கண்ணதாசன் எழுதிய வாழ்க்கைத் தத்துவ பாடல்கள் | Kannadasan Philosophical Songs | Tamil Music Center

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2021
  • ➜ FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
    80’s Retro Disco Songs
    • துள்ளல் ஆட்டம் போட வைக...
    இசைஞானி இளையராஜா பாடிய சோகப் பாடல்கள்
    • இசைஞானி இளையராஜா பாடிய...
    அம்மாவின் பாசத்தை சொல்லும் பாடல்கள் • அம்மா-பிள்ளை உறவின் பா...
    அண்ணன் தம்பி பாசத்தை சொல்லும் பாடல்கள் • அண்ணன் தம்பி பாசத்தை வ...
    திருமணத்தில் பாடும் பாடல்களின் தொகுப்பு • திருமணத்தில் பாடும் பா...
    சிவாஜி கணேசன் சோகப் பாடல்கள் • நெஞ்சை பிழியும் சிவாஜி...
    ஸ்வர்ணலதா சூப்பர் ஹிட் பாடல்கள் • ஸ்வர்ணலதா சூப்பர் ஹிட்...
    ஹரிஹரன் சூப்பர் ஹிட் பாடல்கள் • ஹரிஹரன் சூப்பர் ஹிட் ப...
    பி சுசீலா சூப்பர் ஹிட் பாடல்கள்
    • பி சுசீலா குரலில் சூப்...
    இரவை இனிமையாக்கும் பழைய பாடல்கள் • இரவை இனிமையாக்கும் பழை...
    ஜெய்சங்கர் சூப்பர் ஹிட் பாடல்கள் • தென்னிந்திய ஜேம்ஸ் பாண...
    விநாயகர் பக்தி பாடல்கள்
    • விநாயகர் சதுர்த்தி சிற...
    முருகன் பக்தி பாடல்கள்
    • Lord Murugan Songs | ம...
    சிவாஜி கணேசன் காதல் டூயட் பாடல்கள் • சிவாஜி கணேசன் காதல் டூ...
    PB ஸ்ரீனிவாஸ் டூயட் பாடல்கள்
    • PB SRINIVAS DUET SONGS...
    இரவில் கேட்கும் இளையராஜா மெலோடி பாடல்கள் • இரவில் கேட்கும் இளையரா...
    KJ Yesudas Tamil Hits
    • KJ Yesudas Tamil Hits ...
    TMS சூப்பர் ஹிட் காதல் பாடல்கள் • இனிமையான TMS சூப்பர் ஹ...
    #KannadasanSongs #TamilMusicCenter
    🔴 NOTICE: All rights goes to the producers and the labels and other involved people.
    DMCA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is an objection. Furthermore, no commercial purpose is intended, permission is kindly requested to continue the broadcast. We do not monetize using audio/video files of any songs and it's only for entertainment purposes only.
  • Hudba

Komentáře • 6K

  • @AlanArsha1991
    @AlanArsha1991 Před 9 měsíci +47

    ❤எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் ❤

  • @karpagammani4836
    @karpagammani4836 Před 2 lety +26

    உயிரோட்டமான வரிகள் ✍
    இனிமையான இசை 🎼🎶
    வளமையான குரல் 🎤🎙
    தேர்ந்தெடுத்த பாடல்கள் 👏👏
    அருமையான பதிவுகள்👌👍

  • @kamalsarathirs4486
    @kamalsarathirs4486 Před 3 měsíci +29

    மயக்கமா கலக்கமா பாடல் வாழ்க்கையில் இன்பம் துன்பம் நீங்கி மனம் நெகிழ்வான பாடல் வரிகள்.

  • @user-pr6on2rn1n
    @user-pr6on2rn1n Před 3 měsíci +31

    ❤❤அப்பாக்கு பிடித்த பாடல்கள் இப்போதும் கூட இரண்டு பேரும் சேர்ந்து கேட்போம்

  • @KrishnaKumar-up8yd
    @KrishnaKumar-up8yd Před rokem +22

    அழிக்க முடியாத மிக சிறந்த பாடல்கள்... சிறப்பு.

