பல ஆயிரம் வருடமாக வணங்கிக் கொண்டிருக்கும் இந்த ஈசன் யார் | Lord Shiva Tamil History

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2022
  • அறிவியலுக்கும் ஆன்மீக கடவுளாக பிரதிபலிக்கபபடும் சிவனுக்கும், பிரபஞ்ச தத்துவத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கான விடையின் தேடலே இந்த காணொளி..
    #LordShiva
    Part 02: • நீங்கள் யார் என்பதை உண...
    தமிழில் இத்தனை உறவு பெயர்கள் இருக்கிறதா?
    • தமிழில் இத்தனை உறவு பெ...
    இதை தினமும் கேளுங்கள்! வாழ்க்கையில் எது முக்கியம் என புரியும்!
    • இதை தினமும் கேளுங்கள்!...
    சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி நம்பவே முடியாத தகவல்கள்
    • சிதம்பரம் நடராஜர் கோயி...
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNEL
    5 Facts Tamil: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 1,2K

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  Před rokem +63

    Follow me on Insta for more updates instagram.com/deeptalkstamil/

  • @nithishs8784
    @nithishs8784 Před 2 lety +263

    தென்னாடுடைய சிவனே போற்றி 📿🙏❤
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🥰😘

    • @aru2279
      @aru2279 Před 16 dny

      Lord Shiva worship not restricted by religion or country.Whole universe worship the Almighty.

  • @tamil-kural
    @tamil-kural Před 8 měsíci +13

    ஈசனே இப்ப பிறவியில் உன்னை வணங்கும் வாய்ப்பு கிடைத்தது பிறப்பை இனி அறுத்து விடு என்னப்பா எனக்கு மறு ஜென்மம் அப்படி ஏதோ நான் சிறு தவறினால் மறு ஜென்மம் எடுத்தாலும் அந்த ஜென்மத்திலும் உன்னை மறவா பிறப்பு வேண்டும் ஈசனே❤❤❤❤

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 Před 2 lety +423

    அண்டமும் சிவனே ஆதியும் சிவனே ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Před 2 lety +1

      Shivan Tevdiyapayan 👠

    • @raa245
      @raa245 Před 2 lety +1

      தமிழர் எனும் பேரினத்தை அழிக்க பிறந்த அயோக்கியதனமான அசிங்கதனமான பொறுக்கி தனமான மதம் இந்து மதம் ஆகும்.....நான் சிவனை வழிப்படும் சைவன்......

    • @pdksteam4234
      @pdksteam4234 Před 2 lety +4

      Definite Truth ∞🙏🙏🙏

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Před rokem +1

      தலை கிழ தப்பா சொல்ற டா.
      அது அந்தம்.

    • @sangeethadevasri8940
      @sangeethadevasri8940 Před rokem

      SD sd

  • @siva4246
    @siva4246 Před rokem +106

    தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjibilla2900
    @sanjibilla2900 Před 2 lety +126

    விண்ணையும் மண்ணையும் என்னையும் ஆளும் என் அப்பனே சிவனே சரணம்🔱🔱🔱
    சிவன் இல்லாமல் நான் இல்லை🔥🔥🔥
    ஓம் நம சிவாய🙏🙏🙏

  • @SakthiVel-je6kj
    @SakthiVel-je6kj Před 2 lety +258

    எல்லாம்.ஈசன்.ஒருவன்..எல்லாம் சிவம்...🙇🏻🙇🏻🙇🏻💯

    • @SakthiVel-je6kj
      @SakthiVel-je6kj Před 2 lety +5

      எதும் நிறந்தரம். இல்ல...சிவம்..ஒன்று..மாட்டும்..தன்..நிரந்தரம்..ஆற்றல்லும்.சிவம்..காத்தலும்....சிவம்...அளித் தலும்..சிவம்...அன்பு...சிவம்..தன்..

