மனதை உருக்கும் குருவின் பாடல் | மணிவாசகர் அட்டகம் | திருவாசகம் | வாதவூரடிகள் சிவலோகம் | Thiruvasagam

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2021
  • தவத்திரு.வாதவூரடிகள் அருளிய
    மணிவாசகர் அட்டகம்!
    இசை - அன்பகம் இசைப்பள்ளி, சங்கீத இரத்னா பிரவீஷ் ஆனந்த்.
    பாடியவர் - சுஜிதா வெங்கடேசன்
    வீணை - காயத்ரி இராஜ்
    Ads studio
    அனுபவுரை நூல் பதிவிறக்கம் செய்ய 👇
    online.flippingbook.com/view/...
    சிவமே குருவாய் அருளும் வடிவம்
    புவிமேல் இதுபோல் அறிதற்கு அரிதாம்
    திருவின் உருவாய் எமை ஆளவந்த
    மணிவாசகரின் மலரடி போற்றி
    மாயையை நீக்கி ஞானமும் கூட்டி
    தீரா வினைகள் தீர்த்தருள் செய்து
    வாரா உலக வாசல் திறக்கும்
    மணிவாசகரின் மலரடி போற்றி
    நிலையா உலகின் நிலையை உணர்த்தி
    நிறைவாய் வாழ நெறி தந்து அருளி
    மறையின் பொருளை எளிதாய் உரைத்த
    மணிவாசகரின் மலரடி போற்றி
    இன்பம் துன்பம் இரண்டும் கடந்த
    எல்லை இல்லா ஆனந்தம் வெளியை
    என்னுள் காட்டிய எம்குரு நாதன்
    மணிவாசகரின் மலரடி போற்றி
    மெய்யாய் அழுதால் சிவனை பெறலாம்
    உய்யும் உபாயம் இது என கூறி
    மெய்யாய் வாழ்ந்து சிவமாய் நிற்கும்
    மணிவாசகரின் மலரடி போற்றி
    மறவா நினையா குறையா மறையா
    சாயா அன்பை நாளும் பொழிந்து
    மாயா மலங்கள் அறுத்தெமை ஆளும்
    மணிவாசகரின் மலரடி போற்றி
    இருளில் தோன்றும் ஆதவன் போல
    என்னுள் முளைத்த ஞானச் சுடரே
    எளியேன் என்னையும் ஆண்டருள் செய்யும்
    மணிவாசகரின் மலரடி போற்றி
    ஒரு வாசகமும் அறியாத எனை
    திருவாசகம் எனும் தேனில் அமிழ்த்தி
    குருவாசகத்தால் உய்ந்திடச்செய்யும்
    மணிவாசகரின் மலரடி போற்றி
    . #அண்ணாமலை
    #gananalayam #sivalogasivam #vadhavooradigal #ஞானாலயம் #sivalogam #wisdom #selfrealisation #thiruvasagam #gurudharisanam #சிவலோகம் #வாதவூரடிகள் #திருவாசகம் #தருமமிகு சென்னைசிவலோகத்திருமடம் #சைவம் #சிவம் #சிவலோகசிவம் #அன்பேசிவம் #நான்யார் #ஆத்மவிசாரனை #குருதரிசனம்
  • Hudba

Komentáře • 140

  • @user-cc1uh3be1e
    @user-cc1uh3be1e Před rokem +2

    சிவ.சிவ.ஓம்.நமசிவய.ஹர.ஹர.மகா.தேவ.🪔🪔🪔🪔🪔🪔🪔🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🍁🍁🍁🍁🌹🌹🌹🌷🌷🌺🌺🌺🕉️🕉️🕉️

  • @vajiramvel4780
    @vajiramvel4780 Před 2 lety +15

    அன்புசகோதரிக்கு குரல்வளமும் இறைஅருளும் என்றும்தொடர எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @anandhadhasan1097
    @anandhadhasan1097 Před rokem +2

    ஆனந்தம்
    ERAITHUVAM
    ஸ்ரீஆனந்ததாஸன்
    உலக மஹா சிவகுருவே மாணிக்கவாசகரே தங்கள் திரு மலரடிகள் போற்றி போற்றி. சிவவோகம் திரு வாதவூரடிகள் பாதங்கள் போற்றி போற்றி.

