Ko Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Vložit
- čas přidán 24. 04. 2019
- Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in
நீங்கள் ஜாதகம் பற்றி மிக அழகாக விளக்கம் தருகிறீர்கள் மேலும் உங்கள் slang மிகவும் அற்புதம்
ஜோதிடத்தோடு தமிழையும் வளர்க்கிறீர்கள். நன்றி.
Super super video பதிவு super
Very nice background pictures always.
Thx
சூப்பர் ஐயா.எங்கள் பேரன்.ஜாதகத்திள்.இந்த யோகம்யிறுக்கு
நிறைய சொல்றீங்க அண்ணே ஒளிவு மறைவு இல்லாமல் ரொம்ப நன்றின்னே.
Simply Superb!!!
மிகவும் அருமை!!!!!
Thanks sirs super news sir super explanations sir Thanks sirs
Yeah I have KO YOGAM
தாங்கள் கூறிய கோ யோக அமைப்பு அப்படியே என்னுடைய ஜாதகத்தில் உள்ளது. வீடு வாசல் இருந்தாலும் கையில் பணப்புழக்கம் பெரிய அளவில் இல்லை அது எப்போது வரும்.
கோ யோகம் விளக்கம் அருமை. உங்கள் கவிகள் எல்லவற்ரையும் எழுதி வைத்துழ்ளேன். கவிகள் எந்த புத்தகத்தில் உள்ளது என்று சொன்னால் பொருள் விளக்கத்தை முளுமையாக அறிய முடியும். கவிகளை உங்களைப்போல் வேகமாகச் சொல்ல முடியாவிட்டாலும் நாளடைவில் நன்றாக கற்க உதவும். வெகு வெகமாக சொல்வதால் எழுத கஷ்டமாக உள்ளது.
உள்ளதை உள்ளது போல் சொல்லியுள்ளேன். நன்றி.
Sir I have been going through your publishing and think quite a few yogams GOD has blessed me with including Parijatha yogam but currently in a most miserable state. I have mailed my details to you, please give me your advise.
அருமை ஜி
My horoscope is having ko yogam
Kumba lagna having Shani in Tula and guru suryan in dhanusu
DOB - 18-12-1984, 10:43AM, coimbatore. Please check and tell me
use my jathagam example. sir my bhrith day is 01.june .1984 time 11.55 pm dindigul can find have ko yogam
REPLY
sir, Gm
please clarify the 6 planetary position Wil meet at Dhanusu rasi on end December 19 what are all the facts done in universe.
What is guru will be a Pathakapathi, and then will be in Thanusu along with Panchamathipathi? Will do good things. Or What if guru, Panchamathipathi and Rahu or Keith in Thanusu with Rahu/Kethu is in Guru's stars? Will that do good things?
when comments reply sir ? the yoga's refereed by you once in 1 lac jathagams. is it necessary ?
Dear sir, My Lagnadhibadhi and 6th depositor are Neecham in 11th and 8th. I am worried about my lifespan and my future especially with Ketu Dasa coming in 2 years. I am a musician and I want to become a music director. But many say that my jadhagam is powerless without a strong Lagnadhibadhi. Please guide me sir. 11-11-97 Coimbatore 4.20 pm. Also when is Neechabangam and Parivarthanai yogam activated ? Is it always active ? Also, during Parivarthanai, does the aspect of the planets from a certain house change along with exchange of houses or does the aspects remain the same ?
ஐயா அருமை ஐயா
வாழ்க
வளமுடன்
நன்றி
வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Respected sir
I’m big fan of yours.Recently seen your video on ko yogam in CZcams.I want to know whether there is ko yogam in my brother’s horoscope.Birth day 3.12.1989 time 8:30am place Perambalur.lagna Dhanesh Saturn n mercury ,2nd house Ragu Venus moon ,7th Jupiter,8th house Ketu ,11th house mars and 12th house sun
For him Saturn is lord of 2nd house and as guru and Budhan are in saraparivarthanai.so it’s like guru will come to Dhanesh.Am I right sir?
Kindly correct me ,if I’m wrong.Waiting for your reply
Thank you
Dear sir
Ashirvadams
My sons dob 9 3 1982.at 5.45pm at thirunelveli
Pl tell me about his 2nd marriage.
He got divorced on 12 3 2018.
