பகைவரை நடுங்க வைக்கும் பாஸ்கர யோகம் | Bhaskara yogam that makes the enemy tremble

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 125

  • @kraja6112
    @kraja6112 Před 6 měsíci +14

    பெருமதிப்பிற்குரிய மற்றும் நாங்கள் வணங்க தகுதியுடைய ஜோதிடர் ஶ்ரீராம்ஜி ஐயாவிற்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்..

  • @ravidharanee
    @ravidharanee Před 6 měsíci +7

    ஜோதிட ஆசான் அவர்களுக்கும் மற்றும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்....
    இன்று சதுர்த்தி விரதம்
    அன்புடன் காலை வணக்கம்....

  • @priya....6684
    @priya....6684 Před 6 měsíci +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கும் மற்றும் அவரது குழுவினர்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @prabhus.k7589
    @prabhus.k7589 Před 6 měsíci +3

    அய்யா வாழ்த்துக்கள் : 1983 , 1984, 1985, திருமணம் ஆகாதவர்களுக்கு...நல்ல பரிகாரமாக சொல்லவும்......

  • @pramekumar1173
    @pramekumar1173 Před 6 měsíci +2

    குரு நாதர் ஐயாவுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் . ஐயா தாங்கள் நல்ல உடல் நலமுடன் எல்லா வளங்களும் பெற்று நல் வாழ்வு வாழ ஆண்டவரின் வேண்டுகிறோம். தங்கள் சேவை என்றும் எங்களுக்கு தொடர வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sankarps1982
    @Sankarps1982 Před 6 měsíci +3

    🙏இனிய தை பொங்கள் நல் வாழ்த்துகள்

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Před 6 měsíci

    நன்றி Guruji

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Před 6 měsíci

    நன்றி குரு ஜி.....

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 6 měsíci +1

    Happy pongal ji🙏🙏🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Před 6 měsíci

    Thank you guruji 🙏 happy Pongal guruji

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 6 měsíci +2

    பொங்கல் பண்டிகை நல் வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏💐

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před 6 měsíci

    Happy Pongal valthugal sir thank you sir very good explanation

  • @ai77716
    @ai77716 Před 6 měsíci +1

    Makara sankranthi wishes,
    ॐ भास्कराय नमः
    Arumai SriRamji 🙏🏽🎉🌷

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Před 6 měsíci +1

    Happy morning guruji 😊

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 6 měsíci

    Vanakkam Guruji

  • @chanbasha2853
    @chanbasha2853 Před 6 měsíci

    காலை 🎉வணக்கம் குருவே 🎉🎉🎉❤❤

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 Před 6 měsíci

    வணக்கம் சார்.இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சார்.

  • @govindarajan6139
    @govindarajan6139 Před 6 měsíci +1

    வணங்குகிறேன்.... குருவே சரணம் குருவே போற்றி...

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před 5 měsíci

    Super guruji thankyou so much 🎉🎉🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 6 měsíci +1

    நன்றிகள் ஜீ 🙏 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @mangaleswaris
    @mangaleswaris Před 6 měsíci

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 6 měsíci +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 5 měsíci

    அருமையான தகவல் தலைவா" 😍🎉

  • @prasannabca2002
    @prasannabca2002 Před 6 měsíci +1

    Good morning sir 🙏, happy pongal 🎉🎉

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 6 měsíci

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏 Happy Pongal Gurujii 🙏🙏🙏

  • @karunanidhicm1121
    @karunanidhicm1121 Před 6 měsíci

    Welcome sir...

  • @user-yf8kt1ci9b
    @user-yf8kt1ci9b Před 6 měsíci

    அய்யா ஸ்ரீ ராம் ஜி அவர்களுக்கு இனிய பொங்கல் விழா வாழ்த்துக்கள்.

