Pushkala Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Komentáře • 212

  • @bagirathichandrashekar6966

    மிக அருமை.மமமிக அருமை.இப்போ தான் Sublect க்கு வந்துள்ளீர்கள்.பல முறை பதிவை கேட்டேன்.தங்களின் மற்ற பதிவுகளும் மிகவும் பயனுள்ளது.ஆனால் இப்பதிவு கொடுத்த திருப்தி மற்றைய பதிவில் என்னைப ்பொறுத்தமட்டில இல்லை. என்னைத் ததவறாஅ நினைக்கவவேண்டாம் .இது போல் பதிவுகள் வராதா என்று ஏக்கத்துடன் இருந்தேன்.மிகவும் புரியும் வகையில் இருந்தது.்.வாழ்க தங்கள் சேவை.வளர்க நீவிர்.பாகீரதி சந்திரசேகர்

  • @rajraviin
    @rajraviin Před 7 lety +1

    மரியாதைக்குரிய ஜோதிட ஆசான் சின்னராஜ் ஐயா அவர்கட்க்கு இனிய வணக்கம்.
    கடநத மூன்று வருடங்களாய் தங்களது அனைத்து பதிவுகளையும் தவறாமல் கண்டு வருகிறேன். தங்களது அளப்பரிய ஜோதிட சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களது ஜோதிட வல்லமை, தமிழ் புலமை, ஆன்மீக சிந்தனை அனைத்தையும் கண்டு வியக்கிறேன். தங்களது இந்த உன்னத பணி தொய்வின்றி தொடர எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனை பிரார்த்திக்கிறேன்.
    என் பெயர் ஆர்.ரவிக்குமார், பிறந்த தேதி 10-12-1971, கார்த்திகை மாதம் 24 தேதி, இரவு 9.45 PM, பிறந்த இடம் நன்னிலம், தமிழ்நாடு.
    என் கேள்விகள். .... 1. இதுவரை நிரந்தரமாக எந்த வேலையிலும் இருக்க முடிவதில்லை, எதை செய்தாலும் பிரச்சினை தான் வருகிறது, எல்லோரும் என்னை பயன்படுத்தி கொண்டு பிறகு என்னை ஏமாற்றி சென்று விடுகின்றனர். உடன்பிறப்புக்கள், நண்பர்கள், etc. . , 2. கடன்கள் அதிகமாய் இருக்கிறது மீள வழி என்ன . 3.சுய தொழில் செய்யலாமா, கடல் கடந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாய் வெளிநாட்டில் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. எப்போதும் குழப்பமாகவே இருக்கிறது, முடிவெடுக்க சிரமமாய் உள்ளது. 4. என் ஜாதகத்தில் ஏதாவது யோகம் உள்ளதா? 5. இன்னும் எத்தனை நாள் தனிமையில் கிடந்து தவிக்க போகிறேன்.சிறுவயதிலிருந்து கஷ்ட்டங்களையே அனுபவித்து வந்த எனக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறவும். தற்போது என்னிடம் உள்ள என் ஜாதகம் சரியாக எழுதப்படவில்லையோ என்ற ஐயம் உள்ளது. தயவு செய்து எனக்கு நல்ல வார்த்தை கூறி வழி காட்டுங்கள் ... நன்றி ....

  • @kavitharr8643
    @kavitharr8643 Před 7 lety +2

    Nice video sir.Today i learn new yogam,that i never heard before.

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 Před 5 lety +4

    I have the same yogam and what you said is totally true Sir. Also, just like the sample jathagam shown, mine too kumbha lagna with sani in 4th house sitting alongwith sun mercury and sukra. In lagna i have chandra +mangala.

