Business in Crores by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Komentáře • 242

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 3 lety +2

    மிகவும் எளிமையாக ஜோதிடம் படிக்காதவர்கள் கூட புரிந்து கொள்ளும்படி இருக்கிறது தங்களின் பதிவுகள்.மிக்க நன்றி ங்க ஐயா 🙏🙏🙏

  • @RS-df2gr
    @RS-df2gr Před 5 lety +7

    Brilliant articulation of a difficult subject with such ease!!

  • @sn28483
    @sn28483 Před 4 měsíci

    Brilliant! Excellent explanation.

  • @balajir2878
    @balajir2878 Před 5 lety +7

    No words... Simply amazing... Let the owner of the displayed horoscope regain his worth.... My prayers..

    • @manigandans8521
      @manigandans8521 Před 4 lety

      he is analysing based in constellation its not good.he doesn't know why it happened.

  • @kayalpandi5248
    @kayalpandi5248 Před 4 lety +1

    அருமையான பதிவு நன்றி ஜி

  • @SuperVenkatakrishnan
    @SuperVenkatakrishnan Před 4 lety +3

    wonderful explanation.... a lot to learn from you sir

  • @subbalakshmivenkitadri8517

    Namaskarams. You have articulated a difficult topic with ease and rare clarity. You are truly gifted Sir!

  • @jayachitraselvaraj1260
    @jayachitraselvaraj1260 Před 5 lety +5

    Highly appreciated. I wish you to continue the same. Good luck.

  • @meerakannan9578
    @meerakannan9578 Před 5 lety +1

    வணக்கம் ஐயா, கேட்பதற்கு நல்ல கருத்துக்கள். நன்றி. உங்கள் சேவை மேல்மேலும் உயரட்டும்.

  • @vardhiniprakash
    @vardhiniprakash Před 5 lety +3

    Sir, You are experienced expert in astrology..very understandable explanation.. thanks for your video. Prakash

  • @raviravikumar5855
    @raviravikumar5855 Před 5 lety

    சின்னராஜ் ஐயா .. வணக்கம்... நான் கடந்த ஓராண்டாக உங்கள் விடியோ பார்த்து வருகிறேன். மிகவும் அருமையாக சொன்னீர்கள் தெளிவான விளக்கம்..

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Před 5 lety +1

    Very nice story 👌👌👌👌👌

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 4 lety +2

    Nandri Sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 6 měsíci

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 5 lety

    இரண்டாம் இட ராகு பற்றியும் குரு பார்வை பற்றியும் உதாரண ஜாதகத்துடன் அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 Před 2 lety

    ரொம்ப நல்லா இருக்குதுங்க.குரல் பதிவு கட்டத்துடன் விளக்கம் நன்று.எப்படிங்க பாட்டெல்லாம் அருவி போல கொட்றிங்க சூப்பர்.

  • @haridoss8817
    @haridoss8817 Před 4 lety +1

    Guru (chinaraj)super explain! Ungalugu kadal alvu Nantri ...

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 4 lety

    Interesting horoscope and nice explanation thanks ayya sundarrajan

  • @athenspropertydevelopers4280

    Yr experience is great and prediction is superb

  • @deviv7318
    @deviv7318 Před 5 lety +1

    Very good explanation sir ...

  • @manivannanmanivannan9432

    Thankyou sir Your Prediction Super

  • @adithanvaidhyanathan3785
    @adithanvaidhyanathan3785 Před 4 lety +1

    Sir, wonderful. Very interesting. Post his future lifestyle after some time.

  • @vellaichamyprasad2315
    @vellaichamyprasad2315 Před 5 lety +1

    What a explanation... Really good...

    • @prasannakumarmuthuswamy2215
      @prasannakumarmuthuswamy2215 Před 5 lety

      It is a good explanation, no doubt. it is really easy for a good astrologer to give explanation after the fact (after it occurred), but not that easy to predict before it happened.

  • @pravanya2006
    @pravanya2006 Před 4 lety +1

    அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @nsgirish
    @nsgirish Před 2 lety

    Life is a illusion. Great explanation guruji

  • @iswaran83
    @iswaran83 Před 4 lety

    Very good explanation sir

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 Před 4 lety +1

    ஐயா அருமை பதிவு ஐயா

  • @v.v.v.channal
    @v.v.v.channal Před 3 lety

    அருமையான விளக்கம்

  • @williamtamilmannan4558

    Nice

  • @salmah7427
    @salmah7427 Před 5 lety

    Sir its not only experience but GOD's grace that gives "nyanam" to understand and predict accurately. You have that sir!!!.

