Peace of Marriage Life by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Vložit
- čas přidán 21. 08. 2019
- Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in
😂😂😂உங்கள் காமெடி பேச்சை கேட்பதற்காகவே தங்கள் பதிவு பார்ப்பேன் ஐயா. வாழ்வின் யதார்த்தம் அறிய வைக்கிறீர்கள் .ஆக சண்டை இல்லைனாலும் சுவாரசியம் இலைதான் ஐயா.பதிவுகள் மிகச்சிறப்பு.நன்றி நன்றி🙏🙏🙏
ஐயா உங்களுக்கு எந்த கிரகம் அருமையாக இருக்கிறது இவ்வளவு நகைச்சுவையாக பேசுவதற்கு, உங்கள் பேச்சில் நிறைய தெரிந்துகொள்ள விஷயமும் உள்ளது, அதோட நகைச்சுவையும் உள்ளது. மிக அருமை.
புதன்..
You are doing great service to people. God bless you and your family 👪
you are realy great. YOUR EXPLANATIONS ARE JOYFUL AND AT THE SAME TIME PHILOSOPHIQUE.
அருமை சின்னராஜ் அண்ணா. பெங்களூரில் இருந்து மலர் மன்னன். தங்களது பதிவுகளை தவறாமல் பார்த்து வருகிறேன். இதிலிருந்து ஜோதிட ஞானம் கற்று வருகிறேன் நன்றி இறைவனுக்கும் தங்களுக்கும் .
Nice , greenish natural background is so beautiful
அற்புதமான விளக்கம் ஐயா நன்றிகள் பல உரித்தாகுக உமக்கு
மிகவும் தெளிவான விளக்கம் அண்ணா நன்றி...
Thamizhil kattu karai tharthavar thangal ungal astrogyum and ungal tamil manathai santhozhapaduthugurathy thanks a lot v
Your description of husband and wife practical relationship is worth listening. The facts we know prove interesting when heard from person like you. Regards
Very superb Explanations. Thank you sir
Very excellent and humourous explanation awesome sir
Nice sir, You find and share the positive in the negative rules.
அருமையான பதிவு சார் நன்றி
Nice speaking thanks
Sir u r last word so quite good.. thank you
Superb sir,It is very nice hearing your predictions and it is also very useful to everyone who watch your videos.Keep doing this good work.My Diwali wishes to you and your family members.May God shower all his choicest blessings on you.
மிகவும் அருமையாக பதிவு அய்யா
மிகவும் அருமை ஐயா!
சிறப்பாக இருத்தது ஐயா!
Thank you sir
நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள் 🙏
நன்றி
Anna Super explaination. thank you.
Very true sir. Excellent.
மிக சிறப்பு.
வீடியோ அருமை சார். உங்களால் மட்டும் தான் இப்படி வீடியோவை போட முடியும்.
Verr very super speech sir. Mei silirkithu.
We are waiting Sir...
Nice speech
அருமையான விளக்கம்
Excellent video
fine உள்ளேன் அய்யா .பாரதி
Excellent sir
Karthigai 1.10.96 tuesday mor 5 clock inthe peneerku mangalta thozham eruka nagathothzham erku solugeerargal ethu unmaiya 28age malathan marriage pannthannallaerkum entru solugeergal etha nambuvathu theriya veelai ple solinga sir
ஐயா வணக்கம் ஐயா நல்ல பதிவு ஐயா
100/ tru super sir I am really excited thanks
Vanakkam sir
Super super really current sir. My life is super.
Awesomen
Super sir☺😊👍✨
இறுதியாக நீங்கள் கூறியது தான் உண்மை......
கடைசியில் கீதை கிருஷ்ணர் உபதேசம். இன்று கிருஷ்ண ஜெயந்தி. மிக அருமை. மிக்க நன்றி சார்
Excellent bro
Super sir! God bless you. Why don’t you read the first comment similar to first question in live?