    • @bmari4234
      @bmari4234 Před 2 lety +2

      It's true

    • @kannan.rramadoss1740
      @kannan.rramadoss1740 Před 2 lety

      ​@@SakthiVel-je6kj hu

    • @veerammal.vveerammal9701
      @veerammal.vveerammal9701 Před 2 lety

      Om namasivaya

    • @RajendranRajendran-ug8gx
      @RajendranRajendran-ug8gx Před 2 lety +1

      அன்பே சிவம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய நமஹ

  • @MASTERRAJA10
    @MASTERRAJA10 Před 2 lety +86

    என் மூச்சிலும் சிவம் பேச்சிலும் சிவம் என் குலதெய்வமும் சிவன் (திருக்கழுகுன்றம் ஸ்ரீவேதகிரீஸ்வரர்)

  • @nekiidivyaa4886
    @nekiidivyaa4886 Před rokem +47

    எங்கும் சிவன் எதிலும் சிவன் சர்வமும் சிவமயம்,என் சிவன் காலத்தை வென்றவர் ஓம் நமசிவய நமக 🙏🏻💐🕉️

  • @invincible1203
    @invincible1203 Před 2 lety +84

    நான் வெகு நாட்கள் ஆக எதிர்பார்த்த பதிவு அய்யா, மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @nadhiya4993
    @nadhiya4993 Před 2 lety +358

    எனக்கு பிடித்த கடவுள் சிவன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அன்பே சிவம்

    • @raa245
      @raa245 Před 2 lety

      தமிழர் எனும் பேரினத்தை அழிக்க பிறந்த அயோக்கியதனமான அசிங்கதனமான பொறுக்கி தனமான மதம் இந்து மதம் ஆகும்.....நான் சிவனை வழிப்படும் சைவன்......

    • @n.m.sudhakar5183
      @n.m.sudhakar5183 Před 2 lety +2

      Om Namah Shivaya

    • @sureshcivil1413
      @sureshcivil1413 Před 2 lety +3

      ஓம் நமசிவாய வாழ்க

    • @viveksekar641
      @viveksekar641 Před rokem +1

      @@n.m.sudhakar5183
      P

    • @nishankumar2928
      @nishankumar2928 Před rokem +2

      🥰🥰🥰😁

  • @sivadj2262
    @sivadj2262 Před 2 lety +86

    🙏எங்கும் சிவன் எதினும் சிவன்🙇

  • @Santhosh-gk9tl
    @Santhosh-gk9tl Před 2 lety +38

    ஐந்து பூதங்களும் அடக்கி ஆள்பவனே சிவன் ஓம் நம சிவாழ போட்ரி🙏🙏🙏

  • @Chozhan213
    @Chozhan213 Před 2 lety +364

    தமிழ் கடவுள் சிவன்...தமிழர் மதம்.. சைவ மதத்தின் கடவுள்.. தென்(தமிழ்) நாடுடைய சிவனே போற்றி.. எல்லா நாட்டவர்க்கும் இறைவா.. சிவனே போற்றி..

    • @raa245
      @raa245 Před 2 lety

      தமிழர் எனும் பேரினத்தை அழிக்க பிறந்த அயோக்கியதனமான அசிங்கதனமான பொறுக்கி தனமான மதம் இந்து மதம் ஆகும்.....நான் சிவனை வழிப்படும் சைவன்......

    • @manojhaseemraj3865
      @manojhaseemraj3865 Před 2 lety +2

      @True light no tamil people first murugan jain Buddhists next tholkappiyar nilathai pirithar five vagaiyai athil kuringi murugan mullai thirumal next indiran varunan kaali enga avar our Jainism buddism sollala

    • @Nithustyle
      @Nithustyle Před rokem +9

      சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🕉️🕉️🕉️

    • @icecupcake7007
      @icecupcake7007 Před rokem

      @@manojhaseemraj3865 no idiot..

