MGR High Quality Tamil Songs | காலத்தை வென்றவரின் காலத்தால் அழியாத தத்துவப்பாடல்கள் | Part-1

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2022
  • காலத்தை வென்றவரின் காலத்தால் அழியாத தத்துவப்பாடல்களை இங்கே பகிர்கின்றோம். நமது புரட்சித் தலைவர், இதயக்கனி, பொன்மனச்செம்மல் அவர்களை பற்றி சில குறிப்புகள்..!
    எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 - திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
    1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார்.
    அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.
  • Hudba

Komentáře • 318

  • @nansuresh
    @nansuresh Před měsícem +12

    நான் படிக்கும் காலத்தில் Moral Science என்று ஒரு பாடம் இருந்தது.... நற் கதைகள்.... நீதி போதனைகள், சிந்தனைகள்... நேர்மை... நீதி நல் ஒழுக்கம் என்று அவற்றில் சொல்லிக் கொடுக்கப்படும். இன்று அந்த பாடமே நமது கல்வி திட்டத்தில் இல்லை.... இந்த பாடல்கள் என்றுமே Moral Science தான்... 2017 இல் பிறந்த என் மகனை இந்த பாடல்கள் கேட்க பழக்கி வருகின்றேன்....

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před rokem +7

    தன்னம்பிக்கை இல்லையா
    வாழ்க்கையில் தடைகளா
    கேளுங்கள் எம்ஜிஆர் பாடல்களை
    உங்களுக்குள் இருக்கும் எல்லா
    திறமைகளும் வெளிவரும்.
    இன்று தமிழ் நாட்டில் நடக்கும்
    அரசியல் அன்று எம்ஜிஆர்
    மக்கள் உள்ளங்களில் விதைத்த
    விதைகள்.

  • @rethinasamymmanimuthusamy

    என்றும் Super

  • @rethinasamymmanimuthusamy

    Mgr VAZHGA
    பாடல் கள் கருத்துக்கள்

  • @jayapalkesavan7229
    @jayapalkesavan7229 Před měsícem +3

    இந்த பாடல்கள் யாவும் காலம் தோறும் நிலைத்து நிற்கும்! அழியாதவை!

  • @rejinaofficial10
    @rejinaofficial10 Před rokem +2

    Romba arumaiya irukku. Super

  • @Orphanjebin
    @Orphanjebin Před 4 dny

    Super super super...

  • @NeelavathiK-oj1
    @NeelavathiK-oj1 Před měsícem

    நல்ல கருத்துள்ள பழைய பாடல்கள் ❤❤❤❤

  • @krishnamurthyv9527
    @krishnamurthyv9527 Před rokem +13

    M G R is always Great

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 Před rokem +2

    👍👍பழய பாடல் சிறப்பு

  • @nansuresh
    @nansuresh Před měsícem +1

    2024 இல் கேட்டாலும் ஒரு புத்துணர்ச்சி.... எனது தாத்தா தந்தை சித்தப்பா ஆத்தை என்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாடல்கள் இவை.... 70 களில் பிறந்த நான் இந்த பாடல்களை கேட்டு வளர்ந்த பெருமை .... காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்...

  • @Orphanjebin
    @Orphanjebin Před 4 dny

    Sema songs...

  • @kalaa6044
    @kalaa6044 Před rokem +2

    Mgr sir is world best actor 🎥🎞📽🎬

  • @rohitkumarmonishmaster
    @rohitkumarmonishmaster Před rokem +1

    Superosuper sariyana karuthullapadalgal thayvarna thalayvarthan

  • @moorthyl5204
    @moorthyl5204 Před rokem +1

    Super song

  • @baskaransubramaniam3131
    @baskaransubramaniam3131 Před 7 měsíci +4

    classic selection thanks to team god bless you for your service

  • @srk8360
    @srk8360 Před rokem +42

    இதுபோன்ற பழைய
    இனிமையான பாடல்களை எதிர்பார்க்கிறேன்..
    நன்றி

    • @subiksapaandya.l3643
      @subiksapaandya.l3643 Před rokem +3

      Nice

    • @pooramesh7915
      @pooramesh7915 Před rokem +1

    • @hussainara2541
      @hussainara2541 Před 5 měsíci

      Ccvvvv​@@subiksapaandya.l3643

    • @GopinathsGopi-yk7ki
      @GopinathsGopi-yk7ki Před 3 měsíci

      ⁰ my a3

    • @vijaykumarg4158
      @vijaykumarg4158 Před 3 měsíci

      எங்கள் தங்கம் எம் ஜி ஆர் புகழ் என்றும் நீடித்து இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் ❤🎉