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před 6 měsíci

    Thank you sir❤❤❤😊

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Před 5 měsíci

    Thank you, sir

  • @saravanakumar3067
    @saravanakumar3067 Před 5 měsíci

    பொங்கல் நல் வாழ்த்துக்கள் அய்யா

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 Před 5 měsíci

    Happy Pongal anna

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 6 měsíci +1

    வணக்கம் குருஜி🙏 இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @Jayamedia14
    @Jayamedia14 Před 6 měsíci

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 6 měsíci +1

    Miga,miga, arumaithankyou sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @nirmalav9972
    @nirmalav9972 Před 6 měsíci

    Happy Pongal sir

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před 6 měsíci

    Nice sir 🎉

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Před 6 měsíci

    Ayya vanakkam pradeep mannargudi

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-2506 Před 6 měsíci

    வணக்கம் காலை வணக்கங்கள்

  • @madeshmass5100
    @madeshmass5100 Před 6 měsíci

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @alagupandianr3878
    @alagupandianr3878 Před 5 měsíci

    பொங்கல் பண்டிகை நல்வாவாழ்த்துக்கள்

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Před 6 měsíci

    ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்... பல்லாண்டு வாழ்க.. பார் நன்மை பெற

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 6 měsíci +2

    Very, very super, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před 6 měsíci

    Sir na unga biggest fan happy pongal sir

  • @kanagaraj3319
    @kanagaraj3319 Před 6 měsíci

    Happy pongal suamy🎉😊

  • @tourbarfoodclubtamil3685
    @tourbarfoodclubtamil3685 Před 5 měsíci

    Ayya saranam

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před 6 měsíci

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🎉 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🍫💐

  • @user-im6fu9cg5c
    @user-im6fu9cg5c Před 6 měsíci

    வணக்கம் சார்

  • @PandiKumar-mn6ri
    @PandiKumar-mn6ri Před 6 měsíci

    ❤ ஐயா வணக்கம் தாங்கள் சிறந்த ஜோதிடர் . மற்றவர் ஜோதிடர் பொய் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பொருள் தேடுகிறீர்கள். தாங்களே பார்த்து ஜோதிடம் மரியாதை ஏற்படக்கின்றது.வாழ்த்த

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 6 měsíci

    Vanakkam anna good evening manickaraja

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 Před 6 měsíci

    Meena chanran
    Mesha suriyan
    Rishaba budhan
    Dhanusu guru

  • @venivelu4547
    @venivelu4547 Před 6 měsíci

    Sir, 🙏🙏👌👌

  • @user-iq5yt9jc1m
    @user-iq5yt9jc1m Před 6 měsíci +2

    Gdmrng sir .
    Mithuna lagnam- bhudan and sukran in 1st house ( mithunam)
    Sun in 12th house( rishabam)
    Chandran in 11th house ( Aries
    ) guru in 3rd house ( simmam)
    Is Yogam present?

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 Před 6 měsíci

    Hari om gi

  • @Akil98146
    @Akil98146 Před 5 měsíci

    Kantharva thosham paitri sollunga sir

  • @thanjaigoogleismail2695
    @thanjaigoogleismail2695 Před 6 měsíci

    ஐயா காலை வணக்கம் என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்களை
    ஐயா என் ஜாதகத்தில்
    தனுசு ராசியில் சூரியன், சந்திரன், புதன், இருக்கிறது

  • @chandrakanth7484
    @chandrakanth7484 Před 6 měsíci

    Iya guru simathil asthamanam aieidda eitha yogam vellai seiyatha guruji sir❤

  • @muthuaravindan1466
    @muthuaravindan1466 Před 6 měsíci

    🙏❤

  • @veljothi7041
    @veljothi7041 Před 5 měsíci

    ஐயா பதிவு சிறப்பு... ஐயா ரிஷப லக்கினம்... சுக்கிரன் சிம்மம்... சந்திரன் மீனம் தேய்பிறை... குரு மிதுனம் குரு சாரம்.. ராகு திருவாதிரை... இங்கு இந்த பலன் பாதி வேலை செய்யுமா ஐயா...

  • @sankarir4524
    @sankarir4524 Před 5 měsíci

    🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 6 měsíci +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd Před 6 měsíci

    🙏👌

  • @Amiyog7
    @Amiyog7 Před 6 měsíci

    Vanakkam ayya midhuna lagnam, sunsukran in meenam, budhan+sevvai+chandran in mesham, guru(v) in kanni , indha yogam iruka sir, sun ku kenthradhula guru

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 6 měsíci

    🙏🙏🙏

  • @tonishwaran5502
    @tonishwaran5502 Před 5 měsíci

    Ji yanaku kanni il suriyan dhulathil budhan lagnathil chandran naan simma lagnam rishabathil guru idhu baskera yogama

  • @Uniqu960
    @Uniqu960 Před 6 měsíci

    Sir mesathil suriyan rishabathil chandran meenathil bhudhan ipadi irunthaal ithu porunthumaa ayya

  • @user-tz6lm8fn8s
    @user-tz6lm8fn8s Před 6 měsíci

    Good evening sir sureyan nendra veeten next house eil puthan+santheran eduthal yen plan sir

  • @karthikgeyanvadivelu5941
    @karthikgeyanvadivelu5941 Před 6 měsíci

    Sooriyan chandran budhan combination in kadagam can be considered as Bhaskara Yogam?

