நிலைத்த மகிழ்ச்சி யாருக்கு ? | Who has permanent happiness?

Sdílet
Vložit
  • čas přidán 22. 12. 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 110

  • @srivishnu3642
    @srivishnu3642 Před 7 měsíci +28

    நிலைத்த மகிழ்ச்சியை விட நிலைத்த அமைதி தான் சார் சிறப்பு.

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 Před 7 měsíci +6

    ரிஷபத்தில் செவ்வாய்( பாவி)
    மற்ற மூன்று இடங்களிலும் யாரும் இல்லை.
    எனவே மகிழ்ச்சிக்கு hoooo hooo . 😅😅😅
    இப்படி ஜோதிடர்கள் உடைத்து கூறினால் வரவிருக்கும் துன்பத்தை மகிழ்ச்சியாக ஏற்கும் பக்குவத்தை அடைவோம்.
    நன்றி ஐயா!!. 🤝

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Před 7 měsíci +9

    நீங்கள் எங்களின் சொத்து ❤❤❤❤

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Před 7 měsíci +8

    நிலைத்த வீட்டில் தான் குரு சுக்கிரன் இருக்கிறார்கள், ஆனால் நிலைத்த மகிழ்ச்சி என்பது இறைவனோடு ஒன்றி இருப்பதும் ஆன்மாவின் தன்மையை உணர்ந்து இருப்பதும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். உரிய காலத்தில் உரியவை நடப்பினும் அதற்கு ஈடான கஷ்டங்கள் வந்தே தீரும்,

  • @priya....6684
    @priya....6684 Před 7 měsíci +7

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @krishnann9263
    @krishnann9263 Před 7 měsíci

    Great prediction Guruji 🎉

  • @user-qg6me4rj4q
    @user-qg6me4rj4q Před 7 měsíci +5

    Fantastic really a new dimension to astrology namaste

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Před 7 měsíci

    நன்றி Guruji

  • @Smidr007
    @Smidr007 Před 7 měsíci +2

    தேவி நாராயணி நமோஸ்துதே ❤

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před 7 měsíci

    Good explanation guruji super 🎉🎉👌🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před 7 měsíci +2

    Well explained...🙏

  • @vinothk9096
    @vinothk9096 Před 7 měsíci +3

    You are really Great Sir🔥👍🔥💯🔥

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 7 měsíci +1

    Eppothum sirapana pathivunga anna 🔥❤💐...

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 7 měsíci +1

    Iniya,kalaivanakkamsir🙏🙏✨✨🌹🌹

  • @kalimurali3171
    @kalimurali3171 Před 7 měsíci +1

    அற்புதம் தெளிவான பதிவு. குருவே.

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Před 7 měsíci

    Vanakkam guru ji

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 7 měsíci

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @user-ut1tj2zs9q
    @user-ut1tj2zs9q Před 7 měsíci

    மகிழ்ச்சி இனிய காலை வணக்கம்

  • @user-wx4pw5lv6l
    @user-wx4pw5lv6l Před 7 měsíci

    Vanakkam guruji

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 7 měsíci +1

    Welcome, sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před 7 měsíci

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🎉

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Před 7 měsíci

    குருஜி அவர்களுக்கு மாலை வணக்கம்

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Před 7 měsíci +1

    Happy morning guruji 😊

  • @geethavijaya4136
    @geethavijaya4136 Před 7 měsíci +1

    This music is good to hearing sir😊

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 Před 7 měsíci

    Good morning sir 🙏 excellent

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 Před 7 měsíci

    மகிழ்ச்சி சார்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před měsícem

    Thank you sir for your unknown information of permanent happiness of life🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Před 7 měsíci

    Sir, best🙏🙏👌👌

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 7 měsíci

    Vanakkam. Guruji

  • @massiveboy2345
    @massiveboy2345 Před 7 měsíci +3

    குருஜி எனக்கு ரிசபம்-சந் கும்பம்- குரு+சனி 75% பலன் நீங்க சொன்னது உன்மை நல்ல படிப்பு கிடைச்சது but 25 age ஆகுது வேலை மட்டும் கிடைக்கவே இல்லை😭😭

  • @user-nb2ev1qh6x
    @user-nb2ev1qh6x Před 7 měsíci +2

    வணக்கம் குருஜி ... புதன் தசை சந்திர புத்தி பற்றி பதிவிடுங்கள்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 7 měsíci