    • @Sambavar_kula_Brahma_Sathriyan
      @Sambavar_kula_Brahma_Sathriyan Před rokem +10

      Vada naatla kooda thaan Saiva matham eruku

  • @user-vd6sk7jp7y
    @user-vd6sk7jp7y Před 2 lety +32

    எம் அப்பா
    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔥⚡

  • @v.dhanushjanakiraman2422
    @v.dhanushjanakiraman2422 Před rokem +15

    🔥எந்த மதமானாலும் என் அப்பனே ஒருவனே அவனே சிவனே ஓம் நமசிவாய 🔱🙏🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Před rokem +3

      💎சிவபெருமான் பற்றிய குறிப்புகள்:
      ❤சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பிரசாதம் தேன் கலந்து செய்த பஞ்சாமிர்தம்...
      ❤சிவபெருமானுக்கு வெண்ணிற பட்டாடை உடுத்தி வழிப்படுபவர்கள் மோட்சம் பெறுவார்கள்.
      ❤வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் வர திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வேண்டும்.
      ❤கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள்,
      சிவன் கோவில் செல்லும் போது நெய் அல்லது எண்ணை வாங்கி கொண்டு சென்று அங்குள்ள விளக்குகளை ஏற்ற வேண்டும்.
      ❤ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்க எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை சக்திகள் நீங்கும்.
      ❤நாகலிங்க மரத்தை நட்டு வளர்ப்பது. ஆயிரம் சிவன் கோவில் கட்டிய புண்ணியத்தை கொடுக்கும்.
      ❤சிவன் கோவிலுக்கு புரசு மரம் வாங்கி கொடுப்பது அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு மன நிம்மதியையும், மன அமைதியையும் கொடுக்கும்.
      அஷ்டலட்சுமி கடாட்சம் ஏற்படும்.

  • @naveensundaram6963
    @naveensundaram6963 Před 2 lety +25

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏💖

  • @sssbtriplesbsong1363
    @sssbtriplesbsong1363 Před 2 lety +75

    பிரபஞ்சத்தில் ஆக்கலும் சிவனே! அழித்தலும் சிவனே!
    காப்பவரும் சிவனே! கர்ம வினைகளை தீர்ப்பவரும் சிவனே!
    ஆதியும் சிவனே! அந்தமும் சிவனே!
    நாதியற்ற மனிதனுக்கு
    நற்துணையா இருப்பதும்
    சிவனே! 🙏🙏🙏🙏🙏
    ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!

  • @thanush7948
    @thanush7948 Před 2 lety +12

    சம்போ மகதேவா 🕉️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Před rokem

      நீ ஹிந்துவா
      இல்லை தமிழனா?🤨🤨

  • @ktrakash3697
    @ktrakash3697 Před 2 lety +34

    என் உயிர் கடவுள் சிவன் 🙏

  • @yuganyugan9682
    @yuganyugan9682 Před 2 lety +26

    அருமையா கதைகிரிங்க அண்ணா 😊
    உங்களோட குரல் கேட்கும்போது ஒரு புத்துணர்ச்சி வருது அண்ணா 🥰

  • @Ahamedisone
    @Ahamedisone Před 4 měsíci +3

    நான் இஸ்லாமியன் சிவ பற்று அனைவர்க்கும் வராது... திருவண்ணாமலை என் வாழ்க்கையை மாற்றியது . சிவபற்றாளன் ஆனேன்..😢வாழ்க பல்லாண்டு.. சிவன் ஆசி அனைவர்க்கும் உண்டு

  • @chinnasamy2684
    @chinnasamy2684 Před 2 lety +16

    அன்பே சிவம்🙏❤️

  • @harigopi8636
    @harigopi8636 Před 2 lety +4

    Nam thamizharin mudhal kadavulana shivanai pesiyadhuku miga nandri

  • @punithspuni3121
    @punithspuni3121 Před 2 lety +36

    எல்லாம் ஐயன் சிவன் மயம்✨💗🙏🏼

  • @maarirajen6390
    @maarirajen6390 Před 2 lety +9

    தென்னாடுயுடையே🔥 சிவனே போற்றி❤❤

  • @jaisankar5157
    @jaisankar5157 Před 2 lety +46

    🙏தென்னாடுடைசிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா
    போற்றி 🧘🙏

    • @ggopal453
      @ggopal453 Před 2 lety

      அப்படினா என்ன

    • @kepfans8716
      @kepfans8716 Před rokem +3

      @@ggopal453 இறைவன் என்பவர் ஒருவரே, தென்னாடான இந்தியதுணை கண்டத்தில் மக்கள் அவருக்கு சிவன் என்று பெயர் வைத்து வழிபட்டு வருகின்றனர், அதேபோல் உலகம் எங்கும் உள்ள மக்கள் அதே இறைவனை வெவ்வேறு பெயர்களில் இறைவனாக வழிப்படுகின்றனர். இதுவே "தென்னாடுடைய சிவனே போற்றி
      என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி".

