இரவில் தூங்கும் முன் கேட்கும் சில பாடல்கள் || Sleeping Mood Song || Yesudas Song ||

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2022

Komentáře • 387

  • @munirajmuniraj2644
    @munirajmuniraj2644 Před 15 dny +13

    சூழலுக்கு ஏற்றாற்போல கேட்டு மனதை அமைதி கொள்ளும் பாடல்கள் எப்பௌழுதுமே இனிமைதான்..,,.? ❤😢😮😊😊😅

  • @sabarivasan7327
    @sabarivasan7327 Před 18 dny +18

    ஐயாவின் பாடல் எப்பொழுதும் கேட்டால் மனதில் கண்களில் நீர் வழிந்தது

  • @palpandis6712
    @palpandis6712 Před 3 měsíci +55

    ஐயா தாங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன்என்பதே என் பெற்றோர்கள் எனக்கு வழங்கிய பெரிய பாக்கியம் என்ன ஒரு அமைதியான குரல்

  • @a.4589
    @a.4589 Před 4 dny

    பாடல்களின் வரிசை தொகுப்பு சூப்பர் நன்றி வாழ்க மனிதநேயம் வளமுடன்......A.ஜெயராஜு கோயம்புத்தூர்

  • @Selvakumar-po4pr
    @Selvakumar-po4pr Před rokem +71

    அருமையான பதிவு ஐயா குரலுக்கு நான் எப்போதும் அடிமை

  • @turbobeyyttamilan8971
    @turbobeyyttamilan8971 Před 2 lety +23

    பாடல்கள் இனிமை
    தமிழில் பதிவு போடவும்

  • @JoshvaJayaraj-jl2xs
    @JoshvaJayaraj-jl2xs Před 16 dny

    Neengal Malayalam Pongal padal endrum marayathu❤😢😢❤❤

  • @MSenthilnathan-ji7hw
    @MSenthilnathan-ji7hw Před měsícem +3

    சூப்பர் அருமையான குரல் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கல்

  • @srinivasan.msrinivasan.m1986

    அருமை அருமை அருமை ❤️ 🙏இயேசு தாஸ் song அடிமை

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk Před 5 měsíci +39

    அய்யா உங்கள் காந்தகுரலுக்கு நான்அடிமை❤❤🎉

  • @sathiyabosssaya813
    @sathiyabosssaya813 Před rokem +8

    😘😘😘😘😘😘🌷🌷🌷💐💐💐🌺🌺🌺🌸Solla vaarthaigal illai superb

  • @r.gnanavel9373
    @r.gnanavel9373 Před 9 měsíci +12

    பாடல் தொகுப்பு மிக அருமை

  • @rameshrao6776
    @rameshrao6776 Před 2 lety +37

    இரவில் சுகமான தாலாட்டு ம்பாடல்கள் அருமை காலை வணக்கம் வாழ்த்துக்கள் பிரியசகி

  • @velmurugan6170
    @velmurugan6170 Před rokem +47

    ,,👌👌👌👌👌👌👌💐💐💐💐💐👍👃 வேற லெவல் பழைய ஞாபகங்கள் திரும்ப வந்தது போலிருக்கு

  • @gananamurthigananamurthi
    @gananamurthigananamurthi Před 5 měsíci +14

    கே ஜே ஜேசுதாசன் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @ThiruDmk-vp2li
    @ThiruDmk-vp2li Před měsícem +2

    ❤❤❤voice vera leval

  • @user-xq8kd6sj4v
    @user-xq8kd6sj4v Před 5 měsíci +5

    அய்யாவின் பாடல்களை கேட்க கேட்க இனிமையாக இருக்கும்

  • @spbdilan
    @spbdilan Před měsícem +1

    No word simply great 😢😦👨👦

  • @murugangs5542
    @murugangs5542 Před 3 měsíci +8

    அனைத்து பாடல்களும் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @user-zy5us5lx2q
    @user-zy5us5lx2q Před 7 měsíci +7

    சூப்பர்அய்யா

  • @sakthimkssakthi6269
    @sakthimkssakthi6269 Před rokem +27

    ஐ லவ் யூ ஏசுதாஸ் ஐயா

  • @maarimaari7003
    @maarimaari7003 Před 24 dny

    சரியான சூப்பர் பாடல்

  • @dhanasekarpandi3041
    @dhanasekarpandi3041 Před 13 dny

    ஐயா தங்கள் குரல் கடவுளின் உருவம்...

