K J JESUDAS SAD SONGS//ஜேசுதாஸ் சோகப் பாடல்கள் //ஆனந்த ராகம்//

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2020
  • வேலை வாய்ப்பு ,பகுதி நேர வேலை, online job, போன்ற தகவல்களுக்கு நமது மற்றொரு சேனல்... subscribe செய்யுங்கள் நண்பர்களே.....
    / @techemploymentonlinej...
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976. All the songs at listening purpose only. Making duplicate audio CDs from MP3 files is illegal. Allowance is made for "fair use". Therefore please kindly support us by buying original version of audio CDs from local retailer. All the rights are reserved to the audio company. The owner of this website can't held liability for any illegal usage of the contents.
    youtube standard licence
    Uploaded songs are entertainment purposes only
    பூங்காத்தே பூங்காத்தே - நாளெல்லாம் பெளர்ணமி
    ஏ ஊரு மதுரை - வாசலில் ஒரு வெண்ணிலா
    வாங்கி வந்தேன் ஒரு - உழைத்து வாழ வேண்டும்
    பொம்முக்குட்டி அம்மாவுக்கு - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
    சின்ன சின்ன ரோஜா - பூவிழி வாசலிலே
    S U B S C R I B E
    L I K E
    S H A R E
    Thanks For Supported My Channel

Komentáře • 453

  • @kumarraj6863
    @kumarraj6863 Před měsícem +19

    இந்த உலகத்தில் என் தாய் மொழி தமிழ் இல்லாமல் வாழ்க முடியாது என்று பரிந்துரைக்கிறோம் நீங்கள் நல்ல குணம் கொண்ட மனிதர்

  • @selvarajg9673
    @selvarajg9673 Před 2 lety +20

    இரவில் என் மனம் அமைதியை தருகிறது மனா அமைதி

  • @vijichandran1396
    @vijichandran1396 Před 2 lety +14

    காந்தக்குரல் கதாநாயகரே வாழ்க

  • @jeevasmusic21
    @jeevasmusic21 Před 6 měsíci +33

    இசைக்கு மொழி இல்லை....
    உங்கள் பாடல் கேட்கும்போது....எனக்கு
    இதயத்தில்....எந்த
    வலியும்...இல்லை....

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 Před 3 lety +70

    பூங்காத்தே பூங்காத்தே எவ்வளவு அர்த்தங்கள்
    எத்தனை யதார்த்தமான குரல் வளம் மறக்குமா மனம்

    • @rajeswaripalani6615
      @rajeswaripalani6615 Před rokem +1

      இந்த பாடல்கள் கேட்கும் பொழுது சோகம் கூட சுகமாக இருக்கிறது கண் னில் தண்ணீர் ஆறா ஓடுகிறது.

    • @harishkumarharharish166
      @harishkumarharharish166 Před rokem

      @@rajeswaripalani6615 p

  • @dhandapanir4670
    @dhandapanir4670 Před 11 měsíci +14

    சொல்ல வார்த்தை இல்லை தெய்வ பாடகர்

  • @maheshwaran6291
    @maheshwaran6291 Před rokem +9

    💓💓💓யேசுதாஸ் ஐயா நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pstex3ps504
    @pstex3ps504 Před 2 lety +14

    ஏ ஊரு மதுர பக்கம் சூப்பர்

  • @rajeswaripalani6615
    @rajeswaripalani6615 Před 2 lety +31

    அருமையான பாடல் இனிமையான குரல் யேசுதாஸ் Sir நன்றி

  • @karthikeyank2940
    @karthikeyank2940 Před 13 dny +1

    1st song killing my heart..
    இந்த பாட்ட நியாபகப்படுத்தி கேட்க வைத்ததற்கு நன்றி...❤

