5 வீடுகளில் சிறப்பை தரும் | சிவராஜ யோகம் |

Sdílet
Vložit
  • čas přidán 20. 01. 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 170

  • @raguraji2524
    @raguraji2524 Před 2 lety

    வணக்கம் குருஜி. தலைப்புகளின் தொடர்ச்சி காணொளிகளை மேலும் மேலும் மெருகூட்டுகிறது. நன்றி குருவே.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சிவராஜ யோக விளக்கங்கள் அருமை 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼

  • @Aathi-sivan
    @Aathi-sivan Před 2 lety +3

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
    சிறப்பான மிகத் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் குருஜி .....
    நன்றி...🙏🙏🙏🙏🙏
    உபய லக்கினக்காரர்கள் எவ்வகையான தொழிலை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பது பற்றி தயவு செய்து ஒரு பதிவு போடவும் நன்றி...🙏🙏🙏🙏🙏

  • @suriyachandrasekar5786

    Thank you sir for your crystal clear explanation for sivaraja Yogam 🙏🙏

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 Před 2 lety

    வணக்கம் ஐயா உங்களின் பதிவு அருமை. நன்றி ஐயா.

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 2 lety +3

    Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Před 2 lety

    தெளிவான விளக்கம் 🙏

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 Před 2 lety

    Great explanation

  • @jayanthisrinivasan4090

    நன்றி சார் 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213

    Good Evening Gurujii🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Thelivana vilakkam thankyou sir 🙏

  • @perumalsruthiperumalsruthi7491

    நன்றி அண்ணா🙏🙏

  • @msudhakar3657
    @msudhakar3657 Před 2 lety

    அருமை ஐயா

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 2 lety

    Again nice video ji 🙏

  • @sridevichamy
    @sridevichamy Před 2 lety +1

    Vanakkam guruiji, Simha lagnam (moon in 1 st house) and 11 th house guru, sun, mars, mercury.Is Sivaraja yoga applicable?

  • @dharsiniram171
    @dharsiniram171 Před 2 lety

    Tq sir,🙏👍👍

  • @VelMurugan-yl6hc
    @VelMurugan-yl6hc Před 8 měsíci +1

    Ayya,
    Kadaga lagnam - mesathil sooriyan and guru.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 9 měsíci

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt1138 Před 2 lety +2

    வணக்கம் குரு 🙏🏻🙏🏻 .. நீண்ட நாட்களாக இந்த கேள்வி?...குரு...மூக்கூட்டு கிரகங்களின் சூரியன் +புதன் +கேது மூவர்களின் இணைவு பற்றியும் அமரும் இடங்களை பற்றியும் கூறுகள் குரு... தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் குரு... விடை கிடைக்கும் என்று நம்புகிறேன் குரு 🙏 🙏🏻.. நன்றி

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 2 lety

    வணக்கம் குருஜி🙏

  • @heartfulmusic4606
    @heartfulmusic4606 Před 2 lety

    Suryan in dhanur lagnam and Guru in mithunam, is this also Sivaraja yogam sir?
    Please reply.

  • @Jagateshjn
    @Jagateshjn Před 2 lety

    Ayya vanakkam

  • @kesavan.k9689
    @kesavan.k9689 Před 2 lety

    Ayya midhuna rasiyil guru ,suriyan,chandran ,Raghu serkai
    Irundhu guru dasai nadandhal nallla palan kidaikuma
    Lagnam:thulam

  • @antony4665
    @antony4665 Před 2 lety

    ஐயா வணக்கம் நான்
    உங்களின் அனைத்து video களும் தொடர்ந்து கண்டு களித்து வருகிறேன் .வருகின்ற அதிசார சனி பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி மகர லக்னம்/ராசிக்கு சனி ராகு கேது எந்தெந்த நட்சத்திர மூலம் பயணம் செய்யும் போது கிடைக்கும் பலன்களை தெளிவாக எடுத்து கூறவும் அது பற்றி ஒரு காணொளி வெளி இடவும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி!

  • @vjblacky5660
    @vjblacky5660 Před 2 lety +1

    Thanks for sharing your knowledge guru ji 🙏🙏🙏
    Neenda naal muyarchi
    Vigneswar m
    02.11.1993 time 4.30pm
    Place -erode
    Guru & sani dasa eppudi irukum guru ji
    Economy and married life epdi irukum guru ji

  • @sudha3431
    @sudha3431 Před 2 lety

    தெளிவான விளக்கம் சார் 👍💚
    சிம்ம லக்னம் அமைந்து 5ஆம் இடமான தனுசுவில் சூரியன்,குரு,ராகு இணைந்திருந்தால் என்ன பலன் சார்?