  • @selvirajan5606
    @selvirajan5606 Před 5 lety

    அருமையாக இருந்தது ஐயா.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 5 lety

    Very very useful sir Thanks sirs

  • @uma4992
    @uma4992 Před 5 lety

    Nice speaking. Thanks

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 Před 5 lety +1

    Superb sir

  • @srinarenc.k.srinarenc.k.6125

    Super sir.

  • @gandhigandhi554
    @gandhigandhi554 Před 5 lety +2

    வாழ்த்துக்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatramanan7851
    @venkatramanan7851 Před 5 lety

    Great ,
    Excellent Explanation Sir ,

  • @miruneswaran8320
    @miruneswaran8320 Před 5 lety

    விளக்கம் மிக அருமை ஐயா

  • @rveeresh4224
    @rveeresh4224 Před 4 lety

    Arumai iya nala vizhakkam

  • @oshosathya4677
    @oshosathya4677 Před 5 lety +1

    nice sir

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 5 lety

    அருமையான விளக்கம்....

  • @ishuMagi23
    @ishuMagi23 Před 10 měsíci

    அருமையான விளக்கம் ஐயா....
    குருதிசையில் இரண்டாம் பாதி நல்லாருக்கும் என்று எப்படி கணிப்பது.....

  • @guruvs8788
    @guruvs8788 Před 5 lety +1

    Super sir

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Před rokem

    Marvellous sir

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Před 2 lety

    Very nice video.

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 Před 5 lety

    நன்றி சார் சொல்லும் விதம் தெளிவான பேச்சு புரியும்படி சொல்லும் திறமை உங்களுக்கு வாக்கு ஸ்தானம் நன்றாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் கடவுள் வரம்பெற்றவர் சார் நீங்க வாழ்க வளர்க மீண்டும் நன்றி. என் மகனுக்கு கேட்கிறேன் சொந்த தொழில் செய்யலாமா எப்பொழுது 23.10.1996 இரவு 11-20 தேனி

  • @amudhasomasundharam59
    @amudhasomasundharam59 Před 5 lety

    Romba arumai anna

  • @sundarrajan9834
    @sundarrajan9834 Před 5 lety +1

    Welcome

  • @sanjaiudayasankar905
    @sanjaiudayasankar905 Před 4 lety +1

    awesome

  • @vairamuthusmanian4894
    @vairamuthusmanian4894 Před 5 lety

    Excellent explanation brother

  • @saranyas2213
    @saranyas2213 Před 5 lety

    You are doing great sir🙏

  • @manigandans8521
    @manigandans8521 Před 5 lety +2

    This horoscope will have huge success followed by equal periods of downs..thats all

  • @rajalakshmisaravanan1664

    Ennakku jothidam patri ondrum theriyathu aanal Neenga sollugira pattu pazha mozhikkaga unga channel virumbi parkirean Thank you sir ungal panee sirakka vazhlthukkal

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 4 lety +2

    உங்கள் பதிவுகள் தங்களை சந்திக்கும் ஆவலை அதிகப்படுத்துகிறது

    • @rsk5633
      @rsk5633 Před rokem

      5 nimidathirku Mel pesa matar, yemara vendam, video vil matume pakkam pakkama pesuvar

  • @msq9174
    @msq9174 Před 3 lety

    Great sir

  • @haripriyaa2173
    @haripriyaa2173 Před 5 lety

    Wow ,super topic sir.

  • @rajalakshmisaravanan1664

    Vanakkam Ayya

  • @manoharmano2202
    @manoharmano2202 Před 5 lety

    அருமை ஜி

  • @muthaalegithruman2364
    @muthaalegithruman2364 Před 5 lety

    Well said

  • @girish2725
    @girish2725 Před 5 lety +2

    வணக்கம் அண்ணா, உண்மை, கற்றது கையளவு இல்லாதது உலகளவு. திருச்சிற்றம்பலம் 🙏

  • @viswanathans1781
    @viswanathans1781 Před 5 lety

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @hindu7613
    @hindu7613 Před 3 lety

    Super 👍👍

  • @icrmanju
    @icrmanju Před 5 lety

    Nice explanation sir, waiting for Friday

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 Před 5 lety +2

    வணக்கம் ஐயா!
    சுறுக்கமாக சொல்லலாம்,லாப ஸ்தானத்தில் உள்ள குரு பகவானை சனி,செவ்வாய் இருவரும் ஒரு சேர பார்த்தே குரு தசை அந்த அளவு பாதிப்பை தந்தது.

