🪔கார்த்திகை தீப தலைவன் | ஈசனை அடைய இதுவே ஒரே வழி | Thiruvannamalai Karthigai Deepam | Lord Shiva |

Sdílet
Vložit
  • čas přidán 25. 11. 2023
  • 🪔 உலகின் முதல் கடவுள் "சிவன்" | ஈசனை அடைய இதுவே ஒரே வழி | கார்த்திகை தீபத் தலைவன் | Thiruvannamalai Dheepam
    #thiruvannamalai #thiruvannamalaideepam #shiva
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 310

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před 6 měsíci +12

    Please Follow Our Facebook Page : MaayaM Trends

  • @NK-channel973
    @NK-channel973 Před 6 měsíci +188

    மாயம் கார்த்திக் உங்களின் இந்த சிவ தேடலும் அதிலும் நீங்கள் சிவம் பற்றி எடுத்துறைப்பதும் மிகவும் அழகாக உள்ளது.....
    நீங்கள் சிவனடியாராக இருப்பது பலருக்கும் தெரியாது...
    உங்களை அந்த ஈசன் ஆசிர்வாதிப்பார்
    உரக்க சொல்வோம் : ஓம் நம சிவாய 🔥🔥🔥🙏🙏🙏

  • @user-sl8mk4dm2k
    @user-sl8mk4dm2k Před 6 měsíci +44

    உங்கள் கடின உழைப்பிற்கும் முயற்சிக்கும் என் அப்பன் ஈசன் என்றும் துணை இருப்பார். உங்கள் கடமை மக்களுக்காக தொடங்கட்டும்.

  • @tn2k007
    @tn2k007 Před 6 měsíci +38

    சிவன் என் உலகம் ........🙏🙏....
    சிவனே போற்றி........🙏......

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před 6 měsíci +21

    சிவனை பற்றி பேசவும்,கேட்கவும் அவன் அருள் வேண்டும்,அது உங்களுக்கும் இதனை பார்க்கும் அனைவருக்கும் சிவனின் அருள் கிடைக்கும்,ஓம் நமசிவாய,🙏🙏🙏பதிவுக்கு நன்றி

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 6 měsíci +36

    அனைவர்க்கும் என் இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் 💞💞👏👏🙏

  • @rajeswarijayasankar5967
    @rajeswarijayasankar5967 Před 6 měsíci +10

    திரு கார்த்திகை தினத்தன்று எம் பெருமான் சிவனை பற்றி இவ்வளவு விஷயங்கள் நாங்கள் தெரிந்து கொள்ள உதவி செய்த சகோதரர் கார்த்திக் மாயாக்குமார் அவர்களை சிவன் ஆசீர்வதிப்பாராக. ஓம் நமசிவாய. சிவாய நமஹா.🙏🙏🙏🙏🙏

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 Před 6 měsíci +29

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏

    • @dinakaran9107
      @dinakaran9107 Před měsícem +1

      இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. எப்படி சேகரித்தீர்கள் ஆச்சர்யமாக இருக்கிறது.. தொடரட்டும் உங்கள் பணி... நண்றி...

  • @RajeawariRajeawari-oi2rt
    @RajeawariRajeawari-oi2rt Před 6 měsíci +45

    எல்லாம் சிவமே எதிலும் சிவமே ஓம் நமச்சிவாயம்❤❤ அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🕉️❤️

  • @valamudanvazha5801
    @valamudanvazha5801 Před 6 měsíci +10

    சிவன் கடவுளின் கடவுள் . இதுதான் சத்தியம்

  • @savanaasavanaa2896
    @savanaasavanaa2896 Před 6 měsíci +9

    அனைத்து உயிர்களின் ஒற்றை புள்ளி நாம் சிவனே சிவனே சிவனே

  • @romeeraju3587
    @romeeraju3587 Před 6 měsíci +16

    எல்லாம் சிவமே❤❤❤

  • @jeevasb8394
    @jeevasb8394 Před 6 měsíci +8

    எம் பரம்பொருள், என் பரமாத்மா இருக்கும் போது எனக்கு என்னையா பயம்.. எல்லாம் அவரே,.. ஓம்‌ தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️..