  • @nmuzic2463
    @nmuzic2463 Před rokem

    Guruji
    Dhanusu laknam
    Suriyan and guru in kanni 10th house
    With suriyan and budhan parivarthanai
    Is this sivaraja yogam

  • @g.rajasankarg.rajasankar4910

    Iyya methuna lachanathikku 5lil guru(thulam) vakram, 11lil suriyan (meshathil )uccham.ethu sivaraja yogam. Anal viruchiga rasikku 12lil guru maraiyu allava, %...?

  • @sakthimurugan9547
    @sakthimurugan9547 Před 2 lety

    Guru mesathil, suriyan risabathil irukka, iruvarum parivarthanai petru suriyan simmathilum, guru dhanush elum amaiya pethdral ithu sivaraja yogam palan siyumaa

  • @amalaxavier1748
    @amalaxavier1748 Před 2 lety

    Meenathil sukran+suriyan, thulamil guru ethu sivarajayogama?, Guru, sukran parivathanai enbathal ketkiren guruve...

  • @arunkumarvikramvenkatesan2530

    ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் இனைவு பற்றி சொல்லுங்க‌. ஐயா

  • @kiruthikasundar9039
    @kiruthikasundar9039 Před 2 lety

    Emakandathil kulathai pirathal Enna palangal
    Sir sollunga

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq Před 2 lety

    Bhuvaneshwaran , 09.08.2005 , 10.31pm , Mumbai Maharashtra , cricket field sariyaga irukuma chevvai aathikam ullatha rahu dhisai udhavi pannuma koorungal iya 🙏

  • @mathumithanagarajan7965

    Meena lagnm example vachu pesunga sir next timr

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Před 2 lety +1

    வணக்கம் குருஜி. 🙏 சத்யகலா. 27.8.1983.மாலை 3.49 சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள். பலநாள் முயற்சி.

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 Před 2 lety +1

    Ayya magara laknam lagnathil guru suriyan budhan ...guru suriyanai vittu 20 degree thalli irukirar ...intha yogam vellai seiyuma?

  • @sugarajrasaratnam4414

    Ayiya Meenam veettula (2nd House) Puthan and Suriyan onda irunthu 5 veetil guru udan puttan parivarththanm adaithan esna palan? ithal jokam work pannuma?

  • @hellogowtham
    @hellogowtham Před 2 lety +1

    🙏🙏🙏

  • @aravinthk346
    @aravinthk346 Před 2 lety +1

    Live show panunga Guruji

  • @lakshmim1888
    @lakshmim1888 Před 8 dny

    🎉nantri sir

  • @vinovino4713
    @vinovino4713 Před 2 lety

    வணக்கம் குருவே நீண்ட நாள் கேள்வி. என் ராசி கும்பம் . லக்கனம் மகரம். நான் கிரக கோச்சாரத்தை ராசிபடி பார்ப்பதா & லக்கனபடி பார்ப்பதா எது பொருந்தும் எது பலம்

  • @saraswathiuma8447
    @saraswathiuma8447 Před 2 lety

    Suriyan mattum 8th housela irundhal palan please reply me sir.

  • @g.rajasankarg.rajasankar4910

    Arul ani rasi ,porul ani lachanamaga erunthal eppadi sivaraja yogam velai seiyum

  • @vijayaprathap4293
    @vijayaprathap4293 Před 2 lety

    ஐயா….வணக்கம்….கடக லக்னத்திற்கு 6ல் சூரியன் புதன் குரு இணைவு எத்தனை சதவீதம் சிவராஜ யோகத்தைத் தரும்…?!

  • @RamKrishna-lh2tv
    @RamKrishna-lh2tv Před 2 lety

    Guruji oru valai 9 degree kula irruntha siva rajayogam yappadi valai saiyum
    Guru thisai yappadi irrukum
    Simma laganam ah irrunthal yappadi irrukum

  • @kalarajendran9760
    @kalarajendran9760 Před 2 lety

    வணக்கம் குருவே, விருச்சிக லக்னம், லக்னத்தில் சூரியன் , குரு இணைவு. ரிஷபத்தில் சனி பகவான் வக்கிரம். இந்த அமைப்பு எவ்வாறு வேலை செய்யும். நன்றி குருவே.