When will he get 2nd marriage and also about job stability
Your tami is great
ok sir,mesha laghnam mars in 10 house Venus in 9 house guru 8 house intha combination go yogama sir solunga
for retrograde effects is any proof in basic books ? Please provide . I read only delayed action by retrograde planets.But you are saying it is adverse effects.
மிக சிறப்பு சார். ராசிக்கு தனாதிபதி , தனுசு வில் குருவோடு இணைந்து இருந்தால் கோ யோகம் உண்டா சார்?
Please put charts in English sir , in short wat I understand is 2nd Lord in dhanus with jupiter makes ko yoga . Sir wat about transit , example if 2nd Lord Venus is in dhanus and in transit if jupiter comes to dhanus , will ko yoga gets activated?
sir my bhrith day is 01.june .1984 time 11.55 pm dindigul can find have ko yogam
ஐயா இனிய காலை வணக்கம் அன்புடன் நன்றி
Sir adutha Sani pyarchi yepo....virushigam rasi ku Sani muliyama vidum....pls tell me
Sir, I am regularly seeing your video. I am Makara rasi, in 12th house is danus i have saturn and guru is it Ko yogam. DOB 30-03-1960 Place of birth Delhi. Time 03.18 am. Please let me know. Thanks and best regards, Kumar
Wat is the yogam if guru, dhanadhipathi, and lagnadhipathi sits in dhanasu rasi,? Is this also KO yogamsir?
Good morning Sir My jathagam is Koyoga jathagam keep it as example Dob 17 2 1960 Time 5 30pm place Pollachi Kadaga laganam Thulam Rasi during sani Dasa period I lost many of my jewels and money nearly fifty Lakhs why this problem
VANAKKAM SIR.NEENGAL SONNA KO YOGAM EN JATHAGATHTHIL IRUKKU SIR, ITS CORRECTS SIR, YOU CAN PUBLISH MY JATHAGAM . 05/01/1973 AM 4.30 MUSIRI
THANKS SIR.
Sir my name is baskaran my dob is 18-06-1962 at 8-05 pm in Chennai sir I am suffering from 2016 this Raghu dasa will lift me or how is my future
இறவா புகழ்
எறவழுக்கு புகழ்
Super sir
ஐயா வணக்கம் சேலம் தினேஷ் எனது தம்பி ஜாதகதில் கோ யோகம் இருக்கிறது date 26;3;84 time 9;45pm சேலம் விருச்சிக லக்கினம் லக்கினாதிபதி செய்வாய் ஆட்சி இரண்டுக்கு உரிய குரு ஆட்சி நன்றி
My Career is always like an ECG graph up for few years and down for few years
astro chinnaraj அவர்களுக்கு என் இதயம் கனிந்த வணக்கம்
கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணிடலாம் ஆனா இன்னைக்கு கல்யாணம் பண்ண நான் அவ்வளவு கஷ்டமா இருக்கு, ஜயா என் வாழ்க்கையில இன்னும் பொருளாதார மந்தமாகவே உள்ளது நடப்பு திசை சந்திரன் சந்திரன் வர்கோத்தமம், சந்திரன் குரு சேர்க்கை, நான் கூலி வேலைக்கு தான் சொல்கிறேன் என் வாழ்க்கை நிலைமை மிகவும் பொருளாதாரத்தில் மோசமாக இருக்கிறது இப்போது மாறும் எனக்கு எப்போது திருமணம் நடைபெறும் உங்களின் ஆலோசனையை காக காத்துக் கொண்டு இருக்கிறன்,
பிறந்த தேதி:11.05.1992,
பிறந்த நேரம்:06:05, Am,
பிறந்த இடம்: அரியலூர்.
My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
In my original chart
Rishaba lagnam
Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
I'm married two kid not interested to earn lot of money.
The life give me everything what I expect.
I'm excited to learn lot of things now horoscope.
Only one question is disturbing me from my childhood why I was born on this world.
S.parthipan.
Nicely explained..... How about Viruchiga Lagnam.....???
Hi Anna....you are doing a great job 😊I have one doubt....am Born under dhanusu lagnam.... Pudhan was in 10house by parivarthani and joined with guru.... 2nd house lord in 3rd house(vakram)Is this affect my marriage life... ???? How will be my husband..,??Also confirm Is this create dhosam or Yogam during sani maha dhasai.....