  • @justinevasavan9266
    @justinevasavan9266 Před 6 lety

    Ainthu karathanai Yaanai mugathanai....I love this Tamil of yours. Superb

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 Před 3 lety +1

    அன்புள்ள அண்ணாவுக்கு,
    First of all, thanks a lot for your friendly & poetic depiction of astrology to layman like me. My appetite to undetstand the puzzles of life is getting fulfilled with your excellent service. Keep it up. May God bless you and your loved ones.
    Here comes my doubt for your advise..
    As a generic guideline "ராகு திசையில்,சனி புத்தி நல்லது பண்ணாது". என் ஜாதகத்துல,சனி ராகு சாரம் வாங்கி,கேதுவோட சேர்ந்து ஒரே டிகிரில(9டிகிரி) 4-வது வீட்ல உட்கார்ந்திருக்கு.
    கேது,ராகு சாரம் வாங்கியிருக்கு.
    ராகு,கேது சாரம் வாங்கியிருக்கு.
    பிறந்த்தேதி-24-09-1973, 6.32pm
    பிறந்த இடம்-ஸ்ரீவில்லிபுத்தூர்.
    நான் ஏற்கனவே ராகு புத்தில,பங்கு மார்க்கெட்ல 1.5 கோடிகள இழந்துட்டேன்.வரும் சனி மற்றும் கேது புத்தி எப்படியிருக்கும்.? இழந்த பணத்தை மீட்பேனா..?என்னால் சொந்தமாக பிசினஸ் பண்ணமுடியுமா?
    ஆவலுடன் எதிர்பார்க்கும்....
    - சுரேஷ்பாபு.

  • @unmaijyothidam
    @unmaijyothidam Před rokem

    தம்மில் நின்ற தமிழ் கீர்த்தி எல்லாம் நேர்த்தியாய் வழங்க வாழ்த்துகிறேன்.

  • @karnan674
    @karnan674 Před 7 lety

    அருமையான பதிவு superb

  • @ganesavel
    @ganesavel Před 7 lety

    Super Sir , Does this Pushkala Yogam works, Even if the planets involved in Pushkala yogam conjucts or aspects each other due to Parivarthanai " ???

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Před 8 měsíci

    Super sir Thank you🙏

  • @muthukumaran730
    @muthukumaran730 Před 7 lety

    சிறப்பு மிகச் சிறப்பு

  • @thottiyamthathac.suthanthi7117

    ஐயா,
    தாங்கள் கூறிய புதஆதித்யயோகம் என்னுடைய நண்பரும் தங்கள் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராகப்பணியாற்றிஓய்வுபெற்ற என்னுடைய பால்ய நண்பர் ஜாதகத்தில் 11ல்இருந்தது.அவர்மிதுனலக்னம்.மீனராசி.மேஷத்தில்சூரியன்புதன்இணைவு.என்றோஒருநாள் பார்த்தேன். தாங்கள் கூறியது எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்தேன். பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
    சி. சுதந்திர நாதன்.
    தொட்டியம்.

  • @suriakalarajan5687
    @suriakalarajan5687 Před 7 lety

    Great explanation.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @swamysahead2936
    @swamysahead2936 Před 3 měsíci

    ஐயா என் பேத்தி கடகலக்னம்மேஸராசிலக்னத்தில்குருஉச்சம்5ல்செவ்வாய்ஆட்சிகார்த்திகை1ல்சந்திரன்என்னயோகம்கூறவும்... நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை

  • @HariKumar-sc6ny
    @HariKumar-sc6ny Před 7 lety +1

    Hi Chinnarj sir, it gives me great pleasure to watch your videos and I have been watching for the last 6 years. I download almost all of your videos in Audio format and keep listening to that everyday whenever I get time. Please keep continue your service.
    You left my question unanswered many times but still I will try until I can. Please answer my question at least this time. My sani dasa starts on this coming June and my question is as below.
    In my birth chart Lord Sani retrograde and sits in 6 house (Karkidakam). I watched your video saying there will be unlimited benefits if bad planets sits in 6th house and retrograde. I would like to know whether this rule apply here as Sani is also my lagna lord (Kumbam). Do vipareetha Rajayoga works here as my 12th house lord in 6th house and it did not aspected by 5th and 9th house lords?Also my second lord Jupiter is in his own house (Meenam) and retrograde and aspects Sani.
    My date of birth is 29/11/1975 and time is 12:06 pm born in Chennai.
    It will be great if you also give your view on my career. I am looking to immigrate to a different country as I am currently working and residing with my family in Hong Kong now.

  • @vivekv900
    @vivekv900 Před 7 lety

    அருமையான பதிவு....!
    ராகு கேது பெயர்ச்சி பதிவிற்கு காத்திருக்கிறோம்....!

  • @s-smedia
    @s-smedia Před 6 lety

    Sir i have Dhanu Rasi and Meena Lagnam. The rasi and lagnam athipathy is Guru which is at 8th place from lagnam. Is this pushkala yogam?

  • @rajasekarannadurai9541

    மிக அருமை....