  • @manimurugesan7405
    @manimurugesan7405 Před rokem +22

    கண்ணதாசன் பாடல்கள் அவ்வளவு அருமையாக இருக்கின்றது மிகவும் இந்த இந்தியாவில் முதல் பாடல் 🙏

  • @arulkumar6763
    @arulkumar6763 Před 4 měsíci +18

    அருமை மிகவும் அருமை நன்றி மனதுக்குபிடித்தபாடல்கள்🎉🎉

  • @boologamk-fs2ze
    @boologamk-fs2ze Před 8 měsíci +28

    இந்தகாலகட்டத்தில் இளையதலைமுறைகள்
    இந்த இனியகருத்துள்ள
    பாடல்களை கேட்டுபயன்பெறவேண்டுகிறேன்

  • @mask_girl118
    @mask_girl118 Před rokem +61

    அருமை ஆண்டவனின் படைப்பினில் இவர் ஒரு அற்புதம்

  • @kumarsumathi249
    @kumarsumathi249 Před 2 lety +61

    எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்கள் அற்புதமான வரிகள்

  • @user-ld9pt1pl7u
    @user-ld9pt1pl7u Před 5 měsíci +38

    மனிதகுலம்.போற்றும்.கவி.இந்தஜென்மம்.இருக்கும்வரை.உங்கள்.பாடல்வசனங்கள்.ரீங்காரம்.காற்றில்
    தவழ்ந்து கொண்டிருக்கும்..ஜெய்பீம்❤

  • @HeyHey-oy2rn
    @HeyHey-oy2rn Před 2 měsíci +6

    மலேசியாவில் இருந்து பேசுகின்றேன் எனக்கு கண்ணதாசன் பாடல்கள் தமிழ் பாடல்கள் தத்துவ பாடல்கள் தான் பிடிக்கும் இது

  • @funwithmega7622
    @funwithmega7622 Před rokem +124

    வாழ்வில் செருப்படி விழும்போதெல்லாம் உங்கள் பாடலை கேட்கிறேன் ஐயா 😊

  • @ganesansuba2319
    @ganesansuba2319 Před 2 lety +94

    கன்ணாதசன் பாடல்களை நாளும் கேட்பவருக்கு ஞானம் பிறக்கும் வாழ்வில் தெளிவும் கிடைக்கும். வாழ்த்துகள்.

  • @ramakrisnanellappan8323
    @ramakrisnanellappan8323 Před 9 měsíci +41

    எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கேட்டு ரசிக்க சலிக்காத பாடல்.
    வாழ்க கவிஞர்.

  • @madhanagopalankmh4648
    @madhanagopalankmh4648 Před 3 měsíci +18

    நல்ல தத்துவ அறிஞர் அவர்களின் பாடல் வரிகள் அருமை. OFFLINE DOWNLOAD வேணும் இது போன்ற பாடல்கள் 🎉🎉🎉🎉🎉

  • @Tmr_Audios_Nellai
    @Tmr_Audios_Nellai Před 2 lety +112

    ஆதவன் இருக்கும் வரை ஐயா கண்ணதாசன் உங்கள் பாடல்கள் மறைவே இல்லை

  • @durairaj4321
    @durairaj4321 Před 2 lety +359

    கண்ணதாசன் அவர்கள் இறைவன் மனிதர்களுக்கு தந்த பொக்கிஷம், கண்ணதாசன் பாடல்கள் எத்தனை பேருக்கு புடிக்கும்,

  • @status-ge1ux
    @status-ge1ux Před 4 měsíci +26

    21vayathu ipo enaku nan intha paadalai kekiren..! Enna oru arumaiyana padal😓😩

  • @tkulandaisamy-yh2yc
    @tkulandaisamy-yh2yc Před 5 měsíci +8

    சூப்பர் பாடல்கள் காலத்தால் அழியாத வரிகள்

  • @segarncm5122
    @segarncm5122 Před 2 lety +57

    வாழ்கையின் கடக்க வேண்டிய அனைத்தும் எப்படி இருக்கும் என்று இந்த பாடல்களில் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்... இதுதான் வாழ்கை எ‌ன்று..... எனக்கு பிடித்த பாடல்கள்..

