திருவாசகம் எனும் தேன் - சிறந்த பேச்சு - Thiruvasagam Enum Then - Best Devotional Tamil Speech

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2021
  • thiruvasagam ennum then - best tamil speech - tamil bhakthi - tamil sorpolivu - aanmeegam - Thiruvasagam - thirumurai - shaivism - lord shiva - om namashivaya - manikkavasagar - so so mee latest speech - so so mee speech - so so meenakshi sundaram murugan speech - so so mee sundaram devotional speech - so so mee sekkizhar- so so mee about lord shiva - so so mee about nayanmargal - so so mee thiruvasagam - thennadudaiya sivane potri
    #thiruvasagam #tamil #manikkavasagar #sivaperuman #thirumurai #tamil #aanmeegam #bhakthi #speech #devotional #appar #sundarar #manikkavasagar #sambandar #sivapuranam

Komentáře • 453

  • @irulappankuttayan206
    @irulappankuttayan206 Před 3 lety +30

    நாள் முழுதும் கேட்டுக் கொண்டேயிருக்க வேணும்போல் இருக்குது எனக்கு உங்களின் திருவாசக _தேன் சொற்பொழிவு. !!!

  • @sivapithan.
    @sivapithan. Před 3 lety +27

    தங்களின் சொற்பொழிவினை கேட்டது என் அப்பன் ஈசன் சித்தமே...தங்களின் பாதங்களை தொட்டு வணங்க முடியவில்லையே என்ற ஏக்கம்தான் ஐயா..ஆதி சங்கர நாதன் எம்பெருமான் ஈசன் பேசும் வாசகம் திருவாசகம் பற்றி பேசியமைக்கு நன்றி ஐயா..ஓம் நமசிவாய சிவாயநம சர்வம் சிவார்ப்பணம்

    • @rajagopalantrichys9907
      @rajagopalantrichys9907 Před 2 lety

      சொர்க்கம் நரகம் நானிலம் வேண்டாம் அவனிடம் ஒன்றும் பரகதி வீடுபேறு வேண்டும்

  • @rajendranudaiyarvaiyapuri7602

    இன்று உங்கள் சொற்பொழிவை கண்டு கேட்டு பாக்கியம் பெற்றேன்..

  • @sampath8630
    @sampath8630 Před 3 lety +49

    திருவாசகம் என்னும் தேனை எங்களுக்கு பருகத் தந்த காந்தக் குரல். ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 Před 3 lety +14

    சிவாய நம.அருமை.

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 Před 3 lety +4

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவாய நம சிவமே தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன் எம் குருநாதர் சிவத்திரு.முத்தப்பன் ஐயாவின் திருவடிகளை மனதார வணங்குகிறேன் சிவ சிவ சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR Před 2 lety +51

    தங்கு தடையில்லாத காவேரியின் சீரான ஓட்டத்தை போல....என்ன இனிமையான சொற்பொழிவு.வாழ்க நீ எம்மான்🕉🕭🔔🕭🔔🕭🔔

  • @swaminathand7613
    @swaminathand7613 Před 2 lety +4

    காலைஎழுந்த உடன் தங்கள் உபன்யாசம் கேட்டு தங்கள் திருப்பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 3 lety +5

    ஓம் நமசிவாய
    திருவாசக த்க்குக்கு உருகாதார் ஒரு வாசகத்துகும் உருக்கா ர்
    நல்ல பதிவு

  • @selvarajanrajan2818
    @selvarajanrajan2818 Před 2 lety +1

    அருமை.சிவ சிவ திருச்சிற்றம்பலம்

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +33

    எவ்வளவு பாடல்கள்
    எத்தனை ஞாபகசக்தி
    இறைவனருள்

  • @santhimaniam9322
    @santhimaniam9322 Před 3 lety +7

    ஐயா வணக்கம் தங்கள் பேச்சு அருமை கேட்க கேட்க தேன் பாயுது
    என் காதில் நன்றி ஐயா

  • @pooventhiranathannadarajah1557

    கேட்கக் கேட்க செவிகளில் தேன் பாய்ந்தது போன்ற உணர்வு. அருமையான உரை. நல்வாழ்த்துகள்

  • @velumani8157
    @velumani8157 Před 3 lety +10

    சிவன் மேல நம்ம அன்பு வச்சா தான் . சிவன் நம் மேல் அன்பு வைப்பார்.அப்போதான் நாம் சொர்க்கத்துக்கு நாம் போவோம். அன்பே சிவம் தென்னாட்டுடைய இறைவா போற்றி நமஸ்காரம்

  • @duraisamyperumal6831
    @duraisamyperumal6831 Před 11 měsíci +2

    ஐயா , உ
    தங்களின் உரை என் ஊண் கலந்து, உயிர் கலந்து உவட்டாமல் இனித்தது.
    வாழ்க நீ எம்மான்.

