சிவனை பிரம்பால் அடித்த பாண்டியன் । மாணிக்கவாசகர் - Chapter 2

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2024

Komentáře • 771

  • @aanmeegasuperstar
    @aanmeegasuperstar  Před 4 měsíci +74

    Please watch part 1 here
    czcams.com/users/shorts_na6sZO_Kzw?si=3qWLiXA66B-e-1HW

    • @thiruthiru8365
      @thiruthiru8365 Před 4 měsíci +1

      Hi

    • @gayathri7875
      @gayathri7875 Před 3 měsíci +14

      Part 1 ஐ பார்க்க முடியலை லிங்க் ஓபன் ஆகலை சகோ.... ப்ளீஸ் லிங்க் அனுப்புங்க

    • @ushathilakraj6412
      @ushathilakraj6412 Před 3 měsíci

      🎉

    • @veilankannimary1849
      @veilankannimary1849 Před 3 měsíci

      Hi

    • @rajnivashkandasamy628
      @rajnivashkandasamy628 Před 3 měsíci +1

      Background music cinema music ah illama vera edhavadhu divine music pottinga na innum nalla irukkum

  • @SankariSankari-so7ey
    @SankariSankari-so7ey Před 4 měsíci +978

    நீங்கள் சொல்லும் விதமும் நீங்கள் கொடுத்திருக்கும் சித்திரங்களும் அருமையோ அருமை 🙏🙏🙏👍

  • @devilqueenas6892
    @devilqueenas6892 Před 3 měsíci +36

    பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமானே🙏🙏🙏🙏

  • @seethakannan1493
    @seethakannan1493 Před 3 měsíci +356

    இது போன்ற சிவனின் பெருமையை கேட்டு கொண்டே இருக்கலாம் பல வீடியோக்கள் போடுங்கள்

    • @RP-Tnpsc-Academy
      @RP-Tnpsc-Academy Před 3 měsíci

      super

    • @ramya_makesh
      @ramya_makesh Před 3 měsíci

      பெருமைகளுக்கு ஆட்படாதது சிவம்.

    • @seethakannan1493
      @seethakannan1493 Před 3 měsíci +1

      ஆனால் நான் பெருமிதம் கொள்கிறேன்

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 Před 3 měsíci +320

    மதுரையின் புராண வரலாற்றின் ஒரு பகுதி மதுரையில் நடக்கும் புட்டு திருவிழா இன்றும் நடைபெறுகிறது ❤

    • @rameshcpr9529
      @rameshcpr9529 Před 3 měsíci +2

      புட்டு அல்ல பிட்டு...

    • @user-dh5jt1un4s
      @user-dh5jt1un4s Před 3 měsíci +2

      ​@@rameshcpr9529mm puddu pessu valakku, eluthekkila piddu enduthaan eluthanum❤

  • @prabhanjan_
    @prabhanjan_ Před 3 měsíci +184

    அழுகையுடன் மெய் சிலிர்க்கிறது... சிவன் பற்றிய சிறு விடயம் கூட என்னை அழ வைக்கிறது..🥹 ஓம் நமசிவய 🙏🙏🙏

    • @kandhakandaiah8589
      @kandhakandaiah8589 Před 3 měsíci +5

      Amanga enakum

    • @matchbox919
      @matchbox919 Před 3 měsíci +4

      😊 தன்னை உணர்ந்தோம் அவனை உணர்ந்தோம்

    • @AravindhAravindh-tm4xb
      @AravindhAravindh-tm4xb Před 3 měsíci +2

      எனக்கும் தான் 🙏🏻😭😭😭

    • @ranjaniranjaniranjani6012
      @ranjaniranjaniranjani6012 Před 3 měsíci +3

      கேட்கும் போது கண்ணீர் வருகிறது ❤......ஓம் நமசிவாய வாழ்க வாழ்க. ...

