இரவில் கேட்கும் இனியமையான பாடல்கள் Non stop Iravu Nera Melody Padalgal Night Time Melody Hits

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2021
  • My Relax Station (Feel Well You)
    Entertainment | Musics | Fun Videos | Relaxation Musics ets
    If you want to relax, watch the clouds pass by if you're laying on the grass, or sit in front of the creek; just doing nothing and having those still moments is what really rejuvenates the body. this channels makes you peace always..!
    மனதை மயக்கும் மெல்லிசை காதல் பாடல்கள் Tamil love song collection Non stop melody hits
    www.youtube.com/watch?v=HAEEu...
    Ilayaraja nonstop Tamil Mp3 songs Ilayaraja melodys Vol-1
    www.youtube.com/watch?v=MkBaM...
    Ilayaraja nonstop Tamil Mp3 songs Ilayaraja melodys Vol-2
    www.youtube.com/watch?v=X1u4o...
    AR Rahman 90s tamil hit collection vol-1
    www.youtube.com/watch?v=bEWRn...
    AR Rahman 90s tamil hit collection vol-2
    www.youtube.com/watch?v=NO5TU...
    இரவில் கேட்கும் இடைவிடா மெலோடிஸ் Non stop Iravu Nera Melody Padalgal Night Time Melody Hits
    www.youtube.com/watch?v=C14D7...
    Latest Hiphop tamizha hitz- tamil song
    www.youtube.com/watch?v=H8w0W...
    Imman Tamil love songs Non stop Imman hits
    www.youtube.com/watch?v=HJ4c-...
    #melodiessongstamil #Iravunerapadalgaltamil

Komentáře • 942

  • @SavarimuthuSanthos
    @SavarimuthuSanthos Před 9 měsíci +97

    இன்று இந்தக் பாடல்கள் யர்லம் கேட்டிங்க.......
    நான் இந்த பாடல் அனைத்தும் கேட்டேன் அருமையான நினைவு

    • @shalinishalini3869
      @shalinishalini3869 Před 3 dny

      😊kkkkkkkkkkkkkkkkkkkkkkkij

    • @shalinishalini3869
      @shalinishalini3869 Před 3 dny

      Kkkkkkkkkkkkkkkkkkkkkkkkjjkkkkkkkkkj😊jkkkkjkkk😊kkkkkjkkkkkkkkkkkkjkkkkkjjkkkkkjjjjjjjjjjjjjjjjkjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

  • @vijayvs812
    @vijayvs812 Před 2 měsíci +7

    சூப்பர்

  • @murugankmurugank1963
    @murugankmurugank1963 Před 8 dny +2

    என்னைய்யா பாடல் வரிகள் மூன்று இமைகள் பட்டாம்பூச்சி போன்ற விளையாட்டுகள் சூப்பர் காலத்தால் அழியாத இசை குறல் ஒரு இனிய பெக்கி சாம் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajendranrajendran8454
    @rajendranrajendran8454 Před 6 dny +1

    என்ன, அருமையான, பாடல்

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 Před 2 lety +48

    அருமையான ❤️❤️❤️பாடல்களின் தொகுப்பு !!நிம்மதியான உறக்கம் 😍😍

  • @revathi8585
    @revathi8585 Před 9 měsíci +73

    பழைய நினைவு கள் மனதுக்கு இதமான பாடல்கள் ❤❤❤

  • @r.selvakumarr.selvakumar-fh7zn

    ❤ பழைய நினைவுகள்

  • @saravananms9542
    @saravananms9542 Před 4 měsíci +11

    Very very nice songs

  • @veeranravi200
    @veeranravi200 Před 9 měsíci +49

    மிகவும் மனதிற்கு இனிமையான பாடல்கள்❤❤❤

  • @ArunKumar-bu2sf
    @ArunKumar-bu2sf Před rokem +61

    இரவுக்கு இதமான பாடல் 🥰😍

  • @ramamoorthym4567
    @ramamoorthym4567 Před rokem +46

    அருமையான பாடல் கள் பழைய.நினைவுகள் வந்து போகின்றது இந்த பாடல் களை கேட்டால் ❤️❤️❤️

  • @hemarooba9512
    @hemarooba9512 Před 7 měsíci +20

    அனைத்து பாடல்களும் அருமை 🎉❤

  • @RamajayamMayavan
    @RamajayamMayavan Před 8 měsíci +24

    இந்த பாடல் கேட்கும் போது இனம் புரியாத சந்தோஷம்❤

  • @vijayakumarc1861
    @vijayakumarc1861 Před 2 lety +17

    இசைக் கடவுள் ராஜா.....
    ஏழேழு பிறவிக்கும் சேர்த்து இப்போதே சாதனை படைத்து விட்டீர்.....
    நன்றிகள் பல......🙏