  • @hareeshbala881
    @hareeshbala881 Před 5 měsíci +25

    அத்தனை வரிகளும் வாழ்க்கையின் உண்மையான எதார்தங்கள் 😢😢

  • @NirmalaM-gr6oq
    @NirmalaM-gr6oq Před 2 měsíci +1

    அருமையான பதிவு நன்றி

  • @RBAnna1607
    @RBAnna1607 Před 5 dny +1

    Song this medicine all sad memories

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 Před 6 měsíci +13

    👌 அருமை ....இனிமையான குரலுக்கு சொந்தமானவர் ஜேசுதாஸ் மட்டுமே....

  • @gopalakrishnangopalakrishn256

    அருமையான பாடல்

  • @LovelyForestHills-in3fv
    @LovelyForestHills-in3fv Před měsícem +2

    Super golden voice iyya

  • @VasuD-gs4bx
    @VasuD-gs4bx Před 5 měsíci +19

    அருமை பாடல் அனைத்தும்

  • @gobinath547
    @gobinath547 Před 12 dny +1

    Vera mari

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Před 2 měsíci +7

    வாழ்த்துக்கள் ஜயா உங்கள்.இனிமையான..இரவு....ராகம்
    பழைய.. ஞாபகம்
    வாத்து..போகுது..
    ஐயா நன்றி...ஜயா
    ❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤
    Vvt..... UK...... தாஸ்

  • @saravananemmanuel6302
    @saravananemmanuel6302 Před 2 lety +34

    கே.ஜே.ஜேசுதாஸ்னாவே. சுகமான சோகம் தான் அருமையான ராகம். குறள் வலம் . எல்லாம் தமிழ்க்கு கடவுள் கொடுத்த மாபெரும் ஒரு கிஃப்ட் .........

  • @JayaChandra-lx8gn
    @JayaChandra-lx8gn Před 4 měsíci +8

    அந்த கடவுளுக்கு கோடானக்கோடி நன்றிஉங்களை இந்தியாவில் படைச்சதக்கு. முக்கியமா (தமிழ்நாடு, கேரளாவில் )

  • @abimanyukannan6100
    @abimanyukannan6100 Před měsícem +1

    Reyali super

  • @vishvavij6232
    @vishvavij6232 Před rokem +5

    Super❤k. J. J❤l. Love. You. Rasathi. Vijay

  • @ahammadbasha7810
    @ahammadbasha7810 Před 2 měsíci +1

    Superp😊ayya super❤

  • @SaimuraliMurali
    @SaimuraliMurali Před 17 dny

    கவி பிரியா மிக்க நன்றி
    இப்படிக்கு சாய் முரளி

  • @velvvvmaas6995
    @velvvvmaas6995 Před rokem +25

    இனிமையான இறவு ராகம்

  • @sundaramoorthym5378
    @sundaramoorthym5378 Před 9 měsíci +38

    ஐயா. ஜேசுதாஸ் அவர்களை நம் கவலையை மறக்க ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம் ❤🎉

  • @kulandaivelv0596
    @kulandaivelv0596 Před 24 dny +2

    ஐயா குரலுக்கு

  • @ManiKandan-ox5zc
    @ManiKandan-ox5zc Před 7 měsíci +2

    மிக அருமையான பாடல் கள்

  • @madhavans.p.9939
    @madhavans.p.9939 Před rokem +9

    Super voice for kj. J

  • @ragumanragu2564
    @ragumanragu2564 Před 2 měsíci +7

    முத்து முத்தான பாடல்கள் மற்றும் எனக்கு மிகவும் பிடித்த KJ யேசுதாஸ் ஐயா🙏💕 குரல். என்றென்றும் நினைவில் நிற்கும் பாடல்கள்.

  • @gobinath547
    @gobinath547 Před 12 dny +1

    Nice song

  • @KumarR-mn1rv
    @KumarR-mn1rv Před 4 měsíci +2

    Kathal segam padakal payaiya napagam banthe sir.