    • @pandiyanpandiyan2135
      @pandiyanpandiyan2135 Před 3 měsíci +2

      உங்கள் பதிவு எனக்கு புல்லரிக்குது

  • @aravinthanv7845
    @aravinthanv7845 Před 3 měsíci +10

    இந்த கதையில வருகின்றன அந்த புட்டு விற்கும் கிழவி தான் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உடையவள், அவள் இறைவனுடன் கொண்ட பக்தி அளப்பரியது. இறைவனுக்கே அமுது படைத்தவளாயிற்றே

  • @Queen_Guts
    @Queen_Guts Před měsícem +2

    உண்மையிலே மிக அழகான பதிவு நான் எந்த பதிவையும் இத்தனை முறை திரும்பித் திரும்பி பார்த்ததே இல்லை .. ஓம் நமசிவாய 🙏

  • @Vaskar.mariner
    @Vaskar.mariner Před 4 měsíci +237

    ஆதியும் அந்தமும் எம்பெருமான் சிவனே🙏🙏🙏🙏ஓம் சிவாய நம 🙏🙏🙏

  • @kalaikshanashana1221
    @kalaikshanashana1221 Před 2 měsíci +3

    சின்ன வயசுல இந்த கதை school program pannom அதில புட்டு விக்குற பாட்டி நான் தான் இப்போ இந்த கதைய பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு

  • @MyDaughterIsMyWorld
    @MyDaughterIsMyWorld Před 3 měsíci +104

    சரித்திரத்தை மட்டும் கற்று கொண்டே இருக்க கூடாது.சரித்திரத்தை நாம் உருவாக்க வேண்டும்... நான் உருவாக்கி கொண்டிருக்கென்.விரைவில் சந்திப்போம் ❤சரித்திரம் படைக்கும் போது நமக்கு பல இன்னல்கள் வர மாதிரி தெரியும் ஆனால் அதை நாம் கண்டுகொள்ளவே கூடாது ஒருபோதும்...

    • @samkg2540
      @samkg2540 Před 3 měsíci +10

      Neenga modhalla onga sarithiratha uruvakunga adhukappuram pesalam.
      Manikavasagarin perumayum avarudaya sarithiramum perumbalorukku theriyadhu.. adhaithan ivar seidhu kondu irukkirar.
      Sarithirathil avvalavu eedapadu illai endral yean innondrai urvakkugireergal. Neengal padaikkum puthiya sarithiran uru petra adutha vinadiye adhuvum sarithiram dhan.
      Matravargalin muyarchiyai thazthi pesuvadu oruvarukkul irukkum irumappey

  • @meharajan2419
    @meharajan2419 Před 3 měsíci +26

    இந்த ஓவியங்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது. இந்த ஓவியங்கள் உருவாக்கியவர்க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

  • @spmmindvoice
    @spmmindvoice Před 3 měsíci +4

    பிட்டுக்கு மண் 🙇🏻சுமந்த .....🙏
    பிட்டு என்பது புட்டு....
    சங்க இலக்கியத்தில் சிவனை போற்றி பாடும் பாடல் ...

  • @ramnadm
    @ramnadm Před 3 měsíci +30

    துணை செய்தி: வீட்டுக்கு ஒருவர் வந்து வைகை கரையை மேடாக்க அரசர் ஆணை. புட்டுவிற்கும் வந்தி பாட்டி , தினமும் சிவனுக்கு படைத்து வணங்குவது வழக்கம். தன்னாலும் முடியாமல் தவிக்க ,சிவன் புட்டுக்கு மண் சுமக்க வந்து சேர்ந்தார்.
    ,

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 Před 3 měsíci +3

      Uruntha pittuthan tharuven endrathaga niyabagam

    • @usharanis.sivaraman6958
      @usharanis.sivaraman6958 Před 3 měsíci +6

      கூலி என்று கூறும் பொழுது நல்ல புட்டு விற்று, உடைந்த புட்டு எல்லாம் உனக்கு தருகிறேன் என்று வந்தி கூறினார். சொக்கன் திருவிளையாடல் எல்லா புட்டும் உடைந்தே வந்தது. அவரும் நன்றாக உண்டு மகிழ்ந்து, உறங்கி போனார்.

