MGR Philosophical Songs | எம்ஜிஆர் தத்துவ பாடல்கள் | Tamil Music Center

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2021
  • ➜ FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
    MGR தத்துவ பாடல்கள்
    #mgrsongs #TamilMusicCenter
  • Hudba

Komentáře • 303

  • @crazyuchiha6508
    @crazyuchiha6508 Před 2 lety +24

    மக்கள் அனைவரும் நல்லவர்கள்
    அவர்களை நல்வழியில் கொன்டுசெல்ல mgr படம் மீண்டும்
    திரையரங்கிள் போட்டால் நல்லா இருக்கும்

  • @Selvaraj-sd8nt
    @Selvaraj-sd8nt Před 2 lety +16

    வாழ்ந்த வர் கோடி
    மறைந்த வர் கோடி
    மக்கள் மனதில்
    என்று ம் என் தலைவர்

  • @VijayaLakshmi-yo4ve
    @VijayaLakshmi-yo4ve Před 2 lety +26

    தலைவர் என்றால் அது எவ்வளவு
    சரியான தத்துவம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா

  • @gopikaramananmaniyath5577
    @gopikaramananmaniyath5577 Před 2 lety +16

    U. R. Great. Boss.. MGR.. Always. MGR

  • @annamalagannamalag
    @annamalagannamalag Před 2 lety +20

    அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ்
    இவ்வுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்...

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 2 lety +10

    MGR Soaangs I like. Very Much. Mgr is. My Favorite thalaiver.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 2 lety +8

    தானம், தர்மம், கடமை மூன்றும் உள்ளவர் எம்ஜிஆர்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 4 měsíci +2

    தத்தவமும்
    பிறரை மதிப்பதையும்
    ஏழையை அரவணப்பதையும்
    நமக்கு இனாமாக என்னவாக பரிசளிக்கிறார் புரட்சித்தலைவர்
    பள்ளிப்பாடங்களில் இருக்க வேண்டிய பாடல் வரிகள் மிக எளிமையான கவிஞர்களின் வரிகள்
    அதை பாமர மக்கள் புரியும் வண்ணம் ப்ரெஸென்ட் செய்யும் மக்கள் திலகம்
    பாடல்கேட்ப்போம் மனிதர்களுக்கு உதவியாய் இருப்போம்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @sureshkumargodsongs3573
    @sureshkumargodsongs3573 Před 2 lety +24

    புரட்சிகரமான பாடல்கள் தினமும் கேட்டால் தன்னம்பிக்கையும் வெற்றியும் கிடைக்கும் புரட்சித்தலைவர் வாழ்க

  • @thambithambi1168
    @thambithambi1168 Před 10 měsíci +5

    அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் .மக்கள்திலகம், பாடகர்திலகம்,என்றும் நம் நினைவில்.

  • @suprithsuprith7553
    @suprithsuprith7553 Před 2 lety +12

    மக்களின் மனதை உணர்ந்த என் தலைவன் எம்ஜிஆரை மறக்க முடியுமா.

  • @santhadevialagumalai6094
    @santhadevialagumalai6094 Před 2 lety +13

    Vera level songs.na mgr songs mattum than meendum meendum keppen.fulla positive energy songs.great legend

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 Před 2 lety +16

    MGR picture songs, full of +ve energy's.

  • @mahalingamkrishnaswamy9522
    @mahalingamkrishnaswamy9522 Před 2 lety +30

    MGR இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் சாகவில்லை 🙏🙏

  • @9884909029
    @9884909029 Před 2 lety +12

    MGR..the great..no equal..