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @mangaleswaris
    @mangaleswaris Před 7 měsíci

    காலை வணக்கம் குருஜி

  • @user-yd7cs3hp5x
    @user-yd7cs3hp5x Před 7 měsíci

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Před 7 měsíci

    Ayya vanakkam pradeep mannargudi

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Před 7 měsíci +2

    🙏 thanks for your valuable support 🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před 7 měsíci

    Sir na unga biggest fan

  • @kosan9362
    @kosan9362 Před 7 měsíci

    🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 7 měsíci

    வணக்கம் குருஜி🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 Před 7 měsíci

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Před 7 měsíci

    100 percentage true guruji kubalangam 4th place gu su pu and sun 🎉

  • @arunbravo624
    @arunbravo624 Před 7 měsíci

    Good morning sir ☀️

  • @senthuravel9465
    @senthuravel9465 Před 7 měsíci +1

    That's why guru is ucham in 4 th place kalapurushan

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 7 měsíci +1

    🙏🙏🙏

  • @Ragumathi999
    @Ragumathi999 Před 7 měsíci

    Sir neenga sonnadhu correct ennaku kumbathil guru suriyan santhiran irukku 50% nalla iruku , same neenga sonna Mari ennoda children's 75% irukku ,so I am very happy sir konjam nimathiya irukku sir, avanga life epdi nu romba bayanthutu irunthu sir , now konjam relax ,tq for video sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 7 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před 7 měsíci

    ❤🎉

  • @riyavelu563
    @riyavelu563 Před 7 měsíci

    🙏

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Před 7 měsíci

    Sukran and sevvai in simmam but edguvum nadaakkavillai
    Life full of struggle

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 Před 7 měsíci

    Appu vannakam

  • @senthilper6397
    @senthilper6397 Před 7 měsíci

    Great explanation sir. To be sure, I am asking this.Rishabathil Guru. Kadagathil sukran. Virichigam - No planets(bavaga kattathil chandhiran( sukla panchami) Virichigathil). Budhan - Kanniyil. Will it be good percentage? I am having lot of problems in life, though i am always bit optimistic.

  • @chandrakanth7484
    @chandrakanth7484 Před 7 měsíci

    Iya thulam laknam kadagarasi simathil guru aithamanam eitha amaipu santhousam tharumaa guruji ❤

  • @kaviyalaure11
    @kaviyalaure11 Před 7 měsíci

    இந்த நான்கு கிரஹங்களும் ரிஷபத்தில் உள்ளனர்.....

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 Před 7 měsíci

    In my Horoscope Jupiter retrograde in Taurus, Venus along with Kethu in Leo, but in my life I didn't get anything at the right age, which includes everything from my childhood

  • @skooguna
    @skooguna Před 7 měsíci

    ❤❤❤❤❤❤❤🎉

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Před 7 měsíci +7

    50 % உறுதி குருதேவா!!!!.

    • @vvv8486
      @vvv8486 Před 7 měsíci +1

      why 50%?

    • @sriammansriamman9098
      @sriammansriamman9098 Před 7 měsíci

      விருச்சிகத்தில் " குரு""".. கும்பத்தில் சந்திரன்.50%.ஓகே.

    • @mr.x1044
      @mr.x1044 Před 7 měsíci +1

      R u happy

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 7 měsíci +2

    Super, super, very, good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @supersaimu412
    @supersaimu412 Před 7 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 7 měsíci

    Vanakkam anna good night manickaraja

  • @abirami6071
    @abirami6071 Před 7 měsíci

    Good morning Sir. A very good video. Sir, for my daughter ucha pournami chandran in rishabam and guru in simham. You say when chandran in nilayrhaveedu the jadhagar will benefit from mother. But me and by daughter always have difference of opinion and she is appa ponnu . Will she be benefited by me?