  • @iyyanarthunai4348
    @iyyanarthunai4348 Před rokem +25

    ஐயா ஏசுதாஸ் குரல் எனக்கு பிடித்த குரல் அருமை அருமை அருமை

  • @RaviChandran-sj2gw
    @RaviChandran-sj2gw Před 21 dnem +3

    ஆனந்த ராகம் என்பது சரி❤❤❤☺☺🙂🙂

  • @sureshkumar.a9604
    @sureshkumar.a9604 Před 2 lety +45

    உழைப்பால் உயர்ந்தவர் அய்யா ஜேசுதாஸ் அவர்கள் ஒருவேளை உணவு கூட கிடை க்காமல் பசி பட்டிநியாக கிடந்து வந்தவர்கள். 🔥💐💐💐🎻🎻🎤🎤🎤

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Před rokem +13

    மிக உயர்ந்த, யேசுதாஸ் குரல், மற்றும் ராஜா இசை

  • @rajarathinam8008
    @rajarathinam8008 Před 6 měsíci +43

    அன்னண்.ஏசுதாஸ்.பாடல்கள்என்னைப.பித்துபிடிக்கசெய்துவிட்டது.கேட்டேன்கேட்டேன்கேட்டுகென்டேஇருக்கின்றேன்

    • @prasathudhai3492
      @prasathudhai3492 Před měsícem +5

      Thalaimurai pittu illai mayakkam Kadhal mayakkam

  • @aadhik7101
    @aadhik7101 Před rokem +20

    ... 🌹🙏🌹... ஆறுதல் = ஜேசுதாஸ்
    Clear Quality... Thanks lost... 👍👍👍

  • @venkatesan.gteison147
    @venkatesan.gteison147 Před 2 lety +100

    கடவுள் உள்ளனா் என்பதற்கு இவா்கள் குரல்கள் உதாரணம்.

  • @PAULRAJ-us5cw
    @PAULRAJ-us5cw Před 2 lety +20

    என்றும் S அன்பு பவுல் ஆற்றங்கரை | KJ தாஸ்

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +23

    ஏசு தாஸ் ஐயா செம்ம மாஸ் ஐயா
    சோகத்திலும் சுகம்😭🙏🔥✍️👌👍

  • @LOKESH-sz1yu
    @LOKESH-sz1yu Před rokem +3

    K.J ஜேசுதாஸ் அவர்களின் புகழ் இந்த உலகம் உள்ளவரை ஒலிக்கும்,!
    k J ஜேசுதாஸ் அவர்களின் புகழ் ஓங்குக!

  • @madeshyt5589
    @madeshyt5589 Před 3 lety +34

    பூங்காத்தே, பாடல், பிரியமனவர்கள், நம்மைவிட்டுசெல்லும்போதுதான், வலியின்மருந்துதான்இந்தபாடல்.

  • @nasimabee9879
    @nasimabee9879 Před rokem +10

    வாழ்க வளமுடன் என்றென்றும்

  • @r.meganathannathan8722
    @r.meganathannathan8722 Před 2 lety +14

    அருமையானா பாடல்வரிகள்

  • @krishnan12277
    @krishnan12277 Před 4 měsíci +4

    அருமைஅமைதியைநிலைநாட்டும்இந்தநாள்

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls Před 3 lety +134

    டாக்டர் யேசுதாஸ் அவர்களின் உயிரை உருக்கும் குரல் 👍👍👍👌👌👌
    தலை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @sivavps5528
    @sivavps5528 Před 2 lety +25

    நீங்க இல்லனா பாட்டு கேட்கரதாயே நிறுத்திருப்பன் சார்...