  • @elangovans6951
    @elangovans6951 Před 4 měsíci +2

    எம். ஜி. ஆர் ஒரு சாகப்த்தம். அவர் பாடல்கள் சாகவரம்பெற்றது. கண்ணதாசன், வாலி, TMS,MSV இவர்கள் இருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்தது நமக்கு கிடைத்த வரம்.❤❤❤

  • @NagaRaj-fj6wz
    @NagaRaj-fj6wz Před rokem +4

    இசையப்பறையை போட்டு பாடகப்படுத்தி விடுவார் எம்ஜிஆர் அதனால தான் இன்றும் பொருந்தும் அத்தனை பாடலும் முத்து முத்தாக நமக்கு கிடைக்கிறது

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Před 2 lety +12

    M.G.R. was a Legend. He was not only a great Politician, but also a great Philanthropist, Magnanimous. He was a Mahan and Vallal.

  • @pulliasserybhaskaran6657
    @pulliasserybhaskaran6657 Před 2 lety +14

    In his every song there is a useful msg to children's and others. Really fantastic.🙏

  • @ranganathana4480
    @ranganathana4480 Před 2 lety +8

    அருமை அருமை அருமை (MGR, TMS,பாடலாசிறியர்கள்.) அவர்கள் புகழ் ஓங்குக வாழ்த வயதில்லை வணங்குகிறேன்.

  • @sureshmp915
    @sureshmp915 Před rokem +4

    தத்துவ ஞானி

  • @pulliasserybhaskaran6657
    @pulliasserybhaskaran6657 Před 2 lety +10

    Even after his demise he is still lives I 1000 peoples mind.and respected. THAT IS MGR.🙏

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 Před 2 lety +2

      1000 அல்ல கோடானு கோடி மக்கள் நெஞ்சமெல்லாம் தலைவர்...

    • @dineshnnatraj939
      @dineshnnatraj939 Před 2 lety

      ? I see less baa re MSc

  • @jayakumarjayan3910
    @jayakumarjayan3910 Před 2 lety +8

    MGR is GOD

  • @balajiyadavan7080
    @balajiyadavan7080 Před 2 lety +10

    Super 💝 touching
    By only. MGR
    Thanks for all

  • @kumarm6559
    @kumarm6559 Před 2 lety +8

    Super

  • @kumarm2548
    @kumarm2548 Před 2 lety +5

    அருமை.

  • @muraliaj5129
    @muraliaj5129 Před 2 lety +21

    Great songs , wonderful.

  • @murukannadan8229
    @murukannadan8229 Před 2 lety +7

    Mahan vallal diamond M.G.R

  • @srirenugambalnadagamgogoku6490

    வாழ்க எம் தலைவர் MGR🙏

  • @TamilarasanTamilsaran-co8lh
    @TamilarasanTamilsaran-co8lh Před 7 měsíci +5

    கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துகள் கூட மறைந்து போகலாம் ஆனால் மனதில் செதுக்கப்பட்ட எம்ஜிஆர் பாடல்கள் என்றும் அழியாது.

  • @ganesankottiyoor7213
    @ganesankottiyoor7213 Před 2 lety +5

    Welcome 🙏🙏🙏 good

  • @dsakthivel8716
    @dsakthivel8716 Před 2 lety +4

    DSakthivel
    yes Super Congratulations

  • @srk8360
    @srk8360 Před 2 lety +27

    அருமையான பாடல்களின் தொகுப்பு.... 👌👌... பொன் மனச்செம்மல் பாடல்கள் தனித்துவமானவை... காலத்தை வென்ற கானங்கள்... பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி நன்றி.. வாழ்த்துக்கள் 🙏💐
    💞