  • @arsuthjammer4655
    @arsuthjammer4655 Před 7 lety +1

    sir for example thula lakkanam rishaba rasi only one planat sukkaran owns, then how to identify this pushkala yogam

  • @gnanasubha4383
    @gnanasubha4383 Před 7 lety +1

    Hello chinnaraj sir how r u sir.welldone ur job.l like ur all videos.ur points are wonderful and easily understand.i like ursimplicity.my birth place is uthiragosamangai ramanathapuram.my husband was working in malaysia.we have two female childrens. yearlye once my husband came and stay with one month for them .me and my childrens are feeling very lonely.and I have very depression in my life.please tell when we r settle in foreign.
    my quitions :
    1.when we will settle in foreign
    2.own business are do (or)don't
    3.how is my future

  • @vijayakumarrenga6419
    @vijayakumarrenga6419 Před 6 lety

    Sir your videos are very good and educative. I have one doubt regarding pushkala yoga. What if lagnam rishbam and moon Sagittarius ,Venus and Jupiter in 4th in Leo? Will u consider it pushkala yoga or coz of adhipathyam 6,8, pushkala yoga won’t work? I pray to god u should read this. I know this video is not the latest one.

  • @kalidasansubaramaniam7350

    Vanakam Ayya,
    Arumaiyaana vilakam.

  • @cyberlovevicky
    @cyberlovevicky Před 7 lety +3

    Sir, Keep up the good work. My DOB is 21st June 1983 11:55 am. Virudhunagar. When will I travel onsite? Any possibility that I do business in future?

  • @harivish9600
    @harivish9600 Před 7 lety

    அருமை அய்யா

  • @artscraftsandfunwithme5361

    Hi sir. I have one doubt. Kadaga lagnam , Mesa Rasi ( lagnathipathi chandran and rasiyathipathi sevvai) present in Mesam house like 10 th house kendram. Is it present puskala yogam in my horoscope.?

  • @ramyagururajan
    @ramyagururajan Před 7 lety +2

    explanation about pushkala yogam was nice. can u explain about neecha banga raja yoga sir. i'm lakshmi residing at nairobi watching ur videos regularly i want to ask for my daughter d o b 28. 10. 2002, 12:07 p. m. birthday monday. birth place chennai sir which professional line she can choose becauz in the school in yr 10 itself here they have to choose their subject sir even she is confused. can u tell which line will suit for her n how is her horoscope for marraige n profession will be sir pl. answer sir

  • @muthukrishnanaidujeyachand5872

    வணக்கம் அய்யா.
    லக்னமும்ராசியும் ஒன்றாக இருந்து,லக்னாதிபதி கேந்திரத்தில் இருந்தால் அதை யும்புஷ்கலா யோகமென்று எடுத்துகொள்ளலாமா.

  • @theivaranikumar5208
    @theivaranikumar5208 Před 7 lety +2

    Sir awesome explanation i ever hear this Pushkala Yogam continue your serviece sir god bless you. Sir here i mention my son date of birth can you tell me having Pushkala Yogam DOB: 26/06/2016 4:26 AM, karaikudi,Sivaganga DIst. Kumba Rasi, Rhisaba laknam. Sir kindly update it.

  • @kmanikandan4853
    @kmanikandan4853 Před 7 lety +1

    sir thank you

  • @velmuruganesakki4912
    @velmuruganesakki4912 Před 7 lety +1

    Sir, would be nice if you could list down the books from where you have studied the astrological verses which you are expressing every now and then??

  • @jasonthiru9820
    @jasonthiru9820 Před 7 lety +1

    Chinnaraj Sir, please explain us how to use Ashtakavarga.

  • @mikkelbritto9153
    @mikkelbritto9153 Před 7 lety

    nice explanation... thank you.sir i dont know date and time of my birth.. any chance to find out my jadhagam

  • @arulrathinam2806
    @arulrathinam2806 Před 7 lety

    திரு சின்னராசு ஐயா அருமை.

  • @vellaianparamasivam1135

    அருமை! சின்னாளப்பட்டி பரமசிவம்.