  • @vijaykumar-ki3um
    @vijaykumar-ki3um Před 2 lety +41

    இந்த பாடலை கேக்கும் போதேல்லம் என் மனதில் எதோ ஒரு உனர்வு வருகிரது

  • @amuthanayyanar3554
    @amuthanayyanar3554 Před rokem +6

    KJJ .உங்களுக்கு கோடானுகோடி.நன்றி

  • @kuttykumar6547
    @kuttykumar6547 Před 2 lety +19

    ஐயாவின் குரல் வலம் வெற லெவல்

  • @VelMurugan-on3qe
    @VelMurugan-on3qe Před 2 lety +8

    அருமையான பாடல்கள்

  • @premlathav
    @premlathav Před 2 měsíci +2

    En manakavalai marakka iyya yesudas❤

  • @venkatesan.gteison147
    @venkatesan.gteison147 Před 2 lety +39

    80 kids மிகவும் பிடித்த பாடல்கள்

  • @sajan768
    @sajan768 Před 3 lety +46

    ஏசுதாஸ் அவர்கள்
    வாழ்க வளமுடன்

  • @dhasa6993
    @dhasa6993 Před 2 lety +29

    எனது பழைய நினைவுகள் இந்த பாடல் வரிகள்

  • @kannankathir9973
    @kannankathir9973 Před 2 lety +7

    Kj.sir.solla.varthikale.semma.sir

  • @muruganbala6052
    @muruganbala6052 Před 2 lety +37

    இசை மட்டும் இல்லை என்றால் உலகில் உயிர்கள் இல்லை

    • @sivaperumal371
      @sivaperumal371 Před rokem +2

      Naan eththanai jenmam eduthalum enkal ayyavin. Kuralai vinnilum ketka vendum

  • @tg.shadow2007
    @tg.shadow2007 Před 2 lety +36

    வலிகளை மறந்து தனிமையில் கேக்கும் பாடல்.. அருமை ❤️💞❣️❣️💞😰

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +3

    Yesunathar thantha thangam ayyappan arulal nan muthu engalin uyiraivida mallanna anpu iyya thiru thaal sarannam iyya 100 andu vallga madurai karanga iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vc6kx2gr3w
    @user-vc6kx2gr3w Před 2 měsíci +1

    Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏

  • @user-ls5nu5og8v
    @user-ls5nu5og8v Před 11 měsíci +14

    இனிமயானஇரவுக்குஇதமானபாடல்.அன்பு கரூர்

  • @annalaxmi3924
    @annalaxmi3924 Před rokem +3

    K.j.aaasuthas avargalin paatalai arimugapatithiyathe ean kathalanthan eallappatalum eanakku rompa pitikkum 😂😂😂

  • @K7Padmanaban
    @K7Padmanaban Před 2 lety +21

    பாடல் தேர்வு அருமை👌

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +6

    Kadacheri Josef yesudas fan 1970.to.2022👏👏💝💔💙👣👣👭👬👫🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌺🌺🎧🎼🎶🎤

  • @r.dhanush1446
    @r.dhanush1446 Před rokem +3

    சுப்பர்அய்யா

  • @m.jayaramanm.jayaraman7665

    En oro madhura pakkam Beautiful ❤️

  • @rishanthpandy4023
    @rishanthpandy4023 Před 2 lety +6

    Manidhanaga irupadhal manam uruginen.kallaaga irundhal karaindhirupen,🥲🥲🥲🥲

  • @ManiKandan-bv1df
    @ManiKandan-bv1df Před 2 lety +12

    எனக்கு பிடித்த பாடல் நான் அழுது விட்டேன்

  • @rajeshkumark755
    @rajeshkumark755 Před rokem +19

    கடவுள் வாய்ஸ்

  • @sajeethahamed9985
    @sajeethahamed9985 Před rokem +89

    என்னை சுற்றியுள்ள அத்தனைபேரும் என்னை ஏதோவொரு வகையில் ஏமாத்தியவர்கள்தான் என நினைக்கும் போதெல்லாம் வாழ்கையே வெறுக்கிறது..... அப்போதெல்லாம் இப்படியான பாடல்கள் தேவைப்படுகிறது......😔😔😔😔😔

  • @nismacoirs2196
    @nismacoirs2196 Před 2 lety +124

    இனி ஒரு ஜென்ம இருக்குமேயானால் உங்களோடு இதே இந்தியாவில் தமிழ் நாட்டில் பிறக்க ஆசைபடுகிறேன்

  • @velmuruganvelmurugan4348
    @velmuruganvelmurugan4348 Před 2 lety +21

    Vera level voice unga pattu ketta than thokamey varudhu sir

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před 2 lety +37

    உயிரை உருக்கும் குரலுக்கு சொந்தக்காரர் கானகந்தர்வன் யேசுதாஸ்!

    • @kanagamuthut5907
      @kanagamuthut5907 Před rokem +1

      உறுக்கும்

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před rokem +1

      @@kanagamuthut5907 தப்பு, "உருக்கும் "என்பதே சரியானவார்த்தை."