  • @perumalilp.perumal6184

    Allsong super

  • @RasuD-nv9by
    @RasuD-nv9by Před rokem +4

    எனக்ககுமிவும்பிடித்தபாடல்ள்.

  • @shakilabanushakilabanu2171

    யேசுதாஸ் குரலில் பாடல்கள் மிக அருமை

  • @chinnapandichinnapandi7676

    Orunal Koda unga voice kekkuma dhookkum varathu sweet voice

  • @SelvamSelvam-vh1ld
    @SelvamSelvam-vh1ld Před měsícem

    Super 💯💯💯

  • @SathyaP-vc9ju
    @SathyaP-vc9ju Před 7 měsíci +9

    இந்த மாதிரி பாடல்கள் கேட்க்கும் ஆனந்த கண்ணீர் வருகிறது.😱😱😱

  • @sharmilasharu301
    @sharmilasharu301 Před 2 měsíci +1

    Supper.shar.oga.pada.alama.na....werubeikapa.ogada.padal.waregal

  • @senthilkumarkumar7949
    @senthilkumarkumar7949 Před 6 měsíci +22

    நான் என்ன சொல்ல பேசவே முடியல பதிவு மிகவும் அருமை நன்றி ஐயா அவர்கள் நீண்டகாலம் வாழவேண்டும் என் ஆயுலில் இருந்து ஐந்து வருடங்கள் எடுத்து ஐயாவுக்கு குடுக்க இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @janarthanan.s6097
    @janarthanan.s6097 Před rokem +6

    Very nice song and singing 🎶

  • @success04
    @success04 Před rokem +15

    தன்னையே மறக்கச்செய்யும் யேசுதாஸ் சார் அவர்களின் பாடல்கள், இந்த கவிபிரியாவின் தேர்வு மிகச்சிறப்பு🎼🎼🎼🎼

  • @murugananthamramasamy4010
    @murugananthamramasamy4010 Před 11 měsíci +30

    பாடல்கள்எழுதியவர்பாடல் பாடிய வராவகள் இசை அமைத்தாவ கள் அவை வர் களம் தெய்வம் பிறவிகள் நான் எத்ததை முறை பிறவி எடுத்தலும் தமிழகா பிறந்தவேண்டிடும் ஓம் நமசிவாய ஓம்

  • @prabakaranm3758
    @prabakaranm3758 Před 10 měsíci +22

    பாடல்கள் அனைத்தும் அருமை 😢😢😢

    • @pandipandiyan5227
      @pandipandiyan5227 Před 9 měsíci +1

      ககககக❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sq6vt3ri2o
    @user-sq6vt3ri2o Před měsícem

    Nice song😍😍🧡🧡🧡❤️❤️

  • @sakthimkssakthi6269
    @sakthimkssakthi6269 Před rokem +72

    இன்னும் 1 கோடி மில்லியன் பாடல் வந்தாலும் இந்த மாதிரி பாடல்களுக்கு ஈடாகாது இந்த பாடல்களை எல்லா வரிசை படுத்தி நமது செவிக்கு சுதி சேர்த்த ....பிரிய சகிக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @vinokala5932
    @vinokala5932 Před měsícem

    Nice song ❤❤❤

  • @SanthiSambathKumar-yu9qz

    Super பாடல

  • @vadvelvel9436
    @vadvelvel9436 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gnanamoorthi6447
    @gnanamoorthi6447 Před 6 měsíci +1