  • @vinothkumarkanagasabai8526

    🙏🏽Sir very good video👌.i have one doubt is the same combination in trikona🔺 yield same result❔.For me it is in such combination tell me if you find time d.o.b:12-07-1983 11:30pm chidambaram .Thanks Vinoth .🙏🏽

  • @haripriyaa2173
    @haripriyaa2173 Před 7 lety

    vanakam sir
    excellent video.your explanations are awesome.in my jadhagam both lagnam Lord and rasi Lord are connected in 10 th house.my lagnam is libra and rasi is kadagam.pushkala yogam is there in my jadhagam.my birth details are 18/08/1990 , time 11.41 am , Chennai.
    one general question how does badhagadipathi ,combusted planet ,and any planets in war results will be.
    in my jadhagam sun budhan conjunction in 11th house.it has done any negative effects to my father since I lost my lovable father in budhan dasa sukran budhi .kindly clarify me sir. pls......I'm eagerly waiting for your reply sir.hope you'll clarify me .

  • @drjeeves821
    @drjeeves821 Před 7 lety

    sir..what palan if lagna lord and raasi lord in same house?? In my chart..both lagna lord ( shukra ) and raasi lord (shani ) in thulam raasi..

  • @kumarmr5618
    @kumarmr5618 Před 7 lety

    Dear Sir, Thanks for this video. My yogam is when I think of the subject and you provide me the exact video on that subject. What is this yogam is it a matching vibration? . Thanks for all your videos. I need to express on my chat do I have any yogam? Also in my chart i have Jupiter and saturn in 12th house. What dose that indicate? Will I be able to get a change in job and satisfying job if so when? Will it indicate that will i spend all I have? My DOB 30-03-1960 New Delhi and time 03.18 am. Regards,Kumar

  • @socratess9415
    @socratess9415 Před 7 lety

    neengal paadum padalgal arumai but adhuku vilakathayum sona engaluku useful ah erukum

  • @jagannathan4620
    @jagannathan4620 Před 7 lety +1

    good explanation sir . if Lord of laganam and Lord of rasi will set together or both set at kethram or thirukonam if will give pushkala yogam .in some horoscope lagnam and rasi or same house means expl.(meena rasi. meena lagnam) pushkala yogam will work😇😇😇😇

  • @dineshkumarp2123
    @dineshkumarp2123 Před 6 lety

    whether this yoga can be seen from Moon in Kendra?

  • @HEMNATHSR
    @HEMNATHSR Před 7 lety

    if one have kadaga rasi & kadaga lagna, is pushkala yogam formed? Rasi lord & lagna lord are in 1 (kendra) & kendra to each other.

  • @sujaiaarthi
    @sujaiaarthi Před 7 lety

    Dear Sir will Pushkala Yogam applicable for a person born in same rashi and lagna ??? For example mesha lagna and mesha rasi ?? Since he will have the same lagna and rasi lord ...in this case mars

  • @Kumar-oe7qb
    @Kumar-oe7qb Před 7 lety

    very nice

  • @kanagatharakanagasabai4705

    Great explanation. your interesting narration inspired me to astrology. I had also sent few queries with regard to my son's future n I watch all your videos anticipating replies. I am yet to get any answer. Nevermind your explanations to others jathagams r also interesting to watch. But I expect replies to my questions also please.
    PLEASE provide replies to my questions.
    Date of birth. 27.12.87
    Time. 9.54 pm
    place. Chennai
    Right now he is doing higher studies abroad n we r anxious about his future.
    1. when will he finish his studies?
    2. when will he get a job?
    India or abroad ?
    3. his marriage prospects
    PLEASE give an early reply. God bless you
    thank you in anticipation
    A desperate mother

  • @puduvai
    @puduvai Před 5 lety

    Thanks sir

  • @deepikasrinivasan9533
    @deepikasrinivasan9533 Před 7 lety

    Sir waiting for your raghu kethu peyarchi and guru peyarchi videos... Thanks

  • @kmahesh5824
    @kmahesh5824 Před 7 lety

    sun Mercury Jupiter rahu in meena lagnam. pushkala yogam?

