வேந்தன் தலைவணங்கும் பாரிஜாத யோகம் | Parijadha Yogam

Sdílet
Vložit
  • čas přidán 19. 01. 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 503

  • @vscinternationalservicesco129

    I humbly accept Kumaresan sir
    அய்யாவின் உள்ளம் மற்றும் விஷய ஞானமே காரனம்
    🙏
    அனைவருக்கும் புரியும்படி தெளிவாக கூற உங்களால் மட்டுமே முடியும் சிறந்த ஜோதிடஞானி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @kumaresanp4566
    @kumaresanp4566 Před 2 lety +26

    அனைவருக்கும் புரியும்படி தெளிவாக கூற உங்களால் மட்டுமே முடியும் சிறந்த ஜோதிடஞானி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @govindarajanrajamannar7085

    யாவரும் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடிய வகையில், சொல்லும் விதம் மிகவும் அருமை. வாழ்த்துகள்.❤

  • @nandababu328
    @nandababu328 Před 2 lety +5

    தங்களால் புரிய வைக்க இயலாத ஒரு விஷயம் இல்லை குருவே🙏

  • @srinivasanv9462
    @srinivasanv9462 Před 2 lety +1

    அருமையான விளக்கம் & பதிவு

  • @thiyakarajahthamaraichelva7017

    இதுவரை அறியாத விடயம்.என்அறிவில்புகுத்தியகுருவே மிக்க நன்றி.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 2 lety +3

    Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏👌👌

  • @thambipillaignanasegaram4917

    வணக்கம் ராம்ஜீ, பாரிஜாத மலரின் விளக்கம் இன்றுதான் தங்களூடாக அறிந்தேன் பாரி ஜாதக யோகம் பற்றியும் புரியும்படி கூறினீர்கள்...you are one of the greatest professor in astrology.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před 2 lety +1

    Good evening sir...Cristal clearly understand sir...Nice explain 🤝💐

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před 2 lety +2

    Good research.. thanks sir 🙏

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 Před 2 lety +1

    Your explanation very nice... Very nice teacher u r... 🤗🤗

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Před 2 lety +1

    Though difficult understood sir Thanks. Guruji 🙏🙏🙏

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před 2 lety +1

    Thank you sir
    Neenga sonna Examples 2 me same ah irunthathu,
    Lagnathibathi lagnathile iruntha mathiri oru explanation irunthal innum nalla purinjirukkum

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 2 lety +1

    Nandri Sir. Thanks Sir 🌹🌹🌹🌹🌹🌹

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe Před 2 lety +4

    Sir good evening ,,
    லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவர் அங்கேயே ஆட்சியாக இருந்தால் என்ன பலன் sir,, பாரிஜாத யோகம் இருக்கா sir

  • @kumarmuniandy2410
    @kumarmuniandy2410 Před 2 lety +1

    ஐயா உங்களின் பதிவுகள் அணைத்தும் அருமை. திதி சூன்யம் மற்றும் முடக்கு ராசிகளை பற்றி சற்று தெளிவுப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்க்கிறேன்.

  • @sriramganesh7152
    @sriramganesh7152 Před 2 lety

    Thank u sir, I have parijatha yogam

  • @raguraji2524
    @raguraji2524 Před 2 lety

    வணக்கம் குருஜி. அழகான முறையில் கடினமான கருத்துக்களை புரியவைக்க உங்களால் எளிதாக முடிகிறது குருவே.
    விருச்சிக லக்கினம் செவ்வாய் மகரத்தில். சனி விருச்சிகத்தில்.சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம். இந்த அமைப்பு பாரிஜாத யோகமா குருவே.

  • @sinnathambyluxmykanthan5351

    என்னுடைய கிரக அமைப்பும் இதே நிலையில் தான் உள்ளது நன்றிகள்.