  • @KumarDkumar-yq9dg
    @KumarDkumar-yq9dg Před 6 měsíci +4

    ஐயனை பற்றி பேசும்போது ஆதி முதல் அண்டம் வரை மெய்சிலிர்க்கிறது .. ஓம் நமச்சிவாய 🙏

  • @ilayarajann4588
    @ilayarajann4588 Před 3 měsíci +2

    அணைத்தூம் ஞன்றே அது அவன் ஓருவனே எல்லாம் சிவ மயம் 🙏 உங்கள் பதிவு மிக அரு மை அந்த இறைவன் அருள் எப்போதும் இருக்கட்டூம்

  • @venkatraghavan984
    @venkatraghavan984 Před 6 měsíci +11

    Awesome segment 🙏 ஓம் நம சிவாய

  • @n.sivananthamsiva4807
    @n.sivananthamsiva4807 Před 6 měsíci +16

    ஓம் நமசிவாய 🙏

  • @rojadevi2613
    @rojadevi2613 Před 6 měsíci +6

    அழகான தெளிவான கருத்துக்கள் எல்லா தெய்வ படங்களும் அருமை மிக்க நன்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qd1pt2ff2i
    @user-qd1pt2ff2i Před 2 měsíci +1

    தென்னாடு உடைய சிவனே போற்றி என நாட்டவர் கும் இறைவா போற்றி என்னூள் இருந்து என்னை ஆளும் ஈசனே போற்றி போற்றி

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 Před 6 měsíci +6

    நன்றி பிரதர். ஓம் நமசிவாய 🙏🏼

  • @anbuanbu4982
    @anbuanbu4982 Před 6 měsíci +5

    அனைவர்க்கும் என் இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் ஒம் நமசிவாய

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 6 měsíci +3

    தவ வலிமை என்றாலே அது சிவனை. மட்டுமே ‌ தெள்ளத் தெளிவாகக். கூறத் தோன்றுகிறது. ‌..

  • @ttggokulff9078
    @ttggokulff9078 Před 6 měsíci +11

    ஓம் நமசிவாய 🕉️📿

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi Před 6 měsíci +12

    அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் ❤ஓம் நமசிவாய ❤

  • @alageshwarank3354
    @alageshwarank3354 Před 5 měsíci +3

    ஓம் நமசிவாய உங்கள் புகழ் வாழ்க 🎉🎉

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc Před 6 měsíci +4

    உலகின் தெய்வம் சிவன் மட்டும்தான்

  • @kishowarma5806
    @kishowarma5806 Před 6 měsíci +2

    The main reason why I subcribe you is one and only lord shiva contents ❤

  • @harthineed1671
    @harthineed1671 Před 6 měsíci +6

    More videos about Almighty Lord Shiva …..Om Namashivaya 🙏🙏🙏
    Thank you Kartik❤️

  • @romeocousin9772
    @romeocousin9772 Před 6 měsíci +4

    Anna really we impressed watch this video. I sawed Sivan video. But no one explain such details. Video and audio editing vera level. Om namah shivaya,,🙏

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 6 měsíci +2

    அனைவருக்கும். அருள்பவர் சிவபெருமான் மட்டுமே ‌என்பது தெளிவு. ..

  • @charuyc8736
    @charuyc8736 Před 6 měsíci +8

    Sivayanama ❤

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 6 měsíci +3

    இனி ஒரு பிறவி எனக்கு வேண்டவே வேண்டாம் ....
    என்ற கோரிக்கையே சிவபெருமானிடம் நான் வேண்டுவது.....அவரே‌‌ அதற்கு‌‌ அருள்புரிய வேண்டும். ..

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 Před 6 měsíci

      தரிசிக்க முக்தி தரும் ஸ்தலம் சிதம்பரம்.நீங்கள் சிதம்பரம் சென்று நடராஜரை வணங்க ,பாவங்களுக்கான தண்டனைகளை அனுபவித்து பின் மறுபிறவி இல்லா நிலையை அடைவீர்கள்.

  • @drnalinisavithapari3183
    @drnalinisavithapari3183 Před 6 měsíci +6

    Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏

  • @radhikaradhika1793
    @radhikaradhika1793 Před 6 měsíci +10

    Missing thiruvannamalai and mount arunachala on this day..high vibration place..