  • @sarokkdiexperment3149
    @sarokkdiexperment3149 Před 2 lety +11

    திருவாசகம் எனும் தேன் தந்த திருவருளே போற்றி போற்றி போற்றி

  • @chandram9710
    @chandram9710 Před 2 lety +8

    கருவே சரணம். குருவின் திருவடியே சரணம். சிவ சிவ எத்தனை அழகு பாடள் எழுதியவரின், பாடியவரின் திருவடிகள் சரணம்.

  • @selvakumarkumar4760
    @selvakumarkumar4760 Před rokem +2

    மாணிக்கவாசகர் குருவே திருவடி சரணம் போற்றி போற்றி

  • @forbroucher8334
    @forbroucher8334 Před rokem +5

    வாதவூர் அடிகளுக்கு அடியேன் நமஸ்காரம் பாட்டின் வரிகள் வெகு அற்புதம் இன்னும் இதைப் போல் நிறைய பாடல்கள் எழுத வேண்டுகிறேன் தங்கள் அறிவின் முதிர்ச்சியை எண்ணி மகிழ்கிறேன் அந்த ஈசன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்

  • @radhika7338
    @radhika7338 Před měsícem +1

    சிவசிவ 🙏எம்பெருமான் திருவாதவூரர் திருமலரடிகள் போற்றி போற்றி☘️🍀🌸🙏😭😭

  • @karnakarma3435
    @karnakarma3435 Před 2 lety +10

    எம் குருநாதரை ஆத்மத்தில் மலரச்செய்த இசையும்.. பாடலும்...💕💖🙏குருவே சரணம் 🙏

  • @ggsan7
    @ggsan7 Před 3 lety +15

    சிவமான மாணிக்கவாசக பெருமான் மலராடிகள் போற்றி...!!! போற்றி...!!!🙏🏼
    ஞான குருநாதன் பொன்னடிகள் போற்றி...!!! போற்றி...!!!🙏🏼
    திருவாசகம் தந்த பொன்னடிகள் போற்றி...!!! போற்றி...!!!🙏🏼

  • @nammatv-3467
    @nammatv-3467 Před rokem +1

    மீண்டும் பிறந்தாய் மாணிக்கவாசகா(திருவாதவூரானாய்)🤔🤔🤔
    ஓம் நமசிவாய போற்றி போற்றி
    தேவகானம் பாடிய வாணியே (சரஸ்வதி)நீ வாழ்க வளமுடன் நலமுடன் மன நிறைவுடன் நன்றி நன்றி நன்றி

  • @user-mv6eo6xk4x
    @user-mv6eo6xk4x Před 2 lety +5

    நமச்சிவாயம் தத்துவ நாதன் மாணிக்கவாசகப் பெருமான் மலர்ப் பாதங்கள் போற்றி நமச்சிவாயம்🙏🏻🙏🏻🙏🏻

  • @dhaneshs1449
    @dhaneshs1449 Před 11 dny

    நித்யஸ்ரீ மகாதேவன் போல் என்னே ஒரு அருமையான குரல் வளம்!! ஈசனின் அருளால் நீடூழி வாழ்க அம்மா!! திருமுறைப் பாடல்களைப் பாடி சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @dhishanthv8216
    @dhishanthv8216 Před 3 lety +15

    🙏🏾சிவாயநம 🙏🏾
    மணிவாசகரின் மலரடி போற்றி 🙏

  • @user-jm6ol7qn8h
    @user-jm6ol7qn8h Před 7 měsíci +3

    திருச்சிற்றம்பலம் நமசிவாய வாழ்கா

  • @vellayaneswaran2204
    @vellayaneswaran2204 Před rokem +2

    ஊழி மலி திரு வாத ஊரர் திருத்தாள் போற்றி போற்றி

  • @sivapichandi3950
    @sivapichandi3950 Před 3 lety +15

    வாதவூரடிகள் வாழ்க அவரை வாழ்த்தும் அடியார் எல்லாம் வாழ்க

  • @sabarivasan3071
    @sabarivasan3071 Před 3 lety +25

    சிவமான மாணிக்கவாசகர் பெருமான் மலராடிகள் போற்றி போற்றி...🙏
    வாதவுரடிகள் மலர்பாதகள் போற்றி போற்றி...🙏