    • @m.chinnadurai927
      @m.chinnadurai927 Před rokem +2

      @@kanagamuthut5907 bbbbbbbbbbbbbbbbbbbhbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbhbbbbbbhbbbbbbbbbhbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbhbbbbbbbbbbbbbbbbbbbbhbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkp

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j Před 7 měsíci

      Om ❤❤❤❤❤vanaja 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉vanaja 🎉🎉🎉🎉love you 😍 ❤️ 😘 ♥️ 👍 👌 ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😢🎉😢 2:58 2:58 2:58 2:58

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j Před 7 měsíci

      Vanaja 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 om❤❤❤❤❤❤❤❤❤vanaja 🎉🎉🎉🎉😢😢😢😢😢 5:21 5:21 5:21 5:22

  • @S.MUTHUMANICKAM1977
    @S.MUTHUMANICKAM1977 Před 2 lety +12

    உண்மை காதல் உயிர் உள்ளவரை வாழும்

  • @JayaLakshmi-ns5tv
    @JayaLakshmi-ns5tv Před rokem +25

    கான கந்தர்வன் இனிய குரல்களின் அரசன்

  • @manikandanm1460
    @manikandanm1460 Před rokem +4

    கான கந்தர்வன்

  • @kushikushi7597
    @kushikushi7597 Před 2 lety +74

    சோகம் இருந்தாலும் கேட்கும்போது சுகமா இருக்கும் 💕💕

  • @kowsikowsalya4739
    @kowsikowsalya4739 Před 2 lety +33

    இன்னும் நூறாண்டுகள் உங்கள் புகழ் வாழ வேண்டுகிறேன்

    • @tamizhanshortflim3860
      @tamizhanshortflim3860 Před 11 měsíci

      😊😊😊Address: Street, Apt, City, Country/Region, Province, Postal code😅

    • @Raji-vk6nj
      @Raji-vk6nj Před 11 měsíci

      ​@@tamizhanshortflim3860😅😅😅

  • @dhayamurugan
    @dhayamurugan Před rokem +1

    Iya ungal padham vanagiren

  • @g.venkatesang.venkatesan3311

    இந்த பாடல்கள் கேக்கும் பொழுது பழைய காதல் நினைவுகள் 1994 1999 மனது வலிக்கிறது பலைய நினைவுகள் கிராம வாழ்க்கை மீண்டும் கிடைக்காத வாழ்க்கை பொக்கிசம்