  • @prakashranju
    @prakashranju Před 3 měsíci

    அருமை... இவ்வளவு தகவல்களை தொகுத்து சிவனின் பெரும்பாலான வரலாற்றை சொன்னதற்கு நன்றி... உங்களுக்கு எப்போதும் சிவனருள் இருக்கும்.

  • @amuthavijay5960
    @amuthavijay5960 Před 6 měsíci +1

    எல்லாம் சிவமயம் மாயம் கார்த்திக் உங்கள் வீடியொ அனைத்தும் பார்ப்பேன் நான் சிவ பக்தை 13 வருடங்களாக தவம் இயற்றுபவள்இன்று அற்புதம் மனம் நிறைந்தது நீங்கள் வாழ்க வளமுடன்

    • @amuthavijay5960
      @amuthavijay5960 Před 6 měsíci

      வாழ்க வளமுடன் Thank you

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila Před 6 měsíci +4

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏... அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்..

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 6 měsíci +1

    வணக்கம் சகோ... இனிய கார்த்திகை தீபம்......... வாழ்த்துக்கள்..... அருமையான காணொளி.......... ஓம் நமோ சிவாய 🌿🌿🌿🙏🌼🌸🌷🌷 ஓம் நமோ சிவாய 🌿🙏🌼🌹🌸🌷🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி 🌷🕉️🕉️🕉️🙏🌼🌸🌷🙏🙏🌼🌸🌷🌷

  • @yendruminimaidevan8525
    @yendruminimaidevan8525 Před 6 měsíci +3

    Beautiful bro!! Lord Shiva not only presence those days, but i believe he is also transforming into new age temple such as ISHA

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Před 6 měsíci +1

    Clear explanation about Lord Shiva with beautiful visual effects 🎉🎉🎉

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 5 měsíci +1

    ஓம் நமசிவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Před 2 měsíci

    Awesome, Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @pradeeps3059
    @pradeeps3059 Před 3 měsíci

    நீங்கள் சொல்லுவதை கேக்க கேக்க எனது மனம் உருகி கண்களில் நீர் பெறுகிறது.. எல்லாம் சிவமயம்💛🙏🏾

  • @SumathiSundar-io6nm
    @SumathiSundar-io6nm Před 6 měsíci +1

    Romba nantri Karthik sivan ah pathi pesuna kettukitte irukkalam❤❤❤

  • @Annamalaya1234
    @Annamalaya1234 Před 5 měsíci +2

    ஓம் நமசிவாய

  • @murugan.n820
    @murugan.n820 Před 3 měsíci

    Indha video maha shivaratri indru naan kanvizhithu ketka migavum paravasamaga irundhathu mikka nandri thambi

  • @ezhilanrajaram9636
    @ezhilanrajaram9636 Před 6 měsíci

    நன்றி,
    அருமையான பதிவு.

  • @mgeetha4140
    @mgeetha4140 Před 3 měsíci

    ஓம் நமசிவாய போற்றி. எங்களை ஆட்கொள்ளும் சுவாமியே போற்றி

  • @kumarv2117
    @kumarv2117 Před 3 měsíci

    Comrehensive account on Lord Shiva. Thank you.
    Om Namashivaya.

  • @aniaftonvid9039
    @aniaftonvid9039 Před 6 měsíci

    Super romba Super explain ungal pormaiku nandri

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 5 měsíci +1

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @gokulkrishnan3946
    @gokulkrishnan3946 Před 6 měsíci +3

    ஓம் நமசிவாய ❤❤❤

  • @raamlakshya5060
    @raamlakshya5060 Před 3 měsíci

    மிக மிக அருமை

  • @janvirv7390
    @janvirv7390 Před 6 měsíci +1

    I never skip any seconds of this video.. very engaging. Content is awesome..

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Před 6 měsíci

    Thankyou for this Great views

  • @yogeshparikrishnan2516
    @yogeshparikrishnan2516 Před 4 měsíci +1

    Mikka Nandri, Aiyaa, Arumai

  • @singarajahponnan3246
    @singarajahponnan3246 Před 3 měsíci

    அருமை அருமை நன்றி

  • @radhakrishnanv8444
    @radhakrishnanv8444 Před 6 měsíci

    அற்புதம் ❤❤❤❤

  • @karikalancholan3246
    @karikalancholan3246 Před 3 měsíci

    Om nama sivaya. Thangal pathivu miga miga arumai🙏

  • @dineshsurya3746
    @dineshsurya3746 Před 6 měsíci +3

    அனைவருக்கும் திருக்கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் 🔥🪔🙏 திருவண்ணாமலையில் இருந்து 🔥🪔🙏

  • @mjpurush
    @mjpurush Před 3 měsíci

    Fantastic work !