  • @anut1473
    @anut1473 Před 2 lety

    Aiya miga arumaiyana padhivu,👌

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 Před 2 lety +1

    Great information

  • @perumalsruthiperumalsruthi7491

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @v.yogalakshmi1139
    @v.yogalakshmi1139 Před 2 lety

    Vazhga valamudan iyaa

  • @jayanthisrinivasan4090

    நன்றி சார் 🙏🙏🙏

  • @rudramohesh
    @rudramohesh Před 2 lety +5

    I think my son has this, he is ரிஷபம், சுக்ரன் is in மீனம், குரு இன் கடகம், சந்திரன் இன் ரிஷபம்

    • @nandhagopalgps
      @nandhagopalgps Před 2 lety

      Great 3 planet high power

    • @rudramohesh
      @rudramohesh Před 2 lety

      @@nandhagopalgps but guru and chandran won't do good for ரிஷபம் லக்னம் isn't it? If it get power does it means trouble ? Also note guru is retrogating in cancer

    • @nandhagopalgps
      @nandhagopalgps Před 2 lety +1

      Even no one get all kinds of good. Same thing in my daughter horoscope. Mithuna lagnam. Puthan in meenam. Guru in virchagam, chevai in mesam. Like wise same but mithuna lagnam. 11 Lord acchi same time he is 6 Lord also.

  • @Vibe_with_prani
    @Vibe_with_prani Před rokem

    Super .arputham guruji

  • @Bhuvana506
    @Bhuvana506 Před 2 lety

    Very very super explanation

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 Před 2 lety

    Super explanation 👍

  • @vetriselvivetrivelan1041

    🙏👍 super explanation 🙏👍

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Very, very good explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏💐

  • @TheShanjeevan
    @TheShanjeevan Před 2 lety

    Thank you Guruji🙏🙏🙏

  • @staycool405
    @staycool405 Před rokem

    I have this, Shani dev as my lagna lord in Tula,Venus in Vrichigam,Sevai ucham in magaram..

  • @rajinidevih8682
    @rajinidevih8682 Před 2 lety

    Thank you sir,

  • @haripriya5797
    @haripriya5797 Před 9 měsíci

    Great explanation sir as always🙏🙏dhanush lagnam, lagnathil guru..can i take as parijatha yogam sir? 🙏

  • @selvaa9680
    @selvaa9680 Před 2 lety +8

    அய்யா மீனா லக்னம்....லக்னாதிபதி குரு துலாம் இல் சுக்ரன் வீட்டில் உள்ளார்...குருவிற்கு வீடு கொடுத்த சுக்ரன் தனுஷின் குருவின் வீட்டில் உள்ளார்....இபோது சுக்ரணுக்கு வீடு கொடுத்த குரு துலாம் ராசியில் பரிவர்த்தனை மூலம் உள்ளார்...இதன் அடிப்படையில் பாரிஜாத யோகம் செயல்படுமா அல்லது படாதா அய்யா.... 🙏🙏🙏🙏

  • @nandhinik93
    @nandhinik93 Před 2 lety +6

    மீன லக்னத்திற்கு ....3ல் குரு மற்றும் லக்னத்தில் சுக்கிரன் அமர்ந்து பரிவர்த்தனை பெற்றிருந்தால் இந்த யோகம் பொருந்துமா சார்...

  • @jmk8495
    @jmk8495 Před 2 lety +1

    Thank u ji☺️😘

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 Před 2 lety

    Thank you sir

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 3 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @anands9643
    @anands9643 Před 2 lety

    Thalaivare, Makara lagnam, Sani in Kanni rasi, Budhan in Kadaga rasi, and Chandran in Kadaga rasi itself (so aatchi). Does this fulfill the criteria? If yes, it's me!

  • @VijayVijay-xw8wd
    @VijayVijay-xw8wd Před 2 lety

    My question? To answer. Thanks you sir pariitha yogam.

  • @balajit3929
    @balajit3929 Před 2 lety +4

    அப்படியென்றால் லக்கினாதிபதி சுபர் ஆகி லக்கணத்திலோ அல்லது தனது வேறு வீட்டில் ஆட்சி பெற்றால் ?