  • @kannanvpm1991
    @kannanvpm1991 Před 4 měsíci +65

    மிகவும் அழகான காட்சிகள்.....

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před 3 měsíci +3

    கதை எழுதியவனை விட நீ சொல்றது உண்மை போலவே இருக்கு.

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 Před 3 měsíci +7

    அந்த கூத்தை நாம் பலமுறை நினைத்து பேரின்பமுற்றதுண்டு இங்கே இதில் காணும்போது நல்ல அற்புத சித்திரபடைப்பு ... ஓம் நமசிவாய வாழ்க 🙏 ...✨👌🙌

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Před 4 měsíci +68

    ஓம் நம சிவாய தம்பி குறள்கள் இனிமை நன்றி வாழ்க வளமுடன்

  • @jaiball8039
    @jaiball8039 Před 2 měsíci +4

    சிவன் சிறுபிள்ளையாக மாறிய‌ தருணம் ❤

  • @MoorthiMoorthi-yi4ku
    @MoorthiMoorthi-yi4ku Před 3 měsíci +7

    உங்கள் விற்பனையில் உடைந்த புட்டுகளை மட்டும் எனக்கு கொடுங்கள் என்று கேட்டார் ஆனால் அதன் பிறகு அனைத்து புட்டு களுமே உடைந்து தான் வரும்

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 Před 3 měsíci +3

    காட்சிக்கு ஏற்றவாறு சித்திரங்கள் அமைத்தது கொள்ளை அழகு

  • @gkarpagam8194
    @gkarpagam8194 Před 9 dny +1

    Bro the way u r telling the stories it's really superb
    மனசுல அப்படியே பதிவாகுது

  • @vinothsenthil7779
    @vinothsenthil7779 Před 3 měsíci +11

    மதுரையில் இந்த வைபவம் மீனாட்சி கோவிலில் நடக்கும் பேப்பரிலும் வரும் ஆனால் நீங்கள் சொல்வதும் படங்களும் அருமை மதுரையில் இருக்கும் நாங்கள் பார்த்தது இல்லை

  • @kailashdigitalsivaprakash8880
    @kailashdigitalsivaprakash8880 Před 3 měsíci +4

    நன்கு கற்று உணராமல், பிழைகள், பல தவறான வரலாறு சொல்கிறது இந்த பதிவு

    • @user-yc6ew3jy6q
      @user-yc6ew3jy6q Před 21 dnem

      என்ன தவறான வரலாறு...🤨🧐🧐

  • @arunprakash7556
    @arunprakash7556 Před 2 měsíci

    Unmaya ,endru than purinthathu Bittu ku alaintha Sivan .endra venaku vidai❤nandri ❤❤❤❤

  • @RajalakshmiSR
    @RajalakshmiSR Před 3 měsíci +4

    நீங்க சொல்லும் விதம் ரொம்ப சூப்பர் ரா இருக்கு... கேக்கும் ஆர்வத்தை தூண்டுது. 👌🔥🔥

  • @AmmuHarini-kw1ny
    @AmmuHarini-kw1ny Před měsícem

    இன்றும் பிட்டுக்காக மண் சுமந்த திருவிழா நடைபெறுகிறது 🕉️❤️

  • @shanthi6406
    @shanthi6406 Před 3 měsíci +4

    இறைவன் எப்போதும் உடன் இருப்பார் 🙏

  • @suja2442
    @suja2442 Před 3 měsíci +33

    ரொம்ப நன்றி, நாம school புக்ஸ் ல இவை எல்லாம் இல்ல, history book எல்லாம் பொய் சொல்லி கொடுத்தாங்க,
    அருமை தம்பி.
    இந்த சின்ன வயசுல இவ்வளவு படிச்சி சொல்லுறீங்க,
    உங்கள் பணி இன்னும் நன்றாக தொடரனும்.