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před 5 měsíci

    ❤🎉

  • @Jiyashree
    @Jiyashree Před 6 měsíci

    Vanakkam Guru🙏
    Sukran bhudhan in rishabam, suriyan rahu in mithunam and chandran in kadagam+lagnam too
    And guru in thulam.
    Is Bhaskara yogam there?
    Pls clarify my doubt
    Thanks🙏

  • @Mklove6
    @Mklove6 Před 6 měsíci

    Mithuna lagnathil suriyan, sukiran. 2nd place buthan, 4th chandran, 7th guru. Idhu eppadi irukum?

  • @Balasubramaniam-yk4ry
    @Balasubramaniam-yk4ry Před 5 měsíci

    👌🙏🙏🙏🙏💐💐💐

  • @user-md4dh4mg2t
    @user-md4dh4mg2t Před 5 měsíci

    vanakkam sir. Rishabathil chandran,mithunathil suriyan,kadagathil pudhan, simathil guru irunthal .intha yogam unda ?

  • @GaneshKumar-lz8nv
    @GaneshKumar-lz8nv Před 6 měsíci

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @gowthamkarthi2096
    @gowthamkarthi2096 Před 5 měsíci

    2ல் மேஷம்( செவ்வாய்/ புதன்)
    3ல் ரிஷபம் (சூரியன்)
    4ல் மிதுனம் ( சுக்கிரன்/ சந்திரன்)
    10ல் சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு (தனுசு)

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 6 měsíci +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @siv1912
    @siv1912 Před 6 měsíci

    Sun in 12th house chandran in 11th house mercury and venus in 1st house guru in 5th house for mithuna lagnam.
    Is Yogam present?

  • @VISEK01
    @VISEK01 Před 6 měsíci

    SIR, What about BUDHAN followed by Suriyan and Chandran...instead Chandran..Suriyan...Budhan....Offcourse in 4th place Guru. Example Kumbam-Budhan, Meenam-Suriyan, Meshan-Chandran,Katakam-Guru

  • @Pavi203
    @Pavi203 Před 5 měsíci

    Guruji,My son mithuna lagnam, sun in 12th and budhan in lagnam Chandran in 11th. Guru vakram in 5th house which is in kendram to moon. Is this Bhaskara yogam?

  • @sdgtamizhan
    @sdgtamizhan Před 6 měsíci

    சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன், 9ல் சூரியன் என்ன பலன் குருஜி 🙏

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před 6 měsíci

    தனுஷ் குரு மீன சூரியன் புதன் கன்னி சந்திரன் தனுஷ் லக்னம். யோகம் உண்டாகும ஐயா கும்ப சுக்ரன்

  • @malar5708
    @malar5708 Před 6 měsíci

    ரிசபத்தில் சூரியன் மிதுனத்தில் புதன் சந்திரன் இருந்தால் உண்டா சார்

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Před 6 měsíci

    Sir🙏 Resba lakkanam lakkanattil chandran simmattil suriyan pudan sukkaran verichakattil guru ulladu edu porunduma sir🙏🙏🙏🙏

  • @marirajan5570
    @marirajan5570 Před 6 měsíci

    Ji என்னுடைய ஜாதகத்தில் சூரியன் தனுசில்
    சந்திரன் மகரத்தில்
    புதன் தனுசில்
    குரு கடகத்தில்.... இந்த யோகம் உன்டா..ji

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 4 měsíci

    Sir வணக்கம்
    சந்திரன் தனுசில் சனியுடன்.
    லக்கினமும் தனுசு.
    மகரத்தில் குரு single
    இது பாஸ்கர யோகமா
    Pls reply
    Tku

