'ராவணன்' எனும் தமிழ் பேரரசன் வரலாறு! | ஆடிப்போன ஈசன்! | Rama, Indrajit, Vali | Ravanan History | KMK

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2022
  • ராவணன் என்ற தமிழ் பேரரசன் வரலாறு! | ஆடிப்போன ஈசன் | இந்திரஜித் வீரம் | திகைத்த ராமன் | வியந்த வாலி | Ravanan History | Karthick MaayaKumar | Big Topic | Episode 705 |
    #RAVANAN #Ramayana #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 2,6K

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před 2 lety +258

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

  • @inshikabuilders.tuticorin
    @inshikabuilders.tuticorin Před rokem +357

    நான் ஒரு திரைப்படத்தை கூட இப்படி முழுவதும் skip செய்யாமல் பார்த்தது கிடையாது...
    வீடியோ மிகவும் அருமையாக உள்ளது.....

  • @jayaselva1693
    @jayaselva1693 Před 2 lety +138

    முதல் முறையாக இராவணணை பற்றி இவ்வளவு தெழிவாகவும் அழகாகவும் இதுவரை யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். இப்படியொரு சிறந்த இராவண மன்னனின் நாட்டை சேர்ந்தவள் என்பதில் எனக்கு மிகப்பெருமை.

  • @vaitheeswari7472
    @vaitheeswari7472 Před rokem +172

    இந்தக் கதையை கேட்கும்போது ராவணனைப் பற்றி என் கண்ணீர் கலைந்து விட்டது 😭😭😭

    • @veerakumar5042
      @veerakumar5042 Před 9 měsíci

      Poda... Panja Paradhesi paiyan Mavane 😠😠😡😡😡🤬🤬🤬🤬

    • @Trekkingbrothersofficial
      @Trekkingbrothersofficial Před 9 měsíci +1

      ravanannuku..... seetha ramanaoda wife nu theriuma theriyatha?
      apadina aduthavan wife ku asapathathu sariya thappa?
      32:14 sirai vacha pennai avaru ninacha enna venumnalum panirunthurukalam nu solringlala atha avaruku oru saabam irukkula thala vedichidumnum aparam enna pannvaru...?

    • @moulisvaran6901
      @moulisvaran6901 Před 9 měsíci +2

      @@Trekkingbrothersofficial hello ramar mathum ozunghu illa koozai 👎👎👎

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Před 6 měsíci

      Hello ​ read valmikiramayanaore sabatha differentperson ore aluku vera vera story la kudutha mari iruku.even sita va oru kaila idupu oru kaila thodaita pidichu tha aeroplanela ethuvaru. Then madila okaravachu tha lanka kootutu povaru ivlo pannum vedikala😅😅read valmiki ramayanaellame confusedagum.but ravan good nu tha valmiki ye solirparu. Avan rapist illa nu justification varum😅😅.tgen ravan surpanakhakaga tha kidnap panuvaru surphanaka breastear nose a cut pa ifuvaru Lakshman because she is ugly even thoughshe proposed to ram😢.@@Trekkingbrothersofficial

    • @supersinger2921
      @supersinger2921 Před 5 měsíci

      @@moulisvaran6901ஆமா நீ பக்கத்துல இருந்து பார்த்தா

  • @kathiravantex6975
    @kathiravantex6975 Před rokem +25

    தமிழ் மன்னரான இராவணனை பற்றிய உங்களின் தெளிவான விளக்கம் மெய்சிலிர்க்கிறது .மிக்க நன்றி.

  • @gnanasoundari1075
    @gnanasoundari1075 Před 2 lety +149

    அருமை..... அருமை..... அங்கு நிரூபிக்கப்பட்டது.... சீதையின் கற்பு மட்டும் அல்ல.... இராவணனின் கண்ணியமும் தான்..... வார்த்தைகளே இல்லை..... 💐💐👌👌

    • @ajithm4239
      @ajithm4239 Před rokem +1

      Aei nee kaakka dhana

    • @425walmer7
      @425walmer7 Před rokem

      Only Mandothari knows about இராவணனின் கண்ணியம் ?? Like Vairamuthuvin கண்ணியம் ??🤣🤣🤣🤣🤣

    • @user-gc9hy7vz1r
      @user-gc9hy7vz1r Před rokem

      Tamil chinthanaiyalar peravai. Watch this channel. Tamil. Orinigal. History

    • @raavan6914
      @raavan6914 Před rokem

      Seeta voda karpu illa Raavan noda aanmai nirupikapattathu

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Před 6 měsíci

      ​@@425walmer7Hello ​ read valmikiramayanaore sabatha differentperson ore aluku vera vera story la kudutha mari iruku.even sita va oru kaila idupu oru kaila thodaita pidichu tha aeroplanela ethuvaru. Then madila okaravachu tha lanka kootutu povaru ivlo pannum vedikala😅😅read valmiki ramayanaellame confusedagum.but ravan good nu tha valmiki ye solirparu. Avan rapist illa nu justification varum😅😅.tgen ravan surpanakhakaga tha kidnap panuvaru surphanaka breastear nose a cut pa ifuvaru Lakshman because she is ugly even thoughshe proposed to ram😢.

  • @harish-tk6db
    @harish-tk6db Před 2 lety +203

    ராமாயணம் படிக்காம இருந்த எனக்கு புரியவைச்சதுக்கு நன்றி 🙏🏼 இராவணன் 🔥💪🏽

    • @snb6771
      @snb6771 Před rokem +9

      Bro,
      You better read proper Ranayanam the original version written by Valmiki...
      Don't listen to both Dravida Kazhagam and Sanghis.... because both are doing politics ... keep history out of politics....need to accept that Ravana is from North... That doesn't decrease his greatness as a Shiva Bhakthan...he had almost equal powers as Rama had but due to misuse of his powers, he lost....
      His greatness doesn't reduce...but the lesson is that even though he was the greatest devotee, his wrong actions and ego brought his downfall....period....no politics here...do good be rewarded ...do bad and suffer the consequences!!

    • @celebratethelife364
      @celebratethelife364 Před rokem +7

      @@snb6771 அருமை இ‌ந்த புரிதல் வேண்டும்! மூல காப்பியம் தழுவி தான் மற்ற நூல்கள் வந்தன. ராவணன் வட இந்திய பகுதியில் பிறந்து லங்காவை சொந்த மாக்கிக் கொண்டவர்.
      நடு நிலையாக இருந்து உண்மையை தேடுங்கள் 🙏

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 Před 9 měsíci +3

      மொதல்ல இராமாயணம் படிங்க அப்போ உங்களுக்கு எல்லாமே புரியும்

  • @amalapandhalaraja8422
    @amalapandhalaraja8422 Před rokem +110

    ஒவ்வொரு முறையும் தமிழ் மக்கள் துரோகத்தால் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்கள்.இதே தான் எம் முப்பாட்டன் இராவணனுக்கு நிகழ்ந்தது. இராவணன் வாழ்கையை ஒரு திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் 🙏🏼