Pls clarify Anna... Thanks in advance.... 27jun1993 Chennai 7.20pm
sir pls tell about grohamalika yogam
Sir My name is Siva Aswin, My DOB-09/12/1993 03:16PM. How will be my career and also when will i get married
Nadakutho ilayo nenga solrathu keka super ah eruku manasu than mukiyam nala epdiye sollunga
sir co yoga jathagam kidaikalanu soli irunthinga ithu set aguma parunga
கடக லக்னம் மகர செவ்வாய் அரசு வேலை வாய்ப்புகள் பற்றி ஒரு பதிவு செய்யவும் ஐயா
Sir pls tell me if and when I will get married and will I have a stable career because I had break my career. I feel like I have lost interest in life and totally drained out of energy.2/5/1994 :6.30pm, madurai.
I am poongothai,suffering very much in my life I want appointment plse sir
நன்றி சார் உபயராசிக்கு கோ யோக பலன் முழுமையாகக் கிடைக்குமா
Hi sir ko yogam prefect jathagam pls verifi this 5.5.1981 11.45pm thankyou sir
shri vinay
Sir Please let us know if mandhi in lagna , will it spoil the person future?? my son birth date is 14/11/2005. ...8.38pm...tiruvellore. Mandhi is in lagna. Logna lord is in 6 th house. But lagna lord mercury is in own natchara charam. Venus Mahadasa is running. If he is not interested in studies.. then we could accept it because in this early age Venus mahadasa is not good. But he is not at all learning anything properly.. average is ok...but what is the reason for his below average in studies and also in other activities too...(music , swimming,) Many astrologers have seen his birth chart... but no one can answer this properly...they all simply saying...this is yoga birth chart.. if it's like that Why he is not even have any friend.....social skills are very low....not even know how to talk with others...oh..god ...if Saturn is 2 nd house always troublesome...?please sir...if you get a chance ... please explain sir.. how about his future...?
2 days ago
Respected sir, I have sani dasa from coming August. I am jobless. Till now I didnt get a permanent job for a longer duration. Kindly advise if I will get a permanent job, Support my parents, earn for a lifetime. I am scared as Sani is
in Viruchigam. How will be my Sani dasa?
My dob 12.5.1986 born at 6.30pm in Tuticorin. Kethu is in my lagna. You can use my horoscope for kethu balan if useful.
I think my jathagam matching this ko yogam 5.9.1984 time 12.33pm mannargudi place of birth please can you tell me my marriage and future please
How about Kumbha Lagnam
Fifth house mercury lord in kanni 🙀
8 இல் குரு ராகு இணைவு பற்றி வீடியோ போடுங்க
நன்றி ஐயா சாமிநாதன் கோவை
Aiya edu en jathagam go yogam ulladu thanus lacnam
Lacnathil guru seva
6 ragu
12 sugran kadu
8 santhiran aachi
11 suriyan sani puthan edu gojathagama sallunga
Hello sir my dob 14-11-1994 time 3.59pm gudiyatham please tell about my marriage life
I am homemaker.date 30/05/1979.time 4.15am.place pollachi. Please tell me kethu dasa palangal.