  • @saravanansaravanan-rr1cy

    MGR always great

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms Před měsícem

    Super ❤

  • @ElangovanSaravanaBala-en6jf

    அருமையான கலெக்சன் இன்ப வானில் பறக்க இறக்கை மட்டும் எனக்கு இருந்தால் பறந்துகொண்டே இருப்பேன்

  • @SriRam-gh9ob
    @SriRam-gh9ob Před rokem +2

    Arumai

  • @mohanc1565
    @mohanc1565 Před 20 dny

    super songs

  • @chellapandig5740
    @chellapandig5740 Před rokem

    Super songs Puratchi Thalivar Vazlka

  • @veerasamyramayapillai5073

    எத்தனை மனிதர்களை
    தன்பாடல்கள்முலம்.நல்வழிபடித்தியமகான்.இந்த.உலகம்உள்ளவரைஇவரின்புகழ்.உயர்ந்துகொண்டேஇருக்கும்.என்றும்..எம்.ஜி.ஆர்

  • @naturalprinttech1710
    @naturalprinttech1710 Před rokem +1

    very very sweet song😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @gengiskhan9997
    @gengiskhan9997 Před 3 měsíci

    Super talaiva ❤❤❤solratukku vartaye illai

  • @swethanivithas7199
    @swethanivithas7199 Před rokem +1

    Super collection

  • @thanarajan3158
    @thanarajan3158 Před rokem +1

    தமிழ்நாட்டில் தோன்றிய வால் 🌟

  • @devprasadswami
    @devprasadswami Před 6 měsíci

    Super Ellame.

  • @ramachandranvelayutham7006

    Very nice golden songs syabus toMGR High Quality Audio songs MGR Songs super

  • @maryclaire7608
    @maryclaire7608 Před rokem +9

    Super songs thanks 🙏🌹🙏

  • @udhaykumar5759
    @udhaykumar5759 Před rokem +8

    Super songs ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anbuvini411
    @anbuvini411 Před rokem +3

    Ennoda thalaivan

  • @velmurugan5160
    @velmurugan5160 Před rokem +8

    My god MGR 🙏🙏🙏

  • @p.velusamyp.velusamy8032

    அருமையான பாடல் கள்

  • @rosaryfernando6809
    @rosaryfernando6809 Před rokem +7

    Very good songs good time pass than other entertainment thanks

  • @vanbarasi5667
    @vanbarasi5667 Před rokem +6

    இதய தெய்வத்தின் இனிய பாடல் பதிவேற்றம் செய்தர்க்கு நன்றி.

  • @rajasekar1939
    @rajasekar1939 Před rokem +1

    MGR sir is the best man in india

    • @kalaa6044
      @kalaa6044 Před rokem

      MGR sir is the best man of world 🌎

  • @rakkammalmahalingam9794
    @rakkammalmahalingam9794 Před rokem +8

    மிக அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல்கள்.மிக்க நன்றி விளம்பரம் இல்லாத நல்ல பாடல்களை வழங்கியமைக்கு👍👍❣️❣️❣️❣️🙏🙏🙏

  • @ulagarajraj6471
    @ulagarajraj6471 Před rokem +1

    Nalla Padalgal

  • @vemiv5658
    @vemiv5658 Před rokem +6

    MAN OF THE MAN MGR.he is living now

  • @SELVAMANIANDEVENDRABABUBEMBA

    One Sun,One Moon,Only one Great TMS

  • @murugavelr9273
    @murugavelr9273 Před rokem +4

    Intha Mannil Manithan valum varai .evar padalkalum irukum ever pugalum irukum

  • @subbiaha1370
    @subbiaha1370 Před rokem +17

    அனைத்தும் அருமையானபாடல்கள்
    நல்லபதிவு.
    நன்றி.