  • @d.vadiveld.v4874
    @d.vadiveld.v4874 Před 2 lety +10

    அந்தியில வானம் சாங் சூப்பர் சார் மிகவும் அருமை மகிழ்ச்சி

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Před 2 lety +78

    இசை இவரிடம் மாட்டிக்கொண்டு பல அவஸ்தைகள் பட்டு கொண்டிருக்கிறது!!! வெய்யிலில் கரும்பை முறுக்கி பிழிந்து எடுத்து அதன் சாற்றை அருந்துவர்க்கு தான் தெரியும் அதன் மகிமை!!!
    You are Great Sir!!!
    You will Die, but your music that you composed will tell your name till 2500..3000. You are a Gifted spicies by God to serve the poor people. You will be a STAR in the sky, after your Death Sir!!!

    • @kalyanikumar2605
      @kalyanikumar2605 Před 2 lety +2

      👍👍👍👍

    • @sathishbabuharidoss1763
      @sathishbabuharidoss1763 Před 2 lety +3

      Well said ji

    • @indiancncwoodcarving3764
      @indiancncwoodcarving3764 Před rokem +2

      I cant accept his death
      ...dont say death...he is immortal....

    • @b.v.navinkumar6017
      @b.v.navinkumar6017 Před rokem +1

      Ilayaraja pudika villai endralum avar padalgal pudikum endru suthum rasigarhal sarbapaga nandrigal

    • @gunasegaran3865
      @gunasegaran3865 Před rokem

      @@b.v.navinkumar6017 me too hate him bcoz of his arrogant & ask SPB to compensate him for singing his songs in overseas. Bloody greedy pig

  • @s.prakashmahalakshmi8468
    @s.prakashmahalakshmi8468 Před rokem +21

    அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 Před 5 měsíci +8

    மிக அருமையான பாடல்கள் ❤❤❤❤❤❤

  • @user-hk8pr2bx9y
    @user-hk8pr2bx9y Před 8 měsíci +42

    காலத்தால் அழியாத பாடல்கள் அனைத்தும்❤❤❤

  • @MDivya-ns4fj
    @MDivya-ns4fj Před rokem +64

    எனக்கு பிடித்த மிகச் சிறந்த பாடகர் ❤️
    கே.ஜே.யேசுதாஸ்😇 அவர்கள்!.......

  • @swathivara9686
    @swathivara9686 Před rokem +26

    15.01.2023 அருமையான பாடல்கள் மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி நினைவகம்

  • @Ms99911
    @Ms99911 Před 2 lety +38

    யோவ்.. My relaxsation கலக்கிட்ட போ சரியான ரசனைக்காரன் ஐயா நீ. வாழ்த்துக்கள்

  • @user-mz2hp9in1x
    @user-mz2hp9in1x Před 6 měsíci +1

    Manasuku pidichavaga kuta valura feeling...intha songs

  • @Suba-cm9vl
    @Suba-cm9vl Před 8 měsíci +4

    All song🎵🎵🎵 super மனதை விட்டு போகாது நினைவுகளை கொண்டு வரும்

  • @shanthiarun9649
    @shanthiarun9649 Před 8 měsíci +15

    பழைய கிராம நினைவு வருகிறது

  • @nagarathinammurugan5877
    @nagarathinammurugan5877 Před rokem +10

    பாடல் அனைத்தும் அருமை வேரலெவல் சூப்பர்

  • @PalaniK-qi5xn
    @PalaniK-qi5xn Před 5 měsíci +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @irshadirshad1550
    @irshadirshad1550 Před rokem +1

    Kadaul innum bomil valgiraar endral athuthan Raja sir ...... Valtha vayathillai sir..