    • @mrugan90
      @mrugan90 Před 3 měsíci +2

      நான்படிக்கும்போதுஉண்டு

    • @hashvithan5507
      @hashvithan5507 Před 3 měsíci +1

      Nanum patechirukkan 👍

    • @RamKumar-xm2rp
      @RamKumar-xm2rp Před 3 měsíci +1

      Nan padikumpothu irunthathathu nariyay pariyakiyaya padalamnu oru seiyul iruku

    • @GunaseelaKrish
      @GunaseelaKrish Před 3 měsíci +1

      Naanum padithathuthan.but ippa than nalla manasulla pathinthathu

  • @PriyaPriya-uv4ns
    @PriyaPriya-uv4ns Před 20 dny

    அண்ணா நிங்கசெல்லும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு.

  • @thulasirao9139
    @thulasirao9139 Před 3 měsíci +2

    I soeak marathi at home. But i can say i am halfvtamizh person. Love Tamil ❤ a lot. Getting happiness when i hear ur channel and story

  • @manikandanthiraviam3037
    @manikandanthiraviam3037 Před 3 měsíci +2

    உங்க ஆன்மீக பேச்சு, சிவாயநம

  • @hariharasuganktp4128
    @hariharasuganktp4128 Před 4 měsíci +43

    Hey man... actually the way you narrate the story with bgm makes good feel... actually aethiest also like your narrates ❤

  • @ramyavenugopal4760
    @ramyavenugopal4760 Před 3 měsíci +2

    Amazing, I tried to explain and show this series to my 8 year old son, he liked it and felt that sadness and joy of manikkavasagar merging with lord Shiva, thank you so much, request to continue to inspire like this

  • @godsgiftmantraam6659
    @godsgiftmantraam6659 Před 3 měsíci +17

    ஓம் நமசிவாய இன்றும் இந்த வரலாறு மதுறையில் பிட்டு தோப்பு எனும் இடத்தில் நடக்கும் சிவாசிவா

  • @sjhari9552
    @sjhari9552 Před měsícem +1

    பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் 🙏🙏

  • @subhalakshmi1173
    @subhalakshmi1173 Před 3 měsíci +7

    அவனின் செயல் எல்லாம் ஓர் காரணம் இல்லாது நடக்காது

  • @yathukrish8655
    @yathukrish8655 Před 3 měsíci +1

    பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் 🙏🖤

  • @dharanipriya190
    @dharanipriya190 Před 3 měsíci +3

    Yannoda grandfather yanaku chinna vaisula intha story solli irrukaru. I miss u grandfa ❤

  • @Vijayalakshmi-se3fe
    @Vijayalakshmi-se3fe Před 3 měsíci +24

    வாழ்துக்கள் தம்பி மிக அழகாக சொல்கிறீர்

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 3 měsíci +1

    சொல்லும் விதமும் அருமையாக இருக்கிறது.ஓவியங்களும் சூப்பரோ சூப்பராக இருக்கிறது.அருமைத் தம்பி.

  • @krishnamoorthyin4450
    @krishnamoorthyin4450 Před 3 měsíci

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.... ஓம் நமசிவாய.....

  • @thillaisiemo5328
    @thillaisiemo5328 Před 3 měsíci +1

    Drawings are excellent.
    The story telling way, is Superb.😊😊

  • @kavinkhan557
    @kavinkhan557 Před 3 měsíci +7

    ஆகா அற்புதம் தோழரே அருமையான பதிவு அற்புதம் நிறைந்த இப்பதிவை போட்டதர்க்கு நன்றி ஓம் நமசிவாய ஓம் சரவணபவாய

  • @chellamalchellamal6980
    @chellamalchellamal6980 Před 3 měsíci +1

    உங்களோட பேச்சு அருமை செம 👏👏👏

  • @NathisCreation
    @NathisCreation Před 4 měsíci +20

    Bro..unga neraya videos la unagaluku pinnadi ulla paintings lam note panniruken..ellame semmaya iruku❤😍🔥