  • @balajiiyer798
    @balajiiyer798 Před 2 lety

    Analum chandra in niliye Gavanakima sir

  • @mahasathi9195
    @mahasathi9195 Před 5 měsíci

    Guru parivarthanai la suriyan kuda meenam la irugaru apo etha yogam varuma guru ji

  • @sreeskb8404
    @sreeskb8404 Před 2 lety

    Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say

  • @user-qm2bp2qb8m
    @user-qm2bp2qb8m Před 2 lety

    10 IL 4 giragangal irunthal sanniyasi yogama ??

  • @ttforbts6689
    @ttforbts6689 Před 2 lety

    kadaga veetil guru and suriyan and sukran kethu also here sir what will happen sir answer me

  • @loganathanpalanisamy1529

    வணக்கம் குருவே
    மிதுன லக்னம்
    19/04/96
    10.15am
    7ல் குரு தனித்து ஆட்சி
    11ல் சூரி (உச்சம்)+சந்தி+புதன்
    குரு 5ம் பார்வையாக பார்க்கிறார்
    இது சிவராஜ யோகமா?

  • @radhay2459
    @radhay2459 Před 2 lety

    🙏

  • @roopas8655
    @roopas8655 Před rokem

    Very time planet's r teaching. 😠Tq guruji 🙏

  • @arunkumar-fq2ho
    @arunkumar-fq2ho Před 2 lety

    வணக்கம்
    கும்பத்திற்கு 4 இல் ரிஷபத்தில் சூரியனுடன் சுக்கிரனும் இணைந்து சம சப்தமாக
    வக்கிர குரு பகவான் பார்க்க! பலன் கூறுங்களேன்.🙏

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 2 lety

    Respected குருஜி Thank Sir, நீண்டநாட்களாககேட்கிறேன்மகன்25/02/2004@09:07 AM @சென்னை (MINA LAKNAM) சுக்கிர திசை ( புதன், கேது )புத்தி(JOB OR STUDY)பற்றி கூறவும் please advise Sir, (GURU - Simmam SURIYAN - Kumbam)

  • @kalisaswin7382
    @kalisaswin7382 Před 2 lety

    வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
    சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம்.

  • @sk-dr8zu
    @sk-dr8zu Před rokem

    மேஷ லக்னத்தில் இருந்து 10ஆம் மகரம் இடத்தில் சூரியன் குரு இணைந்து இருந்தால் சிவராஜ யோகம் உண்டா?

  • @vijayan5357
    @vijayan5357 Před 2 lety +1

    Sir when will my sister son talk and be normal?when will aautism cure?4/11/2009,
    10.36 a.m
    Sydney,Australia.

  • @komaraswamisengodagounder7667

    வணக்கம் சார்.மிதுன லக்னம. தனுசில் குரு + சூரியன் 12டிகிரி. 2025ல் சூரிய தசை ஆரம்பம்.
    சில ராஜ் யோகம் எப்படி இருக்கும் ..

  • @viswasamgopi8400
    @viswasamgopi8400 Před 2 lety +1

    Guru ji..10-ல் Guru "single laa" irunthal vidio pls,,guru ji..naan daily unga vidio pathutu irukean sir...

    • @jayaprakash2519
      @jayaprakash2519 Před 2 lety

      Yes please

    • @baskarachari7097
      @baskarachari7097 Před 2 lety

      10ல் குரு தனித்து நிற்பது வேறு
      கிரகங்களோடு சேர்ந்து இருப்பது ஆட்சி உச்சம் என்று பல்வேறு வகையான சூட்சும விதிகள் உள்ளன

  • @thangavel9636
    @thangavel9636 Před 2 lety

    ஐயா நான் கடக லக்னம் மேசத்தில் குரு சூரியன் நட்சத்திர உள்ளது யோகம் வேலை செய்யும்..... 🥰🥰

  • @vijayragavan2448
    @vijayragavan2448 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +1

    மீனத்தில் குரு, தனுசில் சூரியன்..
    சிவராஜ யோகமா ஐயா❓❓❓

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx Před 2 lety +1

    குருஜி ஐயா வணக்கம் மாளவிகா யோகம் சச யோகம் இந்த யோகம் இருப்பவர்களுக்கு என்ன என்ன கிடைக்கும் ஒவ்வொரு லக்கினத்திற்கும் விளக்கம் தாருங்கள் ஐயா