  • @manic6327
    @manic6327 Před 6 měsíci

    வணக்கம் ஐயா என் பெயர் கோகிலா. நான் விருச்சிகம் இலக்கணம் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் 8ல் சூரியன் புனர்பூசம்3 பாதம் சந்திரன் புனர்பூசம் 2 பாதத்தில் உள்ளது 9ல் புதன் 2ல் குரு ஆட்சி. 7ல் சுக்கிரன் செவ்வாய் 5ல் சனி கேது. எனக்கு இந்த யோகம் உள்ளதா என்று சொல்லுங்கள் ஐயா

  • @Ditya_Reddy
    @Ditya_Reddy Před 4 měsíci

    Sir, thula lagna, sun in mesham( 7th house) buddha in vrishabam(8th house) and moon in meenam( 6th house) and guru in dhanusu( 3rd house) which ia 10th house (kendra) from moon. It is applicable bhaskara yogam

  • @madhubalank9115
    @madhubalank9115 Před 6 měsíci

    Sooriyan chandhiran pudhan moovarum ore veetil irukkalama.. happy Pongal sir

  • @sathyadev909
    @sathyadev909 Před 6 měsíci

    மதிப்பிற்குரிய குரு ஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கூறியவாறு சிம்மத்தில் சூரியன் கடகத்தில் சந்திரன் மற்றும் கன்னியில் புதன் ஆனால் குரு தனுசில் பாஸ்கர யோகம் உண்டா

  • @SasiKumar-ug9bw
    @SasiKumar-ug9bw Před 5 měsíci

    ஐயா சூரியனை தவிற வேறு கிரகங்கள் பகை பெற்ற நிலையில் இந்த பாஸ்கர யோகம் பலன் குடுக்குமா?எனக்கு பாஸ்கர யோகம் உள்ளது, ஆனால் சில கிரகங்கள் பகை நிலையில் உள்ளன

  • @vijimehashree5829
    @vijimehashree5829 Před 6 měsíci

    ஐயா மேஷத்தில் சூரியன் குரு புதன் என்ன நடக்கும்

  • @malar5708
    @malar5708 Před 6 měsíci

    கன்னியில் சூரியனும் அதற்கு நேர் ஏழில் சந்திரன் துலாத்தில் புதன் இருந்தால் உண்டா சார்

  • @muraliswaminathan1077
    @muraliswaminathan1077 Před 2 měsíci

    Thank you for this video. One question. If Sun is Simham, moon is in Katagam and Budhan is in Simham at 24' and Guru is in Katagam with Moon. In this, only one rule doesn't match which is Bhudan in Kanni. Will this yogam work partially in this situation?

  • @kameswarann6737
    @kameswarann6737 Před 6 měsíci +1

    சூரியன் முன் சந்திரன் மற்றும் பின் புதன் இருந்து சந்திரனுக்கு 7ல் குரு இருந்தால் பாஸ்கர யோகம் உண்டாகுமா?

  • @gowthamms9773
    @gowthamms9773 Před 6 měsíci

    Guruji oru doubt chandran kadagathil chandra kenthirathil thulathil suriyan , mesathil guru. Viruchigathil puthan. Intha amaipil vetri pera vaipu ullatha

  • @Kurious_Sapien
    @Kurious_Sapien Před 6 měsíci

    Suriyan ku munn Chandran and Chandra kendrathil guru iruku suriyan ku pin budhan iruntha Intha yogam unda sir

  • @LOYAL806
    @LOYAL806 Před 5 měsíci

    Vankkam Guruji. சூரியனும் புதனும் ஒரே வீட்டில்... சூரியனுக்கு முன் சந்திரன்...applicable?

  • @sriregha7336
    @sriregha7336 Před 6 měsíci

    Sir, தனுசில் சூரியன், மகரத்தில் புதன், விருச்சிகத்தில் சந்திரன், மிதுனத்தில் குரு. இந்த யோகம் உண்டா?

  • @Selvan-le5xw
    @Selvan-le5xw Před 6 měsíci

    குரு நீண்ட நாள் கேள்வி இரண்டு ஏழாம் அதிபதி இணைவு திருமண தாமதம் ஏன்???

  • @vignesharumugam9933
    @vignesharumugam9933 Před 6 měsíci

    ஐயா வணக்கம்.உங்க கிட்ட online consultation பாத்து இருக்கேன்.மிதுன லக்னம் 10யில் புதன் நிசம் 11யில் சூரியன் உச்சம் 12யில் சந்திரன் உச்சம் 9 யில் குரு சந்திர கேந்திரம் .பாஸ்கர யாகம் உண்டா ஐயா?