  • @elangoelangom1797
    @elangoelangom1797 Před 2 lety

    Very nice

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 2 lety

    சூப்பர் சார்

  • @maheswaranshivam3608
    @maheswaranshivam3608 Před 2 lety +1

    வணக்கம்! நீங்கள் சொன்ன யோக அமைப்பு என் ஜாதகத்தில் உள்ளது. தனுசு லக்னம், லக்கினாதிபதி கடகத்தில், கடகத்தின் அதிபதி சந்திரன் மீனத்தில், சந்திரனுக்கு வீடு கொடுத்த குரு கடகத்தில் உச்சம்.. பாரிஜாத யோகம் ... பலன் கேட்க நன்றாக உள்ளது... ஆனால், என் வாழ்வில் இதுவரை நான் பலரால் அவமானப் படுத்தப்பட்டு இருக்கிறேன். என்னை என் சொந்த வீட்டில் கூட யாரும் மதிக்க மாட்டார்கள் உறவினர்கள் உட்பட .. தொடர் தோல்வி , தொடர் அவமானம், விரக்தி, இது தான் என் வாழ்க்கை... கடுமையாக உழைப்பேன்.. ஆனால் ,என் உழைப்பிற்கான பலன் இதுவரை எனக்கு கிடைத்ததே இல்லை... சரியாக சொன்னால், இதுவரை நான் வெற்றி என்பதை சுவைத்ததே இல்லை...

  • @pachiyammalseenivasan7986

    Vanakkam guruji

  • @srikrishna757
    @srikrishna757 Před 2 lety +1

    Super 👍👍

  • @annadurai1916
    @annadurai1916 Před 2 lety

    நன்றி சார் நல்ல விலக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர்

  • @vithyaross8343
    @vithyaross8343 Před 2 lety +1

    இது போன்ற அமைப்பு எனக்குண்டு...என் குடும்பத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன்..

  • @dharsiniram171
    @dharsiniram171 Před 2 lety

    Super sir 👌👌

  • @akshayaraj8310
    @akshayaraj8310 Před 2 lety

    Simha lagnam, suriyan in 6th house(sani veedu) and sani in its own house aatchi (7th house). Do i have parijadha yogan? (DOB: 7th Feb 1996)

  • @deepavarma9060
    @deepavarma9060 Před 2 lety

    Super it's true'

  • @ozramesh
    @ozramesh Před 2 lety

    Sir, Thula lagnam, Sukran in viruchigam with Sevvai and Chandran is this parijata yoga.?

  • @AMAHariharan
    @AMAHariharan Před 2 lety

    வணக்கம் ஐயா என் மகனுக்கு இந்த அமைப்பு உள்ளது மகிழ்ச்சி

  • @Sakthi1988-
    @Sakthi1988- Před 2 lety

    Super super . I have paarijaatha yogam according to my jathagam 😀😀 . Thulam lagnam and sukran in meenam house and meenam house planet guru is in mesham house athuvum varkotthamam and mesham house planet chevvai is in virichukam 😎😎😎😎 .. but appadi onnum paarijaatha yogam Vela seira maathri therlaye 🤔🤔🤔🤔 oru vela guruvum chevvai yum sashtaaahgamaa irukarathu naalayaaa🤔🤔🤔🤔 onnume puriyale 😎 fyi.. dob - 10/02/1988. Time - 10.50 pm. Place - Chennai

  • @Jagateshjn
    @Jagateshjn Před 2 lety

    Sir vanakkam sir😍😍😍🙏🙏🙏🙏

  • @kallisperumal3146
    @kallisperumal3146 Před 2 lety

    இந்த யோகத்தை முதல் முறையாக. கேள்விப்படுகிறேன். Good learning for me. Thanks guruji. ஒரு சந்தேகம். கடக லக்னம், ரிஷப ராசி, கன்னியில் புதன் சுக்ரன் இணைவு, இந்த அமைப்பு பாரிஜாத யோகம் தருமா, தெளிவு படுத்துங்கள்.

  • @ganeshraja5617
    @ganeshraja5617 Před 2 lety +2

    Sir Ganesh from Malaysian. Lagna is Rishabam and guru is there . Sukira is in Menam so guru and Sukrian are parivatam and thus Achai. So does this Yogam applies ?

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Před 2 lety +1

    Sir அருமை.சந்தோஷமாக உள்ளது.மிதுன லக்னத்திற்கு பத்தில் லக்னாதிபதி புதன் உச்சம்பெற்ற சுக்ரனோடு உள்ளார். வீடு கொடுத்த குரு தனுசசில் ஆட்சி பெற்று உள்ளார்.புதன் சுக்ரன் குரு மூவரும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் உள்ளார்.

  • @heartfulmusic4606
    @heartfulmusic4606 Před 2 lety

    Dhanur lagnam, Guru in Mithunam, Budhan in Vrichigam, Chevvai ucham in Makaram.
    If its also Parijatha yogam?
    If so this does not bring me any benefits so far.
    Another doubt - if makaram is in thithi sunyam will this yogam work?