  • @indirathathan3128
    @indirathathan3128 Před 6 měsíci +1

    கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்.

  • @sumathiperumal9230
    @sumathiperumal9230 Před 3 měsíci +1

    Om Namah Shivaya🙏🙏🙏

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr Před 6 měsíci

    வணக்கம் 🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. மாலை நல் வணக்கம் நண்பர்களே 🙏🏻🎉. தீப திருநாள் வாழ்த்துக்கள். கார்த்திகை தீபம் போல் உங்களின் நல் வாழ்க்கையும் பிராகாரத்தில் ஓலிரட்டும் . வாழ்க வளமுடன் நலமுடன் நண்பனே மனதார வாழ்த்தும் தோழி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lingadurai163
    @lingadurai163 Před 6 měsíci

    Omnmasevaya❤thanks ser

  • @vengatraj7329
    @vengatraj7329 Před 5 měsíci

    Super ji ❤❤❤

  • @guruchandren
    @guruchandren Před 6 měsíci +1

    Thankyoukarthickomnamasivaya

  • @kuppusamydanapal8469
    @kuppusamydanapal8469 Před 3 měsíci

    மிகவும் அற்ப்புதமான விலக்கம்

  • @Raja-vj6tf
    @Raja-vj6tf Před 6 měsíci

    மிக்க நன்றி நண்பரே❤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 6 měsíci

    Thanks keep it up your great job,Aum namachivaya🙏🙏🙏🙏
    Sabesan Canada 🇨🇦

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo Před 6 měsíci

    அருமை பதிவு

  • @sandeepchandrashekhar7852
    @sandeepchandrashekhar7852 Před 6 měsíci

    What should i say for this Video I'm dumbstruck, tears starts whenever I hear the name Lord Shiva the Day I got enlighten I've blindly Surrendered to Lord, Thank You Sir for the Wonderful Video and Information. God bless you and to do more like this.. Everyone Please Surrender Yourself to God You'll See n number of Miracles in your life 🙏

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr Před 6 měsíci

    தங்களின் இந்த பதிவையும் தொகுத்து வழங்கிய நேர்த்தியும் அப்பன் சிவபெருமானை பற்றிய ஆகச் சிறந்த வரலாற்று நற் செய்திகள் அனைத்தும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் போது மனம் நெகிழ வைத்தது உடல் மெய் சிலிர்த்து கண்களில் நீர் கசிந்து மெய்மறந்து கண்களை மூடி‌ என் அப்பன் சிவபெருமானை என் ‌ மனக்கண்ணில் பார்தேன் கை கூப்பி வணங்கி நின்றேன் இதற்கு தங்களுக்கு மாபெரும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @meerap7539
    @meerap7539 Před 3 měsíci

    அருமைசிவமே

  • @hdjd8580
    @hdjd8580 Před 3 měsíci +1

    அண்ணா ஆத்ம வணக்கம் 🙏🏻என் அப்பனை பற்றி அனைத்தும் கூறுவது ரொம்ப நல்லா இருக்கு இன்னும் தெரிந்து கொள்ள ஆசை அப்பனைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளவும் ஆசை அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றிஅண்ணா 🙏🏻 இன்னும் சிவனைப் பற்றி கூறுங்கள் அண்ணா🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻சிவ சிவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kishoresri5229
    @kishoresri5229 Před 6 měsíci +3

    Hara Hara Mahadeva 🔥

  • @santhosh-h
    @santhosh-h Před 6 měsíci +2

    Super

  • @LIFETRAVEL570
    @LIFETRAVEL570 Před 3 měsíci

    நன்றி . ஓம் நமசிவாய

  • @murthyk1120
    @murthyk1120 Před 6 měsíci +2

    OM NAMAH SHIVAYA 🙏 ❤❤❤

  • @charlescharles2809
    @charlescharles2809 Před 6 měsíci +4

    ராவண்ணன் +ஈசன்
    ராவேஸ்ட்ருவாறன்
    இராவணன் தமிழ் கடவுள் முதல் கடவுள் இராவணன் நாம் பிரிமித்தம் கொல்லவோம்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Před 3 měsíci