  • @vanajasivakumar3713
    @vanajasivakumar3713 Před 2 lety +171

    பாடல்கள் அல்ல இது
    தெய்வத்தின் உண்மை
    வரி கள் ............❤️❤️❤️🌺🌺🌺🙏🙏🙏🙏🙇🙇🙏🙏🙏🌺🌺🌺❤️❤️❤️

    • @abinanthansv2106
      @abinanthansv2106 Před 2 lety

      கரலததரல அழிக்க முடியாத தமிழ் பாடல்கள்

    • @ranjiths2328
      @ranjiths2328 Před 2 lety +4

      ஆம் நண்பா

    • @shanthirajanrajan913
      @shanthirajanrajan913 Před 2 lety +1

      @@ranjiths2328

    • @balupusba4692
      @balupusba4692 Před 2 lety

      @@ranjiths2328 a

    • @sathishkannan1032
      @sathishkannan1032 Před 2 lety

      @@abinanthansv2106 like ßll8ljjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj8lll

  • @DuraiPrabaDuraiPraba
    @DuraiPrabaDuraiPraba Před 3 měsíci +35

    நான் இரவில் கேட்கும் பாடல்கள் அனைத்துமே பழைய பாடல்களே கவிஞர் கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் இன்று நடக்கக்கூடியவை அன்றே எழுதி வைத்துள்ளார்கள் . அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.

  • @elangok4548
    @elangok4548 Před 2 měsíci +7

    மிகச்சிறந்த பாடல் தினம் கேட்கும் பாடல்

  • @subramanisc8839
    @subramanisc8839 Před 2 lety +27

    கவிஞரின் வரிகள் என் மனதை நிம்மதியடைய செய்துள்ளது

  • @rajbarath.nagarajan3602
    @rajbarath.nagarajan3602 Před rokem +49

    இந்த பாடல்கள் எந்தக் காலத்திலும் கேட்கக்கூடிய பாடல்கள். இந்த உலகம் இருக்கும் வரையில் உணர்வுகள் இருக்கும் . வாழ்வில் தோல்வி மற்றும் வாழ்வை மாற்றியமைக்கும் பாடல்கள் பாடியுள்ளார்.

    • @francisvarghese5417
      @francisvarghese5417 Před 9 měsíci

      ❤❤❤❤❤❤

    • @rcveluc
      @rcveluc Před 5 měsíci +1

      22/11/2023 இன்றும் கேட்கிறேன், மிக அருமை, மனம் நிம்மியாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது

  • @user-ml7mr3wc1e
    @user-ml7mr3wc1e Před 9 měsíci +7

    அற்புதம் ❤

  • @missyouappa3527
    @missyouappa3527 Před 9 měsíci +7

    கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மிகவும் அவசியமானது ஒவ்வொரு வரிகளும் மனதிற்கு நிம்மதியை தருகிறது

  • @prakisin734
    @prakisin734 Před rokem +203

    ஆசை, கோபம், களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்!!!
    அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்!!!
    என்ன அற்புதமான வரிகள்...

  • @bakthipadal7448
    @bakthipadal7448 Před rokem +17

    இதை முழுமையாக கேட்கவும் மன அமைதி கிடைக்கும் நன்றி ஜீ

  • @MuthuLakshmi-gu1ff
    @MuthuLakshmi-gu1ff Před 8 měsíci +8

    இந்தப் பாடல்கள் அனைத்தும் என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும்

  • @vinovinoth6102
    @vinovinoth6102 Před 3 měsíci +7

    வினோத் எப்போதும் நிறைந்திருக்கும் இஇஇந இந்த பாடல்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉❤❤

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Před 2 lety +93

    அருமையான பாடல்கள். அற்புதமான வரிகள்.இந்தக்கால பாடல்கள் இவைகளின் காலைக்கழுவி குடிக்கணும்.

  • @ariyanathan9909
    @ariyanathan9909 Před 2 lety +115

    கடவுளை பார்த்தது இல்லை ஆனால் உங்களின் தத்துவ வரிகள் தான் எனக்கு கடவுள் வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்கள் ஆத்மா 🙏

