இரவில் தூங்க வைக்கும் கண்ணதாசன் பாடல்கள் | Iravil Thoonga Vaikkum Kannadasan Padalgal

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2022
  • #Kannadasan_#Kannadasan_Melody #Old_Songs #TamilSongs #Kannadasan_LoveSongs #Kadhal #Padalgal #Melody_Songs #TMSMelody #Old_Songs #TamilSongs #Kannadasan_LoveSongs #Kadhal #Padalgal #Melody_Songs #TMS #Kannadasan​​ #Kannadasansongs​​ #Kannadasanbestsongs #Kannadasanlovesongs #kanndasankadhalpadalgal #Kannadasansogapadalgal​​ #Kannadasansasongs​​ #Ilaiyaraja​​ #Ilaiyarajasongs​​ #Ilaiyarajasadsongs​​ #Ilaiyaraja80ssongs​​
    #Kamal​​ #Kamalsongs​​ #Kamalpdalgal​​ #Maniratnam​​ #Maniratnammovies​​ #Meenavananbanpadalgal​​#Sivajiganesansongs​​ #Sivajiganesanmovies​​ s #Engalthangaraja​​ #Sivajiganesan​​ #Winnershortfilm​​ #Engalthangarajasongs​​ #Sivajiganesanpadalgal​​ #Winneraudios​​
    ►Subscribe to our CZcams Channel: czcams.com/channels/qkc.html...
    Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
    பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்.
    LIKE & COMMENT & SHARE & SUBSCRIBE
    Winnerr Cinemas

Komentáře • 124

  • @Kaverikondan
    @Kaverikondan Před měsícem +1

    தித்திக்கும் தமிழிசையும்❤❤❤

  • @lokeshk3089
    @lokeshk3089 Před rokem +2

    Kannadasan songs super

  • @sheikmathar6640
    @sheikmathar6640 Před 2 lety +4

    அன்றைய பாடல்கள்
    மனதில் நிலைத்து நின்றது
    ஆனால்
    இன்றய காலகட்டத்தில்
    வரும் பாடல்கள்?

  • @vgsubramanian861
    @vgsubramanian861 Před 2 lety +4

    Super super 👌👌 songs

  • @sabariganesan4535
    @sabariganesan4535 Před rokem +2

    Semma

  • @murthytm3505
    @murthytm3505 Před měsícem +2

    super songs

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před rokem +5

    நல்ல பாடல்

  • @baskaranr9360
    @baskaranr9360 Před 11 měsíci +3

    All songs,music and voice are so sweet and great.

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Před 6 měsíci +1

    ஆஹாஆஆஆஆஆஆ

  • @krishnamurthyks1602
    @krishnamurthyks1602 Před 5 měsíci +4

    'உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான் ஒரு நாள் வருவான் உனைத்தேடி, கண்களை மறந்து இதயத்தை நினைந்து கருணையும் தருவான் மலர்சூடி,குலமாதர் யாரும் தனியாக வாடும் விதி என்றும் இல்லை மறவாதே,விதி என்றும் இல்லை மறவாதே' என்ன அற்புதமான வரிகள்.கண்ணதாசன் அவர்களே கல்யாணத்துக்கு ஏங்கும் ஒரு பெண்ணுக்கு இதைவிட யாரும் ஆறுதல் சொல்ல முடியாது.

  • @keerthikanagarajan8924
    @keerthikanagarajan8924 Před 2 lety +3

    Good

  • @muruganr7188
    @muruganr7188 Před 2 lety +11

    இந்த பாடல் களை கேட்டவுடன் மனதுக்கு அமைதி தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
    வளர்க கவிகனர் புகழ்.

  • @pavankumar6908
    @pavankumar6908 Před 11 měsíci +1

    All songs super.good night.

  • @gopinaths6168
    @gopinaths6168 Před 14 dny +1

    😊😊😊😊😊ll

  • @pushpabai6242
    @pushpabai6242 Před 2 lety +7

    மிகவும் இனிமையாக இருந்தது

  • @sivakumarelumalai595
    @sivakumarelumalai595 Před rokem +10

    பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளது இனிய அருமையான பதிவு... 🙏🙏🙏

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 Před 2 lety +8

    Super

  • @anbazhang9138
    @anbazhang9138 Před 2 lety +6

    So sweet and melodious songs.