    • @visualeffects3965
      @visualeffects3965 Před rokem +1

      எழுத்துப்பிழை.. திருவாசகத்தை ஒழுங்காக எழுதவும்.
      தென்நாடுடைய சிவனே போற்றி
      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    • @visualeffects3965
      @visualeffects3965 Před rokem +1

      @@kepfans8716 இது ஒரு இத்துப்போன பாதிரி நாய் சொன்ன விளக்கம்

    • @eswaranraja3236
      @eswaranraja3236 Před 7 měsíci

      ​@@ggopal453ooumnano

  • @naveenkumarvtamil
    @naveenkumarvtamil Před 2 lety +70

    ஓம் நமசிவாய ❤❤

  • @empire2297
    @empire2297 Před 2 lety +13

    ஓம்
    சிவயநம
    யநமசிவ
    மசிவயந
    வயநமசி
    நமசிவாய
    ஓம்

  • @karthi8633
    @karthi8633 Před 2 lety +57

    எங்கும் சிவம் எதிலும் சிவமயம்.❤️❤️👑👑🙏🙏🙏🙏

  • @barath903
    @barath903 Před 2 lety +19

    சிவனும் தமிழரும்❤️

  • @veeran3314
    @veeran3314 Před 2 lety +14

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ModiSureshkumar
    @ModiSureshkumar Před 2 lety +13

    சிவன் ஒருவனே கடவுள் என்பது என் சிந்தனையில் தோன்றியது..... ஏனென்றால் சிவனுக்கு பிறப்பும்,இறப்பும் இல்லை.......ஆனால் இஸ்லாத்தில் பிறந்த நபியும்,கிறிஸ்துவத்தில் பிறந்த இயேசுவும் மனித உருவில் உள்ளனர்.அவர்கள் இறை தூதர்களே...... அவர்களும் சிவனை கடவுளாக ஏற்று கொண்டார்கள் என்பது என் அறிவுக்கு எட்டிய ஒன்று.....ஏனென்றால் நாதர் எனும் சொல் சிவனை குறிக்கும் இதே போல் தான் இயேசுவுக்கும் பெயர் உண்டு அவரின் முழு பெயர் இயேசு நாதர்........அதே போல் சிவனின் தலையில் பிறை சந்திரன் இருப்பது போல்,இஸ்லாமிய இறை தூதர் நபியும் அந்த பிறை சந்திரனை முக்கியமாக மக்களிடையே எடுத்துரைத்தார்.......ஆனால் இயேசுவும்,நபியும் மக்களுக்கு சில நல்ல போதனைகளை வழங்கியதால் மக்களும் அவர்களை கடவுளாக வணங்க ஆரம்பித்தனர்.......ஏனோ அந்த சமயத்தில் அவர்கள் இருவரும் சிவனை மறந்து தாங்கள் தான் கடவுள் என்று உலகிற்கு அறிமுக படுத்திவிட்டார்கள்......அந்த சிவன் தான் மனித உருவில் வந்தார் என்று மறைத்து விட்டனர்.......
    எனக்கு ஒரே ஒரு ஆசை......வானத்தில் சிவ பெருமான் தோன்றி காட்சி அளித்து ஒரு பக்கம் இயேசுவும்,இன்னொரு பக்கம் நபியும் இருந்து இவர் தான் கடவுள்,நாங்கள் இருவரும் அவரின் தூதர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்...... அப்போ தான் இந்த பாவாடைகளின் ஆட்டமும்,குல்லாவின் ஆட்டமும் அடங்கும்.......ஓம் நமசிவாய......