  • @arunkumararunkumar-ii1hn
    @arunkumararunkumar-ii1hn Před 8 měsíci +14

    நாங்களும் 2023ஆம் கேட்டுகொண்டிருக்கிறோம் 🎶🎶♥️♥️♥️👍🤝👌🤙🤙🤙🤙👈👈

  • @puvaneshwary5995
    @puvaneshwary5995 Před 4 měsíci +15

    நெஞ்சத்தினாலும் காலத்தினாலும்அழியாதபாடல்களை தாந்தே உங்களுக்கு நன்றி ஐயா

  • @appukutty185
    @appukutty185 Před 2 lety +41

    கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்👏👏👌👌👌

  • @ramprabu91
    @ramprabu91 Před 2 lety +138

    இந்த 20 பாடல்கள் மட்டும் அல்லாமல் அவருடைய பல பாடல்கள் என் நெஞ்சில் நீங்க இடம் பெற்றவை.
    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ஒரு போதும் இப்பாடல் போதும் என்று தவிர்த்தது இல்லை.
    அத்தனையும் மனிதனின் வாழ்க்கையை குறிக்கும் பாடல் வரிகள்.
    நம் வேதனைகளுக்கு நல்ல மருந்து இப்பாடல் வரிகள் 🙏🙏🙏

  • @RajkumarR-ch7se
    @RajkumarR-ch7se Před 9 měsíci +7

    அய்யா கண்ணதாசனுக்கு நிகரான கவிஞர் தமிழ் சினிமாவில் இன்னும் நான் பார்த்ததில்லை 🙏🌹👍

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 Před 5 měsíci +4

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @durairaj4321
    @durairaj4321 Před 2 lety +53

    நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது நீதி தேவனின் அரசாட்சி எனவே மக்கள் அனைவரும் மனசாட்சி ஓடு வாழ்ந்து வந்தாள் தனக்குள் இருக்கும் இறைவனை அடையலாம் ஐயா கண்ணதாசன் அவர்கள் மனசாட்சியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார் என்பதை இந்த பாடல் மூலம் புரிந்து கொண்டேன் இந்த பாடலை எங்களுக்கு பரிசாக தந்த யூ டிவி சேனலுக்கு மிகவும் கோடான கோடி நன்றிகள்,

    • @gcrock6975
      @gcrock6975 Před rokem +1

      Super 🤩🤩🤩

    • @Sarasvathi-mb1gv
      @Sarasvathi-mb1gv Před 13 dny

      sarasvathi. Very good songs.wel come with happy dear brothers and sisters heartly thinking min d releaf.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před 2 lety +160

    என் மனம் கலங்கிய நேரங்களில்
    கவியரசர் பாடல்கள் தான் துணை

    • @mohammedmohideen2333
      @mohammedmohideen2333 Před rokem

      Hss

    • @pratheepthankaraj
      @pratheepthankaraj Před rokem +4

      கலங்கி நிற்பவர்கள் கேட்கவேண்டிய பாடல்கள் 2023, சங்கடங்கள் நிறைந்த நாள்களில் நினைவு கூர்ந்து பார்க்கவேண்டிய பாடல்கள் இவை

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd Před rokem +1

      @@pratheepthankaraj சகோதரி நீங்கள் சொல்வது சரி

    • @venkatesans1652
      @venkatesans1652 Před 4 měsíci +1

      எல்லாமே அற்புதமான வார்த்தை ஜாலம் கண்ணதாசனின் கற்பனை வளம்.

    • @narayanraj2368
      @narayanraj2368 Před 2 měsíci

      ❤❤❤❤❤

  • @samysarangan7309
    @samysarangan7309 Před 5 měsíci +7

    20,SUPER UN BLEYABLE SONGS, MIND RELAX LISTENING SONGS Thanks for Record ing.

  • @sanjay.m5888
    @sanjay.m5888 Před 2 měsíci +17

    மிகவும். எனக்கு. பிடித்த. பாடல். நன்றி

  • @jb19679
    @jb19679 Před 2 lety +174

    டி எம் சி யூடியூப் சேனலில் வந்த கவிஞர் கண்ணதாசன் எழுதிய தத்துவ பாடல்கள் அனைத்தும் சூப்பர் சார் வாழ்த்துக்கள்
    🙏🙏🌹🌷💐💯💐🌷🌹🙏