  • @macbobasha2468
    @macbobasha2468 Před 2 lety +8

    Thalaivar mgr

  • @smohanbabu7951
    @smohanbabu7951 Před 2 lety +14

    ALWAYS THE GREAT MGR. MGR THE GREAT ALWAYS👍👍👍

  • @nellaitirupati9360
    @nellaitirupati9360 Před rokem +1

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக ✌✌✌

  • @KAKASHI_FF_GAMEING
    @KAKASHI_FF_GAMEING Před 2 lety +5

    Super songs

  • @annamalagannamalag
    @annamalagannamalag Před 2 lety +4

    MGR great
    Evergreen

  • @velusamypalani5211
    @velusamypalani5211 Před 4 měsíci +1

    Mgr பாடல்களை கேட்டால் ஒரு உற்சாகம் பிறக்கும் ❤❤❤

  • @jeevanandhamvd70
    @jeevanandhamvd70 Před 2 lety +3

    Super 🙏🙏

  • @gurugurunathan1168
    @gurugurunathan1168 Před 2 lety +7

    Super song 🥰

  • @k.p.shanmugasundaramvkltpr8616

    Best motivation songs

  • @sathyamoorthys.licagent7839

    வர்ணிக்க வார்த்தைகளில்லை

  • @krishnasree9165
    @krishnasree9165 Před rokem +2

    Namathu.. Thalivar.. Dr.. M. G.. R

  • @paramasivan5295
    @paramasivan5295 Před 2 lety +16

    அருமையான பாடல்கள்.
    வாழ்த்துக்கள்.

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 Před 2 lety +3

      Thanks! மிகவும் தேர்ந்த collection. எம் தெய்வத்தின் சிறப்பே சிறப்பு. இந்த உலகத்தில் யாரும் தொட முடியாத சிகரம், நமது தெய்வத்தின் புகழ்! நன்றி நண்பரே🙏.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 2 lety +2

    Thaliver great 💯💯💯💯💯👌🙏🙏🙏🙏🙏🌹

  • @sankarsankar8266
    @sankarsankar8266 Před 2 lety +5

    என்ன ஒரு அருமையான

  • @Veln227
    @Veln227 Před rokem +1

    பாடல்கள் வாழ்க எம் தலைவர்🙏

  • @muthukumaranmuthu5173
    @muthukumaranmuthu5173 Před 2 lety +3

    Ultimate songs👌 and 👍MGR👍

  • @m.k.pschool753
    @m.k.pschool753 Před 2 lety +4

    Useful songs

  • @seetharamn3279
    @seetharamn3279 Před 2 lety +4

    Please add more like this
    Super

  • @velladuraikavi555
    @velladuraikavi555 Před 2 lety +11

    Amazing songs

  • @SrinivasanSeena-qv5wv
    @SrinivasanSeena-qv5wv Před 11 měsíci +1

    அனைத்து படால் களும் அருமை எனக்கு ரொம்பபிடிக்கும் mgr அவர்களை என்றும் அவர் வழியில் என் பாதை தொடங்கும்.

  • @macbobasha2468
    @macbobasha2468 Před 2 lety +5

    The is mgr great

  • @sampathkumar337
    @sampathkumar337 Před 2 lety +4

    Super super bro

  • @Sheshammal
    @Sheshammal Před 2 lety +7

    Great song

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před 2 lety +6

    Ever green star song

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Před 2 lety +11

    Great songs forever. 👍🤩

  • @ramrajk1419
    @ramrajk1419 Před 2 lety +26

    இறந்தும் வாழும் மாமனித நேயதலைவன் MGR புகழ் வாழ்க வளர்க

    • @ravindranaatha5040
      @ravindranaatha5040 Před 2 lety +1

      Cent person correct he is incomparable to any one

    • @Alltra.wanted
      @Alltra.wanted Před měsícem

      Mmk...
      .9..
      ŐmokkŐmìkmo#mj,😅😅😮😮😢😮😮😮go
      Milki
      Kkmk
      K
      Kòk
      Lock
      😢mk🎉 iįi1.🎉😅DJttğ this 444443rrr4444432 was 44h

  • @bagavanmaruthamuthu3673
    @bagavanmaruthamuthu3673 Před 2 lety +10

    Super singer songwriter until today legacy still remember forever 🎧🎷🥁🎹🎤🎶 meaning full song.