  • @srirajamtex5607
    @srirajamtex5607 Před 3 lety

    Hello sir

  • @thalabathy1956
    @thalabathy1956 Před 5 lety

    வணக்கம் சின்னராஜ் ஐயா,
    அருமையான பதிவு. நல்ல விளக்கம். ஒரு கிரகத்தை விட அதன் சாரனாதன் எவ்வளவு முக்கியம் என்று இதன் மூலம் உறுதியாகிறது. தெளிவு படுத்தியமைக்கு நன்றி. குரு திசையில் இவர் பட்ட துன்பங்களுக்கு காரணம் சாரனாதன் மறைவு என்பது உண்மை. அதே நேரத்தில் குருவின் மற்றொரு ஆதிபத்தியமான 8 ம் இடமும் காரணமாக இருக்கலாம் அல்லவா?
    தெளிவு படவே இந்த கேள்வி. தவறாக நினைக்க வேண்டாம்.
    சில பேரை பார்த்தாலே பிடிக்கும். சில பேரை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். அது போல் ஜோதிடத்தை படிக்க படிக்க ஜாதகங்களை பார்க்க பார்க்கத்தான் பிடி படும் என்பது உண்மை. நன்றி.
    அன்புடன்,
    தளபதி நாகராஜ்.

  • @kgrpkamal8776
    @kgrpkamal8776 Před 5 lety

    Nice sir..pls explain about raghu n kethu in lagna ..

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 Před 4 lety +1

    guru dhasa first half 8th house work has done is it sir

  • @Harish-ws4bk
    @Harish-ws4bk Před 5 lety +1

    *WOW* *Experience* Speaks😎💥

  • @tsmmvelli1566
    @tsmmvelli1566 Před 3 lety

    Vanakkam.. For me 2nd house ragu

  • @rmuralikrish
    @rmuralikrish Před 5 lety

    மீண்டும் ஓரு அருமையான பதிவு. பொதுவாக குரு நல்ல பலன் மட்டுமே செய்வார் தீயபலன் செய்ய மாட்டார் என்று பலமுறை கூறியது பொய்யா? கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற உங்கள் வாக்கியம் இன்னமும் மறக்கவில்லை.

    • @prasannakumarmuthuswamy2215
      @prasannakumarmuthuswamy2215 Před 5 lety

      திரு சின்னராஜ் அவர்கள் சொல்லமறந்தது என்னவென்றால் ரிஷப லக்கினத்திற்கு குரு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதி. திரு சின்னராஜிடம் இருந்து கற்றுக்கொண்டதை வைத்து பார்த்தால், இந்த ஜாதகருக்கு குரு முதலில் அஷ்டமாதிபதி வேலையை செய்திருக்கிறார். இது அந்த ஜாதகருக்கு ஒரு படிப்பினையை தந்திருக்கலாம். குரு கெட்டிருந்தால் இவ்வளவு கஷ்டத்தை தந்திருக்க மாட்டார், அதற்கேற்றாப்போல் ராகுவும் கொட்டிகொடுத்திருக்க மாட்டார்.
      இந்த விளக்கம் சரியா என்று திரு சின்னராஜ் இதை படித்து கூறினால் நன்றாக இருக்கும்.

  • @manigandans8521
    @manigandans8521 Před 3 lety

    Functional malefic oru veetil irunthu innoru fincton la malefoc pathutal avlo thaan ingry jupiter is aspected by mars in bhava chart

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 3 lety

    There's a known addage that who shone in prosperity facing such down trotting is beyond one's imagination. Mostly Guru if not favouring remains harmless the reason hot interpreted. Regards

  • @KumarKumar-cm7cp
    @KumarKumar-cm7cp Před 5 lety

    SIR YOU ARE SO GREAT,BUT YOU ARE GIVING SO MANY SIDE MASSAGES.IF SHORT AND SPECIFIC ,YOU ARE VERY MUCH APPERICIATED.THANK YOU

  • @vinothnatarajan3478
    @vinothnatarajan3478 Před 5 lety

    ஐயா !வினோத் 06-நவம்பர்-88. நாகர்கோவில்9.30 Am . எனக்கு இப்போது ராகு திசை நடக்கிறது. எனக்கு இப்போது வேலை விசயத்தில் self confidence முழுவதும் உடைந்துவிட்டது . மனம் முற்றிலும் வேதனையாக இருக்கிறது. அடுத்துவரும் திசையில் காசு இல்லாவிட்டாலும் மன நிம்மதியாக இருக்குமா..வரும் மனைவி என்னை புரிந்து நடப்பார்களா?
    மன வேதனைக்காவது ஆறுதல் கூறுங்கள் ஐயா!