  • @ananthkaruppanan8455
    @ananthkaruppanan8455 Před 3 lety +9

    எம்குருநாதன் மலரடி போற்றி

  • @bhanumathi9651
    @bhanumathi9651 Před 5 měsíci +3

    சிவசிவ 🙏🏻திருச்சிற்றம்பலம்

  • @thanishqpillay9596
    @thanishqpillay9596 Před rokem +2

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 Před 2 lety +2

    Om Namasivaya...

  • @sakthivelsakthi5403
    @sakthivelsakthi5403 Před rokem +2

    சிவ சிவ குருவே போற்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +18

    🙏🍀சிவாய நம 💐சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🔱🙏🍋🌻திருச்சிற்றம்பலம் 🙏🌷🌹🙏

  • @chandrakumarid9600
    @chandrakumarid9600 Před 3 lety +4

    நமசிவாய மாணிக்கவாசகரின்அட்டகம்
    அருமை என் கண்களில் ஆனந்த துளிகள் நன்றி ஐயா

  • @kasthurim1991
    @kasthurim1991 Před 2 lety +5

    சிவாயநம குருநாதரின் மலரடிகள் போற்றி போற்றி திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @prabakarann3238
    @prabakarann3238 Před rokem

    அருமையான பாடல் ,அருமையான குரல் வளம்.
    ஓம் நமசிவாய போற்றி.

  • @ravichandran1704
    @ravichandran1704 Před rokem

    Ayyappa Siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva

  • @muthun.5972
    @muthun.5972 Před 2 lety +3

    திருச்சிற்றம்பலம்

  • @jeevajothy2369
    @jeevajothy2369 Před 2 lety +2

    🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏🙏

  • @balaji2582
    @balaji2582 Před 3 lety +8

    🙏சிவாய நம 🙏
    மணிவாசகரின் மலரடி போற்றி 🙏

  • @rajavelmurugesan3265
    @rajavelmurugesan3265 Před 8 měsíci

    சிவாய நம மணிவாசகரின் பொன் மலரடி போற்றி

  • @கற்பனை_காதலன்

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய 🙏🙏 மணிவாசகர் பொற்றாழ் போற்றி..வாதவூரார் பொற்றாழ் போற்றி 🙏 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

    • @Nathan_Muruhavel
      @Nathan_Muruhavel Před 3 měsíci

      ஃஃஃ நன்றி நன்றி நன்றி ஃஃஃ குருவே போற்றி போற்றி போற்றி ஓம் ஃஃஃ

  • @ramanaganesh3645
    @ramanaganesh3645 Před 3 lety +6

    சிவ சிவ🙏👣
    சிவமான மணிவாசகர் மலரடிகள் போற்றி போற்றி 🙏👣

  • @user-xc3ti4dl4z
    @user-xc3ti4dl4z Před 3 měsíci

    🙏🏻 OM Namah Shivaya ☘️☘️🧠😭💯🫁🫀🪴🌷👣🌜🌏💫🦜🦚

  • @sureshmuthu5538
    @sureshmuthu5538 Před 2 lety +2

    அருமையான பாடல் ஐயா

  • @muruhavel1234
    @muruhavel1234 Před 2 lety +1

    நன்றிகள் கோடி குரு வே
    நன்றிகள் கோடி குரு வே
    நன்றிகள் கோடி குரு வே

  • @nanusri4558
    @nanusri4558 Před 2 lety +1

    குருவே சரணம் சிவா திருவடி சரணம் குருவே

  • @tamilalaganr3527
    @tamilalaganr3527 Před 2 lety +1

    ஓ. சிவ. சிவ. ஓ

  • @muniyappanc2939
    @muniyappanc2939 Před rokem +4

    Heart melting voice 💖💖💖 guruvea saranam 🙏🙏🙏🙏

  • @gunarethinam0305
    @gunarethinam0305 Před 2 lety +1

    Aum Nama Shivaya

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 2 lety +3

    ஓம் சிவாய நம🙏🙏🙏
    மாணிக்கவாசகரின் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏👍👍👍