    • @josephraj1304
      @josephraj1304 Před 4 měsíci

      ❤ அருமை. அற்புதம். நன்றி, நன்றி, நன்றி. ❤

  • @saisundari.j8053
    @saisundari.j8053 Před 5 měsíci +5

    ராவணன் வாழ்ந்த காலத்துக்கே போய்ட்டு வந்தா மாதிரி இருக்கு,,,,,, ராவணனின் வீரமும்,,, வாலியின் வீரத்தையும்,, இந்தராஜீத்தின் வீரத்தையும் கேட்டு மெய் சிலிர்த்து போனேன்,,,,, நிரூபிக்க பட்டது சீதையின் கற்பு மட்டும் அல்ல,,, ராவணனின் கண்ணியமும் தான் இந்த வரிகள் என் நெஞ்சதை பிசைகின்றது இவ்வளவு அருமையான பதிவை கொடுத்ததற்கு மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @VijayVijay-ke1zm
    @VijayVijay-ke1zm Před 2 lety +252

    என் ராவணன் தமிழ் மன்னன் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bharath3746
      @bharath3746 Před 2 lety +1

      வாலியிடம் அடிவாங்கி ஓடிய ராவணன்...
      அதுவும் ஒரு குரங்கு அந்த குரங்கிடம் அடிவாங்கி ஓடினான் ராவணன் இதெல்லாம் பெருமையான விஷயம

    • @senathipathi2759
      @senathipathi2759 Před 2 lety +3

      @@bharath3746 athu unga mama aariyar kootam sonna kooti kudutha kadhai

    • @AbcdAbcd-we5xh
      @AbcdAbcd-we5xh Před rokem +1

      Dont fight guys. All languages came from tamil. In those days we were one single race. Both rama and ravana know both tamil and sanskrit very well as those were the only two languages at that time. Ravana has written books in both tamil and sanskrit

    • @Nonecares452
      @Nonecares452 Před rokem +3

      Yevano oruthan Thamizh mannan'nu puzhughu moota potaa, udane Ravanan Thamizhan aaiduvaana?

    • @vanthiyadhevan889
      @vanthiyadhevan889 Před rokem +3

      இராவணன் தமிழ் மன்னனா ?

  • @VijayVijay-ke1zm
    @VijayVijay-ke1zm Před 2 lety +46

    உங்கள் உழைப்பு ஒரு நாள் வெல்லும் 👍👍

  • @amaldias6248
    @amaldias6248 Před rokem +20

    சகோதரரே தங்களின் முயற்சி வியக்க வைக்கின்றது.
    பாடசாலை நாட்களில் நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்துகின்றது. ஆசிரியை என்னைப் பார்த்து இராமன் என்ற நினைப்போ என்று கேட்டபோது, சீதையை தீக்குளிக்க வைத்த இராமன் போல சந்தேகம் கொண்டவன் அல்ல இராவணன் போல் கண்ணியமானவன் என்று கூறியது நினைவுக்கு வருகின்றது.

  • @shankarshankar8518
    @shankarshankar8518 Před rokem +79

    கதையை கேட்க கேட்க மெய்சிலிர்க்க வைத்தது
    கண்களில் கண்ணீரும் கூட

  • @foodfreeze7366
    @foodfreeze7366 Před rokem +118

    இலங்கைக்கு என்றும் பெருமை சேர்ப்பது எங்கள் லங்கேஸ்வரன் தான் 🙏🙏🙏🙏

  • @subaedits6652
    @subaedits6652 Před 2 lety +94

    நீங்க இராவணன்ன எவ்வளவு நேசிச்சு இருந்திங்கனா 1மணி நேரம் அவர பத்தி பேச முடிஞ்ஞிருக்கு 😮 நானும் தமிழ் ல ஆர்வம் கொண்டவள். நானும் 3வருசமா இராமாயணம் படிச்சு இருக்க ஆன இந்த ராமன் பக்கம் இருந்து பாத்து இருக்கனே தவிர முதல் முறையா இராவணன் பக்கம் இருந்து பாத்து இருக்கன் 🙂இவ்வளவு நாள் நா இத தெரிஞ்சுக்கலனு ரொம்ப கஷ்டமா இருக்கு அது விட இன்னும் ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த vedio வ இன்னும் அதிக அளவில பக்கலனு 😒.

    • @tamilarasu5909
      @tamilarasu5909 Před 2 lety +3

      இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு ..
      நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..

  • @sudhasaran1943
    @sudhasaran1943 Před 5 měsíci +41

    ராவணனுக்கு தமிழ் நாட்டில் ஒரு பெரிய கோவில் நிறுவ வேண்டும்

    • @user-pu2vf7yz3z
      @user-pu2vf7yz3z Před 2 měsíci

      உண்மை சத்தியமாக வேண்டும்

  • @lathikadhivya9113
    @lathikadhivya9113 Před 5 měsíci +3

    இராவணன் மீது மிக பெரிய மரியாதை வந்துத்துள்ளது
    இறைவனை நினைத்து மிகவும் சிலுகிறேன் நேர்மையான ஒரு மனிதன்

  • @lingesh6417
    @lingesh6417 Před rokem +22

    அண்ணா சமீபக்காலமாக உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகாக உள்ளது மேலும் உயர வாழ்த்துக்கள் 😊👍

  • @anandthkumar4918
    @anandthkumar4918 Před 2 lety +172

    மிக்க நன்றி கார்த்திக் தம்பி நமது முப்பாட்டன் இராவணன் பற்றி நல்ல புரிதல் கிடைத்தது உங்க மாயம் தொடரில்👃👃👃

    • @tamilarasu5909
      @tamilarasu5909 Před 2 lety +2

      கிருத்துவ பாவமன்னிப்புக்கு பொறந்தவரே, முப்பாட்டன் இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு ..
      நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..

    • @harshaprateeip9096
      @harshaprateeip9096 Před 2 lety +2

      Good

    • @bharath3746
      @bharath3746 Před 2 lety +1

      வாலியிடம் அடிவாங்கி ஓடிய ராவணன்...
      அதுவும் ஒரு குரங்கு அந்த குரங்கிடம் அடிவாங்கி ஓடினான் ராவணன் இதெல்லாம் பெருமையான விஷயமடா

    • @tamilarasu5909
      @tamilarasu5909 Před 2 lety +1

      @@bharath3746 haha

    • @santhosh-h
      @santhosh-h Před 2 lety +1

      👍👍👍👍

  • @michlestriker3953
    @michlestriker3953 Před rokem +4

    ராவணன் நேர்மையானவர் என்று புரிய வைத்தீர்கள் இனிமேல் ராவணனை வழி தொழுக வேண்டும் முப்பாட்டன் ராவணன் வாழ்க

  • @sabanathanasaippillai1053

    தமிழர்களின் மிகப்பெரும் அடையாளம்! மிகப்பெரும் அரண்!

    • @kmvlog1877
      @kmvlog1877 Před rokem

      Not tamilan

    • @Rdx217
      @Rdx217 Před 9 měsíci

      ​@@kmvlog1877peraku komma purusana

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 Před 2 lety +36

    இதைவிட அருமையாக விளக்கமா பேரரசன் இரவணன் பற்றி யாரும் சொல்ல முடியாது !! வாழ்த்துக்கள் .உங்கள் சேவை மேன்மேலும் தொடரட்டும்.