  • @yogeshvasudevan
    @yogeshvasudevan Před 5 lety

    ஐயா, தங்கள் பதிவுகளை விடாமல் பார்த்துக் கொண்டு வருகிறேன். மிகவும் அருமை. தசா பலனை கணிக்க கிரகத்தின் பாத சாரம் எவ்வளவு முக்கியம் என்பதை தங்கள் பதிவுகளில் அறிந்து கொண்டேன். ஒரு பணிவான வேண்டுகோள். தசா நடத்தும் கிரகத்தின் இடத்தை வைத்தும் அது பெற்ற பாத சாரத்தை வைத்தும் பொதுவான பலன்கள் எப்படி இருக்கும் என்ற ஒரு பதிவை வெளியிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
    மற்றொரு சந்தேகம். ஜாதகம் கணிக்கும் போது சிலருக்கு லக்கினம் வாக்கியத்திலும் திருகணிதத்திலும் மாறாக உள்ளதே!! லக்கினம் தான் தலை அல்லவா!! தலையை மாறிவிட்டால் பின்பு மற்றதை எவ்வாறு கணிப்பது? லக்கினம் மற்றும் அல்லாமல் நவாம்சத்திலும் பல மாறுதல்கள் இருக்கிறதே? அறிவுறை தாருங்கள் ஜெயா. மற்றும் வாக்கியப்படி ஜாதகம் கணிக்க வெப்சைட் சொல்லுங்கள் ஐயா.
    எடுத்துக்காட்டிற்கு எண் மகன் ஜாதகம்- கார்த்திகேயன் 4 அக்டோபர் 1990 3:19PM திருகோவில்லூர்.
    மேலும் நேரம் கிடைத்தால் மேற்கொண்ட எண் மகனின் ஜாதகத்திற்கு பலன் சொல்லவும். 6 மாதங்களாக மனைவியுடன் கருத்து வேறுபாடு. இருவரும் பிரிந்து உள்ளனர். எங்களிடம் இருந்தும் பிரிந்து உள்ளான். கடந்த 6 ஆண்டுகளாக வேலையிலும் முன்னேற்றம் இல்லை. மகனுக்கு நல்வழி பிறக்குமா? இறுவரும் சேருவார்களா? தயவுகூர்ந்து சொல்லவும். நன்றி ஐயா.

  • @amuthasiddhu1689
    @amuthasiddhu1689 Před 4 lety +2

    My son birth on 02-03-1994 5.03 Am please tell me his future and marriage life and when happen thanks sir please

  • @bojarajaramalingadurai7033

    Sir u prediction is correct but one more important sentence mission sir. Rishaba lagna guru Astamathipathi also So he done 1st half 8 years well do act 8 place and he act next 8 years 11 house benefit correct it think. It's my guesting. Dnt mistake me.

  • @sasikumar-gy7vt
    @sasikumar-gy7vt Před 4 lety

    Supper

  • @lakshmigopalakrishnan2588

    Rahu Rahu kaala okkandha enagum 2nd house la ?

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Před rokem

    Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir please sir

  • @venkateshsanthanakrishnan9863

    Sir you are highly talented.. But this could be considered like
    a) Guru -- 8th House Planet
    b)Guru -11th house planet..
    So first half will be bad and second half will be better..Also Guru been seen by Bhudan which is not auspicious.
    Pl let me know your thoughts.

  • @purushothamanv79
    @purushothamanv79 Před 5 lety

    ஐயா
    அருமையான எடுத்துக்காட்டு எனது ஜாதகத்தில் 4ல் சந்திரன் ,7ல் சுக்கிரன் ,பத்து வருடங்களாக தந்தையுடன் மற்றும் தாயுடன் பேச்சு வார்த்தை இல்லை பிறிந்து இருக்கிறேன் .சொந்த ஊர்க்கு போகமுடியவில்லை.எனக்கு காரகோ பாவ நாஸ்தி வேலை செய்துவிட்டது.மனவருத்துடன் உள்ளேன.குடும்பத்துடன் இனைவேனா.கடைசி காலத்தில் அவர்களை பார்த்து கொள்ளவில்லை என்று மண அழுத்தம்.இது தான் கர்மாவா .இந்த பாவம் எனக்கு சேர்ந்து விடுமோ என்ற பயம்.பதிலுக்காக காத்திருக்கிறேன்.
    எனது ஜாதகத்தை video upload
    பதிவிடுங்கள் .
    19/11/1984
    9.10pm
    Cheyyar

  • @natryankannammap3202
    @natryankannammap3202 Před 5 lety

    vanakkam sir

  • @ramkumarradhakrishnan2311

    Welcome sir

  • @amanikandan1781
    @amanikandan1781 Před 5 lety

    வந்தனம் அருமை ஐய்யா

  • @mndevmndev1121
    @mndevmndev1121 Před 3 lety

    Sir pl. Reply as to what reason guru started good relief on the 2nd part. Sometimes such predictions are omitted. In such a manner we are confusef. Pl reply immdtly.