Sri,Ruba yogam,Ala yogam, vidieo bodugo
வணக்கம் அண்ணா,
இந்த பிறந்த நேரத்தில் "கோ" யோகம் சிறப்பாக உள்ளது, 4 / 10 / 1984, 8:38 am, Mumbai. If possible pls help to provide suggestion for my only question, can i change my job now, currently in IT industry middle East. How will be the upcoming ketu dasa, little bit afraid .. pls suggest .. 16/08/1993, 2:40 pm Tenkasi ..Thanks Anna
My son c.shivaguru 9 193 11.11pmat thanjavur pl tell about msarriage and future thank you sir
வணக்கம் அண்ணா உங்களுடைய கருத்துக்களில் சிறு சந்தேகம் அண்ணா என்னுடைய பிறந்த தேதி நாள் வருடம் 1/08/1982 நேரம் 10:20 முற்பகல் ஊர் சிவகாசி எனக்கு கன்னியா லக்னம் 5 ம் அதிபதி சனி லக்னத்தில் தனித்து நிற்கிறார் வேறு கிரகங்களின் எந்தவித தொடர்பும் அல்லாமல் ஆனாலும் காலதாமதம் அல்லாமல் 2 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளார்கள். நீங்கள் சொல்வது போல் 5 ம் அதிபதி தனியாக புதன் வீட்டில் அமர்ந்தால் குழந்தைகள் இல்லை என்று சொல்லியுள்ளீர்கள் என்ன வேறுபாடு என்று சொல்லவேண்டும் அண்ணா
அய்யா வணக்கம்
உங்களது தமிழ்புலமையினால் ஜாதகஜாம்பவனாக வலம் வரமுடிகிறது. தாங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
1.எனது மகன் வேதநாயகம் 3.05 AM 12/01/1996 நாகையில் பிறந்தான்.உத்திர நட்சத்திரம் கன்னி ராசி மகன் பிறந்த பிறகு தான் தந்தை தாய் இருவருக்கும் அரசு வேலை கிடைத்தது.தந்தை தாய்க்கு அரசு உத்தியோக வாய்ப்பு ஜாதகத்தில் இருந்தாலும் 35 வயதில் தான் கிடைத்தது இது குழந்தையின் ஜாதகத்தில் சூரியதசையில் தந்தைக்கும் அடுத்து வந்த சந்திர தசையில் தாய்க்கும் அமைந்தது குழந்தை ஜாதக அமைப்பா அல்லது அவரவர் ஜாத அமைப்பா ?
2.தற்போது BE முடித்து அரசுதுறையில் ஒருவருடஅப்ரண்டிஸ் பயிற்சியில் உள்ளான் அரசு தேர்வு எழுத பயிற்சி பெற்று வருகிறான்(தாய் தந்தை போட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் இல்லையா) என் மகன் GROUP 1 வெற்றி பெற்று பணியாற்றுவாரா தாங்கள் இந்தப்பதிவில் கூறியது போல் லக்னாதிபதி உச்சம் தனாதிபதி குரு தனுசில் புதன் சூரியனுடன் இணைந்துள்ளார்கள். எனக்கு விளக்கமளிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
This condition
Cannot be generalised for every personal who had achieved that status
May be one of the criteria
Sir, I felt disappointed that you didnt reply to comment I can understand but am kindly requesting you to give solution for my problem about my marriage. You told I will get married in Nov 2017 but so far no chance , my dob 23rd Oct 1987, 7 : 47 am , tanjore. First of all I want to know whether I will get married in this life time or not since my 2nd house and 7th house lord in 12th house along with ketu. I have so much of pain in my heart cant able to live sir. If I will get married can you tell me about the girl where she will be and most people say I will get married twice is that true? Sir. My dad passed away 2 years back and my mum is all alone now with so much of worries in her heart about my marriage. Sir you can tell frankly about the problem in my horoscope i will take as it is and not to compromise me since my comment is little on a heavier note and pls dont think I will get disappointed if you say i will never get married. Because it dosent matter how much we worry since everything is happening because of my karma.
Sir,my friend sathees horoscope has ko yogam he has exactly what u have told in this video.but when will it happen we both were friends for past 5 years we r studying CA his upcoming dasa is sukran which is lagna lord kindly explain sir DOB:25.01.1996 PLACE: THIRUCHENGODU TIME:3.03PM
உண்மை தான். நான் இந்த யோகத்தை பெற்று உள்ளேன்.
19- 01- 1984 , 02:02 pm. ரிசபலக்னம், தனுசு ல் புதன்+குரு , லக்னாதிபதி சுக்ரன் பரிவர்த்தனை ஆட்சி பலம்+அம்சத்தில் உச்ச பலன். ஆனால் லக்னத்தில் ராகு உள்ளது.
Sir I am Vimala from Malaysia. Can I do business. Now I am doing sales job. 18/08/1975 @ 2.43 p.m. @ Ipoh, Perak, Malaysia
ஐயா விருச்சிக லக்கினத்துக்கு குருவே தன ஸ்தானாதிபதி.அப்படியென்றால் அவர் தனித்து தனுசில் நிற்க இப்பலன் எப்படி வேலை செய்யும் என்று விளக்கம் வேண்டும்.நன்றி ஐயா
Sir saw your video on love yogam.My DOB is 29/6/60 born in Chennai @6.10 pm. My chart shows ihave this yogam ,but do not have the benefits as you say. Can you explain.