    • @aanmeegasuperstar
      @aanmeegasuperstar  Před 4 měsíci +14

      All the paintings are done by my wife. I will convey to her😃🙏

    • @NathisCreation
      @NathisCreation Před 4 měsíci +4

      @@aanmeegasuperstar Her paintings are awesome...I litarelly become a fan of her paintings ✨😍❤‍🩹

  • @rajanrajan7701
    @rajanrajan7701 Před 4 měsíci +18

    ஓம் நமசிவாயநம

  • @aruljothiamma7371
    @aruljothiamma7371 Před 3 měsíci +6

    Ithu Enga ammichi Enaku chinna vayasula sona kadha ❤❤

  • @Jayaletchumy-qv7ep
    @Jayaletchumy-qv7ep Před 3 měsíci

    நீங்க சொல்லும் கதை ஒரு அழகு அதை விட உங்கள் குரல் மிகவும் 👌👌👌🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️மலேசியா

  • @itzumaselva
    @itzumaselva Před 2 měsíci

    கதை சொல்லும் அழகு...இறைவனை கண்முன் நிறுத்துகிறது தம்பி.....🙏🙏🙏

  • @mouneeshrockstar7501
    @mouneeshrockstar7501 Před 2 měsíci

    அண்ணா உங்க குரல் கேட்டு கொண்ட இருக்கலாம் போல அவ்வளவு அருமை 100 தடவை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தோணுது ❤

  • @NaveenKumar-12342
    @NaveenKumar-12342 Před 3 měsíci

    சேட்டை புடிச்ச பையன் சார் இந்த சிவன் ❤😂❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pradeepvs1098
    @pradeepvs1098 Před 3 měsíci +17

    தமிழ் இலக்கிய வரலாறு கதைகள் full video podunga anna

  • @palanitamizh
    @palanitamizh Před 3 měsíci +3

    தங்களது பேச்சு திறமை அபாரம் ❤

  • @kalaikalai9872
    @kalaikalai9872 Před 19 dny

    பிட்டுக்கு மண் சுமந்த கதை அருமையான புராணம்

  • @gangotri7179
    @gangotri7179 Před 3 měsíci +39

    முழு கதையவும் எப்ப சொல்லுவீங்க... 💖

    • @kanchanabr7847
      @kanchanabr7847 Před 3 měsíci

      ThiruvilIyadal cinema, sivaji nadithu irupar song super aga. Irugum

    • @obuliKing
      @obuliKing Před 23 dny

      No thanks .this is my yethirparppu

  • @srishwari2851
    @srishwari2851 Před 2 měsíci

    கற்றனை பூட்டியோர் கடலில் பாய்ச்சியும் நற்றுணையாவது நமச்சிவாயவே ஈசன் எந்தை நிழலடி நிழலே சிவசிவா

  • @kaviyarajeswarikaviyarajes1570
    @kaviyarajeswarikaviyarajes1570 Před 3 měsíci +2

    Anna it just amazing 😍😍😍😍 enaku romba puduchi irukuuu❤❤❤ om Namashivaya

  • @mohan.k407
    @mohan.k407 Před 2 měsíci

    அருமை நண்பரே வார்த்தை கிடைக்க வில்லை வணங்குகிறேன் 🙏❤❤❤

  • @usharanis.sivaraman6958
    @usharanis.sivaraman6958 Před 3 měsíci

    I am the greatest fan of your paintings. Chokkan mass painting.... Name itself denotes the beauty. Adding more beauty to the Lord...
    The hands of painter should be locked with golden rings....

  • @esanmagazh5425
    @esanmagazh5425 Před 3 měsíci

    Goosebumps..... Neeengal arumayaga solreeenga ......