  • @kalpalatha5537
    @kalpalatha5537 Před 2 lety +1

    குரு ஆட்சியே பெற்றிருந்தாலும் வாங்கிய சாரம் சரியில்லை யென்றால் பலன் இல்லை . குரு நீச்சமடைந்தாலும் வாங்கிய சாரநாதன் ஆட்சியோ உச்சமோ பெற்றால் பலன் உண்டு . இதற்கு உதாரண சாதகத்தை கண்டுபிடித்து ஒரு பதிவு போடுங்க .

  • @gopalvenu2910
    @gopalvenu2910 Před 5 lety +1

    Hi sir

  • @thiruppathishanthi3789

    Semma

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 5 lety

    அனுபவமே அருமையான ஆசான்...

  • @MrAjayjey
    @MrAjayjey Před 5 lety

    Dear Sir,
    For Rishaba lagna, Irrespective of Its(Guru's) placement Guru Dhasa can bring Bad as that is direct opponent of Sukhran and 8th house planet. Are we splitting 16 years in to two part to consider it has done first 8 year as a 8th house lord and second 8 years as 11th house lord, if that is a case why we don't consider bukthi in this, as Guru Dhasa sutra bukthi should have been better than Sevvai bukthi. Can you please clarify, He should win back in Sani Dhaka as he is 9/10th house?
    Anticipating your answers, thank you very much.
    Kind Regards
    Jeyachandran

  • @hshussainkaan521
    @hshussainkaan521 Před 5 lety

    Super super chinraj

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před 4 lety

    ஐயா வணக்கம் 12 மிட உச்சம் பெற்று குருவிற்கு பார்வை மகரத்திற்கு 7 ம் பார்வை மீனத்திற்க்கு 9 ம்பார்வை 5 ம் பார்வை விருச்சிகம் பார்வை பலன் உண்டா?

  • @paramasivamkupera7561
    @paramasivamkupera7561 Před 5 lety +1

    Salem paramasivam 22.5.1982 .9.00.am

  • @creativei3394
    @creativei3394 Před 5 lety +1

    Rahu saniyai pol sevar endra pazamozhi padithathu illaiya ? rahu dasai la sani oda 10th house power kamitchaar .
    10th lord in 9th equal to king ....

  • @d.ashokkumar.8387
    @d.ashokkumar.8387 Před 5 lety

    ஐயா வணக்கம்
    நான் அசோக் குமார் , கோவை உங்களது ஜோதிட பதிவுகள் மிகவும் அருமை உங்கள் பணி 100 ஆண்டு காலம் தொடர வாழ்த்துக்கள்.. எனக்கு திருமணம் செய்ய பெண் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். சில பெண் ஜாதகம் வருகிறது ஜோதிட பொருத்தம் பார்க்க போனால் ஜாதகம் பொருந்தவில்லை கூடு திசை அல்லது திசை சந்தி என்று சொல்லி பொருந்தாது என்று சொல்லி மனசுக்கு பிடித்த வரன்கள் எல்லாம் கைநழுவி போகிறது. இது உண்மையா..? நட்சத்திரம் பொருத்தம் 7,8,9 என வந்து கூட திருமணம் செய்ய முடியவில்லை. ஜோதிடத்தில் இப்படி ஒரு விதி உண்ட ஐயா. என் கேள்விக்கு விடை கொடுத்தால் திருமணப்பொருத்தம் பார்க்கும் ஆண் பெண் வீட்டார் க்கு மிகவும் உதவும். பதில் கிடைக்கும் ஏன்னு நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் ஐயா வாழ்க பல்லாண்டு..

  • @saikumar-ne4gh
    @saikumar-ne4gh Před 5 lety +1

    Hi sir my dob.18/11/1970. 10.10.am Cuddapah. ap.dansu lagnam. Kadaka rasi. At present I have no work when I get job sir please tel me thanks

  • @tamillforallhollywoodmovie9750

    Sir apo yanku laganam 2 Sani 11guru good r bad

  • @kumarnatraj1917
    @kumarnatraj1917 Před 5 lety

    வணக்கம் ஐயா