  • @mahirider4688
    @mahirider4688 Před rokem +6

    Goosebumps ❤️ while listening this. Om Namah shivaya 🙏

  • @premjackson6314
    @premjackson6314 Před 2 lety +17

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @revathipriya4413
    @revathipriya4413 Před 2 lety +4

    என்ன ஒரு கம்பீரமான குரல் வாழ்த்துகள் தோழர்.

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 Před 2 lety +5

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @sabarisabari9350
    @sabarisabari9350 Před 7 měsíci +4

    என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது...ஓம் நமசிவாய ❤❤❤

  • @anmigambakthi
    @anmigambakthi Před 2 lety +14

    Om namachivaya 📿

  • @shivanmagan8066
    @shivanmagan8066 Před 2 lety +40

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னை நீங்கான் காலடிகள் வாழ்க 💓💓❤️💓💟📿📿📿🔥

  • @VallalarKarthi52
    @VallalarKarthi52 Před 2 lety +12

    ஓம் நமசிவாய

  • @SSBAKTHISTATUS
    @SSBAKTHISTATUS Před 2 lety +21

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙇🙏

  • @Indu1835
    @Indu1835 Před 3 dny +1

    தென்(தமிழ்) நாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    சிவன் தமிழ் சங்கம் வைத்தவர்
    பாண்டியர்கள் தமிழ் சங்கம் வளத்தவர் பாண்டியர்கள் தென்னவன் என்ற பெயரும் உண்டு எனவே சிவன் பாண்டியன்

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 Před 2 lety +13

    ஓம் திருச்சிற்றம்பலம்

  • @user-he2vm3wu9u
    @user-he2vm3wu9u Před 2 lety +8

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @prabhujancy
    @prabhujancy Před rokem +12

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்வர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய

  • @dhaarani
    @dhaarani Před 2 lety +27

    கணீர் குரலில் கச்சிதமான கருத்துக்கள் நச்சென்று வந்து விழுகின்றன
    வாழ்த்துக்கள்

  • @sivahistory3438
    @sivahistory3438 Před 2 lety +11

    தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கு இறைவா போற்றி ஓம் நமசிவாய ஓம் சக்தி பற சத்தி

  • @nandakumaar9181
    @nandakumaar9181 Před 2 lety +38

    பரம் பொருள், மெய் பொருள் சிவம்....நம் ஈசன் 🙏🙏🙏

  • @user-he2vm3wu9u
    @user-he2vm3wu9u Před 2 lety +13

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @binju5766
    @binju5766 Před rokem +9

    அண்ணா அருமையாக தமிழில் உரையாடுகிறிர்.... மேன்மேலும் உங்கள் வளர்ச்சி வளரட்டும்.....
    தமிழால் இனைத்து
    தாயகத்தை காப்போம்... நன்றி

  • @mannairamesh
    @mannairamesh Před 2 lety +11

    ஓம் நமசிவாய
    🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Před 2 lety +25

    ஓம் நமசிவாய நற்பவி நற்பவி நற்பவி வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    🙏🙏🙏🙏🙏🐬🐬🐬🙏🙏🙏🙏🙏

  • @karnanarun7823
    @karnanarun7823 Před 2 lety +9

    ஓம் நமச்சிவாய 😍💥🔥❤

  • @Alone_boy_123
    @Alone_boy_123 Před rokem +3

    என் அப்பனை விட சக்தி வாய்ந்த தெய்வம் யாரும் இல்லை 🙏❤

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 Před 2 lety +8

    சிவம் தான் முதற் கடவுள்..
    வையகத்தை உருவாக்கியவர் சிவகாளி ஆகும்.