  • @KarthiKayainKarthiKayain
    @KarthiKayainKarthiKayain Před 4 měsíci

    திருச்சிற்றம்பலம் நன்றி சிவமே 🌹

  • @kalaganesan756
    @kalaganesan756 Před rokem +3

    🙏🏻சிவாயநமஹ.
    🙏🏻 மணிவாசகரின் மலரடிகள் போற்றி போற்றி 🙏🏻

  • @suseelajagadeesan3623
    @suseelajagadeesan3623 Před 3 lety +5

    நன்றி 🙏 சிவாய நம 🙇

  • @DeathPrem
    @DeathPrem Před 9 měsíci

    Om......namah .... shivaya
    ...Om....namah.....shivaya
    Om......namah...shivaya

  • @mageswarypalany6838
    @mageswarypalany6838 Před 2 lety +2

    Paadal arumai ettanai murai kettaalum salikkavillai. Unggal kural utcharippum isaiyum arumai arumai.

  • @ravikumaryoganathan3872
    @ravikumaryoganathan3872 Před rokem +1

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ மாணிக்கவாசகர்

  • @nanusri4558
    @nanusri4558 Před 2 lety +1

    சிவ சிவ நமசிவாய சிவா குருவின் அருளால்

  • @umaravi5829
    @umaravi5829 Před 3 lety +3

    நமசிவாய வாழ்க வாழ்க

  • @karthikkalidas9194
    @karthikkalidas9194 Před 6 měsíci

    ஒம் நமசிவாய சிவாய நமஹ

  • @venkateshvenkat3771
    @venkateshvenkat3771 Před 2 lety +1

    ஓம் நமசிவாய சிவசிவ சிவ சிவ ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய.

  • @aum1872
    @aum1872 Před 3 lety +2

    அஉம் நம சிவாயம்

  • @vinothkumar1036
    @vinothkumar1036 Před 3 lety +3

    Gurunathar malaradi potri🙏🙏🙏

    • @sivapichandi3950
      @sivapichandi3950 Před 3 lety +1

      வாதவூரடிகள் வாழ்க அவரை வாழ்த்தும் அடியார் எல்லாம் வாழ்க

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do Před 2 lety +1

    திருச்சிற்றம்பலம்.ஓம் நமசிவய

  • @IthuVeraMathiri
    @IthuVeraMathiri Před rokem

    En Guru .....Kandippaga Anaivarum Vaippu Iunthaal Thiruvathavur Varungal.... Avudayar Koviluku Kudumbathudan Sellungal Kulanthaikaluku Nam Kovil Arputhathai solli kudungal....

  • @venkatesans372
    @venkatesans372 Před 3 měsíci

    குருவே சரணம்

  • @DeathPrem
    @DeathPrem Před 10 měsíci +1

    Om..nama .shivaya

  • @manippstribol2709
    @manippstribol2709 Před 2 lety +1

    முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

  • @DeathPrem
    @DeathPrem Před 10 měsíci +1

    Om...nama..shivaya

  • @manid9447
    @manid9447 Před 2 lety +2

    GURUVE SARANAM

  • @rajajothi2154
    @rajajothi2154 Před 3 lety +2

    Om nama shivaya 🙏🙏🙏🙏🙏

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 Před 2 lety +1

    திருச்சிற்றம்பலம் ❤

  • @seenivasanrengamani4182

    சிவாய நம

  • @cksjanakiramanjani9826

    OM Namachevaya

  • @jayendranmv1416
    @jayendranmv1416 Před rokem

    சிவாய நம 🙏🏻

  • @ravichandran-ki2ml
    @ravichandran-ki2ml Před 2 lety +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o Před rokem