  • @mriswan2
    @mriswan2 Před rokem +1

    ரிஸ்வான்

  • @KumarKumar-jt3us
    @KumarKumar-jt3us Před 2 lety +6

    It's very nice melody

  • @thangam.m1732
    @thangam.m1732 Před rokem +1

    Hii. Very💗💗💗💗

  • @muthukumarnm4168
    @muthukumarnm4168 Před 11 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @user-el4ci3qw9r
    @user-el4ci3qw9r Před 7 měsíci +3

    என்னைக் கவர்ந்த பாடல், நன்றி❤🎉😊

  • @mullairadha5868
    @mullairadha5868 Před 2 lety +20

    கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்று நிற்கும் இதயத்தை வருடும் இனிமையான பாடல்கள்

  • @harivarthanan9554
    @harivarthanan9554 Před rokem +1

    goodnight

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 Před měsícem +1

    இக்கால பாட்டு வெறும் காற்றும்,இசையும்தான் வருகிறது, தமிழ் சொற்கள் விழங்குதே இல்லை..

  • @dhowlansdhow7689
    @dhowlansdhow7689 Před 2 lety +6

    Super... songs

  • @adhivarahand2308
    @adhivarahand2308 Před 2 lety +11

    Fine sons with strong meaning and mild music
    Enjoyed the old hit songs. Remembered my good old days of watching such useful movies with social messages and morals.

  • @manikandanb2067
    @manikandanb2067 Před 2 lety +6

    👍👍👍

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 Před 2 lety +8

    Very old and sweet songs

  • @anbalagangovindarajoo7215

    Kalam kadanthalum intha padall varigal,isai & voice enendrum aliathu....🙏🙏

  • @kpramaswamy7149
    @kpramaswamy7149 Před rokem +1

    Edhupoala meaning ulla baadal eni vaaruma enbathu varutham thaan.

  • @Mahalingam-ro9nv
    @Mahalingam-ro9nv Před 3 měsíci +1

    😅😅😢😢🎉😊😊😅😊❤hy na

  • @pushpabai6242
    @pushpabai6242 Před 2 lety +13

    நான் தூங்கும்போது இனிமையான இந்த பாடல்களை விரும்பி ரசித்து கேட்கிறேன். அருமை. 🌹

  • @arivuvallaba.r3678
    @arivuvallaba.r3678 Před 2 měsíci +1

    uper

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 2 lety +20

    அருமையான பழைய பாடல்கள் காதுக்கு இனிமையாக உள்ளது சூப்பர் 😀🙄🤗😎

  • @MaharajanBABED
    @MaharajanBABED Před rokem +3

    செந்தூர் முருகன் கோவிலிலே பாடல் மிகவும் இனிமை

  • @sabithababukumaravelu223
    @sabithababukumaravelu223 Před 2 lety +2

    Mm

  • @Bizan9501
    @Bizan9501 Před 9 měsíci +1

    Immortal these songs are😍❤

  • @m.susheela432
    @m.susheela432 Před 2 lety +1

    very nice songs all songs are meaningful

  • @arivuvallaba.r3678
    @arivuvallaba.r3678 Před 2 měsíci +2

    super

  • @suryashakthi4942
    @suryashakthi4942 Před rokem +1

    I loved it super ❤️❤️👍👍

  • @veeraiyang9672
    @veeraiyang9672 Před rokem +2

    6

  • @pushpabai6242
    @pushpabai6242 Před 2 lety +20

    செந்தூர் முருகன் பாடலை பலமுறை ரசித்து ருசித்து கேட்கிறேன். இந்த பாடல்கள் எல்லாமே மறைந்த என் அண்ணனுக்கு மிகவும் பிடித்தமானவை. என் அண்ணனுக்கு பழைய பாடல்கள் மிகவும் பிடிக்கும். கட்டிலில் டிரான்சிஸ்டரில் பாட்டு இரவில் அண்ணன் தூங்கினாலூம் ஒலித்துக்கொண்டே இருக்கும். விடிகாலை தூக்க கலக்கத்தில் ஆப் பண்ணுவார். அண்ணன் ஸ்கூல் வாத்தியார். அண்ணன் ஞாபகம் வருகிறது.

  • @kboologam4279
    @kboologam4279 Před 2 lety +8

    நல்லபாடல்கள்
    கேட்டுரசித்தேன்

    • @murugesanmettala3023
      @murugesanmettala3023 Před 2 lety

      மிகவும் நன்று என்று கூறியுள்ளார்

  • @ravig7295
    @ravig7295 Před 2 lety +5

    காலத்தில் அழிகாமுடியாததபாடலா

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp Před 2 lety +8

    What.
    A
    Sweetvoice

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Před 2 lety +5

    Old songs r gold. We can listen ,for several decades. The meaning of the song and music r great .

