எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்கள் | MGR Philosophical Songs |

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2023
  • @cnkcreationindia #cnkcreationindia #mgr #mgr_philosophicalsongs #tamiloldsongs #tamilsongs

Komentáře • 98

  • @cnkcreationindia
    @cnkcreationindia  Před 11 měsíci +89

    🙏 வணக்கம், பதிவில் நாங்கள் எந்தவித விளம்பரங்களும் கொடுப்பதில்லை. நன்றி.

  • @sundarr8773
    @sundarr8773 Před 11 dny +7

    பெயருக்கேற்ப வாழ்ந்த, காவிய தலைவன் எங்கள் தங்கம் அன்னமிட்டகை நாடோடிமன்னன் உரிமைகுரல் நாயகன் பொன்மனச்செம்மல் புரட்சிதலைவர் இந்த,புதியபூமி உள்ளளவும் என் காவிய தலைவனின் புகழ்,நிலைத்திருக்கும் ❤❤❤

  • @ranganathang2149
    @ranganathang2149 Před 3 dny +1

    Supoer..mgrpdlkal

  • @srinivasan9636
    @srinivasan9636 Před 9 měsíci +11

    வாழ்க்கையில் நம்பிக்கை தரும் வரிகள் கேட்டால் உதவி செய்ய தோன்றும். என்னால் முடிந்த அளவுக்கு சிறு சிறு உதவிகளை ஏழைகளுக்கு செய்கிறேன். ஆனால் எம் ஜி ஆர் ஐயா வேற லெவல் சூப்பர்.
    மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பவர். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms Před 5 dny +1

    Super

  • @rameshrattanam3599
    @rameshrattanam3599 Před 9 měsíci +5

    Good morning
    All MGR songs super super nice i very like ❤😅

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 11 dny +3

    Thaliver songs all karruthulla paadal ponmana chamal makall thilagam vallal manida daivam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel5798 Před 11 měsíci +12

    எம்ஜிஆர் பாடல்கள் என்றும்
    திகட்டாதவை.இந்த பாடல்களை கேட்டாலே உற்சாகம் பிறக்கும்.அவதார
    புருஷர் எம்ஜிஆர்.அதிசியப்
    பிறவி.வள்ளல் திலகம்.எம்ஜிஆர் புகழ் ஓங்குக.

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Před 9 měsíci +7

    மிகவும் சிறந்தவர்கள்,,,
    பாடலாசிரியர் ,இசையமைப்பாளர், பாடகர்,,,
    ஒவ்வொரு பாடலுக்கும்,
    உண்மையான உழைப்பால் உயிரூட்டிய
    🙏🙏தலைவர் MGR🙏🙏🇮🇳
    அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன் 😔🙏🙏🙏

  • @user-my2jv5cc8b
    @user-my2jv5cc8b Před 27 dny +3

    சூப்பர் 👌🌹🌹

  • @rajrajkumar2845
    @rajrajkumar2845 Před 7 měsíci +2

    பாடல் அணைத்தும்சூப்பர்

  • @sakthisakthi-gk7hk
    @sakthisakthi-gk7hk Před 15 dny +1

    நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jaganr5891
    @jaganr5891 Před 8 měsíci +2

    கண்ணதாசன் வாலி புகழ் ஓங்குக ❤

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 11 měsíci +10

    புரட்சித்தலைவரின் பாடல்களை தேர்ந்தெடுத்து
    தெரிவுசெய்து புரட்சித்தலைவரின் பக்தர்களை திக்குமுக்காடச் செய்தீர்கள்
    எதைவிடுவது எதை கேட்ப்பது என்று கலங்கினோம் இருந்தும் எதையும் ஸ்கிப் செய்யாமல் முழுமையாக கேட்டு அதன்படி நடக்க வேண்டிய பாடல்களை பதிவிட்ட உங்களை வாழ்த்தி வணங்குகிறேன் என்றும் இதய தெய்வம்புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @KaliMuthu-tp4pw
    @KaliMuthu-tp4pw Před 7 měsíci

    🤩🤩🤩🤩🤩🤗🤗🤗🤗🤗arumaiyana paadalkal.🙏🙏🙏🙏

  • @munisamycanapathy7119
    @munisamycanapathy7119 Před 11 měsíci +9

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடரட்டும்.

  • @RaviK-qf6ld
    @RaviK-qf6ld Před 7 měsíci +1

    Thank you it's very nice songs and useful to lead the life

  • @georgeredzuan9275
    @georgeredzuan9275 Před 9 měsíci +7

    All songs are very inspirational and unforgettable lessons for all our future generations,thxs for all the selected songs for remembering our great leader ❤

  • @ravin5196
    @ravin5196 Před 9 měsíci +1

    Super hit songs ❤❤❤❤❤❤❤

  • @hameednaseema9145
    @hameednaseema9145 Před 15 dny +1

    Old is gold❤

  • @devarajanmanivel9392
    @devarajanmanivel9392 Před 7 měsíci +1

    All song super.M.Devarajan Salem 17.10.2023

  • @user-be5fj6tw2l
    @user-be5fj6tw2l Před 4 měsíci

    Alaigalin katavul mgr songs ❤❤❤❤

  • @user-rx4vk6px9p
    @user-rx4vk6px9p Před 18 dny

    Super selection nice❤

  • @rukmaniganesan5229
    @rukmaniganesan5229 Před 10 měsíci +1

    Thank you sir 👍👍👃

  • @user-xg6of8ro5t
    @user-xg6of8ro5t Před 10 měsíci +2

  • @manoharankaliappan2029
    @manoharankaliappan2029 Před 7 měsíci +1

    MGR SONGS ALL VERY SUPER

  • @kannana4954
    @kannana4954 Před 7 měsíci

    Super Super

  • @MohanRam-el8hy
    @MohanRam-el8hy Před 10 měsíci

    ,🙏 super sir

  • @rajum3272
    @rajum3272 Před 21 dnem

    ❤❤❤❤❤

  • @kalimuthup1984
    @kalimuthup1984 Před 23 dny +3

    கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagamaniayya5902
    @nagamaniayya5902 Před 19 dny