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 Před 2 lety

    வணக்கம் அய்யா🙏
    மகாபாகயம். பத்தி. இன்னும் ஒரு காணொளி பொடுங்கள் அய்யா
    அந்த காணொளி சின்னாத..
    இற்தது

  • @reportevents5650
    @reportevents5650 Před 2 lety

    பெயர்: ச. சஞ்சய்
    தேதி: 22.11.2002
    நேரம்: 12: 10 AM
    இடம் வத்தலக்குண்டு
    லக்னம் : சிம்மம்
    ராசி : ரிசபம்
    * எனக்கு குரு, சனி திசை இப்படி இருக்கும் ஐயா .
    * வெளிநாடு செல்வேன் னா
    * B. Com. CA படிக்கிறேன்
    படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்குமா
    தொழில் செய்தால் நன்றாக இருக்குமா

  • @karthikeyan4559
    @karthikeyan4559 Před rokem

    Sir neenga thulam laknathuku sollumpothu kadagathil 10 ahm veetil irukum pothu sivarajayogam eppudi velay seyyum nu sonneenga..... But 11 ahm veetil simmathil sivaraja yogam ubajayasthanathil irukum pothu eppudi vela seyyumnu sollalai.... Kindly Ethavathu chance iruntha sollunga .... Thank you

  • @bellarminb1819
    @bellarminb1819 Před 2 lety

    Respected sir U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business sir. U r great guru sir. Pls answer me sir

  • @surendran685
    @surendran685 Před 2 lety

    🙏🙏🙏💐💐💐

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Před 11 měsíci

    சார் எனக்கு மிதுனத்தில் குரு 11*வக்ரம் ,தனுசில் சூரியன் சனி22*யிலும்,புதன் வக்ர இணைவு27* மீனலக்னம் மேசராசி,இது சிவராஜயோகமா சார் கொஞ்சம் சொல்லுங்களேன்.

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 Před 2 lety

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @Positivevity
    @Positivevity Před 2 lety

    மேஷத்தில் உச்ச சூரியன்
    துலாத்தில் குரு
    விருச்சிக லக்கனம், ரேவதி நட்சத்திரம்
    நடப்பு சுக்கிரதிசை செவ்வாய் புத்தி
    எப்போது இந்த சிவராஜயோகம் செயல்படும் ஐயா

  • @lakshree3268
    @lakshree3268 Před 2 lety

    Amsathil irunthal Balan unda ayya

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 Před 2 lety

    🌟குருவே பதில் வேண்டி மாந்தி க்கு செவ்வாயின் பார்வை இருந்தால் செவ்வாய் அடைக்கி வைப்பரா?? நான் மீனா லக்னம்

  • @naresh7747
    @naresh7747 Před 2 lety

    22.03.1995 2.35AM at Thiruvallur. Can I get Bank job if not when I get job change. Currently working in BPO sector. Why my marriage is delayed. Sukeran placed in Chevvai Saram. How sukra dasa will be.. Thanks sir

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 Před 2 lety

    ஐயா... இந்த சிவராஜ யோகம் எப்போது வேலை செய்யும்...🙏🙏🙏

  • @shanka91
    @shanka91 Před 2 lety +3

    No sir, conjunction of these two planets not considered as shivaraja yogam... Always it has to 7 house apart from each other..that too Jupiter on athisaaram... So both can see each other... It's like each giving it's races and mixing their energy.. conjunction even within 9 degree away is not same as seeing each other..this is my humble comment

  • @Balasubramaniam-yk4ry
    @Balasubramaniam-yk4ry Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jarvisnanam4580
    @jarvisnanam4580 Před 2 lety

    Does parivartana between Mars in Leo and Sun in Scorpio cause this yoga after Pativartana? Jupiter is already in Leo. You said we have to swap houses to predict in case of Parivartana. Does it form new conjunctions after Pativartana like Sivaraja yoga or ruchaka yoga since mars is in Scorpio (10th house of the chart)?

  • @madhavanm9645
    @madhavanm9645 Před 2 lety

    Makara lagnam, lakkinathil vakkiram Petra guru(22°) kadagathil sooriyan (26°) sivaraja yogam undaa guruji?