  • @solaiazad2104
    @solaiazad2104 Před 2 lety +137

    உங்கள் சேவை தொடரட்டும்
    மனதிற்கு நிம்மதியான பாடல்
    வாழ்த்துக்கள்

  • @jayabal3128
    @jayabal3128 Před 3 měsíci +12

    இந்த பாடல்க அல்லம் உண்மையான நடப்பு கடவுள் விளையாட்டு வாழ்க்கை 🎉🎉

  • @ManikandanManikandan-ud7tn
    @ManikandanManikandan-ud7tn Před 5 měsíci +8

    இந்த பாடலை கேட்டும் ஏன் மனிதர்கள் சுயணலாமா இருக்காங்கனு தெரியல old is gold

  • @pavithrakamarajan6637
    @pavithrakamarajan6637 Před 2 lety +44

    என்ன ஒரு பாடல் இது எல்லாருடனும் இணைக்கப்பட்ட உணர்வுபூர்வமான பாடல்கள் 🥰🥰🥰

  • @ArunKumar-my1rj
    @ArunKumar-my1rj Před 2 lety +328

    உங்களுடைய பாடல் வரிக்கு நான் அடிமை ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கை தத்துவங்கள் கே கேட்க அவ்வளவு இனிமையாக உள்ளது

  • @nagakishore8260
    @nagakishore8260 Před 2 měsíci +3

    காலத்தின் அழிய பாடல் இந்த காலத்திலும் எங்க வீட்டில் எல்லோரும் கேக்கும் பாடல்கள் அருமை ❤❤❤❤

  • @sivakarthik7800
    @sivakarthik7800 Před 4 měsíci +9

    அருமையான பதிவு பாடல் ஐயா மிகவும்

  • @rkadithyafanpage3432
    @rkadithyafanpage3432 Před rokem +26

    இந்த பாடல்கள் அனைத்தும் நம் மனதைக் கவரும் வாழ்க்கை பாடல் சபாஷ் கவிராயர் கண்ணதாசன்

  • @viswanathan5146
    @viswanathan5146 Před 2 lety +160

    கண்ணசானின இரவில் கேட்ககூடய இனிமையான பாடல்களின் தொகுப்பு வேண்டும்

  • @ajaymarshal19
    @ajaymarshal19 Před 8 měsíci +13

    Masterpiece ❤

  • @subbaiyanvelumani6849
    @subbaiyanvelumani6849 Před 6 měsíci +44

    இவருடைய பாடல்கள் எக்காலத்திலும் பொருந்தும்

  • @anuradhaasasthrigal
    @anuradhaasasthrigal Před 2 lety +79

    20 அம்சங்களில் 20 அருமையான/அற்புதமான பாடல்கள்/பாடங்கள்.
    ♥️👍

  • @sriammar189
    @sriammar189 Před 2 lety +68

    நண்பரே அருமையான பதிவு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 ‌‌ விளம்பரங்கள் தவிர்த்தம்மைக்கு நன்றிகள் பற்பல சிறந்த சிந்தனையாளர் நீங்கள் நமக்கு மண நிறைவு என்றால் எல்லோருக்கும் அப்படிதான் நன்றி நண்பரே

  • @basskkarbooskundayithode5289
    @basskkarbooskundayithode5289 Před 9 měsíci +3

    இதான் உன்மை. நண்பா. எல்லா ம். மாய.

  • @rajeshthalapathy4899
    @rajeshthalapathy4899 Před měsícem +14

    நான் உயிரோடு இருக்கும் வரைஇந்தபாடலைகேட்டுமகிழ்வேன்❤❤❤❤

  • @venkat18694
    @venkat18694 Před rokem +52

    வாழ்க்கையின் தத்துவங்களை விளக்கி கூறும் அருமையான பாடல் வரிகள் . இந்த பாடலின் வரிகளில் இன்னுமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் . நன்றி

  • @indiramysore5729
    @indiramysore5729 Před rokem +226

    தமிழ் நாட்டில் இன்னொரு கண்ணதாசன் பிறப்பது மிக மிக அறிது. One of a kind !

  • @guberj8620
    @guberj8620 Před měsícem +6

    வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்கள்

  • @monokaran9307
    @monokaran9307 Před 5 měsíci +33

    இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை மகா கவி கண்ணதாசன் இருப்பார்❤❤❤

  • @k.m.ramasamy4681
    @k.m.ramasamy4681 Před 2 lety +180

    அய்யா கண்ணதாசன் அவர்கள் எழுதிய அனைத்துமே சராசரி மனிதனின் வாழ்வில் நடந்த கொண்டிருப்பதே என்று அவர் புகழ் வாழ்க.......