Hiyyaaa ! enakku ven sat 1st . en manaviku athu 7am veedu , though i know that now after hearing from you im double happy . horo soft says " married life is filled with fun and frolics , most possible relationship one can expect " :)
ஐயா அப்பட்டமான உண்மையை புட்டு புட்டு வைக்கிறீர்கள், சோதிட ர்கள் தெய்வத்துக்கு நெருக்கமானவர்கள் 😭😭🙏🙏கண்ணீர் வருகிறது ஐயா, மனதார வணங்குகிறேன், நன்றி நன்றி, 😭🙏🙏🙏
The girls of this juncture actually enjoy a lot unlike those of past and the reason we all know. Only the better half and his family adjust the maximum. Regards
சின்னராஜ் அண்ணா நீங்கள் கூறியது உண்மை உண்மை உண்மை இதற்கு எடுத்துகாட்டு என் கணவர் ஜாதகம் 7ல் சனி சுக்கிரன் சேர்ந்து உள்ளனர் அது மட்டும் அல்லாது தனுசு லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி சனியும் , ஏழாம் அதிபதி புதனும் இனைந்து உள்ளன்ர் நீங்கள் கூறிய படி என மீது அதீத அன்பும் பாசத்துடன் இருப்பார் என் வாக்கே அவருக்கு வேத வாக்கு இதை நான் கர்வத்துடன் கூற வில்லை. உங்கள் ஜாதக வாக்கு 100% உண்மை என நான் சாட்சியாக விரும்பினேன் அதனால் சொல்கிறேன், அது என்ன பொருத்தம் என இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன் தங்கள் ஜாதகம் சொல்லும் திறமையை கண்டு வியப்படைகிறேன் நன்றி சென்னை உமாமகேஷ்வரி
Sir unglada etherta pachadu oir masageaiyum kadgaertu super
அண்ணா சும்மா இருந்த. என்னை உங்க பாசையில் சொரியவெச்சிட்டிங்க. ஒரு நாள் கூட வீடாம உங்களுடை You tube பார்கிறேன்
🤣🤣😂😂
Sir if both join and aspect the 7th bhavam will they give the same palan.pls give the answer sir
Sir, I'm studying astrology sir, I have a doubt, for thula lagna, 2 and 7 house god is same, then lagnathipathi and 2nd house god both are in sixth house with guru and buthan then how will we predict sir? Also sun in 7th house.... Please clarify sir....
Laganathipathi um 2 vedu athupathium 11 vetla irutha?? Same palan tha na la variya
Sir , please answer me when i will get a job , so many times i asked the same question but u did not give answer for my question my D.o.b.6.8.1975 , 11.32 am , birthplace gudiyatham..thank you
Sar vanakkam
Yowr oppainment
Philis sar
super sir nan en jathagam mail panna palan solluvigala sir
Supar sar
Sir good morning my brother name is Deepan his dob is 12-3-1994 at 9-20 am in Chennai how will be his carrier any abroad opportunities he will get and when he wii married how is marriage life thank you for your kind reply.
Dear sir.
If sani and guru are in 7th place.... Is any issue....
Please tell me.....
Hai sir your speech is excellent and I watch your programs everyday without even missing one program my son is prabhakar date of birth 9.3 1992 time 9.05 pm walajapet he is doing business and marriage life and ragu thasa guru vakram raghu kedu sare pari varthanai please tell me sir that you
3rd house of a horoscope denotes communication, neighborhood, desire, brotherhood, ornament collection, writing skills. Then, why do it is considered as a malefic place? What are all the 'yogas/doshas' associated with this house? What is the impact of this house in a marriage relationship/partnership/friendship (7th house)? Explain with few examples. Expecting your valuable reply Sir!!
வணக்கம் சார் அருமை அந்தப் பெண் மணிக்கு என் வாழ்த்துக்கள்
ரமேஷ் ஐயா 🙏 🙏 🙏 வணக்கம் dob1967 august 26 myladuthurai bitter experience of 1 st marriage met court - divorce. _,when 2nd marriage? how will be life. ..
Hi sir my daughter name akshithaa 22/01/2016 time 6:30am place kerala (idukki) she is born in raghu dhasa Saturn bukthi. Sir plz say she will have long lifetime ? Howz her life will be..thankyou
Sir
Kadaga laknam
Sani -sevvai -sukran 7th place any problems
25-2-1992
4.30pm tirunelveli birth place
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
உண்மை
Hi sir now I watch ur live video its useful thanks for ur valuable time to read & rply comments .i have one doubt please clarify sir my son D.o.b : 22/04/2015 time:7.25p.m sivakasi someone say his lagna is mesham someone say thulam which one is crct pls clarify this doubt & tell abt his future life thanks
வணக்கம் ஐயா. சுக்கிரன் சனி சேர்த்து லக்கிணமத்திங்கு இரண்டாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்? செல்லூங்கள் ஐயா.
Hi sir 4 th November 2009 10:36 am Sydney Australia. When will this boy talk and be normal
Sir how is men's marriage life if moon in 7th house for scorpio lagna?
அண்ணா, நான்கு கிரகம்(சனி(வ),செவ்வாய், ராகு,கேது) மற்றும் லக்னம் வர்கோதமம் அடைந்தால் என்ன பலன்...
How about Sani plus rahu in 7th house ?