  • @supramanimani536
    @supramanimani536 Před rokem +1

    Super mgr songs

  • @jayashankarwelcomevajaikan5513

    My god is mgr

  • @varadharajkumar6915
    @varadharajkumar6915 Před rokem +13

    Good songs

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Před rokem +2

    THANKS MGR

  • @duraisamy567
    @duraisamy567 Před rokem +21

    Old is gold songs r superb
    🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍👍👍👍🙏

  • @parthasarathysivanadham5965

    Good mgr

  • @sampathkumarsampathkumar3426

    Thanks

  • @sampathkumar3495
    @sampathkumar3495 Před rokem +2

    Year 1992 Bangalore Cauvery dispute many of our women were ..... As young man I had to rise with arms and friends to protect our women in yellow thread arroud their neck (thali) it is because of accham enbadi madamiada anjami tamilar parambambaraiada

  • @carththarnaan3052
    @carththarnaan3052 Před rokem

    thanthai thaai annan thambigal yavun vesam puthumai piththan naan

  • @user-kn8hw6nr1t
    @user-kn8hw6nr1t Před rokem +2

    💛

  • @periyasamyvideo1343
    @periyasamyvideo1343 Před 3 měsíci

    காலத்தால் அழியாத தத்துவப் பாடல்கள்

  • @user-qf1re7iz9r
    @user-qf1re7iz9r Před 4 měsíci


    ❤.

  • @BalaMurugan-rq8sv
    @BalaMurugan-rq8sv Před rokem +2

    Kannathasan
    கண்ணதாசன்

  • @nallakasirajan2729
    @nallakasirajan2729 Před 11 měsíci

    Good

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před rokem +2

    All peoples happy life all peoples gods

  • @carththarnaan3052
    @carththarnaan3052 Před rokem

    thanthai thai annan thambigal yavum vedam puthumai pithan naan

  • @ramamoorthi-jv8cq
    @ramamoorthi-jv8cq Před rokem +1

    My god m g r than

  • @lovelyphotosporur7709
    @lovelyphotosporur7709 Před rokem +1

    👍👍👍

  • @abdullahbasheer4444
    @abdullahbasheer4444 Před rokem +1

    Vanakam..shar

  • @elangovanelangovan9379

    thalaiva

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před rokem +2

    Thamilan

  • @ravichandranb4495
    @ravichandranb4495 Před rokem +36

    மனித வாழ்க்கைக்கு ஏற்ற
    பாடல்கள்.

  • @dsakthivel8716
    @dsakthivel8716 Před rokem +6

    D. Sakthivel... Gold SongS... Congratulations

  • @p.shanmugasundaram9110
    @p.shanmugasundaram9110 Před měsícem

    Pachai Thamizar MGR

  • @rameshrao6776
    @rameshrao6776 Před rokem +21

    காலத்தை பெற்றவரின்
    காலத்தால் அழியாத
    தத்துவப் பாடல்கள் மனதிற்கு இதமான M G R பாடல்கள் மிக்க மகிழ்ச்சி ஒவ்வொரு பாடலும் கேட்டு திகட்டாத தேன் சுவை சிந்தும் பாடல்கள் மாலை நேரத்தில் இந்த பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்த்துக்கள் 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯😃💯💯💯💯💯💯💯💯💯

  • @aravindannair8093
    @aravindannair8093 Před rokem +7

    Super singing by great singer Shri. TMS sir for a great Makkal Thilgam Shri. MGRji. Thanks for sharing. Enjoyed like anything.

  • @purushothamanvenkataraman1673

    Mgr mgr than

  • @THIRUMALAITHIRUMALAI-hr6ds

    😭😭😭😭😭

  • @ashlyashly1356
    @ashlyashly1356 Před rokem +16

    I like mgr song always

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +22

    மனித வாழ்வுக்கு தேவையான வீரம் விவேகம் மனிதாபிமானம்
    எல்லாவற்றையும் தனது பாடல்களின் மூலம் நமக்கு உணர்த்திய புரட்சித்தலைவரையும் கவிஞரையும் பதிவிட்ட உங்களையும் வாழ்த்துவோம் வணங்குவோம்
    என்றும் என் நினைவில் புரட்சித்தலைவர்