    • @k.chettipattiarimalam7967
      @k.chettipattiarimalam7967 Před rokem +1

      சகுந்தலா ராஜேந்திரன்
      என்மனதிற்கு ஆறுதல் தந்தது

  • @kumaresanlic4619
    @kumaresanlic4619 Před 2 lety +109

    கண்ணதாசன் கவியரசர் மட்டுமல்ல சாகாவரம் பெற்ற
    கருத்துகளை தன் நிகரில்லா பாடல் வரிகளில் சொன்ன
    தீர்க்கதரிசி.. உலகம் உள்ளவரை அவர் புகழ் இருக்கும்
    அன்புள்ள ககுமரேசன்
    கவிஞர். எழுத்தாளர்

  • @asimafarvin473
    @asimafarvin473 Před 2 měsíci +5

    அனைத்து பாடல்களும் அருமை!!

  • @Mr.MaD_.
    @Mr.MaD_. Před 4 měsíci +1487

    யாரெல்லாம் இதை 2024 ஆண்டு கேட்கிறீர்கள்...😌❤️

  • @nimalanimala4499
    @nimalanimala4499 Před 2 lety +37

    அருமையான பாடல்கள் நன்றி

  • @rajpriyapriyaraj5075
    @rajpriyapriyaraj5075 Před 2 lety +88

    அருமையான பாடல்கள்.....
    எப்போதும் கேட்கலாம்...

  • @sivamanivel7012
    @sivamanivel7012 Před 5 měsíci +9

    Born as tamilan.. listen tis song ..big gift

  • @sureshkokila2665
    @sureshkokila2665 Před 6 měsíci +3

    பாடல்கள் மிக அருமை.❤

  • @BabuKutty-cm2tm
    @BabuKutty-cm2tm Před 10 měsíci +11

    எல்லாபாட்டும்சூப்பர்

  • @anandapadmanabanc6209
    @anandapadmanabanc6209 Před 2 lety +252

    2022- மட்டுமல்ல இந்தப்பாடல்கள் எந்த காலத்திலும் நிலைத்து நிற்கும்.

  • @APLPTN
    @APLPTN Před 3 měsíci +18

    கடவுளுக்கு நன்றி

  • @sundariesundar2087
    @sundariesundar2087 Před 2 měsíci +1

    அருமையான. பாடல்கள் ❤❤❤

  • @fathimaameer3686
    @fathimaameer3686 Před 2 lety +194

    ஒரு கலைஞனுக்கு மரணமே இல்லை.,.கண்ணதாசனின் பாடல்கள் அனைத்தும் எக்காலத்துக்கும் பொருந்தும்...

  • @p4kjegan155
    @p4kjegan155 Před 2 lety +183

    தமிழுக்கு ஈடு இணை வேறு எந்த மொழியும் இல்லை என்பதற்காகவேதான், இந்த தத்துவ ஞானியின் அருமையான பாடல்கள்.. தமிழ் வாழ்க என்றும் வளர்க.

  • @mhdnazeer5384
    @mhdnazeer5384 Před 2 měsíci +33

    எனக்கு மனசு சரி இல்லாத போது எல்லாம் பழைய பாடல் தான் கேட்பேன் old is gold

  • @user-ri3ls2hi4j
    @user-ri3ls2hi4j Před 3 měsíci +5

    Beautiful ever green songs lyrics kannadhasan

  • @abishekramesh3579
    @abishekramesh3579 Před 2 lety +157

    அய்யா நீர் இப்போது இல்லை என்றாலும் உங்கள் புகழ் பல யுகங்கலை தாண்டி சரித்திரம் படைக்கும் 👍

  • @pitchiahp2853
    @pitchiahp2853 Před 2 lety +59

    அற்புதமான பாடல்கள். 👏👏👏

  • @dhavamaniu5263
    @dhavamaniu5263 Před 4 měsíci +17

    நான் வாழும் நாட்களை இந்த பாடல்கள் அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது.

  • @user-yi2xh5wr6s
    @user-yi2xh5wr6s Před 3 měsíci +6

    Ilikeallsongs.supersongs.thissongismylifeonly.thank u.