  • @raviravikrishnan3426
    @raviravikrishnan3426 Před rokem +2

    Mgr 🙏

  • @Vicky__200
    @Vicky__200 Před rokem +1

    மக்களின் ரசனை அறிந்து , உழைப்பவன் களைப்பு நீங்க , நல் கவிபாடி நல்வழியை விதைத்தவர்

  • @sundaramsundaram7727
    @sundaramsundaram7727 Před rokem +1

    Mgr patal.nattokko.vettoko.thavai Tamil meck.super

  • @logabeelbee5269
    @logabeelbee5269 Před 2 lety +8

    THE LEGENDARY❤

  • @DNWguy
    @DNWguy Před 2 lety +12

    Evergreen MGR

  • @vsravivsravi8124
    @vsravivsravi8124 Před 2 lety +2

    MGR Songs are verry nice and great Padalgal MGR IS Makkal por tum Thalat var

  • @palanimurugan-mu5gs
    @palanimurugan-mu5gs Před 11 měsíci +1

    மக்கள் தலைவர் அவர் ஓருவர் மட்டுமே அவர் இடத்தை யாரும் பிடிக்கபோவதில்லை சத்தியம்

  • @muralitharank1736
    @muralitharank1736 Před 2 lety +14

    King of social transformation. Samooha maattam MGR avarude thatthuvam.

  • @user-sh5wc2cr9j
    @user-sh5wc2cr9j Před rokem +2

    Ilangai mayanthan tamilnadu in thalaivan

  • @jayaprathaarankanathan4009

    என்தலைவர்பாடலேபாடல்தான்

  • @macbobasha2468
    @macbobasha2468 Před 2 lety +5

    Man grat

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +7

    தலைவர் பாடல் என்றால் தனிமகத்துவம் வாழ்க புரட்சித்தலைவர் நாமம்

  • @subramanie4907
    @subramanie4907 Před 11 měsíci +1

    Mgr all songs excellent

  • @kannana4954
    @kannana4954 Před 7 měsíci +1

    Ever special our MGR

  • @balamurugan1988
    @balamurugan1988 Před rokem +2

    All time super songs 🥰 28.8.2022நேரம் இரவு 10.46pm

  • @subramanimani4804
    @subramanimani4804 Před 5 měsíci

    சூப்பர் சூப்பர்

  • @RanjanHari-zc3pt
    @RanjanHari-zc3pt Před 4 dny

    super hit rajani songs

  • @wkwk5426
    @wkwk5426 Před 2 lety +5

    Good 😊👍

  • @user-ei4ns3oo4g
    @user-ei4ns3oo4g Před 5 měsíci

    Mgr songs super excellant songs mgr is mgr from Ramachandran Malaysia

  • @NagaRaj-fj6wz
    @NagaRaj-fj6wz Před rokem +1

    கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஐயா பாடல்களை அனைத்துமே செம பாடல்கள் அப்ப எல்லாம் எப்படா பாட்டு போடுவோம் ரேடியோவில் காத்துன்னு இருப்போம் இந்த டைமுக்கு அந்த டைமுக்குன்னு போடுவாங்க இன்னிக்கி அப்படியா

  • @venkateshmani7913
    @venkateshmani7913 Před rokem +1

    Super HERO super beautiful all'song 👍🏻❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻

  • @santhas9407
    @santhas9407 Před 2 lety +2

    Super all songs

  • @sgeorge1098
    @sgeorge1098 Před 2 lety +9

    மிகவும் அருமையான பாடல்கள்.... நன்றி

  • @SaraVanan-wp2fp
    @SaraVanan-wp2fp Před rokem +1

    M.G.R IS GREAT THIS WORLD

  • @mayakrishnan377
    @mayakrishnan377 Před 2 lety +7

    MGR❤❤❤❤❤

    • @puspavalliyuovellolhufhug7242
      @puspavalliyuovellolhufhug7242 Před rokem +1

      Happy Deepavali

    • @puspavalliyuovellolhufhug7242
      @puspavalliyuovellolhufhug7242 Před rokem +1