  • @maheskumarnirmalkumar5398

    Hi sir ennaku meena rasi mena lakanam. enn name pushkala marris enaku palan enna sir

  • @jsworld649
    @jsworld649 Před 5 lety

    If rasiathipathy n laknaathipathi are in the same house then how it works??
    & also having above 7 shad balas

  • @rathnapower
    @rathnapower Před 7 lety

    many thanks ayya

  • @mailtovge
    @mailtovge Před 7 lety +1

    Sir plz till about குபேர யாேகம் and how it's working

  • @lyfnovember9048
    @lyfnovember9048 Před 5 lety

    Super sir

  • @sivan6931
    @sivan6931 Před 7 lety

    vallthukkal anna!
    endrum anbudan,
    Na.sivaprakasam

  • @ranjithkumar-gv8ye
    @ranjithkumar-gv8ye Před 7 lety

    lakna athipathi and rasi athipathi parivartana ana ena palan lakna athipathi - chandran rasi athipathi- sevvai ? kadaga lakna viruchuga rasi

  • @vickysiva721
    @vickysiva721 Před 6 lety

    nandri

  • @sangeethar910
    @sangeethar910 Před 4 lety

    Sani,guru 4il. Kumba lagnam meena rasi . Both athibathi in 4th house. Did she shine well?

  • @BharaniKrish
    @BharaniKrish Před 7 lety +1

    Dear Chinnaraj, very good explanation much appreciate your help. Question based on previous video, what will be impact if sukuran/budhan in 6th, 8th and 12th house.
    விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்
    Best Regards, Bharani Krish.

  • @venkateshsathish8061
    @venkateshsathish8061 Před 4 lety

    Sir Nan viruchiga lagam kataka rasi en rasi chart til santhiranum sevvayum 9th house la senthirikinrathu enakku entha palan porunthuma

  • @koperundevimurugesan3283

    I’m a cancer ascendant. moon is in 7th house with Saturn.. does it count as Pushkala yoga?

  • @premr6907
    @premr6907 Před 6 lety

    Nice

  • @susinatrajan
    @susinatrajan Před 7 lety

    Pushkala Yogam explain very nice sir. my son horoscope that Pushkala Yogam is there or not there tell me. Please Sir, S. Sanjeev Raj, 01-10-2016, 4:23 p.m, Indira nagar, bangalore

  • @kothandanr1729
    @kothandanr1729 Před 2 lety

    Fine

  • @JayJay-jn7eo
    @JayJay-jn7eo Před 7 lety +1

    wonderful!!!!! respected sir how did u memaraise all these poem?

  • @91403104050
    @91403104050 Před 6 lety

    Sir kindly explain about indhu laknam and how to identify indhu laknam in the birth chart . thanks.

  • @Vidayam
    @Vidayam Před 7 lety

    sir i have doubt , please clear for me sir(your student) , if any enemy planets conjuct in some house is any chances to give kodisvara yogam ,, ex : chevvai and raagu conjuct in viruchagam its 11th place and both planets are powerful in that house ,, it means there is a two options 1: its give kodisvara yogam , 2: begger yogam .. please take this comment for me sir , if have time also tell about saturn and mars in makaram ,, saturn and venus conjuct in thulaam ,, (its a topic of aatchi and uthccham conjuct) ,, thank you sir .
    birth date : 9/11/1993
    birth time : 11:30am
    birth place : palani, tamilnadu
    (for reference)

  • @zzzzz49794
    @zzzzz49794 Před 7 lety

    Dear Sir I think I have pushkala yoga, but those lord of rasi and lakna are merged with ragu and kethu. I would like to ask you please explain in detail, thank you, DOB 21/12/1985, 8.15pm, SATTUR Tamilnadu

  • @geetha928
    @geetha928 Před 7 lety

    sir i am mesham rasi bharani natcharam.number 2 -8.i am facing too many peoblems in life for the past 5 years.can u tell me where is the problems in my astrology?.dob 11 oct 1976

  • @vijitha7144
    @vijitha7144 Před 7 lety

    vanakkam iyya,
    I am waiting to receive your positive hope . I had to loose my self esteem in all ways for leading a normal simple life. In this situation i quit my job due to heavy stress health and child care. even i dont know about which problem i should ask you.
    will i shine as a daughter,wife,mother,sister and daughter in law .also will i get any hope on my career.my birth date is september 11, 1982. 3.15 a.m villupuram
    அர்த்தாஷ்டம சனிக்கே தாங்க முடியாத சூழ்நிலை இந்நிலையில் அஷ்டம சனி வருது.
    please help me sir.

  • @user-zu2xc5gi5r
    @user-zu2xc5gi5r Před 7 lety +2

    இந்த வீடியோவில் தாங்கள் கூறியபடி தனுசுக்கு 4 ல் உள்ள குருவும் ,மேசத்திற்கு 7ல் உள்ள செவ்வாயும் எப்படி தங்களுக்குள் கேந்திரமாகும்.6-8 அல்லவா வரும்?