  • @prabakaranselvam940
    @prabakaranselvam940 Před 2 lety +149

    அருமை அருமை சகோதரர் ஆனால் அரக்கன் என்று சொல்லி காயப்படுத்த கூடாது அவர் ஒரு தமிழர் நேர்மை போதும் அவர் மா மன்னார்

  • @jaijayajai76
    @jaijayajai76 Před rokem +8

    சொல்ல வந்ததை சொல்லாமல் உன் மீதான அன்பை மட்டுமே சொல்லிவிட்டு திரும்பிவிட்டேன் தம்பி.. இந்த பதிவு தான் என்னை மிகவும் கவர்ந்தது.. ராமாயணம், ராமன்,ராவணன்.., என்பதெல்லாம் கேட்டு படித்து வாழ்ந்த நாளில் பாதியை கரைத்திருக்கிறேன்.. ஆனால் உன்போன்று இவ்வளவு அழகாக தெளிவாக பெருமையாக யாரும் ராவணனை கொண்டாடினவர்கள் இல்லை..தம்பி.. சீதைக்கு ராமன் இருந்ததனால் தானே அவள் ராவணனை வெறுத்தாள்.. அவன் இருந்திருக்காவிட்டால் இவளும் ராவணனை காதலித்திருக்கக்கூடும்...!,என்னைப்போல....😊😊😊!!

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Před 7 měsíci

      சூர்ப்பனகை என்பவள் இராவணன் உடைய தங்கை ஆவாள். ....

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Před 7 měsíci

      இந்த வீணைக் கொடி ‌உடைய வேந்தன் ஆன இராவணன் நம் தமிழ் நாட்டிலேயே இருந்திருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். ....

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Před 7 měsíci

      இராவணனால் தமிழுக்கு அநேக நூல்கள் எழுதப் பட்டிருக்கும்... இராவணன் ‌தமிழ்நாட்டில் இருந்திருந்தால். .....

  • @karunamoorthia1346
    @karunamoorthia1346 Před rokem +6

    இன்று நீங்கள் சொன்ன ராமாயணம் என் கண் முன்னாடி நடந்தது போல் இருந்தது கதையும் சரி திரை கதையும் சரி மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் இது ஒரு படமாகவே எடுக்கலாமே வெற்றி உங்களைத் தேடி வரும்

  • @geethsanjai6515
    @geethsanjai6515 Před 2 lety +508

    இராமனை விட எங்கள் இராவணன்னே மிகப்பெரிய ஆழுமை ஆற்றல் எல்லாம் படைத்த ஒரு நல்ல நம் பாட்டன்

    • @jinkuprasanna2817
      @jinkuprasanna2817 Před 2 lety +35

      Ravanan was a brahmin, Sanskrit scholar, shiva bakthan and was born and brought up in current Uttar Pradesh. Pls read facts bro

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 Před 2 lety

      @@jinkuprasanna2817 apdiye inga Srilanka pakkam vanga anga Trincomalee nu oru oor iruku anga Thirukoneswaram nu oru kovil iruku athu than Ravanan oda Amma adikadi povanga & Indrajit pray panitu irukum pothu lakshmanan thirani ilama Muthu pinnala irunthu arrow vittu konnathum athe kovil than, anga neraya proofs Elam iruku athayum pathitu vanthu athuku apramum uruturatha iruntha urutunga

    • @jinkuprasanna2817
      @jinkuprasanna2817 Před 2 lety +11

      @@brunthavanitharmanathan6097
      1. Ravana's real name is 'Dasagreevan' meaning 'man with 10 heads' in sanskrit
      2. The name 'ravana' in Sanskrit means - the one makes a violent sound. He tried to uproot Kailash mountain with his hands. But lord shiva pressed the entire mountain so hard that Dasagreevan cried so loudly out of pain as his hands got struck. So he got his name - Ravana
      3. Trikoneshwaram in Sanskrit means 'a mountain with three peaks'
      4. Indrajeet in Sanskrit means 'the one who won over indra'
      5. Indrajeet had a course that he can only be killed by a man who haven't slept for 14 years.
      6. And laxmana killed him in a one on one duel by beheading him. There's no mention of laxmana killing from his behind anywhere. Dont build up your own story. Pls talk facts.
      All of the sons of ravana had Sanskrit names and not a single one had a Tamil name. None of his city or province had a Tamil name. If he was a Tamil king why did he choose Sanskrit over Tamil? Plus, ravana's mom (kaikesi) never visited Lanka. There's no proof for this as well.
      Please putforth facts and never use emotions. I have personally visited all these places and nowhere it says ravana was Tamil king. Ravana's father was a brahmin and ravana too was well versed in all 4 vedas and an ardent shiv bath. An exceptional scholar and a brainy child no doubt. But his only weekNess was women. Thus he got destroyed coz of the same👍

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 Před 2 lety +11

      @@jinkuprasanna2817 keep ur myths with you that's not thirikonamalai that's Thiru Konamalai the kovil's name is Thirukoneswaram not Thirikoneswaram & Ravanan Or Dasagreevan is not his name he known as Sivadasan truth doesn't need a long explanation like u did, lies need big stories to prove. Truth is always short & simple

    • @jinkuprasanna2817
      @jinkuprasanna2817 Před 2 lety +8

      @@brunthavanitharmanathan6097 pls show me a proof anyone mentioned him as 'sivadas'. No you can't
      And trikoneshwar or thorukoneshwaram. It doesn't matter. It's root is a Sanskrit word. Poor you. You can deny my remarks. But doesn't save you from running away from facts. Go read more. You'll never find a proof that ravana was a tamil king. He was always a brahmin. Accept it or move on

  • @karthikannan1871
    @karthikannan1871 Před 2 lety +24

    🙏🔥ஜெய் இராவணஜெயம்.. 🙏🔥

  • @dineshruban7259
    @dineshruban7259 Před 5 měsíci +9

    I'm a srilankan I proud of Ravanan I'm Ravanan vamsam😊

  • @laxmananm7925
    @laxmananm7925 Před 7 měsíci +3

    நம் முப்பாட்டன் ராவணன் உபதேசத்தை மனதில் கொண்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

  • @GEONASMOOD5475
    @GEONASMOOD5475 Před 2 lety +33

    அருமையான விளக்கம் மொத்தமாக எல்லோருடைய கதாபாத்திரமும் வந்துவிட்டார்கள்.கம்பராமாயணம் அருமை..1hour 43 minits👍👍👍👌👌👌👌👌

  • @sivamuruga9182
    @sivamuruga9182 Před 2 lety +583

    மாமன்னன் இராவணனை புராணங்களோடு கூறுவதை விட வரலாற்று ஆய்வுகளோடு கூறினால் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும்.

    • @vilsonraj5594
      @vilsonraj5594 Před 2 lety +22

      ஆவணங்கள் அடிப்படையில் அவர் கூறுகிறார் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

    • @drskidsvideo
      @drskidsvideo Před 2 lety +8

      what u r doing ??! YOU go and find all the evidence for your references.. Dun ask people for du it.. they have other work to do..

    • @tamilarasu5909
      @tamilarasu5909 Před 2 lety +1

      @@vilsonraj5594 இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு ..
      நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..