      😂 வரலாறு தெரியாமல் இஸ்ரேலியன் கட்டிய கதைக்கு ஆடும் அஞ்ஞானிகள்..
      இராவணன் உத்திரப்பிரதேசத்தில் பிறந்தவன்.. 😂. குபேரனிடமிருந்து இலங்கையை அபகரித்து..8 பெண்களை அபச்சாரம் செய்து இஸ்ட்மில்லாத பெண்ணைத் தொட்டால் தலைச்சிதறும் என சாபம் பெற்றவன் 😂.

  • @ManikandanB-rl5vs
    @ManikandanB-rl5vs Před 6 měsíci

    உங்கள் விலக்கம் அருமையான இருந்து

  • @Abhikirish
    @Abhikirish Před 6 měsíci

    Txs.. Annna..... 🙏🙏🙏

  • @baskaranm1323
    @baskaranm1323 Před 6 měsíci

    Supper presentation ❤

  • @TamilBrucelee
    @TamilBrucelee Před 6 měsíci +1

    Very well done 🎉

  • @user-fn9ge9ki2t
    @user-fn9ge9ki2t Před 3 měsíci

    😍😘 thank you so much Anna... Om namah shivaya om 🙏

  • @VenkatEsan-vk9el
    @VenkatEsan-vk9el Před 6 měsíci +3

    Super 🕉️💕🕉️💯💯👏👏👏👏👏👏👏bro

  • @kandasamyramamurthi7663
    @kandasamyramamurthi7663 Před 6 měsíci

    Superb

  • @selvirajoo341
    @selvirajoo341 Před 6 měsíci

    Thank you

  • @jkathir007
    @jkathir007 Před 6 měsíci

    Awesome bro

  • @user-ns9cj4mt2m
    @user-ns9cj4mt2m Před 6 měsíci +4

    I love my Siva

  • @pareshselvarajah185
    @pareshselvarajah185 Před 6 měsíci

    thx

  • @user-or8jj8zk2k
    @user-or8jj8zk2k Před 3 měsíci

    மங்கையாக என்னால் சிவனையை தவிர வேர் எந்த கடவுளையு அப்பொழுது மட்டுமே நினைக முடிகிறது என்னத்தில் சிவனை வைத்தால் எண்ணியது நடக்கும் உண்மையில் அவர் நம்மை தண்ணுல் ஆட்கொள்கிறார். மனம் செம்மையானால் மந்திரங்கள் ஜெயிக்க வேண்டும். ஓம் நமசிவாயா வாழ்க வாழ்க!🔥🔥🔥🔥🌿🌿🌿🌿🌿🪔🪔🕉️✡️🌺🌺🌺🌺🌺🙏🙏🙏 நன்றி

  • @Prabakarang-pe8tz
    @Prabakarang-pe8tz Před 6 měsíci +1

    Very very good condition pro

  • @mr.chandru8738
    @mr.chandru8738 Před 6 měsíci +1

    Bro super ❤❤❤🙏🙏🙏🙏

  • @muthukumar-sm4mf
    @muthukumar-sm4mf Před 3 měsíci +1

    சிவனை பற்றி பேசவும் கேட்கவும்
    ஈசன் அருள் வேண்டும்
    அந்த அருள் எனக்கும் அனைவருக்கும் ஈசன் அருளால் கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன்

  • @charlescharles2809
    @charlescharles2809 Před 6 měsíci +1

    நெல்லையின் சிறப்பு இரண்டு கோவில்கள் சிவனின் அருள்

  • @yubha1280
    @yubha1280 Před 6 měsíci +1

    Entha vitha thadaiyum indri.... Sivanin perumaigalai sonna umaku.... Kodanakodi nandri...... Esanin patham saranam

  • @jeethkumarj
    @jeethkumarj Před 3 měsíci

    Very nice bro❤

  • @nandhanandhini4305
    @nandhanandhini4305 Před 5 měsíci

    ஓம் நமசிவாய
    ஓம் சக்தி பராசக்தி

  • @manface9853
    @manface9853 Před 6 měsíci +3

    Om siva om siva