  • @ganesharunachalam7759
    @ganesharunachalam7759 Před 7 lety

    birth is 17/9/1986 8am sir lagnam buthan uchamsir iam dout sir mydate of sir navaamsam buthan neesam buthandasa good effect or badeffect sir

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Před 2 měsíci

    சார் வணக்கம்
    அருமையான தகவல்.
    இந்த யோகம் என்பது எந்த வயதில் ஜாதகருக்கு கிடைக்கும்?

  • @krishnamoorthyravikumar5560

    Hello Sir
    Good day and good general topic and good connect with astrology -
    All Old Questions:
    # Is there any House in Horoscope chart to see Mother in Law / Daughter in Law combination and to predict something?
    # This refers to the Dasha system and its order; It was evident from the Nakshatra list and the respective lord for the same. You tried hard to explain the order but somehow that has not come out well. this is my opinion.
    # Important is to know the timeshare of the Dasha period. Can you throw some light on this?
    Again few points my earlier comments are not answered. I appreciate if you can pay some attention to that!
    # Do animals have horoscope or can we predict horoscope for an animal. [[pl dont laugh & again this is hypothetical]]
    # This is regarding "Parivarthani Yogam" -
    where if Saturn (R) in Gemini @ 4th Place from Lagna and
    Mercury and Moon in Capricorn @ 11th house from Lagna.
    (Mercury and Saturn are in Exchanged in their houses).
    Can this be treated as Parivarthanai yogum? & Importantly Saturn is in Retrograde.
    How this will be effective, otherwise.
    (Note: I have taken this example from one of the horoscope for the analysis)
    One Personal Question: (Apologies that I fall in all the 4 categories of watching your videos, as one of the critic has commented).
    DOB - 11/04/1970 - 11.20 PM - Vijayawada - Mithunam / Arudra / Dhanur Lag.
    My Question: No Money / No job satisfaction / No promotions - Struggling hard and just surviving.
    Any twist or turn in my life... ?
    Thanks for your time and efforts.

  • @Saipavan2010
    @Saipavan2010 Před 3 lety

    Sir if lagnam and rasi same how should we predict if sani athipathy in 9th place kanni

  • @rajkumar1444
    @rajkumar1444 Před 7 lety

    Hi Sir, Your contribution to this field in this era is Impeccable.. I just have a small Suggestion.. Why don't you write a Book with your endless knowledge in this field !!! since you know so much in this Field and you have Global followers as well... Please take this as a request Sir...

  • @guhandelta
    @guhandelta Před 7 lety

    ஐய்யா வணக்கம். I have சூரியன்+புதன்+சுக்கிரன் in 8th house கடகம் and சனி(வக்ரம்) in 2nd house மகரம் aspecting each other, given that லக்னாதிபதி குரு is placed in 9th house சிம்மம் along with மாந்தி, 5th lord செவ்வாய் placed in 5th house மேஷம் with குரு பார்வை. Could you please tell me the outcome or results(பலன்) of this placement.
    Would புத்தாதித்ய யோகம் be suppressed with சூரியன் and புதன் in 8th house?
    Please say about சூரியன் and சுக்கிரன், புதன் and சுக்கிரன் conjunctions.
    லக்னம்: தனுசு
    புதன் 7,10 வீட்டுக்கு அதிபதி
    சுக்கிரன் 6,11 வீட்டுக்கு அதிபதி
    சூரியன் 9 வீட்டுக்கு அதிபதி

  • @thanish5674
    @thanish5674 Před 6 lety

    Sir already you are told compulsory you have boy baby its correct sir. now i have boy baby. anyway I seeing your videos is very nice&excellent sir . i have one doubt sir my son d.o.b ñ time 06.40pm this horoscope pushkala yogam ah? pls tell me Sir..........

  • @bagirathichandrashekar6966

    தெளிந்த நீரோடை தங்கள் பதிவு.நன்றி நன்றி

  • @tamilmahan4497
    @tamilmahan4497 Před 7 lety

    hi sir my baby born newzealand time 10.04 pm28/05/2017 but i try find birth chart online but result is same when i enter all country 10.04 pm result is same how will find right birth chart?