    • @bharath3746
      @bharath3746 Před 2 lety +1

      வாலியிடம் அடிவாங்கி ஓடிய ராவணன்...
      அதுவும் ஒரு குரங்கு அந்த குரங்கிடம் அடிவாங்கி ஓடினான் ராவணன் இதெல்லாம் பெருமையான விஷயமடா

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Před 2 lety +16

      @@bharath3746 enda ravanan achu thoothuthanda otuna...raman enna pannuna thirudu naye olichu erunthu konna...intula peruma puluthi vera enda 😂😂😂

  • @rathurathu406
    @rathurathu406 Před rokem +3

    இன்னைக்குதான் எனக்கு இராவணன் பற்றியே தெரிஞ்சிது உண்மைலே அவர் ஒரு சிறந்த மனிதர்..ரொம்ப நல்லா சொன்னிங்கண்ணா

  • @thirusharan2921
    @thirusharan2921 Před rokem +6

    முழு கதையும் கேட்டு முடிக்க மூன்று நாட்கள் ஆகிடுச்சு, நன்றி. நான் எல்லா சிவன் கோவிலுக்கும் சென்று வணங்கும் போது தமிழ் கடவுள் இராவணன் சிலை இருக்குமா என்று பார்த்து பதிவு பண்றேன்

  • @chandrachandra1460
    @chandrachandra1460 Před 2 lety +14

    மிகவும் பிரமாதமாக கதை முழுவதும் சொன்னீர்கள் கார்த்திக் சார், இராவணன் என்ற அபூர்வ மன்னனை இனிமேல் தொழ வேண்டும் என்ற எண்ணமே எனக்கு உருவாகிவிட்டது சகோதரா..... எங்களுக்கு இக்கதையில் சந்தேகங்களே வரா வண்ணம் கூறிநீர்களே அதுவே மிகவும் சிறப்பு உங்களுக்கு மிக்க நன்றி சகோ......

  • @prakashvijay9768
    @prakashvijay9768 Před 2 lety +122

    ⚔🔥😈இராவணன்😈🔥⚔ மேகநாதன் (எ)🌩🌩 இந்திரஜித்🌩மற்றும் மிகச்சிறந்த வீரன் வாலி⚡மெய்சிலிர்க்கும் கதாபாத்திரங்கள்

  • @denishiva5022
    @denishiva5022 Před rokem +6

    நானும் இலங்கை அண்ணா ராவணண் வாழ்ந்த தடயங்களை சிங்கள மக்கள் நிறைய அழிசிட்டாங்க ஒரு சில இடத்தில் இன்னும் இருக்கு ☹️😓

  • @vadivelkrish9482
    @vadivelkrish9482 Před rokem +4

    நம் முப்பெரும் பாட்டனின் பெருமையை இவ்வளவு தெளிவாக உண்மையாக தெரியப் படுத்தியதற்கு நன்றி நண்பா

  • @selvar9323
    @selvar9323 Před 2 lety +25

    சிவன் பக்தன் 🙏🙏💯❤

  • @DINESHKUMAR-wp2fy
    @DINESHKUMAR-wp2fy Před 2 lety +44

    நம்முடைய தமிழ் மன்னன் சிவதாசன் புகழ் எட்டுத்திக்கும் ஓங்குக ஓம் நமசிவாய வாழ்க...

    • @rasigan97
      @rasigan97 Před rokem

      Ohm namo narayana

    • @Rdx217
      @Rdx217 Před 9 měsíci

      ​@@rasigan97sivaya nama

  • @Arulanand99
    @Arulanand99 Před 8 měsíci +2

    தமிழ்ப் பேரரசன் சிவநேசன்
    பற்றிய 300 வகையான புராணக் கதைகள் வடபுலத்தில்
    உலவுகின்றன...
    ஆயினும்
    உண்மைநிலையை
    உள்ளபடியே
    உன்னதக் குரலில்
    உரைத்ததால்...
    முழுநீளத்
    திரைப்படத்தில்இராவண காவியம்
    பார்த்தது போன்ற
    உணர்வு ஏற்பட்டுள்ளது.
    சிறந்தகதைசொல்லியாக
    விருதுபெறும் தகுதி
    கொண்ட அன்புச் சகோதரரது சேவை தொடரட்டும்.
    சிவநேசன்
    பராக்கிரமங்கள்
    மட்டுமல்லாமல்
    அவரது
    45 -க்கும் மேற்பட்ட
    மருத்துவ நூல்கள்
    பலகாலகட்டங்களில்
    அழிக்கப்பட்டு வந்தாலும்
    அதன் படிகள்
    கன்னியாகுமரி
    மாவட்டத்தின்
    பலபகுதிகளில்....
    அவர்விட்டுச் சென்ற இயன்முறை
    மருத்துவசிகிச்சை
    செய்ய உதவுகிறது.
    பாரம்பரிய
    மருத்துவர்களால்
    கடைப்பிடிக்கப் படுகிறது.
    தமிழர்கள் முன்
    21- ஆம் நூற்றாண்டில்
    உள்ள சவால்
    எதுவெனில்....
    துரோகத்தால்
    சிவநேசன்
    வீழ்த்தப்பட்டது போல....
    18- ஆம் நூற்றாண்டுமுதல்
    அவரது மருத்துவமுறை
    அந்நிய பெருநிறுவனங்களால் இன்றுவரை
    துரோகத்தாலும்
    சூழ்ச்சியாலும்
    அழிக்கப்பட்டு வருகிறது.
    அம்மருத்துவத்தை
    பல்லாயிரம் பேர்
    இன்றைய 5G
    நாளைய 6G
    மூலமாகவும்...
    பல்வேறு
    தொழில்நுட்பங்களைப்
    பயன்படுத்தியும்
    பல்லாயிரம்
    ஆண்டுகள்
    அழியாமல்
    பாதுகாத்திடச்
    சூளுரைப்போம்.
    அதற்கான சூழல்
    உருவாகலாம் என
    உள்மனம் கூறுகிறது.
    ஏனெனில்
    மேற்கு புலத்தார்களைவிட
    வரும்பலநூறாண்டுகள்
    இந்தியப்
    பொருளாதாரம்
    உயரும் சூழல்கள்
    உருவாகியுள்ளது.
    இந்தத்
    தருணத்தை
    நம் தமிழ்மக்கள்
    சரியாகப்
    பயன்படுத்திட
    முற்பட்டால்
    மிகக் குறைந்த
    செலவில்....
    இந்தியமக்கள்
    அனைவரும்
    சிறந்த நேர்மையான
    மருத்துவம்பெற்று
    நீடூழி வாழ முடியும்.
    சித்த மருத்துவம்
    ஆயுர்வேத மருத்துவத்துக்கும்
    மூலநூலான
    சிந்தாமணியிலுள்ள
    மருத்துவமுறைகளால்
    கொரோனா கால
    கட்டத்தில்
    பலகோடிமக்கள்
    காக்கப்பட்டனர்.
    சப்பாத்தி பூரி
    பரோட்டா பீசா
    பர்கர் போன்ற
    மக்கர் செய்யும்
    உணவுமுறைகளை
    விட்டு நமது
    பாரம்பரிய
    உணவுமுறைகளைக்
    கடைப்பிடிப்போம்.
    தமிழ்ப் பேரரசனது
    சிந்தாமணி
    மருத்துவ
    முறைகளை மீட்டு
    தமிழ்கூறும்
    நல்லுலலகிற்கு
    வழங்கிட
    ஆய.தமாவோம்.
    நூறாண்டுகள்
    வாழ்வித்து
    வாழ்ந்திருப்போம்.
    தமிழ்மக்களுக்கு
    நன்றி.!