  • @senthildevi7634
    @senthildevi7634 Před 2 lety

    Meena lagnam guru in viruchigam sevvai in thulam sukkran also in thulam ithu perinatal yogama sir

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 Před 2 lety

    Kadaga lagnam, Kadaga rasi. 4il thulathil (suriyan +sukkiran +kethu).irunthal intha yogam unda sir.

  • @ananthkumar1203
    @ananthkumar1203 Před 2 lety +1

    I am cancer ascendant cancer rasi. 9th house guru, Venus from 7th house, yogakaraga Mars from 10 th house aspects lagna and waxing lagna lord moon. Seems parijadha Yogam exist. But actually life full of problems. Not able to tolerate problems. Highly stressful life..
    Lot of Yogam bangam also exist. Anyway Congrats for people, those who really have it.

  • @ganapathysubramanian9623

    My daughter born in Kanya lagnam, Bhudhan in Rishabham with Venus in Rishabham too the 9th house. Will this yogam apply. 🙏

  • @sasikalabalasubramanian7386

    Sir Simha Lagnam, lagnathpathi suryan rishabathil, Rishabha adipathivsukran Meena thil utcham. Is this Parijatha yogam?

  • @varunbalajis5048
    @varunbalajis5048 Před 7 měsíci

    Ayya kadaga laknam. Simarasi. Kadagathil suriyan, Simathil chandran, parivarthanai. Will this yogam active. Pls rply

  • @sudhabalaji2405
    @sudhabalaji2405 Před 2 lety

    Sir enaku viruchiga lagnam lagnathipathi sevvai simmathil adhan adhi pathi suriyan meshathil idhu parijadha yogama. Ennenil simmam mesham sevvai suriyan parivarthani

  • @gowthama8812
    @gowthama8812 Před 2 lety

    Sir I'm thulam lagnam, sukran is in simmam and sun is in midhunam with budhan enaku applicable aguma sir?

  • @GANESAN-ez4cw
    @GANESAN-ez4cw Před 4 měsíci +1

    நன்றாகப புரிகிறது. என் ஜாதகத்திலும் பொருந்தி வருகிறது. முடிவில் செவ்வாய் சனி சேர்க்கையாக அமைகிறது. இப்போது சொல்லுங்கள் பலன் எப்படி இருக்கும்? - ஆட்டோ கணேசன்.

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Před 2 lety +6

    அய்யா வணக்கம் 🙏🌹🙏
    மாண்புமிகு முன்னாள் முதல்வரும் இன்னாள்
    எதிர்க்கட்சி தலைவருமான
    அய்யா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜாதகம் ஓர் உதாரணம்
    நன்றி அய்யா வணக்கம்
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 2 lety

    வணக்கம் குருஜி🙏

  • @prithivirajthyagarajan4823

    If the depositor of Rahu and the depositor of Kethu are together in a Rasi or are in Kendram/ Trikonam to each other, what are the effects of such a position?

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 Před 2 lety

    super sir

  • @kannannandhini4978
    @kannannandhini4978 Před 2 lety

    My lagna kumbam. Sani in mesham. Sevai in virchigam

  • @praveenbalajin1388
    @praveenbalajin1388 Před 3 měsíci

    Sir,
    Dhanushu lagnam,
    9th place simmam la (guru + chandiran)
    6th place Rishabam la (suriyan + pudhan + sukiran )
    Parijatha yogam iruka sir ?

  • @uthamanuthaman3209
    @uthamanuthaman3209 Před 2 lety

    ayya..kadakam lagnam... Chandra in mithunam rasi...bhudan in mesha rasi.. sevvai in magram rasi...how ayy tis yogam..can explain ayya

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith Před 2 lety

    Sir
    Thula Rasi
    Thula laknam
    Sani + Chandiran
    But sukran in Sani house (Makaran)

  • @radhay2459
    @radhay2459 Před 2 lety

    Sir mesha lagnam simathil lagnathipathi and mithuna rasi rasi nathan puthan num simathil ok va sollunga sir

  • @sujithasri9485
    @sujithasri9485 Před 2 lety

    Kumnbha lagnam , lagnadhibadhi Sani magarathil aatchi with guru .. Idhu paarijadha yogama sir

  • @sridharan1943
    @sridharan1943 Před rokem

    Thulaam lagnam Sukran in 11th house and suriyan in simmam with guru is this parijathagam yogam sir

  • @honeydurgapriyan7340
    @honeydurgapriyan7340 Před rokem

    Guruji iam thulam lagna my lagna lord is in kanni house kanni rasi lord Budhan is with suriyan in Simam rasi
    My rasi kanni and hastam I have this yoga

  • @rajaselvaraj6482
    @rajaselvaraj6482 Před 2 lety

    Ayya am dhansu laknam. Guru in 10th house kani. And puthan is also in kanni (10th house). Is it parijatha yogan?