Sorry type mistake iny message it is Ko yogam.
Sir sun is not seen in dhanusu
வணக்கம் சின்னராஐ், 22/mar/1996, 5:43pm,srivilliputhur.தனித்த குரு மற்றும் இராகு திசை எப்படி இருக்கும். எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்.எனக்கு தொழில் அமையுமா.சொந்த ஊரில் இருக்க ஆசை.
வணக்கம் ஐயா
சூரியன் + புதன் + சுக்கிரன் இணைவு பலன்கள் பற்றி கூறுங்கள் அய்யா
வணக்கம் ஐயா,
இன்று எனது பிறந்தநாள் அதனால் கேள்விக்கு கண்டிப்பாக நீங்கள் பதில் கூற வேண்டும் என்று பணிவுடன் கேட்டு காெள்கிறேன்.
பிறந்த வீட்டில் எத்தனை நாட்கள்தான் சுமையாக இருப்பது என்னுடைய கேள்வி தங்களுக்கு புரிந்திருக்கும்.
எப்பாெழுது எனக்கு திருமணம் நடக்கும். தெரிந்தவரா வருவார? அல்லது தெரியாதவரா வருவார?
மற்றொரு பெரிய ஆசை உள்ளது அம்மா பிள்ளை அல்லது நண்பர்கள் போல எனக்கும் எனது மாமியாருக்கும் உறவு இருக்குமா????
தேதி: 26-4-1995 என்னுடயை பெண்
நேரம்: 3.34 விடியர்காலை
இடம்: நத்தம் திண்டுக்கல்
கிழமை: செவ்வாய்
இராசி: கும்பம்
லக்கினம்: கும்பம்
நட்: பூரட்டாதி பாதம் 3.
நன்றி ஐயா.
Nammaku kho yogam illai... go yogam than irukku.. entha velaiku apply pannunalum go go go nu solluranga
Hello sir when answer my question sir? My daughter DOB is v24/07/1996 TOB 11.20 am POB Chennai my son in-law DOB is 12/04/1986 TOB 12.15 am POB Tambaram. When she will get happy married life and kids sir? Please answer me sir don't ignore my question sir.
Super Ji my date26 September 1982 ;11;25am, Madurai ragutasa ad present Ji my future predicte my chat .u r great explain ragu Graham. So please explain
Good morning sir... My date of birth 09/01/1994 ...Name RATHEESH ...Birth place Dharapuram...My jathakam relates with ko yogam ...Plz tell about my job..? Time 01:15 AM
Ko Yogam example birth time 9.8am 13march 2017 guru buthan parivarthanai. pavan from Namakkal is in the yogam
Sir if a person has to build a temple how should be his horoscope positions ?
Dharma karmadhipathi yoga...
ரிஷபத்தில்குரு+சூரியன்+புதன்+சனிதனுசில்செவ்வாய்+கேதுமீனத்தில்சுக்கிரன்மேஷலக்கணம்.மேஷராசிக்குஎப்படிவிளக்கம்கூறவும்ஐயா.நன்றி
ஐயா என் பெயர் லக்ஷ்மி. எனது DOB 22.01.61. தங்கள் பணத்தை பெற நான் ஏதாவது பணம் செலுத்த வேண்டுமா எப்படி அனுப்புவது.
அண்ணா என் கணவர் பிறந்த தேதி11. 10.1981நேரம்8.05இரவு காஞ்சிபுரம். ஆயுள் பலம் பற்றி கூறவும்.எப்போது நல்ல வேலை கிடைக்கும்.நடக்கும் புதன் திசை மிகவும் கஷ்டத்தை தருகிறது வரும் கேது திசையாவது பலன் கொடுக்குமா?
உச்ச வீடான கடகத்தில் இந்த யோகம் ஏன் இல்லையெனில் , வியாழ வட்டம் வீடு ரிசப& தனுசு& கும்ப வீடுகளில் தனுசு ஒன்றே ஆட்சி+வியாழ வட்டம். இதில் கடக& மீன வீடு இரண்டு யோகத்தில் ஒன்றே வருகிறது.
நான் சொன்ன விளக்கம் சரிதானே...?
பதில் தரலாமே...!!!