  • @meera4613
    @meera4613 Před 3 měsíci +1

    நன்றி மகனே.உன் திருப்பணி தொடரட்டும

  • @shankmr5899
    @shankmr5899 Před 3 měsíci

    குளத்தின் கரையை அடைக்கும் கதை கேட்டு இருக்கிறேன். பாண்டிய மன்னன் கதையில் புது புகுத்தல். மாணிக்க வாசகர் சூப்பர் புது புகுத்தல். சிவன் மட்டும் புகுத்தல் இல்லை. ஒரிஜினல். குளத்தை வைகை ஆறாக மாற்றிய உங்களை என்னவென்று சொல்ல? ஆயாவை அவ்வையாராக மாற்றி இருக்கலாமே!!!!!?!!! இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்

  • @user-mt7de2rt9s
    @user-mt7de2rt9s Před 2 měsíci +1

    ஓம் நமசிவாய வாழ்க சர்வம் சிவார்ப்பனம்

  • @mrugan90
    @mrugan90 Před 3 měsíci

    ஓம்நமசிவாய..தொடரட்டும்..

  • @sivasankaris2155
    @sivasankaris2155 Před 3 měsíci

    Amazing to see bringing the Lord Siva story with AI image and background
    Refreshing

  • @vennilakumar4656
    @vennilakumar4656 Před měsícem

    Visualization voice music yella sernthu oru oru video um pakkum pothu goosebumps aaguthu bro

  • @renukarenu9475
    @renukarenu9475 Před 3 měsíci +1

    Enga appa ku back ground music bgm vera level

  • @chitranatesan7143
    @chitranatesan7143 Před měsícem

    இந்த கதையை என்னோட பாட்டி சொல்லிருக்காங்க பா 😍... சிவனுக்கு விழுந்த அந்த சவுக்கு அடி எல்லா மனிதனின் முதுகு லையும் வடுவா இருக்கு னு சொல்லுவாங்க...

  • @saivibhooshithakeshav107
    @saivibhooshithakeshav107 Před 3 měsíci

    En sindhaiyil sivan avan nindrathinaal avan arulaale avan thaal vanangi...... By Manikavaasigar🙏🙏🙏

  • @ramanbhaskar888
    @ramanbhaskar888 Před 3 měsíci +3

    Om NamaShivaya Sambho Hara Hara Mahadev bless us 🙏🙏🙏🙏🙏

  • @ardhanarieswaranramalingam2291

    Editing and voice Vera level bro
    Goosebumps

  • @homarpigeon4072
    @homarpigeon4072 Před 3 měsíci +4

    அருமை நண்பரே தாங்கள் 7ம் திருமுறை அருளிய சுந்தரரின் வாழ்க்கைய கூறினால் நன்றாக இருக்கும்...

  • @SakthiSakthi-id1qp
    @SakthiSakthi-id1qp Před 3 měsíci +1

    Om namah shivay appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 my love appan Sivan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 Před 2 měsíci

    ஓம் நமசிவாய நாமம் போற்றி போற்றி போற்றி ஓம் 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @ezhilr6226
    @ezhilr6226 Před 2 měsíci

    அன்பே சிவம் ❤❤❤❤❤
    ஓம் நமசிவாய🙏♥♥♥♥♥

  • @ramanathan.c1284
    @ramanathan.c1284 Před 22 dny

    வாழ்ந்தா மாணிக்கவாசகர் மாதிரி வாழனும்

  • @zzz_buzzers5386
    @zzz_buzzers5386 Před 3 měsíci

    நரியை பரி ஆக்கிய மாணிக்கவாசகர் போற்றி

  • @rajar1369
    @rajar1369 Před 3 měsíci

    ரொம்ப நன்றி சகோ சிவாய நம❤❤❤

  • @SakthiSakthi-id1qp
    @SakthiSakthi-id1qp Před 3 měsíci +1

    Om namah shivay appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om pattaviraiyaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om maha periyava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @athimeena-sx7om
    @athimeena-sx7om Před 3 měsíci

    ❤️❤️❤️🔥🔥ஓம் நமசிவாய 🌺🌺
    ❤️❤️❤️🔥🔥ஓம் நமசிவாய🌺🌺
    ❤️❤️❤️🔥🔥ஓம் நமசிவாய........................ அப்பா🙇‍♀️🙇‍♀️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥 🌺🌺🌺🌺🌺🌺🌺
    ❤️சிவாயநம🔥
    ❤️சிவாயநம🔥
    ❤️❤️சிவாயநம...................... அப்பா 🙇‍♀️🙇‍♀️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹

  • @user-tu6yj9so1k
    @user-tu6yj9so1k Před 3 měsíci

    Goosebumps 🙏🏽🙏🏽🙏🏽 beautiful deliver

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 3 měsíci

    அருமையான தெளிவான. விளக்கம் ஓம் நமசிவாயா🙏🙏🙏🙏🙏

  • @Devipoet
    @Devipoet Před 3 měsíci

    மிக அருமையாக உள்ளது. உங்களது பதிவு👌👏👏👏

  • @Chidori844
    @Chidori844 Před 3 měsíci

    நான் ஒரு தீவிர சிவ பக்தை சகோதரா. இன்னும் தெரிஞ்சிக்கனும் வீடியோ நிறைய போடுங்க

  • @SakthiSakthi-id1qp
    @SakthiSakthi-id1qp Před 3 měsíci +1

    Om namah shivay appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om pattaviraiyaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujathasrinivasan3881
    @sujathasrinivasan3881 Před 3 měsíci

    Sivan tired aagi paduthu thoongiduvaar 😊nice ...pictures are lovely

  • @murugeswari5134
    @murugeswari5134 Před měsícem +1

    Kannir varugirathu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sivanappa

  • @swarnaananth6117
    @swarnaananth6117 Před 3 měsíci

    மிக மிக அருமை ❤❤
    ஓம் நமச்சிவாய 🙏🙏

  • @user-jh1do2es9f
    @user-jh1do2es9f Před 3 měsíci +1

    எல்லா புகழும் எம்பெருமான் ஈசனுக்கே..🔱🔱🔱

  • @dhanamk5453
    @dhanamk5453 Před 3 měsíci

    சித்திரங்கள் அருமையாக உள்ளது

  • @annamalaimuniswmy3652
    @annamalaimuniswmy3652 Před 3 měsíci

    என் அப்பன் மகின்மை சிவ சிவ

  • @ravisenroy401
    @ravisenroy401 Před 3 měsíci

    ஓம் சுந்தரேஸ்வராய போற்றி ஓம் சொக்கேஸ்வராயப் போற்றி

  • @mithra5104
    @mithra5104 Před 19 dny

    The way u narrate is amazing. Thank you

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před měsícem +1

    ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏

  • @p.suganyap.suganya7087
    @p.suganyap.suganya7087 Před 3 měsíci

    Oom nama shivaya namaha❤❤❤❤❤❤❤❤❤suvanudaiya perumai potruvom tq brother tq very much ❤❤❤❤❤

  • @jaiyaiswarysavendram3258
    @jaiyaiswarysavendram3258 Před 3 měsíci

    The painting amazing excellent drawing.🙏🙏🙏

  • @user-td6kt5gp9u
    @user-td6kt5gp9u Před 4 měsíci +1

    Puli kadhainu aarambitchurundha super aa irukkum

  • @kannansrirangam9117
    @kannansrirangam9117 Před 3 měsíci

    இறைவன் ஏதாவதொரு வழியில் அனைத்து உயிரிடதிலும் பரவி இருப்பதை வெளிபடுதிகொண்டுதான் இருக்கிறான் அதில் இந்த பிரம்படி சம்பவம் இன்னொன்று மகாபாரதத்தில் பாண்டவர்களை thuruvaasa முனிவர் சாபதிடம் இருந்து காப்பாற்ற ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்கள் சாப்பிட்டதில்லை மீதி இருந்த சிறு துளியா எல்லா உணவை பெற்று உண்டு அதன் moolyama உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பசியாரிதை உணர்த்தும் ஒரு சம்பவம்

  • @rajiselvam7251
    @rajiselvam7251 Před 4 měsíci +8

    🙇🏻‍♀️goosebumps