  • @vaniy4650
    @vaniy4650 Před 7 lety

    தனித்த குரு in 7th house:
    Hi sir , I am Vani .. We watch each and every videos and made my family members to watch .. We all became ur fan ... birth details are given below ...I m married and resigned my job to go US with my husband .. My questions are ,
    1. For me I have thanicha guru in 7th house , is it thara dhosam???we ll be separated as u told in the videos ????
    Nowadays we get lot of misunderstandings
    My details : 16/8/88--1:45pm Dharmapuri (Scorpio lagna, kanni , hastha)

  • @saravananparthasarathy6235

    mesha rasi scorpio lagnam... same lord mars is it pushkala yogam.

  • @arunprakash1437
    @arunprakash1437 Před 7 lety

    i have the same combination but no positive sign.
    your videos are good and informative.
    my self arun born in kangayam on 23.12.1990 at 7.17 p.m. for the past 3 years struggling a lot in everything. interested in business line but can't able to do one business for more than 1 year.
    want to built a house in my native (poorvegam) when it will happen and how will be my future and business.
    when will be my marriage ? and is there any chance of any change in my life after my marriage. pls tell me
    thanks in advance

  • @mythilisharmilasuthish5428

    Yenakku yeppadi eruku nu sollunga sir DOB 16.8.85 time 3.30 pm dhanusu laknam kadaka rasi

  • @vedha6743
    @vedha6743 Před 7 lety

    sir I have one question about my 10 th lord please answer me my 10 th lord retrograde in 10 th house please what this position affect my carrier . can I get job or business or low level jobs please answer me my dob 26 th sep 1991 7.28 pm in Salem.

  • @shanti852
    @shanti852 Před 7 lety

    Good day Chinnaraj sir,
    Many thanks for the explanation for my daughter sickness in previous comment.
    The same question I have ask other astrologer with payment , no one explain as detail as you sir. Thanks for your detail explanation although i did not pay you a single sen. For my view point you are the best astrologer.
    If you have time could you kindly explain about my carrier do I have any opportunity to do own business if yes when and what type will be situable or need to work. Time : 5.50am, DOB : 31.5.1975, Place : penang malaysia

  • @manojprabakarpraba9381
    @manojprabakarpraba9381 Před 7 lety +1

    Hai sir I am Manoj from Madurai u job very nice pleas say about my future sir I was born in tirunelveli 21.5.1991 2:30am thanks sir

  • @ganeshagounder5504
    @ganeshagounder5504 Před 7 lety

    love u ayya

  • @jaisankar3684
    @jaisankar3684 Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @subbiyavasu4002
    @subbiyavasu4002 Před 7 lety

    Sir,
    Good Evening,
    I have lot of health issues, I'm not able to sleep properly, atleast 2 or 3 days contionusly I'm not sleeping. Because of this now I have thyroid problems also i'm facing problems in office. right now there is no friends, relatives with me, I was forced to stay alone. I was keep on thinking/worrying about something but not able to stop it.
    I went to sugar nadi jothidam, they said it will be upto age 30. Will this will be cured after reaching 30.? Can you please help me sir.
    Born on 04-07-1987 3.20PM Kanni Rasi, Vrichugam Lagnam

  • @amutham5332
    @amutham5332 Před 7 lety

    Sir, my son who is born on 14th April,1996 in Chennai at 3:40p.m. Is very intelligent, highly knowledgeable but somehow has not succeeded well in his education. It is really bothering! I'm really unable to tolerate it. He has not had a good mahadasha running so far. Now he has Saturn dasha running . Pl let me know whether will there be a good time sooner in his life?

  • @viveka3566
    @viveka3566 Před 7 lety

    guru mangal yogam enku erukrithu atha epothu enku nalatha nadakum please say sir my date of birth 12.6.1991 time 1.23a.m place. Kunnathur name Vivek please give reply sir am also asking 1year almost sir.... thanks hope Ur valuable reply

  • @radhasundararajan8887
    @radhasundararajan8887 Před 7 lety

    Hi sir
    Excellent video. One general question. whether this yoga will work even if the planet is debilitated or otherwise affected.My daughter's birth details
    24_04_1985 at 12'40 pm .place
    chennai she is a doctor.
    son in law birth details
    18_10_1978 at 5_01 am
    place Chennai he is also a doctor.
    Please tell me sir when my daughter will get financial support from Don in law
    when will he cancel the power of attorney given to his mother.
    hope you would reply

  • @chakrappanicn2778
    @chakrappanicn2778 Před 5 lety +1

    Dear Sri Chinnraj, your explanation on Pushkala Yogam is succinct but very clear. I noted the date of posting of this video and I am surprised that it is my date of birth! So, I thought I could put up a question to you. You have stated that if the Lagnathiathi and the Rasiathipathi are together in a Kendra, (4th House from the Lagna) there is Pushkala Yogam. Your example of Mars and Jupiter in Cancer (Karkataka) is good enough to understand the principle of Pushkala Yogam. What I want to know is, if the Lagnathipathi and the Rasiathipathi are posited in Lagna itself, that is, the 1st House, being a Kendra, would there be Pushkala Yogam? Thank you very much!