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vanakkam bro I think my daughter has it but her health issue lot , DOB 28TH Dec 1983 8.47pm Chennai please tell about about her health ,still now she's undergone for 5 surgery why this ?please help me has your sister bro my daughter is one and only child for me she's also mum for 2 kids i pray to god, he must speak by your voice,because daily my daughter visit doctor regarding different health problems
ChinnaRaj SIR you are great as always. my current job is going very very bad I am try for govt job's will I get the gov't job please do the needful. Current job is killing me. I will get any changes in my job. My DOB 31st August 1989 Chennai 09:50PM 😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓🤕🤕🤕🤕😓😓🤕😓😓😓😓😓😓😓😓
மேஷ லக்னத்திர்க்கு குரு துலாத்தில் அமர்ந்து ஓன்பதாம் பார்வையாக சுக்ரனை பார்த்து சுக்கிரன் தனுசை பாத்தால் இந்த யோகம் எந்த அளவுக்கு பலன் தரும்.
பெரிய அளவிற்கு பலன் செய்யும் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் கேள்வி கேட்கும் பொழுது உங்கள் பெயரை மறக்காமல் குறிப்பிடவும்
@@astrochinnaraj நன்றி ஐயா என் பெயர் கோபிகிருஷ்ணன் எனது ஊர் பண்ருட்டி உங்களின் திவிர ரசிகன்.
Dear Anna
Am Ravikumar .R In My jathagam ketu is in 2 place my marriage life is not in good .4 years am waited for divorce, then i got Divorce in last March((Anna i meet u personally 2 times for regarding job & divorce ,u told me wait atleast 3 years ,those things ,now i got Anna)) .
.22/12/1985.1.10am Namakkal ..
.. Now 8 place dasa is going ..2 nd marriage is connected with 11 place.. In My jathagam 11 place god sitting in 8 place so am in confusion.when i got marriage.. Now 8 place dasa going if get aboard opportunity in job ( which country i got job) ..am watching your videos regular and also learning .. Am waiting ur reply.. Thank you Anna ...
Hi Sir,
As you explained about ko yogam, I verified with my uncle's horoscope and it matches. but he doesn't have that much wealth as you told. could you pls check his horoscope and tell me why the yoga not given much wealth
Name: Siva kavi arasu near
DOB: 19/11/1948, Friday 4pm, ooty
Boss, In your uncle horoscope. jupiter & mars combination, but actually need Jupiter & venus combination. Venus also gone Neesam in that horoscope. Pl check.
Sir, please tell How many years I am living in this world. I am Balasubramani. I faced many problems (father, love, relatives, neighbors, job etc...,) in my life still now. I can't manage it. I'm B.E graduate. 1 and half years before I was resigned my job for some reasons. Now I am job searching for last 6months. When I get a good job and my future life predictions plz tell me sir. Thank you.
Birth details
Balasubramani
29 /3/1991
9.45am
Aruppukottai
Virudhunagar District
Rishaba lagnam
Kanni rasi
Uththiram natchathiram
Try hard, you will get temporary job before JULY 2019 month end...you will get permanent good job after Feb 2020.....
அன்னா வணக்கம். கோ யோகம்பார்த்தேன். அதில் மூலத்திரிகோணம் பத்தி புரிந்து விட்டது. ஆனால் துலாம் லக்னம் சந்திரன் உச்சம். எட்டில் சந்திரன் குரு சனி வக்கிரம் ரிசபராசியில். ஆனால் குரு சுக்கிரன் பரிவர்த்தனை தனுசில்குரு மூலத்திரிகோணம் தான். பிளீஸ் அன்னா என்உடல்நிலை எப்படி இருக்கும். எனது மகள் பிறந்த நாள் பதிமூன்று பதிணொன்னு இரண்டாயிரம் காலை ஆறு பதிமூன்று பழனி. நான் அம்மா மணிமேகலை. பிளீஸ். .....
வணக்கம் ஐயா, எனது ஜாதகம் கோ யோகம் பொருந்துமா என்று பாருங்கள் உதாரணம் கூற. 24.11.1972 மாலை 8.05 திரு வானைக்கோவில் இவன் கோ பாரதி நன்றி
நான் பிறந்தது காலை 5.30 அளவில் நார்மல் டெலிவரி.
Anna enakku solknka enn mathiri jokam 1995 05 28 night 12.50 kku piranthan