Nenju Uruguthey 4 - வேண்டேன் புகழ் - Thiruvasagam Manickavasagar - Vendain Pugazh - SIVANARUL

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2021
  • SIVANARUL
    வேண்டேன் புகழ்:
    மரணப்படுக்கையில் துன்பம் வரக் காரணமாக இருப்பது எது. அடியேன் ஆராய்ந்து பார்த்த போது முற்பிறவியில் நாம் செய்த வினைகளே காரணம் என்று புலப்படுகிறது. இத்தகைய துன்பத்திலிருந்து நீங்க சிலர் தர்மம் பலவற்றை செய்கின்றனர், சிலரோ பரிகாரங்கள் செய்கின்றனர், சிலர் செல்வம் சேமித்து வயோதிக காலத்தில் தம்மை காத்துக் கொள்ள முயல்கின்றனர். இருப்பினும் அவர்கள் முன்பு செய்த வினைகள் அவர்களை மரணப்படுக்கையில் துன்புறுத்துகிறது. அப்படியானால் இதில் இருந்து தப்பிக்க வழி ஏதேனும் உண்டா. வினைகளை இறைவன் நமக்கு வகுக்கிறான் ஆதலின் அவனைத் தவிர வேறு யாரும் இதனை மாற்ற இயலாது. இத்தருணமே அவனை வணங்குவோம், பலன் எதிர்பாராமல் தொண்டு புரிவோம், உலகப் பற்றை குறைப்போம். நம் ஆன்மாவை தூய்மைப்படுத்த உயிருண்ணிப் பத்து என்னும் திருவாசகப் பாடலை ஓதுவோம். இதுவே நமக்கு சிவா ஆனந்தம் தரும்.
    SIVANARUL
    This world is structured and its clear nature can't do it. Its understandable that only a thinking soul can create a world that is structured. I always wonder why some people suffer in death and some don't. When I went through their life to find answers I could'nt. But I believe there is something that defines the fate of people in their life. Sindhanta tells that it is their acts in their previous birth that defines their current life. I don't sideline the efforts put forth by people that helps them earn wealth. All want to be wealthy and rich but not all achieve it. Does it mean successful people made better efforts. Answer is no. Which means even achievements are defined by fate controlled by our acts in our previous birth. Fate is fed to us by Lord shiva. A sin committed can it be reverted, the answer again is no. The only way out is to Pray the lord from this very moment, help others with no expectation, our earnings will not help us in the death bed therefore we need to reduce our desires. This concept is been well defined in Thiruvasagam by ThiruManickkavachagar - Uyirunnippathu "Vendaen Pugazh Vendaen Selvam....."
  • Krátké a kreslené filmy

Komentáře • 140

  • @sivamayam1735
    @sivamayam1735 Před měsícem +1

    எம்பிரான் அழுது அழுது அடியடைந்த அன்பர் பெருமான் பூங்ஙழல்கள் போற்றி போற்றி❤❤🙇‍♀️🙏🏻❤

  • @ramakrishnanr2741
    @ramakrishnanr2741 Před 3 lety +20

    சிவாயநம....
    மிகவும் அற்புதமான பதிகம்
    பாடலுக்கு ஏற்றார்போல சிறந்த graphics ....
    வாழ்க நீர் வளர்க தங்கள் தொண்டு.....

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 3 lety +1

      உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி! சிவாய நம!

  • @dhinakar7844
    @dhinakar7844 Před rokem +5

    “வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம், வேண்டேன்விண்ணும் மண்ணும்,
    வேண்டேன் பிறப்பு, இறப்பு, சிவம் வேண்டார் தமை நாளும்தீண்டேன், சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை, இறை தாள்
    பூண்டேன், புறம் போகேன், இனிப்புறம் போகல் ஒட்டேனே.”

    • @SIVANARUL
      @SIVANARUL  Před rokem

      வாதவூரான் அடியவரோ! உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

  • @DeathPrem
    @DeathPrem Před 7 měsíci +2

    Om....namah ..shivaya

  • @SivaSiva-bj5ks
    @SivaSiva-bj5ks Před 3 lety +7

    ஓம் நமச்சிவாய

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 3 lety

      மிக்க நன்றி! சிவாய நம!

  • @ramusethu8138
    @ramusethu8138 Před 3 měsíci +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதண் தாள் வாழ்க வாழ்க

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 Před rokem +6

    பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி 🙇🏽‍♂️🌺👣🌺🙇🏽‍♂️🌏✨❤️🇲🇾திருச்சிற்றம்பலம் ஐயா ❤️🙏🏽

    • @SIVANARUL
      @SIVANARUL  Před rokem

      போற்றி ஓம் நமசிவாய!

  • @ganesanm5304
    @ganesanm5304 Před 13 dny

    சிவாயநம🙏🙏🙏🙏

  • @manickammuthu8141
    @manickammuthu8141 Před 3 lety +4

    திருச்சிற்றம்பலம் ஐயா...தங்களின் அலைபேசி எண் தர வேண்டுகிறேன்.