    • @areswolf9478
      @areswolf9478 Před rokem

      Yes, Its Pushkala Yoga, I have the Same Placement In My Chart. As First House Is Also Considered As Both Kendra And Trikona.

  • @arulsiva1049
    @arulsiva1049 Před 7 lety

    are you okay sir i think you are ok

  • @g.neelagandanneelagandan5651

    Excellent delivery
    அய்யர் லக்னாதிபதி சூரியன் சந்திரன் மற்றும் புதன் பதினோராம் இடமான மிதுனத்தில் அதாவதூ சந்திர கேந்திரம் ஒன்றில் அமைந்திருந்தால் இந்த புஸ்கலா யோகம் அமையுமா அய்யா.

  • @amjkarthik
    @amjkarthik Před 7 lety

    Chinaraj sir good explaination, I have my lagnadipathi and rasiadhipathi together in 7th house but i have been facing dificulties all through
    my life my DOB is 17-08-1981 20-30 bangalore i have been facing difficulty too much after marriage is it because 8th lord sukran also present in the 7th house or the 7th house lord has gone to 6th house which is bad but you said budatiya yogam is good but it is occuring in 6th house I am currently facing too much issues in budan dasa i have budan dasa till 2026 then my kethu dasa starts I heard ketu dasa is not that great then comes the most of all sukra dasa sukra is my 8th house lord i have seen your 8th house lord videos so will my life go from bad to worse please tell me sir
    my wife's DOB is 26-06-1984 23.45 mayiladuthurai
    she has shani chevai combination in 8th house i believe that is bad and guru is single in 10th house I am trying to get her a job so that atleast my financial burden comes down she is not going my job has gone from bad to worse with no improvement , you mentioned that guru alone in 10 th house doesnt help with going to job she has 3rd house with rahu and chandra currenlty rahu dasa is coming to an end but she doesnt understand any one of us and her mind is not stable when will all these things get fixed please help me sir I have been writing continuosly but havent found my luck atleast i hope this time you will answer my questions in detail

  • @DmDuraimurugan
    @DmDuraimurugan Před 7 lety +1

    hi sir,
    your astrological explanations are very excellent sir already two times I have asked you about my new born baby also I write a mail to you but no any reply...we are in abudhabi and my baby born here so we don't know still much details about her horoscope . please check my baby birth time also I thing pushkala yokam is existing her horoscope.
    Please sir this time kindly give 2min and just tell about her one or two words as a parent's we are very eagerly awaited your comments.
    my baby birth details 18th January 2017 time 10.31 morning abudhabi(54.22E 24.28N) name shashini
    Thank you sir...

  • @gowdinyam
    @gowdinyam Před 7 lety

    வணக்கம் சின்னராஜ் சார்.எனது மகளுக்கு தற்போது ராகு தசை நடக்கிறது.இந்த தசாகாலம் எப்படி இருக்கும்? ராகுவிற்கு பாப ஹர்த்தாரி யோகம் உள்ளதா? DOB - 28-12-2011 Time-6:34PM. Place -Nagercoil. மிதுன லக்னம், கும்ப ராசி,அவிட்ட நட்சத்திரம்.3ல் செவ்வாய்,5ல் சனி,6ல்ராகு, புதன், மாந்தி, 7ல்சூரியன்,8ல் சுக்கின்,9ல் சந்திரன்,11ல் குரு,12ல் கேது. தயவு செய்து பதில் கூறவும்.

  • @27bykarthi
    @27bykarthi Před 6 lety +1

    *Sir: Please tell about 4 planet conjunction in lagna, (rishaba lagna, rishaba rasi) the planets are Sun, moon, Venus and Mercury. Can I get more profit on share market? Please tell right time for marriage? DOB: 02.06.1992, time: **4:55**AM, birth place: Chennai, Name: Karthik*