    Very nice, pls include "puthan yeasu Gandhi" Enna than nadukum nadakutume"ulagam Printhath ennagaga" Enthani kalamthan ematruvar inntha natila"etc

  • @RanjithKumar-gg6hg
    @RanjithKumar-gg6hg Před 10 měsíci +1

    😊

  • @moorthyl5204
    @moorthyl5204 Před 11 měsíci +4

    Super songs

  • @Ptb12
    @Ptb12 Před 10 měsíci +12

    நான் டென்சனாகும் போது தலைவரின் பாட்டை கேட்பேன்.உற்சாகமாகி விடும்.

  • @ppandiarajan9040
    @ppandiarajan9040 Před 10 měsíci +5

    SELECTIVE SONGS SUPER

  • @R.GANESHGANESH-cf3fu
    @R.GANESHGANESH-cf3fu Před 11 měsíci +2

    ரிங்டோன்

  • @maryclaire7608
    @maryclaire7608 Před 11 měsíci +2

    Super song tengu 🙏

  • @dharmamuthudharma8762
    @dharmamuthudharma8762 Před 11 měsíci +2

    ❤❤❤❤❤❤❤nice songs thanks

  • @michaelsoosai4209
    @michaelsoosai4209 Před 11 měsíci +5

    Ultimately all songs 👌
    Good audio 👍
    I like MGR 👍
    Thanks sir 🙏🙏

  • @sharmilasunil3384
    @sharmilasunil3384 Před 11 měsíci +3

    All songs super

  • @michaelsoosai4209
    @michaelsoosai4209 Před 11 měsíci +3

    Please upload PADAKOTI full songs 😃
    Thanks sir 🙏🙏

  • @ayyalusamykaliappan
    @ayyalusamykaliappan Před 11 měsíci +2

    All songs very very nice

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Před 7 měsíci

    Selected 🎵 are 👌 (1) கொடுத்ததெல்லாம் 🌲 (கவிஞர் வாலி - TMS) - படகோட்டி (1964) MSV & TKR (2) சிரித்து🌲(புலமைப்பித்தன் புலவர் - TMS) - உலகம் சுற்றும் வாலிபன் (1973) MSV (3) மூன்றெழுத்தில் 🌲(கவிஞர் வாலி - TMS) - தெய்வத்தாய் (1964) MSV & TKR (4) அதோ 🌲(கவிஞர் கண்ணதாசன் - TMS) - (1965) ஆயிரத்தில் ஒருவன் MSV & TKR (5) நெஞ்சம்🌲(As above) - (1970) என் அண்ணன் KVM

  • @vigneshkarunakaran-yj9lm
    @vigneshkarunakaran-yj9lm Před 23 dny +1

    எம் ஜி ஆர் நடித்த தத்துவ பாடல்கள் என்று தான் பதிவு செய்ய வேண்டும். அப்பொழுது தான் பாடலாசிரியருடைய பெயர் தெரியவரும்.

  • @theepan4162
    @theepan4162 Před 10 měsíci +1

    Every song have add

    • @cnkcreationindia
      @cnkcreationindia  Před 10 měsíci

      வணக்கம், பதிவில் நாங்கள் எந்தவித விளம்பரங்களும் இணைப்பதில்லை, நன்றி

  • @sadasivam6170
    @sadasivam6170 Před 7 měsíci +1

    sSs

  • @dharmamuthudharma8762
    @dharmamuthudharma8762 Před 11 měsíci +1

    please upload devotional songs thanks

  • @jeyalakshmijeyalakshmi8048
    @jeyalakshmijeyalakshmi8048 Před 11 měsíci +1

    Thangs brother

  • @umapathya5708
    @umapathya5708 Před 11 měsíci +1

    Good song for all period

  • @benadictjoseph
    @benadictjoseph Před 10 měsíci +1

    This is grad

  • @swamigeetha7144
    @swamigeetha7144 Před 11 měsíci +4

    All Mgr Songs Super

  • @PasuvaiPasuvai-xv1el
    @PasuvaiPasuvai-xv1el Před 7 dny

    .

  • @subramaniansubbu5608
    @subramaniansubbu5608 Před 10 měsíci +1

    t

  • @swamigeetha7144
    @swamigeetha7144 Před 11 měsíci +3

    All Mgr songs super

    • @ramasamyready
      @ramasamyready Před 11 měsíci

      ஜ௺ஞஞஜ ஞானம் வந்து டி ஜனாதிபதி ஜனாதிபதி

  • @JayaramanR-qk8wy
    @JayaramanR-qk8wy Před 10 měsíci +3

    arumaiyana padal

  • @krishnaprakash6456
    @krishnaprakash6456 Před 6 měsíci

    ஓவர் வெளம்பரம்

  • @krishnaprakash6456
    @krishnaprakash6456 Před 6 měsíci

    விளம்பரம் அதிகம்

    • @cnkcreationindia
      @cnkcreationindia  Před 6 měsíci

      வணக்கம் பதிவில் நாங்கள் எந்தவித விளம்பரங்களும் இணைப்பதில்லை நன்றி