    🙏திருச்சிற்றம்பலம் 🙏

  • @ravichandrangomathi4821

    Siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasuji-sskvm
    @sivasuji-sskvm Před 2 lety +1

    Om namah shivaya

  • @venkatesantdvk7681
    @venkatesantdvk7681 Před 2 lety +1

    சிவாயநம

  • @MuthusamyThilagavathy-vl2mt

    மிகவும் அழகான வரிகள்

  • @umamaheswary8408
    @umamaheswary8408 Před rokem

    Guruvei saranam

  • @parameseswari4390
    @parameseswari4390 Před 2 lety +1

    Om namashivaya

  • @ramkumarshanmugasundaram2753

    Literally tears rolling!!! Arpudhamana varigal!!!! Anaithum uthamamana varigal!!! Unarvupoorvamana varigal!!! Manivasagarin malar adi potri!!!! Guruve saranam 🙏🏻Shivaya namaha!!!🙏🏻

  • @viswavijay901
    @viswavijay901 Před rokem

    Om nama sivaya

  • @vijayaganapathyd9083
    @vijayaganapathyd9083 Před 2 lety +1

    வணக்கம்!

  • @user-ko7cu6lv6r
    @user-ko7cu6lv6r Před 3 lety +3

    Namachivaya 🙏🙏🙏

  • @kalpanashekar3971
    @kalpanashekar3971 Před 3 lety +3

    Om Namah Shivay..excellent rendition with devotion..amazing voice..felt happy listening.. Thanks Guruji🙏🙏

  • @k.thamizhnithi
    @k.thamizhnithi Před rokem

    சிவாய நம ❤

  • @shivanikas3584
    @shivanikas3584 Před rokem

    Siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏

  • @krishnanjay354
    @krishnanjay354 Před rokem

    ஓம்நமசிவாய

  • @kumaresankumaresan4212
    @kumaresankumaresan4212 Před 3 lety +3

    🌿🌿🌿🙏🙏🙏

  • @DeathPrem
    @DeathPrem Před 10 měsíci

    Om .nama .shivaya

  • @akhilasuresh1707
    @akhilasuresh1707 Před rokem

    அனந்த கோடி நன்றிகள் மேலும் பலபாடல்கள் தந்தருளுக அன்னையே

  • @thamarraikannankannan745
    @thamarraikannankannan745 Před 2 lety +1

    குரு பாதம் சரணம் 🙏🌼

  • @karthikmanjulapitchai670
    @karthikmanjulapitchai670 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @thiru786
    @thiru786 Před 2 lety +1

    Guruva Saranam nandri

  • @Manikavasagari
    @Manikavasagari Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meela-adimai.
    @meela-adimai. Před 3 lety +1

    ஆரூரா

  • @RajParasu12
    @RajParasu12 Před 2 lety +1

    Excellent and marvelous 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om Shivaya nama

  • @loghanathanrt103
    @loghanathanrt103 Před 3 lety +3

    Sivayanama

    • @vasudevanvasudevan4001
      @vasudevanvasudevan4001 Před 2 lety

      சிவாய நம மணிவாசகரின் மலரடி போற்றி போற்றி திருச்சிற்றம்மலம்.🙏🙏🎴

  • @DeathPrem
    @DeathPrem Před 10 měsíci

    Om ..nama ..shivaya

  • @malasinniah37
    @malasinniah37 Před 2 lety +1

    Amazing music.
    Thks for lyric (ManiVasagar) and also to, who are involve in this beautiful song,
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂

  • @success8158
    @success8158 Před 3 lety +1

    Enakum ,ellaarukum,manikavasagar arul kidaikanum 🙏.

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 Před 3 lety +1

    ஓம் நமசிவாய

  • @annadurai839
    @annadurai839 Před 3 lety +1

    வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @prabuprabu1910
    @prabuprabu1910 Před 3 lety +2

    சிவசிவ

  • @gnanakumaralagaratnam7512

    🙏🙏🙏

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 Před 9 měsíci

    Super voice super god bless you 👌 🙏 🙏