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 Před 2 lety

    அற்புதமான தகவல் நன்றி ❤️❤️

  • @dhakshanaathikshana1695
    @dhakshanaathikshana1695 Před rokem +2

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Před 2 lety +7

    ஓம்நமசிவாய போற்றி எல்லாம் சிவ மயம் 🙏🏻

  • @p.parthipan2382
    @p.parthipan2382 Před 11 měsíci +3

    Om namah shivaya

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 2 lety +2

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @ArunKumar-sc5pk
    @ArunKumar-sc5pk Před 2 lety +1

    தீபன் மென் மேலும் உயர வாழ்த்துக்கள் நண்பரே 💐

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx Před 2 lety +3

    Fantastic and fabulous explanation brother....🔥🔥

  • @dhaarani6869
    @dhaarani6869 Před 2 lety +4

    தமிழர்களின் முப்பாட்டன் நம் ஈசன்🔱🔱🔱🕉️🛐💐💐💐🙏🙏🙏

  • @vinivijayalakshmi
    @vinivijayalakshmi Před 11 měsíci +2

    ஓம் நமசிவாய
    ஓம் சிவாய நம வாழ்க

  • @user-gb1wp4rx5y
    @user-gb1wp4rx5y Před 2 lety +2

    அருமையாக பேசி இருந்தீர்கள் மிக்க நன்றி ஓம் நமச்சிவாய

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Před 2 lety +6

    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அறியவன்...ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @devaraj3949
    @devaraj3949 Před rokem +12

    ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியே போற்றி. ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @rajvanim.r2975
    @rajvanim.r2975 Před 2 lety +1

    Amazing voice brother...Ella varam tharum kadavul sivan oruvane...

  • @karthikkumarkumar1151
    @karthikkumarkumar1151 Před 11 měsíci +2

    சிவன் இல்லையேன்றால் எவனும் இல்லை

  • @kumuthinypuvaneswaran1512
    @kumuthinypuvaneswaran1512 Před 2 lety +21

    🙏🌹🙏 ஓம் நமசிவாய 🙏🌹🌹
    ♥அன்பே சிவம் ♥

  • @sureshkumar.s3322
    @sureshkumar.s3322 Před 2 lety +4

    anbe Shivam.....❤

  • @ask870
    @ask870 Před 2 lety +6

    கருவாஇ உல்லஎடுது உருவை உடல் கொண்டு திருவாஇ மதினை பெர்ட்ர பின்னே அவனோ எவனோ என்றில்லாமல் சிவனே உன்னுள் இருப்பான் என்ட்ருனர்ன்த இஙனி ஆனாலும் உன்னுள் இருப்பது உன் வினை செய்யும் மெஇயெ ....,🙏

  • @vishalakshi2665
    @vishalakshi2665 Před 2 lety +11

    என்னுயிர் சிவனே,என்னுடலின் உள்ளே உள்ளது சிவனே,என் மனம் முழுதும் சிவனே,என் செல் முழுதும் சிவனே,என் அடி முதல் நுனி வரை சிவனே,அவனை உணர்ந்த நிலையே நான் சமநிலை,அதுவே என் சிவநிலை,சிவா என்றால் சவமும் அவனிடம் சரண்,சிவமே சவநிலை,சவமே சிவநிலை,மனமே அன்பு,அன்பே சிவம்,சிவமே என்றும் ஜீவன்,ஆஹா சிவம்,அறிந்த நாள் முதல் நான் சவம்,அவனே ஆதி,அவனே நடுநிலை,அவனே அந்தம்,அவனே எல்லாம்,அவனே வல்லான்,அவனே உள்ளான்,அவன் தான் சிவன் எனும் ஜோதி ஆவான்🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @koshivlogsss
    @koshivlogsss Před 2 lety +17

    Congratulations 🎊 for 700K family bro! ❤️

  • @elangovans9581
    @elangovans9581 Před rokem +3

    அன்பே சிவம் 🕉️🙏

  • @prabhurajan1182
    @prabhurajan1182 Před rokem +10

    ஓம் நமசிவாய போற்றி எந்தை ஈசனே போற்றி எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம் ஆதியோகி 🙏🙏🙏🙏

  • @kamaleshwarankalaiselvam7677

    மிகச் சிறப்பு அண்ணா.