  • @kid3837
    @kid3837 Před 2 lety +14

    அத்தனையும் அருமை

  • @ganesanjothi811
    @ganesanjothi811 Před 2 lety +15

    இசையின்‌இசையில் தரமான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹீட் நன்றி நன்றி

  • @Hinata66130
    @Hinata66130 Před 18 dny

    இரவில் இந்த பாடல்கலை கேட்கும் போது நெஞ்சம் எல்லாம் குலு குலுனு இருக்கிறது மிகவும் நன்றி ❤❤

  • @indhuselvamblackrose225
    @indhuselvamblackrose225 Před měsícem +1

    எனக்கு இப்போ கவலை இருக்கு இந்தப்பாடல் எனக்கு ஒரு மனபரிசு❤❤❤❤❤

  • @prabhulightingsounds4820
    @prabhulightingsounds4820 Před 2 lety +21

    நண்பா பாடல் மிக அருமையாக உள்ளது வெரி பியூட்டிபுல் சாங்ஸ்🌹🌹🌹

  • @venkatesanakshaya7198
    @venkatesanakshaya7198 Před 8 měsíci +11

    I love music 🎵🎶❤❤❤❤

  • @user-mr4yp4rp2s
    @user-mr4yp4rp2s Před 15 dny

    Raja sir, kadavulin piravi.. kadavuluku karvam vendum❤

  • @chendilvelv
    @chendilvelv Před 2 lety +19

    இனியமையான சரியல்ல. .இனிமையான சரியான
    து

  • @ddvlog3222
    @ddvlog3222 Před 2 lety +12

    அருமையான பாடல்கள் ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே......

  • @munnasayad600
    @munnasayad600 Před 2 lety +8

    Nice

  • @sivasuthakar6931
    @sivasuthakar6931 Před 3 měsíci +2

    Superb collection ❤

  • @DravidRaj-vj5fs
    @DravidRaj-vj5fs Před 4 dny +1

    ஹைதராபாத் வேஸ்ட் ஆன ஊர் ஏர்டெல் டவர் கிடைக்கல

  • @rasheedfirthous4346
    @rasheedfirthous4346 Před 10 měsíci +5

    மிகவும் அழகான பாடல்கள்

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen Před rokem +26

    மிகவும்அருமையன பாடல்கள்❤

  • @eswariram2632
    @eswariram2632 Před 8 měsíci +287

    இந்த மாதிரி பாடல்கள் தூரத்தில் எங்காவது பாடும்‌ அப்படி பாடும் போது காத்துவாக்குல நம்ம காதுல கேட்கும் போது நம்மையும் அறியாம ஏதோ ஒரு சந்தோசம் நம்ம மனசுல தோணும்..

    • @rammuneess8152
      @rammuneess8152 Před 7 měsíci +19

      It's true words

    • @sujandhana1567
      @sujandhana1567 Před 6 měsíci +11

      Yes

    • @SAROBHAI616
      @SAROBHAI616 Před 6 měsíci +7

      Sss

    • @sweetysweety8805
      @sweetysweety8805 Před 6 měsíci +11

      Sssss.... Naanum intha feel anupavuchurukkan..... Enga pakkathu oorula pakkathu ooruna remba pakkam ila function ku Radio potta kathuvakkula koncham kekkum.... Antha oorula oru mugurtha naal vitamattanga... Ella mugurtha nalum function nadakkum....anga potura songs ellam innu konchaneram potta ennanu thonum apdi irukkum.... Nalla irukkum.... Anga pattu sond ketta naa nyt remba neram enga muthathulaiye iruppan....iravu megangalai rasithu kondu antha padalai ketpathu avlo aananthamaga irukkum.... I'm a village girl

    • @anandhik5096
      @anandhik5096 Před 6 měsíci +2

      ஆமாம்

  • @karthikkeyan2230
    @karthikkeyan2230 Před 7 měsíci +2

    மிகவும் இனிமையான பாடல் மிக அருமை❤❤❤❤❤

  • @shanmugamsegar1349
    @shanmugamsegar1349 Před rokem +53

    தவிக்கும் மனதிற்கு தவமாய் வந்த பாடல்கள்

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Před 2 lety +4

    Like nice good songs 🎵🎶💔💜👌👌👌

  • @vijayamuthuvijayamuthu4664
    @vijayamuthuvijayamuthu4664 Před 8 měsíci +5

    Super song🌹🌹❤️❤️❤️❤️

  • @sivar5699
    @sivar5699 Před 2 lety +13

    Arumaiyana, songs super 🙏

  • @user-db7px6ct9n
    @user-db7px6ct9n Před 10 měsíci +15

    இரவு தூக்கத்திற்கு இதமான பாடல்கள் தாயின் தாலாட்டு அடுத்து நான் கேட்கும் பாடல் நிறைய மனங்களுக்கு நிம்மதி அளிக்கும் பாடல் ராஜா சார் அவர்களுக்கு நன்றி