    Mana nimathe very good sri

  • @karunakaranchandran3059
    @karunakaranchandran3059 Před 2 měsíci +1

  • @varmilankuddy
    @varmilankuddy Před 2 měsíci

    👌👌👌👌

  • @EasyMathsRK
    @EasyMathsRK Před 27 dny

    Super

  • @meenak1339
    @meenak1339 Před 2 lety +9

    Situation song sometimes better feeling

  • @user-rd2pd2gs2l
    @user-rd2pd2gs2l Před 2 měsíci +8

    பாடல்கள் அனைத்தும் அருமை விளம்பரம்தான் இடையில் வந்து உணர்வுகளைப்புண்படுத்துகிறது

  • @SanthiSambathKumar-yu9qz
    @SanthiSambathKumar-yu9qz Před rokem +14

    Super பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கும்

  • @user-df7ne9kt7m
    @user-df7ne9kt7m Před 6 měsíci +9

    🎉🎉🎉🎉 அருமையான பதிவு

  • @user-dv4by8xh7r
    @user-dv4by8xh7r Před měsícem

    En valikal ❤😢

  • @madheshkalai461
    @madheshkalai461 Před 9 měsíci +9

    Love my favourite

  • @knbnaveen
    @knbnaveen Před rokem +2

    Wowwww thanks dear❤❤❤

  • @KRPalani-lw2rc
    @KRPalani-lw2rc Před 3 měsíci

    ❤🙏🙏💗

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 Před 11 měsíci +24

    🎉🎉🎉🎉நன்றி அய்யா

  • @sarithal-hd9jo
    @sarithal-hd9jo Před měsícem

    Song super

  • @BalaKrishna-wc4gq
    @BalaKrishna-wc4gq Před 2 lety +12

    💕vera level gurunadhar songs .kjs

  • @r.vijayakumarnair2532
    @r.vijayakumarnair2532 Před 4 měsíci +26

    எந்த மொழியில் பாடினாலும் ஜேசுதாஸ் தன் தனி முத்திரையைப் பதித்து விடுவார்; எந்த நடிகருக்காகப் பாடினாலும் இவர் தெய்வக் குரல் பொருந்திப் போய்விடுவது தனிச் சிறப்பு.

  • @user-tm9ny5gt4s
    @user-tm9ny5gt4s Před 4 měsíci

    ❤❤❤❤

  • @gobinath547
    @gobinath547 Před 12 dny

    Nice song 😢😢😢

  • @SDMusicKeyboard
    @SDMusicKeyboard Před 9 měsíci +5

    Nice Song

  • @user-em5dw3yw6f
    @user-em5dw3yw6f Před 6 měsíci +26

    இந்த பாடல்கள் மண நிம்மதியாக இருக்கின்றன ❤

  • @user-vf6uf7lf9d
    @user-vf6uf7lf9d Před 2 měsíci +6

    Wow super songs ❤

  • @gayatrifancystorepasupathi5151

    Ellam super

  • @user-hp6wl6rt3i
    @user-hp6wl6rt3i Před 10 měsíci +8

    Super songs ❤❤❤❤❤

  • @Sakthivelmsp-xp1lc
    @Sakthivelmsp-xp1lc Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @RamaChandran-vl5nr
    @RamaChandran-vl5nr Před 4 měsíci +6

    அருமையான வரிகள்

  • @karuppaiyakaruppaiya1126
    @karuppaiyakaruppaiya1126 Před 2 lety +8

    Super song 👍

  • @sowrimuthu9757
    @sowrimuthu9757 Před rokem +4

    சுப்பர்

  • @mtdkumar4152
    @mtdkumar4152 Před 5 měsíci +6

    Nalla collection sister ❤❤❤❤

  • @jeyakumarjeyakumar2686
    @jeyakumarjeyakumar2686 Před 3 měsíci

    ❤❤❤

  • @sakthimkssakthi6269
    @sakthimkssakthi6269 Před rokem +25

    எனது துக்கத்துக்கு அறு மருந்து ஐயாவின் பாடல்

  • @antnyantny7918
    @antnyantny7918 Před 2 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @apswamy5400
    @apswamy5400 Před rokem +5

    Wonderful songs and selections thanks

  • @baskare968
    @baskare968 Před rokem +3

    Supr.varrekal

  • @prabur8838
    @prabur8838 Před 2 lety +3

    Intha mare padal kedaka na kuduthu vache vachi erukanum

  • @santhaamma4407
    @santhaamma4407 Před 6 měsíci +2

    எத்தனை பாடல்களும் அருமை அருமை அருமை❤❤❤❤

  • @MuruganMurugan-jt3bp
    @MuruganMurugan-jt3bp Před 2 lety +6

    Supar

  • @ganeshans9377
    @ganeshans9377 Před měsícem

    Congratulations.kavipriya.mam.kjy.60.years.fan.thankyou.verymuch.our.fan.