  • @santhirajamanikam7874
    @santhirajamanikam7874 Před 2 lety +10

    கடல் கடந்து வாழ்ந்தாலும் என்னுள் சிவத்துவத்தை மென்மேலும் உணர்த்தும் உங்கள் இறைப் பணியைக் கைக்கூப்பி வணங்குகின்றேன். நன்றி ஐயா😍🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @redmixiomi8540
    @redmixiomi8540 Před 3 lety +13

    Ayya en vazhkaiyil oru thadavayavathu parkkanum ayya.

  • @newnsmartechiestechies4829

    ஐயா, நமஸ்காரம் . தாங்களின் இனிய சமயசொற்பொழிவு மனநிம்மதியை தருகிறது. தெய்வங்களை நேரில் தரிசனம் செய்வதுபோல் உள்ளது.எல்லாம் இறைவன் செயல்.தாங்களுக்கு ஆண்டவன் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் நல்கிட வணங்கி பிரார்த்திக்கிறேன்.

  • @venugopalan2694
    @venugopalan2694 Před 3 lety +30

    பாவூரன் பணிவோடு கேட்டேன்
    பகர்ந்த உம் பரம்பொருள்
    பேச்சை
    யாவுமே நான் சிவமாய்க்
    கண்டேன்
    மேவுதிருவாசகம் என்னுள்
    புகுந்தது.
    சாவு எனக்கு வருமுன்னர்
    சந்திப்பேன்உம்மை
    யாவும் பெருக என
    வாழ்த்துக என்னை.

  • @rajendranudaiyarvaiyapuri7602

    சிவாய நம. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.....உங்களின் சொற்பொழிவை கேட்டு மகிழ்ந்தேன் ..பாக்கியம் கிடைக்க பெற்றேன்... வையாபுரி இராசேந்திரன் உடையார் எடையூர்..

  • @svpcjagadhees
    @svpcjagadhees Před 3 lety +13

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🏻சிவபுராணம் 🙏🏻 எம்பிரான் மாணிக்கவாசகர்

  • @user-ml2yu6cw4p
    @user-ml2yu6cw4p Před 2 lety +1

    ஓம் நமச்சிவாய
    வணங்குகிறேன்ஐயா

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @thurgaajene
    @thurgaajene Před 2 lety +1

    அருமை ..வாய்.திறக்க சைவத்தமிழ்.கொட்டூகிறது .பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @SivaKumar-my9oi
    @SivaKumar-my9oi Před 2 lety +2

    ஓம்நமசிவாய வணக்கம் ஐயா உங்களுக்கு நன்றி சொற்பொழிகள் மிகவும் நன்று இது போல் சொற்பொழிகள் வரும் சங்கதிகள் கேட்டக வேண்டும் தமிழ் வாழ்க

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 Před 2 lety +3

    அருமை ஐயா.அழகாக உரைத்தீர்கள்.நன்றி ஐயா.

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před 3 lety +46

    தவம் செய்து இருந்தால் மட்டுமே இந்த பதிவு கேட்க முடியும் ஐயா நன்றி 🙏🙏🙏

    • @ramasamy8102
      @ramasamy8102 Před 3 lety +6

      நினைத்தேன் திருவாசகம் தமிழ் விளக்கம் கிடைத்தது பெரிய பாக்கியம்.தவம் செய்து இருந்தால் மட்டுமே. இந்த பதிவு கேட்க முடியும் என்று சொன்ன தனலட்சுமி அவர்களுக்கு நன்றி

    • @janakikrishnan7823
      @janakikrishnan7823 Před 2 lety

      @@ramasamy8102 w2

  • @karupumurugw2782
    @karupumurugw2782 Před 3 lety +11

    Namasivayam'valga Nathan thalvalga Imaipoluthum'Ennenchil neengathanthal valga Thennaduudaiya sivanepotri Ennattavarkkum iraiva potri Thiruchitrampalam. NANDRI

  • @thangapandian6069
    @thangapandian6069 Před rokem +2

    அய்யா, தங்கள் சொற்பொழிவுகளை இத்தனை காலம் தெரியாமல் இருந்துவிட்டேன்.
    தங்கள் சொற்பொழிவுகளை எனக்கு அறிமுகப்படுத்திய என் அருமை ஆதிலட்சுமிக்கு நன்றிகள் பலகோடி கள்.
    தங்கள் சொற்பொழிவுகளை தினமும் கேட்டு சிவநெறியில் பயணிக்கிறேன்.
    நீங்கள் நீடூழி வாழ்க.