Waiting sir
வணக்கம் ஐயா மகரலக்கணத்திற்கு இரண்டாம்இடத்தில் சுக்கிரன்மற்றும்சனி சேர்த்திருந்தால் என்ன பலன்? தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா
Abaramana ulzhipu sir u posted video at 1.30 pm
My laknam mesham 6th house Putman 12th house meenam -- varsha yogama
Viruchagam lakanam Sani puthan lakanathil palan solunga shar
If venus conjunction with kethu or rahu, the result may vary?
I m kavin.. . Ur way of explanation about astro was excellent.. பாமரர்க்கும் புரியும்..my dob 24 12.88.. Time 11.45pm.. Area. Erode..கேது திசை நினைத்து பயமாக ௨ள்ளது... வாழ்க்கையில் பிடிப்பில்லை.. 4 planets were vargothama.. And jupiter,mars , venus three were parivarthana..Still not get married.. . Now puthan dasa running.. But no improvement in anything on my life.. Pls say sir..
Thanking you
Your friend Mr. Aditya astrologer said that saturn plus venus combination won't give a good life.
Who is correct?
Hello sir tried many times to talk to u on phone we live abroad I had met u in chennai
My question My daughter when she will get married and how her married life will be
14/7/1993 2.59pm chennai hope u will answer my questions
Superb sir... When rasiadhibhathi and lagnadhibhathi both r sani placed in 7th house(kadagam)
Ungaluku jadagam irukka?
hi Sir name srinivasa d. o. b 12-2-1993 5:30 am place of birth Mysore city karntaka Sir oru nalla velai kidaikuma alladhu thollil amayuma plz answer me Sir thanks for your awesome speech sir
I send this command many times but the answer is not yet get.this time l will expect sir my daughter Shneka studing btech it final year . Please tell about her job and marriage
ஐயா! 1ல் குரு இருந்து 7ஆம் பார்வையால் சுக்கிரனை பார்பதும், 2 ஆம் அதிபதி 8ல் மறைந்து திருமண தடைக்கு காரணமா? திருமண வாழ்க்கை எப்போது அமையும்? குழந்தை பாக்கியம் உண்டா?33 வயதால் கவலை கொள்கிறேன். அடுத்த 10 ஆண்டு சுக்கிர திசை எப்படி உள்ளது?17 dec 88 கும்பகோணம் 3.52pm.
Indha kalathuku yerkamudiyuma?
Respected Sir,
i like your way of talking. i want to clarify two horoscopes one born 24.12.82 5.50 pm my daughter. and another one born 17/9/84 9,30 pm my son both born in Vellore. Tamil Nadu. could you please take these chart for future analysis and explain their futire,
பரிவா்தனை யோகம் பற்றி விளக்குங்கள் ஐயா.
வணக்கம் ஐயா! 5,10 க்குடையவன் உச்சம், லக்னாதிபதி உச்சம், 7 க்குடைவன் உச்சம் பெற்று இருந்தும் 16 ஆண்டுகளாக அடிமை தொழில் செய்து வருகிறேன் , சுய தொழில் செய்யும் அமைப்பு என் ஜாதகத்தில் உள்ளதா?
ஷட் பலத்தில் கிரகங்களின் வலிமை எப்படியுள்ளது? Dob- 7.4.1984, time- 1.51am , pob- Gudiyattam
Sir, my husband has Venus in seventh house of his birth chart and my I have Saturn in my seventh house of my birth chart. We never right with each other neither we are attracted to each other.
aan jaadhagathula 7-la suriyan sevvai irundha enna sir aagum.. neenga oru video la "avan sandaalan paavi" nu sonneenga.. apo marriage life enna agum
22.1.91 6.25pm, Nagapattinam child issue eppo sir, Guru vakkaram, 7th place la Sani, Rahu, suk, Sun all in 7th place
வணக்கம் ஐயா
100/ Corret sir,en jathagathil 7m etathil laknathipathi,thanathipathi.my wife my life sir.
Ayya chithirai natchathirathil piranthal nithirai poidumnu sollarangale unmaya
எனது ஜோதிட குருவே உங்கள் ஜோதிட அறிவுக்கு நன்றி 12/02/1993. 9:55 இரவு பிறந்த ஊர் திருப்பூர் லக்னம் மற்றும் 10 வீட்டின் கிரக நிலை பற்றி கூறவும் நன்றி குருவே.
வேலை எப்போ அமையும் ஐயா? 26/04/1998 3.20A.m madurai🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Its correct time to ask u sir for me viruchuga lagana sani in 7and sukkran in 3house .pls check my horoscope since im facing lot of problems .my dob is 6/3/2003'.11:45pm udumalpet pls i want some sweet ful words about my future work and marriage