  • @perialwarbhaskaran1995
    @perialwarbhaskaran1995 Před 2 lety +29

    பாடியவர்கள் ரசித்து பாடியதை போல நானும் அனைத்து பாடல்களையும் ரசித்தேன். 🎉

  • @hemashanthykumaresan4857
    @hemashanthykumaresan4857 Před 2 lety +1

    So si

  • @harshaakilan8044
    @harshaakilan8044 Před rokem +2

    ரம்மி விளம்பரம் ஒரு நொடிக்கு ஒரு முறை வந்தால் பாடலை விட அதிகமாக இருந்தது இனிமையாக இருந்தது போடா நீங்களும் உங்கள் இணைய இணைப்பு ஆன்லைன் விளையாட்டு

  • @gomathim6869
    @gomathim6869 Před rokem +2

    பழைய படங்கள் பார்த்தால் குடும்பத்தில் பிரச்சனை மட்டுமல்ல எந்த சூழலிலும் ஏற்படும் குழப்பங்களுக்கு தீர்வு காண உதவுகின்றது.இது என் அனுபவம்💯 உண்மை

  • @KasthuriJayaraj-hh9bn
    @KasthuriJayaraj-hh9bn Před rokem +1

    Dr

  • @veeraiyang9672
    @veeraiyang9672 Před rokem +1

    U

  • @udhaykumars8515
    @udhaykumars8515 Před 2 lety +2

    jn

  • @thangarajthaveethu1807

    முளைக்காத சொல்லாட has no visual why

  • @gnanasekarannatesan7100
    @gnanasekarannatesan7100 Před 2 lety +4

    அன்று காட்சிகளுக்கு ஏற்ப பாடல்கள் எழுதப்பட்டன;ஆனால் இன்று தமிழை அழிக்க பாடல்கள் எழுதப்படுகின்றன

  • @kaa3189
    @kaa3189 Před 4 měsíci +1

    🫡🫠🫠🫠☺️🙃😊

  • @jayalesvariraman1100
    @jayalesvariraman1100 Před 2 lety +2

    👌👌👌👌❤❤❤❤💛💚🙏🏻🙏🙏

  • @tamilselvant5987
    @tamilselvant5987 Před 2 lety +1

    W3 you love s99g

  • @emmanuelmariajoseph3252
    @emmanuelmariajoseph3252 Před 2 lety +4

    Unforgettable songs

  • @narayananc1294
    @narayananc1294 Před 2 lety +48

    உண்மையில் தமிழ் சினிமா தலைகீழாக தவம் கிடந்தாலும் இந்த மண் உள்ள வரையிலும் இப்படி கற்பனை கவியரசர் கண்ணதாசன் அவர்களைத் தவிர யாராலும் இப்படி கற்பனை செய்ய முடியாது

  • @sathishkamar9927
    @sathishkamar9927 Před 2 lety +1

    ł

  • @sprakashpopoosprakashpopoo9267

    நடிப்பு என்றால் இப்படி இது போல் இருக்கனும்.. இப்போது தான் இருக்குதே ...கருமம் கருமம்

  • @snkgovindarajeraje9781
    @snkgovindarajeraje9781 Před 2 lety +2

    இவர் தன்னுடைய பாடல் விற்பனை செய்து விட்டார் எனவே பாடல்கள் இவர் உடையது அல்ல வேண்டுமென்றால் தான் எழுதியது என்று தான் கூற வேண்டும்

    • @ezhilmalini7903
      @ezhilmalini7903 Před 2 lety +1

      வாயசைக்கும் நடிகர் நடிகை பெயரை சொல்லும் போது வரும் உரிமையை விட எழுதியவர் பெயர் சொல்வதில் பெருமைதான்

    • @manickavasagand.a1415
      @manickavasagand.a1415 Před 2 lety +3

      தமிழ் நாட்டில்தான் உங்களை போல் அறிவு கொழுந்துகள் கிடைப்பார்கள்

    • @arjunanand664
      @arjunanand664 Před rokem

      ஜலக் புலக் முலக் தலக்

  • @natarajannatarajan9970
    @natarajannatarajan9970 Před 29 dny +2

    Natarajan

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 lety +4

    GOOD NIGHT.
    OK 👍

  • @ramalingamnanjan8664
    @ramalingamnanjan8664 Před 10 měsíci

    thukkathai.kedukkum advt