  • @rajendranudaiyarvaiyapuri7602

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.... வையாபுரி இராசேந்திரன் உடையார் எடையூர்.

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Před 2 lety +2

    Ayyaaa.... Neengal oottum sivaperumanin sorpozhivu sivabakthiyin ucham thodugirathu.... Ungalai ketka punniyam seyyanam.... Anbu vanakkam... Vaazhtukkal.... 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️💐💐💐💐💐

  • @ramasamymanavalan5505
    @ramasamymanavalan5505 Před 2 lety +1

    Iya nimmathi kodu Sivane Arulvai saranam🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @shanthi695
    @shanthi695 Před 2 lety +1

    Good speech thanks iya thiruvadi saranam

  • @sundaramvalliappan3063
    @sundaramvalliappan3063 Před 3 lety +20

    ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய

  • @s.mahimasatheeshkumar9380

    வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @pannerselvam6744
    @pannerselvam6744 Před 3 lety +8

    தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @sarnitsaravanan9317
    @sarnitsaravanan9317 Před 2 lety +19

    அய்யா உங்கள் சொற்பொழிவைக் கேட்டு பேரானந்தத்தில் அழுகையே வந்துவிட்டது. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 Před 2 lety +2

    ஈசனடி போற்றி
    சிவாய நமஹ
    நமசிவாய
    ஈசனடி போற்றி

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @inthiranir5674
    @inthiranir5674 Před 3 lety +19

    தென் நாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கும் இறைவா போற்றி போற்றி. ரொம்ப நன்றி ஐயா .

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 Před 2 lety +5

    ஓம் நமசிவாய... திருவாசகம் தேன் போல இருக்கிறது.... அருமை

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Před rokem +1

    நமஸ்காரம் ஐயா உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஐயா.

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 Před 2 lety +3

    அருமை அருமை இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @gomuavljgomu5448
    @gomuavljgomu5448 Před 3 lety +8

    நம சிவய

    • @kelaayo
      @kelaayo  Před 3 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @SIVAKUMAR-jz4jf
    @SIVAKUMAR-jz4jf Před 2 měsíci +1

    மிக அருமையான பேச்சு, நன்றி.🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 měsíci

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @kspattul
    @kspattul Před 2 lety +1

    சிவாயநம

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @madhavanraj7263
    @madhavanraj7263 Před 2 lety +2

    Ayya nenkal valamudan nalamudan valka ayya namashivaya ayya siva siva siva siva siva siva ayya

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 Před 3 lety +3

    அப்பா தங்கள் திருப்பாதம் தொட்டு மானசீகமாக வணங்குகிறேன்ங்க🙏🙏🙏ஓம்நமசிவாயவாழ்கவாழ்க🙏🙏🙏நானேயோதவஞ்செய்தேன்சிவாயநம எனப்பெற்றேன்தேனாய்என்அமுதமுமாய்த்தித்திக்குஞ்சிவபெருமான்தானேவந்தெனதுள்ளம்புகுந்தடியேற்கருள்செய்தான்ஊனாரும்உயிர்வாழ்க்கைஒறுத்தன்றேவெறுத்திடவே🙏🙏திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @yogiji5492
    @yogiji5492 Před 2 lety +4

    குழல் இனிது இனிது யாழ் இனிது என்பார் ஐயாவின் சொற்பொழிவுகேளாதோர் நன்றி ஐயா

  • @ranjithprasana4155
    @ranjithprasana4155 Před 2 lety +1

    Ayya unga thruvadi vanagukerum

  • @Mazhai
    @Mazhai Před rokem +4

    என் அபிராமி இந்த ஐய்யா வின் வார்த்தைகளில் தெரிகின்றாள் 🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sivakalaia384
    @sivakalaia384 Před 3 lety +1

    ஐயா வணக்கம். ஓம் நமசிவாய நமோநமஹ அடியேன் தங்களின் சொற்பொழிவுகளை நேரில்.... கேட்டருள...ஈசன் அருள் புரியட்டும்.... அடியேன்.... அச்சுதன் சிவகலை..