  • @tamilselvan8784
    @tamilselvan8784 Před 3 lety +16

    ஐயா சிவ சிவ உயிர்உண்ணிப்பத்து பாடலை பொருளை உணர்த்தியமைக்கு நன்றி

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 3 lety

      மிக்க நன்றி! சிவாய நம!

  • @meenakshijayaraman2474
    @meenakshijayaraman2474 Před 2 lety +3

    அருமை யான பதிகம் பதிவுஅதுவும் ஓதுவார் மூர்த்தி பாடிகேப்பதுமிகநன்று

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 2 lety

      நன்றி சிவா!

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +5

    🙏🍀சிவாய நம 💐சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🔱💐திருச்சிற்றம்பலம் 🍋🌹🙏

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 3 lety +1

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!சிவாய நம!

  • @user-dk1fn3be9u
    @user-dk1fn3be9u Před 3 lety +2

    சிவாயநம பெருமானே

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 3 lety

      சிவாய நம!🙏🙏🙏

  • @sidhanambisiva8396
    @sidhanambisiva8396 Před 3 lety +4

    திருச்சிற்றம்பலம்

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 Před 2 lety +2

    Om namachivaya pottri pottri 🙏

  • @velsfamily4u488
    @velsfamily4u488 Před 2 lety +2

    Too good...அருமை.. நீங்கள் அந்த பாடலையும் டெஸ்கிரிப்டின் ல போட்ட நல்லா இருக்குமே... 🙏🙏🙏

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 2 lety

      உங்கள் விருப்பம்போல் பதிவு செய்கிறேன்! சிவாயநம!

  • @sidhanambisiva8396
    @sidhanambisiva8396 Před 3 lety +2

    திருச்சிற்றம்பலம்
    பெரு வாழ்வு பெரு வாழ்வு

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 3 lety

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! சிவாய நம!

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 Před 7 měsíci

    Super super speech 👌 🙏

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 3 měsíci

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!

  • @vijayak97_sivam
    @vijayak97_sivam Před rokem +2

    ஓம் சிவாயநம🔱🌙☀️🌺🍁🙏🐚

    • @SIVANARUL
      @SIVANARUL  Před rokem

      சிவாயநம!🙏🙏🙏

  • @dhinakar7844
    @dhinakar7844 Před rokem

    இந்த தெய்வீக குறளை கேட்டுக்கொண்டை இருக்கலாம் போல் இருக்கிறது

    • @SIVANARUL
      @SIVANARUL  Před rokem

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

  • @premaravi9783
    @premaravi9783 Před 10 měsíci

    ஓம் நமசிவாய தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டாவர்க்கும் இறைவா போற்றி போற்றி திரு சிற்றம்பலம் 🙏🙏

  • @karthikeyan8513
    @karthikeyan8513 Před rokem +1

    சிவாயநம...

  • @vindirashanmugam7384
    @vindirashanmugam7384 Před 2 lety +2

    அருமையான விளக்கம். மிகவும் நன்றி 🙏🙏🙏

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 2 lety

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 Před 2 lety +2

    🙏சிவபெருமானே ஓம் நமசிவாய நம ஓம்🙏

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 2 lety

      சிவாய நம!🙏🙏🙏

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 Před 3 lety +2

    Om namachivaay essane
    🕉️🕉️🕉️🙏🙏🙏

  • @esanthiruvadi8414
    @esanthiruvadi8414 Před rokem +1

    மிகச் சிறப்பு ஐயா திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் ஓம் நமசிவாய

    • @SIVANARUL
      @SIVANARUL  Před rokem

      உங்கள் பாராட்டுக்கு நன்றி!

  • @srisairammetalworks3468
    @srisairammetalworks3468 Před rokem +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @SIVAMCREATIONS
    @SIVAMCREATIONS Před 2 lety +2

    சிவ சிவ..!
    அருமையான விளக்கம்...

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Před rokem +2

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @bharathir9040
    @bharathir9040 Před 2 lety +2

    Om namasivaya... Great.....

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Před rokem

    Om namasivaya

  • @umayalnarayanan3530
    @umayalnarayanan3530 Před 2 lety +1

    அருமையாக இருந்தது.சிவாயநம
    திருச்சிற்றம்பலம்

  • @vanajavasu5661
    @vanajavasu5661 Před 2 lety +1

    🙏அருமையான விளக்கம் 🙏🙏பாடல் மிகவும் இனிமை 🙏ஓம் நமசிவாய 🙏

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 2 lety

      நீங்கள் கேட்டது இக்கால அருளாளர்களின் கருத்தே ஆகும். அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அதனை சுவைப்பட கொடுப்பதே அடியேனது முயற்சி. பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @mageshkamchi4558
    @mageshkamchi4558 Před 2 lety +1

    ஓம் சிவாயநம 🙏🙇‍♂️

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o Před rokem +1

    🙏திருச்சிற்றம்பலம் 🙏

  • @sivanikitharajeev7295
    @sivanikitharajeev7295 Před 2 lety +1

    Om Namashivaya namaha.🙏

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht Před rokem

    சிவன் அருள் இருக்கையில் எவன் அருள் தேவை நன்றி நமசிவய

  • @shivsimhashivsanjeevisripa4986

    அருமை ஐயா
    சிவ சிவ

  • @abisivanabisivan2825
    @abisivanabisivan2825 Před 2 lety +1

    Aanandha kanneer vanthuruchu ayya ..romba nandri shiva shiva

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 2 lety

      நீங்கள் சிறுவராக இருந்த போதிலும் உங்கள் நெஞ்சத்தில் இறைவன் குடி உள்ளான்! அதற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @Shajunu.V
    @Shajunu.V Před rokem