  • @ambosamy3453
    @ambosamy3453 Před 7 měsíci +1

    இவ்வளவு சுவாரசியமாக விளக்கிய உங்கள் உரை நடைக்கும்....பங்களிப்புக்கும் எங்கள் வாழ்த்துகள் ❤
    விடாமல் ..... இடைவெளி இல்லாமல் கேட்ட சில பதிவுகளில் உங்கள் பதிவும் ஒன்று.
    நன்றி....!

  • @prathibhanbalasubramanian9514

    உண்மையான உத்தமன்ஆன தமிழன் ஆகஇருக்க வேண்டுமானால் இராவணனை நாம் போற்ரவேணடும்

    • @vrswadeshi3541
      @vrswadeshi3541 Před rokem +3

      எதுக்கு. அடுத்தவன் பொண்டாட்டிய தூக்கிட்டு போனதுக்கா.

    • @Madhi291
      @Madhi291 Před rokem

      @@vrswadeshi3541 ethuku thookitu ponaru nu therinjutu pesanu sariya...seethai kitta avar thappala nadanthukala...avaroda thangachi kaka tha thookitu ponaru

  • @muthuselvamweatherman
    @muthuselvamweatherman Před rokem +3

    உங்களைப் போல் திறமையான நபரை இவ்வளவு நாள் தேடிக் கொண்டிருந்தேன் 🙏🏻

  • @prabaharanprabu5176
    @prabaharanprabu5176 Před rokem +2

    இந்ராஜீத் பத்தி போடுங்க full video please 👆🙏

  • @vishali426
    @vishali426 Před rokem +13

    எவன் ஒருவன் ஒரு பெண்ணை உள் உணர்வுடன் மதிக்கின்றானோ அவனே உண்மையான ஆண்மகன் ராமன் கடவுள் அவதாரம் கொண்டவர் ஆனால் இராவணன் அரக்கன் இருவரில் எவர் உயர்ந்தவர் ❤ இராவணனே உயர்ந்தவர்

  • @shrubsqueen3776
    @shrubsqueen3776 Před rokem +11

    அருமை சகோ... இந்த முயற்சியை மனதார பாராட்டுகிறேன்... இது எனக்குள் மிகப்பெரிய குமரலாக இருந்தது... நீங்க சரியா வெளிப்படுத்தின இந்த முயற்சி அருமை.. நன்றி நன்றி நன்றி சகோ... இந்த தமிழன் இனியாவது திருந்துவானா பார்ப்போம்...👍👍👍

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před 2 lety +112

    ராமர்🏹🏹🏹🏹🏹🏹 ராவணன்❣ ராமாயணம் இருப்பது உண்மையா?????? பொய்யா தெரியல????? ஆனால் ராவணன் என்னும் கதாபாத்திரம் தைரியமான ஆள்💯💯💯💯

    • @rasapoopathypuvanenthiran31
      @rasapoopathypuvanenthiran31 Před 2 lety +15

      அதெல்லாம் உண்மை கிடையாது. கண்டவனுக்கு பிறந்த ராமனை நல்லவனாக்கி . ராவணன் தங்கை சூர்ப்பனகை தங்கை மூக்கை வெட்டியதற்காக சீதையை ராவணன் தூக்கி சென்றாலும் தொடவில்லை. ஆனால் வரலாறை மாற்றி வட இந்தியன் செய்த சூழ்ச்சியால் ராவணன் கெட்டவனாக சித்தரிக்க பட்டான்

    • @tamilarasu5909
      @tamilarasu5909 Před 2 lety +4

      @@rasapoopathypuvanenthiran31 இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு ..
      நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..

    • @rasapoopathypuvanenthiran31
      @rasapoopathypuvanenthiran31 Před 2 lety +7

      @@tamilarasu5909 கூட்டிக்கொடுக்க நாங்க என்ன வட இந்திய ராமர்களா ? தவிர இராவணன் சீதையில ஆசைப்படல . அவன் கூட இஸ்டப்பட்டுத்தான் ஓடிப்போனாள் . ஆனால் இராவணன் சீதை மனம் மாறும்வரை காத்திருந்து இராமனிடம் ஒப்படைத்தான் ஆனாலும் ஆயிரம் குதிரைக்கு பிறந்த ராமனுக்கு சந்தேக புத்தி விட்டுப்போகல அதனால தான் சீதை தீக்குளிச்சாள். இஸ்டமிருந்தா உங்க வீட்டு பொண்ணுங்களை வட இந்தியனுக்கு ராமர் பெயரை சொல்லி கூட்டிக்கொடுங்க அது தான் உங்களுக்கு நல்லது

    • @bharath3746
      @bharath3746 Před 2 lety +1

      வாலியிடம் அடிவாங்கி ஓடிய ராவணன்...
      அதுவும் ஒரு குரங்கு அந்த குரங்கிடம் அடிவாங்கி ஓடினான் ராவணன் இதெல்லாம் பெருமையான விஷயமடா

    • @bharath3746
      @bharath3746 Před 2 lety +1

      @@rasapoopathypuvanenthiran31 நீ சொல்ற ராமாயணம் என்ன உங்க அப்பா எழுதிய ராமாயண கதையா.
      பைத்தியம் முதலில் வால்மீகி ராமாயணம் என்ன என்பதை தெரிந்து கொண்டு வந்து இங்கே பேசு

  • @merlinjohn41
    @merlinjohn41 Před rokem +8

    Dearest Karthick, I am sooo grateful for Ravana history story and thank you so much for explaining in such a detail of his history, you are a legend and thank you again....

  • @RAJU-zr5rz
    @RAJU-zr5rz Před rokem +2

    அருமை,மிக்க நன்றி 🙏🙏🙏

  • @mano7818
    @mano7818 Před 2 lety +21

    சில கேள்விகளுக்கான பதில் கஸ்டம். வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் சேவை நன்றி

  • @RanjithKumar-go8tc
    @RanjithKumar-go8tc Před 2 lety +43

    🔱🔱🔱இராவணன் 🔱🔱🔱
    🌊🌳🔥🌪️⛅
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    மிக்க நன்றி கார்த்திக் அண்ணா

  • @coolkaza5273
    @coolkaza5273 Před rokem +2

    இவ்ளோ விஷயம் இருக்க 👌👌👌இவ்ளோ நாள் தெரியாத வரலாறை முழுமையாக தெரிய பன்னி இருக்கீங்க 🙏💯💯

  • @skiesfn9279
    @skiesfn9279 Před rokem +3

    காலத்துக்குத் தேவையான நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்...

  • @shahularabian9056
    @shahularabian9056 Před rokem +508

    சூர்பநகை அரக்கி என்பதை தவிர்க்கலாம். நான் முஸ்லிம் ஆனால் நான் இராவணனை மதிக்கிறேன்...