  • @j.gnanasekar7491
    @j.gnanasekar7491 Před 2 lety +1

    சிறந்த அருளுரை கரையெருகிரென் ஐயா

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 2 lety +5

    திருச்சிற்றம்பலம்💖💜❤ திருச்சிற்றம்பலம்🌹🌹🌹 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @shenbagavalliravi3060
    @shenbagavalliravi3060 Před 3 lety +4

    Thanks appa selvama nethan selvam

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Před rokem +2

    ஐயா உங்களைபோற்ற வார்த்தைகள் இல்லை ஐயா.சிவனே உங்கள் நாவில் நடனமாடுகிறார்.நீண்ட ஆயுளும் நோய் நொடி அற்ற வாழ்வும் சிவன் அருள வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் ஐயனே

  • @manodarma552
    @manodarma552 Před 2 lety +1

    ஓம் நமசிவாய போற்றி அருமை சிவ சிவ சிவ சிவ சிவ

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @palaniswaamyveluswamy8460

    முகம் மலர இனிய காலை வணக்கம் ஐயா🙏🏼
    இறைவனை அடைய நான் செல்லும் பாதையில் உங்களுடைய திருவாசகத்தை பற்றிய சொற்பொழிவை கேட்க கிடைத்த இந்த பாக்கியத்திற்கு உங்களை மனதில் நினைத்து வணங்குகிறேன் ஐயா 🙏🏼🙏🏼

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +13

    🙏🍀சிவாய நம 🔱💐திருச்சிற்றம்பலம் 🌺🌷🌿🙏

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Před 3 lety +8

    மிக்கநன்றி உங்கள் பனி வாழ்க திருச்சிற்றம்பலம்🙏

    • @kelaayo
      @kelaayo  Před 3 lety +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @thangamanim2036
    @thangamanim2036 Před 3 lety +4

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @sampathkumarnamasivayam5846

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @jagatheeswarans1420
    @jagatheeswarans1420 Před 2 lety +1

    ஒம் நமசிவாய

  • @sangamathisangamathi1106
    @sangamathisangamathi1106 Před 3 lety +8

    Migavum Arumaiyana Padhivu ...🙏👍🙏👌🙏

    • @kelaayo
      @kelaayo  Před 3 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @sangamathisangamathi1106
      @sangamathisangamathi1106 Před 3 lety +2

      @@kelaayo 👍👍👍

  • @soorianarunachalam7945
    @soorianarunachalam7945 Před 3 lety +6

    சிவாய நம
    என்றிருப்போர்க்கு
    அபாயம் ஏதுமிலை !
    ஆன்றோர் சொன்ன உண்மை !
    சிவாய நம🙏🙏

  • @punithasivam5758
    @punithasivam5758 Před 10 měsíci +2

    இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🌹🙏

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před rokem +1

    🙏செவிக்கு நல்லுணவு தந்த ஐயா!

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sagundalasagundala5556
    @sagundalasagundala5556 Před 2 měsíci +1

    இறைவா !!! நாங்களும் இப்படி பேச வரம் கொடுக்க வேண்டும் !!!!

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +17

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @solanelan7596
    @solanelan7596 Před 3 lety +23

    திருச்சிற்றம்பலம்... தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Před 3 lety +6

    ஓம் திருசிற்றம்பலம்...
    ஓம் சதாசிவம்...
    ஓம் நமசிவய...
    கோடானு கோடி வணக்கங்கள் ஐயா 🙏🙏🙏

    • @malarkodig9227
      @malarkodig9227 Před 2 lety +1

      ஓம். நமசிவாய சிவாயநம

  • @rasaveluchinnayan3181
    @rasaveluchinnayan3181 Před 3 lety +17

    அய்யா பாடல் விளக்கு உறை மிக அருமை 🙏

  • @mr.saravanan1753
    @mr.saravanan1753 Před 3 lety +1

    ஐயா வணக்கம் 🙏நான் பாக்கிவான் என் அப்பனை அறிந்தேன் 🙏

  • @kavithasekar5843
    @kavithasekar5843 Před rokem +1

    குருவின் திருவடி போற்றி போற்றி

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před rokem +1

    குருவேசரணம்,,,நன்றிஐயா,,,நமசிவாய,,நமசிவாய,,நமசிவாய 🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sakthivelsakthi5403
    @sakthivelsakthi5403 Před rokem +2