  • @e.iyappanyadav3394
    @e.iyappanyadav3394 Před rokem

    ❤❤❤

  • @thangavelk1088
    @thangavelk1088 Před rokem +2

    Super cute

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Před rokem

    🏖️🌪️🌤️🫧🌱🌱🌊🌨️🌨️🌄🏝️🌚🌄⚡💧🌿🌿💧🌅⛅⛅🌅🌝🌦️🌥️🏜️🏜️🌥️🌈☁️☁️🌈⛈️🌼⛈️🌀🌩️🌩️🌬️💮🏵️🏵️☔🌧️🌧️🌪️🍁🍁🌤️🫧🌱🌱🌊🌨️🌨️🌄🏝️🏝️🌚🪷🌄⚡💧🌞🪷🌅🌿🌿💧⛅🌅🌝🌦️🏜️🌥️☁️☁️🌈🌼⛈️🍇🥦🥕🫚🥭🫐🧅🫒🍍🫐🫐🍍🍇🍇🍍🍌🥥🥥🥒🫘🥔🌽🧅🍆🍠🥑🥑🫛🌶️🌶️🍈🍊🥕🫒🥕🫒🥭🧅🫒🪲🐜🐌🐚🦀🐟🐜🪼🐠🦪🪼🐡🦪🐡🪸🐠🦃🦃🪿🐋🐬🦈🦤🦢🦤🐔🐤🦆🐤🐥🪿🦆🦤🐓🐔🦇🪿🪿🪽🐪🦇🦔🦡🦨🐒🦔🦦🐅🐆🐒🦘🦧🐘🐏🐪🐫🦏🐐🐃🦘🦥🦙🦌🐎🐈🦥🐃🐂🐕🐃🐃🐩🦬🦬🦮🐕‍🦺🐏🐕‍🦺🐸🐖🐇🐖🐐🦒🦛🐍🐩🐈‍⬛🐈🐀🐁🦎🐉🦎🦎🐗🦕🦕🐗🦄🐢🦓🦄🐊🦄🐰🐴🐍🐴🦊🐸🐸🫎🦝🐇🐲🐗🐽🐮🐻🐻‍❄️🐻🙉🌔🐼🐵🙉🙈🌒🌓🪐🌑🌓🙊🌓🌕🐵🌔🌕🐯🐯🌖🌖🐱🌖🌗🌗🐶🌗🌗🐺🌘🐶🦊🦝🦝🐲🐲🐱🐭🐵🐵🙊🌓🌑🪐🪐🌙🪐💫🌝☄️🕳️🌒🌜🌠🌔🌜⭐🌌🌌🌛⭐🌟🌖🌍🌟🌎🌟🇦🇶🇧🇪🇦🇷🇦🇪🇦🇩🏁🎌🇦🇫🇦🇪➿➰🟰➿🆔🕎🔯☸️♾️🕎☯️🆔♾️☯️🆔🆔☪️⚕️⚕️🪯✖️✖️🪯✝️➕➕☦️➖☦️☦️🛐✡️➗🔳🔳👁️‍🗨️™️®️®️©️©️©️➿➰🟰🟰🕎🔯🔯🕉️🛂♾️☯️☸️🛂🛄☮️☮️☯️☯️🛅🪯☪️🛅🎁🎁🎗️⚽📢🏆🎋🎄🎋🎊🎃🪩🪅🎀🪩🎂🎀🎂🎂🎐🪅🧧🧧🎊🎉🕋🕌🗼🗿🗼🗼✈️🛬🗿🛕🛬🗻🛕🏛️🏪🛕🏛️🏪⛪🏛️💒🏟️💒💈⛲🏦🏩⛲🏫🏫🏯⛩️🏰🏨🏰🕍🏗️🏗️⛩️🏩🏟️⛪🏪🏭🏢🕌🕋🕌🕌🗽🗼✈️✈️🛶🗿🗿🗽🛫🛩️🗿🛩️🛝🗻🛩️🛝🎢🏛️🛝🚡🛩️🛫🛫✈️⛴️⛵⛴️🚔🚘🛶🚟🚆🚟🚆🚠🚆🛳️🚡🚡🛳️🛥️🚁🛳️🛥️🛸🚀🎪🎪🎪🎪⛩️⛲🎡🎢🎢🚠🛶⛵⛴️⛴️🚔🚍🚄🚃🛶🚘🚔🚋🚟🚖🚋🚆🚃🚎🚆🚋🚞🚢🚢🚞🚞🛳️🚞🚈🚊🚊🚈🚝🚉🚝🚛🚗🚙🏍️🛵🛵🚇🚏🚨🚥🚇🚨⛽🚥🛢️🚦⛽🧭🛴🛢️🦽🦽🧭🛞🦼🛟🛟🩼🛟⚓⚓🚲🩼🛢️🦽🧭🛞🦼🛟⚓🚲🩼