    • @Nonecares452
      @Nonecares452 Před rokem +35

      Soorpanagai Arakki dhan, Ravanan Arakkan dhan .

    • @vellaiyappansp6783
      @vellaiyappansp6783 Před rokem +23

      @@Nonecares452 poda sangi

    • @sboss1046
      @sboss1046 Před 9 měsíci +26

      ​@@Nonecares452உங்க அம்மா சிலுக்கு தான்😂.

    • @veerakumar5042
      @veerakumar5042 Před 9 měsíci +4

      Appo.. Ramar ah *madhikkala* , midhikkara nnu soldreengla 🤔😐

    • @sramedits9985
      @sramedits9985 Před 9 měsíci

  • @sksiva5852
    @sksiva5852 Před 2 lety +18

    சூப்பர் இது போல இன்னும் நெறைய வீடியோ போடுங்க தமிழ் வரலாறு பத்தி 🙋🏻‍♂️👍🏻

  • @nathansoruba1770
    @nathansoruba1770 Před rokem +4

    Hi Buddy,
    More Respecting for Sharing this Kind of Topic 🙏🙏🙏🙏..
    I’m 47 now..
    whatever Ramayana stories was about.
    Since I’m understanding about the story past 30 years ago..
    My Favorite Legend is Mr.R ❤️❤️❤️❤️.
    Much Love & More Respect
    Super Warrior’s Mr.R

  • @cricketsuperstar1623
    @cricketsuperstar1623 Před 6 dny +1

    இராவணனின் கதா பாத்திரங்கள் சொல்லும் போது உடம்புகள் மெய்சிலிர்தன..

  • @arputharajr7842
    @arputharajr7842 Před 2 lety +97

    ராவணன் தமிழர்களின் பெருமைமிகு அடையாளம். வாழ்க ராவணன்

    • @tamilarasu5909
      @tamilarasu5909 Před 2 lety +2

      இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு ..
      நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..

    • @ayishabalkish5016
      @ayishabalkish5016 Před 2 lety

      ராமனைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவன் ராவணன் ஆம் கட்டிய மனைவியை யாருக்காகவும் சந்தேகப்படவில்லை பெற்ற பிள்ளைகளை நடுத்தெருவில் விடவில்லை சீதையை அவன் அழைத்துச்சென்றது தன் தங்கையை அவமானப்படுத்தியவர்களுக்கு பாடம் கற்ப்பிக்க மட்டுமே

    • @premar5760
      @premar5760 Před rokem +3

      போயும் போதும் ராவணனனா
      தமிழர்களின் பெருமைக்கு
      அடையாளம்?..தமிழர்கள் நல்லவர்கள்......அது எப்படிங்க?
      நீங்கள் கூறுவதில் என்ன லாஜிக்
      இருக்கிறது?
      தமிழனை இதைவிட மோசமாக
      யாருமே கேவலபடுத்த முடியாது

    • @archanaarchu8456
      @archanaarchu8456 Před rokem +3

      Theriyama comment podadheenga

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Před 9 měsíci +1

      @@premar5760 ravanan thaan enga adaiyalam engal muppattan engal thamizh arasan

  • @palanimuthu8669
    @palanimuthu8669 Před 2 lety +29

    தலை வணங்குகிறேன் இந்த இராமாயணத்தின் ஒரு கலையாகவும் அந்த கலையில் உள்ள அனைத்து தருணத்தையும் அருமையாக எனக்கு தந்த உங்களை நான் தலை வணங்குகிறேன்.தொடரட்டும்...

  • @GopiNath-tx9iv
    @GopiNath-tx9iv Před rokem +2

    தங்களின் காணொலி பதிவு என்னை மெய் சிலிர்க்க வைத்தது . இதிகாச நூலை படித்த அனுபவம் போல் இருந்தது . என்ன ஒரு விளக்கம் . மிக்க நன்றி ...

  • @christopherjeni
    @christopherjeni Před 11 měsíci +2

    Raavana vamsam 🔥 IAM from Sri Lanka

  • @yokeshjeyakumar4291
    @yokeshjeyakumar4291 Před rokem +16

    ராவணன் உண்மையான வீரன் கண்ணியமான அரசன் நேர்மையான மனிதன்

    • @sampathsubramani3788
      @sampathsubramani3788 Před rokem

      🤣🤣🤣 nermayana manithan yen soorpanagai ku thandanai kodukala aduthava purusan raman kitta thappa nadanthukittathu ku ? 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️

    • @yokeshjeyakumar4291
      @yokeshjeyakumar4291 Před rokem +1

      தங்கச்சி மேல அவ்வளவு பாசம்

  • @rasakisan3229
    @rasakisan3229 Před 2 lety +156

    நமது தமிழ் மன்னன் ராவணன் வரலாற்றையே ஆரியர்கள் மாற்றிவிட்டார்களே.

    • @user-dg5cp6jo4o
      @user-dg5cp6jo4o Před 2 lety +5

      True

    • @tamilarasu5909
      @tamilarasu5909 Před 2 lety +3

      இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு ..
      நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..

    • @rasakisan3229
      @rasakisan3229 Před 2 lety +16

      @@tamilarasu5909 கூட்டி கொடுத்து வாழ்க்கை நடத்துவது உனது தொழில்.

    • @sansam6476
      @sansam6476 Před 2 lety +7

      Ravana born in north india. To brahmin parents. Just because he ruled from srilanka he doesnt become tamil.

    • @jaiganesh297
      @jaiganesh297 Před 2 lety +1

      @@sansam6476 ipa than athu north india. Kalarpirar padayedupiku pin vanthavarey raman.

  • @p.screation7777
    @p.screation7777 Před 9 měsíci +3

    இராவணனை விடா மிகப் பெரிய கடாவுள் இங்கு யாரும் இல்லை ஈசன் பக்தன் அவன் அவன் என் பெரும் பட்டன் இராவணன்

  • @pushparaje8336
    @pushparaje8336 Před rokem +2

    அருமையான சொல்லாற்றல்...
    கதைக்களம் அமைத்த விதம் சிறப்பு...

  • @dhanadhanyaa4593
    @dhanadhanyaa4593 Před 2 lety +5

    அதிசயிக்கத்தக்க இராவண மன்னன் பற்றிய வரலாற்று தகவல்கள் ... தொடர்ச்சியாக சுவாரஸ்யமான தகவல் கேட்க கேட்க மிக ஆச்சர்யம் மேலிடுகிறது ..... மிக அருமை

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan9144 Před 2 lety +24

    Excellent video..👌👌👌இந்த இராவணன் புகழ்..😍😍😍

  • @bharathkrish45
    @bharathkrish45 Před rokem +7

    RAVANAN IS LIKE A GREAT GENTLEMEN ❤❤❤

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 Před rokem +1

    ஐயன் இராவணன்🙏🙏🙏போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @madhavanmadhavan9044
    @madhavanmadhavan9044 Před 2 lety +29

    இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை என்ற ஊரில் உள்ள ஆதி சிவன் கோவிலுக்கும் இராவணனுக்கும் பெரிய வரலாற்று தொடர்பு உள்ளது .