    Thennadudaiya sivane potri ✨

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Před 10 měsíci

    Thanks

  • @eswarypanisilvam94
    @eswarypanisilvam94 Před rokem

    ஓம் நமசிவாய📿🙏🤲🙏

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 10 měsíci

    செல்வம் புகழ் இரண்டையும் துறந்தால் மட்டும் சிவத்தை அடைய முடியும். நன்றி ஐயா

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 9 měsíci

      ஆணவத்தை துறந்தாலே போதுமானது. மற்றவை தானே நிகழும்! சிவாயநம!

  • @dhinakar7844
    @dhinakar7844 Před rokem

    Divine voice

    • @SIVANARUL
      @SIVANARUL  Před rokem

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!

  • @ravikumarr3410
    @ravikumarr3410 Před 2 lety +1

    Super sir hara hara mahadev ( olikattum enkum siva namam)

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před rokem +1

    அருமை அருமை.

    • @SIVANARUL
      @SIVANARUL  Před rokem

      மிக்க நன்றி! சிவாயநம!

  • @ganesancuddalore5234
    @ganesancuddalore5234 Před 2 lety +1

    Om namah shivaya namah

  • @sriram2581
    @sriram2581 Před 2 lety +1

    Super

  • @divinewibes2633
    @divinewibes2633 Před rokem

    Namachivaya🙏🏼

    • @SIVANARUL
      @SIVANARUL  Před rokem +1

      போற்றி ஓம் நமசிவாய!

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem +2

    🙏🙏🌼🌼

    • @SIVANARUL
      @SIVANARUL  Před rokem

      மிக்க நன்றி! சிவாயநம!

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z Před 9 měsíci

    அருமை❣️

  • @abikanishk6821
    @abikanishk6821 Před rokem +1

    🪔❣️ ஓம் நமசிவாயா ❣️🪔

  • @sivabanu8710
    @sivabanu8710 Před 2 lety +1

    அருமையான பதிவு...🙏

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 2 lety

      மிக்க நன்றி! சிவாயநம!

  • @maheswaran673
    @maheswaran673 Před 3 lety +2

    🙏🙏🙏

  • @murugesancv7780
    @murugesancv7780 Před rokem

    Very Excellent Speech Thirichitbalam

  • @priyashyam9703
    @priyashyam9703 Před 11 měsíci

    Om namsivaya namaha nanthiri namskaram sir 🙏

  • @vishalakchisathiyan2145
    @vishalakchisathiyan2145 Před 2 lety +1

    திருசிற்றம்பலம்🙆👌👌👌🙏🙏🙏🙏

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 2 lety

      நமசிவாய!🙏🙏🙏

  • @M.kumaran1987
    @M.kumaran1987 Před rokem

    சிவாயநம🔱ஓம்
    ஓம் சிவா சிவா🌙ஓம்நமசிவாய📿வாழ்க🤲🏼🙏🏽

  • @Manikavasagari
    @Manikavasagari Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @harik7739
    @harik7739 Před 3 lety +4

    Sivan arulkedaikittum anna

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 3 lety

      மிக்க நன்றி! சிவாய நம!

  • @user-sc7jr3jf3v
    @user-sc7jr3jf3v Před 3 lety +1

    நமச்சிவாயம் நமச்சிவாயம்

  • @priyashyam9703
    @priyashyam9703 Před 11 měsíci

    100%true

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 9 měsíci

      மிக்க நன்றி! சிவாயநம!

  • @automaticgod3614
    @automaticgod3614 Před rokem +1

    😭😭😭

  • @arunkumarss6291
    @arunkumarss6291 Před 3 lety +3

    Enga appa died I miss my appa

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 3 lety +2

      அடியேனுக்கும் ஓர் இழப்பு நேர்ந்தது, கவலை வேண்டாம். சிவன் நம்மோடு துணையாய் இருப்பான்.

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 Před rokem

    0:23
    3:49

  • @pandiarajaraja3899
    @pandiarajaraja3899 Před 2 lety +1

    Thavaru murpiravi enbathe thavaru.....

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 2 lety

      இதுவே சைவ சித்தாந்தக் அடிப்படை கொள்கை! தொடர்ந்து பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மிக்க நன்றி சிவா.

    • @SIVANARUL
      @SIVANARUL  Před 2 lety

      இதுவே சைவ சித்தாந்தக் அடிப்படை கொள்கை! தொடர்ந்து பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மிக்க நன்றி சிவா.

  • @DeathPrem
    @DeathPrem Před 7 měsíci

    Om....namah ..shivaya

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +1

    🙏🙏🌼🌼

  • @arokiaselviselvi3547
    @arokiaselviselvi3547 Před rokem

    🙏🙏🙏