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 Před 2 lety +2

    Parijadha yogam: No problem simple.Simma Lagnam....In mesham SUN+MARS

  • @lathasaro408
    @lathasaro408 Před 2 lety

    Guruji vanakkam (mithuna lagnam ) lagnathypathi budhan 9medathil errukerar veedu kudutha sani mesathil guruudan inyundhu errukerar saniku veedu kudutha sevvai meenathil vargottam petrikerar plus digbalam petru errukerar ippodhu indha jadagathuku PARIJADHA yogam errukueradha guruji

  • @kingk6158
    @kingk6158 Před 2 lety

    Sir good evening , sir rahuvai vittu 38 degree vilakiya sukiranin karagathuvam , rahu tan dasaiyil tharuvaara pls reply 🙏

  • @manimca13
    @manimca13 Před 2 lety

    Nandri Ji. Itha yogam yentha age la start aagum

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq Před 2 lety

    Neenda naal muyarchi iya , Bhuvaneshwaran ,09.08.2005 , 10.31pm , Mumbai Maharashtra , cricket field sariyaga irukuma chevvai aathikam ullatha rahu dhisai udhavi pannuma koorungal iya 🙏

  • @gmani03chem
    @gmani03chem Před 2 lety

    Sir tell about 3 planet parivarthana yogam...ex lagnathipathi in 2nd house and 2nd house planet placed in 4th house and 4th house Owner placed in first house fir viruchagam lagnam...it will give massive success after 45 age???

  • @ttforbts6689
    @ttforbts6689 Před 2 lety

    meena lagnam guru in kadagam mesha rasi sevvai also in mesham idhu paarijaadha yogama

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 Před 2 lety

    Mesha lagnam sevvai 8il viruchigathil iruku porunthuma sir?

  • @komaraswamisengodagounder7667

    Good evening sir

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 2 lety

    Sir vanakam 🙏 latkanthipathi sevvai 11 vettil irunthu kudumbam sthanama 2vittai parkurar 2vittil suriyan puthan

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt Před 2 lety +1

    அன்பு காலை வணக்கம் ஐயா, தாங்கள் கூறியதுபோல் என் லக்கினாதிபதி சுக்கிரன் கன்னியில்,வீடு கொடுத்த புதன் சிம்மத்தில்,சிம்மம் சூரியன் ஆட்சி பெற்று இருக்கார் ஐயா இது இந்த தலைப்புக்கு பொருந்துமா....
    பதிவு அருமை.....

  • @alathoorschoolbangalorevvi6484

    Lagnam Dhanus.lagnadhipathikku veedu koduththavar guru is in
    lagna.Only Graham is able to give paarijatha yoga for both father and son.Is it valied ? Has both have parijaatha yogam?

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh Před rokem

    Meena lagnam, lagnathi pathi in thanusu, kendraathipathiya dosham, ithu parijatha yogam ahh guruve?

  • @naturelover6396
    @naturelover6396 Před 2 lety

    If lagnathipathi house lord is strong(not ucham or atchi)..will paarijatha Yogam work

  • @mutharasikani9955
    @mutharasikani9955 Před 2 lety

    sir i am dhanusu laknam,laknathipathi guru in mithunam house ,kanniyil pudhan ucham ithu yogam ah

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Před 9 měsíci

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @nandhagopalgps
    @nandhagopalgps Před 2 lety +1

    Dob 28-2-2019 1.10pm trichy (name pranika) Mithunam lagnam- puthan in menam(neesam) -guru in virchagam ( natchatra parivarthanai of guru & puthan) -6, 11 athipathi chevai in mesham atchi so parijadayogama?

  • @magical_insights
    @magical_insights Před 2 lety

    midhuna lagnam Putnam in kanni
    is this parijatha yogam