    • @venkadeshramasubbu3830
      @venkadeshramasubbu3830 Před rokem

      என்னனு சொல்லுங்க

    • @AniAni-lf8ex
      @AniAni-lf8ex Před rokem +2

      ஆம்‌‌ உண்மை தான் பெரிய வரலாறு உள்ளது.... சிறந்த சிவ பக்தனை மணம் முடிப்பேன் என்று மண்டோதரி விருப்பம் நிறைவேறிய‌ கோயில் உத்திர கோசமங்கை...சிவ பெருமான் ராவணன் மண்டோதரி திருமணத்தை உத்திரகோசமங்கையில் நடத்தி வைத்தார் என்று கல்வெட்டு கூறுகிறது
      .

    • @AniAni-lf8ex
      @AniAni-lf8ex Před rokem +3

      அது மட்டுமல்ல மண்டோதரி சில காலம் உத்திரகோசமங்கையில் இருந்து தவம் செய்தார் என்று குறிப்பிடதக்கது...சிவனே ராவணன் கையில் குழந்தையாக மாறி திருவிளையாடல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது...மிக அருமையான அமைதியான கோவில்.... சிவன் உறங்குவதும் உண்பது உத்திரகோசமங்கை... எல்லா அற்புத சக்திகள் வைத்து இருக்கும் சாந்தமான கோயில்

  • @murugangan6697
    @murugangan6697 Před 2 lety +6

    உங்கள் குரரில் இந்த வரலாறு இன்னும் ஒரு தனி தன்மையோடு உள்ளது. மிகவும் நன்றி.

  • @rrr9506
    @rrr9506 Před rokem +4

    I was hearing this content while driving they way you described was awesome that i could see the picture running in my mind that how strong person he was....
    You are doing a fantabulous job.. Keep up the good work.. 👏👏👍👌👌

  • @gobinimalan6690
    @gobinimalan6690 Před 7 dny

    நீங்கள் இதுவரைக்கும் இட்ட பதிவுகள் இதற்கு மேலும் இட போகும் பதிவுகள் எதற்கும் இந்த பதிவுக்கு ஈடாகாது. மிக்க நண்றி நண்பரே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க வாழ்க❤❤❤

  • @kumaravel7294
    @kumaravel7294 Před 2 lety +110

    தமிழர் முப்பாட்டன் ராவணன் புகழ் வாழ்க வளர்க

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Před 2 lety +3

      @@venugopalar5566 enda lusu payale ramayanam unmaiya firstu enda....elakkiyangal poi sollum...ethukuda theriyatha unaku

    • @renugas2986
      @renugas2986 Před 2 lety +2

      Jai sri ram 🚩🚩🚩

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Před 2 lety

      @MURALI PRAKASH RAJA iya entha kalveddula eruku solla mudiyum.... Athoda kalathaiyum... Ramayanam ezhuthiya kalathaiyum oppitu parunga puriyum

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Před 2 lety

      @MURALI PRAKASH RAJA bro kalvettu vera.. Elakiyam vera

    • @JITH_
      @JITH_ Před rokem

      @@BalaMurugan-bj7gf Dai Lusu payale poda

  • @devar83
    @devar83 Před 2 lety +16

    திரு. மதிப்புக்குரிய முப்பாட்டன் ராவணன் அவர்களின் புகழ் மற்றும் திறமைகளை தற்போது உள்ள இளைஞர்கள் தமிழர்கள் அறிந்து கொள்ள தங்களின் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும். திரு. ராவணன் அவர்களை பற்றிய விவரங்களை மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும் என்று தங்களின் எண்ணத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @v.g.rajkumarkumar.8910

    Vera level Anna neenga

  • @SG-wc9pc
    @SG-wc9pc Před 9 měsíci +2

    This is the best story I have heard about Ravana and very detailed Thank you so much ❤

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 Před rokem +28

    நண்பா! உங்களது விளக்கம் எனது தமிழ் பற்றை மேலும் அதிக படுத்தியது.. கேட்கும் போது உள்ளம் பூரித்தது!

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před rokem +22

    வல்லவனுக்கு வல்லவன்
    வையகத்தில் உண்டு 👍

  • @padmamurali7934
    @padmamurali7934 Před 5 měsíci +3

    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்

  • @rathaa2082
    @rathaa2082 Před 5 měsíci

    இராவணா போற்றி🌹🙏🏽யாரெல்லாம் "இலங்கேஸ்வரன் இராவணன்" 💪👍

  • @poobalans0037
    @poobalans0037 Před 2 lety +468

    இராவணன் அரக்கன் இல்ல...என் கடவுள்....

    • @user-dg5cp6jo4o
      @user-dg5cp6jo4o Před 2 lety +15

      True

    • @tamilarasu5909
      @tamilarasu5909 Před 2 lety +10

      இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு ..
      நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..

    • @MrTransporter5
      @MrTransporter5 Před 2 lety +15

      Pavam ya nee 🤣🤣🤣

    • @dineshani9947
      @dineshani9947 Před 2 lety +27

      எண் ஒரே கடவுள் எண் முப்பாட்டன் இராவணப்பெறுந்தகை

    • @vijikumar154
      @vijikumar154 Před 2 lety +14

      Enakkum Bro 👍

  • @TN-ie3oh
    @TN-ie3oh Před 2 lety +15

    தமிழ் மா. மன்னன் நம் பத்துக் கலை ராவணன் 💪💪💪💪

    • @gop1962
      @gop1962 Před rokem

      Ravanan was a Parpanar,
      so against Tamilians.

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Před rokem +1

      ​@@gop1962 Sindhu region finding says that tamil lived in full india parpans are come later from north.

  • @thamizhselvan5974
    @thamizhselvan5974 Před rokem +1

    உங்கள் உன்னத செயலுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்.🙏

  • @smallkutty9684
    @smallkutty9684 Před 8 měsíci

    Bro super bro. Nallah theliva sonninga ❤

  • @jayaprakash-df9hv
    @jayaprakash-df9hv Před 2 lety +10

    மாபெரும் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வளமுடன் நண்பா

  • @kumarasamynallur7578
    @kumarasamynallur7578 Před 2 lety +11

    தமிழர்களின் பெருமைமிகு அடையாளம்.
    முப்பாட்டன் ராவணன் புகழ் வாழ்க வளர்க

    • @sansam6476
      @sansam6476 Před 2 lety +1

      Ravana born in north india uttar pradesh. To brahmin parents. Just because he ruled from srilanka he doesnt become tamil.

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Před 9 měsíci

      @@sansam6476 ravanan is Tamil man ok it's Tamil king

  • @ammu2446
    @ammu2446 Před 5 měsíci

    Super super brother ❤️ 🙏vera level romba ashayaii full videovai parten romba thanks ❤🙏

  • @AHASS_786
    @AHASS_786 Před 4 měsíci

    Super na ...ur way of explaination...❤got mee goosebumps anna 🎉

  • @sundatsundar1493
    @sundatsundar1493 Před 2 lety +11

    தமிழரின் பெருமையை உலகுக்கு உங்களை தவிர வேறு யாரும் இந்த அலவுக்கு எடுத்து கூற முடியாது சூப்பர் தலைவா

    • @tamilarasu5909
      @tamilarasu5909 Před 2 lety +1

      இராவணன் தமிழன்னு நீங்க சொல்லிக்குறதாலயும், அவனே வீராதி வீரன், சூராதி சூரன்னு நீங்க சொல்லிக்குறதாலயும்.. அந்த ராவணனுக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல கண்ணுவைக்குற அறிய குண நலன் இருக்குறதாலயும்.. அவனை நீங்க வணங்குறதாலையும் ..ராவணனோட அபிலாசையா அனுசரிச்சு ..
      நீங்களும், இந்த சேணல் ஓனரும் உங்க பொண்டாட்டிகளை ஏதேனும் தமிழ் தலைவருக்கு ராவணன் பெயரைச்சொல்லி கூட்டி கொடுக்கவும்..