  • @varshan888
    @varshan888 Před 7 měsíci

    நீங்கள் சொல்வது போல் ஒரே ஒரு கிரகம் மட்டும் ரிசபத்தில் 11ல் புதன் ஆனால் நான் மகிழ்ச்சியாகத் தான் உள்ளேன் 11/05/1982ல் 11:20காலை இன்று வரையிலும் சரியான நேரத்தில் சரியான முறையில் அனைத்தும் நடந்துள்ளன

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 7 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Amiyog7
    @Amiyog7 Před 7 měsíci

    Simma lagnam budhan in kumbam is it good ah sir, guru,chandran in 5th house sukran in 9 th hose waiting for your reply sir

  • @skalpanaskalpana291
    @skalpanaskalpana291 Před 7 měsíci

    magara lagnam 8th house simathil puthan guru nalla palan nadakuma sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 7 měsíci

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @krj1669
    @krj1669 Před 7 měsíci

    Good afternoon Guruji, Vrichiga lagnathil Only Guru vakram in kettai Nakshatram ,Guru dasha is going to start from 09-09-2029 ,how will be my happiness Guruji

  • @rajiganesan7249
    @rajiganesan7249 Před 7 měsíci

    Sir kethu viruchigam la irundha enna palan..idhu pathi video.ila

  • @Preethi2412
    @Preethi2412 Před 7 měsíci +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏 அருமையான பதிவு.....இன்று என் பிறந்தநாள்

  • @jyothinair7512
    @jyothinair7512 Před 7 měsíci

    Sir as per my birth chart guru is on simmam. Now i crossed 55 till iam crying no job, health issues two operations, and my nephew's birth chart whatever you told in kumbam and reshabam is there but his childhood days he lost his father mother also sick no home 😢 his marriage also failed and health issues goings-on. He and his mother both separated mother is uncle's house and himself he is another uncle's house. Then what is the use of all this good places grahas. Age 35 + 😢😢😮 vazkaye veruth ullan Sir payya. He is a good ganpathi + ayyappan worshipper.

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 Před 7 měsíci

    மீனம் லக்னம் மேஷம் ராசி லக்னத்தில் சூரியன் சுக்ரன் ராசியில் செவ்வாய் குரு சந்திரன் சனி ஆறு கிரகம் 2வீடுகளில் கும்பத்தில் புதன் கடகத்தில் ராகு உள்ளார்...

  • @rajasuraji6582
    @rajasuraji6582 Před 7 měsíci

    SaraRasi,saralaknam.oru.pathivu.pottukkl.gur.

  • @Jamuma-st8yz
    @Jamuma-st8yz Před 7 měsíci +1

    Jemuna..... 01.04.2004 time 11.55pm...... Simmam rashi magam natchathiram, dhanush lakkkanam, meenathil suriyan, meshathil pudhan raku. Rishapam -sukkiran atchi, sevvvai. Meenathil, sani.... Simmmathil guru, santhiran... Guru suriyan parivarthanai guru santhiran ilanaivu sir epti irukkumnu solllunga sir😔

  • @harriskumar9155
    @harriskumar9155 Před 7 měsíci +1

    No planets in sthira houses in d1 chart what does two planets in sthira in navamsa mean

  • @muruganandhjeyaraj4615
    @muruganandhjeyaraj4615 Před 7 měsíci

    Sir
    Rishabathil guru mattum sukran
    Makaralakanam

  • @govindsriman1388
    @govindsriman1388 Před 7 měsíci

    RishA laknam, laknathil guru, puthan, sukkiran, kumbathil santhiran but happy na kilo enna rate nu kekkara mathiri than irukku sir. Life happye illa sir

  • @mrgeetha3092
    @mrgeetha3092 Před 7 měsíci

    நிலைத்த வீடுகளில் சுவர்கள் இல்லை என்றால் வாழ்க்கை நரகமாகிடுமா

  • @rajiganesan7249
    @rajiganesan7249 Před 7 měsíci

    Kethu viruchigam la irundha ...lagnathuku 2 la...iruku..both husband and wife ku in navamsam...ivanga best couples aa?

  • @gurumoorthykj
    @gurumoorthykj Před 7 měsíci

    விருச்சிக லக்னம். 1 இல் குரு, கேது. கும்பத்திக் பௌர்ணமி சந்திரன், ரிஷபத்தில் ராகு, சிம்மத்தில் சூரியன், சுக்கிரன் (வக்கிரம்) (ஆஸ்தங்கம்) இந்த அமைப்பு எப்படி இருக்கும். 11. கண்ணியில் தனித்த புதன்

  • @Ganesh17069
    @Ganesh17069 Před 7 měsíci

    4 veetla no grahangal ....so happiness+sad combined ah irukum nu eduthukalama guruji?