  • @kanagarajkrishnan9059
    @kanagarajkrishnan9059 Před měsícem

    அருமையான பாடல்❤❤

  • @MohamedHassan-dm9yo
    @MohamedHassan-dm9yo Před 4 měsíci +2

    காலதால் அழியாதவை ❤❤❤👍

  • @palanisamysamy5834
    @palanisamysamy5834 Před rokem +30

    தற்போது ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்கள் பாலும் தேனும் அருந்துவது போல் இருக்கிறது கோகிலாபழனிசாமி

    • @rpgaming5300
      @rpgaming5300 Před 8 měsíci +7

      கோடை. FMல் பேசும் கோகிலா பழனிசாமியா சார் நீங்கள்

    • @ManiKandan-pn6pq
      @ManiKandan-pn6pq Před měsícem +3

      Ttt🎉ttt

    • @ManiKandan-pn6pq
      @ManiKandan-pn6pq Před měsícem +4

      Ttt🎉ttt❤tt🎉tt🎉t🎉

    • @raviravikumar4080
      @raviravikumar4080 Před 3 dny

      88pp😊p8 see 8p8p8p😊 p8 a little😊 p⁸8p8888

    • @alaudinkhan3520
      @alaudinkhan3520 Před 2 dny

      Reyalli good brind

  • @pobeepobee8336
    @pobeepobee8336 Před 2 lety +5

    வாழ்க வாழ்க வாழ்க இசையும் கவிதையும் கவிச்சாரல்

  • @senthurmurugan5551
    @senthurmurugan5551 Před 8 měsíci +1

    Very super wonderful song friend thanks for your great work friend 👍

  • @kandasamyjayalalshmi1822
    @kandasamyjayalalshmi1822 Před 7 měsíci +1

    Excellent songs.every songs very nice.unforgettable songs

  • @vadiyiyuvaraj8311
    @vadiyiyuvaraj8311 Před 2 lety +7

    Super,super

  • @hemaprathabanmawli7448
    @hemaprathabanmawli7448 Před rokem +14

    Listening @1:04am...... Semma song collection bro.... Congrats

  • @sathishpriyatharsan799
    @sathishpriyatharsan799 Před 29 dny +1

    Super songs❤❤❤

  • @prathaphasi923
    @prathaphasi923 Před rokem +8

    Indrum 2022 iravil thuga intha padalgalai kettu katumbu satrai parugi thugum 90s nal ullangal like 👍 kodukavum

  • @kumaravelv4523
    @kumaravelv4523 Před 2 lety +12

    Super songs 👌👌👌👌

  • @Maruthupanti-hc7lg
    @Maruthupanti-hc7lg Před 8 měsíci +3

    அருமையானா பாடல்கள் 😍😍

  • @muthur9252
    @muthur9252 Před 2 lety +2

    Supper good song prancing

  • @G.poomani
    @G.poomani Před rokem +15

    ஜானகி அம்மா குரல்❤

  • @samsuasanbeevi8263
    @samsuasanbeevi8263 Před rokem +3

    அருமையான பாடல் வரிகள்

  • @monishmm2025
    @monishmm2025 Před rokem +659

    என் சாகோதரி இறந்து 17வருசம் ஆச்சு இவை அனைத்தும் அவளுக்கு பிடித்த பாடல்கள் மீண்டும் அவளோடு வாழ்ந்த நாட்கள் ஞாபகம் வருகிறது 😔