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p Před 2 lety +12

    My favourite songs 🙏🙏🙏🙏🙏🙏

  • @PrakashPrakash-vg9mt
    @PrakashPrakash-vg9mt Před 2 lety +2

    Unga pattuku naan Entrum adimai

  • @edwinrajaa8472
    @edwinrajaa8472 Před 2 lety +14

    All time favorite..😍😍😍

  • @senthamilselvan8107
    @senthamilselvan8107 Před 2 lety +3

    சூப்பர்

  • @jeronshiyam1549
    @jeronshiyam1549 Před 2 lety +3

    MALARUM NINAIVUGAL EYYA K.J.S. JESSU DASS

  • @thangaduraimannagati6109
    @thangaduraimannagati6109 Před 2 lety +7

    You reyal hero sir.. 🙏🙏🙏👍👍

  • @sundareswaranjayaraj2547
    @sundareswaranjayaraj2547 Před 2 lety +4

    நைஸ் இது போன்ற பாடல் வரிகள் கிடைக்க வேண்டும்

  • @SathishKumar-jk3gj
    @SathishKumar-jk3gj Před 2 lety +15

    பழைய நினைவுகள் மனதை வருடுகிறது

  • @subburajs1442
    @subburajs1442 Před 2 lety +3

    Iya unga voice enimai ah yaa super

  • @bbarani2610
    @bbarani2610 Před 2 lety +2

    சின்ன சின்ன ரோஜாப்பூவே என் மொழி பாடல்

  • @pp.kriswar7brollno294
    @pp.kriswar7brollno294 Před 3 lety +10

    Arumaiyana song🙏🙏🙏👍👍👍

  • @veeramuthu8132
    @veeramuthu8132 Před 2 lety +7

    Unga patuku na adimai sir 😘

  • @ArunArun-ke3hv
    @ArunArun-ke3hv Před 27 dny

    😭😭😭 மலரும் நினைவுகள்

  • @me.kamalesh__
    @me.kamalesh__ Před 7 měsíci +3

    Music is one of the medicine for soul. Melody ❤

  • @user-mh7hh3xf6o
    @user-mh7hh3xf6o Před rokem +3

    Nice. Wonderful. Unga paattukku adimai sir😊

  • @devilgameryt2035
    @devilgameryt2035 Před 2 lety +41

    மனதில் நிக்கும் பாடல்

  • @pandiyansowmi119
    @pandiyansowmi119 Před 2 lety +3

    Vera leval ayya song's

  • @kareembasha6233
    @kareembasha6233 Před 2 lety +41

    என் மனதுக்கு அமைதி தரும் பாடல்கள்

  • @albinedger498
    @albinedger498 Před 2 lety +7

    Supper b.💞 kjs💟👆

  • @dr.partheeban.ponuusamy8365

    I live in the heaven...I like music..

  • @sugumaran8100
    @sugumaran8100 Před 2 lety +3

    அருமையான பாடல்கள் 👏👏👏👍👍🙏🙏🍉

  • @punithapunitha4067
    @punithapunitha4067 Před 2 lety +11

    மனதிற்கு. மருந்து.

  • @mohammedkutty4763
    @mohammedkutty4763 Před rokem +1

    എന്താണ് പാട്ട് എന്ന് കേട്ടാലും മതിയാകില്ലാ👍👍👍

  • @jokersiraj9362
    @jokersiraj9362 Před 2 lety +4

    Super song very nice 😍 amazing

  • @durairaj7798
    @durairaj7798 Před rokem +4

    இன்றுவரை ஒதுங்கிபோகிறேன்

    • @MT-ss5kb
      @MT-ss5kb Před rokem +2

      நீங்கள் உயர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.

  • @user-wn2gn5hb1g
    @user-wn2gn5hb1g Před 2 lety +38

    கல்லும் கரையும் இந்தக் குரலைக் கேட்டால்

  • @artandcolourworld9697
    @artandcolourworld9697 Před 2 lety +9

    Intha song super, semma feeling

  • @carolinemartin2218
    @carolinemartin2218 Před 2 měsíci

    Anan. Patu super. Anannu ku pitandu. Bright. Valthu kale. Annanpalandu valja anan patu anrume. Arumie anannuju mika thankes

  • @apswamy5400
    @apswamy5400 Před 8 měsíci +2

    No words from my side sir❤

  • @moorthy3247
    @moorthy3247 Před 7 měsíci +3

    Kj. Kadavil

  • @mathanjiimayandi1612
    @mathanjiimayandi1612 Před 2 lety +38

    என்றும் கேட்கும் குரல்

  • @apsanbasha2807
    @apsanbasha2807 Před 2 lety +5

    Nice collection

  • @siravanakalaisiva3333
    @siravanakalaisiva3333 Před 2 lety +1

    Padalai ketkumbothu feelings a iruku

  • @pstex3ps504
    @pstex3ps504 Před 2 lety +3

    Super songs selection

  • @sharuajantha5599
    @sharuajantha5599 Před 2 lety +2

    Nice song anaiththum

  • @renugadevidevi1808
    @renugadevidevi1808 Před 16 dny

    🙏🙏🙏😭nantri iyaa

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Před 6 měsíci +5

    இந்தப் பாட்டை கேளுங்கள் எஸ் கவியரசன்

  • @ygrygf7892
    @ygrygf7892 Před 2 lety +12

    அருமையான ராகம்😘😘

  • @kumarguru3101
    @kumarguru3101 Před 2 lety +4

    சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது

  • @mahalingammahalingam4650
    @mahalingammahalingam4650 Před 2 lety +15

    என் மனதுக்கு மருந்து.

  • @IV-ew9rc
    @IV-ew9rc Před 3 lety +30

    எந்த மொழியில் சொன்னாலும் ஒன்று தான் நல்ல இருக்கு