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 2 lety

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 Před 9 měsíci

    Vanakam guruji, kumba laknam, thilathil sun, Guru, buthan ( neecha suriyan) but sukran guru parivatthanai sukran in dhanusu veedu, ippo ithu parivatthanai athanal aatchi endu eduthukollalama, ?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 9 měsíci

      Yes

    • @mohanaseditz2764
      @mohanaseditz2764 Před 9 měsíci

      @@AstroSriramJI thank you guruji, but enaku 9 yrs en appa iranthutaru, naan supera padipen, but 12 th mela ennala collage poga mudiyala, oru kadayil billing staff irunthen, late marriage 30yrs, ore ponnu, avalukku genetic problem, ippo ava 2022 March month iranthutta, nann enna panrarhu, en vazhanum ore kuzhappama irukku, vera baby pirakuma? My DOB 12.11.1981 @12.55pm chennai,. My husband DOB 19.10.1980 @ 11.30 pm chennai.

  • @vallisundar257
    @vallisundar257 Před rokem

    ஐயா வணக்கம் உங்கள் ஜோதிடத்தை கேட்டுக் இருக்கிறோம் தனுசில் குரு வக்கிரமாக மிதுனத்தில் சூரியன் சுக்கிரன் புதன் செவ்வாய் கும்ப லக்கினம் சிம்ம ராசி இதன் சிவராஜா யோக பலன் என்ன

  • @vijayababu5493
    @vijayababu5493 Před 2 lety

    🙏வணக்கம் குருவே 💐சிம்மத்தில் குரு சூரியன் சந்திரன். பூரம் 3ம் பாதத்தில் மூவரின் இணைவு சிவராஜயோகம் பலன்தருமா ஐயா 🌹🎉💐💕

  • @arttribute7925
    @arttribute7925 Před rokem

    12th house sir. Guru plus sun

  • @ranjanis1634
    @ranjanis1634 Před 2 lety

    Guru ragu under 4 degree in 9 house.. Thanusu lagnam and magaram rasi and suriyan and sukran in 6 th house.. What Wil happen sir

  • @bharatv58
    @bharatv58 Před 2 lety

    Hi sir nice topic....I am meena lagnam 10th house suriyan 4th house guru...how much percent it will work

  • @ITRLOGAJITHV
    @ITRLOGAJITHV Před 2 lety

    Iyaaaa irukuu dout guru matrum suriyaann erandumm uchamm aaanaallll ennnaa palan

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před rokem

    ஐயா வணக்கம். ஜோதிட நண்பர்கள் ஆராய்ச்சிக்காக இந்த ஜாதகம் இங்கே பதியப் படுகிறது. இந்த ஜாதகர் எப்போது அமைச்சர் ஆவார்? Dob: 14.1.84; Time: 1.45.pm., பிறந்த ஊர்: காஞ்சிபுரம். ஆராய்ச்சி செய்து விடை காண வேண்டும். நன்றி

  • @sankaranji5847
    @sankaranji5847 Před 2 lety

    சிம்மத்தில் (லக்கினம்) குரு & தனுசில் சூரியன். இந்த யோகம் பொருந்துமா?
    Please explain sir

  • @mahudeswaran4616
    @mahudeswaran4616 Před 2 lety

    வணக்கம் குருஜி நான் 29.6.1988அன்று காலை 8.30மணிக்கு கொடைக்கானலில் பிறந்தேன் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @ManojKumar-tt9gf
    @ManojKumar-tt9gf Před 2 lety +2

    கன்னியில் சூரியன் குரு இனைவு,,, தனுசு லக்னம்,, சிவராஜ் யோகம் வேலை செய்யுமா அய்யா???

  • @arun6048
    @arun6048 Před 2 lety +1

    Meela thil suriyan kanni la guru epdi erukum sir...

  • @sivanponmalarsivanponmalar6244

    எனக்கு இருக்கு சிவராஜ யோகம் பெண்

  • @ponnusamyponnusamy2839

    Sani parthal 7 m parvaiyaga yogan keduma iya ?

  • @kiruthikasundar9039
    @kiruthikasundar9039 Před 2 lety

    Name, kirshvik date of birth 28.9.2020 time 10 54 emakandathil pirathal wanna palangal selling sir

  • @ilayapj1719
    @ilayapj1719 Před 2 lety +2

    சிம்மத்தில் குரு தனுசு ல் சூரியன் பரிவர்த்தனை இந்த யோகம் வருமா ஐயா

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow Před 2 lety

    அய்யா: குரு தன் சொந்த நட்சத்திர பாதத்தில் இருந்து கொண்டு ,மற்றொரு ராசியில் உள்ள தன் நட்சத்திர பாதத்தில் உள்ள கிரகத்தையோ, தன் நட்சத்திர பாதத்தில் உள்ள லக்ன புள்ளியையோ பார்த்தால்? யோகம் உண்டா?