    ஐயா என்ன ஓரு ஞனபுலமை❤❤❤

  • @omprakashar9038
    @omprakashar9038 Před 3 lety +6

    🔱 Aiya thangalai vazhtha vayathillai🔱
    🙏Vanangukiren 🙏OM Namachivayam🙏

  • @visalakshimurthy809
    @visalakshimurthy809 Před 3 lety +3

    ஐயா உள்ளம் நெகிழ்ந்து விட்டது நன்றி ஐயா

  • @ramasamymanavalan5505
    @ramasamymanavalan5505 Před 2 lety +1

    Maru pitavi vendam Sivane Arulvai🙏

  • @saravs7383
    @saravs7383 Před 2 lety +1

    சிவாய நம 🙏🏻🙏🏻❤

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @vijayakumaripalani5788
    @vijayakumaripalani5788 Před 2 lety +3

    சிவ சிவ சிவாய நம ஓம் ஹர ஹர. ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @sumathiv5856
    @sumathiv5856 Před 3 lety +7

    ஐயா, உங்கள் சொற்பொழிவு அருமை.கேட்க பாக்கியம் செய்திருக்கனும்.சிவாயநம 🙏

  • @Chinnathambi.1234
    @Chinnathambi.1234 Před 3 lety +8

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @vinovino1944
    @vinovino1944 Před 2 lety +1

    அற்புதமான பதிவு

  • @dhanambalu344
    @dhanambalu344 Před 3 lety +8

    🙏🙏🙏🙏👏👏👏👏💐💐 வாழ்க வளமுடன் ஐயா 👏👏👏💐💐

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg Před 2 lety +1

    கோடான கோடி நன்றிகள் ஐயா

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @Ramadurai80
    @Ramadurai80 Před 2 lety +5

    அய்யா அவர்கள் சிங்கப்பூர் சிவன் ஆலயத்தில், சிவராத்திரி அன்று இரண்டு ஆண்டுகள் சொற்பொழிவை நேரில் கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

    • @uktigerblue
      @uktigerblue Před rokem

      ஐயா வின் பெயர் என்ன?

  • @srinivasraj433
    @srinivasraj433 Před 2 lety +2

    இன்று என் வாழ்வின் மிகநல்ல நாள். கடவுளுக்கு நன்றி.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @sivabala3210
    @sivabala3210 Před rokem +2

    Unkalai naan santhikkanum ayya

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam Před 2 lety +4

    எம்பெருமானைக் கண்டோம் அடியார் தம் அருஞ்சொற்பொழிவின் அருட்கடல் தன்னில் 🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய!!

  • @kiruthikavikiruthi9489
    @kiruthikavikiruthi9489 Před rokem +1

    சிவய சிவ 🌿

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 Před 2 lety +4

    🙏🙏🙏ஓம் நமசிவய நமசிவய 🙏🙏மணகதவை திரவாய் 🙏🙏🙏🙏

  • @DevotionalPP
    @DevotionalPP Před 2 lety +4

    🙏 Arumay and Devine 🙏. 🙏 Sivayanama Thiruchirrambalam 🙏

  • @duraikumaran2417
    @duraikumaran2417 Před 3 lety +2

    நற்றுனையாவது நமச்சிவாயவே சொற்றுனை வேதியின் சோதியும் ஆனவன்

  • @pmthirumalai
    @pmthirumalai Před 2 lety +3

    உண்மையில் மனம் கலங்கிவிட்டது அய்யா. உங்களுக்கு கொடி நன்றிகள்.

  • @charusundar5547
    @charusundar5547 Před 3 lety +1

    Shivanadiyare namaskarams. Thayavu seidu amardhu pesavum

  • @43maruthi
    @43maruthi Před rokem +2

    தமிழ் மற்றும் சைவம் நிரம்பி த் ததும்பும் சொற்பொழிவு. என்னை மறந்தேன்

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 Před 2 lety +1

    திருச்சிற்றம்பலம்:

  • @vasudeva7041
    @vasudeva7041 Před 3 lety +15

    Arutperum jyothi Thaniperun karunai. One of the greatest speeches by the greatest speaker. May the almighty bless him and his family.

    • @sivaramakrishnann5390
      @sivaramakrishnann5390 Před 3 lety

      பழமையான பாடலுக்கு புதுமையான பல அர்த்தம் கொண்டு ஈசனே எனைவந்து ஆட்கொள்ளும் த்த்துவம் முகவும் அருமை !

  • @senthilkumary6678
    @senthilkumary6678 Před 3 lety +7

    Om namashivaya shivaya nama🌹🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🌹

  • @user-it3ss2oh8f
    @user-it3ss2oh8f Před 3 lety +9

    மனமுருக கேட்டேன் அமிர்தம் கொண்டு வந்து சேர்க்கும்

  • @TamilSelvi-ws3ji
    @TamilSelvi-ws3ji Před 2 lety +1

    Arumai ayya.Om Nama Shivaya