  • @deepikakannan6008
    @deepikakannan6008 Před 2 lety +12

    ஓம் நம சிவாய ஓம் நம சிவாய🙏🙏🕉️🕉️

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Před 2 lety +9

    ஓம் நமசிவாய 🙏🙏🙏♥️♥️♥️♥️

  • @krishnaveni7829
    @krishnaveni7829 Před rokem

    Unga kural semaya irukku

  • @ssilampu8465
    @ssilampu8465 Před 11 měsíci +2

    தலைவ ஓம் நமசிவாய

  • @rajspm5577
    @rajspm5577 Před 2 lety +6

    உரத்த குரலின் இடையே, அந்த உடுக்கை சத்தம் உயிரை தட்டி எழுப்புகிறது... சகோ... 🤗தமிழ் முதுகலை மாணவர்... ❤️

    • @rajspm5577
      @rajspm5577 Před 2 lety

      நன்றி ஐயா .... 🤗

  • @v.balagangatharangangathar3237

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @BaluBalu-tt8xh
    @BaluBalu-tt8xh Před 2 lety +1

    அருமை வாழ்க வளமுடன்

  • @surendhar298
    @surendhar298 Před 2 lety +4

    பாண்டியர்களின் முதல்வன் என் ஈசன்

  • @aathisivan2095
    @aathisivan2095 Před 2 lety +21

    ஓம் நம சிவாய 🔥🙏

  • @prabhabunk4358
    @prabhabunk4358 Před 2 lety +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய , அருமை அருமை நண்பா நண்பா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @user-zv6tb3xn2i
    @user-zv6tb3xn2i Před rokem

    அற்புதமான வீடியோ👌👌👌👌👌 பதிவு👏👏👏👏 நண்பரே 🌸🌸🌸நன்றி🙏💕 உங்களுக்கு🥰🥰🥰
    ஓம் நமசிவாய 🌺🌺🌺🌺🌺🕉🕉🕉🕉🕉

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan4479 Před 2 lety +6

    Om namashivaya 🙏 om namashivaya

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 Před 2 lety +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @gurunathand9295
    @gurunathand9295 Před 2 lety

    Migavum arumaiyan pathivu
    Om namasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velpandian5537
    @velpandian5537 Před rokem

    சூப்பர்

  • @premKumar-be2em
    @premKumar-be2em Před 11 měsíci +4

    ஓம் நமசிவாயா போற்றி 🙏🙏🙏

  • @MadhavanViji
    @MadhavanViji Před 2 lety +6

    தென்னாடுடைய சிவனே போற்றி ..
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி..
    காவாய் கனகத்திரளே போற்றி...
    கயிலை மலையானே போற்றி போற்றி.... ஈசனடி போற்றி...
    எந்தையடி போற்றி...
    தேசனடி போற்றி...
    சிவன் சேவடி போற்றி...
    நேயத்தே நின்ற நிமலனடி போற்றி...
    மாயபிறப்பருக்கும் மன்னனடி போற்றி....
    சீறார் பெருந்துறை நம் தேவனடி போற்றி.....நமசிவாய வாழ்க.
    நாதன்தான் தாள் வாழ்க...
    இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..
    கோகளியாண்ட குறுமனிதன்தான் தாள் வாழ்க...
    ஆகமும் ஆகி நின்று அண்ணிப்பான்தான் தாள் வாழ்க...
    ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க....🕉️🕉️🕉️🕉️

  • @velujaybee4260
    @velujaybee4260 Před 2 lety

    miga alagagavum arputhamagavum seithiyai vasithirgal. meimaranthu parpom ungalin deeptalk vedio vai. unmai sarithirangalai veliye kondu vanthu serthathatku mitke nantri 🙏

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 Před rokem +1

    Superb,

  • @karthikrolex5782
    @karthikrolex5782 Před 2 lety +5

    OM NAMAH SHIVA 🕉️🙏🕉️

  • @sellaksellaksellak755
    @sellaksellaksellak755 Před rokem +3

    ஆதியும் அவனே அந்தமும் அவனே அது என்றும் என் சிவனே...... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @oblikuppuraj8507
    @oblikuppuraj8507 Před 2 lety +1

    நன்றிகள் பல 😀