  • @sugantha2029
    @sugantha2029 Před 7 měsíci

    Sir , guru simmathil vakram aga irrunthal?

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Před 7 měsíci

    நிலைத்த வீட்டில் சந்திரன் செவ்வாய் சேர்ந்து இருக்கிறது பலன் தருமா ஐயா?

  • @maalavan5127
    @maalavan5127 Před 7 měsíci

    பாவ கிரகங்களின் பார்வை இருந்தால்

  • @renganathanr715
    @renganathanr715 Před 7 měsíci

    வணக்கம் சார் நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாள் சந்திரனை குறிக்கும் அப்போது அமர்ந்த கோலத்தில் உள்ள பெருமாள் எந்த கிரகத்தை குறிக்கும் சார்

  • @chandruvmy6192
    @chandruvmy6192 Před 7 měsíci +1

    வணக்கம் சார். எனக்கு அன்னைத்து கிரகங்களும் ஸ்திர வீட்டில் தான் இருக்கு . லக்னாதிபதி சூரியன் மட்டும் உபய வீடான மீனத்தில்.தற்போது சுக்கிரன் தசை சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி . நவாம்சத்தில் உச்சம் இந்த இருபது ஆண்டுகள் சுக்கிரன் தசை நன்மை தருமா சார்.

  • @thangaperumalrchellapandia4608

    எல்லா கிரங்கள் சுபர்கள் வீடுகளில் அமர்ந்தால் என்ன பலன் குருஜு

  • @akshatrithu9656
    @akshatrithu9656 Před 7 měsíci

    Guru,sukran simmathil but anga sun aatchi?? Epadi irukum guruji.. budhan 11 th place

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 Před 7 měsíci

    பரிவர்தனை ஆகி விருச்சிகத்தில் சுக்கிரன். எப்படி இருக்கும் சார்.

  • @sdgtamizhan
    @sdgtamizhan Před 7 měsíci

    வாழ்க்கை என்னன்னு தெரியலை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    கணேசன் 10/05/1991 2:37pm தர்மபுரி முழுமையான ஜாதகம் பலன் கணித்து சொல்லுங்க குருஜி 🙏

  • @prksingspr
    @prksingspr Před 7 měsíci +1

    Is this applicable in d9 navamsam also sir ?

  • @srivishnu3642
    @srivishnu3642 Před 7 měsíci +1

    குரு விருச்சிகம் இல் வர்கோத்தமம்+ வியாழ வட்டம்+ராசி அதிபதி(மீன ராசி).
    சுக்ரன் சிம்மதில் திக்பலம்+புஸ்கர நவாம்சம்+ ஆட்சி பெற்ற சூரியனுடன் 2 டிகிரிக்குள் இணைவு.சுக்ரன் லக்கினாதிபதி(ரிஷப லக்கினம்) (நவாம்சத்தில் தனுசு வீட்டில் சுக்ரன்).
    குரு சுக்ரன் இருவரையும் சனி 7,10 ஆம் பார்வையில் பார்க்கிறார்.கும்பத்தில் இருந்தபடி.
    சுக்ரன் பௌர்ணமி சந்திரன்(கிட்டத்தட்ட) க்கு 6இல் இருக்கார். எத்தனை சதவீதம் நிலைத்த அமைதி கிடைக்கும் சார்?

    • @Jayantan846
      @Jayantan846 Před 7 měsíci

      நீ ஜோதிடர் ஒன்னும் கிடையாது
      அறைகுறை ஞானம் உனக்கு.

  • @venkateswara88
    @venkateswara88 Před 6 měsíci

    எனது ஜாதகத்தில் நிலைத்த வீடான ரிஷபத்தில் குரு சுக்கிரன் சந்திரன் புதன் நான்கும் கூடி கும்மி அடிக்கிறது.. எனக்கு நிலைத்த மகிழ்ச்சி கிடைக்குமா?

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Před 7 měsíci

    தலை சிறந்த ஜோதிடரிடம் தலை வணங்குகிறேன் ஐயா பொதுவான கேள்வி 3 மிடத்தில் அமர்ந்த கிரகம் 11 மிடத்தை நோக்கும் என்று மூல நூல்களில் கூறுவது நடைமுறையில் உண்மையா?

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 7 měsíci

    🙏🙏🙏