  • @ipponanennasolrathu
    @ipponanennasolrathu Před rokem +37

    காலையில் எழுந்தவுடன் கேட்கிறேன்.... பாடல் அனைத்தும் மனதில் நிம்மதி ஏற்படுத்திவிட்டது

  • @krentertainment6518
    @krentertainment6518 Před 2 lety +97

    மன நிம்மதி இழந்தவர்கள், உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள், ஆறுதல் சொல்ல கூட ஆளில்லாதவர்கள், 40 வயதை கடந்தவர்களுக்கு இப்பாடல்கள் மன தெளிவு, தன்னம்பிக்கை தரும் நிச்சயமாக 🙏

  • @nswamy2000
    @nswamy2000 Před 3 měsíci +8

    Kannadasan TMS and MSV were legends. It is our luck and pleasure to hear such songs.

  • @KarthikKumar-nn8jx
    @KarthikKumar-nn8jx Před 9 měsíci +11

    கண்ணதாசன் அவருடைய பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்👏👏

  • @vinnarasianto8483
    @vinnarasianto8483 Před rokem +64

    இரவல் தந்தவன் கேட்கின்றான், அவன் இல்லையென்றால் விடுவானா, உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா. என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்த வரிகள் (என் அப்பா எங்களை விட்டு பிரிந்த போது) 😭

  • @khbrindha7194
    @khbrindha7194 Před 2 lety +219

    கலியுக கிருஷ்ணன் கண்ணதாசன். இது போன்ற பாடல்கள் இனி கேட்க முடியாது. என்றும் எப்போதும் (மனம் கவலை, துன்பம் சொல்ல முடியாத கேட்க முடியாத வார்த்தைகளால் மனம் நொந்து போகும் பொது )
    அருமையானா ஆறுதல் தரும் பழைய பாடல்கள் தான் துணை.

  • @murugadasp7265
    @murugadasp7265 Před 4 měsíci +1

    மிகவும் அருமை சகோ

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 Před 5 měsíci +36

    இவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 😢

  • @rajendrank6230
    @rajendrank6230 Před 2 lety +205

    அந்த காலத்தில் தற்கொலை கள் மிகமிகக் குறைவாகவே இருந்தது. ஏனெனில் இது போன்ற உயிரோடு ஊடுருவி வாழ்வில் ஒரு நம்பிக்கையை கொடுத்த இது போன்ற பாடல்களால் தான். இக்கால இளைஞர் கள் இந்த ப் பாடல்களை அடிக்கடி கேட்க வேண்டும். வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கண்ணதாசன் ஆன்மா வுக்கு எனது வணக்கங்கள்!!!!!

  • @EaskkiGuruA180
    @EaskkiGuruA180 Před rokem +153

    பாடல் நிம்மதி தருகிறது வாழ்த்துக்கள் கண்ணதாசன் ஐயா

  • @Agasthiyar
    @Agasthiyar Před 9 měsíci +2

    நீங்காத நினைவுகள் தரும் பாடல்கள் கவியரசர் கண்ணதாசன் கை வண்ணம் அருமை அருமை

  • @NishanthNishanth-pn8zu
    @NishanthNishanth-pn8zu Před 4 měsíci +4

    Super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @senthilsenthil-eb1iw
    @senthilsenthil-eb1iw Před 2 lety +52

    என்றும் இனிமையான கேக்க தோன்றும் பாடல்கள்

    • @selvarajdevaraji7561
      @selvarajdevaraji7561 Před 2 lety

      என்னக்கு❤️❤️❤️ பிடித்த பாடல்

  • @somasundarama6268
    @somasundarama6268 Před 2 lety +11

    வாழ்க்கையை பாடல் வாயிலாக நமக்கு சொன்னவர் கண்ணதாசன்.
    நம் எதிர்கால சந்ததியினருக்கு பாடல் களை நாம் பாடமாக போதிக்க வேண்டும். ஆம் மாணவ மாணவிகளின் வாழ்க்கை சீர்குலைந்து விட்டதை காண்கிறோம்.

  • @user-ry5pw5qw9j
    @user-ry5pw5qw9j Před 3 měsíci +20

    1000ஆண்டுகள். ஆனாலும் அழியாத அருமையான தத்துவ பாடல்

    • @anushri8580
      @anushri8580 Před 22 dny

      சரியாக சொன்னிர்கள்

  • @RameshRamesh-kp8dy
    @RameshRamesh-kp8dy Před 6 měsíci +16

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏது என்பது உண்மையான வார்த்தை அய்யா கண்ணதாசன் அவர்களே