      Happy Deepavali

    • @puspavalliyuovellolhufhug7242
      @puspavalliyuovellolhufhug7242 Před rokem

      Happy Deepavali puspa

    • @annamughi-ff2iy
      @annamughi-ff2iy Před rokem

      யார் பாடிய பாடல்கள்?
      எம்ஜிஆரே தான்.அவரது குரலே.உன்னிப்பாக கவனிக்க டி எமஎஸ்குரல்(சிவாஜிக்கு, எம்ஜிஆருக்கு இருவருக்கும்) காலத்தால் அழிக்கமுடியாது.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 2 lety +16

    ❤️ காரணம் தெரியாது
    💚 எம்ஜிஆர்
    💙 என்ற
    ♥️ மக்கள் திலகம்
    💚 அவர்கள்
    💙 தன் இறுதி மூச்சு
    ♥️ வரை தன் மக்களை
    💚 உயிரினும் மேலாக
    💙 நேசித்தார்.
    ♥️இதேபோல் மக்களும்
    ❤️ தங்கள்
    💙இறுதிமூச்சுவரை
    💙 எம்ஜிஆர் ஐ
    ♥️நேசிகனக்கின்றனர்💚💚

  • @malarvialarvizhizhimalarvi6628
    @malarvialarvizhizhimalarvi6628 Před 10 měsíci +1

    புரட்சி தலைவர் போல இருக்க
    வேண்டும். அவர் தம் வழியில்
    மக்கள் செல்லவும். அப்ப தான்
    நாடு நன்றாக இருக்கும்.
    எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்🙏🙏🙏🙏🙏

  • @krishnadasthodiyil6216
    @krishnadasthodiyil6216 Před 2 měsíci

    All songs meanings are very useful for those who are living in the world for past present and future.Anna nee en Daivam.❤

  • @murugans72
    @murugans72 Před 2 lety +15

    Excellent combination . All songs are alive today & eternal. Hats off to MGR & all the artists who wrote the songs 🙏🙏

  • @vasudevan336
    @vasudevan336 Před 11 měsíci

    Mgr only cm and super star

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 Před 2 lety +4

    👌👌👌👌✌️

  • @killerwhale4515
    @killerwhale4515 Před 2 lety +6

    👍

  • @mallappatcs1154
    @mallappatcs1154 Před 2 lety +8

    Thalivar songs always good for society

  • @cbsurendransurendran8397
    @cbsurendransurendran8397 Před 2 lety +1

    Arumayana arthamulla pattu Anna en ithayame

  • @aadhivihasansp5580
    @aadhivihasansp5580 Před 2 lety +8

    தலைவா நீங்க எப்ப மீண்டெலுந்து வருவீங்க அதுக்கு நாங்க என்ன செய்யனும் எத்தனை உயிரை கொடுத்தால் நீங்கதிரும்ப வருவீங்க நாங்க கொடுக்கிறோம் நீங்க திரும்ப வரவேண்டும்வா தலைவா வா. மனசு ஏங்குது

  • @NANDAKUMAR-fc6yw
    @NANDAKUMAR-fc6yw Před 11 měsíci +1

    Yesterday rainTodayKallan
    NowActersValve
    Yesterday Today Tomorrow MGRgold

  • @ravichandranmarimuthu2076

    There can be only one MGR! He remains in our hearts! No one can match his benevolence. A true Legend!

  • @rakkammalmahalingam4708
    @rakkammalmahalingam4708 Před 2 lety +15

    நல்ல அருமையான வாழ்க்கைக்கு தேவையான அற்புதமான கருத்துக்கள் கொண்ட நமது தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பாடல்கள் காலத்தால் அழியாத பொக்கிஷம்👍👍👍👍🙏🙏🙏🙏

  • @senthilkumarm816
    @senthilkumarm816 Před rokem +8

    2022 I am listening this song, how deep meanings in this song. I understand why our fathers are honest and hard workers. Dravidam Seitha puthumai, Now no leads makes such songs for our young generation.Proud of Tamil lyricist and their writings.❤

  • @paramasivan5295
    @paramasivan5295 Před rokem +1

    Beautiful collections
    old is always gold.