  • @anbesivam8215
    @anbesivam8215 Před 2 lety +2

    Super ya

  • @silverscreenstudio3454
    @silverscreenstudio3454 Před rokem +12

    Very nice melody songs 🎵

  • @venkateshgeniustailor3932

    Super

  • @parameswariparameswari7384

    All songs super

  • @tamilanhistoryguide6484
    @tamilanhistoryguide6484 Před rokem +2

    Super collection. Team. Super thanku so much. Old is gold songs

  • @seenugovander7123
    @seenugovander7123 Před 8 měsíci +3

    Very nice songs

  • @RajuRaju-zh2cu
    @RajuRaju-zh2cu Před 2 lety +7

    Melody life songs 🎵 💙 💕 all lovely songs 🎵 🎶 ♥

  • @nagaarjun3410
    @nagaarjun3410 Před 2 lety +5

    Good collection bro

  • @babucs5991
    @babucs5991 Před 9 měsíci +2

    All Songs Super

  • @AVvillagebros
    @AVvillagebros Před 2 lety +3

    செம

  • @SSGYT-gb5qx
    @SSGYT-gb5qx Před 2 lety +8

    Super songs

  • @krishnankavithakrishnankav6690

    Wow all songs super

  • @chellaiyar2462
    @chellaiyar2462 Před 2 měsíci +1

    Very good ❤❤❤❤

  • @magesh316
    @magesh316 Před 2 měsíci

    👌👌💕lnimaiyana padal

  • @dhanabalanify
    @dhanabalanify Před 2 lety +4

    All songs super bro

  • @aloneff4642
    @aloneff4642 Před měsícem

    ஐயா உங்க பாடல்கள் கேட்டு கொண்டே இருந்தாலே மனதில் புத்துணர்ச்சி🎉❤

  • @soundappann.v6665
    @soundappann.v6665 Před 5 měsíci +2

    எவர் கிரீன் பாடல்கள்

  • @veluvelu8671
    @veluvelu8671 Před 2 lety +7

    Woow 🙏 thanks maestro

    • @anburamalingam6408
      @anburamalingam6408 Před 2 lety

      Oooooooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9o

  • @vigneshRamar-tq1kq
    @vigneshRamar-tq1kq Před 10 měsíci +5

    All songs super 🌸🌸🌸🌺

  • @prempriya6643
    @prempriya6643 Před 23 dny

    அருமையான பாடல்கள்

  • @allan5957
    @allan5957 Před 5 měsíci +1

    தெய்வீககுரல் ....kjy சார் நீங்கள் பாடுவதெல்லாம் தாயின் தாலாட்டு....❤

  • @saijanani7675
    @saijanani7675 Před rokem +6

    Vera level songs like all song I like music 🎼🎼🎵🎵🎶🎶🎶

  • @vijayrajamanickam5524
    @vijayrajamanickam5524 Před 2 lety +1

    அதுதான் ராஜா....

  • @hariharan5712
    @hariharan5712 Před rokem +3

    அருமை 🔥

  • @sivaanujasiva8689
    @sivaanujasiva8689 Před 2 lety +8

    Super 👍

  • @sangeethachandran936
    @sangeethachandran936 Před 2 lety +15

    My favourite songs.. Thanks..

  • @SundarampSundaramp-hl9ks
    @SundarampSundaramp-hl9ks Před 6 hodinami

    இரவு நேரத்தில் இந்த பாடலை கேக்கும் போது மனதில் அழகான மழைச்சாரல் போல இதமாக இருந்தது நம்ம இசை ஞானி ராசையா இது அவரது முதல் பெயர் இப்போது இளையராஜா ❤💖💝💘😍💕💞🥰🌹👍👌🙏7/6/2024-வெள்ளி நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி

  • @vcprasath2904
    @vcprasath2904 Před 2 lety +3

    All 👌 super songs 🎵 👌 ❤️

  • @keerthivasanb1284
    @keerthivasanb1284 Před 2 lety +14

    All songs super❤️😘😘

  • @matthewsrirammd
    @matthewsrirammd Před rokem +8

    Miss u SPB Sir and Swarnalatha Ma'am..😣😣😣🇲🇾🇲🇾🇲🇾

  • @pobeepobee8336
    @pobeepobee8336 Před 2 lety +1

    இசை வாழ்க கவிஞன் வாழ்க பாடகன் வாழ்க சினிமா தயாரிப்பாளர் வாழ்க

  • @Mari-gy6ed
    @Mari-gy6ed Před 2 lety +9

    Samma song super 👍

  • @shanmugamshanmugam7837
    @shanmugamshanmugam7837 Před 5 měsíci +6

    Yanakku pudicha songs for elayaraja Sir song ,

  • @kesavanv3975
    @kesavanv3975 Před měsícem

    அருமை ❤❤

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 Před 2 lety +47

    பாடல்கள்.அனைத்தும்.இனிமை..சொல்லிவிடு.வெள்ளிநிலவே.பாடல்.கேட்டுக்கொண்டே.இருக்கலாம்.நன்றிகள்பல