    • @tamilmagal98
      @tamilmagal98 Před 2 lety

      @@tamilarasu5909 கட்டிய மனைவியை தீக்குளிக்கவைத்தவனே அரக்ககுணம் கொண்டவன்.அதுமட்டுமல்லாது தமிழ் மன்னனை இழிபடுத்தவே ராமாயனம் என்கிற கட்டுக்கதை

    • @tamilarasu5909
      @tamilarasu5909 Před 2 lety +1

      @@tamilmagal98 1) உன் அகராதியில், அடுத்தவன் மனைவியை தூக்கிச்சென்று இத்தனைக்கும் காரமான அரக்கன் தமிழன் என்பதால் நல்லவன்.
      2) இந்த தமிழன் (அந்த அரக்கன் தமிழனே அல்ல)செய்த தவறால். ஒரு குடும்பமே வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டது வடநாட்டவன் என்பதால் உன் கண்களுக்கு தெரியவில்லை?!!!!! நீ மனித ஜென்மம் தான? தேவடியமதம் கிருத்துவத்தால் நிகழும் கொடுமை இது... உன்னைப்போன்ற அடிமை நாய்களால் நிகழும் கொடுமை... பணத்துக்காக சொந்த நாட்டையும் அதண் பெருமையையும் சீரழிக்க துணியும் நீயெல்லாம் மனித ஜென்மம்... தூஊஊ...
      3) உன் பக்கத்துவீட்டு தமிழன் உன் மகளை யதூக்கிச்சென்று வைத்தால் நீ என்ன செய்வாய் என்று சொல். பாவமன்னிப்பும் பிறந்த மானம்கெட்ட வேசி நாயே. தூஊ

    • @tamilmagal98
      @tamilmagal98 Před 2 lety +1

      @@tamilarasu5909 நீ திட்டும் வார்த்தைகளெல்லாம் உன் வீட்டுபெண்களுக்கே திரும்பட்டும்

    • @bharath3746
      @bharath3746 Před 2 lety +1

      @@tamilmagal98 முதலில் ராமாயணம் எதற்கு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் பிறகு ராமபிரான் எதற்காக சீதாதேவியை தீயில் குளிக்க சொன்னார் என்பது புரியும்.
      ராமாயணம் என்பது இந்த மனித குளத்திற்கு கொடுக்கப்பட்ட அருட்கொடை மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற சட்ட திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளது...
      அதன்படி...
      ஒரு உத்தமன் தனது மனைவி பத்தினியாக இருக்கிறாளா என்று பரிசோதித்துப் பார்ப்பது அவனது கடமை என்ற சித்தாந்தத்தை போதிக்கவே இராமாயணத்தில் சீதாதேவியை தி குளிக்கும் படலம் என்பது கொண்டுவரப்பட்டுள்ளது

  • @madhankumar6289
    @madhankumar6289 Před rokem +83

    ஒரு வீரனை மறைந்து இருந்து கொள்வது வீரம் அல்ல, கடவுளும் இல்லை. இராவணனை கொற்றதும் சூழ்ச்சியால் மட்டுமே. உண்மையில் வீரமும், நேர்மையும் வாய்ந்த தமிழ் மன்னன் இராவணன் ஒருவனே....

    • @vanthiyadhevan889
      @vanthiyadhevan889 Před rokem +3

      என்ன சூழ்ச்சினு கொஞ்சம் சொல்லுங்க bro

    • @rasigan97
      @rasigan97 Před rokem +6

      Deii potta maathiri pesatha da ..unnoda veetla ravanan photo vachirukiya illa perumal photo vachirukiya da

    • @dinakarsankar6324
      @dinakarsankar6324 Před rokem +2

      விபீசணண் செ ய்த துரே கம்

    • @madhankumar6289
      @madhankumar6289 Před rokem +1

      @@dinakarsankar6324 உண்மை தான் ஐயா விபீஷணன் செய்த துரோகத்தை வழிமொழிந்தது அறத்தை போதிக்கும் ராமன் தானே....

    • @senthamilselvam5053
      @senthamilselvam5053 Před rokem +3

      Ravanan is not tamil person he belongs to noida uttarpradesh he was a bramin

  • @dr.ludiliteraturezone9672

    No words to express your narrative skills. Already I am a big fan of Ravana. After listening to your narration, it becomes stronger. Awesome narration and critically analysed.

  • @poornivelu
    @poornivelu Před rokem +3

    @11:23
    Lord shiva helped me understand my question which arised in me when I recently started to learn Shiva Thandava Stotram sung by Ravanan Avl through you Sago..
    Excellent post sago..
    U made me go crazy about Ravanan Avl and truths behind the great shiva devotee,king,Father ,Brother ,
    Husband ,GURU...and many ..
    Appreciate your efforts sago..
    Watched this video after watching ur recent 2nd anniversary videos ..
    Many your followers mentioned about this so I searched and watched ..
    Great work sago..
    Please explain like this few characters from our past history ..
    Finally ,
    தமிழன் என்று சொல்லுவோம் 💪

  • @yuvaraje2112
    @yuvaraje2112 Před 2 lety +11

    ஓம் நமசிவாய ராவணன் மன்னன் வீரன் இலங்கைக்கே சத்தியத்தை காத்து வீரன் ராமனுக்கு சீரும் ராவணன் ஓம் நமசிவாய ராவணன் சிவன் பக்தன் அனைத்து உண்மை ஓம் நமசிவாய ராவணா

  • @user-te7cj3yc9u
    @user-te7cj3yc9u Před 2 lety +5

    வீடியோ முழுவதும் சிறிது இடைவெளி விடாமல் பார்த்தேன் உடல் சிலிர்த்து💥நன்றி மாயம்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před rokem +2

    Always great subjects,performing very well keep it up brother
    Sabesan Canada

  • @thesheambelly
    @thesheambelly Před rokem +4

    It was like watching a full length movie with awesome twists and turns 😀👍👍👍

  • @SujanSujan-no2vr
    @SujanSujan-no2vr Před 2 lety +7

    எங்கள் மாமன்னர் எங்கள் முப்பாட்டன் ஈழத்தமிழர்களின் வீர மன்னன் வரலாறு அருமையான பதிவு

  • @ravichandrantopekan7038
    @ravichandrantopekan7038 Před 2 lety +15

    Super explanation. Ravanan's true face revealed. A great soul.

  • @RamKumar-ct7cz
    @RamKumar-ct7cz Před 5 měsíci +1

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்💚💚💚💚🔥🔥🔥