  • @gowtham4775
    @gowtham4775 Před rokem +1

    god

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 Před rokem +10

    நல்ல ஒரு வாழ்க்கை வாழ இவரின் பாடல்களே வலிக்காட்டி 🙏🏼

  • @annalakshmiarichandran8640

    Good lines. Best songs.. super collections.

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Před rokem +13

    வாத்தியார் 🌺🙏🌺

  • @arumuganainar7220
    @arumuganainar7220 Před rokem +2

    💗🖤💗

  • @ajaynainar5831
    @ajaynainar5831 Před rokem +2

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před rokem +17

    இனிமையான கருத்துக்கள் உள்ள‌ பாடல்களை விளம்பர இடையூறின்றி கேட்டு மகிழ்ந்தேன். நன்றி 👍

  • @thayasuthaher8172
    @thayasuthaher8172 Před rokem

    ❤❤❤ShuthaherThaya ❤❤❤❤❤👍👍👍💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌

  • @prasadkumar5222
    @prasadkumar5222 Před 6 měsíci

    🙏

  • @user-ow3nh9ym8t
    @user-ow3nh9ym8t Před 3 měsíci

    😊

  • @babukalimuthu1384
    @babukalimuthu1384 Před rokem +1

    Lyrics by Pulamai pithan

  • @gopigopalakrishnan4943
    @gopigopalakrishnan4943 Před rokem +2

    All time HERO that's word MGR only one of our country

  • @seenivasanseenivasan1152

    Tamil endrum.uyirottamulla songs 🎵

  • @vijaib
    @vijaib Před rokem +2

    Makkal thilakam endrum enrendrum

  • @jaisakthidrivingschool2273

    மிக அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல்கள்.மிக்க நன்றி விளம்பரம் இல்லாத நல்ல பாடல்களை வழங்கியமைக்கு/////நல்ல ஒரு வாழ்க்கை வாழ இவரின் பாடல்களே வலிக்காட்டி 🙏🏼

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 Před 11 měsíci

    All songs very lmportant in man's life❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaSiva-cw3dy
    @SivaSiva-cw3dy Před rokem

    ,👍👍👍👍👍👍👍👍

  • @kamalafancy6390
    @kamalafancy6390 Před 8 měsíci

    MGR

  • @arumugamarum4910
    @arumugamarum4910 Před rokem

    mgr

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +9

    புரட்சித்தலைவருக்கு
    எல்லாமே மூன்று தான்
    அண்ணா
    தமிழ்
    எம்ஜிஆர்
    காதல்
    வீரம்
    மூச்சு
    பேச்சு
    பாடல்
    பரிசு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் புரட்சித்தலைவரை நினைத்து வணங்கி மகிழ்வோம் பாடலை கேட்டு

    • @vinothinir661
      @vinothinir661 Před rokem

      Ra

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      @@vinothinir661 நன்றி.
      புரியவில்லை

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      @@vinothinir661 நன்றி

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 Před rokem

      👍👍🙏🙏🙏🙏🙏💋💋💋💋💪💪💪💪💪💪🌹🌹🌹🌹🌹🌹i like M G R

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 6 měsíci

      ​@@abdulzeeniya308நன்றி

  • @ppandiarajan9040
    @ppandiarajan9040 Před rokem +12

    super hit songs of THALAIVAR

  • @siddhiqkathija3069
    @siddhiqkathija3069 Před rokem +1

    Super hero mgr

  • @ShivaKumar-sd6jj
    @ShivaKumar-sd6jj Před rokem +6

    MGR and his songs always evergreen🌲